படுதோல்வி அடைந்த இந்தியன் 2 படம் ; பாஜக அதிரடி பயங்கர கடுப்பில் திமுக கதறிய கமல் ? | BJP | DMK | MNM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
    TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
    EN MANN EN MAKKAL NEWS TODAY
    ADMK NEWS TODAY
    RANGARAJ PANDEY VIDEOS
    CHANAKYA CHANNEL NEWS TODAY
    DMK NEWS TODAY
    ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
    AMITSHA NEWS TODAY
    INDIA ALLIANCE MEETING NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    ADMK BJP ALLIANCE NEWS TODAY
    TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
    KANIMOZHI DMK NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    SEEMAN NEWS TODAY

ความคิดเห็น • 381

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 หลายเดือนก่อน +176

    கமல் அரசியலுக்கு வந்ததால் கொத்தடிமை ஒன்று கூடியது.

    • @SureshKumar-oj8fs
      @SureshKumar-oj8fs หลายเดือนก่อน +10

      Kamal immage totally collapsed by himself

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน +4

      High time for Kamal to retire from cinema & politics😊😅😮😢

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 หลายเดือนก่อน +7

      இந்தியன் தாத்தா வந்தாரு! படத்தை ஊத்திக்க வச்சாரு!

    • @ramaiahas8040
      @ramaiahas8040 หลายเดือนก่อน

      😂

  • @anandanev7764
    @anandanev7764 หลายเดือนก่อน +69

    படம் பாக்கலாம்னு நெனைச்சேன், ஆனா அதுக்கு அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.
    நன்றி.

    • @user-xu5su4pr8c
      @user-xu5su4pr8c หลายเดือนก่อน +1

      Kammal Ripe aged person aged 70 septuagenarian stage member.. MNM had pledged with DMK.. Stalin ji has possessed to purchase Kammal, because Hefty power stalin ji... Any how stalin ji has possessed efficiency.. Kammal has succumbed to DMK... Aged man kammal age 70 .. Better to give path to younsters.. Kammal & Rajini aged 74 better to take Rest... Govt job up to age 60 .. In politics upto age 60 may be brought... Above age 60 only adviser is the politic Decission.. Kammal, Rajini better to quit cinema.. Even vijay aged 50 had quit cinema, stood first Rank in Tamil cinefield, plum salary had sacrificed by vijay appreciable but kammal & Rajini vijay mentality has not come.. Besides sooriya, Karthik, vikaram, will give vast chances.. If kammal & vinay will quit cinema.. Let's wait and see the Ripe aged kammal & Ripe aged Rajini... Undigestable, not tolerated...

  • @sounakaramia1396
    @sounakaramia1396 หลายเดือนก่อน +41

    மகிழ்ச்சி....
    மக்களை முட்டாள்களாக்கிய சினிமாக்காரர்கள்
    தோல்வி அடைந்தால் மகிழ்ச்சி

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +206

    அறிவாலயம் அருகில் போனவர்
    உருப்பட்டதாக வரலாறு இல்லை!
    வடிவேல், கமல்...🇮🇳🇮🇳

    • @anantharamann2646
      @anantharamann2646 หลายเดือนก่อน +18

      , இது சத்தியமான உண்மை.

    • @comedyt
      @comedyt หลายเดือนก่อน +15

      உருப்படவிட்டதாக சரித்திரம் உள்ளதா?

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 หลายเดือนก่อน +5

      ArivalayamArivilegal A rivatravar Alayam.

    • @कार्टून-म7ङ
      @कार्टून-म7ङ หลายเดือนก่อน +2

      Really true

    • @nkvenkat11
      @nkvenkat11 หลายเดือนก่อน

      T. Rajender - ?

  • @ravikumarv4601
    @ravikumarv4601 หลายเดือนก่อน +156

    இந்த படம் படுதோல்வி.

  • @BS-oo6gl
    @BS-oo6gl หลายเดือนก่อน +72

    Indian தாத்தா இல்லை...
    Indi கூட்டணி தாத்தா...
    😀 😀 😀

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i หลายเดือนก่อน +123

    புள்ளிக் கூட்டணி தாத்தா வாராரு

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 หลายเดือนก่อน +57

    கமல் ஊழல் ஆட்சியில் இருந்து கொண்டு ஊழலைப் பற்றி இவர் படம் எடுப்பது தமிழக மக்களை மேலும் முட்டாளாக்கி அதில் குளிர் காய பார்க்கிறார்கள்.

  • @vasanvoice2543
    @vasanvoice2543 หลายเดือนก่อน +83

    படம் எடுக்கும் போது இந்தியன் தாத்தா.படம் வெளியாகும் போது தீம்க தாத்தா.😂😂😂

  • @dillibabu9703
    @dillibabu9703 หลายเดือนก่อน +41

    கமல் படம் காமாலையாகிப்போச்சாம்!
    குஜராத் போன மச்சான் படத்துல காணாமல் போனான்! கெடுவான்
    கேடு நினைச்சான், கெட்டு போய்டான்!

  • @gopalsamybalaraman7748
    @gopalsamybalaraman7748 หลายเดือนก่อน +177

    ஊழல் பணத்தில் எடுக்கப்பட்ட படம்

  • @supersinger2921
    @supersinger2921 หลายเดือนก่อน +74

    நீதி மன்றங்களில் நீதி செத்துபோயி பல வருடங்களாச்சு😭

  • @malathiharish9688
    @malathiharish9688 หลายเดือนก่อน +71

    BACK கழுவி கொண்டு இருக்கான் கமல்

    • @ksravee3758
      @ksravee3758 28 วันที่ผ่านมา

      PORUMPOKE

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 หลายเดือนก่อน +148

    ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம்.
    மக்களின் உணர்வோடு BJPயை கலக்கவேண்டும்.
    மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வோம்

    • @palanisamytirupur2689
      @palanisamytirupur2689 หลายเดือนก่อน +19

      நல்ல யோசனை....வாழ்த்துகள்

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 หลายเดือนก่อน +19

      @@palanisamytirupur2689 Thanks. I have started this from this month already.

    • @sreekar4837
      @sreekar4837 หลายเดือนก่อน +22

      அருமை
      அப்படியே செய்வோம்
      இந்து மக்களே இனியாவது ஒன்றிணைக்கும் வேலையை இணைந்து செய்வோம்..
      வாருங்கள்....

    • @vn123able
      @vn123able หลายเดือนก่อน +4

      🙏🙏🙏

    • @kumarramachandran9543
      @kumarramachandran9543 หลายเดือนก่อน +15

      இதனால் நம் உள்ளமும் ,இல்லமும் தூய்மை அடையும்!இந்த இரண்டினால் நாடும் சிறப்படையும்!

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 หลายเดือนก่อน +14

    சந்தோசமான செய்திகள்.

  • @ganeshamoorthy4530
    @ganeshamoorthy4530 หลายเดือนก่อน +15

    சட்டங்கள் கடுமையானல் தான் குற்றங்கள் குறையும் அதை பிரதமர் தொடங்கியிருக்கிறார். 👍

  • @Adwick.
    @Adwick. หลายเดือนก่อน +18

    தகவலுக்கு நன்றி.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 หลายเดือนก่อน +22

    கதறவிட்டது தயாரிப்பாளரை.

  • @ts_chidambaram
    @ts_chidambaram หลายเดือนก่อน +29

    உண்மையிலேயே தமிழன் விழித்துக் கொண்ட ஒரு மகிழ்ச்சியான தகவல். பிலிமி ஹீரோவின் நிஜ நடவடிக்கைகளுக்கும் அவன் நடிப்பிற்கும் உள்ள உண்மையான ஒற்றுமையை தமிழன் கண்டு கொண்டது.

  • @vaidyms2611
    @vaidyms2611 หลายเดือนก่อน +50

    மகிழ்ச்சி...😂😂
    தாத்தா வராரு கதற விட போராரு 😂😂

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 หลายเดือนก่อน +34

    கமல் படத்தை புறக்கணிப்போம்

  • @100mksamy
    @100mksamy หลายเดือนก่อน +68

    ஜாமின் வாங்கவும், விற்கவும்
    அனுகவும் நீதி மன்றம் கைலாசா

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 หลายเดือนก่อน +30

    அது ' இந்தியன் 2' அல்ல;
    இண்டியன்!🙏

  • @Sidhhan
    @Sidhhan หลายเดือนก่อน +51

    கமல் படத்தை புறக்கணிக்க வேண்டும்.கள்ளகுறுச்சி விஷயத்தில் சரியில்லை.படம் ஒன்னும்

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 หลายเดือนก่อน +25

    விரைந்து அழிந்துவரும்பட்டியலில்
    காமகாசன்னும்..

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 หลายเดือนก่อน +3

      வடிவேல் அடுத்து கமல்

  • @nandakumaran7375
    @nandakumaran7375 หลายเดือนก่อน +29

    கமல் எதுக்கும் லாய்க்கு இல்லாதவன் . ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது சுய நலனுக்காக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 😂😂😂😂😂😂😂😂😂😂இதே இனத்தில் பட்டவர் தான் விஜய்😅😅😅😅😅😅😅

  • @user-bd1nl7bz6f
    @user-bd1nl7bz6f หลายเดือนก่อน +26

    👌👌👏👏👏👏👏👏(இந்தியன் 2 பட விமர்சனத்திற்காக )

  • @esivaramaniyer
    @esivaramaniyer หลายเดือนก่อน +17

    கமல் முகவுரை சொல்லும் போதே flap ஆகும் என்று தெரியும்.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 หลายเดือนก่อน +63

    இந்தியா வை எதிர்க்கும் காமஹாசனின் இந்தியன் -2 படுதோல்வி அடைந்ததில் பரம சந்தோஷம் 😂😂😂😂😂

  • @100mksamy
    @100mksamy หลายเดือนก่อน +54

    நீதிமன்றம் அழிந்தால்தான் நீதி வாழுமோ?

  • @charlesraj2803
    @charlesraj2803 หลายเดือนก่อน +19

    Happy happy uthikichu indian

  • @user-wi5cf1rv5q
    @user-wi5cf1rv5q หลายเดือนก่อน +42

    ‌‌தமிழ்நாட்டில்ஊழல்கூட்டணிதாத்தா
    தாமரைநெஞ்சம்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham หลายเดือนก่อน +16

    நிச்சயமாக நீதிமன்றங்களுக்கு மறுசீரமைப்பு சட்டம் தேவை கால நிர்ணயம் மற்றும் சுயமாக தன் இஷ்டப்படி நீதிபதி தீர்ப்பு மற்றும் ஜாமீனில் விடுதலை செய்ய கூடாது

  • @anantharamann2646
    @anantharamann2646 หลายเดือนก่อน +27

    இந்தியன்-அது பழைய நல்ல பட்ட படம்.😂இப்போது வந்துள்ள படம் 1.N.P.A.N புள்ளி வெச்ச மோசடி கும்பல் படம் - திமுக பவேஷத்தில் கமல்😂நடிச்சா அது ஜெய்சங்கர் திமுக கலைஞர் வசனத்தில் நடித்து மார்கெட்டை இழந்தது போன்று உள்ளது. கலைஞர் பாணியில் இதற்கான பதில் :
    காலம் பதில் சொல்லும்😂😂😂😂😂. கலைஞர் கமல்ஹாசன் கடைசியில் மார்கெட் இழந்த இன்னொரு ஜெய்சங்கர்தான்.😂😂😂

    • @svkmrganapathy
      @svkmrganapathy หลายเดือนก่อน

      Jaishankar is perfect gentleman

  • @user-kq2sg8uv7q
    @user-kq2sg8uv7q หลายเดือนก่อน +20

    THE BEST VIDEO AJI ❤

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448 หลายเดือนก่อน +26

    மிகவும் சலிப்பு. வழக்கம் போல் எல்லா படங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள். குறிக்கும் அளவிற்கு இல்லை. ஷங்கர் & கமல் ஏமாற்றம். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அதே கமல் ஊழல் மிகுந்த திமுக அரசில் இணைந்தார். & ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்

  • @murugesanrathinavel2204
    @murugesanrathinavel2204 หลายเดือนก่อน +29

    சோணமுத்தா..ஊத்திக்கிச்சா

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 หลายเดือนก่อน +9

    இந்தியன் படம் வெற்றீயோ,தோல்வியோ !ஆனால் இந்தியனாக நடிக்க கூட தகுதியீல்லாதவன்!எஙகள் குடும்பம் கமல் நடித்த படத்தையும் பார்ப்பதில்லை!

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 หลายเดือนก่อน +17

    சட்டதிட்டங்கள் மாற்றப்பட வேண்டும் சார்.

  • @k.surendran4168
    @k.surendran4168 หลายเดือนก่อน +8

    நோக்கம் தவறனாதாக இருந்தால் , முடிவும் நினைத்தபடி இல்லாது தோல்வியைத் தழுவும்.

  • @mnarayanan2940
    @mnarayanan2940 หลายเดือนก่อน +25

    படம் பார்த்தவங்க மட்டும் கதறல படம் எடுத்தவங்க ளும் தான் கதற் றாங்க

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 หลายเดือนก่อน +9

    நீதி துறையில் நிறை கருப்பாடுகள் உண்டு சட்டதிட்டம் நல்லதா இருக்கு

  • @subaramanisekar9603
    @subaramanisekar9603 หลายเดือนก่อน +6

    சட்டங்கள் வழவக இருக்கு நீதிபதிகள் சரியில்லை பணம் பாதாளம் வரை செல்லும்

  • @kamalnath8493
    @kamalnath8493 หลายเดือนก่อน +12

    Good speech Aji... Super.

  • @rameshswami4903
    @rameshswami4903 หลายเดือนก่อน +21

    Useless movie

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 หลายเดือนก่อน +14

    This is not Indian movie this is DMK movie 🤪🤪🤪👎👎👎

  • @govindrajan248
    @govindrajan248 หลายเดือนก่อน +2

    கமல் மாதிரி பச்சோந்திகளுக்கு படம் தோல்வி அடைந்தது ஆண்டவன் கொடுத்த சரியான சவுக்கடி.

  • @krishnanvenkatachalam9795
    @krishnanvenkatachalam9795 หลายเดือนก่อน +3

    ஸ்டாலின்தான் வராரு விடியல் தராரு என்பதை நினைவு படுத்துகிறது தாத்தாத்தான் வராரு ஊழலை ஒழிக்கிறாரு பாடல்

  • @ramanathank3543
    @ramanathank3543 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 หลายเดือนก่อน +6

    மக்கள் இதெல்லாம் தெளிவா செய்றாங்க.வாக்கு அளிக்கும் போது 😢

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +27

    படம் மொக்க

  • @raguragupathi8397
    @raguragupathi8397 หลายเดือนก่อน +6

    இந்தப்படம்.வப்படமா.நா.பாக்கலாமுனு.நெனைச்சேன்.சித்தார்த்துமா
    நாசமாபோச்சு.சித்தார்த்து.மூஞ்சிக்கே.படம்.ஊ.ஊ.ஊஊஊஊ😢😢😢😢

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 หลายเดือนก่อน +4

    நல்ல வேளை, வர்ம ஆசான் ராஜேந்திரன் அவர்களுக்கு இந்த திரைபடத்தில் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்;
    இல்லையென்றால் அவருடைய பெயரும் ரிப்பேர் ஆகி இருக்கும்!🙏🇮🇳

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 หลายเดือนก่อน +4

    கண்கட்டப்பட்ட நீதி
    Needs reform

  • @Saptagiri9691
    @Saptagiri9691 หลายเดือนก่อน +4

    தாத்தா உண்மையில் படம் பார்ப்பவர்களை இதர விட்டுவிட்டார்.
    படம் உண்மையில் சகிக்க வில்லை.

  • @rama_veena
    @rama_veena หลายเดือนก่อน +1

    You are absolutely correct

  • @user-cp8gq8xm8q
    @user-cp8gq8xm8q 27 วันที่ผ่านมา +1

    வடிவேலுக்கு பிறகு,திமுகவில் இணைந்த,கமல் இனி,சினிமாவில்,வடிவேல் நிலைதான்😢😢😢😢

  • @Sidhhan
    @Sidhhan หลายเดือนก่อน +4

    நீதிமன்றம் பணக்காரனுக்கு நீதி.ஏழைக்கு நீதி

    • @mohanasavio9539
      @mohanasavio9539 หลายเดือนก่อน

      Yes, two tier justice systems...

  • @dr.govindthurai6563
    @dr.govindthurai6563 หลายเดือนก่อน +3

    நடிகன்னா நடிகனாவே பாக்கணும் அத விட்டு போட்டு அவனை அறிவாளியா பார்க்கிறது தமிழ்நாட்டினுடைய முட்டாள்தனம்

  • @RaviChandran-fz1gm
    @RaviChandran-fz1gm หลายเดือนก่อน +5

    Yes.I agree. Reforms required in Judiciary

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey หลายเดือนก่อน +3

    You are always right my dear aji IAS that's why I say aji IAS the channel I like the most 😊

  • @nagaselvam8105
    @nagaselvam8105 หลายเดือนก่อน +4

    தாமரை வணக்கங்கள் பல..
    தமிழக கையாலாகாத திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது..
    திராவிட கள்ளச்சாராய கழகம்

  • @sakthihotel663
    @sakthihotel663 หลายเดือนก่อน +5

    Good

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl หลายเดือนก่อน

    superb Superb Superb

  • @vaidyms2611
    @vaidyms2611 หลายเดือนก่อน +13

    புதிய குற்றவியல் சட்டம் வராதா ?

    • @ajiias9426
      @ajiias9426  หลายเดือนก่อน +4

      இனிமேல் பதிவாகும் வழக்குகளுக்கு தான் புதிய குற்றவியல் சட்டம் செல்லும் நினைக்கிறேன்

    • @TP-fr7sv
      @TP-fr7sv หลายเดือนก่อน

      1/7/2024 லிருந்து பதியபடும் வழக்குகள் புதிய சட்டத்தின் கீழ் வரும்.

  • @miruthngammadhavan1349
    @miruthngammadhavan1349 หลายเดือนก่อน

    அருமை

  • @srinivasankv5788
    @srinivasankv5788 หลายเดือนก่อน

    Thank you so much.

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 หลายเดือนก่อน +8

    Inimel entha padam eduthalum tholvi adaya vendum

  • @chandramoulisubbiah6957
    @chandramoulisubbiah6957 หลายเดือนก่อน +5

    The judges should be made accountable in case of perverse judgements.

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 หลายเดือนก่อน

    நமஸ்காரம்🚩 சார்🚩

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar หลายเดือนก่อน

    ஜெய் அண்ணாமலை

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 หลายเดือนก่อน +4

    எல்லாம் சரி...,
    பிரகாஷ் ராஜ் ஏன் இந்த திரைபடத்தில் நடிக்கவில்லை..?
    ஓ..., அடுத்த இண்டியன் படத்தில் நடிப்பாரோ;
    அது சர்வதேச அளவில் நடக்கும் ஊழலுக்கு எதிரான படமாக இருக்குமோ!🙏

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik หลายเดือนก่อน

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 หลายเดือนก่อน +3

    Yes Judicial reforms required immediatly.
    Chief Justice should innitiate process please.

  • @ganesanm5304
    @ganesanm5304 หลายเดือนก่อน

    மோடி அரசு வாழ்க🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @vm2389
    @vm2389 หลายเดือนก่อน +2

    Super super super 🎉

  • @jayabalgopalakrishnan8325
    @jayabalgopalakrishnan8325 หลายเดือนก่อน

    Super floo... I am happy

  • @jayarajnair8535
    @jayarajnair8535 หลายเดือนก่อน +4

    Super 👌 Kamal is fit for cenema only. He is utter unfit for politics. 😅

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md หลายเดือนก่อน +6

    தாத்தா ஓஓஓஓபோடவராரு
    பிக்பாஸ் தான் நத்துறாரு
    பொம்ளங்கதான் போஓஓஓஓ???
    😊

  • @kandasamyswaminathan748
    @kandasamyswaminathan748 หลายเดือนก่อน

    எங்கே நீதி,எங்கே நீதி,அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.

  • @MohanRaj-ec6dl
    @MohanRaj-ec6dl หลายเดือนก่อน +8

    Election commission and the judiciary should completely reformed

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 หลายเดือนก่อน +5

    Is Shankarji scared of Stalin than MK?. Afraid to project atrocities in TN. His future films have no future.

  • @sgvasann
    @sgvasann หลายเดือนก่อน +3

    Very good comments. Why Shankar is need to attack indirectly BJP. If you are capable he should have shown tamilnadu issues.

  • @selvaarts2641
    @selvaarts2641 หลายเดือนก่อน +7

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 หลายเดือนก่อน

    Good information

  • @janakiraman5112
    @janakiraman5112 หลายเดือนก่อน +1

    குட்டையை குழப்பி நாராடிக்கும்... கமல்..

  • @rameshradhakrisshnan5686
    @rameshradhakrisshnan5686 หลายเดือนก่อน

    Good padivu❤share maximum

  • @russelrajchinnayan659
    @russelrajchinnayan659 หลายเดือนก่อน

    ஒரு சீட் கமல் கனத முடியும்

  • @parthasuresh
    @parthasuresh หลายเดือนก่อน +1

    Indian 2 படு தோல்வி அடைய பரிபூர்ண வாழ்த்துக்கள் 😢

  • @Gandhi-uj1xu
    @Gandhi-uj1xu หลายเดือนก่อน +1

    பணத்திற்காக எதையும்‌ செல்வார்கள்

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 หลายเดือนก่อน

    நீதிமன்றம் மனசாட்சி யாக இருந்தால் யாரும் வெளிவர மூடியாது

  • @boominathang2169
    @boominathang2169 หลายเดือนก่อน +1

    Verygoodpro

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 หลายเดือนก่อน

    பாவம் கமல் முழு கொத்தடிமையாக மாறி காணாமலே போய் விட்டார்.

  • @sureshgovindasamy9028
    @sureshgovindasamy9028 หลายเดือนก่อน +1

    Super bro

  • @luckyguynetajisundar3588
    @luckyguynetajisundar3588 หลายเดือนก่อน

    Boycott Boycott BOYCOTT BOYCOTT

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847 หลายเดือนก่อน

    வாழ்க பாரதம்.ஓங்குக இந்திய சட்டங்கள் தர்மப்படி வாழ்ந்தால் உள்ளே!மற்றவர்கள் வெளியே என்னே ஒரு சட்ட பாதுகாப்பு குற்றவாளிகளுக்கு இந்தியாவில்!!!உருப்படும் இந்தியா??!!!😂😂😂😂

  • @redtiger8052
    @redtiger8052 หลายเดือนก่อน

    ஷங்கர் பாவம்

  • @sundarbala7083
    @sundarbala7083 หลายเดือนก่อน

    அவசியம் இந்த படம் பாக்கணும்.

  • @SaravananS-fe1xm
    @SaravananS-fe1xm หลายเดือนก่อน +1

    Super

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 หลายเดือนก่อน

    நீதித்துறை சீர்திருத்தம் வேண்டும். பொன்முடி கேஸே உதாரணம்.