அ.மலைக்கு விஜய் உறுதிமொழியில் பதிலடி! Trichy Velusamy | Rahul Gandhi | Vijay | TVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 67

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 21 วันที่ผ่านมา +3

    ஐய்யா தங்களின் கருத்துக்கள் அருமை... ❤️👌

  • @tamilmani2233
    @tamilmani2233 21 วันที่ผ่านมา +10

    ஜயா. திருச்சி வேலுச்சாமி கூரிய தகவல்கள் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

  • @ponnusamysubramanian2060
    @ponnusamysubramanian2060 21 วันที่ผ่านมา +2

    தெளிந்த சிந்தனை
    இவரின் பார்வை நீரோடை போன்றது
    நீண்ட அரசியல் அநுபவம்
    கருத்துகள் மற்றும் அதை வைக்கும முறை

  • @PandeeswariPandeeswari-rc3cn
    @PandeeswariPandeeswari-rc3cn 21 วันที่ผ่านมา +1

    மதிப்பிற்குறிய ஐயா...! வணக்கம். அருமையான தெளிவான பதிவு... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sundarraj7971
    @sundarraj7971 21 วันที่ผ่านมา +20

    ‌ ஆட்சி அதிகாரம் பதவி சுகம் அனுபவித்து பணத்தை பாதுகாக்க விஜய் அரசியல் கட்சி துவங்கி உள்ளார் என்பதை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 21 วันที่ผ่านมา

      இன்று உள்ள நடிகர்கள் எல்லாம் அப்படியே உதயநிதி.. உட்பட...1967 க்கு அப்புறம் தமிழ்நாடு சினிமாவின் கையில்... இதை மாற்றும் சக்தி இல்லை. மையம் மையம் கொண்டதுபோல் இருக்காமல் இருந்தால் சரி.....

    • @rajappanaickarmanoharan8642
      @rajappanaickarmanoharan8642 21 วันที่ผ่านมา

      Vijay, what he is going to change in Tamil Nadu, nothing will happen

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 21 วันที่ผ่านมา +2

    Great answer.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 21 วันที่ผ่านมา +9

    Sir he is BJP 's pinami

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 21 วันที่ผ่านมา +1

      அப்போ காங்கிரசு பினாமி யார் சார்.............

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 21 วันที่ผ่านมา +10

    பிஜேபி கூட கூட்டணி இல்லை என்றால் அரசியலில் விஜய் வெற்றி அடைவார்.

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 21 วันที่ผ่านมา +1

      திமுக பிஜேபி கூட கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இருந்தது தெரியுமா. அண்ணா...

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 21 วันที่ผ่านมา +4

    தன் தாய் தந்தையை மதிக்காதவர் மக்களை எப்படி வழி நடத்த முடியும்

    • @sami44566
      @sami44566 21 วันที่ผ่านมา

      Poramaikal katharal

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r 21 วันที่ผ่านมา +2

    வேலுசாமிஅண்ணே. கல்லூரி மாணவர்மாதிரி. வந்துஇருக்குறீங்க. வணக்கம். நீங்கபேசும். ஒவொன்றிலும். அடுக்கடுக்கான. அரசியலும். வரலாறும். அருமையான. தகவல்களும். அருமை. கல்லூரி மானவனின். ஏழுச்சிமிகுந்த. உங்கள். அறிவும். ஆற்றலும். ஓங்கி. ஒலிக்க வாழ்த்துக்கள். அண்ணே.

  • @ignaciignatius7500
    @ignaciignatius7500 21 วันที่ผ่านมา

    What about Kamala Kashan's தனி மனித ஒழுக்கம்?

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 21 วันที่ผ่านมา

    Only speedbrakes are caste and communitis mainly between our people for social develolments in all fields,,we may believe mr sac,vijay about this considerations ,,do needful to our human societies for peace of all life,,congratulations

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 21 วันที่ผ่านมา +5

    நடிகர் விஜய் தனி மனித ஒழுக்கம் உள்ளவரா?

    • @sami44566
      @sami44566 21 วันที่ผ่านมา

      Aamaa jeya karuna mgr eps ops Stalin suya olukkam ullavaaraa

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 21 วันที่ผ่านมา +1

    Tax evaders

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 21 วันที่ผ่านมา +2

    VELLUSAAMY AYYA...I HAVE GOOD RESPECT AND HIGH REGARDS ON YOU!
    STILL, I COULD NOT ACCEPT YOUR POINT OF EXPLANATION ON TVK FLAG OF VIJAY!
    LETS SEE THE CAT ON THE RUN AND THEN DECIDE !

  • @sulaimanam6902
    @sulaimanam6902 21 วันที่ผ่านมา +3

    அத்தனையும் ந டி ப் பு த மி ழ் அருவி ம ணி ய ன் ர ஜி னி ய இ ய க் கி ன மா தி ரி வி ஜ ய் ய யார் இ ய க் கு ரா ங் க ளோ! இ தே வி ஜ ய் தா ன் ஆர் எஸ் எஸ் .இயக்கம் நா ட் டு க் கு ந ல் ல தொ று இ ய க் க ம் என்று பு க ழ் ந் து வ ர வே ற் ற வ ர் ..

  • @binomathew8320
    @binomathew8320 21 วันที่ผ่านมา +1

    He is my favourite man

  • @f.loordhumukilan6069
    @f.loordhumukilan6069 21 วันที่ผ่านมา

    Kaiya pudikkanumna edukkuda thaniya katchi thodanganum nera poiee kaiya pudichurukkalame

  • @nallathambinallathambi1824
    @nallathambinallathambi1824 21 วันที่ผ่านมา

    😅

  • @karthiprakash6900
    @karthiprakash6900 21 วันที่ผ่านมา +2

    வள்ளுவன் உடைய வரிகளுக்கு மரியாதை கொடுக்கும் விஜய் கேரளா அயல்நாட்டில் நடந்த நிலச்சரிவு விஜய் என்ன கொடுத்தார் என்ன உதவினார் என்பதை

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 21 วันที่ผ่านมา

    Just as usual he is not well be as ana pearar or theruma

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 21 วันที่ผ่านมา

    பாவம் அவரு, மஞ்சள் நோட்டிஸ் கொடுத்துறாம இருக்க வேண்டும்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 21 วันที่ผ่านมา

    காமராஜரின் சீடர் திருச்சி வேலுசாமி அய்யா அவர்கள் ஒரு நடிகனைத் துதிபாடுவதை ஏற்க இயலவில்லை!

  • @f.loordhumukilan6069
    @f.loordhumukilan6069 21 วันที่ผ่านมา

    First ipdi interview edukkurathaye nippattungada

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 21 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தமிழா.... யானைப்படை கொண்டே தமிழன் உலகை வென்றான்..... உலகை வென்ற மன்னன் அலெக்சாண்டர் பயம் கொண்டது யானைப்படை கண்டே ....தமிழனுடன் மிகவும் நெருக்கமாக பழகக்கூடிய ஒரே காட்டு விலங்கு யானையே.... எனவேதான் தமிழன் யானையை முதலில் வைத்தான்... கோவிலில் வைத்தான் .. தன்னுடைய படையில் வைத்தான்.... தன்னுடைய கோட்டைகளில் வைத்தான்... யானைக்கு இன்னொரு குணமும் உண்டு அது கோபம் .. கோபம் கொண்டால் நாடு தாங்காது யானையை அடக்க முடியாது... அது போலவே தமிழனும்... எனவே யானைக் கொடி சரியான தேர்வு.... வாழ்க விஜய்.... வெற்றிகள் பல பெற வாழ்த்துக்கள்....

  • @ravikm5401
    @ravikm5401 21 วันที่ผ่านมา +1

    Poya

  • @velumanitirupur7207
    @velumanitirupur7207 21 วันที่ผ่านมา

    😂🤣🤪

  • @kumaranl330
    @kumaranl330 20 วันที่ผ่านมา

    வேலு சாமி இப்படி மழுப்பலா பேசுவாருன்னு நினைக்கல...

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 21 วันที่ผ่านมา +1

    Congress Dmk Bjp ah Alika dhan TVK Vanthu Iruku da ❤

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 21 วันที่ผ่านมา +2

      FLASH NEWS 💯
      ஏற்கனவே நாக்பூரால் இறக்குமதி செய்யப்பட்ட சாவர்க்கரின் பேரன் ஷூ👞மான் என்ற சங்கிசைமன் காமெடி பீஸாகிப் போனதால், தற்போது தொளபதி விசய் ஐ இறக்குமதி செய்துள்ளது சங்கிக்கூட்டம்..
      சங்கிக்கூட்டத்துக்கும், சங்கிக்கூட்டத்தின் புரோக்கர்களுக்கும் என்ன "மரியாதை" யை தமிழ்நாடு வழங்கும் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
      அதே " சிறப்பு மரியாதை" யை 👞 புதிய புரோக்கருக்கும் வழங்கி கௌரவிக்க ஆவலுடன் காத்திருக்கிறது "தமிழ்நாடு 🔥"

    • @Rautharkani
      @Rautharkani 21 วันที่ผ่านมา +1

      😂😂 கமெடி உன் அப்பனே வந்தாலும் திராவிட கட்சியை ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா

    • @alicepresila2416
      @alicepresila2416 21 วันที่ผ่านมา

      Ethu bjp ya alika va.itha unga thalaivar pothu velila solluvarappu.koncham ketu sollunga pavam orae raid total saptha nadium silent mode ku poiruchu .innum athu thorakavae illa.pathu pongunga bro.

    • @alicepresila2416
      @alicepresila2416 21 วันที่ผ่านมา

      Ethu bjp ya alika va.ithu avaru pothu velila solluvara.orae raidu total saptha nadihalum silent modeku poiruchu..innuvarai thorakavae illa.pathu pongunga bro.

    • @aka-30
      @aka-30 21 วันที่ผ่านมา

      Konjam paathubpesu ma எத்தனை கோடி மக்கள் vote iruku nu பார்த்து கோ

  • @marunachalam3422
    @marunachalam3422 20 วันที่ผ่านมา

    ஐய்யாதிருச்சிவேலுச்சாமிஅவர்களுக்குநன்றிவிஜய்ஒருதலைவன்இவனைப்பற்றிநேரத்தைவினாக்காதிர்கள்எப்படிபட்டநடிகர்திலகம்அவர்களேநீத்துபோனார்கள்நான்70பதுகளிள்அவருடையரசிகன்அப்பவேநடிகர்திலகத்துக்குஎத்தைனையோகோடிரசிகர்கள்அப்படிபட்டநடிகரேஅப்படிஎன்றால்இவன்எம்மாற்றம்இவனைபற்றிபேசுவதுவேஸ்ட்நேரத்தைவினடிக்காதிர்கள்

  • @anwar9469
    @anwar9469 21 วันที่ผ่านมา +2

    துண்டு போட்டாச்சு இடம் புடிக்க.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 21 วันที่ผ่านมา

    13:29 ஐயா கடந்த காலத்தில் உங்கள் ஆதர்ச பிரதமர் சந்திரசேகர் பிரதமராவதற்கு ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசும், அத்வானி தலைமையிலான பாஜகவும் ஒரே கூட்டணியில் இருந்து ஆதரவளித்தனர்.
    அப்போது காங்கிரஸ் பாஜக ஒரே கூட்டணியில் சேர்ந்த வரலாறை மறந்து பேசாதீர்கள் திரு. திருச்சி வேலுசாமி அவர்களே

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 21 วันที่ผ่านมา +5

    கருப்பு பணம் ,வைத்து ப
    நாட்டின் பொருளாதார தை அழிக்கும் ஒரு நடிகன் அவன் காமராஜர் இன் தூதர் நீங்கள் இப்படி பேசலாமா வருத்தமாக இருக்கிரது

    • @Rautharkani
      @Rautharkani 21 วันที่ผ่านมา

      சரியாக சொன்னிர்கள்

    • @alicepresila2416
      @alicepresila2416 21 วันที่ผ่านมา

      Sari thundu pottu vaipom.

    • @ananthakumarkumar5687
      @ananthakumarkumar5687 21 วันที่ผ่านมา

      Nee paartheya

    • @alicepresila2416
      @alicepresila2416 21 วันที่ผ่านมา

      @@ananthakumarkumar5687 aduthavangala sollumbothu mattum amannu thalai attanum.annana Sonna nee patihiyannu kekurathu.nalla irukupa unga nermai.