என் படத்தை வாங்க சொல்லி கால்ல விழுந்து கெஞ்சுனேன் - Samuthirakani Blasting | Yaavarum Vallavare

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #samuthirkani #ramcharan #alluarjun #sasikumar #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us at
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial

ความคิดเห็น • 244

  • @visakaprintings1121
    @visakaprintings1121 7 หลายเดือนก่อน +43

    என் மகளுக்கு பிடித்த படம் அப்பா (5 வயது ) நல்ல படைப்பு

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 7 หลายเดือนก่อน +31

    நல்ல கதைக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை😢😢மற்ற மொழிகளை தூக்கி வைத்து ஆடுகிறோம் தமிழில் வரவில்லை என்று கதறுகிறோம் ஆனால் நாம் தான் வரவிடுவதில்லை😢😢சுந்தர் சி கூட ஒரு பேட்டியில் இதை சொல்லியிருப்பார். நான் நல்ல கதைகளை எடுப்பதை விட்டு விட்டேன் என்று😢😢இவரும் அதையே சொல்லும் போது கஷ்டமா தான் இருக்கு😢

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 หลายเดือนก่อน +39

    யதார்த்தமான நடிகர் * சமுத்திரக்கனி சார்* வாழ்த்துக்கள் சார் 🌹

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 6 หลายเดือนก่อน +8

    யதார்த்தம் என்பது சமுத்திரக்கனியின் நடிப்பில் மட்டும் இல்லாமல் தன் வாழ்க்கையிலும் இருப்பது நல்லது வாழ்த்துகள் சகோ

  • @mbmythili6154
    @mbmythili6154 6 หลายเดือนก่อน +11

    உண்மை. எந்தப் பொருளையும் மிகவும் சுலபமாக வாங்கிவிடலாம். ஆனால் அதை விற்பது என்பது மிகமிக கடினம்

  • @ravichandrannarayanaswamy6978
    @ravichandrannarayanaswamy6978 7 หลายเดือนก่อน +15

    கேள்விகள் அபத்தமாகவும், பதில்கள் அழகாகவும்,அற்புதமாகவும் அமைந்திருந்த வித்தியாசமான நேர்காணல்....

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @GSumathi
    @GSumathi 6 หลายเดือนก่อน +4

    அருமை சமுதிரகனி சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @Yasyassep-d2q
    @Yasyassep-d2q 7 หลายเดือนก่อน +15

    Samuthirakani sir 😍😍🔥🔥

  • @annann4799
    @annann4799 7 หลายเดือนก่อน +6

    I watch any movie if Samuthrakani is playing a role ❤

  • @mbmythili6154
    @mbmythili6154 6 หลายเดือนก่อน +8

    உடன் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை

  • @aalampara7853
    @aalampara7853 7 หลายเดือนก่อน +22

    நீனே ஒருகொல்டி! அதான் கொல்டி பாசம் 😂😂😂

    • @sabapathymuthusamy1351
      @sabapathymuthusamy1351 7 หลายเดือนก่อน +3

      மிக சரி

    • @thunderx479
      @thunderx479 7 หลายเดือนก่อน

      Vada lavadaikkobaal

    • @TamilTamil-n9i
      @TamilTamil-n9i 6 หลายเดือนก่อน +7

      Annan Seema (amaian) oru Malayali..annai oru kolti..😅😅😅avargalukku piranthathu malayalikolti...😅😅😅😅

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @YuvaRanjani-t9q
    @YuvaRanjani-t9q 7 หลายเดือนก่อน +14

    I like appa film. Na inum polimer channela appa film podu pothum inu change pannama pappan sir. My repeat film

  • @malaramesh8766
    @malaramesh8766 6 หลายเดือนก่อน +3

    My favorite hero Samuthrakani

  • @MultiGurusamy
    @MultiGurusamy 6 หลายเดือนก่อน

    Nice interview with all three good hearted thoughts.. all the best for movie success

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 หลายเดือนก่อน

    Younger generation must listen to SK regarding his outlook on extra language skills 😊

  • @gjanthonysamy5074
    @gjanthonysamy5074 6 หลายเดือนก่อน +2

    Great and natural actor(he is not acting,just living for that character).

  • @krishnakr2996
    @krishnakr2996 6 หลายเดือนก่อน +7

    கலைஞனுக்கு ஜாதி மதம் இனம் மொழி என்று எதுவும் கிடையாது கலை மட்டுமே அவனது அடையாளம் அடையாளம் 🎉🎉🎉🎉🎉🎉

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 2 หลายเดือนก่อน

      என்ன புண்டை கலை

  • @suganthisuganthi3370
    @suganthisuganthi3370 7 หลายเดือนก่อน +2

    Good speech Sir it is true

  • @VijayaKumar-yp1el
    @VijayaKumar-yp1el 6 หลายเดือนก่อน +1

    Really Super message

    • @VijayaKumar-yp1el
      @VijayaKumar-yp1el 6 หลายเดือนก่อน

      Please I need Mr Samuthrakani mobile NO

  • @psv-gi1zs
    @psv-gi1zs 6 หลายเดือนก่อน +1

    ❤ அருமை சார்

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 หลายเดือนก่อน

    SK HAS GOOD SCREEN PRESENCE, EXCELLENT VOICE, TERRIFIC TAMIZH DICTION.....IN ALL A GOOD MEMBER OF SOUTH CINEMA 😊

  • @heathledger5886
    @heathledger5886 7 หลายเดือนก่อน +3

    Massive speech 🔥

  • @balajisathish7778
    @balajisathish7778 7 หลายเดือนก่อน +5

    One of favorite movie appa

  • @sasathishkumar5791
    @sasathishkumar5791 6 หลายเดือนก่อน +3

    Good actor in real life...

  • @Ruba947
    @Ruba947 7 หลายเดือนก่อน +7

    Super ❤

  • @tamilnadumunnetraiyakkam
    @tamilnadumunnetraiyakkam 7 หลายเดือนก่อน +4

    சினிமாவும் இப்பொழுது அரசியல் ஆயிடுச்சு அனைத்து சினிமாவும் கார்ப்பரேட் நிர்வாகம் கண்காணிக்கிறது நிர்வாகம் செய்கிறது இப்படி இருக்கும் பொழுது நல்ல நல்ல படைப்பாளிகளும் நஸ்ரின் போகும் நிலைமைதான் உள்ளது இதுக்கு ஒரு விடிவுகாலம் வரும் காலியாக உள்ள சேரன் சமுத்திரகனி சசிகுமார் மற்றும் பல பேர் உள்ள இந்த தமிழ் சினிமா நசுங்கி போக நிலைமை உள்ளது மற்ற மொழி சினிமா பெருமளவில் பணத்தை சம்பாதித்து போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த அரசியலும் இந்த கார்ப்பரேட் நிர்வாகம் இப்படியே போய்விட்டால் தமிழ்நாட்டில் வட நாட்டுக்காரர்கள் நுழைந்தது போல தமிழ்நாட்டில் மற்ற மொழிகள் படம் தான் உயர்ந்த நிற்கும் தமிழ் படங்கள் காணாமல் போய்விடும் இதற்கு தயவு செய்து அரசாங்கம் முன்வந்து சிறிய படங்களுக்கும் காட்சிகளையும் திரையரங்குகளும் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jothiIyer
    @jothiIyer 7 หลายเดือนก่อน +7

    Temple should be constructed for SamuthirKaniyar sir . People should start workship him as God. I worked in his film adutha saatai he is such a good human being

    • @megha12345672
      @megha12345672 7 หลายเดือนก่อน +1

      Which Roll in Adutha Saatai, your message is good

    • @ajayk1432
      @ajayk1432 6 หลายเดือนก่อน

      He is no. 1 adjustment veeran

    • @jothiIyer
      @jothiIyer 6 หลายเดือนก่อน

      @@ajayk1432 please don't speak 🙊 bad about good people uncle I work in film industry he takes every women like his children

    • @ajayk1432
      @ajayk1432 6 หลายเดือนก่อน

      @@jothiIyer ask anjali then.... Dont be stupid

  • @KrishnaKumar-gt7yl
    @KrishnaKumar-gt7yl 6 หลายเดือนก่อน

    தலைவர் சமுத்திரக்கனி ❤

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 7 หลายเดือนก่อน +3

    ஆரம்பம் நல்லாத்தான் இருத்தது... அப்புறம் நசிக்கிட்டாங்க பிசிகிட்டங்க... படம் எடுத்தா யார் படம் பார்ப்பாங்க..sattai அருமையான படம்....சமூத்தரக்கனி வில்லன் கேரக்டர் பண்ணினார்... மக்கள் அவரை ஏத்துக்களை..

  • @KrishnaKumar-gt7yl
    @KrishnaKumar-gt7yl 6 หลายเดือนก่อน

    உங்கள் பார்க்க வேண்டும் சமுத்திரக்கனி தலைவர் ❤

  • @onlysound8399
    @onlysound8399 7 หลายเดือนก่อน +39

    உங்க தாய் மொழி தெலுங்கு அதில் நீங்க சிறப்பா நடிக்கிற்றீங்க

    • @onlysound8399
      @onlysound8399 7 หลายเดือนก่อน +16

      @@manojkumars189 அட நாயுடு சங்க மாத இதழில் இவர் நம்ம ஆளுண்ணு பெருமையா போடுறான்.

    • @onlysound8399
      @onlysound8399 7 หลายเดือนก่อน +13

      சு. வெங்கடேச னும் இவரும் தெளுங்குல பேசிக்குவாங்க

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 7 หลายเดือนก่อน +6

      Dai unga annan seeman engira simon sebastian oru malyali da adhan da epa pathalum pinaroy vijaynanum suport pandran avan eppa pathalum manjumel boys padathuku support panuvan mudhale comment pandra neengale mudhal north indians tamila comment pana tamizhan ayiruvana

    • @onlysound8399
      @onlysound8399 7 หลายเดือนก่อน

      @@varatharajkesavanvarathara5868 naanum Telugu than

    • @rampee100
      @rampee100 7 หลายเดือนก่อน

      Unmaiya

  • @saibha5152
    @saibha5152 6 หลายเดือนก่อน

    My fav Kani sir❤

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @subidhansi6649
    @subidhansi6649 6 หลายเดือนก่อน

    Super actor

  • @DevinBs-p3m
    @DevinBs-p3m 6 หลายเดือนก่อน +1

    Why you are not releasing the film in Kerala. They accept good stories

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 7 หลายเดือนก่อน +1

    Samuthirakani anna🥰🥰🥰

  • @mbmythili6154
    @mbmythili6154 6 หลายเดือนก่อน +3

    சட்டக் கல்லூரியை மறந்துட்டீங்களே

  • @sunstar9583
    @sunstar9583 7 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 6 หลายเดือนก่อน

    Everyone had eco. Our people never recognize our talent

  • @velu7075
    @velu7075 7 หลายเดือนก่อน +1

    Kani Anna on fire mode💥

  • @gokulsaravanappriyan
    @gokulsaravanappriyan 7 หลายเดือนก่อน +3

    Tamil industry monopolized by the a single family. Good and small budget movies don't get proper screening which reflecting now.

  • @Chitrasathishkumarcreation
    @Chitrasathishkumarcreation 6 หลายเดือนก่อน +2

    26.20 true true true

  • @MoniMoni-bv9wh
    @MoniMoni-bv9wh 4 หลายเดือนก่อน

    Anna appa film ethanai murai pottalum inum pakrom. En valkaiyil neraya matrathai kudutha film nq

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 6 หลายเดือนก่อน +3

    திமுக ஆட்சியில் அமர்த்த பிறகு தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை
    💯💯💯

  • @vijivishwa1436
    @vijivishwa1436 7 หลายเดือนก่อน +71

    Enathu Udhai anna thaakapatara 😂

    • @Thavamery
      @Thavamery 7 หลายเดือนก่อน +8

      ஞானவேல் ராஜா ( ஸ்டுடியோ கிரீன் )

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 7 หลายเดือนก่อน +10

      படுத்தா எழுந்தா உங்க அம்மா புள்ள பெத்துக்கிட்டா உன் பொண்டாட்டி புள்ள பெத்துக்கிட்டா திமுக தான் காரணமா😂😂😂

    • @praveenteja2364
      @praveenteja2364 7 หลายเดือนก่อน +4

      ​@@radhakrishnan7422 sari da peekuthi🤭🤭🤭🤭

    • @neelakandan6461
      @neelakandan6461 7 หลายเดือนก่อน

      Correct bro ​@@radhakrishnan7422

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 7 หลายเดือนก่อน

      @@praveenteja2364 ok da புண்ட

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤

  • @successmedia8160
    @successmedia8160 7 หลายเดือนก่อน +3

    ஒரு நல்ல MLA ஆக அனைத்து தகுதியுள்ள நல்ல மனிதர் ....தலைவா நல்ல கட்சியில ஒரு MLA ஆகி ரியல்டைம் ஹீரோவா வாங்கணா❤

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 6 หลายเดือนก่อน +1

    Relations not all like his statement

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef 6 หลายเดือนก่อน +2

    Chinnavar kanna pinna nu thakkapattar...kudumpathoda thakkapattar...Vishal IPS nu sollumpothe athu samuthirakani avarkalin dialogue nu ninachen...confirm pannitar

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 6 หลายเดือนก่อน

      ஏன்பா அப்படி சொல்ற,இராண்டு பேரும் தெலுங்கர் தானே.

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 หลายเดือนก่อน

    SK comes in one episode of SV SEKHAR COMEDY SERIAL VANNA KOLANGAL😊

  • @arunhii
    @arunhii 7 หลายเดือนก่อน +1

    Similar to Prakash raj sir he has grown versatile actor industry should not miss his talent

  • @anandhums4125
    @anandhums4125 7 หลายเดือนก่อน +1

    Man of Gem
    Samuthirakani Annan
    He is right, there is no respect for real talent.

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @evanooruvan5379
    @evanooruvan5379 7 หลายเดือนก่อน +13

    Neenga telugu telugu industry support panraanga

    • @manojkumars189
      @manojkumars189 7 หลายเดือนก่อน +4

      Ipo 2 years ah telugu industry la than work panraru

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 6 หลายเดือนก่อน

      அவரே தெலுங்கர் தான்.அது அவரின் தாய்மொழி.

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 5 หลายเดือนก่อน

    அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். தங்கள் தெலுங்கு படத்தில் அனுபவம் நன்றாய் இருப்பின் மற்றவர்க்கு அப்படி இருக்க வேண்டியது அவசியம் இல்லை.

  • @rampee100
    @rampee100 7 หลายเดือนก่อน +2

    Sir bg neenga unmiya illa????

  • @Polestar666
    @Polestar666 5 หลายเดือนก่อน

    எது வினை செய்தீர்களோ அதான் அய்யா கிடைக்கும் உங்களை ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தது பார்ப்பான் பாலசந்தர் அய்யா பிரபலம் ஆன பின் நாத்திகம் திராவிடம் பேசினீர்கள் இப்போ உங்களுக்கு தெரிவு இருக்கும் திராவிடன் என்ன செய்வான் என்று சொல்ல முடியுமா பயம் ... காலம் சிறந்த ஆசிரியர் ... நீங்கள் நன்றாக வர வேண்டும். .வாழ்க வளமுடமன்

  • @sri1626
    @sri1626 6 หลายเดือนก่อน

    Anubava Unmai prabanjam pinadi ponal vetri nimadhi ellame nilathu nirkum..

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 หลายเดือนก่อน

    SK has told BAGAVATH GEETHA in a nutshell..

  • @RajKumar-iw8zg
    @RajKumar-iw8zg 6 หลายเดือนก่อน +1

    😮😮

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SenthilnathanThangaraj
    @SenthilnathanThangaraj 6 หลายเดือนก่อน +1

    Vellai sattai danger! Ellathukkum thalayaturan kani!

  • @saravananrajaram3923
    @saravananrajaram3923 6 หลายเดือนก่อน +1

    படத்த பத்தி ஏதாவது சொல்லுங்க உங்க கதையே சொல்றீங்க

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 หลายเดือนก่อน

    Happy SK has indirectly indicated the disease of TN CINEMA...

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 6 หลายเดือนก่อน

      It's not Tami nadu cinema,it's Telugu cinema in name of Tamil cinema, SK himself is Telugu.

  • @venkatraman2681
    @venkatraman2681 7 หลายเดือนก่อน +4

    He is talking the reality of Tamil film industry why are you polarizing him as a telugu person

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @TechFenixTamil
      @TechFenixTamil 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=zowiXQXWPiGdjGIr

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 6 หลายเดือนก่อน

      Tamil film industry is under control of Telugu people,by blame it.

    • @TechFenixTamil
      @TechFenixTamil 6 หลายเดือนก่อน

      சமுத்திரகனி தெலுங்கன் ஆதாரம் th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=zowiXQXWPiGdjGIr_05:05

  • @Chendur_Elam_Pari.D
    @Chendur_Elam_Pari.D 5 หลายเดือนก่อน

    அப்பா படத்தை டவுன்லோட் செய்து பார்த்து விட்டு... இந்த படத்திற்கான பணத்தை கொடுப்பததிற்காக கம்பத்தில் திரையரங்கம் சென்று குடும்பத்துடன் பார்த்தேன்.
    இங்கே தற்போது அப்படிப்பட்ட படத்தை வெளியிட விடமாட்டார்கள்...
    கமர்ஷியல் என்ற கொடுமைகளை திணிப்பார்கள்

  • @sivag2032
    @sivag2032 7 หลายเดือนก่อน +3

    Nanban Ameer pathi nalu varthai nalla pesarathu.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 6 หลายเดือนก่อน +2

    19.47 like potta time

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 7 หลายเดือนก่อน +13

    நீ
    தெலுங்கன் என்பதால் தான்
    தெலுங்கு சினிமாவில்
    உனக்கு அவ்வளவு
    மரியாதை அண்ணய்யா..

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 7 หลายเดือนก่อน

      Nee paathaya da loosuku😂

    • @TechFenixTamil
      @TechFenixTamil 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=zowiXQXWPiGdjGIr ஆம்

  • @SANTHOSH-rq2dx
    @SANTHOSH-rq2dx 6 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Punnaivanam.k
    @Punnaivanam.k 7 หลายเดือนก่อน +2

    Yppa romba pesatha.ameer nilamai unakju vanthurama

  • @sureshkumardhammodharan9510
    @sureshkumardhammodharan9510 6 หลายเดือนก่อน

    Udhayanidhi spoil the entire cinema world of tamilnadu

  • @sheikmohamed8630
    @sheikmohamed8630 7 หลายเดือนก่อน +1

    Matha rendu perkitayum kelvin kelungada

  • @Ganeshan724
    @Ganeshan724 7 หลายเดือนก่อน +3

    Red Giants😂

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 6 หลายเดือนก่อน +2

    சகோதரர்களே நீங்க உதயநிதி தானே சொல்றீங்க

    • @navaneethanraja600
      @navaneethanraja600 6 หลายเดือนก่อน

      He has left Cinema, but big corporates run the show.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 6 หลายเดือนก่อน

      @@navaneethanraja600 nope.

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y 6 หลายเดือนก่อน +1

    படம் பார்த்து என்ன ஆக போகுது. சும்மா போங்க

  • @gulammydeena4350
    @gulammydeena4350 7 หลายเดือนก่อน +1

    Censored board soldraru so

  • @gunashankarnavanethakrishn1460
    @gunashankarnavanethakrishn1460 6 หลายเดือนก่อน

    உதயாவையா சொல்றிங்க... நல்லவராச்சே..😢

  • @Gkv5
    @Gkv5 7 หลายเดือนก่อน +1

    ஏன்டா தமிழ் நாட்டில் அடுத்த மாநிலத்தில் இருந்து வந்தா ஏத்துக்க மாட்டா ஆனா நீ போய் எங்க வேண்டுமானுலும் நடிப்ப

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 7 หลายเดือนก่อน +3

    ஜாபர் சாதிக், அமீர், பத்தி பேசுங்க.

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 7 หลายเดือนก่อน

      நீதான் ஆண்ட பரம்பரை கைல தான் போன் இருக்குல்ல பேசி வீடியோ போடுடா சங்கி பயலே😂😂😂

  • @ramkumar-cn8vg
    @ramkumar-cn8vg 7 หลายเดือนก่อน +6

    Telugu community people so they support Telugu industry, kani is not Tamil Nadar community

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 6 หลายเดือนก่อน

      சமுத்திரகனி தெலுங்கு நாயக்கர் தான். TH-cam பில் அவரது சொந்த ஊர் உற்றார் உறவினர் ஜாதி பற்றி video ஆதாரம் உள்ளது

    • @TechFenixTamil
      @TechFenixTamil 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=zowiXQXWPiGdjGIr

  • @janakiraman6374
    @janakiraman6374 7 หลายเดือนก่อน +2

    கரெக்ட்...தமிழ் சினிமால முடிவு எடுக்கற இடத்துல இருப்பது அதீமேதாவி உதயநிதிதான்...சமுத்திரகனி சொல்றதும் அந்த குடும்பத்ததான்...திமுக ஒழிந்தால் மட்டுமே நல்ல சினிமா வாழும்

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef 6 หลายเดือนก่อน +1

    Innaiku unga meethu periya mathippu varukirathu

  • @manthiramoorthyathiyaman521
    @manthiramoorthyathiyaman521 7 หลายเดือนก่อน +7

    Udhayanithi thaakappatar😂😂😂

  • @vijaiaji
    @vijaiaji 7 หลายเดือนก่อน +2

    Sir neenkaa sonnathu correct thaa... Anal Ithaa mathiri maari selvaraj and mohan and ranjith... Evankkaa ellam cast vachi paadam panrankaa. Athanal thaa Tamilnadu makkal cinemaava veruthuttankka..... Tamilnadu flim only for cast.. And arasiyal other then love.. Kerlaa flim only for story.. Athanal thaa movie naalla ooduthu

  • @tamilgaming8410
    @tamilgaming8410 5 หลายเดือนก่อน

    Hanuman fans ❤❤❤ Like here !!!

  • @oldgaming4221
    @oldgaming4221 7 หลายเดือนก่อน +5

    Dravida telungu pasam

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @m.manikandanlakshmi3263
    @m.manikandanlakshmi3263 7 หลายเดือนก่อน +2

    Studio green எவ்ளோ மோசமானத இருக்கான்

  • @sharathkumarb4442
    @sharathkumarb4442 7 หลายเดือนก่อน +1

    Thozhalr nalla tym varum

  • @TeaTimeBench
    @TeaTimeBench 6 หลายเดือนก่อน +2

    உன் படத்தை வாங்கிட்டு யாரு மொட்டை போட்டுக்கறது!?

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 7 หลายเดือนก่อน +8

    உதயநிதி தாக்கப்பட்டான் 😂

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 7 หลายเดือนก่อน

      Studio green knanavel raja da fake id 😂😂😂

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 7 หลายเดือนก่อน +1

    நீ நினைக்கிற மாதிரி அண்டை மாநில நடிகை, நடிகர்கள் ,தமிழ் பேச விரும்பவில்லை ,உனக்கு
    வேண்டுமானால் இந்தியை கற்றுக் கொள். உலக மொழிகளில் தமிழை விட இந்தி சிறந்த மொழி யில்லை
    கனி இன்று வளர்ந்து விட்டாய்
    நீ பேசலாம்

    • @pothigai2734
      @pothigai2734 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/Sqpt0jPB_dU/w-d-xo.htmlsi=akFqNo5bHoITUGoi Samuthrakani mother tongue is Telungu. His relatives interview.

  • @RavikumarKUMAR-s6w
    @RavikumarKUMAR-s6w 7 หลายเดือนก่อน +4

    இவன் மட்டும் பேசறது மத்த 2பேரும் டம்மியா

  • @vjeminem
    @vjeminem 6 หลายเดือนก่อน +1

    Ivar muthugil kuthiyathu paarpanam thaan kaaranam

  • @dineshr2801
    @dineshr2801 7 หลายเดือนก่อน +4

    காரணம் ஆளும் கட்சி ஆளுமை தான்.

  • @anu4814
    @anu4814 7 หลายเดือนก่อน +1

    Samiyar ah…Vibeshanan character…learn our culture and traditions

  • @sueshmanithangavelu
    @sueshmanithangavelu 7 หลายเดือนก่อน +9

    Neeye telugu thaaney

    • @manojkumars189
      @manojkumars189 7 หลายเดือนก่อน +2

      Any proof kudu?

    • @varatharajkesavanvarathara5868
      @varatharajkesavanvarathara5868 7 หลายเดือนก่อน +1

      Dai neenga unga boss ellam tamizhan illa mudhale malyali dhan neenga ellam

    • @அடாவடிஅஜித்
      @அடாவடிஅஜித் 7 หลายเดือนก่อน

      Poda potta​@@varatharajkesavanvarathara5868

    • @suriyaraj7653
      @suriyaraj7653 7 หลายเดือนก่อน

      Deii sonna visayatha matum parunga

    • @mnibrahim22
      @mnibrahim22 7 หลายเดือนก่อน

      AVARU TELUGU ILLE NNU NEENGA PROOF PANNALAME !!! @@manojkumars189

  • @SS-wq1cm
    @SS-wq1cm 5 หลายเดือนก่อน

    Good news 😂😂

  • @ramcfd
    @ramcfd 7 หลายเดือนก่อน +2

    decouple dravidam from cinema , one family ideology killing creativity and fake activist with 2 movies directions .

  • @arunKumar-r8w2u
    @arunKumar-r8w2u 7 หลายเดือนก่อน +1

    Udal telungu uyir thamil....