Sasikumar Ultimate Mimicry🔥SASI ROCKED! SOORI SHOCKED😱என்ன சொல்ற நீ Soori-க்கு Parotta பிடிக்காதா😅

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 231

  • @GalattaTamil
    @GalattaTamil  7 หลายเดือนก่อน +38

    Link: th-cam.com/video/StwCStqXMzg/w-d-xo.htmlsi=aPNwFcyzDAjarca5
    நிறைய Misunderstanding இருந்துச்சு😭சண்டையில Block பண்ணிட்டா-10 வருஷ ரகசியத்தை உடைத்த Senthil Sreeja

  • @Pavi-gn8xr
    @Pavi-gn8xr 7 หลายเดือนก่อน +95

    சசி அண்ணா எப்பவுமே மாஸ் தான், கள்ளங் கபடம் இல்லாத மனிதர்

  • @sararavanavelu365
    @sararavanavelu365 7 หลายเดือนก่อน +278

    வெற்றி மாறன் தயாரிப்பில் சூரி சசிகுமார் நடித்த கருடன் ❤ நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று தர வாழ்த்துக்கள் 🕊️💓💓

  • @sakthivel-ne5du
    @sakthivel-ne5du 7 หลายเดือนก่อน +108

    சசி is Good person

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 7 หลายเดือนก่อน +308

    தயவு செய்து ஒரு மனுஷனை சாப்பிட வச்சு பேட்டி எடுக்காதீர்கள்......வாழ்கையில் நிம்மதியா ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் அது சாப்பாடு தான் அப்படி சாப்பிடும் போது பேச கூட கூடாது.....உணவுக்கு மதிப்பு கொடுங்கள்......நிம்மதியாக ரசித்து ருசித்து வயிறார சாப்பிடுவதே நிம்மதி......வரும் காலங்களில் இந்த மாதிரியாக பேட்டியை தவிருங்கள்

    • @xavierraja5312
      @xavierraja5312 7 หลายเดือนก่อน +1

      In the name of chicken sappaduuuuuuuu😢😢😢😢😢😢😢😅😅😅😅😂😂😂😂😂

    • @Balaji-u5z
      @Balaji-u5z 7 หลายเดือนก่อน +5

      Etha tha bro nanu sollalanu vantha private company ya epadi worst ha pandraganu thariyala 😢 ethula starting la vera naga tha sapadu podrom nu intro vera worst worst....

    • @Sivakumar1990-www
      @Sivakumar1990-www 7 หลายเดือนก่อน

      @@Balaji-u5z உண்மைதான்.......தட்டு நிறைய சாப்பாடு வச்சு அதை சாப்பிட விடாமல் பேட்டி எடுப்பது என்பது கொடுமை

    • @ramachandran-wv7ft
      @ramachandran-wv7ft 7 หลายเดือนก่อน +3

      உன்மைதான்

    • @PaseerPaseer-o6b
      @PaseerPaseer-o6b 7 หลายเดือนก่อน +5

      உண்மை 🙏 சூப்பர்
      இந்த மாரி செனேல்ஸ் எல்லாம் செருப்பால அடிக்கணும்

  • @PabakarM
    @PabakarM 2 หลายเดือนก่อน +3

    Sasi Anna nu soori Anna nu ennaku rom ba romba pedikum❤❤❤ soori anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Soundsgood123-z4s
    @Soundsgood123-z4s 7 หลายเดือนก่อน +80

    My dear sasi brother ❤❤❤❤

  • @velu7075
    @velu7075 6 หลายเดือนก่อน +14

    2:43 ellarum sapdanum nu sasikumar soldraru nalla manasu

  • @NiranjanNiranjan-yu9oo
    @NiranjanNiranjan-yu9oo 7 หลายเดือนก่อน +133

    சூரி சசிக்குமார் இவர்கள் அதிகமான படங்கள் கிரமாத்து மண்வாசனை அதிகமாக இருக்கும்

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 7 หลายเดือนก่อน +14

    Mad respect for sasikumar Sir ❤New fan of him from Singapore 🇸🇬

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 7 หลายเดือนก่อน +84

    சாப்பிடுவதற்கு முன்னாடி கேமராவிற்கு பின்னால் நிற்பவர்களை அவுங்க சாப்பிட்டாங்களா என கேட்டாரே அதான் சசிக்குமார் சார்

    • @kalidass84
      @kalidass84 7 หลายเดือนก่อน +2

      Great

    • @NaveenKumar-bu3du
      @NaveenKumar-bu3du 6 หลายเดือนก่อน

      வயிறு வலிக்கும்

  • @RajkumarRajkumar-dw8uv
    @RajkumarRajkumar-dw8uv 7 หลายเดือนก่อน +44

    Sasi sir and soori sir 💞❤️❤️❤️

  • @gowrishruti-xs5bt
    @gowrishruti-xs5bt 6 หลายเดือนก่อน +9

    Karudan soori acting pa marvellous no words to say awesome

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 7 หลายเดือนก่อน +9

    Sasikumar Sir & Suri anna ❤❤❤❤❤
    Romba pudikkum ivare enakku🥰🥰🥰🥰
    From
    Kerala 🔥🔥🔥🔥🔥

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 7 หลายเดือนก่อน +242

    யாரெல்லாம் சசிகுமார் சார் முத்திரை பதித்த சுப்ரமணியபுரம் ஆயிரம் வருடத்திற்கு நின்று பேசும் என்று சொல்கிறீர்கள்🔥👌👍

    • @Prabu-cs4ib
      @Prabu-cs4ib 3 หลายเดือนก่อน

      🤝

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 7 หลายเดือนก่อน +1605

    யாரெல்லாம் சிவகார்த்திகேயன் நடிப்பை விட சசிகுமார் சார் நடிப்பு நன்றாக இருக்கும் என்று சொல்கிறீர்கள்👌🔥👍

    • @selvakumard264
      @selvakumard264 7 หลายเดือนก่อน +7

      😂😂

    • @mohamedaskeen7452
      @mohamedaskeen7452 7 หลายเดือนก่อน +28

      Ennda dai pacha poi pesura 😂😂😂 ethellam nadipu sir

    • @tharicktharick6912
      @tharicktharick6912 7 หลายเดือนก่อน +46

      ஒரு like வாங்குறதுக்கு என்னென்ன பேசுறான்பாருங்க...

    • @vimalrajs1806
      @vimalrajs1806 7 หลายเดือนก่อน +18

      ❤sasikumar sir

    • @jananijanani7039
      @jananijanani7039 7 หลายเดือนก่อน +21

      Sasikumar anna rompa eatharthama nadipanga .nalla irukkum

  • @nellai1720
    @nellai1720 7 หลายเดือนก่อน +34

    He avoided kiss scene. Cinema la ippadi koota oruthar irukkaar. His reel heroines and his wife so lucky.

  • @sararavanavelu365
    @sararavanavelu365 7 หลายเดือนก่อน +85

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நல்ல கலைஞன் லெஜன்ட் ஹீரோ சசிகுமார் சார் சூரி மதுரை சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் கருடன் ❤ மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝

  • @Saranyasaisankar
    @Saranyasaisankar 7 หลายเดือนก่อน +61

    உள்ள வந்து சாப்பாட்ட பார்த்த உடனே அவங்க சொன்ன வார்த்தை என்ன தெரியுமா நீங்க என்ன சாப்டீங்களா நீங்களும் சாப்பிடுங்க இந்த மனசு தான் சார் நீங்க

    • @ramkumarr2886
      @ramkumarr2886 7 หลายเดือนก่อน +1

      Athan da maduraikaran

  • @dharsinirameshkanna1891
    @dharsinirameshkanna1891 7 หลายเดือนก่อน +7

    நல்ல மனிதர் சசிகுமார் அண்ணா 💐💐💐

  • @kalidass2689
    @kalidass2689 7 หลายเดือนก่อน +18

    சசி அண்ணா லவ் யூ

  • @padmabalaji846
    @padmabalaji846 7 หลายเดือนก่อน +26

    Soori very very hardworker

  • @trendingstatus648
    @trendingstatus648 6 หลายเดือนก่อน +5

    Garudan sokkan acting Vera level ✨❣️🔥

  • @kajanivi9358
    @kajanivi9358 7 หลายเดือนก่อน +17

    சுந்தர பாண்டியன் ❤❤❤❤❤

  • @padmabalaji846
    @padmabalaji846 7 หลายเดือนก่อน +26

    I like sasi Kumar speech

  • @seahorsecampaign
    @seahorsecampaign 7 หลายเดือนก่อน +16

    Wow Sasi's strategy for learning - applicable to all fields.

  • @mani_happiness
    @mani_happiness 4 หลายเดือนก่อน +2

    3:10 Thenga naaru'la pannirukanga🤣🤣🤣🤣

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 7 หลายเดือนก่อน +10

    சுந்தர பாண்டியன் ❤❤❤

  • @God.123
    @God.123 6 หลายเดือนก่อน +1

    Sasi Kumar Anna soori Anna super 👌👌👌 cinemavulayium realuyam super 👌👌

  • @MoniMoni-bv9wh
    @MoniMoni-bv9wh 7 หลายเดือนก่อน +8

    I love sasi anna kani anna

  • @SathishKumar-pz2vf
    @SathishKumar-pz2vf 7 หลายเดือนก่อน +26

    மேஜயில் சாப்பாட்டை நிரப்பி விட்டு, கேட்ட பாரு முதல் கேள்வி கேவலமா... இதே கேள்விய எத்தனை நாளைக்கு தாண்ட கேப்பிங்க...

  • @Momomalai
    @Momomalai 6 หลายเดือนก่อน +2

    Yellaam irukku.... Aaanaaaa... Soori sir favourite, kanji sooru illai 😮. Miss aachi.

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 7 หลายเดือนก่อน +22

    அண்ணா சண்முக பாண்டியனை வைத்து குற்றப்பரம்பரை படம் எப்பொழுது ஆரம்பிக்க போறீங்க

  • @smeditz7612
    @smeditz7612 6 หลายเดือนก่อน +4

    சசிக்குமார்❤❤❤❤❤

  • @imgrt1962
    @imgrt1962 6 หลายเดือนก่อน +1

    Both are good hearted people ❤❤❤

  • @remoram111
    @remoram111 7 หลายเดือนก่อน +26

    Sasi Kumar sir & Soori 🎉🎉🎉

  • @arunkumar8929
    @arunkumar8929 7 หลายเดือนก่อน +8

    Sasi anna soori anna ❤❤❤

  • @m.mohanmsdhoni0799
    @m.mohanmsdhoni0799 7 หลายเดือนก่อน +15

    சாப்பிடும் போது பேச கூடாது Mr.Galatta....... change the concept

  • @RajanP-ok2vl
    @RajanP-ok2vl 7 หลายเดือนก่อน +20

    சூரி அவர்களே உண்மை கொரோனா நேரத்தில் காசு இருந்தது ஆனால் சாப்பாடு கிடைக்கவே இல்லை, பிளாக் டீ, பிளாக் காபீ அதும் பால் பாக்கெட் குடுப்பவர் வாரத்தில் 2 நாட்களுக்கு வருவார் அவர் செய்த உதவி. அவர் இல்லை என்றால் இன்று நான் இல்லை.

  • @AjayMuthusamy
    @AjayMuthusamy 6 หลายเดือนก่อน +2

    Soori Anne love u anne ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Pradeeshwaran.Rameshraj
    @Pradeeshwaran.Rameshraj 6 หลายเดือนก่อน +2

    Sasikumar man with a golden heart❤

  • @Kingsman-1981
    @Kingsman-1981 6 หลายเดือนก่อน +4

    திரு சசிகுமார் அவர்கள் பெரிய நிலைக்கு வரவேண்டியவர், வருவார்😊

  • @nandhank01
    @nandhank01 7 หลายเดือนก่อน +6

    3:12 kunafa ❌ thenga naaru ✅ 😂

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 7 หลายเดือนก่อน +24

    Sasi Sir direction, dialogues with emotions with anger, Thamil slang awesome...in this show you should have eat first edited with ffwd and start questions.. Sapada kaiyavaika kudathu...

  • @ramakrishnannarayanan9925
    @ramakrishnannarayanan9925 6 หลายเดือนก่อน +3

    Sasi actor is very good human

  • @harshitimes123
    @harshitimes123 7 หลายเดือนก่อน +6

    Sasi sir super

  • @shalinimudaliarsudarsan3175
    @shalinimudaliarsudarsan3175 6 หลายเดือนก่อน

    God bless both of you anna❤❤❤❤🎉🎉🎉🎉 always be happy

  • @ManikandanP-yq8vk
    @ManikandanP-yq8vk 6 หลายเดือนก่อน

    Sasi Anna ❤❤❤❤ super

  • @jumkha
    @jumkha 5 หลายเดือนก่อน

    Both lovely characters 💕

  • @Vgveera1
    @Vgveera1 7 หลายเดือนก่อน +4

    Sasi anna❤

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 7 หลายเดือนก่อน +25

    என்னையா பழக்கம்.... சாப்பாட்டை வைத்து சாப்பிடாம இப்படி ஒரு பேட்டியா.... நெறியாளர் டேஸ்ட்ட பாரு....

  • @ZieadMkr
    @ZieadMkr 7 หลายเดือนก่อน +2

    Vallthukal

  • @KannanVadamali
    @KannanVadamali 4 หลายเดือนก่อน

    அருமை உண்மை

  • @srirajmohan7082
    @srirajmohan7082 5 หลายเดือนก่อน

    Their combo is ❤

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 7 หลายเดือนก่อน +11

    சசிகுமாருக்கு அப்புறம்தான் சூரி பெயர் சொல்லணும்

  • @jemiabdulkalam4588
    @jemiabdulkalam4588 4 หลายเดือนก่อน

    Soori brother you're awesome actor ❤

  • @padmabalaji846
    @padmabalaji846 7 หลายเดือนก่อน +8

    Soori sir also super

  • @KarthikaSathya
    @KarthikaSathya 4 หลายเดือนก่อน

    Sasi bro alago alagu nerla oru thadavaiyavathu sasi bro va meet pannanum ❤️❤️❤️❤️

  • @likethislife7226
    @likethislife7226 7 หลายเดือนก่อน +8

    I wait for sundhara Pandiyan re-release ❤❤❤

  • @Vijaykumar-e8g8h
    @Vijaykumar-e8g8h หลายเดือนก่อน

    MakkalMainthanum❤
    MakkalThozhanum❤

  • @renaldregan9909
    @renaldregan9909 5 หลายเดือนก่อน

    Best and good Actor

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 หลายเดือนก่อน

    சசிகுமார் சார் நல்ல தேர்ந்த நடிகர் நல்ல அழுத்தமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் வல்லவர் நடிப்பில் இரண்டு பேரில் யார் முதலில் என்றால் சசிகுமார் தான்

  • @987sai
    @987sai 7 หลายเดือนก่อน +4

    கண்டிப்பா பொங்கல் செம்ம சூப்பர் அம்மன் ல

  • @vvijay862
    @vvijay862 7 หลายเดือนก่อน +5

    Sasikumar sir vote potadhu cleara teriyudhu yarellam adha gavanichinga avar naile la

  • @babua8378
    @babua8378 6 หลายเดือนก่อน

    Sasi vs soori ❤

  • @sarikagaumisarikagaumi2795
    @sarikagaumisarikagaumi2795 7 หลายเดือนก่อน +2

    Nice person

  • @kalishcivil3748
    @kalishcivil3748 7 หลายเดือนก่อน +14

    Saptu pothum interview yedupathai thavirkavum

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 6 หลายเดือนก่อน +5

    நேர்காணல் செய்யுங்கள் அல்லது உணவு சாப்பிடுங்கள்..தயவு செய்து .உணவு உண்ணும் போது பேட்டி எடுக்க வேண்டாம்😢

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 6 หลายเดือนก่อน +5

    Speaking and Eating at same time is Injurious to Health!

  • @navamaniabirami8949
    @navamaniabirami8949 7 หลายเดือนก่อน +4

    🎉 super sir

  • @SeeniVasan-vv5lp
    @SeeniVasan-vv5lp 7 หลายเดือนก่อน +2

    Ada sapita vidungaiya....😊

  • @jayakumar4809
    @jayakumar4809 7 หลายเดือนก่อน +4

    Sasi anne Direction oru movie vennu

  • @dglhomeliving
    @dglhomeliving 7 หลายเดือนก่อน +4

    Sasi use pannura watch name enna brand nu yarukavathu thericha solluga.. I like this watch

    • @mrpugazh3004
      @mrpugazh3004 7 หลายเดือนก่อน +3

      Intha whole interview la unaku athu mattum tha kanna uruththi iruku😅😅 just fun😊

  • @Onemanarmy166
    @Onemanarmy166 6 หลายเดือนก่อน

    Nice video

  • @BuvanaRithu
    @BuvanaRithu หลายเดือนก่อน

    👌💚❤💗💛💖💞😍😁💥 3:32 3:34

  • @kannanpalanisamy8567
    @kannanpalanisamy8567 6 หลายเดือนก่อน

    Sasi great

  • @vasanthvasu6038
    @vasanthvasu6038 5 หลายเดือนก่อน +1

    Speaking while eating is injurious to health be safe😊

  • @gokulch16
    @gokulch16 7 หลายเดือนก่อน +2

    14:00 crct anna

  • @MkKarthi-gw7vj
    @MkKarthi-gw7vj 6 หลายเดือนก่อน

    உண்மை

  • @VinosaiSaivino-pu2gn
    @VinosaiSaivino-pu2gn 7 หลายเดือนก่อน +26

    Sapda vitrukalam pavam

    • @shankar934
      @shankar934 7 หลายเดือนก่อน +3

      Ipdi saapidum podhu interview edukurathe thappu, saapidum podhu pakkathula irunthu paathale saapda thonathu🫤

  • @noblegarmentstnj
    @noblegarmentstnj 7 หลายเดือนก่อน +28

    Sooru pootutu, Sapda vidama klvi kkuriye pa😢

  • @ch_2904
    @ch_2904 7 หลายเดือนก่อน +10

    Sapda vidunga da 🤦‍♀️
    Ellathayum alli elai la vachutu pesikite irukinga...

  • @Dhanas748
    @Dhanas748 6 หลายเดือนก่อน

    GARUDAN......NICE MOVIE

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 7 หลายเดือนก่อน

    Sasikumar is come back

  • @AyyanarLost
    @AyyanarLost 6 หลายเดือนก่อน

    குட்டிப்புலி 2013 ல வந்தது. லட்சுமி மேனன் 1996 ல பொறந்தாங்கன்னு google அ போட்ருக்கு. அப்படி பாத்தா படம் எடுக்கும் போது அவங்களுக்கு 17 வயசுக்குள்ள தான் இருந்திருக்கும். லிப் லாக்குக்கு ஓகே சொன்னாங்களா 😮

  • @sankarg1160
    @sankarg1160 7 หลายเดือนก่อน +2

    Sasi anna

  • @hflipbook7251
    @hflipbook7251 7 หลายเดือนก่อน

    Arumai 🎉🎉, restaurant name

  • @drnithyasenthilkumar1736
    @drnithyasenthilkumar1736 7 หลายเดือนก่อน

    i dont know how many time i watched sundrapanidian, still if i open sun next app, my husband can to know that i will watch suntralandiyan movie

    • @PriyaPriya-om9hw
      @PriyaPriya-om9hw 7 หลายเดือนก่อน

      B-)B-);)👩‍🚀🔥💜🧔🚚👩‍🚀😏❤️😭🔦😅😅😅😅😢🎉❤😂🎉😢😮😅😊

  • @mazarieappleid1003
    @mazarieappleid1003 6 หลายเดือนก่อน

    Andha food preparation yaaru endha edam bro. @galatta

  • @saravanadesigner1780
    @saravanadesigner1780 6 หลายเดือนก่อน

    Idhula irundhu enna theriuthu padam nadikka azhgu theva illa
    Nalla story apparam nalla thiramaya nadikira artist idhu irundha podhum....Soori thiramai irukku niraya kastapattu irukkaru all the best...

  • @Ravichandran-hr6kp
    @Ravichandran-hr6kp 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 7 หลายเดือนก่อน +2

    Sasi kumar looks resembles director ameer

  • @karnan4483
    @karnan4483 7 หลายเดือนก่อน +3

    👍👍👍👍👍👍👍

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 6 หลายเดือนก่อน

    Yaaru namba Puspa purrusana 🌹💎🌹👍🌹🇲🇾🌹

  • @raghavno9922
    @raghavno9922 6 หลายเดือนก่อน +2

    Anchor is exaggerating all thing!

  • @muthukumarb6223
    @muthukumarb6223 6 หลายเดือนก่อน

    Sangamam padathula oru scena crowd la soori irupparu....yaravathu andha scene pathingala...😊

  • @SangeethaMurali-jm5qt
    @SangeethaMurali-jm5qt 6 หลายเดือนก่อน

    Pls sir soori anna pone namper 🙏🙏🙏

  • @MrSrinirocks
    @MrSrinirocks 6 หลายเดือนก่อน

    Hotel name

  • @Saroja-rw9mi
    @Saroja-rw9mi 4 หลายเดือนก่อน

    Surry Anna enaku help pannunga please Anna

  • @marimuthug0805
    @marimuthug0805 2 หลายเดือนก่อน

    சசி குமார் சார் உண்மையா சொன்னாலும் அந்த நிகழ்வு build up செய்து பேசுறாரோ னு தோணுது எனக்கு.