இந்த கதையின் மையமே நீங்க தான் அண்ணே, வேறு ஒரு நடிகர் நடித்திறுந்தால் அதில் சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்கும். நடிப்பு உங்கள் தொழில், தொழில்முறையில் செய்வதெல்லாம் புனிதம் அண்ணே! Character negative you’re not. You’re gem of an actor. Proud of you.
Anchor, wau really excellent job cz very respectful and listening proper.. Didn't talk much n smiling face.. Very nice girl and interview was really awesome..
படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் நீங்கள் தான். அருமையான நடிப்பு இது நடிப்பு தானே கவலை கொள்ளாதீர்கள் பிரதர் அடுத்த படத்துல காமெடியை செமையா பண்ணுங்க
உங்க நடிப்பு மிக மிக அருமை. நித்திலன் உங்களுக்குள் இருக்கும் அபாரமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் நடிப்பு அபாரம். ஒரு சின்ன சான்றாக, கிளைமாக்ஸ் காட்சிக்கு சற்று முன்பு உங்களை விஜய் சேதுபதி வீட்டுக்கு போலீஸ் ஜீப்பில் கூட்டிக்கொண்டு போகும் பொது, ஜீப் நின்ற பின்பும் இறங்காமல், அந்த வீட்டை மிரட்சியோடு பார்க்கும் அந்த காட்சி. இப்படி நீங்க வரும் ஒவ்வொரு சீனிலும் உங்களுக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் நித்திலன். வாழ்த்துக்கள்.
Whole story driven by your character and drives for your character....you did wonderful sir, if people are scolding your character that is your success.....you did really good .Congrats....this movie has taken you to next level sir.
சிங்கம் புலி sir கவலைபடாதீங்க...உங்க கதாபாத்திரத்தை பொல் சமுதாயத்தில் வாழும் மனிதர்களை தோலுரித்து காட்டிவிட்டீர்கள்...thats all... மனக்குழப்பம் வேண்டாம். Good acting
Don't worry singampuli... Ivlo per ungala thitranganna neenga andha carecter a nadichirukeenga.. you are best actor... I have met you in kutralam... With Vimal... Neenga pannadhulaye best performance... Good luck
சிங்கம் புலி சார் 35நிமிஷம் உங்க வாழ்க்கையில் நடந்த விசியங்களை பகிர்ந்துகிட்டிங்க ஆனால் அதில் எனக்கு கிடைத்தது என்னமோ சில அறிவுரைகள் 1) ஒன்னை ஆழ்மனதில் நேசிச்சா அதற்கான உழைப்பை போட்டால் நிச்சயம் பெரிய இடத்திற்கு போகலாம் ❤ 2) ஒரு நடிகான என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார்ன்னு சொல்ற மாதிரி, வேலை செய்யனும் ஒரு இடத்துக்கு போயிட்டா என்ன வேலை சொன்னாலும் செய்யனும் புரிஞ்சுகிட்டேன் 👌🏻 3) சுற்றி உள்ள எல்லோரையும் அனுசரித்து வாழ்கிற வாழ்க்கை எப்போதும் ஆனந்தத்தில் தான் முடியும் 😊
தங்களின் துணைவியார் இராணுவ அதிகாரி. அவருக்கு எங்கள் வணக்கம் அவருக்கு எங்கள் சல்யூட். ஒரு இராணுவ வீரன் என்னை ஓங்கி அடித்தாலும் கோபம் வராது மாறாக அது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். நன்றி மேடம்
சிங்கம்புலி சாரே நீங்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடியும்கள் அது உங்கள் நடிப்புத் தொழிலுக்கு சிறப்பு. அதே நேரம் உங்கள் நகைச்சுவைக்கு பெரும் ரசிகன்நான் அதை எந்தக் காரணம் கொண்டும் தவிர்ர்த்து விடாதீர்கள். நகைச்சுவை நட்பிப்புக்கு பஞ்சமான இந்தக் காலகட்டத்தில் பெரும் நகைச்சுவை நடிகராகவும் நீங்கள் வரவேண்டும். வாழ்த்துகள்
கதைக்கு கதாநாயகன் எவ்வளவு முக்கியம் அந்த கதாநாயகனை வலிமைப்படுத்த அந்தக் கதையின் முக்கிய வில்லனை வைத்து தான் கதாநாயகன் எவ்வளவு பெரிய ஆள் என்பதே தெரியும் ராவணன் என்று ஒருவன் இல்லை என்றால் ராமர் என்ற ஒருவன் யாருக்கும் தெரிய மாட்டான் உண்மையில் ராமாயணத்தின் நாயகன் ராமர் அல்ல ராவணனே அதைப் போன்று தான் தாங்கள் தங்களின் நடிப்புக்கு திறமைக்கு இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு
Nice interview by Anchor👏👌... Very cute and clean❤... Thanks for Singam puli sir for sharing your experience...All the best for all your upcoming films and success... Vazhga Valamudan 🙏
Best ever choice for that character Bold attempt doing such character Singam Puli sir. Manasu neranju solren sir. Nalla pannirukeenga. Negative ah pesuradhu ellame unga performance ku kedacha vetri sir. Thanks sir
Don't worry singampuli... Ivlo per ungala thitranganna neenga andha carecter a nadichirukeenga.. you are best actor... I jave met you in kutralam... With Vimal... Neenga pannadhulaye best performance... Good luck ... Ungala thavira vera yaar panniyirundhalum audiance Guess pannirupanga... But neenga pannadhanala andha suspense maintain ayiruku.... Indha movie success ku neenga oru one of the pillar
இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சி குப்பை தொட்டி திருடியதாக நட்ராஜ் நீங்கள் சொன்ன போது அது உங்கள் சம்பவம் தான் அந்த கேரக்டரில் நீங்களே நடிக்க போகிறோம் என்று நீங்கள் உணர்ந்து பின் வாங்க நினைக்கும் தருணம் சரி விடுங்க சார் நானே நடிக்கிறேன் என்று சமாளித்து போகும் போது அந்த முக பாவனை செம சார் இரண்டாவது நீ வந்த போது பின்னால் இருந்து வாயை பொத்தினேன் என்று அப்படியே விஜய் சேதுபதி பார்த்து கொஞ்சம் மேல கொஞ்சம் மேல கையை உயர்த்தி கொண்டு போகும் அந்த சீன் வெரி குட் நடிப்பு சார்
kudoos singam puli sir,,, really impacted role u did that role as nobody can match this,, and anchor is very kind and sweet attitude,,, really she is very impressive ,, cute
Sir, we understand this is a character in film and we do not relate with ur real self! Stay peaceful. You have done an excellent job in this movie. Keep it up.
This interview makes us feel such great respect for this actor. Despite the negative character he acted in, this is his success. The anchor does her job so well, not cutting short the artiste like many do, to jump to her next question, a very good listener, asks relevant questions to bring out the artiste's full potential and achievement.
Sir, your so amazing. After I saw your interview, your open heart person, when you tell one example about leave floating on the water, that's true. My life like that, I don't have any choice, all give from nature. Conversation sir 🎉🎉🎉🎉
You should be proud of bringing the character to life, I didn't know who you were till I saw the movie Maharaja. I hated the guy in the movie, but lots of love for the actor..
Ivarai neril paarthu paaratta aal illamal ponathu varuththame Aanal naan ungal niyavagam varumbothu ellam oru mathippu varugirathu singam puli sir You are most talented person Neenga nalla vaalanum nu en kandharai vendugiren
அண்ணா உங்க நடிப்பு அருமையாக இருந்தது அதை பத்தி பயப்பட வேண்டிய அவசியமே அந்த நடிப்புக்கான திறமை தான் அந்த மாதிரி விமர்சனங்கள் வருவது அதை பத்தி பயப்பட வேண்டாம்
Very natural acting in Maharaja by SingamPuli sir. In this interview actor singam puli is open minded with his speaking and anchor she is doing well. Literally this interview is like chai with chitra interview
அன்பிற்குரிய அண்ணன் சிங்கம் புலி அவர்களுக்கு எனக்கு முதற்கண் வணக்கம் இதுபோல் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடியுங்கள் உங்களுக்கு நல்ல வரட்டும் அனைத்து கேரக்டரும் எடுத்து நடிக்க வேண்டும் ஒன்லி காமெடியான மட்டும் இருக்க வேண்டாம் எல்லா கேரக்டரும் உங்களுக்கு ஏத்த மாதிரி எது எது அமையுது நடியுங்கள் வெற்றி நிச்சயம்
If i can respect the hero for commiting to these scripts, my respect for the evil and bad characters a lot more⭐ intha maari characters panna ellathodayum athiga guts venum....you proved you can do all kinds of roles sir. Its only upway from here for you sir 🔥🔥😊
Tysm for ur precious time Respected Sir Watched in Mysuru worthwatching it' s an international awards winning movie S S tv team doing phenomenal job Anchor is Very pretty love from Mysuru 🌹🌹🙏🙏♥️♥️💯💯
Sir neenga oru nalla nadigan ..indha padam 3rd time paakurein...1st time jus theought it's your act but 2nd 3rd time ungala paakkave mudiyala erichal kooduthu...vjs kooda no big difference in my mind...but your acting ...superaana ketta villain neenga...vaazhthukkal. Indha parimaanam UngalUkku Kai kodukka vaazhthukkal
இந்த கதையின் மையமே நீங்க தான் அண்ணே, வேறு ஒரு நடிகர் நடித்திறுந்தால் அதில் சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்கும். நடிப்பு உங்கள் தொழில், தொழில்முறையில் செய்வதெல்லாம் புனிதம் அண்ணே! Character negative you’re not. You’re gem of an actor. Proud of you.
Best comment Bro🎉🎉
இந்த நேர்காணலின் உச்சம்
நேர்த்தியான உடைதான்.
ஆபாசமின்றி அழகாய் இருக்கிறது.
Anchor, wau really excellent job cz very respectful and listening proper.. Didn't talk much n smiling face.. Very nice girl and interview was really awesome..
படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் நீங்கள் தான். அருமையான நடிப்பு இது நடிப்பு தானே கவலை கொள்ளாதீர்கள் பிரதர் அடுத்த படத்துல காமெடியை செமையா பண்ணுங்க
உங்க நடிப்பு மிக மிக அருமை. நித்திலன் உங்களுக்குள் இருக்கும் அபாரமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் நடிப்பு அபாரம். ஒரு சின்ன சான்றாக, கிளைமாக்ஸ் காட்சிக்கு சற்று முன்பு உங்களை விஜய் சேதுபதி வீட்டுக்கு போலீஸ் ஜீப்பில் கூட்டிக்கொண்டு போகும் பொது, ஜீப் நின்ற பின்பும் இறங்காமல், அந்த வீட்டை மிரட்சியோடு பார்க்கும் அந்த காட்சி. இப்படி நீங்க வரும் ஒவ்வொரு சீனிலும் உங்களுக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் நித்திலன். வாழ்த்துக்கள்.
Anchor.... 💕 stolen the heart😍
Ada kaaju pund@
Singham puli angha ul manasula irudhu uyira kuduthu pesuraru nee ennadana anchor ra site adichittu irukka 😂😂
@@Ragavravichandran😂 Men will be Men
Insta I'd irukkaa
@@Ragavravichandran Aprom singam puliyava bro site adikka mudium.. 😂😂
Whole story driven by your character and drives for your character....you did wonderful sir, if people are scolding your character that is your success.....you did really good .Congrats....this movie has taken you to next level sir.
Wonderful anchor. Perfect interview. Very smiling face, full of respect and listens a lot
சிங்கம் புலி சார் இதய பூர்வமான வாழ்த்துகள் அருமை படத்தில் அனைத்து நடிகர் தேர்வு சூப்பர் உங்கள் ரோல் படத்தின் வெற்றிக்கு மிக பலம்
மிகவும் சிறப்பாக நடிதீர்கள், வெறும் நடிப்பு தானே! அதற்கு வருத்தம் தேவையில்லை...! ❤️👍 நல்லா ஒரு விழிப்புணர்வு படம் மற்றும் கதாபாத்திரங்கள் 🎉
சிங்கம் புலி sir கவலைபடாதீங்க...உங்க கதாபாத்திரத்தை பொல் சமுதாயத்தில் வாழும் மனிதர்களை தோலுரித்து காட்டிவிட்டீர்கள்...thats all... மனக்குழப்பம் வேண்டாம்.
Good acting
The director chose the right person for this role, no worries sir, you did a good job 👏 👏👏
Apdi vazhraanga aana yen apdi aaranga purijita problem solved atha vitu ipdi padam kevalama eduthu kaatatkodoathu..
One of finest comedian in Tamil industry, I love to watch. Wish him great success as a Director n comedian.
Ayya neenga panathu.. Director choice amazing👍 coz avaroda thought semma👌
Don't worry singampuli... Ivlo per ungala thitranganna neenga andha carecter a nadichirukeenga.. you are best actor... I have met you in kutralam... With Vimal... Neenga pannadhulaye best performance... Good luck
Best Actor ...best acting ...best performance...❤❤❤❤
Anchor ஒரு இடத்துல கண்கலங்குனதைக் காமிச்சாங்க 😒
நீ நல்லா இருப்பமா 👍
மகாராஜா இந்த படத்தில் விஜய் சேதுபதி முன்னாடி சிங்கம் புலி ஒரு சம்பவத்தை விவரிப்பார் நடிப்பின் உச்சம்
Malayalam movie ya copy adichututa vjs.....
Anna thambi sandai..Anna ponnu va rape paniduvan.claimax la dhan theriyum 0:02 anna ponnu nu....atha naala thupakiyala avare suttupar.
@@rajag9860not Malayalam.. Korean movie.."Old Boy" before climax scene inspired one line movie.
@@rajag9860enna movie,? Atha sollu
@@Snake_77087 nayattu.
சிங்கம் புலி சார் 35நிமிஷம் உங்க வாழ்க்கையில் நடந்த விசியங்களை பகிர்ந்துகிட்டிங்க ஆனால் அதில் எனக்கு கிடைத்தது என்னமோ சில அறிவுரைகள்
1) ஒன்னை ஆழ்மனதில் நேசிச்சா அதற்கான உழைப்பை போட்டால் நிச்சயம் பெரிய இடத்திற்கு போகலாம் ❤
2) ஒரு நடிகான என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார்ன்னு சொல்ற மாதிரி, வேலை செய்யனும் ஒரு இடத்துக்கு போயிட்டா என்ன வேலை சொன்னாலும் செய்யனும் புரிஞ்சுகிட்டேன் 👌🏻
3) சுற்றி உள்ள எல்லோரையும் அனுசரித்து வாழ்கிற வாழ்க்கை எப்போதும் ஆனந்தத்தில் தான் முடியும் 😊
தங்களின் துணைவியார் இராணுவ அதிகாரி. அவருக்கு எங்கள் வணக்கம் அவருக்கு எங்கள் சல்யூட். ஒரு இராணுவ வீரன் என்னை ஓங்கி அடித்தாலும் கோபம் வராது மாறாக அது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். நன்றி மேடம்
சிங்கம்புளி அண்ணா தாங்கள் மிகவும் அற்புதமான ஆன்மா நன்றிகள் கோடிகள் ஐயா
I love u anchor veri beatifull
Singam puli sir actually well done🔥🔥🔥🔥
சிங்கம்புலி சாரே நீங்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடியும்கள் அது உங்கள் நடிப்புத் தொழிலுக்கு சிறப்பு. அதே நேரம் உங்கள் நகைச்சுவைக்கு பெரும் ரசிகன்நான் அதை எந்தக் காரணம் கொண்டும் தவிர்ர்த்து விடாதீர்கள். நகைச்சுவை நட்பிப்புக்கு பஞ்சமான இந்தக் காலகட்டத்தில் பெரும் நகைச்சுவை நடிகராகவும் நீங்கள் வரவேண்டும். வாழ்த்துகள்
நடிப்பு தான் முக்கியம்.... சிறப்பு.... எல்லா கதாநாயகனும் இப்படி தான் முன்னேற்றம் அடைந்தார்கள்
கதைக்கு கதாநாயகன் எவ்வளவு முக்கியம் அந்த கதாநாயகனை வலிமைப்படுத்த அந்தக் கதையின் முக்கிய வில்லனை வைத்து தான் கதாநாயகன் எவ்வளவு பெரிய ஆள் என்பதே தெரியும் ராவணன் என்று ஒருவன் இல்லை என்றால் ராமர் என்ற ஒருவன் யாருக்கும் தெரிய மாட்டான் உண்மையில் ராமாயணத்தின் நாயகன் ராமர் அல்ல ராவணனே அதைப் போன்று தான் தாங்கள் தங்களின் நடிப்புக்கு திறமைக்கு இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு
I love anchor's Tamil... 🎉❤
நல்ல மனசு ஐயா.. வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️
Anchor✨😭❤️
Beo killled it.. i didnt see this turn until it happened.. good job fmgreat movie
நிங்கா சூப்பர் நடிகன் ❤❤❤❤❤❤❤❤
மிக மிகவும் திறமை கொண்ட நடிகர் ❤❤❤
Nice interview by Anchor👏👌... Very cute and clean❤... Thanks for Singam puli sir for sharing your experience...All the best for all your upcoming films and success... Vazhga Valamudan 🙏
Best ever choice for that character
Bold attempt doing such character Singam Puli sir.
Manasu neranju solren sir.
Nalla pannirukeenga.
Negative ah pesuradhu ellame unga performance ku kedacha vetri sir.
Thanks sir
நீங்கள் படத்திற்காக நடித்தீர்கள் இங்க பல பல தலைவர்கள் இதைத்தான் வாழ்க்கையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Nilagiri MP A Raja Mumbai trip chinna kutty.
@@TamilamudhuMuruga Seeman 👌😂😂
Seeman 👍😂
அண்ணா நீங்கள் ஒரு நடிகர்... அதை நன்றாக செய்திருக்கீர்கள்... கவலை வேண்டாம்... நீங்கள் அருமையான ஒரு நடிகர்....
Don't worry singampuli... Ivlo per ungala thitranganna neenga andha carecter a nadichirukeenga.. you are best actor... I jave met you in kutralam... With Vimal... Neenga pannadhulaye best performance... Good luck ... Ungala thavira vera yaar panniyirundhalum audiance Guess pannirupanga... But neenga pannadhanala andha suspense maintain ayiruku.... Indha movie success ku neenga oru one of the pillar
We should respect the dedication he took and did 💯 o the role
இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சி குப்பை தொட்டி திருடியதாக நட்ராஜ் நீங்கள் சொன்ன போது அது உங்கள் சம்பவம் தான் அந்த கேரக்டரில் நீங்களே நடிக்க போகிறோம் என்று நீங்கள் உணர்ந்து பின் வாங்க நினைக்கும் தருணம் சரி விடுங்க சார் நானே நடிக்கிறேன் என்று சமாளித்து போகும் போது அந்த முக பாவனை செம சார்
இரண்டாவது நீ வந்த போது பின்னால் இருந்து வாயை பொத்தினேன் என்று அப்படியே விஜய் சேதுபதி பார்த்து கொஞ்சம் மேல கொஞ்சம் மேல கையை உயர்த்தி கொண்டு போகும் அந்த சீன்
வெரி குட் நடிப்பு சார்
*anchor super very polite way interview went*
We are with you sir
If you shout if hero hits villain then he done good job.
எங்கு பார்த்தாலும் சிங்கம்புலி நேர்காணல்.This is your pride of this film. Hats up to sir.
It creates Good Awareness so you should be proud of your performance…Some of the Bad Villains are Gems in Real Life like Nambiar…
Excellent performance congrats singampuli
Totally Unexpected Performance 👌👏👍
Vera level performance sir🎉🎉 My best wishes 🎉🎉
Anchor ❤❤❤ semma cute 😍 💖 💓 💕
kudoos singam puli sir,,, really impacted role u did that role as nobody can match this,, and anchor is very kind and sweet attitude,,, really she is very impressive ,, cute
Sir. Your acting is superb. Don't worry sir still the movie with manivannan sir is always one of the best ever you did...
Respect 💯 singampuli sir
Vjs இவரும் மீட் பண்றது ஒரே சீன் தான் அது தான் படத்துலயே ultimate சீன்
Very down to earth and really versatile.. this recognition he deserves..
Sir, we understand this is a character in film and we do not relate with ur real self! Stay peaceful. You have done an excellent job in this movie. Keep it up.
This interview makes us feel such great respect for this actor. Despite the negative character he acted in, this is his success.
The anchor does her job so well, not cutting short the artiste like many do, to jump to her next question, a very good listener, asks relevant questions to bring out the artiste's full potential and achievement.
Singam puli neenga super sir! Valka pallaandu!
நீங்கள் நல்ல நடிகர்...அடுத்தவர் பேச்சை கண்டுக்காமல் இருங்கள்...இது வெறும் நடிப்பு மட்டுமே...
Anne... excellent acting...
The anchor is very beautiful and can talk good tamil... hope can see her in next movies...from Malaysia
Best interview, both Anchor and Singam Puli Anna stole the heart ❤️ 💙
Sir, your so amazing. After I saw your interview, your open heart person, when you tell one example about leave floating on the water, that's true. My life like that, I don't have any choice, all give from nature. Conversation sir 🎉🎉🎉🎉
Manusha bayamkaati taaru seriyana acting❤
Sir you actor and good person so all good things will happen
Your hardwork never fails...
anchor the way of speaking good ❤
Vera level acting anna
மிகவும் சிறப்பாக நடிதீர்கள், வெறும் நடிப்பு தானே! அதற்கு வருத்தம் தேவையில்லை
He is very good actor not used by tamil cinema
U excellent acting.dont worry sir
Vjsethupathi mass🔥🔥🔥
You should be proud of bringing the character to life, I didn't know who you were till I saw the movie Maharaja. I hated the guy in the movie, but lots of love for the actor..
Ivarai neril paarthu paaratta aal illamal ponathu varuththame
Aanal naan ungal niyavagam varumbothu ellam oru mathippu varugirathu singam puli sir
You are most talented person
Neenga nalla vaalanum nu en kandharai vendugiren
neenga antha padathila nadichathu.. sema... neenga ipdi oru character pannathu.. romabe periya aacharyam... ellaame nadipu thaan..
Acting is art...
அண்ணே
நீங்க
நல்லா
நடிக்கிறீங்க...
உங்களை ரசிக்க கோடிக்கணக்கான
ரசிகர்கள்
இருக்கிறோம்...
❤❤❤❤❤❤
Good person ❤
Anchor ❤
Singam puli coming here to see comments for his acting. Twist: Anchor cute ra. Anchor dress mass ra 😂😂
Preclimaxla kaal thookkura scene pure goosebumps
Endha scene? Konjam detailed ah solla mudiyuma?
சிங்கம்புலி என்று பெயர் வைத்துக்கொண்ட சிறந்த மனிதன்...❤🎉
Idhu nijama neengala good acting super
சிறந்த நடிப்பு 🌹
நடிப்புல மிரட்டி விட்டிடீங்க...❤
அண்ணா உங்க நடிப்பு அருமையாக இருந்தது அதை பத்தி பயப்பட வேண்டிய அவசியமே அந்த நடிப்புக்கான திறமை தான் அந்த மாதிரி விமர்சனங்கள் வருவது அதை பத்தி பயப்பட வேண்டாம்
Ithuthan sir nadippu... Antha character mari inga niraya irukkan ellarkum uruthum athan unga acting hit...
Very natural acting in Maharaja by SingamPuli sir. In this interview actor singam puli is open minded with his speaking and anchor she is doing well. Literally this interview is like chai with chitra interview
சூப்பர் நடிப்பு சார் படம் சூப்பர்
நீ.சிறந்த. டைரக்டர். நீ.நடிகர்.கவலை.வேன்டம்
Great sir
அன்பிற்குரிய அண்ணன் சிங்கம் புலி அவர்களுக்கு எனக்கு முதற்கண் வணக்கம் இதுபோல் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடியுங்கள் உங்களுக்கு நல்ல வரட்டும் அனைத்து கேரக்டரும் எடுத்து நடிக்க வேண்டும் ஒன்லி காமெடியான மட்டும் இருக்க வேண்டாம் எல்லா கேரக்டரும் உங்களுக்கு ஏத்த மாதிரி எது எது அமையுது நடியுங்கள் வெற்றி நிச்சயம்
சமீபகாலமாக பார்த்த நேர்காணலில் இந்த நேர்காணல் மிக நேர்த்தியாக கண்ணியமாக இருந்தது...
Vera level ❤
Sir bayangarama nadichirukeenga.. super acting
If i can respect the hero for commiting to these scripts, my respect for the evil and bad characters a lot more⭐ intha maari characters panna ellathodayum athiga guts venum....you proved you can do all kinds of roles sir. Its only upway from here for you sir 🔥🔥😊
I also felt so why you acted like this ,but your role and acting is superb. That subtle warning was gr8
Unexpected climax😊
Anchor ❤ kaaga video oaakravanga like podunga...❤
I admire Maharaja is great ❤
super acting, padathoda highlight neenga tha
Red படம் ரொம்ப புடிக்கும். சினிமாவில் உங்களுக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் அண்ணா
Sirappaana nadippu, oru nadigan ippaditaan irukkanum.
Tysm for ur precious time Respected Sir Watched in Mysuru worthwatching it' s an international awards winning movie S S tv team doing phenomenal job Anchor is Very pretty love from Mysuru 🌹🌹🙏🙏♥️♥️💯💯
Sir neenga oru nalla nadigan ..indha padam 3rd time paakurein...1st time jus theought it's your act but 2nd 3rd time ungala paakkave mudiyala erichal kooduthu...vjs kooda no big difference in my mind...but your acting ...superaana ketta villain neenga...vaazhthukkal. Indha parimaanam UngalUkku Kai kodukka vaazhthukkal
12:35 the prospect 🎉
Good acting sir. Good villain acting is seen by audience hatred only. So dont feel...