ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

டெபாசீட் கூட நீ வாங்க மாட்ட... சீமானுக்கு தக்க பாடம் புகட்டிய Suba.Veerapandian | Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024
  • டெபாசீட் கூட நீ வாங்க மாட்ட... சீமானுக்கு தக்க பாடம் புகட்டிய Suba.Veerapandian
    | Kalaignar News
    #subavee #seeman #dmk #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

ความคิดเห็น • 66

  • @rameshraja3402
    @rameshraja3402 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு ஐயா 🙏🎉🎉

  • @kathiravang1574
    @kathiravang1574 หลายเดือนก่อน +24

    நாம் திருடர்கள் கட்சி

    • @user-by7ok3mu6q
      @user-by7ok3mu6q หลายเดือนก่อน

      திராவிட தெலுங்கர்கள் கட்சி!

  • @kathiravang1574
    @kathiravang1574 หลายเดือนก่อน +17

    விக்கிரவாண்டி மக்களுக்கு ஒரு சல்யூட்

  • @kathiravang1574
    @kathiravang1574 หลายเดือนก่อน +16

    புடுக்கு அருந்த பன்னி மாதிரி கத்துற அந்த சைமனை விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடத்தை கற்றுக் கொடுத்திருக்காங்க

  • @dharalcr7460
    @dharalcr7460 หลายเดือนก่อน +14

    சீமான் சும்மா ஓரு சீன் போடுறான் இவன் சொல்லி மக்கள் கேட்பார்களா

  • @subbup2760
    @subbup2760 หลายเดือนก่อน +8

    100 மக்கள் நம் பின்னாடி இருந்தால் வாய் திமிரு அதிகமாகத்தான் இருக்கும் பின்னாடி காணாமல் போய்விடுவார்கள்

  • @senthilr956
    @senthilr956 หลายเดือนก่อน +10

    அவன் பைத்தியம் அய்யா

  • @kathiravang1574
    @kathiravang1574 หลายเดือนก่อน +8

    அந்த மெண்டல சூடு சொரணையே இல்லை

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 หลายเดือนก่อน +2

    அய்யா சிறப்பு

  • @bhaskaranambrose131
    @bhaskaranambrose131 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோ. அருமையான பதிவு..

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +4

    Super sir 👍🖐👋💪👌🎉

  • @sahulhameed4051
    @sahulhameed4051 หลายเดือนก่อน +1

    சினிமாவில் முதல்வராக நடிக்ககக்கூட வாய்ப்பு கிடைக்காது

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 หลายเดือนก่อน +1

    நானரிந்த பலபேச்சர்களில் திரு.சுப.வீரபாண்டியன் சிறந்த பண்பான அமைதியான தரமான அடக்கமான பேச்சாளர் அவரின் பேச்சு அனைவரையும் கவரும் வசீகரம் நான் வயதானவன் உங்களை வாழ்த்தமுடியும் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு தங்களை உங்களை உயர்ந்த பதவியில் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை முதல்வர் ஸ்டாலின் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு மாநில முதல்வர் தமிழனா சின்னமேளம் என்பதே கருனாநீதி உண்மையான சமுகம் இந்த சமுகத்தில் எந்த தமிழன் டா பிறந்தான் நாடாளுமன்றத்துக்கு போவது எதுக்கு தமிழ் நிலப்பரப்பை பாதுகாப்பதுக்கு

  • @arunprasath2806
    @arunprasath2806 หลายเดือนก่อน +1

    ஐயா சீமான் கவுன்சிலருக்கு நின்னா கூட நாங்கள் ஓட்டு போட மாட்டோம்.

  • @sundarraj7971
    @sundarraj7971 หลายเดือนก่อน +2

    சுப வீரபாண்டியன் அவர்கள் சீமான் பற்றியும் அவரின் இரகசிய மது அருந்துதல் பற்றியும் பொதுவாழ்க்கையில் அவரின் ஒழுங்கீனமான நடவடிக்கைகள் பற்றி சரியாக எடுத்து கூறி உள்ளார் நன்றி

    • @user-qt5db3vf6s
      @user-qt5db3vf6s หลายเดือนก่อน +1

      தெலுங்கன் கருணாநிதி 4 லு கூத்தியா வைத்து இருந்தான் 😂😂😂😂

  • @neelamsivappu
    @neelamsivappu หลายเดือนก่อน +2

    சண்டாளன்சீமான்சாதிதேசியம்சீமான்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 หลายเดือนก่อน +2

    திமுக VS நாம் தமிழர் கட்சி
    யார் பலசாலி
    ஒரு கண்ணோட்டம்
    திமுக பெரிய கட்சி தானே திமுக எத்தனை பேர் உடனும் கூட்டணி வைக்கட்டும் காசு கொடுக்காம வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கை வாங்குமா
    திமுக பெரிய கட்சி தானே தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்கை வாங்குமா
    திமுக பெரிய கட்சி தானே நீ எத்தனை கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள் உதயசூரியன் சின்னத்தை எடுத்துவிட்டு புதிய சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டாம் அனைத்து தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வாங்கி வாக்கை வாங்குமா
    இதில் யார் பல சாலி என் கண்ணோட்டத்தில் நாம் தமிழர் கட்சியே பலசாலி உங்கள் கண்ணோட்டத்தில் நீங்கள் சொல்லலாம்

  • @alphonse.c7045
    @alphonse.c7045 หลายเดือนก่อน

    சுப்பர் தலைவா

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 หลายเดือนก่อน +2

    சுமதி காலத்தைப் பத்தி நீங்க சொல்றீங்க சிரிப்புதான் வருது

  • @user-by7ok3mu6q
    @user-by7ok3mu6q หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டில் தமிழருக்காக நடக்கும் ஆட்சிக்கு எதற்கு "திராவிட மாடல்"? "திராவிட மாடல்" ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டை "திராவிடநாடு" என்று மாற்றி காட்ட முடியுமா?

  • @jeralda6959
    @jeralda6959 หลายเดือนก่อน +1

    இடையிடையே சிரிப்பு வேறு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    அதற்கு பின்ன்னால் உள்ள ஆமையின் குஞ்சுகள் சிறிப்பு வேறு
    ஏதோ பெரிய சொற்பொழிவு ஆற்றியதுபோல்
    சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thomasraja4828
    @thomasraja4828 หลายเดือนก่อน +1

    ஐயாவிற்கு முத்திவிட்டது

  • @dassjlm462
    @dassjlm462 หลายเดือนก่อน +4

    விஜயகாந்த் இப்படித்தான் ஆட்டம் போட்டாம் அரசியலில் 000000 ஒன்றுமில்லாமல் காணமல் போனான் உனக்கும் அப்படியே நடக்கும்

    • @jaiganeshtravels9167
      @jaiganeshtravels9167 19 วันที่ผ่านมา

      குருத்து கணிப்பு கோட்டர் மேட்டருக்கு பிறந்த பிக்காளிகளே

  • @alawrence5665
    @alawrence5665 หลายเดือนก่อน +1

    Excellent Comrade.

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r หลายเดือนก่อน +1

    சிமான் தன்இளைஞர்களுக்கு அருமையான அறிவுரை கூறியிருக்கிறார் நானே கள் குடித்து விட்டு தான் கல்லூரிக்கு செல்வது வழக்கமாம்

  • @user-by7ok3mu6q
    @user-by7ok3mu6q หลายเดือนก่อน +7

    தமிழ் தேசியத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கு என்ன தொடர்பு என கேட்கும் சூனாபானா, தமிழ்நாட்டிற்கும் திராவிடத்திற்கு என்ன தொடர்பு என்று சொல்ல முடியுமா?

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq หลายเดือนก่อน +2

      தமிழ் ஒரு மொழி திராவிடம் என்பது ஒரு இனம். யூதர்கள் ஒரு இனம் அவர்களின் மொழி ஹெப்ரு. அமெரிக்கர் ஒரு இனம் அவர்களின் மொழி ஆங்கிலம். ஆரியம் இனம் அவர்களின் மொழி சமகிருதம்.

    • @user-by7ok3mu6q
      @user-by7ok3mu6q หลายเดือนก่อน +1

      @@edwinsamson-bg5qq ​ அப்படியென்றால் "தமிழ் இனம்" என்று ஒரு இனம் இல்லையா?

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq หลายเดือนก่อน +1

      @@user-by7ok3mu6q we are only telling this Tamil race for a political stand .But this world sees us a dravidan

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq หลายเดือนก่อน

      @@user-by7ok3mu6q Race is a group of individuals who may be distinguished from other groups by physical characteristics such as skin colour, hair colour, jaw structure, and eye structure.
      As a result, race may be defined as a biological notion relating to a person's

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq หลายเดือนก่อน

      @@user-by7ok3mu6q Racial Groups of India - Risley’s Classification
      Turko-Iranian - Both of these locations are currently in Pakistan. Iranians-Turks People are tall and have a light skin tone.
      They have dark eyes and a small nose.
      Indo-Aryan - This ethnic group is mostly found in Punjab, Rajasthan, and Kashmir.
      This group includes Rajputs, Khatris, and Jats. Long heads and big noses characterise the majority of the population.
      They have a tall stature, a light complexion, and black eyes.
      Scytho-Dravidians - This race is a cross between Scythians and Dravidians. They may be found in the states of Saurashtra, Coorg, and Madhya Pradesh. Scythian people belong to the top layers, whereas Dravidian people belong to the lower strata. They have a large head, a nice nose, are of medium height, and have a fair complexion.
      Arya - Dravidian - it is a hybrid of two races: Indo Aryan and Dravidian. They are mostly found in Uttar Pradesh and Bihar.
      Brahmins and other members of the upper castes are classified as Aryans, whereas Harijans and other members of the lower castes are classified as Dravidians.
      Their skin ranges from light brown to black, and they have a long head.
      Dravidian-Mongol - This race is a cross of Dravidian and Mongolian races. They are mostly concentrated in West Bengal and Orissa.
      This group includes Brahmins and Kshatriyas from these areas. This racial type emerged as a consequence of the intermixture of Mongolians and Dravidians, with some Indo-Aryan elements also present.
      These folks are usually dark, have a round head, a medium nose, and are of average height.
      Mongoloids - This race includes the tribal peoples of Assam and the North-Eastern border.
      Dravidian - Dravidians are primarily found in South India and Madhya Pradesh. Chotanagpur's Santhals are an example of this genre. Their skin is black, their eyes are dark, their head is long, and their nose is big.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 หลายเดือนก่อน +1

    என்ன பாடம் புகட்டினாலும் புத்தி வாராது சைக்கோ சைமன் சீமானுக்கு. சைக்கோ ஒரு மெண்டல்😅

  • @udhayacollections1721
    @udhayacollections1721 29 วันที่ผ่านมา

    பொம்பள கூட இப்படி ஒப்பாரி வைக்க மாட்டா😂

  • @motivationstatus8323
    @motivationstatus8323 หลายเดือนก่อน +1

    கெத்தடிமை😂😂😂😂

  • @comparisonon3601
    @comparisonon3601 หลายเดือนก่อน

    Seemaan. Is a money maker

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 15 วันที่ผ่านมา

    கதறல் 😜

  • @rameshramesh4258
    @rameshramesh4258 หลายเดือนก่อน +1

    குமுக😅

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz หลายเดือนก่อน

    Telugu thesam sigalam pakistan

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol หลายเดือนก่อน +2

    Dai paithiyum kasu kodu tha panni kuda jaikum...

  • @rahimm711
    @rahimm711 หลายเดือนก่อน

    Potaveasenaiea

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน

    Meesaikku romba sirippu 😂😂😂 ini thaan aattame

  • @kathiravang1574
    @kathiravang1574 26 วันที่ผ่านมา

    நாம் தடவல். கட்சி. தமிழ்நாட்டின் சாபக்கேடு சைமன் தாத்தா

  • @sriharan5763
    @sriharan5763 หลายเดือนก่อน +3

    உங்களையும் வரலாறு விடுவிக்காது 😂😂😂😂😂

    • @Jayantan846
      @Jayantan846 หลายเดือนก่อน +3

      ஈழதாயோளி

    • @user-by7ok3mu6q
      @user-by7ok3mu6q หลายเดือนก่อน +2

      @@Jayantan846 திராவிட வந்தேறி!