"கலைஞர் நாணயம்" - வெளியிடும் ஒன்றிய அரசு - கடுப்பான சங்கிகள் | Arasiyalpettai | Bjp | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • "கலைஞர் நாணயம்" - வெளியிடும் ஒன்றிய அரசு - கடுப்பான சங்கிகள் | Arasiyalpettai | Bjp | Modi | Kalaignar News
    #arasiyalpettai #bjp #modi #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

ความคิดเห็น • 20

  • @francisiraj7315
    @francisiraj7315 25 วันที่ผ่านมา +5

    அத்திகடவு அவிணாசி திட்டம் முழுமை பெற்று நமது முதல்வர் திருக்கரங்களால் ஆரம்பித்து வைப்பது சாலச்சிறந்தது.முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 25 วันที่ผ่านมา +2

    தமிழ்நாடு வஞ்சிக்கப் படுவதும் பழிவாங்கும் நிகழ்வுகளும் தொடர்நது கொண்டே இருக்கிறது.
    மிகச் சிறந்த பதிவு!
    இந்த காரணங்களுக்காக தான் சாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் வெல்ல வேண்டும்.
    பாரீப்பனர் அல்லாத அனைவரும் உணர்ந்து பெரும் புரட்சி நடந்தால் நிலைமை மாறும்.

  • @natarajanvasantha7915
    @natarajanvasantha7915 25 วันที่ผ่านมา +5

    முதல்வர் அவர்களின் பொறுமை வெல்லும்.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 25 วันที่ผ่านมา +5

    ராகுலை முன் வரிசையில் உட்கார வைத்தால் ஊடகத்தின் பார்வை அதிகமாக விழும் என்ற பயத்தில் தான் இந்த கோழைத்தனமான செயல்.

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 25 วันที่ผ่านมา

    நிதி மேலாண்மையில் சிறந்தவர் மட்டுமல்ல பெயரிலேயே' நிதி'யை கொண்டவர்🎉🎉🎉🎉🎉

  • @vikky9534
    @vikky9534 25 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் செந்தில் சார்,,, சுமையா சகோதரிக்கு ஜலதோஷம் போலே,,,, குரல் கம்மி இருக்கு,, 😝😝😝

  • @marioansalan6039
    @marioansalan6039 25 วันที่ผ่านมา +1

    Don't expect anything from the illiterate & murderous administrators 😮😮😮

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 24 วันที่ผ่านมา

    Arash epate nadathVandum
    Soliethara,nalathalivanelie

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 25 วันที่ผ่านมา

    சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 26, 000 பேர்தான் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின... ஆனால் சகோதரரி சுமையா சமஸ்கிருதம் பேசுவோர்கள் எண்ணிக்கை சில லட்சங்கள் என்கிறார் எது உண்மை....

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 25 วันที่ผ่านมา

    வாக்குறுதி கொடுத்துவிட்டு பாஜக அரசு பின்வாங்குவது தவறே .... ஆனால் முன்னேறிய மாநிலம் என்கிறீர்கள் .... மருத்துவ வசதிகளிலும் தமிழகம் முன்னணியில் என்கிறீர்கள் .... பிறகு எதற்கு AIIMS ????

    • @subramanianmk2631
      @subramanianmk2631 25 วันที่ผ่านมา +1

      முன்னேற்றம் மேலும் ஏற்பட கூடாதா? என்ன சிந்தனை இது?

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 24 วันที่ผ่านมา

      @@subramanianmk2631 Sarcastic ஆக கேட்டிருந்தேன் .... எனது கேள்வியின் பின்னணியே இன்றைய அரசு மருத்துவமனைகளில் வசதிக்குறைவு, பிறந்த குழந்தைகளின் திருட்டு, நோயாளிகளிடம் லஞ்சம், மருத்துவர்கள் வராத போக்கு இவையனைத்தும்தான் ...

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or 23 วันที่ผ่านมา

    வேறு ஆளில்லை என்பதனால் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டோம்.BJP கூட கைபோட்ட்டால் EPS அல்லது சீமான் எது வலுவான கூட்டணியோ அந்த பக்கம் மாறிவிடுவோம்.