அதிமுக செ.குழு தீர்மானம் மெகா கூட்டணி,திமுக மா.செ தீர்மானம் 200தொகுதி வெற்றி. THARASU SHYAM ADMK DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 206

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 2 หลายเดือนก่อน +22

    எடப்பாடி ஒப்ஸ், சசி, ட்டிவி சேர்க்காமல் இருப்பதே நல்லது

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 หลายเดือนก่อน +3

    அஇஅதிமுக 🔥🔥

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน +7

    அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இப்போது உள்ள இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கும்.

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 2 หลายเดือนก่อน

      அதிமுக பழைய MLA வரும் தேர்தலில் வெற்றி பெற மாட்டார்கள் இபிஎஸ் நம்பிக்கை தூரோகி தநாடு மக்கள் இபிஎஸ்‌ இருக்கும் வரை அதிமுக தோல்வியடையும் சந்திக்கும்

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 2 หลายเดือนก่อน

      இபிஎஸா மொக கூட்டணி இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக தோல்வியடையும் சந்திக்கும்

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน +1

      😂😂andha அ va eduthrunga bro 😂 10 poruthamum pakkava irukum😂
      #DMKFailsTN

  • @ramachandran8630
    @ramachandran8630 2 หลายเดือนก่อน +7

    தரைப்பாடி அமாவாசை

  • @rajapandi2359
    @rajapandi2359 2 หลายเดือนก่อน +16

    1996 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 220 இடங்களை தாண்டி வெற்றி பெற்றது

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน +2

      கூட்டணி என்று கூறுங்கள்.திமுக ஆட்சி அப்போது.திமுக மட்டும் எவ்வளவு இடங்கள் ஐயா

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 2 หลายเดือนก่อน

      ​@@narasimhana95072006ல் திமுக கூட்டணி கட்சிகளிடம் பிச்சை எடுத்து மைனாரிட்டி அரசை நடத்தியது 😂😂😂

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน

      DMK TMC kootani dhana 😂 vekkame illaya ya ungaluku😂

    • @rsv6603
      @rsv6603 2 หลายเดือนก่อน

      How many years DMK was in power from 1977'-1996'? 2/19 years.

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน

      @@rsv6603 😂adhan

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 2 หลายเดือนก่อน +2

    பத்துமுறைதொடர்தோல்விக்காகபாராட்டுவிழா. அருமை. செய்திதொடர்பாளராகஜெயகுமாரேஇருப்பதுஅ. தி. மு. க. வுக்குநல்லதாகதெரியவில்லை...

  • @aruchamymarappan6971
    @aruchamymarappan6971 2 หลายเดือนก่อน +15

    செயற்குழு ஆரம்பிக்கிறது க்கு முன்பு அது நடக்கப் போகிறது, இது நடக்கப்போகிறது என்று கதை விட்டாறு. இவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இப்போ என்னென்னமோ காரணத்தை சொல்லி திசை திருப்புறாறு.

  • @karuppusamy7450
    @karuppusamy7450 2 หลายเดือนก่อน +3

    ஒன்றுபட்ட அதிமுக இல்லாமல் இருப்பதுதான் பிஜேபிக்கு நல்லது

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் அய்யா

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 2 หลายเดือนก่อน +4

    திரு ஷ்யாம் அவர்களுக்கு வணக்கம்

  • @sivamkg4137
    @sivamkg4137 2 หลายเดือนก่อน

    இப்போது கவர்னர் இல்லை என்பது நெறியாளரின் அறிவீனம். பதவிக்காலம் இவ்வளவுதான் என்று அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று.

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 2 หลายเดือนก่อน +7

    சியாம் சாரின் திராவிட இயக்கக் கொள்கை உறுதிப்பாட்டைப் பாராட்டுகிறேன். இளைஞர்களிடம் திராவிட இயக்க சிந்தனை விதைகளைத் தூவ திமுக தவறிவிட்டது என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். திமுக தலைமை இக்கோரிக்கையைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @riyasudeenkadarmeera3730
    @riyasudeenkadarmeera3730 2 หลายเดือนก่อน +11

    திமுக வெற்றி உறுதி

  • @wahid1037
    @wahid1037 2 หลายเดือนก่อน +11

    அய்யா தம்பிதுரை மேலவையில் பிஜைபிகாரனாதான்பேசினார்

    • @senthilkumar6651
      @senthilkumar6651 2 หลายเดือนก่อน +4

      If ADMK opposes DMK, then it doesn't mean ADMK is a BJP Supporter.... Your View is wrong

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน

      ​@@senthilkumar6651lol exactly! Opposing DMK is favouring bjp nu ivanungala oru narrative kattaranuga

  • @sivans8719
    @sivans8719 2 หลายเดือนก่อน +2

    ஊராட்சி மன்ற தலைவர் பதவி முடிந்தவுடன் அந்தப் பதவிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்று நடத்துவர் அதற்கு கீழாக ஊராட்சி செயலர் என்பவர் ஊராட்சி பணிகளை மேற்கொள்வார் விஏஓ கிடையாதுங்க ஐயா

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน

      ஊராட்சி செயலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஓட்டு வாங்கவில்லை.

    • @narasimhana9507
      @narasimhana9507 2 หลายเดือนก่อน +1

      அது அரசு பதவி ‌

  • @robinjas516
    @robinjas516 2 หลายเดือนก่อน +2

    Have to bring back voting rights rule as 21 years as so many youths are spoiling their voting rights by simply supporting Vijay 😢 on the image of celluloid . Video please with Mr.Shyam

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 2 หลายเดือนก่อน

    பாதி a. டி.m.k.ஒன்றிய அர்ஸ்கு saport

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 2 หลายเดือนก่อน +11

    திமுக வெற்றிக்கு அதிமுக போடும் கூட்டம் இது.

  • @90348ramram
    @90348ramram 2 หลายเดือนก่อน +2

    DMK is Giving a Very Good Rule in Tamil Nadu !!!!!!!
    Therefore, what is wrong with you if DMK capturing the Power again during 2026 ??
    Let Stalin ji Rule again, during 2026 to 2031.
    Stalin ji will ensure that Tamil Nadu becoming 1 Trillion US$ Economy by 2031 !!!!!

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน +1

      Lol😂😂😂😂😂😂imo if you've typed this without getting a laugh...life time settlement 😂🤌🏻mansatchi nu onnu irundha ipdilam pesa maateenga..
      Chinna pasanga bayapdranga sir news paathu... daily kola kolaya nadakudhe nu😂and they're feeling Stalin is incapable to rule lol.. andha latchanathula iruku

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 2 หลายเดือนก่อน

    Mr Shyam I have respect on you because you are an MGR anuthaabi.But do not vamit your vengeance against Admk and Eps.

  • @raviravi-ps5rt
    @raviravi-ps5rt 2 หลายเดือนก่อน

    தராசு.சம்.பேண்டுகா.எடாப்படிக்குமாமா.மாமா.மாமாம

  • @Eps_234
    @Eps_234 2 หลายเดือนก่อน +4

    ஆம்ப ஆரம்பிச்சாச்சு

  • @pcsridharbe
    @pcsridharbe 2 หลายเดือนก่อน

    he is number one dubakkur !!!next rd .

  • @raviravi-ps5rt
    @raviravi-ps5rt 2 หลายเดือนก่อน

    மாமா.மாமாம.மாமா.எடாப்படிகக்..மாமா

  • @mthiyagarajan4011
    @mthiyagarajan4011 2 หลายเดือนก่อน +6

    முதல்வர் தேநீர் விருந்துக்கு போனது அரசியல் கிடையாது அரசு மரியாதை நிமிர்த்தமாக செல்கிறது என்று முதல்வர் கூறினார் ... ஆனால் இதற்குள் ஒரு சூழ்ச்சிமம் இருக்கிறது கலைஞர் நாணைய வெளியீட்டு விழாவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிய அமைச்சரும் பங்கேற்க அழைப்பிதழ் விடுத்திருப்பதால் இந்த நேரத்தில் சமூகமாக செல்வதே மேல் என்று நினைத்திருக்கலாம் அதனால் தான் இந்த அரசியல் முடிவு என்று தெரிகிறது .... 😊😊😊

    • @pcsridharbe
      @pcsridharbe 2 หลายเดือนก่อน +1

      pallu padama paesunga!!!!paathu

  • @aruchamymarappan6971
    @aruchamymarappan6971 2 หลายเดือนก่อน +2

    செயற்குழுவில் எடப்பாடிக்கு ஆப் இருக்குன்னு நாலு நாளைக்கு முன்பு சொன்னீங்க. அந்த ஆப்பு என்னன்னு சொல்லுங்க. சும்மா கண்டதெல்லாம் பேசாதிங்க.

  • @SivakumarSiva-zp4yz
    @SivakumarSiva-zp4yz 2 หลายเดือนก่อน

    ஐயா அதிமுகவுலா ஏதவது கிடைக்குமானு நினைத்தாய் ஆனால் அது நடக்கல ஆனால் ரேம்ப திமுக முட்டு

  • @GovindhanG-p9u
    @GovindhanG-p9u 2 หลายเดือนก่อน +1

    நல்லா ஊம்புங்கடா அதுவும் ₹200 க்கும் ஊம்புங்கடா

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน

    திமுக பத்து வருடம்
    ஆட்சி இல்லாம. அதில் ஐந்து வருடம் எதிர் கட்சி அந்தஸ்து கூட இல்ல. மொத்தமா பத்து வருடம். வன வாசம். இப்போ அந்த வனவாசம் அதிமுக வுக்கு..

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 2 หลายเดือนก่อน

    What happened " Tharasu magazine " if close or not

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 2 หลายเดือนก่อน +2

    Dmk.kuttani.win.mla.239

  • @tsankar6766
    @tsankar6766 2 หลายเดือนก่อน

    Desr sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical Anal talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @geethalaxman1337
    @geethalaxman1337 2 หลายเดือนก่อน +7

    ஒரு வேளை ஆளுநரை கடைசியாக வழி அனுப்வதற்க்கா சொன்று இருக்கலாம்

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +4

    Eps ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 2 หลายเดือนก่อน

    திராவிடம் ஒரு காலத்தில் பிரிவினை பேசியது தானே அதை என் மறக்க வேண்டும் பிரிவினை வாதம் 1950 களில் எடுபடவில்லை ஆனால் 2024 ல் நிலைமை அவ்வாறு இல்லையே மேலும் மோடி யும் rss வும் பிரிவினை வாதத்தை வைக்க இவர்களே காரணமாக இருக்கிறார்கள் 2024 தேர்தலில் மோடி ஹிந்து முஸ்லிம் பிரிவினையை ஒடியா தமிழ் பிரிவினையை ஹிந்தி தமிழ் பிரிவினையை வங்காளி ஹிந்தி பிரிவினையை தூண்டி தானே பேசினார் அதனால் யாரும் யாருக்கும் அடிமையில்லாமல் நட்பு நாடுகள் என்ற நிலையில் வாழ்ந்தால் போதும் அவசியம் ஏற்ப்பட்டால் united states of India வை உருவாக்கலாம் ஆளுநர் வார்த்தைக்கு திமுக எதிர்வினை ஆற்றாததற்கு இதுவும் கூட காரணமாக இருக்கலாம்🤔🤔🤔🤔

  • @polytricks9655
    @polytricks9655 2 หลายเดือนก่อน

    திமுக எதைச்செய்தாலும் அரசியலில்லை ???

  • @dhayasankarsubramaniyan477
    @dhayasankarsubramaniyan477 2 หลายเดือนก่อน +11

    எடப்பாடி அண்ணா தி மு கா வில் இருக்கும் வரை, அண்ணா தி மு கா தொர்டர் தோல்வி யை தான் சந்திக்கும்..

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 2 หลายเดือนก่อน +7

    அதிமுக

  • @pavalayeeamman8868
    @pavalayeeamman8868 2 หลายเดือนก่อน +11

    DMK 2026 vetry than

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน

      Cringe pannitu kedakreengaleya😂

  • @sundararajank7853
    @sundararajank7853 2 หลายเดือนก่อน

    திராசு can ask mla சீட் from dmk🤣

  • @venkatesansan1938
    @venkatesansan1938 2 หลายเดือนก่อน +2

    EPS mass

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 2 หลายเดือนก่อน

    மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்மிடம் இல்லை... 0 திமுகவை சொன்ன போது நம் பலம் சட்டமன்றத் உறுப்பினர்கள் இருந்தது

  • @venkatesanr2491
    @venkatesanr2491 2 หลายเดือนก่อน

    Shyam sir admk seikiram mudu veezha nadakapoguthu ennoda small brain thonuthu ippadi pona admk out intha elacetion oda Vijay oru playara vara vaipu irruku

  • @do.2919
    @do.2919 2 หลายเดือนก่อน

    23:21 அப்ப 50 வருஷம் நீங்க உங்க சுயநலத்தால் உங்க குடும்பத்த பாத்தீங்க இப்ப வரனும் வரனும் சொன்ன அவன் அவன் குடும்பத்த பாக்க வேண்டாமா

  • @கோபிபசுமைதேசம்
    @கோபிபசுமைதேசம் 2 หลายเดือนก่อน +2

    கட்சி நாசமா போச்சு

  • @vettryenterprises9039
    @vettryenterprises9039 2 หลายเดือนก่อน

    Itha matum pesura tharkuri shyam governor maligaila iruntha vishayama pesu

  • @karpagavinayagam-bd3cg
    @karpagavinayagam-bd3cg 2 หลายเดือนก่อน

    1971 DMK 180 wing

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 2 หลายเดือนก่อน

    No chance of winning

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 2 หลายเดือนก่อน

    கொத்தடிமை 🤣🤣 ஒவரா கூவதா😂😂

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 หลายเดือนก่อน

    Again mega kootgani by ADMK ? Even DMDK may leave the alliance if the offer is more from BJP. Like AADI offer what DMDK need is Election offer. BJP is in better position to improve the offer. If ADMK is left alone their vote share will go down further. Their position is like between the devil and the deep sea. To keep the flock together Sri Edappadi will say " mega koottani " but BJP won't allow it to happen. If they join BJP combine it will be ' kathai kanthal' thaan. What a powerful party is struggling for very existence now ! Reason is known to all. ADMK should work towards accomodating leaders who have gone out/sacked for better future. Otherwise, it will fight only for second position, say psephologists.

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 2 หลายเดือนก่อน

    Sir never vin eps not qualified for leaders he is selfenes eps never vin Vijay taking votes from ADMK works present ADMK Leader TN people not like eps

  • @vthirupaal1561
    @vthirupaal1561 2 หลายเดือนก่อน

    ஐயா ரொம்ப மழுப்பலாக இருக்கிறது

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 2 หลายเดือนก่อน +7

    மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். திமுக தான் நாடகம் ஆடுகிறது

    • @emailservice7039
      @emailservice7039 2 หลายเดือนก่อน

      போய் இன்னும் 2 வகுப்பு 4 வருடம் படி

  • @kpalanisamy5546
    @kpalanisamy5546 2 หลายเดือนก่อน

    Shyam ,i believed in your views,but now........

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 2 หลายเดือนก่อน +8

    அதிமுக 000 தான். அதிமுக 2026 இல் சமாதி நிலைக்கு எடப்பாடி. அழைத்துச் செல்வார் .😂😂😂

  • @HjwjJbje
    @HjwjJbje 2 หลายเดือนก่อน +1

    Edhu b j p seyarkuludhan

  • @polytricks9655
    @polytricks9655 2 หลายเดือนก่อน +1

    திமுக/பாஐக கள்ள உறவு.

  • @mm.sarbudinmaniyali2319
    @mm.sarbudinmaniyali2319 2 หลายเดือนก่อน

    Shyam toomuch
    Dmk support

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 2 หลายเดือนก่อน

    Therasu.ku..bjpaatha.ammanupesenuma..konjum.koode.mo.... இல்லாத...😅

  • @kmurugankaviya4368
    @kmurugankaviya4368 2 หลายเดือนก่อน

    👠👠👠👠👠👠👠👠👠

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 หลายเดือนก่อน +5

    Naskkara kumpal admk pllusami kumpal

    • @தமிம்அன்சாரி-ஞ9ஞ
      @தமிம்அன்சாரி-ஞ9ஞ 2 หลายเดือนก่อน

      DMK ennthu இப்ப ஊம்புது சாதி வாரி கணக்கு edukka என்ன பிரச்சினை

  • @thirumarand1034
    @thirumarand1034 2 หลายเดือนก่อน +5

    EPS ADMK - BJP கள்ளக் கூட்டணி தொடர்கிறது உஷார் மக்களே 😁😡😴

    • @தமிம்அன்சாரி-ஞ9ஞ
      @தமிம்அன்சாரி-ஞ9ஞ 2 หลายเดือนก่อน

      இருக்கட்டும் டா அதுக்கு என்ன டா புந்த

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 2 หลายเดือนก่อน

      @@thirumarand1034 பெட்டர் மேக்ஸ் லைட்ட வாடகைக் விட்டவரே சொல்லிட்டாரு போ போ போ போய் வேலைய பாருங்க வேலைய பாருங்க

    • @mohammedrajabudeen2054
      @mohammedrajabudeen2054 2 หลายเดือนก่อน

      Ipdi sollittae andha bakkam poi governorodda tea saapda vendiyaadhu. Idhellam oru polappa..

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน +1

      😂😂koochame illa la😂 governor oda poi tea bonda thinnutu annamalai aa koopda vendiyadhu😂 Congress irukum bodhe BJP aa thadavareengale da Theemkaa 😂

    • @mohammedrajabudeen2054
      @mohammedrajabudeen2054 2 หลายเดือนก่อน

      @@nihilkumar6858 200 vaanga arambichaalae koocham vekkam ellam poidum poala, bossu..

  • @vimalnathp
    @vimalnathp 2 หลายเดือนก่อน +1

    Shyam pesama DMK join pannunga UPS vita mosama mutu kudukiringa

  • @vinayagamoorthyiyyanadar9548
    @vinayagamoorthyiyyanadar9548 2 หลายเดือนก่อน

    Evan kasukku maradippavan.. where is manathiri ragupathi doopakoor and vettipayal Ops. Bjp adimai. Doopakoor Annamalai.

  • @vinovino5919
    @vinovino5919 2 หลายเดือนก่อน +2

    இந்த மனிதர் திமுக கொத்தடிமை நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு

  • @SaravananC-h6j
    @SaravananC-h6j 2 หลายเดือนก่อน

    9mavattam

  • @ntrkalai9716
    @ntrkalai9716 2 หลายเดือนก่อน +1

    200 ups

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 2 หลายเดือนก่อน

    Sangikku.salra.aatikkum.yarum.jaikka.mutiyathu.makkal.aarivaligal.tn.samuganithi.man

  • @MeenatchiM-l9f
    @MeenatchiM-l9f 2 หลายเดือนก่อน +3

    தி. மு. க. ஷ்யாம். ஜால்ரா. ஷ்யாம். காசு. என்னி. வாங்கு. எடைபோட்டு. வாங்காதே

    • @g.shanmugamg.shanmugam8131
      @g.shanmugamg.shanmugam8131 2 หลายเดือนก่อน

      உனக்கு சாதகமாக பேசனுமாடா

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 2 หลายเดือนก่อน +1

    Shyam is a 200 rsb member and a disgrace to journalism.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 2 หลายเดือนก่อน +1

    பத்திரிகை யைஅழித்த கட்சியின்வாடகை வாயாக செயல்படும் தராசு. 200*ஷியாம் பாவமல்ல அல்லக்கை ஷியாம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nandakumarad5227
    @nandakumarad5227 2 หลายเดือนก่อน

    Hi

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +1

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 2026

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +1

    Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌 ♥️ ❤️ 💙 🙌

  • @GovindhanG-p9u
    @GovindhanG-p9u 2 หลายเดือนก่อน

    ₹200 க்கு ஊம்பும் ஊடகங்கள் அதிகம்

  • @vasistaramannarayanan3397
    @vasistaramannarayanan3397 2 หลายเดือนก่อน +2

    இதே திமுக ஆளுனரைப்பற்றி கேள்வி கேட்கவில்லையே பதவியை பற்றி எதிர்த்து தீர்மானம் போட்டார்களா?

  • @anilkapoor3499
    @anilkapoor3499 2 หลายเดือนก่อน

    ஷ்யாம் நீ பீப்பி ஊதாதே.

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 2 หลายเดือนก่อน +2

    மத்தியில் இருப்பது மைனாரிட்டி அரசு அல்ல, UPA போல NDA கூட்டணி அரசு . 2006-11 திமுக அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்காததால் அது மைனாரிட்டி அரசு தான்.

  • @polytricks9655
    @polytricks9655 2 หลายเดือนก่อน

    யோவ் திமுக என்ன செய்கிறது விளக்க முடியுமா எப்போ பாரத்தாலும் அதிமுக மேலேயே பிழைகாண்பது???

    • @vinovino5919
      @vinovino5919 2 หลายเดือนก่อน

      திமுக என்ன செய்கிறதா கள்ளசாராயம் குடிச்சு செத்தவர்களுக்கு பத்து இலட்சம் கொடுத்தார்களே நாட்டை காப்பாற்றுவது ராணுவம் அல்ல டாஸ்மாக் மற்றும் கள்ளசாராயம் மட்டுமே

    • @nihilkumar6858
      @nihilkumar6858 2 หลายเดือนก่อน

      ​@@vinovino5919😂🎉

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 หลายเดือนก่อน +4

    கடுமையான போட்டி இருக்கும் சாம் சார்

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 2 หลายเดือนก่อน +1

      திமுக கூட்டனி வெற்றி உறுதி ❤❤❤❤ 14:44

    • @sermakani8234
      @sermakani8234 2 หลายเดือนก่อน

      No competition

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 2 หลายเดือนก่อน

      BJP Vs NOTA மிகவும் கடுமையான போட்டியும் DMK vs ADMK போட்டியும் இருக்கும்.

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 2 หลายเดือนก่อน

      Minority பிஜேபி அரசு என எடப்பாடி தைரியமா சொல்வாரா?

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 หลายเดือนก่อน

      ​@@jayaramrengasamy3066 Tea kudikamattennu sollittu poi utkanthu teakuditha stalina solla sollu?

  • @kumaresans2581
    @kumaresans2581 2 หลายเดือนก่อน

    Sir,why continuesly support DMK government.today thay are worst in politics.😢😢😢😢.modi factor only works in national level,not regional level 😅😅😅😅

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 2 หลายเดือนก่อน

      திமுக கூட்டனி 190 இடத்தில் வெற்றி

  • @Bharanidharan-fx9vq
    @Bharanidharan-fx9vq 2 หลายเดือนก่อน

    Athu enakke theriyum vera sollu shyam

  • @bagugunaarunachalam9200
    @bagugunaarunachalam9200 2 หลายเดือนก่อน

    திமுக 27 சதவீதம் அதிமுக 23 சதவீதம் பிஜேபி மற்றும் பாமக மற்றும் கூட்டணி கட்சிகள் 20 சதவீதம் நாம்தமிழர் 8 சதவீதம் அடுத்து வர உள்ள விஜய் 5 முதல் 6 சதவீதம் வரவாய்ப்புஇருக்கு பிஜேபி பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திமுக கூட்டணி அமைத்தால் 2026 கூட்டணி ஆட்சி நடக்கும் இல்லை என்றால் அனைவரும் தனிதனியாக பிரிந்து கிடந்தால் திமுக சாதகமாகிவிடும் மீன்டும் தீயசக்தி திமுக ஆட்சி பன்னு வாங்க திமுக கூட்டணி அனைவரும் ஒற்றுமையாக இருக்கிரார்கள் மற்றும் 5அனிகள் பிரிந்தால் திமுக ஆட்சி 200 உறுதி

    • @raviganesh6517
      @raviganesh6517 2 หลายเดือนก่อน

      விஜய் 10 சதவீதம் தாண்டுவார்.
      பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் 15 சதவீதம் தாண்டாது

    • @soundar4270
      @soundar4270 2 หลายเดือนก่อน +1

      அதிமுக - BJP - பாமக கூட்டணி 2021 தேர்தலில் வைத்து தான்டா தோத்தீங்க.
      இந்த முறை 2026 தேர்தலில் கூட சீமானையும் சேர்த்து கொள்ளுங்கள்.
      திமுக கூட்டணி 2026 தேர்தலில் 180 சீட் ஜெயிக்கும்

    • @SamjoshvaJoshva
      @SamjoshvaJoshva 2 หลายเดือนก่อน

      திமுக தான் தீய கட்சி மற்றவையெல்லாம் பரிசுத்த கட்சி பரவாயில்லே..

  • @venkatesantamil7788
    @venkatesantamil7788 2 หลายเดือนก่อน

    அப்போ வாயா நீயும் அவனும் திராவிடர்கள் எல்லாரும் திராவிடர்களின் சொல்லாத

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 หลายเดือนก่อน +3

    என்ன மசுற கவனிச்சிங்களா.....நேத்துதான்டா...இருக்கு கச்சேரி என்றாய்....ஆப்பு என்றாய்....எல்லாம் புஸ்....எடப்பாடி மாஸ்....

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 หลายเดือนก่อน +1

      தொடர்ந்து 12 முறை, தோல்வியை தழுவிய எடப்பாடி மாஸ்.😂😂😂😂😂

    • @kathiravankathir5537
      @kathiravankathir5537 2 หลายเดือนก่อน +1

      @@ganeshsankar8410 எம்.ஜி.ஆர்...இருக்கும்போது...இதே தி.மு.க....பல வருடங்கள் மாஸ் தான்....

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 2 หลายเดือนก่อน +1

    தொடர்ந்து 12 முறை, அதிமுகவுக்கு தோல்வியை பெற்று தந்த மாவீரன், அண்ணன் எடப்பாடி வாழ்க.😂😂😂😂😂😂

    • @nallvazhai7380
      @nallvazhai7380 2 หลายเดือนก่อน

      தொடர்ந்து பத்து ஆண்டுகள் திமுக விற்கு தொடர் தோல்வி தந்த எம் ஜி ஆர் வாழ்க. திமுக வை ஜெயலலிதா அரசியலைவிட்டே விலக்கி வைத்தது ஜெயலலிதா வாழ்க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தன் ஆட்சியை நிறைவு செய்தார். பிளவுபட்ட அதிமுக வினால் தான் திமுக ஆட்சியில்.

  • @VenugopalVenugopal-t3e
    @VenugopalVenugopal-t3e 2 หลายเดือนก่อน

    Nee DMK partykku jalra adikkira angu ayiram kuraigal irukku athai solla unakku thuppilla avangathan modiyum adhaniyum koottu corporate companynnu sonnanga ippoluthu 5 Star hotel vaithu Stalin marumagan Sabareesanum Adaniyum viyabara reethiyaga pechu varthai nadathirukkanga andha sandhippai photo vudan kanpikkiren Saval vittar Annamalai ithu varaikkum ungalidam irundhu endha pathilum illai. DMK vum BJP yum kalla uravu vachirukkiranga enbathu unmai aagivittathu

  • @krislal9878
    @krislal9878 2 หลายเดือนก่อน +8

    இவன முதல்ல வாய மூட சொல்லுங்க.என்னமோ அப்படி நடக்கும் இப்படி நடக்கும் எத்தனண பூச்சாண்டி காட்டினார் இவர் .எடப்பாடி மிக னதரியமாக கட்சிய நடத்துறார்

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 2 หลายเดือนก่อน +1

    திருந்துங்கடா. வெட்டியா 2 நிமிச தலைப்பு செய்தி போட இதென்ன டிவியா?

  • @vinovino5919
    @vinovino5919 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சியை ஏன் அழைக்கவில்லை அங்கீகாரம் பெற்ற கட்சி தானே கண்ணுக்கு தெரியலயோ

  • @b.venkatesab.venkatesan2871
    @b.venkatesab.venkatesan2871 2 หลายเดือนก่อน +1

    அனைத்து ஊடகங்களும் திமுக மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் புரோக்கர்கள் நேற்று வரை ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு வாய் வியாபாரி

  • @check567576587
    @check567576587 2 หลายเดือนก่อน

    அய்யா கார்த்திக் வணக்கம் இல்லையா? அந்த காலகட்டத்திலே இத எதற்காக நான் சொல்கிறேன் என்றால் … அய்யா விடம் நவீன் பட்நாயக் க பத்தி கேட்டா உடனே பிஜூ பட்நாயக் க பத்தி பேச ஆரம்பச்சிடுவார்