என்ன பூச்சி கடிச்சுதுன்னே தெரியலையா? உங்களுக்கான மூலிகை மருத்துவம் | காணாக்கடி குணமாக | Kaana Kadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #VendharTV #மூலிகை #மருத்துவம் #மூலிகைமருத்துவம் #KaanaKadi #MooligaiMaruthuvam
    என்ன பூச்சி கடிச்சுதுன்னே தெரியலையா? உங்களுக்கான மூலிகை மருத்துவம் | காணாக்கடி குணமாக | Kaana Kadi | Mooligai Maruthuvam
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/
  • บันเทิง

ความคิดเห็น • 84

  • @user-nj8fw8vh4l
    @user-nj8fw8vh4l 4 หลายเดือนก่อน +4

    அருமையான மருத்துவக் குறிப்பு. நன்றிகள் ஐயா. 💐🙏

  • @Gnanaguru-yg1uj
    @Gnanaguru-yg1uj ปีที่แล้ว +84

    வணக்கம் ஐயா 🙏 நான் என் மகளுக்கு செய்து பார்த்தேன் சரியாகிவிட்டது ரொம்ப ரொம்பவும் நன்றி ஐயா 🙏 🙏🙏

    • @saidharshan_._
      @saidharshan_._ ปีที่แล้ว +5

      Ena senju parthinga

    • @shrikamum4957
      @shrikamum4957 10 หลายเดือนก่อน

      Entha velai sappidanum ( morning or evening 🤔

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா 🙏

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 9 หลายเดือนก่อน +1

    Iyaa kai vaithiyam endu puthagam veli idungal peruthavi yaga irukkumae nandri

  • @dsksuganya9019
    @dsksuganya9019 ปีที่แล้ว +5

    Vanakkam sir unnoticed kadithal Emma Suriya vendum

  • @mlavanya3889
    @mlavanya3889 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @pvakarthiakpvakarthiak6439
    @pvakarthiakpvakarthiak6439 ปีที่แล้ว +7

    ஐயா எங்க வெல்லாடுக்கு என்னா கடிச்சுதூன்னு தெரியலா அதுக்கு மருந்து சொல்லூங்க ஐயா

  • @user-zm5ms3gf5j
    @user-zm5ms3gf5j 11 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @kalaikalai9389
    @kalaikalai9389 ปีที่แล้ว +8

    ஐயா என் மகனுக்கு எந்த பூச்சி கடிசுதுண்ணு தெரியல கை வீங்கி இருக்கு என்ன பண்ணுறது தெரியல

  • @umasuresh8858
    @umasuresh8858 ปีที่แล้ว +13

    ஐயா வணக்கம்
    எருமை தயிர் இல்லை என்றால்
    என்ன செய்வது

  • @user-op3ss5kl2g
    @user-op3ss5kl2g 3 หลายเดือนก่อน

    Nanro iyaa

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya ปีที่แล้ว +1

    😊😊😊😊😊 very very thanks ayya

  • @ramkumarvimalavimala7300
    @ramkumarvimalavimala7300 4 หลายเดือนก่อน

    Ayya ennoda kanavarukku kanakadi erukku romba varusama erukku arippu kal veekkam erukku enna seivathu

  • @ManiMegala-x4z
    @ManiMegala-x4z 9 วันที่ผ่านมา

    Iya veru😢veru aaga podhu andhu yenna puchu kadi iya 😢 please yenga appa ku kadichuruku yarachum thirinja solunga pls please 🥺

  • @suganyad-pi5lm
    @suganyad-pi5lm ปีที่แล้ว +6

    ஐயா இந்த மருந்து சாப்பிட்டால் மாமிசம் சாப்பிடலாமா

  • @sahafin790
    @sahafin790 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ஏ மகளுக்கு வேர்க்குரு மாதிரி இருக்கு 20நாள் ஆகியூபோகமடக்குஎன்னசெய்யலா

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 2 ปีที่แล้ว +4

    Earumygu enga povathu.

  • @muthuselvam6680
    @muthuselvam6680 8 หลายเดือนก่อน

    ஐயா எப்போ சாப்பிட வேண்டும் காலை வெறும் வயிற்றில்லா அல்லது உணவுக்கு பின்பு அ?

  • @user-en1de3wm2y
    @user-en1de3wm2y ปีที่แล้ว +4

    என் மகளுக்கு திடீரென ஒரு கால் வீக்கமாக இருக்கிறது.என்ன மருந்து கொடுப்பது ஐயா.கொஞ்சம் கூறுங்களேன்.நன்றி ஐயா.

    • @gomathit7238
      @gomathit7238 11 หลายเดือนก่อน

      Veekam kuraya enna seitheergal. En ponnukku kai veekamaga ullathu

    • @Priyadarshinimaharajan
      @Priyadarshinimaharajan 9 หลายเดือนก่อน

      Pls enna pannunga sollunga

  • @kjgraphicsxerox9447
    @kjgraphicsxerox9447 2 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம். இந்த காணாகடி பிரச்சினை என் சிறு வயதில் (14) இருந்தே உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக (8) மிகவும் சிரமப்படுகின்றேன். சில உணவுகளை தவிர்க்கிறேன். ஆயுர்வேத மருத்துவம் எடுத்துக்கொள்கிறேன். எனினும் என்னக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ஐயா.இந்த மருத்துவத்தை பின்பற்றினால் என்னக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? அல்லது நாட்பட்ட நோய்க்கு வேறு மருத்துவம் உள்ளதா ?

    • @meenakumaresan9431
      @meenakumaresan9431 ปีที่แล้ว

      என் குழந்தைக்கு 5 வருடங்கள் iruku

  • @johnjayakumar1772
    @johnjayakumar1772 3 หลายเดือนก่อน

    Eruma thayir ku badhil ghee add panlama

    • @rakeshj5185
      @rakeshj5185 2 หลายเดือนก่อน

      Same question

  • @user-jc3dp2zf9w
    @user-jc3dp2zf9w ปีที่แล้ว +5

    ஐயா என் மகனுக்கு 7வயது ஆகிறது என்ன பூச்சி கடிச்சுன்னு தெரியல ஆனால் ஓரு காலுல சின்ன புண்ணு வந்து கால் வீங்கிருக்கு

  • @saravanansaroja9092
    @saravanansaroja9092 2 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் நிங்க சொன்ன இந்த மருந்தை பயன்படுத்தினேன் ஆனா மீன், கறுவாடு, கொள்ளு, இதையெல்லம் சாப்பிடும்போது திரும்பவும் தொளில் அரிப்பு, அரிப்பு ஏற்படும் இடத்தில புண் ஏற்பாடுகிறது இதற்கு நிறந்தர தீர்பு என்ன என்று தயவுசெய்து கூறுங்கள் ஜயா

  • @abij8497
    @abij8497 ปีที่แล้ว +2

    Since one and half year my grandmother sufferring ....
    😢😢😢😢 parvai pathachi apram scan eduthachi ... ella treatment um pannitom ..still not cure ..
    I hope your medicine will help her ...

    • @DeepasenthilkumarSofiya
      @DeepasenthilkumarSofiya 11 หลายเดือนก่อน

      சிறியநங்காஇலையைஅரைத்துபோடுங்கள்ஒருவாரத்தில்.சரியாகிடும்.பாவக்காய்சாப்பிடகூடாது

    • @DeepasenthilkumarSofiya
      @DeepasenthilkumarSofiya 11 หลายเดือนก่อน

      சிறியநங்கை இலையைஅரைத்துசாறுஎடுத்து பத்து ml காலையில்வெறும்வயிற்றில் குடுக்கனும்இரண்டுநாட்கள் மட்டுமேகொடுக்கனும்.என் மகனுக்குசரியாகிடுச்சி.கருவாடுமுட்டைசிக்கன்சாப்பிடகூடாது

    • @priyajegan8995
      @priyajegan8995 7 หลายเดือนก่อน

      Maruthu sapidum pothu matum ethai yeduka kudatha​@@DeepasenthilkumarSofiya

  • @sramalasanthy9185
    @sramalasanthy9185 ปีที่แล้ว +3

    இந்த மருந்துக்கு சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன ஐயா சொல்லுங்கள்

    • @DeepasenthilkumarSofiya
      @DeepasenthilkumarSofiya 11 หลายเดือนก่อน

      பாவக்காய் கத்திரிக்காய்.மொச்சை.சிறுதானியங்கள்அனைத்தும். வேர்கடலை.சாப்பிடகூடாதுமருந்துவேலைசெய்யாது

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 2 หลายเดือนก่อน +2

    எருமை தயிர் கிடைக்கலையே என்ன பண்றது

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya ปีที่แล้ว +2

    ஒருவாரம் நல்லாயிருக்குமறுமடியுமாஅரிப்புவருகிறது

  • @DurkaDutka
    @DurkaDutka 20 วันที่ผ่านมา

    ஐயா உங்க போன் நம்பர் குடுங்க.. ர்த்தத்தில் கலந்துட்டால் என்ன செய்வது

  • @santhanamsanthanam5573
    @santhanamsanthanam5573 6 หลายเดือนก่อน

    Erumai thayir kidaikalaye

  • @asikaasika2286
    @asikaasika2286 ปีที่แล้ว +1

    Thanks

  • @sudhaguru1297
    @sudhaguru1297 7 หลายเดือนก่อน

    Black round dabarudu aariph irukk how is it medicine

  • @narmadhaa8124
    @narmadhaa8124 ปีที่แล้ว

    7 month baby ku kuda use panalama

  • @ShanmugamShanmugamnathiya
    @ShanmugamShanmugamnathiya 2 หลายเดือนก่อน

    🎉ஐயா என் பையனுக்கு என்ன கடிச்சதுன்னு தெரியல உடம்பே வேர்க்குரு மாதிரி இருக்கு ஐயா என்ன பண்ணுவது ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா

  • @manjulasivanpandi6788
    @manjulasivanpandi6788 หลายเดือนก่อน

    பூனை கடித்தால் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @SampathKumar-et1ox
    @SampathKumar-et1ox ปีที่แล้ว +2

    Elai enna elai entru sariyaga kathil vuzhavillai

    • @ensamayal6537
      @ensamayal6537 ปีที่แล้ว +1

      Punga ilai(புங்க மர இலை)

  • @sramalasanthy9185
    @sramalasanthy9185 ปีที่แล้ว +1

    கானாகடி மருந்துக்கு ள்ளள உணவு சாப்பிடலாம்

  • @dayanithiashokkumar4266
    @dayanithiashokkumar4266 ปีที่แล้ว +2

    Please confirm the leaf name

    • @FaceWhatIs
      @FaceWhatIs ปีที่แล้ว +2

      Pungai ilai, vetrilai, milagu, erumai thayir .

  • @rajkumarp5287
    @rajkumarp5287 ปีที่แล้ว

    Iyya erumai thaiyer kitaikkathu iyya engaluku packets than kitaikuthu.

  • @LishanthKamalahasan
    @LishanthKamalahasan หลายเดือนก่อน

    ஐயா என் மகனுக்கு உடம்பெல்லாம் கோடு போடா தடிச்சிருக்கு ஒரு அரிக்குது அதுக்கு என்ன மருந்து

  • @parameswarithangavel1741
    @parameswarithangavel1741 ปีที่แล้ว +1

    Enaku morning and evening mattum kai kaal arippu thadippu iruku. Na ipdi saptiruken. Ana thirupa varudhu

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya ปีที่แล้ว +3

    எருமைதயிர்கிடைக்கிலையேஎன்னசெய்யறது

  • @kalaikalai9389
    @kalaikalai9389 ปีที่แล้ว

    ஐயா please சொல்லுங்க

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf 2 หลายเดือนก่อน

    eruma தைர் எங்க போறது.

  • @ajayapradha4747
    @ajayapradha4747 2 ปีที่แล้ว +7

    என் குழந்தைக்கு 10 வயதாகிறது குளிர்ந்த நீர் பட்டால் தடிப்பு ஏற்படுகிறது தீர்வு கூறுங்கள்

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya ปีที่แล้ว +1

    ஐயா😢ரொம்பநன்றிங்க😢எனக்கும்என்மகனுக்குசரியாகிகொண்டேவருகிறது

  • @felitafrancis9664
    @felitafrancis9664 9 หลายเดือนก่อน

    Evlo alavu saptanum slavey illa

  • @gomathisankarik4369
    @gomathisankarik4369 ปีที่แล้ว +1

    Pooran kadichu evlo neram kalithu breast milk kudukalam

  • @jayasri523
    @jayasri523 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு என்ன பூச்சி கடித்தது என்று தெரியவில்லைதொடையில் கடித்தது உடனே பத்து நிமிடத்தில் மயக்கம் வந்ததும்
    என் உடலில் அரிப்பு ஏற்பட்டது இடுப்பு கால்களில் தடிப்பு தடிப்பாக வீங்க ஆரம்பித்த உடன் மருத்துவ மனையில்
    சென்று மருத்துவரிடம் வைத்தியம் பார்த்தேன் அவர் ஊசி போட்டு மாத்திரைகள் எழுதித் தந்தார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதைப்போல உடலில் அரிப்பும் தடிமனாக தடிமனாக இருக்கிறது ஐயா உங்கள் நாட்டு மருத்துவத்தில் என் உடலில் ஏற்பட்ட இந்த பூச்சி கடிக்கு வைத்தியம் சொல்லுங்கள்

  • @karthis5815
    @karthis5815 5 หลายเดือนก่อน

    Oru side ah mugan veengirukku

  • @saiamuta5734
    @saiamuta5734 ปีที่แล้ว

    ஐயா என்னால் குளிக்க முடியவில்லை என்ன செய்வது

    • @Movieminutestamil
      @Movieminutestamil 10 หลายเดือนก่อน

      Unga v2 laa dog irukkaaa suppose ungalaa epovachum dog kadichi or athoda echi pattu irunthaa ungalukku rabis affect agi irukum doctor kitta poyee cheak pannunga romba damger

  • @mr.tamilan7429
    @mr.tamilan7429 2 ปีที่แล้ว +3

    Athu Enna elai

    • @dhuraipandidhurai9130
      @dhuraipandidhurai9130 2 ปีที่แล้ว

      Kunguma maram elai

    • @kavuya578
      @kavuya578 ปีที่แล้ว

      pungai maraththu ilai

    • @Prakasam-lv9dn
      @Prakasam-lv9dn ปีที่แล้ว

      ஐயா என் குழந்தைக்கு 9 வயது என்ன பூச்சிகடிச்சது என்றே தெரியலைங்க உடம்பெல்லாம் தடுத்து தடுப்பா இருக்கு ஆஸ்பத்திரி போனங்கய்யா குணமாகல வைத்தியம் சொல்லுங்க இதுக்கு ஏதோ ஒரு மருந்து சொல்லுங்க

    • @kodiswaranv70
      @kodiswaranv70 ปีที่แล้ว

      ஐயா எனக்கு வெயிலில் போனால் முதுகில் கைகளில் தடிப்பு தடிப்பாக ஆகின்றது இதற்கு நிரந்தர தீர்வு கூறுங்கள் ஐயா

    • @nanthinikaruppasamy1545
      @nanthinikaruppasamy1545 ปีที่แล้ว

      @@kodiswaranv70
      u xd

  • @SureshAtoZVideos3701
    @SureshAtoZVideos3701 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌

  • @vasusubra6333
    @vasusubra6333 11 หลายเดือนก่อน

    Sir pls stop letchering and get to the point very very annoying

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @nageesyed415
    @nageesyed415 2 ปีที่แล้ว +2

    சார் எனக்கு யூரியன் ரொம்ப ரொம்ப ஸ்லோவாக போகிறது எனக்கு மருந்து சொல்லுங்க சார்

  • @KannanKannan-hx8pp
    @KannanKannan-hx8pp 4 หลายเดือนก่อน

    phone nemper

  • @kala96.
    @kala96. ปีที่แล้ว +1

    𝗔𝗹𝗮𝗿𝗷𝗶𝗸𝘂 𝘀𝗼𝗹𝗹𝘂𝗻𝗴𝗮

  • @arunpandiyan9390
    @arunpandiyan9390 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீ யூடியூப்பில் வீடியோ போட்டு பணம் சம்பாதிப்பவன்

  • @user-cb9wk1dw8z
    @user-cb9wk1dw8z 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏