நவ மூலத்தையும் போக்கும் துத்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Benefits of துத்தி (Abutilon indicum) .
    For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
    #துத்தி #SakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits #Abutilonindicum
    Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
    மூலம் மற்றும் குருதிப்போக்கிற்கு ஒரே மருந்தாகும் துத்தியின் மருத்துவக்குணங்களை பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
    ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

ความคิดเห็น • 356

  • @vasanthivasanthi3396
    @vasanthivasanthi3396 4 ปีที่แล้ว +138

    100% result நான் 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டேன் எனக்கு இப்பொது மூல பிரச்னை இல்லை நான் ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன் குணம் அடைந்தது

    • @yasodhaviswanathan6482
      @yasodhaviswanathan6482 4 ปีที่แล้ว +3

      Am also struggling with this problem for 4 yrs. Kindly tell wat r all d things u have done for it.

    • @yasodhaviswanathan6482
      @yasodhaviswanathan6482 4 ปีที่แล้ว +3

      U tate it as powder or raw leaves ?

    • @yogaprabha2845
      @yogaprabha2845 4 ปีที่แล้ว +3

      Hi akka

    • @krishnavenikrishnaveni7001
      @krishnavenikrishnaveni7001 4 ปีที่แล้ว +1

      Akka neeka yatha place yanakum etha problem ruku akka etha keerai kedaikamatakuthu tanku kidaikum pls reply

    • @PrabhuPrabhu-hq1pg
      @PrabhuPrabhu-hq1pg 3 ปีที่แล้ว +2

      அக்கா எப்படி சாப்பிடனும் எனக்கு தைராய்டு இருக்கு

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 6 หลายเดือนก่อน +8

    ஐயா அவர்களுக்கு பல நூறு நன்றிகள்,வாழ்க வளமுடன்

  • @thamaraichelvan7325
    @thamaraichelvan7325 4 ปีที่แล้ว +14

    அவசியமான விஷயத்தை அழகாக தந்தமைக்கு நன்றி! மகிழ்ச்சி! ஐயா !

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 ปีที่แล้ว +140

    மூல நோய் எவ்வித ஆபரேஷன் மருந்துகள் இல்லாமல் எளிய துத்தி இலை கொண்டு சரியானது என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்தேன் ...நன்றி ஐயா

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว +8

      மிகுந்த மகிழ்ச்சி!வாழ்த்துக்கள்!!

    • @arasammalsakthi4982
      @arasammalsakthi4982 3 ปีที่แล้ว +3

      How can I conform this thuthi keerai

    • @doraisamym1539
      @doraisamym1539 3 ปีที่แล้ว +1

      Pl give p no

    • @srivani5834
      @srivani5834 2 ปีที่แล้ว

      Sir thuthi eppadi use pannanum please tell me

    • @sushmithaperumalsushmithap3474
      @sushmithaperumalsushmithap3474 2 ปีที่แล้ว +4

      Eppdi neenga use panniga,?? Evalo days use panniga

  • @venkatesa7806
    @venkatesa7806 ปีที่แล้ว +2

    நன்றி..விளக்கமாக துத்தியை பற்றி சொல்லியது பலருக்கும் நன்மை பயப்பதாக உள்ளது மிக மிக நன்றி.

  • @sadasivamk9858
    @sadasivamk9858 3 ปีที่แล้ว +7

    Very good medicine. Vazhga Ayya.

  • @sulaisudhakar230
    @sulaisudhakar230 3 ปีที่แล้ว +4

    Ayya uga kita medican vagi sapitu yanaku nala ache nandri ayya

  • @rameshd7519
    @rameshd7519 2 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @green-vx8zb
    @green-vx8zb 2 หลายเดือนก่อน

    மிகவும் முக்கியமான நல்ல பதிவு நற்செய்தி

  • @dhanusreedhanusree1497
    @dhanusreedhanusree1497 2 ปีที่แล้ว +5

    Very informative 👏. Thank you so much sir 🙏.

  • @rajagopalvijayaragavan4252
    @rajagopalvijayaragavan4252 ปีที่แล้ว +6

    துத்தி இலையை சாப்பிடும் போது மசாலா காரம் எண்ணெய் பலகாரங்கள் புளிப்பு தவிர்க்க

  • @gurujothidam9651
    @gurujothidam9651 3 ปีที่แล้ว +1

    Thank you very much for your information.. Sir. Ravindaran

  • @s.rmatthews4244
    @s.rmatthews4244 3 ปีที่แล้ว +9

    உண்மை...Really good ..
    Effective..

  • @gomathi2313
    @gomathi2313 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @gowriammu3332
    @gowriammu3332 2 ปีที่แล้ว +4

    Vanakam sir, indha thuthi leaf sapdamodhu edhachi pathium irukenam sir pls guide me from bangalore

  • @kngaming3513
    @kngaming3513 3 ปีที่แล้ว +5

    அய்யா மூலம் சரியாகவும் எ ன்னப்பன்றது

  • @anbuarasan4658
    @anbuarasan4658 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா அருமை ❤🎉❤🎉

  • @celinpaul2530
    @celinpaul2530 ปีที่แล้ว +1

    I got Very nice and easy treatment for yur sir. Thank you so much

  • @amulpriyar1331
    @amulpriyar1331 ปีที่แล้ว +3

    Feeding mother sapidalama

  • @parameswarin5748
    @parameswarin5748 ปีที่แล้ว

    Very true information . Thank you ayya

  • @Ganesh-uz2vr
    @Ganesh-uz2vr 4 ปีที่แล้ว +8

    பெளத்திரம் சரியாகுமா

  • @shanmugasundaram3007
    @shanmugasundaram3007 ปีที่แล้ว +1

    சிறு நிரககற்கள்இருந்தால்துத்திஇலைமூலத்திற்குசாப்பிடலாமாஐய்யா

  • @naveenm3631
    @naveenm3631 ปีที่แล้ว +2

    Fistula kum itha saapdalama pls yaarachu solunga

  • @bhuvanasp8149
    @bhuvanasp8149 2 ปีที่แล้ว +6

    ஐயா எனக்கு பெளத்திரம் இருந்து அறுவை சிகிச்சை செய்து 2 மாதங்கள் ஆகிவிட்டது மறுபடியும் வேறு இடத்திலீ வந்து விட்டது ஐயா. என்ன செய்வது சீல் மாதிரி வருகின்றது ஐயா

    • @anyanair8314
      @anyanair8314 2 ปีที่แล้ว +1

      Eat thuththi leaf with butter milk in the morning empty stomach 1 month

    • @m.5395
      @m.5395 ปีที่แล้ว

      Eppo sari atsa bro

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam4508 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 🙏

  • @karpagavallic321
    @karpagavallic321 3 ปีที่แล้ว +1

    Appa... Nandri en ammavum neenda naalaga moolathal avathi paduranga epavum reththapoku irukum athunala avangaluku blood alavu koranjite iruku kasta paduranga unga pathivikalil ithai thedi kandu pidichiten appa romba nantri appa.

  • @pmarypmary7617
    @pmarypmary7617 ปีที่แล้ว

    Very very useful sir God bless you sir

  • @balajip6077
    @balajip6077 ปีที่แล้ว +1

    God bless you Sir

  • @C.mahachandru
    @C.mahachandru วันที่ผ่านมา

    மூன்று மாத குழந்தை இருக்கு நான் இதை சாப்பிடலாமா சொல்லுங்க ஐயா

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 4 ปีที่แล้ว +3

    Nandri Ayya 🙏🙏🙏🙏🙏. Old is gold

  • @n.udhayakumar2558
    @n.udhayakumar2558 2 ปีที่แล้ว +3

    எத்தனை நாள் காலை வெறும் வயிற்றில் குடிகணும்

  • @Maheshwari7373Loke-xy4uf
    @Maheshwari7373Loke-xy4uf 10 หลายเดือนก่อน

    I try it thank you sir

  • @rameshkathir5122
    @rameshkathir5122 ปีที่แล้ว

    Thank you so much Ayya..

  • @C.mahachandru
    @C.mahachandru วันที่ผ่านมา

    பால் கொடுக்கும் போது சாப்பிடலாமா

  • @uvee007
    @uvee007 ปีที่แล้ว +5

    Feeding mother eduthukalama???

  • @ishvaryalakshmichannel9637
    @ishvaryalakshmichannel9637 4 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @haristeeve2192
    @haristeeve2192 3 ปีที่แล้ว +4

    Pilonidal sinus இதற்கு தீர்வு கிடைக்குமா !

  • @anilanil5021
    @anilanil5021 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், Ulcerative colitis ku இந்த இலையை மருந்தாக பயன்படுத்தலாமா ஐயா. எவ்வாறு உபயொகப்படுத்துவது என்று அறிவுரை கூறும் ஐயா நன்றிகள் பல...

  • @srideviharikrishnan6525
    @srideviharikrishnan6525 2 หลายเดือนก่อน

    Thanks sir👍

  • @hemalathav3235
    @hemalathav3235 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @kavithasuthansuthan4490
    @kavithasuthansuthan4490 9 หลายเดือนก่อน

    Roma nandri sir,,,,,

  • @arockiajoswa7103
    @arockiajoswa7103 29 วันที่ผ่านมา +2

    வணக்கம் என் மனைவிக்கு மூலம் இருக்கு குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்காங்க குழந்தை பிறந்த ஆறு மாசம் தான் ஆகுது இந்த மருந்தை சாப்பிடலாம்.

  • @PulavazhaganKaliyamoorth-dc4ej
    @PulavazhaganKaliyamoorth-dc4ej ปีที่แล้ว

    Nanri iyya

  • @kalaiselvie2272
    @kalaiselvie2272 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sharmilaa7778
    @sharmilaa7778 ปีที่แล้ว

    Super thanks you father

  • @anandab7689
    @anandab7689 4 ปีที่แล้ว +3

    Arumai ...ayya..

  • @MekaparthipanMekaparthipan
    @MekaparthipanMekaparthipan 3 ปีที่แล้ว +4

    Ayya ....kulanthaikku paloottum thaimargal sappidalama

    • @VaasithVassi
      @VaasithVassi 5 หลายเดือนก่อน

      Neega intha tips ah follow panregala ungaluku seri aagirucha pls sis konjam solluga

  • @rajalakshmik7134
    @rajalakshmik7134 2 ปีที่แล้ว +1

    Ayya intha maruinthu atuthugollum pothu thampathyam kollalama sollunga please

  • @mdkishorekumar2688
    @mdkishorekumar2688 3 ปีที่แล้ว +5

    ஆஸ்துமா yenaku eruku ... Thuthi leafs sapdalama.... Solunga sir

    • @ssmusicals0904
      @ssmusicals0904 ปีที่แล้ว +1

      Aasthuma rompa easy ah sariyagum ,milagu podi seythu nei soodupanni sathathla pottu sapdunga regular panningana sariyagum 👍

  • @mohamedarshathars8970
    @mohamedarshathars8970 2 ปีที่แล้ว +3

    True, thuthi podi moril kalanthu morning verum vayitril kudikkanum iravil thuthi ilayai vilakkennayil vathakki aasana vaayil serthu komanampol katti kondu padukkanum 5 naalil moolam sariyakum...

    • @sweetbaby9724
      @sweetbaby9724 2 ปีที่แล้ว

      Aaravachi kattanuma illa sudaavaa please reply

  • @chithravel2705
    @chithravel2705 3 ปีที่แล้ว +5

    Paalutum Thai entha ilaiya sapidalama ,ethunala entha problem mu varatha , soilunga ayiya

  • @ylakshmiprabha8893
    @ylakshmiprabha8893 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthimahi8706
    @karthimahi8706 ปีที่แล้ว +4

    Sir yenaku baby piranthu 1 month akuthu.baby feed panre.nan thuthi leave saptalama ayya.baby ku yethum vilaivukal varuma ayya.piles la rompa vethanai padukiren ayya.plz reply panuinga ayya

    • @karthickbakya4079
      @karthickbakya4079 ปีที่แล้ว

      Akka sapidalam idhu oru keeraidhan enakum same problem nan kudichan

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว

    arumai iya

  • @happymood2235
    @happymood2235 3 ปีที่แล้ว +4

    Pregnancy try Panra ladies sapitalama ayya... Ithu menopause ku use panuvanganu solranga.. Plz clarify ayya

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 ปีที่แล้ว +1

    Ayya intha thuthi ah sapdum pothu saapadu la yethum pathiyam mathiri irukanum ma 🙏

  • @suganya9329
    @suganya9329 2 ปีที่แล้ว +2

    Sir tyriod irukku entha keerai sapitalama

  • @KArumugam-bv9ll
    @KArumugam-bv9ll 10 หลายเดือนก่อน +1

    Super my god

  • @vigneshvicky2017
    @vigneshvicky2017 3 ปีที่แล้ว +8

    ஐயா நான் ஒரு மாதமாக துத்திப்பொடி எடுத்துக்கொண்டு வருகிறேன் .. பச்சைச்சாறும் இரண்டு வாரம் எடுத்துக்கொண்டேன் .. ஒரு வாரமாக துத்தியை விளக்கெண்ணெயில் வதக்கி ஆசனவாயில் கட்டிக்கொண்டு வருகிறேன் ... வலி இல்லை ஆனால் மலம் கழிக்கும் போது வீக்கம் ஏற்படுகிறது வேறு வழி ஏதேனும் உள்ளதா..... வயது 21 தான் , தயவு செய்து கூறுங்கள் வேறு வழி எதாவது உள்ளதா....

    • @jothimani2917
      @jothimani2917 3 ปีที่แล้ว

      Ippo Sari airucha pro

    • @jothimani2917
      @jothimani2917 3 ปีที่แล้ว

      Enagum apptitha irrugu

    • @gangabala2334
      @gangabala2334 2 ปีที่แล้ว

      Bro ipo sari agirucha ungaluku?

  • @christopherp.chriatenssoin6008
    @christopherp.chriatenssoin6008 4 ปีที่แล้ว +3

    எத்தனை நாள் சாப்பிடணும் ஐயா

  • @Rashidharamees99
    @Rashidharamees99 7 หลายเดือนก่อน +1

    இதயத் துடிப்பு வெளியே தோல் மீது தெரியுது காரணம் என்ன ஐயா

  • @mosemose2046
    @mosemose2046 4 ปีที่แล้ว +4

    Pregnant lady sappidalama iyya 5 month

  • @priyamadhumadhu1947
    @priyamadhumadhu1947 4 ปีที่แล้ว +34

    இதுக்கு எதுக்குடா dislike

    • @Mahamani8344
      @Mahamani8344 3 ปีที่แล้ว +4

      athana ethukku dislikes.

    • @firedragon8911
      @firedragon8911 3 ปีที่แล้ว +1

      They are idiots 😀

    • @poornalingam81
      @poornalingam81 3 ปีที่แล้ว +1

      நவீ....ன மருத்துவ ஷூ நக்கிகளாக இருப்பார்கள்...

  • @venkat9608
    @venkat9608 2 ปีที่แล้ว +1

    at night shall i take thithi powder before food or after food?please let me know

  • @muruganmurugan3578
    @muruganmurugan3578 2 ปีที่แล้ว +2

    👌

  • @sarar.5060
    @sarar.5060 4 ปีที่แล้ว +1

    Nandri ayya neenga nidodi vazha vendigiren ayya

    • @stephanjesus4865
      @stephanjesus4865 4 ปีที่แล้ว

      Ho

    • @stephanjesus4865
      @stephanjesus4865 4 ปีที่แล้ว

      Hi

    • @m.shospitalm.shospital8959
      @m.shospitalm.shospital8959 3 ปีที่แล้ว

      Contact me:9655094171
      Siddha hospital
      Doctor name:
      Dr.R.sugananthan b.s.m.s
      Hospital name :
      m.s siddha hospital
      ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure
      City: trichy

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 ปีที่แล้ว

    ரொம்ப 🙏🙏🙏ஐயா

  • @seenuseenu8062
    @seenuseenu8062 2 ปีที่แล้ว +1

    Super ayya

  • @balaji348
    @balaji348 3 ปีที่แล้ว +4

    Powthiram kku enna seivathu ayya

  • @josjos600
    @josjos600 3 ปีที่แล้ว +1

    Ayya, enakku past three months ah non veg sapita vul moolama pain irrukku. Thuthi sapita sariyaguthu, again it will come. Constipation also. Please tell solution

  • @VinayWikki-he2mu
    @VinayWikki-he2mu 9 หลายเดือนก่อน

    Entha thutti eilai sappitum pothu vera sappatu athaum thavirkanuma iyya

  • @chitrasarvanan9627
    @chitrasarvanan9627 3 ปีที่แล้ว

    Ayya nallannai oil use pannalama intha lock downla villakku ennai illai mikvum vathikiren rebuild pannunga pls ayya

  • @bullbulltara3760
    @bullbulltara3760 ปีที่แล้ว

    Autism ADHD hyperactivity activity, behavioural problem, solution sollunga

  • @kalpanapriyadharshini8315
    @kalpanapriyadharshini8315 3 ปีที่แล้ว +3

    3months pragnancy ladies, thuthi keerai sapdalama

    • @gokilaj186
      @gokilaj186 2 ปีที่แล้ว

      Saptia kudathu

  • @subasreeanand1499
    @subasreeanand1499 3 ปีที่แล้ว

    Very much useful sir thank you

  • @sasikalakaliyamoorthy7557
    @sasikalakaliyamoorthy7557 9 หลายเดือนก่อน +1

    Feeding mothers edutthukkalama

    • @VaasithVassi
      @VaasithVassi 5 หลายเดือนก่อน

      Neega intha tips follow panni ungaluku seri aagirucha solluga pls

  • @Periyathambirr
    @Periyathambirr 3 ปีที่แล้ว +17

    உண்மையா சொன்ன நம்ப மாட்டானுக degree, முடித்து tie கட்டிக்கிட்டு பொய் சொன்ன like போடுவான்,

    • @dhanamjesusd9507
      @dhanamjesusd9507 ปีที่แล้ว

      சரியாகச்சொன்னீங்க

  • @Ramesh-gy5zx
    @Ramesh-gy5zx ปีที่แล้ว

    Ayya one month drink panna eppaty nelamai iruthalum kunamakuma ayya . Athairku pathiyam irukunuma

  • @supportpeople6462
    @supportpeople6462 4 ปีที่แล้ว +3

    Good news

  • @sivanlingam7803
    @sivanlingam7803 ปีที่แล้ว

    Iyya enoda husband heart patient ul moolam kayamaga iruku surgery seya solitanga vali iruku etharku neengal sona treatment kandipa pothuma pls rply panunga eppadi sapidanum rply

  • @vsaearth
    @vsaearth 4 หลายเดือนก่อน

    Where can I get it in Coimbatore..?

  • @kpavithra4298
    @kpavithra4298 8 หลายเดือนก่อน

    Sir , nan ungal video parthu thuthi sappittu varugiran( after food night) sariyakee thirupa thirupa varuthu please reply

  • @11q1sj7el
    @11q1sj7el หลายเดือนก่อน

    Na pregnant ah iruke.... Enaku piles iruku... Na itha sapdalama.. Please reply

  • @sudhaedits5556
    @sudhaedits5556 ปีที่แล้ว

    Sir fistula ku thuthi ilayai எப்படி sappida வேண்டும் pls songa sir

  • @ssb4630
    @ssb4630 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா துத்தி இலை சாறும் நாயுருவி இலை சாறும் சேர்ந்து சாப்பிடலாமா

  • @nsajeedahmedn722
    @nsajeedahmedn722 4 ปีที่แล้ว +1

    Paal udum thaimarkal turbo Kerri sapitalama

  • @balakrishnan.gcsdept1491
    @balakrishnan.gcsdept1491 3 ปีที่แล้ว +2

    Thanks for your informative video. I found this plant in my farm.But , I don't know about the method of plantation. If anybody is having idea, please be free to share it in this comment Box. I want to plant it in my garden. Also I am looking for Thuthuvalai seeds for gardening. I collected recently the seeds for முசுமுசுக்கை. Thanks.

  • @aaminabegum2931
    @aaminabegum2931 2 ปีที่แล้ว

    Thanks for your information

  • @leela2929
    @leela2929 4 ปีที่แล้ว +6

    ௮ய்யா வெரிகோஸ் வெயின்க்கு ம௫ந்து சொல்லு௩்௧ள் வலி தா௩்௧முடியவில்லை

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว

      அண்ணா சித்தமருத்துவ மனை அண்ணா நகர் பார்த்திபன் டாக்டரை சந்திக்கவும்.போன். 9444284684.

    • @karthickp9210
      @karthickp9210 ปีที่แล้ว

      Homeopathic medicine எடுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.ஆப்ரேசன் தேவையில்லை.குணமாகிவிடும்.

  • @thangamabimanyu4371
    @thangamabimanyu4371 3 ปีที่แล้ว +4

    கிட்னி கல்லுக்கு மருந்து கூறுங்கள் ஐயா

    • @mrcuteanimals3563
      @mrcuteanimals3563 2 ปีที่แล้ว

      Beens or mullagi juice kudiga 2 lt two are three days la veliya vanthurum

  • @JOJO-xb3xl
    @JOJO-xb3xl ปีที่แล้ว +2

    Fisher kku ethu sariyaguma ayya

    • @jancyn4938
      @jancyn4938 9 หลายเดือนก่อน

      Sari ayiducha ungaluku

    • @jancyn4938
      @jancyn4938 8 หลายเดือนก่อน

      Reply me please

  • @SureshKumar-mz5rg
    @SureshKumar-mz5rg ปีที่แล้ว +3

    பொளத்திரம் எனக்கு 1 வருடமாக உள்ளது துத்தி எடுத்து கொள்ளளாமா

  • @vigneshMuthu-jx8wk
    @vigneshMuthu-jx8wk หลายเดือนก่อน

    Ayya asaivam sappidalama

  • @rramesh794
    @rramesh794 2 ปีที่แล้ว +1

    இலை பூ இரண்டையும் சற்று Close-up. ல் காட்டினால் தெரிந்துகொள்ள ஏதுவாகும். ஐயா

    • @sogusoguthala3205
      @sogusoguthala3205 ปีที่แล้ว

      Thunthi இலை என்று யூ top சொல்லகள் வரும் அதை பப்பீங்க

  • @babishabernathj2819
    @babishabernathj2819 2 ปีที่แล้ว +3

    அதை அப்படியே சாப்பிடலாமா ஐயா.....

    • @MarundhuTV
      @MarundhuTV  2 ปีที่แล้ว +1

      மற்ற கீரைகளைப் போல சமைத்து சாப்பிடலாம். வாழ்த்துக்கள்!

  • @gayathrimathivanan3386
    @gayathrimathivanan3386 3 ปีที่แล้ว +9

    ஐயா...கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா...

    • @sasisundar8159
      @sasisundar8159 2 ปีที่แล้ว

      Sapidakuthu

    • @girijagirija9427
      @girijagirija9427 ปีที่แล้ว

      ​@@sasisundar8159நான் சாப்பிட்டேன். இதை சாப்பிடக்கூடாதா 🤷🏻‍♀️ சொல்லுங்க சிஸ்டர்

    • @jancyn4938
      @jancyn4938 9 หลายเดือนก่อน

      Sis saptingala

  • @selvik8431
    @selvik8431 3 ปีที่แล้ว

    Iyya idai ethna nallaillu sapidanum ennakku veli moolam. Vazhikkithi iyya konjam..soolunga

  • @sivaram7795
    @sivaram7795 ปีที่แล้ว

    True

  • @vidhyags3055
    @vidhyags3055 2 ปีที่แล้ว

    Pimples cure pannuma sir?
    Pimple marks reduce aaguma?

  • @charlesrajkumar8978
    @charlesrajkumar8978 3 ปีที่แล้ว +5

    Sir, If i dry the leaf and powder it, how long can i keep it? Is it ok to keep it for more than a month?

    • @anyanair8314
      @anyanair8314 2 ปีที่แล้ว

      Try fresh leaf with butter milk in the morning empty stomach 1 month get will see the results 100%

    • @saravanamuthu6306
      @saravanamuthu6306 2 ปีที่แล้ว

      00