Lord Murugan😍🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #professionalmotivation
    #motivation
    #whatsappstatus
    WELCOME BACK TO OUR TH-cam CHANNEL...
    TITLE OF THE VIDEO: Lord Murugan😍🙏 #shorts #murugan #murugan_whatsapp_status #motivation #muruga #murugansongs | PROFESSIONAL MOTIVATION
    ABOUT THIS CHANNEL: In this Channel, You Get Motivated with
    👉Motivational Speech
    👉Motivational Quotes
    👉Success Quotes
    👉Inspirational Quotes
    👉Life Changing Quotes
    ABOUT THIS VIDEO:
    Lord Murugan Motivational whatsapp status
    Life Motivational whatsapp status tamil
    DISCLAIMER : This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright Disclaimer Under Section 107 of the copyright act 1976, allowance is made for " fair use policy " for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ********************************************************
    LIKE | SHARE | COMMENT | SUBSCRIBE
    THANK YOU SO MUCH.

ความคิดเห็น • 633

  • @ProfessionalMotivationOfficial
    @ProfessionalMotivationOfficial  ปีที่แล้ว +25

    www.youtube.com/@ProfessionalTechCreatorOffl
    Support My New Tech Channel 🙏
    ஓம் சரவணபவ ஓம் 🙏🙏

  • @kanagadurai29
    @kanagadurai29 ปีที่แล้ว +527

    எம்பெருமானே!! என் உள்ளத்தில் இருந்து என்னை வழிநடுத்துவதே நீதானே ஐயா. ஓம் முருகா சரணம் 🙏🥰

  • @ArivuBhuvana-cu6fn
    @ArivuBhuvana-cu6fn หลายเดือนก่อน +39

    முருகா நீயே வந்து எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @whiterise6885
    @whiterise6885 หลายเดือนก่อน +44

    முருகா உன்னையே நம்பி இருக்கிறேன் நான் நினைத்த விஷயம் எனக்கு நடக்கனும் உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை

  • @anuvelu1903
    @anuvelu1903 5 หลายเดือนก่อน +60

    முருகா நான் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன் என் கால் வலியை விரைவில் குணப்படுத்த வேண்டிக்கொள்ளுகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 ปีที่แล้ว +150

    நான் கேட்பது ஒன்றுதான். உலகில் வாழும்போது நீ தரும் அத்தனை இன்னல்களை தாஙகி எதிர்க்கொள்ளும் சக்தி தா முருகா. உன் பிள்ளை யை வழிநடத்து. ஓம் முருகா சரணம்.

  • @vasubala2114
    @vasubala2114 6 หลายเดือนก่อน +73

    முருக உனை விட்டால் எனக்கு துணை வேறு யாரும் இல்லை..... அப்பா முருகன் அருள் துணை எனக்கு ❤❤❤❤❤❤❤

  • @JayasriLokesh
    @JayasriLokesh หลายเดือนก่อน +13

    முருகா முருகா முருகா முருகா எனக்கு என்ன வேணும் உனக்கு தெரியும் முருகா நீ முருகா எனக்கு குடுப்பீங்கன்னு நம்பி இருக்க முருகா 🤲🏽🤲🏽🤲🏽🤲🏽🤲🏽

  • @muthukarthik8273
    @muthukarthik8273 11 หลายเดือนก่อน +109

    அப்பன் முருகனின் கருனைக்கு எல்லையே இல்லை ஓம் முருகா🦚🐓💞

  • @Tiruchendur6
    @Tiruchendur6 หลายเดือนก่อน +20

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 😢❤

  • @vinoth1986.
    @vinoth1986. 21 วันที่ผ่านมา +1

    Muruga unna dhan ayya mulusa namburen enna kappathu ayya. Naa sondha veedu katta nee dhan arul purivai andha vittukku murugan illam nu veippen. Om muruga 🙏

  • @fiendfiend9434
    @fiendfiend9434 หลายเดือนก่อน +15

    அப்பனே பழனி ஆண்டவா🙏🙏

  • @surekasureka3647
    @surekasureka3647 หลายเดือนก่อน +6

    அப்பா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா அவ பையனுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @user-oc1uc4ps7s
    @user-oc1uc4ps7s หลายเดือนก่อน +5

    Om Muruga thunai 🙏

  • @moorthyntr5062
    @moorthyntr5062 24 วันที่ผ่านมา +1

    Om murugan ❤️🌹❤️🌹🌹🌹🌹

  • @kanthikanthimathi5386
    @kanthikanthimathi5386 22 วันที่ผ่านมา +1

    Om Muruga 🙏 🙏🙏💐

  • @jegan383
    @jegan383 26 วันที่ผ่านมา +6

    முருகா போற்றி

  • @selvakrishnant2144
    @selvakrishnant2144 18 วันที่ผ่านมา +1

    Om saravana bave ❤

  • @user-xp7wq8te4s
    @user-xp7wq8te4s 23 วันที่ผ่านมา +1

    om Saravana bhava❤❤❤❤❤❤

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 ปีที่แล้ว +38

    அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகன் அறிவெல்லாம் முருகனே

  • @SathyamurugeshSathyamurugesh
    @SathyamurugeshSathyamurugesh 26 วันที่ผ่านมา +1

    Om muruga 🙏🙏🙏

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 ปีที่แล้ว +47

    ஐயா முருகப் பெருமானே என் உயிரே ‌ எங்களின் உயிரே

  • @kaliappank6092
    @kaliappank6092 หลายเดือนก่อน +4

    ஓம் சர்வ மஹா விநாயக சிவசக்தி தாயின் ஆசி பெற்ற அப்பனே முருகா அருளாலா என்றும் முக்காலமும் காப்பவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 29 วันที่ผ่านมา

    Nan kettathu kitaika villai endralum nengal than theivam om muruga 🎉❤

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 7 หลายเดือนก่อน +30

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏 ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 28 วันที่ผ่านมา

    ஓம் முருகா துணை 🦚🐓❤️🙏

  • @saravanakumarchidambaram5835
    @saravanakumarchidambaram5835 26 วันที่ผ่านมา +1

    முழுமையான நம்பிக்கை ஐய்யா

  • @pvijayan4446
    @pvijayan4446 18 วันที่ผ่านมา +1

    True sir, I'm waiting boss believe me very pain boss 🙏🙏🙏

  • @manivelmanivel7990
    @manivelmanivel7990 24 วันที่ผ่านมา +1

    Om murugaaa pottri❤❤🙏🙏🙏

  • @kumaresan2954
    @kumaresan2954 6 หลายเดือนก่อน +17

    முருகா உன்னில் இன்றி
    எனக்கு வேறு கதி இல்லை அப்பா❤❤❤

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu หลายเดือนก่อน +1

    Om muruga

  • @kpkarupu903
    @kpkarupu903 28 วันที่ผ่านมา +1

    Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithayuvaraja1571
    @kavithayuvaraja1571 28 วันที่ผ่านมา +3

    Om subramonyom potri

  • @preamsai6968
    @preamsai6968 ปีที่แล้ว +22

    🌹🌹🌹🌹🌹🌹 ஓம் சரவணபவ ஓம் ஓம் முருகா சரணம் வள்ளி தேவ சேனா மணவாளன் பாதம் போற்றி 🍊🍋🍌🥥❤️❤️

  • @LathikaKumari-cl8xf
    @LathikaKumari-cl8xf 29 วันที่ผ่านมา

    🌸
    அப்பனே முருகா... 🙏

  • @maniMR-om5rb
    @maniMR-om5rb 20 วันที่ผ่านมา +4

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @SingamSiva16
    @SingamSiva16 6 หลายเดือนก่อน +14

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏

  • @sudhakarrsudha5617
    @sudhakarrsudha5617 29 วันที่ผ่านมา +2

    முருகா நீயே எங்களுக்கு துணை திக்கற்று நிற்கும் எங்களுக்கு நீயே துணை முருகா. வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா.......

  • @adithyakarikalanadithyakar2968
    @adithyakarikalanadithyakar2968 ปีที่แล้ว +24

    aduthavan ponnu mela asai pada koudathu, aduthavan porul mela asai pada koudathu, aduthavan 🤑💸panam mela asai pada koudathu, aduthavan ulaippu la vala koudathu.. Epadi nermai ya, eruntha than.. Namba murugan kettathulam kudupam ithu satiyam.. Enaku murugan niraya kuduthurukan i love my challa murugan😚😚😍😍

  • @gnanasekaran5801
    @gnanasekaran5801 28 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @balajin111
    @balajin111 27 วันที่ผ่านมา +1

    Om muruga om

  • @RajkumarRajkumar-by9zd
    @RajkumarRajkumar-by9zd 28 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ 🙏🌹🏵️🌼

  • @erusaerusappan6837
    @erusaerusappan6837 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @muthumuniyammalj2010
    @muthumuniyammalj2010 7 หลายเดือนก่อน +13

    ஓம் சரவண பவ 🙏
    கந்தன் துணை இருக்க நெஞ்சே பயம் எதற்கு..🥰

  • @MK_P
    @MK_P 11 หลายเดือนก่อน +24

    ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼

  • @RamRaj-wp1ks
    @RamRaj-wp1ks 6 หลายเดือนก่อน +2

    முருகனின் மனித உருவம் கிருபானந்த வாரியார்❤❤❤❤ஓம் முருகா சரவணபவ போற்றி போற்றி போற்றி

  • @Meenakshi-z6n
    @Meenakshi-z6n 21 วันที่ผ่านมา +3

    ........ 😔😢🥺. நீ கொடுத்த உயிரை உன்னிடமே எடுத்துக்கோ .❤️‍🩹.......

  • @Hemadhatchu
    @Hemadhatchu 29 วันที่ผ่านมา

    Om murugaaa 🙏✡️✨✡️

  • @ArunachiSri
    @ArunachiSri 28 วันที่ผ่านมา

    என்னையும் என் கனவரையும் அவங்க வீட்டுல பிரிச்சிட்டாங்க அவர் மனம் மாறி நல்லபடியாக என்னோட சோர்ந்து வாழ வர வேண்டும் முருகா

  • @vigneshs96
    @vigneshs96 25 วันที่ผ่านมา +1

    Ohm Sai Ram Ram Ram 🙏🙏🙏♥️♥️♥️🫂🫂🫂

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 หลายเดือนก่อน +3

    அய்யா உண்மையான வார்த்தைகள் அய்யா

  • @saiiiiiii206
    @saiiiiiii206 25 วันที่ผ่านมา +1

    Appa ennaku una vitta yatu ila appa enai kapathungaa😢😢😢

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 6 หลายเดือนก่อน +4

    உன்னை வணங்கும் பெரும் பாக்கியத்தை தந்த அப்பனே இதுவே போதும் ஐயனே🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeetham8859
    @sangeetham8859 ปีที่แล้ว +18

    🙏🌺🦚 ஓம் சரவணபவ🦚🌺🙏முருகா உங்களையே நம்பி உங்கள் பாதங்களில் வீழ்ந்து கிடக்கும் உங்கள் பக்தர்களை எந்த குறையும் இல்லாமல் வாழ வையுங்கள்...🥺🥺🦚🌺🙏

  • @lathalakshmanasamy4482
    @lathalakshmanasamy4482 24 วันที่ผ่านมา +1

    Om Saravanabhava

  • @VelMurugan-mi8rg
    @VelMurugan-mi8rg 10 หลายเดือนก่อน +7

    என்றும் உன் துணையாக..🙏🙏😔😔😔😔

  • @anirajrajani1826
    @anirajrajani1826 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏ஓம் முருகா 🙏🙏

  • @p.n.k.ayappan3562
    @p.n.k.ayappan3562 28 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻🦚

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 29 วันที่ผ่านมา

    முருகா முருகா வேலவா

  • @Appaneymuruga
    @Appaneymuruga 2 หลายเดือนก่อน +3

    கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி 🙏🙏🙏 என் கடன் சுமை நீங்கி என் பணம் கிடைக்க அருள்வாய் அப்பா 🙏🙏😭

  • @mrejith9777
    @mrejith9777 18 วันที่ผ่านมา +1

    Ayaaaaa

  • @theoccationguy
    @theoccationguy 8 หลายเดือนก่อน +7

    Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga ❤

  • @maniprabhu6331
    @maniprabhu6331 ปีที่แล้ว +9

    மிண்டும் மிண்டும் பார்க்க சொல்கிரது மனம்

  • @rameshultimately7299
    @rameshultimately7299 28 วันที่ผ่านมา

    Om muruga pootri 🕉️🙏

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 27 วันที่ผ่านมา +2

    Om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princelokeshKD
    @princelokeshKD ปีที่แล้ว +10

    iyaa 1000000% unmei iyaa ..nan ketadhe kuduthan en murugan

  • @VigneshSsv-xl5mi
    @VigneshSsv-xl5mi หลายเดือนก่อน +3

    முருகப் பெருமானே உன்னில் நாங்கள் எப்போதும் உன்னில் ஒருவன் தானப்பா முருகா 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சரவண பவ அப்பா உன் பையனுக்கு நல்ல எண்ணத்தைக் குடுங்கப்பா உங்களை நம்பி நான் என்றும் உங்கள் வழியில் அப்பா முருகா 🎉😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனது தலைவரின் வழியில் என்றும் 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyabharathi7131
    @priyabharathi7131 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushamanisha7257
    @ushamanisha7257 4 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shriyav34
    @shriyav34 2 หลายเดือนก่อน +2

    முருகா 🥺🙏🏻என்னை சுற்றி சுற்றி வந்து உனக்கு காட்சியளிக்க கட்டளை இடுகிராயே!!!!..
    விரைவில் உன்னிடம் சரணடைய விரும்புகிறேன்... மகனிடம் தாயாக 🥺🥺🥺🫂🫂🫂...

  • @VIGNESHvara_Murugan
    @VIGNESHvara_Murugan หลายเดือนก่อน +3

    ஓம் முருகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @K.SUBRAMANIYAN-sh1zu
    @K.SUBRAMANIYAN-sh1zu 28 วันที่ผ่านมา +1

    முருகா போற றி நான் நினைத்தது நடக்கும்❤❤❤🎉🎉🎉🎉

  • @selvarajd5421
    @selvarajd5421 ปีที่แล้ว +19

    🤩😍♥️ஓம் சரவணபவ போற்றி ♥️😍🤩

  • @msn4975
    @msn4975 21 วันที่ผ่านมา +3

    En Ammaiappane Shivashakti kumara Muruga potri potri ❤❤❤❤❤❤

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 7 หลายเดือนก่อน +5

    முருகா எனக்கு அழகான ஆண் குழந்தை கொடுத்தாருக்கு ரொம்ப நன்றி நன்றி என் வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாவே இருக்கின்றது நன்றி முருகா 💥🙏

  • @SurendarRajVN
    @SurendarRajVN หลายเดือนก่อน +1

    Muruga

  • @laxmanankadayam5260
    @laxmanankadayam5260 6 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @kaviyak8363
    @kaviyak8363 26 วันที่ผ่านมา +2

    ❤om muruga saranam

  • @user-rg9qd8ti9c
    @user-rg9qd8ti9c 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SavarimuthuLakshmi
    @SavarimuthuLakshmi หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @focus7708
    @focus7708 2 หลายเดือนก่อน +3

    Vendiya Anaithaiyum anaivarukum kodupar em murugan❤..

  • @SenthilKumar-pp1qi
    @SenthilKumar-pp1qi 6 หลายเดือนก่อน +3

    வேல் வேல் வெற்றி வேல்...
    முருகா எங்கள் அப்பனே...நீயே துணை....நீயே கதி.
    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @makalmakeelaaahkt7834
    @makalmakeelaaahkt7834 26 วันที่ผ่านมา +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kasikasi6756
    @kasikasi6756 2 หลายเดือนก่อน +4

    Typing First Class வரணும் முருகா🙏💫💗🙏💫

  • @user-ez4pb2hb7k
    @user-ez4pb2hb7k 8 หลายเดือนก่อน +2

    அப்பா முருகா உன்னை மறவாத மனம் வேண்டும் 🦚💚⚜️❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 หลายเดือนก่อน +3

    உண்மையான வார்தை ஐயா

  • @vickykottur532
    @vickykottur532 19 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @user-ey4bs1xb8e
    @user-ey4bs1xb8e 11 หลายเดือนก่อน +10

    om saravana bhava ayya kerupanatha varyar ayya🙏🙏🙏

  • @janwarbasha635
    @janwarbasha635 27 วันที่ผ่านมา +2

    Muruga neeye thunai appa🙏🙏

  • @HariHari-oh3bf
    @HariHari-oh3bf 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤❤❤

  • @arivazhganr7490
    @arivazhganr7490 10 หลายเดือนก่อน +16

    குறிஞ்சி ஆண்டவர் துணை

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 25 วันที่ผ่านมา +2

    ஓம் கிருப்பானந்த சுவாமிகளே போற்றி 🙏🙏🙏

  • @minusai9197
    @minusai9197 6 หลายเดือนก่อน +1

    ❤enn appaaaane mUrugaaaa Om Muruga ennakum enn Amma appakum nalla ullangalkum Thunai irupppaaar❤😊

  • @makesansivalingam807
    @makesansivalingam807 5 หลายเดือนก่อน +1

    ஒம் முருகா போற்றி.🙏
    ஒம் முருகா போற்றி.🙏
    ஒம் முருகா போற்றி.🙏
    ஒம் முருகா போற்றி.🙏

  • @bluestar7868
    @bluestar7868 7 หลายเดือนก่อน +3

    முருகா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @muthukumaran3201
    @muthukumaran3201 6 หลายเดือนก่อน +1

    Om muruga pottri om
    Nandri muruga
    Endrum engal murugan appa thunai

  • @RajpccomRajcom
    @RajpccomRajcom 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @rnatarajan6195
    @rnatarajan6195 หลายเดือนก่อน +2

    உன் கருணைக்கு எல்லை தான் இல்லையே முருகா

  • @user-zy1vt9sx2n
    @user-zy1vt9sx2n 5 หลายเดือนก่อน +1

    Om Namo Jai Sri Karthikeya Namaha 🙏🙏🙏

  • @ManojKumar-rp5qx
    @ManojKumar-rp5qx 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி