என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் அடிமை என் அப்பன் முருகன் இருக்க பயமேன் ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஊமையை பேச வைப்பவனுக்கு , உண்மையை ஊருக்கு சொல்ல தெரியாத? நிச்சயம் நல்ல காலம் வரும் நம் அனைவருக்கும். முருகன் அருளால்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
அவனையே நம்பி இருக்கிறேன் அவன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏 🥰💯🙏🙏🙏🙏🙏SM❤ PVMAK 🥰💯🙏🙏🙏 என் அப்பன் முருகன் இருகிறார் எனக்கு கவலையை இல்லை பயம் இல்லை 🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💯SM❤💯PVMAK🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🤗
என் அப்பன் என்னை எப்போதும் கைவிட மாட்டான்.இந்த வீடியோ பாக்கும்போது எனக்கு அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.உடல் புல்லரிக்கிறது.கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
இந்தப் பதிவை வெளியிட்ட நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆகஸ்ட் 25 புதன்கிழமை 2021 இன்று பார்த்தேன். இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள். முருகப் பெருமான் அருளும் வள்ளல் வாரியார் சுவாமிகளின் அனைவருக்கும் கிடைக்க வேண்டி முருகப் பெருமானின் திருவடி வணங்குகிறோம். ஓம் சரவண ஜோதியே நமோ நம.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் . அரோகரா 🙏🙏🙏🦚🦚🐓🐓🔯🔯🔯
Om saravanabavaya namaha, What you are saying is 100% true sir, still lord muruga is my saviour and everything in my life, without his grace I'm nothing. Om muruga potri Potri
💥💥💥நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥
Karttikeya,Kumara, Skanda, Shanmukhanatha, Subrahmanya...When Murugan’s blessings come into our life, we become a better person, more kind, disciplined and spiritual.
சோதனை என்ற பெயரில் என் வாழ்வை முற்றும் முடித்து விட்டால் எங்கு போவேன் நிர்கதியாக என் வாழ்வே பொய் ஆகி நிற்கின்றேன் முருகன் கேட்காமலே குடுத வரம் என்னாலே தோலையும் நிலை வந்து இப்போது தவற்றை உணர்ந்து காதரிகொண்டு இருக்கேன் முருகன் கருணை காட்டவில்லை பதிலாக தொலைந்தது மறைந்து போக வைத்துவிட்டார் எங்கு போவேன் முருகா.....முருகா.....
Murgar always helping me without knowing me in always .he is like my parents.i served him in temple for 5 years.whenever I felt difficulties he helps me.om saravana bhava. Lord Murugar will save my life and rejoin with my husband very soon my dearest prayer to God
முருகா🌹🌹🌹விதி வலியது எனினும் மதியால் வெல்லலாம். விதியை நாம் மதியால் வெல்வோம் எனினும் அதுவும் விதியால் எழுதப்பட்டுருக்க வேண்டும். விதியை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை - விதியென வாழ்வதே சிறந்தது..... கிரகங்களை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை...அவர்களை வணங்கி கிரக ஞானம் பெற்று வாழலாம்.....விதியினை மாற்றும் சக்தி தமிழ்கடவுள் முருகனுக்கு மட்டுமே உண்டு கிரக ஞானம் முருகப்பெருமானை வணங்குவருக்கு மட்டுமே கிடைக்கும் அற்புதம்.....வந்த விணையும் வருகின்ற வல்விணையும் கந்தன் என்று சொல்ல கலங்கும்..... முயன்றும் கூட தோற்றவர்கள் உண்டு முருகனை வணங்கி தோற்றவர்கள் இவ்வுலகில் இல்லை. முருகப்பெருமானை யார் ஒருவர் உள்ளன்போடு வணங்குகிறார்களோ அவர் கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும்...இது சத்தியம் இது திருமுருக கிருபானந்த வாரியார் வாக்கு🌹🌹🌹 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹
முருகனை முழுமையாக நம்பி அவனை கண்டு வாருங்கள்.... உங்களுக்கு தேவையானது நீங்கள் கேட்டது.. நிச்சயம் கிடைக்கும்.. (குறிப்பு :நீங்கள் கேட்டதை செம்மயாக வைத்திற்கும் தகுதி உங்களுக்கு இருக்குமேயானால் உடனே தருவான்.. இல்லையேல் தகுதிக்கு தேவையான பாடங்களை நடத்தி அப்புறமாக நான் நம்பும் நீதி கடவுள் முருகனால் நிச்சயம் தரப்படும்.... முருகா 🙏🏼🙏🏼..
முருகா நீங்க மட்டும் போதும் முருகா நீ என் கூட என் குடும்பத்துக்கு எப்பவுமே துணையாக இருந்த முருகா முருகா என் ரெண்டு பிள்ளைகளுக்கு என் புருஷன துணையா இருந்த முருகா ❤❤❤
முருகா என் அப்பனே எனக்கு சீக்கிரமாக புத்திர பாக்கியத்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அருள்வாய் அப்பனே. உம்மை போல ஒரு குழந்தையை என் கையில் கொடுத்து விடு முருகா முருகா
துளியும் கடவுள் நம்பிகை இல்லாத யென்னை அவன் பக்தன் ஆக்கியவன் யென் முருகன் .வெற்றிவேல் முருகனுகு அரோகரா.🙏
Nanum anna/
என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் அடிமை என் அப்பன் முருகன் இருக்க பயமேன்
ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
Ennaku edhachum velai kedaikuma
@@naagareegakomaali8844bro
கண்டிப்பாக @@naagareegakomaali8844
கந்த சஷ்டி கவசம் என்றும் நம்மை காக்கும் 🙏
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
True
நம்பிமயவரை கைவிடமாட்டான் என் அப்பன் முருகன் அந்த முருகனின் பிள்ளை கிருபானந்தவாரியர் துணை.....
instablaster
உண்மை கார்த்தி
th-cam.com/video/69jdWg8xyTo/w-d-xo.html
💯 உண்மை
Murugan thunai
கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் ஓம் முருகா
th-cam.com/video/i-nHypwke0/w-d-xo.htmlஜி
முருகன் 😍
@@saravanansanmugam9290
Ok mm
எனக்குநடக்கலா அண்ணா
Thirunthungada dei 😂
நம்பியவரை கைவிடமாட்டான் என் அப்பன் முருகன். முருகன் அடிமை 🙏🙇♀️
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
சத்தியம் , வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை.
கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த ஊரில் இருந்து 😊😊😊😊😊
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
என்னை காத்து ரட்க்ஷித்த தெய்வமே இப்பொழுது இருக்கும் என் மன கஷ்டத்திற்கு நல்வழி காட்டு ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை
ஊமையை பேச வைப்பவனுக்கு ,
உண்மையை ஊருக்கு சொல்ல தெரியாத? நிச்சயம் நல்ல காலம் வரும் நம் அனைவருக்கும். முருகன் அருளால்.....
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா அரோகரா அரோகரா
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
🙏🙏🙏🙏🙏
அவனையே நம்பி இருக்கிறேன் அவன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏 🥰💯🙏🙏🙏🙏🙏SM❤ PVMAK 🥰💯🙏🙏🙏 என் அப்பன் முருகன் இருகிறார் எனக்கு கவலையை இல்லை பயம் இல்லை 🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💯SM❤💯PVMAK🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🤗
என் அப்பன் என்னை எப்போதும் கைவிட மாட்டான்.இந்த வீடியோ பாக்கும்போது எனக்கு அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.உடல் புல்லரிக்கிறது.கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
என் முருகன் எனக்கு வாரிசாகா வந்து பிறந்து உள்ளார் இது சத்தியம் என் ஜய்யப்பன் எனக்கு இருந்த கெட்டதை விலைக்கினார்
கேட்டது கிடைக்கும் , நினைத்தது நடக்கும்
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
உண்மையா
@pandirajendran7280 ஆமாம் இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர்
தலைவணங்கிஏற்றுகொள்கிறேன்முருகா@@கிளிமுகம்
இந்தப் பதிவை வெளியிட்ட நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆகஸ்ட் 25 புதன்கிழமை 2021 இன்று பார்த்தேன். இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள். முருகப் பெருமான் அருளும் வள்ளல் வாரியார் சுவாமிகளின் அனைவருக்கும் கிடைக்க வேண்டி முருகப் பெருமானின் திருவடி வணங்குகிறோம். ஓம் சரவண ஜோதியே நமோ நம.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .
அரோகரா 🙏🙏🙏🦚🦚🐓🐓🔯🔯🔯
murugan is the only god ..
he will never let his devote down in any circumstancess
Om saravanabavaya namaha, What you are saying is 100% true sir, still lord muruga is my saviour and everything in my life, without his grace I'm nothing. Om muruga potri Potri
Vinayagar Steel
Unmai idu. Envalkaiil nadandirukku
True sir
Murugar, sivaperumanin amsam.
நேரில் பார்த்த கடவுள்.
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
என் உயிர் முருகா அரோகரா
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
என் கண்களில் கண்ணீர் தான் வருகிறது. முருகா உன்னை நினைத்தால் உன்மையான பதிவு
Automatically tears start pouring in the end ❤️...
Exactly 👌
Yes really 😭
Can i have your number? Looks like I want to share my tears with you too. Love from Canada
Omg waaat
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
அந்த முருகன் அருளால் அனைவருக்கும் கேட்டதும் நினைத்ததும் கிடைக்கும், நடக்கும். அப்பன் முருகன் துணை!
கேட்டது கிடைத்தது நினைத்தது நடந்தது....
இது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் உண்மை
ஓம் முருகா போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
Innaiku romba kastama irunthuchi... Intha video partha appuram ok... Muruganai nampuren.
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
முருகன் இருக்க பயமேன்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் முருகன் 🎉🙏😘
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா முருகா ஓம் விநாயக விக்னேஷ்வராய நமக ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே போற்றி ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் ❤
உண்மையான சொற்பொழிவு
இது படம் அல்ல பாடம்
வாழ்க்கை இப்படி தான்
வேண்டும் முருகா போற்றி ஓம் சரவண பவ
எந்த தெய்வத்தை வணங்கினாலும் வேதங்களின் ஞான காண்டத்தை ஏற்க வேண்டும்.
Ok
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
Nooo...god need simple devotion..
Vedas are brahmins faith
கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் முருகா முருகா முருகா
என் அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா முதர்கடவுளே போற்றி போற்றி 🙏🙏😭😭
திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰🥰🥰🥰🥰🥰🥰
💥💥💥நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா 🙏🙏🙏
நம்பினோர் கைவிடமாட்டார் என் கார்த்திகேயன் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்
கடவுளை மறுக்கும் என்னால் கந்தனை மறுக்க முடியவில்லை......🙏🙏🙏🙏
முருகா எனக்கு நீ தான் துணை இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் முருகா 😭😭😭😭😭😭 evolo kastam evolo sothanai yanaku varuthu Muruga 🙏😭🕉️
Andrum, indrum, endrum, Muruga bakthan .........❤️❤️❤️😘😘😘🙏🏻🙏🏻🙏🏻
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
முருகா முருகா முருகா 🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Karttikeya,Kumara, Skanda, Shanmukhanatha, Subrahmanya...When Murugan’s blessings come into our life, we become a better person, more kind, disciplined and
spiritual.
முருகன் 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை ஓம் ஸ்ரீ அருள்மிகு சித்தர் கிருபானந்த வாரியார் சுவாமிகள் போற்றி
உன் திருவடி சேரும் நாள் என்னாலோ முருகா 🙏🏻🙏🏻🙏🏻
சோதனை என்ற பெயரில்
என் வாழ்வை முற்றும் முடித்து விட்டால் எங்கு போவேன்
நிர்கதியாக என் வாழ்வே பொய் ஆகி நிற்கின்றேன்
முருகன் கேட்காமலே குடுத வரம்
என்னாலே தோலையும் நிலை வந்து
இப்போது தவற்றை உணர்ந்து காதரிகொண்டு இருக்கேன்
முருகன் கருணை காட்டவில்லை
பதிலாக தொலைந்தது
மறைந்து போக வைத்துவிட்டார்
எங்கு போவேன்
முருகா.....முருகா.....
Karma sikiram ungalaiviti kaliyuthu ithanal kastam adhigamaga theriyum..velundu vinayillai
முருகா,முருகா போற்றி
Very emotional scene... Om Shivaya
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
"யாமிருக்க பயமேன்" 🙏
🙏முருகா வாழ்ந்தாலும் முருகா செத்தாலும் முருகா 🙏
Muruga nee dhan enku help pananum 😭🙏
அப்பா முருகா உன் திருவடி சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் மயிலும்
Murgar always helping me without knowing me in always .he is like my parents.i served him in temple for 5 years.whenever I felt difficulties he helps me.om saravana bhava. Lord Murugar will save my life and rejoin with my husband very soon my dearest prayer to God
முருகன் 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
@@saravanansanmugam9290 thanks brother
Sure,he will bless you bro.
Kandippa husband seruvar sis
ஓம் கந்தா!!
ஓம் முருகா!!!
முருகன் 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
முருகா🌹🌹🌹விதி வலியது எனினும் மதியால் வெல்லலாம்.
விதியை நாம் மதியால் வெல்வோம் எனினும் அதுவும் விதியால் எழுதப்பட்டுருக்க வேண்டும்.
விதியை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை - விதியென வாழ்வதே சிறந்தது.....
கிரகங்களை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை...அவர்களை வணங்கி கிரக ஞானம் பெற்று வாழலாம்.....விதியினை மாற்றும் சக்தி தமிழ்கடவுள் முருகனுக்கு மட்டுமே உண்டு கிரக ஞானம் முருகப்பெருமானை வணங்குவருக்கு மட்டுமே கிடைக்கும் அற்புதம்.....வந்த விணையும் வருகின்ற வல்விணையும் கந்தன் என்று சொல்ல கலங்கும்.....
முயன்றும் கூட தோற்றவர்கள் உண்டு முருகனை வணங்கி தோற்றவர்கள் இவ்வுலகில் இல்லை.
முருகப்பெருமானை யார் ஒருவர் உள்ளன்போடு வணங்குகிறார்களோ அவர் கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும்...இது சத்தியம் இது திருமுருக கிருபானந்த வாரியார் வாக்கு🌹🌹🌹
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹
ஓம்சரவணபவ
ஓம் ஐம் ரீம் வேல் காக்க !
ஓம் ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐💐💐🙇🙏
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
Vaariyar’s service to god awareness is very much appreciable
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
🌹ஓம் முருகா 🌹
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🛐🙏🏻🕉️🙏🏻🦚🐓🦣❤️
கைவிட்டுட முருகா உயிரே போய் விடு போல முருகா
This is a reply given to Dravida kazhagam at that time👍☺
😆😆😆
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
🆒👍
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 அடிமை காப்பாத்து தாயே என்தண்டாயுதபாணி தெய்வமே 🌹🦚🦚🦚🦚🦚🦚 பழனி 🦚முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
முருகனை முழுமையாக நம்பி அவனை கண்டு வாருங்கள்.... உங்களுக்கு தேவையானது நீங்கள் கேட்டது.. நிச்சயம் கிடைக்கும்.. (குறிப்பு :நீங்கள் கேட்டதை செம்மயாக வைத்திற்கும் தகுதி உங்களுக்கு இருக்குமேயானால் உடனே தருவான்.. இல்லையேல் தகுதிக்கு தேவையான பாடங்களை நடத்தி அப்புறமாக நான் நம்பும் நீதி கடவுள் முருகனால் நிச்சயம் தரப்படும்.... முருகா 🙏🏼🙏🏼..
🙏🙏🙏என்ன வாழ வைத்தே தெய்வம் ஓம் முருகா 🙏🙏🙏
உண்மை
உன்ன நம்பி இருந்த கைவிட்ட அப்புறம் என்ன கைவிட்டுட முருகா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
முருகான ரொம்ப கஷ்டப்படுறேன் நான் வாழ்க்கையில மேலும் உயரணும் நீங்க தான் எனக்கு உதவி பண்ண முருகா காப்பாத்துப்பா
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்💚
முத்தமிழ் முருகனின் துணையில் நான்
முத்தமிழ் முருகனின் துணையில் நான் 🙏✍️🎶🎹🎬🙏
ஸ்ரீமுருகா போற்றி!!! கந்தா போற்றி கடம்பா போற்றி!!!
Best motivational speech ever
முருகன் 😍
th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
முருகா நான் தொழில் செய்வதற்கு அருள் புரியுங்கள் தெய்வமே
கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் ஓம் முருகா துணை
ஓம் சுவாமியே🔥🔥🔥
ஓம் முருகா சரணம்🔥🔥🔥
ஓம் முருகா போற்றி🔥🔥🔥
ஓம் முருகா துணை🔥🔥🔥
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🔥🔥🔥
முருகா சரணம் ஓம் சரவணபவ ❤🎉🎉
ஓம் சரவண பவ ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அறு முகம் அருளட்டும் அனைத்தினம் ஏறு முகம் 🚩🚩🚩🙏🙏🙏
Kaneer vanthathu ayya muruga...
செந்தூர் முருகா உன்னை நினைத்தாலே. வாழ்வு வளமாகும்
முருகா நீங்க மட்டும் போதும் முருகா நீ என் கூட என் குடும்பத்துக்கு எப்பவுமே துணையாக இருந்த முருகா முருகா என் ரெண்டு பிள்ளைகளுக்கு என் புருஷன துணையா இருந்த முருகா ❤❤❤
உண்மை நம்பியவர்களை கைவிட மாட்டான் முருகா🙏💕
வள்ளல் வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
ஓம் சரவண பவ🙏
முருகா 😍th-cam.com/video/i-nHypwke0g/w-d-xo.html
murugaaa kastangal pothum murugaaa...pls ennala mudiyala😢🙏🙏
Kadavul pathupaaru kavalai padathinga
ஓம் சரவண பவ.எனக்கு உதவி செய் முருகாப்பா😭
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி.
முருகன் அடிமை நான்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻
முருகா என் அப்பனே எனக்கு சீக்கிரமாக புத்திர பாக்கியத்தை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அருள்வாய் அப்பனே. உம்மை போல ஒரு குழந்தையை என் கையில் கொடுத்து விடு முருகா முருகா
வேல்எந்தும் ஒரு வீர கடவுள் முருகா.
எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
திருமுருககிருபானந்தவாரியார் 🔥🙏
Nambiyavarai kai vida mattan en appan murugan🙏
ஓம் சரவண பவா நமஹ 🦚
முருகா நீ தான் எனக்கு எல்லாமே🙏🙏🙏