Nallavar Sollai Naam Ketpom(நல்லவர் சொல்லை நாம் கேட்போம்)-Anbin Alaigal(அன்பின் அலைகள்)/1978

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 52

  • @KumariSNair
    @KumariSNair 2 หลายเดือนก่อน +2

    When I was teaching kindergarten I use sing this wonderful song 😊

  • @kaviyarasis.k888
    @kaviyarasis.k888 ปีที่แล้ว +14

    தயவுசெய்து இந்த படத்தை முழுமையாக தாருங்கள் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது பள்ளியில் அழைத்துச் சென்று காட்டினார்கள் இந்த படத்தை எங்கள் குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் தயவு செய்து முழுமையாக தாருங்கள் நன்றி

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 ปีที่แล้ว +1

      SHNV SCHOOL
      SUVAKASI
      படிக்கும் போது
      தியேட்டர் முழுவதும் மாணவர்கள் சேர்ந்து பாத்துருக்கேன்

    • @narmathaig4659
      @narmathaig4659 ปีที่แล้ว +2

      சிவகாசி அனைத்து பள்ளிகளிலும் இப்படம் பார்க்க கூட்டி சென்றனர். 40 வருடம் ஓடி விட்டது. படத்தை வெளியிட்டால் பார்த்து நினைவுகளை மெருகேற்றலாம்

  • @roomyilm5126
    @roomyilm5126 ปีที่แล้ว +9

    இப்பாடலைக்கேட்கும் போதெல்லாம் என் ஆருயிர் தந்தையின் ஞாபகம் தான் வரும்.தந்தையை இழந்தால் வாழ்க்கையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

  • @isakkiapillaikalyanasundar2557
    @isakkiapillaikalyanasundar2557 2 ปีที่แล้ว +11

    70,மற்றும் 80 களில் எங்கள் பள்ளியில் drill வகுப்புக்கு இந்த பாடல் ஒலிக்க விட்டு நாங்க exercise பண்ணுவோம். மனதில் முழுமையாக பதிந்த பாடல். என்ன படம் என்று தெரியாமல் இருந்தது. இப்ப தெரிந்தது. மிகுந்த நன்றி

  • @jayasanthi9667
    @jayasanthi9667 3 หลายเดือนก่อน +1

    1984 ல் நான் 7th படிக்கும் போது பள்ளியில் உள்ள எல்லா மாணவிகளையும் அழைத்து சென்ற இந்த படத்தை காட்டினார்கள்.
    படம் பார்த்து மிகவும் அழுது விட்டோம்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 ปีที่แล้ว +4

    எப்படி எல்லாம் பாடல்கள். எல்லாம் நல்ல செய்தியுடன். இப்போது வரும் பாடல்கள் கேட்டால் 😞😞

  • @raviedwardchandran
    @raviedwardchandran 5 หลายเดือนก่อน +2

    Wow...Used To Listen Early 80's On Radio station...Very Nice Rendition...❤️👍

  • @sandimaniam
    @sandimaniam หลายเดือนก่อน

    My mom he didn't see the movie now I put the song my teacher put the song now my mom knows this song.

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 ปีที่แล้ว +8

    கருதாலாம் மிக்க பாடல் அருமை

  • @ruincorruption4314
    @ruincorruption4314 3 ปีที่แล้ว +5

    அருமை ..இனிமை...PRM சார்..சுக்ரவர்த்தினி... நினைவுகள்.

    • @IniyaUdhayam.Official
      @IniyaUdhayam.Official  3 ปีที่แล้ว

      Vanakkam Sir....Thangal Peyar therinthu kolla Aasaipadugiren...Sukri frnds endrathum aavalaga ullathu

  • @baskarankasi
    @baskarankasi 3 ปีที่แล้ว +10

    Very positive and pleasant song. Thank you for uploading the HD quality audio

  • @amuthapillay2903
    @amuthapillay2903 9 หลายเดือนก่อน +1

    My all time favourite song since I'm 10 years old..now I'm 40 plus ready
    Very meaningful song.

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 3 ปีที่แล้ว +9

    அருமை இனிமை பெருமை அருமையான பாடல் நன்றி சகோ

  • @ganapathiraj4714
    @ganapathiraj4714 2 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்.. கருதான வரிகள் 🙏🏽👍🏾

    • @vikneswaran4991
      @vikneswaran4991 2 ปีที่แล้ว

      I am sing this song its very auper👏👏😀🤗

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 หลายเดือนก่อน

    My native sagam radio street light study all thoughts came my hurt

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 3 ปีที่แล้ว +5

    My all time favourite. Me always enjoy 70s n 80s songs

  • @gunaraj4064
    @gunaraj4064 ปีที่แล้ว +4

    Wow super song

  • @mackielansvicknaraj
    @mackielansvicknaraj ปีที่แล้ว +3

    really nice song

  • @chandrumusical8197
    @chandrumusical8197 2 หลายเดือนก่อน

    Motive all people
    This song

  • @puvaneswarypuva6811
    @puvaneswarypuva6811 ปีที่แล้ว +2

    good song

  • @palanivelu5868
    @palanivelu5868 ปีที่แล้ว +2

    லதாரஜினி பாடும் பாடல்

  • @dhenasvareselvaraju4597
    @dhenasvareselvaraju4597 2 ปีที่แล้ว +3

    my school sing this song very so sad

  • @thilagamoorthy7996
    @thilagamoorthy7996 3 ปีที่แล้ว +4

    I liked this song

  • @rajkowsi
    @rajkowsi 2 ปีที่แล้ว +3

    AHA ENNA ARUMAIYANA PAADAL

  • @user-rf5zn4ey4n
    @user-rf5zn4ey4n 3 หลายเดือนก่อน

    😊

  • @logenysunmugam6795
    @logenysunmugam6795 ปีที่แล้ว +2

    Bast song🎶

  • @akbaraliathamsha3270
    @akbaraliathamsha3270 3 ปีที่แล้ว +6

    படத்தின் ஒரிஜினல் வீடியோவுடன் உள்ள பாடலை வெளியிடுங்கள்

  • @thilagamoorthy7996
    @thilagamoorthy7996 3 ปีที่แล้ว +3

    I love this song

  • @ChandraSekar-sz8fp
    @ChandraSekar-sz8fp ปีที่แล้ว +3

    சிறுவயதில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். 👍 ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இது "லதா ரஜினிகாந்த்" பாடியதாக இருக்க முடியாது.? ஏனெனில் அவர் "டிக் டிக் டிக்" 1981 படத்தில் தான் பாடகியாக அறிமுகம் ஆகி உள்ளார்.! இது படத்தின் பெயர் முகப்பிலும் இடம் பெற்றுள்ளது.!
    "மனிதரில் மாணிக்கம்" 1973 படத்தில் "கண்ணா நீ வாழ்க" என்ற பாடலை பாடியிருப்பவரும் "பாடும் வானம்பாடி" 1985 திரைப்படத்தில் "வாழும் வரை போராடு" என்ற பாடலில் எஸ்டிபியுடன் இணைந்து பாடும் "லதா கண்ணன்" என்பவரும் தனது கணவர் கண்ணனுடன் இணைந்து "புதிய பூவிது" 1986 திரைப்படத்துக்கு இசையமைத்த பாடகியாகத்தான் இருக்க முடியும்.!
    ✍️ பா.சந்திர சேகர்
    🏵️ திரையிசை ஆய்வாளன்
    🌏 திருச்சி 📞 8807453166

  • @karthikakarthika9264
    @karthikakarthika9264 ปีที่แล้ว +1

    Super

  • @pathamuthum9440
    @pathamuthum9440 3 ปีที่แล้ว +4

    வீடியோவை பதிவேற்றம் செய்யவும்.நன்றி

  • @thilagamoorthy7996
    @thilagamoorthy7996 3 ปีที่แล้ว +4

    Nice song

  • @tarahataraha2444
    @tarahataraha2444 3 ปีที่แล้ว +1

    Verizon nais

  • @gulamgulam2493
    @gulamgulam2493 2 ปีที่แล้ว +1

    super.sangsj lifla kdyptik.vandiya.snglik

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do ปีที่แล้ว

    Sarmilavani.. Nan. Kumar

  • @raviranga
    @raviranga 3 ปีที่แล้ว +3

    Singer B.Vasantha

    • @IniyaUdhayam.Official
      @IniyaUdhayam.Official  3 ปีที่แล้ว +2

      Illai Sir...Latha than

    • @Aardra2687
      @Aardra2687 2 ปีที่แล้ว +1

      @@IniyaUdhayam.Official லதா என்றால் தெரியாது. லதா ரஜினிகாந்த் என்று கூறுங்கள்.

    • @Aardra2687
      @Aardra2687 2 ปีที่แล้ว +1

      லதா ரஜினிகாந்த்

    • @IniyaUdhayam.Official
      @IniyaUdhayam.Official  2 ปีที่แล้ว

      @@Aardra2687 அப்படித்தானே குறிப்பிட்டிருக்கிறேன்

    • @Aardra2687
      @Aardra2687 2 ปีที่แล้ว

      @@IniyaUdhayam.Official illai Sir.. Latha than என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் நன்றாக பாருங்கள் Latha Rajinikanth என்று குறிப்பிடவில்லை.

  • @tenmolirajoo2868
    @tenmolirajoo2868 2 ปีที่แล้ว +2

    I love this song

  • @rahmansharief3763
    @rahmansharief3763 3 ปีที่แล้ว +2

    Super

  • @highcourt8522
    @highcourt8522 ปีที่แล้ว

    Super