EMI: Loan-ல வண்டி வாங்கி EMI கட்டினாலும் வண்டி சொந்தமாகாது | Naattu Nadappu | நாட்டு நடப்பு
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
- In this video explaining about EMI, NOC and Hypothecation
How Hypothecation plays major role in insurance amount
#emi #lic #hypothecation #naattunadappu #நாட்டுநடப்பு
இனி வண்டிய வித்தாலும் வாங்குனாலும் கவனமா இருங்க?
Full Video: th-cam.com/video/YghYwn909mk/w-d-xo.html
th-cam.com/video/v88Ui62nf0w/w-d-xo.html
th-cam.com/video/1Zu9Bt88mI4/w-d-xo.html
Bor neeinga vera anga yanaku NOC document kuduthava apedi tha orutha nanaee update pani thara 1000 kuduinga soli vaingana apa yanaku ithu pathila detial ah thareyathu call pani katathuku mudeingeduchi update panita solita ana en documents la apediyaee tha bro iruku apa yanaku thareyala nanu vaingenu vainthuta ippa 2 years vera aachi😢 enna panarathu thareyala vera solution irukuma NOC kuda avanaee kuduthutu nanaee pani tharanu 1000 maee vaingekana ippa NOC copy kuda illa en keta😢ithuku enna solution bank name (indusind bank Ltd)
Ji Ennoda Bike KA registration Naan Laon lam podala full cash Kuduthu eduthen TN la Ottanum na NOC thevai paduma
Enna lam Thevai nu sollunga ji
Your content is great and informative. However you come to the subject only from 1.54. Till 1.53 the drama is waste of time
தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்களை தெரியாதவனுக்கு புரியும் வகையில் சரியான முறையில் சொல்வதில் தேநீர் இடைவேளை என்றும் முதன்மை 🙏
இது போன்ற விவரங்களை வாகன ஷோரூம் உரிமையாளர்கள் தெரியப்படுத்துவதில்லை சுயநலவாதிகள் அவர்களுக்கு தேவை வண்டி விற்றால் போதும் தேனீர் இடைவேளை யூடியூப் சேனலுக்கு நன்றி
Yes
This is "naattu nadappu" not theneer idaivelai channel
வண்டி எடுக்கும்போதே என்ன தேவை என்ன தேவை யாரும் சொல்ல மாட்டாங்க இதுதான் உண்மை
Avangalum kekamaatanga adhuvum unmai nambaloda ariyaamai dhan pala peroda arasiyal
Muttal ah irukuradhu thappu
நமக்கு தேவையான விவரங்களை நாம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அறியாமை என்றுமே ஆபத்துதான்
மாதம் மாதம் பணம் மட்டும் வசூல் செய்கிறீர்கள் அல்லவா கடைசி மாதம் சொல்லலாம் அல்ல என்ன தேவை என்று
@@beef-roast eadhu muttal illa nanbha, its the responsibility of the bank to tell wt to be done post clearance of all dues.
also when they provide loan the chk all why not they help customers to clear NOC???
many ppl not aware of this NOC
so dont simply say Muttal, do you know all financial related clearance detials?
@@beef-roast ithu muttaal illa bro avanga antha field la irukkanga avanga than ellam sollanum first ahh ....common people ku yaarukkum theriyathu avanga sonna than theriyumm...
நல்ல வேலை நான் இன்றைக்கு தான் கடைசி தவனையை செலுத்த போகிறேன் இப்பெமுதாவது தெரிந்ததே இதை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோதரர்
இது நிறையபேருக்கு தெரிவதில்லை , பயனுள்ள தகவல் நன்றி சகோ
சொல்வதில்லை
சமுதாயத்திற்கு தேவையான தகவல் அனைத்தையும் , எளிதில் புரியும் படி விளக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி
நான் கார் வாங்கி இத அனுபவிச்சேன்...இத எல்லோரும் புரிஞ்சிகிராமாரி பதிவு போட்டதுக்கு நன்றி...
வீடியோ கடைசியில் இவர் சொல்வது உண்மையே 👍
வண்டி வாங்கும் போது நல்லா நெய் ஒழுகுற மாதிரி valuvalunu👍பேசுவானுக ஆனால் எவனும் இதை உருப்படியா சொல்ல மாட்டானுக எல்லாம் காசு காசு னு தா நச்சரிப்பானுக . தகவலுக்கு நன்றி சகோ🙏🙏
Brother'neenga solvadhu nooru sathaveetham sathyama unmi
Screen play, script, BGM,Acting everything Super....
Tq so much ❤️💯🙏
Also VFX 🙏🙏🔥🔥🤝🎄🤗🤗🤗
இந்த மாத கடைசியில வண்டி லோன்ல எடுக்கலாம்னு இருந்தேன், இதுல இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா. நன்றி
Take loan from PSU Bank. I've taken from UBI and they have taken care to remove hypothication on the last EMI.
உங்க வீடியோ பாக்குற வரைக்கும் எனக்கு எந்த விஷயம் தெரியாது, ரொம்ப நன்றி. அருமையான பதிவு, மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நண்பர்களே! படிப்பறிவு இல்லாத பாமரமக்கள் புரியும் படியாக விளக்கமாக நடித்து புரிய வைத்த உங்களுக்கு மிக மிக நன்றியினை தெரிவித்தைக் கொள்கின்றேன்.
Luckily I know this earlier. I have applied for a new one through online. Within 7 days I got a new RC. I spent only 100 rupees for pollution certificate and 215 for a new RC book. One should apply this with an attached online application form, NOC, pollution certificate and a valid vehicle insurance. Keep in mind, we need to submit the old RC to get a new one. I hope this might help someone. Kudos to The team🎉
Noc vaanguradhuku evlo broo kettanga
இன்சுரன்ஸ் third party இருந்தாலே போதுமா
@@karnajis5003 Any insurance is fine.
@@mryamahar1544 NOC free bro. Neenga enga loan vanganeengalo Anga poi vangunga
Really it is useful.
அடுத்த எபிசோட்களில் இதுபோன்ற தகவல் எதிர்பார்க்கிறேன்.
பயனுள்ள தகவல் தந்த இந்த teamக்கு நன்றி
Loan process 30min, automatic, but
Loan closure 1day, 2day, Xday, manual, server down, etc., Never end, purposeful avoidance......
அருமையான பதிவு நண்பரே உங்கள் பதிவு பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்
Tq 🙏 so much sir
I like this type of explanation.I want the explanations like this.
Romba nandri brothers, ithu pondra vishayam loan kuduppavarum solvathillai, vandi showroom um solvathillai
உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்
அருமை அருமை
முக்கியமான பதிவு
இன்றய தலைமுறையினர்
அறிந்திருக்க வேண்டிய
பதிவிட்டமைக்கு
நன்றி நன்றி நன்றி
இது நல்ல பதிவு அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள் நாம் புதிய வண்டி வாங்கிய சந்தோசத்தில் இஷ்டத்துக்கு கையெழுத்து போட்டு கொடுப்போம்
Super
Naanum vandi Emi la tha vang Na
ana noc Vanga la
Apdi na yenna nu kuda theriyathu video pathu tha kathukitta
So Romba Tanks Tanks
First time ever good camera angles, good editing, well screenplay & dialogues ...
Perfect timing la video post poteenga....👍
Thanks, I am also paying emi for my bike. Informative
We never go to RTO office for getting new RC. Dealers take the responsibility. Dealer-Customer relationship is changing into Financier-Customer relationship after the loan and it stays longer than dealer relationship. Finance companies should take the responsibility of updating the RC and give it to the customers after EMI closure.
Exactly. Govt should create new law for this. Finance company / bank should complete this process and give new Rc to customer. Its a headache for customers even after completed the emi. F*king stupid rules these are.
Same for bank home loan. MODT. (2 times).
We have to do for getting and closing on our money (huge) in the name of registration and cancelation.also time.
Process should be simplified. Please government and judicial should look in to this matter and give good solution.
Bor neeinga vera anga yanaku NOC document kuduthava apedi tha orutha nanaee update pani thara 1000 kuduinga soli vaingana apa yanaku ithu pathila detial ah thareyathu call pani katathuku mudeingeduchi update panita solita ana en documents la apediyaee tha bro iruku apa yanaku thareyala nanu vaingenu vainthuta ippa 2 years vera aachi😢 enna panarathu thareyala vera solution irukuma NOC kuda avanaee kuduthutu nanaee pani tharanu 1000 maee vaingekana ippa NOC copy kuda illa en keta😢ithuku enna solution bank name (indusind bank Ltd)
Really it's tooo useful thanks for making this video ,even so many educated also doesn't know ,still now also I didn't know
இவ்வளவு வியக்கணம் பேசும் bank loan முடியும் போது இந்த formet aa பண்ணி கொடுத்தா நாங்க clear பண்ணிக்க போறோம். இன்னமும் இந்த details aa யாருகிட்டும். சொல்ல மாட்டிகுது.இந்த மாதிரியான banks
உண்மையான வார்த்தைகள் நண்பா பைனான்ஸ் இன்சூரன்ஸ் மக்களுக்காக செய்கிறார்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துவதை மறந்து விடுகிறார்கள்
Most welcome sir 🙏
உங்கள் கோபம் நியாயமானது
விபரம் தொியாதவா்களுக்கு எளிமையாக புாியவைத்தவா்களுக்கு 🙏💕
💯 correct தலைவரே bank details pathi konjam video podunga தலைவரே epdi loan apply pandrathu cibil problems clear pandrathu EMI pathina details la sonengana மக்களுக்கு ரொம்ப உதவி இருக்கும் 👍🏾🙏🏾
அருமையான பதிவு சகோதரர்களுக்கு நன்றி...
Broooo, Videography bayangaram vera lvl bro spr idhe maariye panunga
Very Super ethupola neraya velepunaru clip podunga sir.padetha muddalka neraya peareruksnka
Tq so much sir 🙏
Yes everybody is busy with attractive words to sell products but nobody tells the dark side of their product. Example credit card after grace period they charging a lot which we see like rocket vatti . Be careful to always ask about the problems and darkside on any products and give your effort for Google it.
Hats off to the team, such a creative video till the end. Impressive
If you go with standard financial bank , they will send the NOC along with detail that you need to do with RTO.. For me Kotak bank gave the NOC along with next steps of action to be taken by me...
Well Said Brother...it is a kind of awareness
Tq so much sir 💯
Nanri sir......
intha information sonnathukku.....
நல்லா தகவல் நண்பா ரொம்ப நன்றி
Thalyva uingalukku oru salut
Bro hats off to your efforts for this video but please check the screen on laptop atleast open any browser and do bcz laptop screen in lock stage
Sure bro. Tq so much.
Great Camera Work! and ofcourse a nice information as always..
An amendment has to be passed to make financiers or dealers deal with hypothication removal. This needs to be done even after mortgage loans (MORTH)
மிகவும் அருமை நன்றி
Nandri.
Very very most useful information, fantastic 🎉
Your videos are practically useful. Nice.
I got to know this process very recently... This information is much useful.. Thanks team for your valuable videos 👏👍👍
Tq so much sir 🙏
Super video eadutha anbu brotheruku nantri 💖
Hats 👒 off team
Oru EMI pay pannala na Phone pnni solra Finance institutions why EMI close aagidichina NOC kku call panni sollamatranga? The government should take some action on this. Once EMI closed an automatic process should be there to get a new RC.
Exactly
Athuku neenga gov. Institution or nationalized banks la loan vaanganum... Easy aah kadaikithunu private ku poona ipdithaan aahum
@@hari_prasath_tsm Private or Government the service should be same to end customer. And all service should be more beneficial to customers not to the finance institutions.
@@rajasiva971 apa namma T&C full ah padichii paathu therinjikittu then sign pannanum avanga × mark panni thara place la laam kannamooditu sign pannaa atlast they will show the document and say you only accepted and signed on this papers nu
@@hari_prasath_tsm correct than ji. In my view some changes should come to make customer benefits.
சூப்பர் சூப்பர் 👌
Very very useful message.... Thanks.....
Most welcome madam
Kandippa bro last onnu sonninga paruinga... 💯💯
அண்ணா, நா பைக் 2017 எடுத்தேன் EMI 2018முடிச்சிட்டேன் ஆனா ஹைபதிகேசன் வாங்கல,2019ல 1300rs அக்கௌன்ட்ல அமௌன்ட் எடுத்துட்டாங்க, என்ன காரணத்துக்காக எடுத்தாங்கங்கனு கேட்டேன் பேண்டிங் பைன் அமௌன்ட் சொல்லி, ஹைப்போதிகேசன் வாங்குனு சொல்லிட்டாங்க, இந்த பார்ம் வாங்க கம்பெனிக்கும் RTO ஆபீஸ்கும் ஒரு வாரம் ஆலைஞ்சி வாங்கனேன்
Yow Veara levelya nenga valkaila na paththa samuga oodagathula enakku romba pudicha oodagam neenngathanya unga sevai innu theavi intha tamilnadukku
நரேஷ் அண்ணா ஐயம் அன்பாலயம் பிரதீப் ஆல் தி பெஸ்ட்...
Nice thoughts... Make like this videos more bro ... Congratz
அவசியமான பதிவு..
Camera man good working 🎉congratulations camera man
Thank you so much Sir 💖
We need to pay for NOC clear
Rompa thank you so much for naattu nadappu chenal
Bike vaangum poothu ithu ethume solla maatraanga 🙄🙄🙄 neenga intha video poodati kadaisi varikum intha visayam yaarukume therinjirukaathu 🙂👍
informative video...super bro...vaazhthukkal...
இப்படித்தான் நான் RTOவில் என்னுடைய வண்டியை noc clearl பண்ணன்...
Very useful for every one and edha pathi konjum elarukum puriyura mari solunga unom details ha
மிக்க நன்றி நண்பரே..🙏
Valuable message for two Wheeler owners... 👍
Cinematic shots..........wow camera man....
It's like a short film .. good screenplay
Tq so much 🙏
உண்மைதான் பிரதர் நானும் இதே மாதிரி ஆசைப்பட்டு வண்டிய எந்த ஒரு விவரமும் சொல்லாம நானும் ஏமாந்து விடாதீர்கள்
லோன் கொடுக்கும் பொழுது எனதயும் முழுமையாக சொல்ல மாட்டார்கள் லோன் வாங்கும்வரை இனிமயாகபேசுவார்கள்
Indha thalavali irukka koodadhu nu naan personal loan pottu vandi vaangitean. Loan um one year la mudichidalaam RC leyum indha maadhiri prachanainga varaadhu. Interest rate difference between personal and two wheeler loan is hardly 3% per annum. Adhuvum personal loan one year naala max 500-600 rs thaan neenga extra va pannuveenga (for the entire loan amount). It will save lot of time (indha maadhiri process la )
Nice video many people don't know Noc how to get once loan complete also didn't care
நான் சமீபத்தில் ஒரு பைக் ஷோரூம் போயிருதேன். 66 கேள்விகள் கேட்டேன். பைக் இன்னிவர எடுக்கல. அவனும் என்ன கூப்பிடல 😆😆😆😆😆😆😆.
Very valuable information and continue the work, hat's off your awareness thought
Good job friends 👍. நானும் EMI ல தான் வாங்குனேன். But இப்போ சொந்த மாக்கிட்டேன். RC book லயே பைனான்சியர் பெயர் இருக்கும், NOC வாங்கி , RTO ல குடுத்தா பைனான்சியர் பெயர் எடுத்துடுவாங்க.
Epdi bro itha panrathu details sollunga
Last month only I completed my 12 months bike EMI and collected NOC directly from bank and gave it to RTO along with RC card they gave me new card after 1 week where the bank name is removed officially we are the owner
Useful video, they don't explain everything to us
Super social news thankyou guys
Feel good
Thanks
எல்லாம் ஓகேதான் கம்ப்யூட்டர் ஆன் பண்ணி இருந்தால் நல்ல இருக்கு.
வீடியோ worth
கடைசியாக சொன்னதுதான் highlight...
நான் bike Emi close panni dt 21.07.2022 but avenga hypothecation இத பத்தி அவங்க தெரிவிக்கல்லை ..
Rc transfer panna enna saianum
Nicely presented and made us understand
இந்த சம்பவம் எனக்கு நேற்றுதான் நடந்தது எச் டி எப் சி பேங்குமேள புகார் கொடுக்கபோறென் நண்பா நன்றி
Labtop la login eh panama details check panurathelam vera level bro 👍🏼😂
Good presentation , movie pakura mathiri irunthuçhi
Yes iveru kompam correct
நல்ல தகவல் நன்றி
Thank u bro enaku ithu theriyathu, now am going to take new rc
Most welcome sir
Very useful information video. You guys keep it up 👌🏻
FANTASTIC, THANK YOU SIR