அழகான மனித மாண்புடன் சொல்கிறார். வடிவேலு ஏன் வரவில்லை என்பதை அவராக சொன்னால் அது சரியாக இருக்கும். அது வரை பொறுத்திருக்கனும். இந்த அறிவு முதிர்ச்சி பாராட்டத்தக்கது.
நண்பர்களே பதவிவரும் போது பணிவும் துணிவும் வேண்டும். 3 எழுத்தில் மூச்சிருக்கும் முடிந்தபின் பேச்சு இருக்கும் என்றார் வள்ளல் அப்படியே வாழ்ந்தும் காட்டினர். அவரையே பின்பற்றினார் கேப்டன். பணம் புகழ் வந்தவுடன் எப்படி இருக்க வேண்டும் உதாரணம் மறுகண்ட இருவர் எப்படி இருக்கக்கூடாது எனபதற்கு உதாரணம் வடிவேலு எத்தனை பணம் வந்தாலும் நன்றி என்ற பண்பு இல்லையோல் அவன் மனிதன் இல்லை இருக்க
ஏம்ப்பா கேப்டன் பெரிய ஹீரோ. வடிவேலு சிரிப்பு நடிகர். இப்ப அவர் வராட்டி என்ன?நீங்கள் எல்லாரும் சேர்ந்து கேப்டனையும் வடிவேலு வையும் சமமாக செய்ய முயற்சிக்கிறீர்கள்
அழகான மனித மாண்புடன் சொல்கிறார். வடிவேலு ஏன் வரவில்லை என்பதை அவராக சொன்னால் அது சரியாக இருக்கும். அது வரை பொறுத்திருக்கனும். இந்த அறிவு முதிர்ச்சி பாராட்டத்தக்கது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
வடிவேலுவுக்கும் இது பொருந்தும்.
ஏன் எனில் அவரது கடந்தகாலம் நன்றாகதாக இல்லை.
கப்டன் மனிதநேயவாதி❤.
என்னா மனுசன்யா நண்பரை பற்றி நீர் பேசும்போதே அழுகிறாயே உண்மையான நண்பன் நீர்
vallal captain annan avl rip 😊😊😊😊😊
Vadivelu ore manushana Mattamana miregam
🎉🎉🎉❤❤ வாழ்த்துக்கள் நண்பா
நண்பர்களே பதவிவரும் போது பணிவும் துணிவும் வேண்டும். 3 எழுத்தில் மூச்சிருக்கும் முடிந்தபின் பேச்சு இருக்கும் என்றார் வள்ளல் அப்படியே வாழ்ந்தும் காட்டினர். அவரையே பின்பற்றினார் கேப்டன். பணம் புகழ் வந்தவுடன் எப்படி இருக்க வேண்டும் உதாரணம் மறுகண்ட இருவர் எப்படி இருக்கக்கூடாது எனபதற்கு உதாரணம் வடிவேலு எத்தனை பணம் வந்தாலும் நன்றி என்ற பண்பு இல்லையோல் அவன் மனிதன் இல்லை
இருக்க
50 rupees pothumma...
ஏம்ப்பா கேப்டன் பெரிய ஹீரோ. வடிவேலு சிரிப்பு நடிகர். இப்ப அவர் வராட்டி என்ன?நீங்கள் எல்லாரும் சேர்ந்து கேப்டனையும் வடிவேலு வையும் சமமாக செய்ய முயற்சிக்கிறீர்கள்
😢🎉