Mami super instant recepie. But பொட்டுக்கடலை போடாமல் மற்றதை வைத்து தட்டைப்செய்ய முடியுமா. பெருமாளுக்கு போட்டுக் கடலை பண்ணும் வழக்கம் இல்லை அதனால் கேட்கிறேன். Ordinary s days என்றால் ok but...
அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉மாமி 🎉சிறிய அளவில் எங்களுக்கு வெல்லம் 🎉அதிரசம் அரை கிலோ அளவில் செய்து காட்டவும் மாமி 🎉🎉இனிப்பு புத்திக்கு அளவுகள் சொல்லவும் 🎉🎉🎉🎉🎉
Please write ingredients in English language Ma'am 🙏 we Can't Understand Your Language.. Actually whole world watch Your Videos Not Everyone understand your language Ma'am 🙏😝
I like this video mami thank you for this
Super thattai and easy method looks crispy also thank you mami will definitely try
Making supper I like this very much thank you mami
Very nice mammi. I will surely try this way. Thanks 🙏
நமஸ்காரம் மாமி மிகவும் அருமை 👌 நன்றி 👏🌹
Comment box ல் ஒருவர் தண்டனைக்கு அளவு போட்டுள்ளார் . அது மிகவும் சரியான அளவு . Very good.
தண்டனைக்கா தட்டைக்கா?😅😅😅
SIMPLY SUPERB VERY EASY METHOD AND GOOD MEASUREMENT, EXPLAIN EXCELLENT MAMI
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
Very good and easy to make...thanks mamy
Super mami, very easy method,yanakum Yann ponnukum romba pidikum so one day I will try mami thanks for sharing by Mangalam murali Madurai.
Super . Excellent 👌
Hi Amma super
Super mami🎉🎉I will try it..first comment 🎉🎉
Easy method ma super
அரிசி மாவு 1 கப்
பொட்டு கடலை மாவு 1/4 கப்
மிளகாய் பொடி
ஊற வைத்த கடலை பருப்பு
கருவேப்பிலை
உப்பு
பெருங்காயம்
எள்ளு
Butter
இன்னிக்கு செஞ்சேன்..even without butter it's so so good🎉🎉🎉
arici mavu varukka thevai illai konjam thenkai thuruval mayil cherkalam
Thank you 🙏
Mami super instant recepie. But பொட்டுக்கடலை போடாமல் மற்றதை வைத்து தட்டைப்செய்ய முடியுமா. பெருமாளுக்கு போட்டுக் கடலை பண்ணும் வழக்கம் இல்லை
அதனால் கேட்கிறேன்.
Ordinary s days என்றால் ok but...
உங்கள் சேவைக்கு. வாழ் துகள். ..மாமி
Namaskaram mami super
Mami idli podi kammiyana அளவு சொல்லுங்க
Super Super....
Very nice 🎉
Super mami ❤❤❤nice
அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉மாமி 🎉சிறிய அளவில் எங்களுக்கு வெல்லம் 🎉அதிரசம் அரை கிலோ அளவில் செய்து காட்டவும் மாமி 🎉🎉இனிப்பு புத்திக்கு அளவுகள் சொல்லவும் 🎉🎉🎉🎉🎉
செய்து காட்டுகிறோம்.
@@Thangammamisamayal4:15
Namaskaram mami ❤❤
Soooooper🙌👌👌👌👌👌👌👌👌 🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
அருமையான பதிவு மாமி
Mami can you please tell me the measurements of rice flour and pottukadalai mavu in grams? It'll be of help.
Arisi maavu - 500 grams
Pottukadalai - 250 grams.
@@Thangammamisamayal Thank you very much mami. I'll surely try this recipe🙂
Super mami 🎉
Arisi maavai slightaha varukka vendum Afterwards maavai salitthu vittu other ingredients serkka vendum
Ippadiyum seyyalam.
Ama pulungal arisi thattai yepdi seiratgunu oru video podunga
Kandippaga.
Super mami.Butter ellana heat oil serkalama.
Serkalam.
அருமை மாமி❤❤
கல்யாண கடைசி நாள் கட்டு சாதக்கூடை அன்று செய்கின்ற மிளகு அரைத்த குழம்பு வீடியோ போடுங்கோ மாமி
Besh besh mami
Super mami
Super
Good mummy
அரிசி மாவை வறுக்கவேண்டாமா பொட்டுக்கடலை மாவு எண்ணையை அதிகம் குடிக்காதா
ரொம்ப நல்லா இருக்கு மாமி
எண்ணெய் யில் தட்டை பிரஞ்சு போகிறது. என்ன செய்வது
Tasty thattai Mami. Thank you 🌹🌹👍👍👍👌👌
Very tasty
Please mention the ingredients in words
🎉🎉🎉🎉
Comment box ல் தப்பாக type ஆகி விட்டது. மன்னிக்கவும். அது சரியான அளவு.
🎉🎉
❤
மாமி நன்னா தட்டை செய்ரேல்போங்கோ
Hi
Please write ingredients in English language Ma'am 🙏 we Can't Understand Your Language.. Actually whole world watch Your Videos Not Everyone understand your language Ma'am 🙏😝
பச்சை அரிசி மாவு இது
Alavu sollamal neengal seriyana alavai kuruingal
Super mami 🎉🎉🎉
Super mami
Super