How to make an inverter battery long life || How To Clean Inverter Battery

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Website : siva360tv.com
    Amazon link : amzn.to/3nh8QcY
    எந்த ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் ஆக இருந்தாலும் நாமே சரி செய்து கொள்ளும் அளவிற்கு நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வீட்டிலுள்ள உபயோகப் பொருட்களை பழுதாகி விட்டால் நாமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் அத்தகைய முயற்சியே நம்முடைய வருங்காலத்தில் மிகவும் உதவிகரமாக
    இருக்கும் அத்தகைய தொழில் நமக்கு எப்போதும் கை கொடுக்கும் மற்றும் பொருளாதாரத்தை ஈட்டித்தரும்
    அதுமட்டுமல்ல வேலை இல்லாமை என்னும் சொல்லு இல்லாமல் போக கைத்தொழில் ஒன்றே நமக்கு மிகச்சிறந்த ஆயுதம் siva360 tv உங்களுடன் இணைந்து பயணிக்கும் நன்றி.. amzn.to/36dwxeW

ความคิดเห็น • 36

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +1

    தரமான பதிவிற்கு நன்றியும் வணக்கமும்.

  • @vinithkumar8097
    @vinithkumar8097 2 ปีที่แล้ว +2

    இன்வெர்ட்டர் பெட்டியில் டிஸ்டில்ட் வாட்டரும் நிரப்பும்பொழுது கீழே சிந்தியது இதனால் எந்த பிரச்சினையும் வருமா ப்ளீஸ் சொல்லுங்க

  • @rejinrejikumar9317
    @rejinrejikumar9317 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @klpguru9920
    @klpguru9920 4 ปีที่แล้ว +1

    நண்பா நீங்க சொன்ன அத்தனையும் 💯💯உண்மை. எனது வீட்டில் உள்ள battery அடிக்கடி பூத்து விடுகிறது. என்ன காரணம். சர்வீஸ் செய்கிறவர் பேட்டரி மாற்ற வேண்டும் என்று சொல்கிறார். என்ன செய்வது

  • @balamari
    @balamari 4 ปีที่แล้ว

    Good job....bro
    Very useful

  • @p.pooranee8823
    @p.pooranee8823 4 ปีที่แล้ว

    Unmaiyave nalla thagaval bro

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 4 ปีที่แล้ว

    Good information Anna ... sound quality konjam best has kudutha nala irukum Anna

  • @Tamiltech360senthil
    @Tamiltech360senthil 3 ปีที่แล้ว

    Nice tips

  • @rajak1245
    @rajak1245 4 ปีที่แล้ว

    Sir,solarla latest micro inverter systemla konjam cleara vedio podunga,Intha system podrathuku EB permission vanganuma.eppadi intha system poodanum

  • @suryakanal3805
    @suryakanal3805 3 ปีที่แล้ว

    Thank you

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 ปีที่แล้ว

    i used to fill once in two months.THE battery life will be more .JAI HIND. CORONA FREE INDIA

  • @sarvanan101
    @sarvanan101 4 ปีที่แล้ว

    Car battery ku tublar batterkum different solunga bro. Rendu battery youseing purposes ennaa

  • @shan6935
    @shan6935 3 ปีที่แล้ว

    Battery charge agama ovr heat agudhu adha solve pnna mudiyuma bro

  • @myhands22
    @myhands22 4 ปีที่แล้ว +1

    Bro, இடி மின்னல் நேரங்களில் இன்வெர்ட்டரை எப்படி பாதுகாப்பது.

  • @elakkiayak9262
    @elakkiayak9262 4 ปีที่แล้ว

    which company buying sir inverter and battery

  • @thagatturgugan147
    @thagatturgugan147 4 ปีที่แล้ว

    exide stanred 500+ tubular battary வாங்கி 7 வருடம் 9 மாதம் ஆகிறது பேக்கப் பரவாயில்லை சூடு ஆகவில்லை ஆனால் வாட்டர் மாதம் ஒருமுறை ஊற்றவேண்டியதுள்ளது என்ன செய்யலாம்

  • @calvinbouncerservice
    @calvinbouncerservice 4 ปีที่แล้ว

    Termal odachiduchina battery wast ha bro

  • @ganeshganesh-wf6ve
    @ganeshganesh-wf6ve 4 ปีที่แล้ว

    Battery terminal gress apply panlam bro

  • @deekshithdeekshith8252
    @deekshithdeekshith8252 4 ปีที่แล้ว

    Sooper bro

    • @siva360
      @siva360  4 ปีที่แล้ว

      🤝

  • @ameenaamiri9837
    @ameenaamiri9837 4 ปีที่แล้ว +2

    நானும் தொடர்ந்து பார்க்கிறேன்.எதற்கும் பதில் வருவதில்லையே ஏன்?

    • @siva360
      @siva360  4 ปีที่แล้ว

      முடிந்தவரை அனைவருக்கும் பதில் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறேன் நான் கடை வைத்திருக்கிறேன் அதன் பணியின் காரணமாக மற்றும் வீடியோ எடுக்க வேண்டிய காரணம் இருப்பதால் சிலருக்கு மட்டுமே பதில் அளிக்க முடிகிறது முடிந்தவரை அனைவருக்கும் பதிலளிக்க முயற்சிக்கிறேன் நண்பா நன்றி

  • @sridhar2346
    @sridhar2346 3 ปีที่แล้ว

    Amaron 200ah battery,excide inverter price ???

  • @Saravanan-rx7dw
    @Saravanan-rx7dw 4 ปีที่แล้ว

    பேட்டரியை தண்ணி ஊற்றி கழுவினால் + - டெர்மினல் இரண்டும் ஷார்ட் ஆகாதா?

  • @rajaramalingam1043
    @rajaramalingam1043 3 ปีที่แล้ว

    Tell about dead battery To live

  • @smile-killer-esnr
    @smile-killer-esnr 4 ปีที่แล้ว

    Hi bro solar panel all Battery set

  • @arunpandianlakshmanan4073
    @arunpandianlakshmanan4073 4 ปีที่แล้ว

    How to find dead battery and working battery ?? Link please

  • @user-bn1ls4jy1l
    @user-bn1ls4jy1l 3 ปีที่แล้ว

    சார் எங்க யுபிஎஸ் ரொம்ப நேரம் சார்ஜ் ஏறுது என்ன பிராப்ளம் ஆயிருக்கும் வீட்டில் லோடு எதுவுமே யூஸ் பண்ணலேன்னா கூட எவ்வளவு நேரம் கரண்ட் போகுமோ அவ்வளவு நேரம் சார்ஜ் ஏறும் இது என்ன பிரபலமாய் இருக்கும்

  • @karateravi7405
    @karateravi7405 3 ปีที่แล้ว

    guru wd 40 use pannumaa guru waste video

  • @pradeepp2874
    @pradeepp2874 4 ปีที่แล้ว

    Bro adikadi distilled water korayuthu bro

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 ปีที่แล้ว

    Super bro