Yesuvae Undhan Maasilla Rettham | Sis. Sophiya Allen Paul | Blessing TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் - Yesuve Unthan Masilla Rattham
    _______
    Subscribe to our channel: ‪@BlessingTv‬
    _______
    அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
    1 யோவான் 1:7
    The Blood of JESUS CHRIST His Son cleanseth us from all sin.
    1 John 1:7
    Lyrics:
    இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
    எந்தனுக்காக சீந்தினீரே -2
    கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
    அத்தனையும் எனக்காகவோ
    மா பாவியாம் என்னை நினைக்க
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
    தேவ தூதரிலும் மகிபனாய்
    என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
    என் மேல் பாராட்டின உமதன்புக்
    கீடாய் என்ன நான் செய்திடுவேன்
    நரகாக்கினையில் நின்று மீட்ட
    சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
    எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
    தாங்கக்கூடாத மா பாரம்
    மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
    மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்
    எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
    வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
    மனபாரத்தால் சோர்ந்திடும்போது
    ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்
    எனக்காக நீர் யாவும் முடித்தீர்
    உமக்காக நான் என்ன செய்வேன்
    எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
    சிலுவை சுமந்து வருவேன்
    Yesuve unthan masilla Lyrics in English
    Yesuvae unthan maasillaa iraththam
    enthanukkaaka seenthineerae -2
    korappaadukal yaavum sakiththeer
    aththanaiyum enakkaakavo
    maa paaviyaam ennai ninaikka
    mannnnaana naan emmaaththiram aiyaa
    thaeva thootharilum makipanaay
    ennai maattina anpaith thuthippaen
    en mael paaraattina umathanpuk
    geedaay enna naan seythiduvaen
    narakaakkinaiyil nintu meetta
    suththa kirupaiyai niththam paaduvaen
    enthan paavangal paarachchumai pola
    thaangakkoodaatha maa paaram
    mannikkum thayai peruththa en thaevaa
    manniththum maranthum thallaneer
    enthan paathangal sarukkidumpothu
    valakkaraththaalae thaangukinteer
    manapaaraththaal sornthidumpothu
    jeeva vaarththaiyaal thaettikinteer
    enakkaaka neer yaavum mutiththeer
    umakkaaka naan enna seyvaen
    enthan jeevanulla naalellaam um
    siluvai sumanthu varuvaen
    Our Top 5 Songs:
    Theengennai - • Theengennai Thukkapadu...
    Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
    Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
    Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
    Kolgotha Kaatchi Ennai - • Kolgotha Kaatchi Ennai...
    ►Our Official Website: www.blessingtv.tv/
    ►Blessing Prayer Line: +91 93456 78983
    ►Watch Live Tv: blessingtv.tv/o...
    ►Blessing Tv Apps for Android: play.google.co...
    Stay Connected:
    ►Instagram: / blessingtv_official
    ►Facebook: / blessingtv.tv
    ►Twitter: / aaseervatham_tv
    #sophiyaallenpaul #allenpaul #blessingtv #aaseervathamtv #BlessingTVSongs #ChristianSongs #AaseervathamSongs #AllenPaul #Allen

ความคิดเห็น • 189

  • @felixvimala3422
    @felixvimala3422 10 หลายเดือนก่อน

    உள்ளத்தை உடைக்கும் பா டல்

  • @danysudhaeasuraja4553
    @danysudhaeasuraja4553 3 ปีที่แล้ว +9

    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். நீதிமொழிகள் 14:1
    புத்தியுள்ள ஸ்திரீயால் தன் வீட்டை மட்டுமல்ல....தேவனுடைய இராஜ்ஜியத்தையும் கட்ட முடியும் என்று, கிறிஸ்தவ பெண்களுக்கு முன்மாதிரியாக எங்கள் கண் முன்னே தேவன் கொடுத்திருக்கும் டாக்டர். சோபியா ஆலன்பால் அம்மாவுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.👏👏👏👏👏

  • @premilaprashanthi8775
    @premilaprashanthi8775 3 ปีที่แล้ว +2

    Amen amen amen thank u jesus

  • @kalpanamurthy8838
    @kalpanamurthy8838 3 ปีที่แล้ว

    Glory to God 🙏🙏

  • @christinajoys1851
    @christinajoys1851 2 ปีที่แล้ว +10

    இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
    எந்தனுக்காக சீந்தினீரே -2
    கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
    அத்தனையும் எனக்காகவோ
    மா பாவியாம் என்னை நினைக்க
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
    தேவ தூதரிலும் மகிபனாய்
    என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
    என் மேல் பாராட்டின உமதன்புக்
    கீடாய் என்ன நான் செய்திடுவேன்
    நரகாக்கினையில் நின்று மீட்ட
    சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
    எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
    தாங்கக்கூடாத மா பாரம்
    மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
    மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்
    எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
    வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
    மனபாரத்தால் சோர்ந்திடும்போது
    ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்
    எனக்காக நீர் யாவும் முடித்தீர்
    உமக்காக நான் என்ன செய்வேன்
    எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
    சிலுவை சுமந்து வருவேன்
    Yesuve unthan masilla Lyrics in English
    Yesuvae unthan maasillaa iraththam
    enthanukkaaka seenthineerae -2
    korappaadukal yaavum sakiththeer
    aththanaiyum enakkaakavo
    maa paaviyaam ennai ninaikka
    mannnnaana naan emmaaththiram aiyaa
    thaeva thootharilum makipanaay
    ennai maattina anpaith thuthippaen
    en mael paaraattina umathanpuk
    geedaay enna naan seythiduvaen
    narakaakkinaiyil nintu meetta
    suththa kirupaiyai niththam paaduvaen
    enthan paavangal paarachchumai pola
    thaangakkoodaatha maa paaram
    mannikkum thayai peruththa en thaevaa
    manniththum maranthum thallaneer
    enthan paathangal sarukkidumpothu
    valakkaraththaalae thaangukinteer
    manapaaraththaal sornthidumpothu
    jeeva vaarththaiyaal thaettikinteer
    enakkaaka neer yaavum mutiththeer
    umakkaaka naan enna seyvaen
    enthan jeevanulla naalellaam um
    siluvai sumanthu varuvaen

  • @umadevi1130
    @umadevi1130 3 ปีที่แล้ว +34

    Sister உங்கள் பொறுமை, thaazmai, அன்பு, அமைதி radiates from u all the way...😘.Thank u sister..wonderful melodious voice...brings தேவ சமாதானம்...o...glory to lord Jesus alone 🙏 🌸 🙏

  • @Vijaygaythri
    @Vijaygaythri 3 ปีที่แล้ว +21

    மா பாவியாம் என்னை நினைக்க... மண்ணான நான் எம்மாத்திரமய்யா....

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 3 ปีที่แล้ว +24

    Dear sister Sophia Alan Paul . You sing very calmly in a polite voice. I have never heard your voice. Good singing. Sing more songs for our Lord and saviour Jesus Christ. We wish to hear you too singing more like brother Alan Paul, Halleluiyah.

  • @vennilagerald8685
    @vennilagerald8685 3 ปีที่แล้ว +7

    ஆம் என் ஆண்டவரே மா பாவியாகிய என்னை நீர் நினைக்க நான் எம்மாத்திரம் சுவாமி

  • @raniraja301
    @raniraja301 2 ปีที่แล้ว +7

    கர்த்தாவே என் உயிரே நீங்க தாங்கப்பா 🙏🙏🙏

  • @beulahgeorge63george31
    @beulahgeorge63george31 2 ปีที่แล้ว +13

    உள்ளத்தை உருக்கும் வகையில் மிக அருமையாக பாடி உள்ளீர்கள். இசையும் அருமையாக உள்ளது.Praise be to God.

  • @rosyvinodh6836
    @rosyvinodh6836 3 ปีที่แล้ว +7

    என் மனதை மிகவும் தொட்ட பாடல்

  • @joanbella3611
    @joanbella3611 2 ปีที่แล้ว +2

    ghora paaadukall sakittheer atthansyum enakkahave

  • @jenifergarner5994
    @jenifergarner5994 2 ปีที่แล้ว +5

    Thank for sing this song...😍 We love this song 😍😍...we pray for us....❤️

  • @danysudhaeasurajaAstaaMart
    @danysudhaeasurajaAstaaMart 3 ปีที่แล้ว +19

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக..எங்களுக்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் கரிசனையோடு ஜெபிக்கிறீர்கள் அம்மா..இதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு தேவன் கொடுத்த மனதுருக்கத்திற்காக , ஆத்தும பாரத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோம்.

    • @suganthigunasekaran8062
      @suganthigunasekaran8062 3 ปีที่แล้ว

      Sister can you please add the lyrics for this song here in comment, like how you have added for other songs. It was so useful to sing along.

  • @mosesg6488
    @mosesg6488 3 ปีที่แล้ว +31

    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா. இயேசுவே உம் கிருபை மேலானது 🙏🙏🙏

  • @DaysonAllen
    @DaysonAllen 3 ปีที่แล้ว +16

    GLORY TO GOD!

  • @shanthisha2942
    @shanthisha2942 2 ปีที่แล้ว +3

    Sister ungal padal arumaiyaga irunthathu devanuku mahimai undavathaga amen

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 ปีที่แล้ว +3

    இந்த பாடல் கேட்கும் நேரம் இரவு 0130 மணி இதயம் பாரமாக இருக்கிறது பாடல் கேட்டு மனது லகுவாக இருக்கிறது

    • @ebinmanohar9912
      @ebinmanohar9912 2 ปีที่แล้ว

      இயேசப்பா உமக்கு நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி

    • @PraveenKing_143
      @PraveenKing_143 ปีที่แล้ว

      11:49pm

  • @hephzibahwilliam
    @hephzibahwilliam 3 ปีที่แล้ว +4

    Ur song really comforts my heart...u sang very well sister...u have to sing more song..thank u for all...very nice presentation..again and again Iam hearing...

  • @ArunRaj-le9in
    @ArunRaj-le9in 3 ปีที่แล้ว +2

    Glory to God. மா பாவியாம் என்னை நினைக்க. மண்ணான நான் எம்மாத்திரமய்யா.... Wow....!!! What a lyrics.... Thank you for your unfailing love 💘❤.....

  • @rosemaryrobert1365
    @rosemaryrobert1365 3 ปีที่แล้ว +3

    Akka I am always singing this song I like very very very much

  • @angelin7560
    @angelin7560 3 ปีที่แล้ว +4

    Such a wonderful & meaningful song hearing this song in sister 's voice is amazing

  • @san010577
    @san010577 3 ปีที่แล้ว +2

    Amen Amen Amen! My dear Father in Heaven, my Savior, my Lord, my Jesus, you came after me even though you know what kind of a person I am, Thank you very much Holy Spirit 🙏✝️

  • @mercyberyl7162
    @mercyberyl7162 3 ปีที่แล้ว +4

    Wonderful song sister
    Praise GOD

  • @cinderella1611
    @cinderella1611 3 ปีที่แล้ว +2

    Aunty indha paadal neenga padumbodhu enaku rombha pidikum, Gods presence unara mudium, God bless u more and more sophia aunty😍

  • @pandiraja8052
    @pandiraja8052 3 ปีที่แล้ว +4

    One of my favourite song.Thank u Amma 🙏 for uploading

  • @suryaraj.k6428
    @suryaraj.k6428 3 ปีที่แล้ว +1

    வரங்கள் தருவர் வல்லமை தருவர் உழியம் செய்திடவே பாடல் update பண்ணுங்க pls

  • @gnanadhaspackianathan1765
    @gnanadhaspackianathan1765 3 ปีที่แล้ว +3

    I'm sure that this song will lead many to the salvation of our Lord Jesus Christ.

  • @s.raghupathi4719
    @s.raghupathi4719 3 ปีที่แล้ว +3

    Adikadi intha song kekurane. I like this song

  • @jyotisunder6784
    @jyotisunder6784 3 ปีที่แล้ว +2

    மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா

  • @s69221
    @s69221 2 ปีที่แล้ว +1

    Supper but 5.08 wrong lyrics.

  • @rajanc2532
    @rajanc2532 3 ปีที่แล้ว +1

    Nanum Thevanai Ariya kirubaika Jebikavum Esuvi.Namathil Pithavae Amean

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 2 ปีที่แล้ว +4

    Amen praise the lord

  • @sunilmathew2569
    @sunilmathew2569 2 ปีที่แล้ว +1

    மா பாவியாம் என்னை நினைக்க மண்ணாண நான் எம்மாத்திரம் ஐயா

  • @LORD_PRECIOUS777
    @LORD_PRECIOUS777 2 ปีที่แล้ว +4

    Praise the Lord

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 ปีที่แล้ว +1

    Jesus Christ amen
    Super song. Nandri ayya Amma. Jesus sothirram.alleloya.amen.

  • @rajanyobur8982
    @rajanyobur8982 3 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @joanbella3611
    @joanbella3611 2 ปีที่แล้ว +1

    hosts lum mahiphanai yennai mattina anpey thuthippen

  • @hembuela4457
    @hembuela4457 2 ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல்

  • @venkatvenkateswaran4021
    @venkatvenkateswaran4021 2 ปีที่แล้ว +4

    Thank you Jesus

  • @kamalakannan5861
    @kamalakannan5861 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா

  • @gamingsuravali956
    @gamingsuravali956 2 ปีที่แล้ว +2

    Name is Athen game

  • @samdivakaran
    @samdivakaran 3 ปีที่แล้ว +2

    Simple
    Humble
    Meaningful
    Surely, God himself, will like to hear this song again and again
    Amen

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 3 ปีที่แล้ว +1

    Yessapa kodana kodi sthothirum ummaku

  • @jyotisunder6784
    @jyotisunder6784 3 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @anitha2525
    @anitha2525 ปีที่แล้ว +1

    தகப்பனே உம்முடைய அன்பிற்க்காக உமக்கு நன்றி 🙏🙏🙏

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 3 ปีที่แล้ว +1

    I'm nothing lord 🙏 😢 unworthy lord 🙏 iyyah remember me when you 🙏 return 🙏 back 🙏 of rapture day 🙏 😅 don't leave my family 🙏 😢 Antichrist day's Amen lord 🙏 of course lord 🙏 iyyah we r sinner 🙏 your and love 🙏 and sacrifice for us undesirable lord. .thank you 😊 God bless 💖 🙏 💓 💛 😘 ❤ 💖 sis 💖 ❤ 💕 💓 💗 😘 💖 ❤ 💕

  • @shanthis1743
    @shanthis1743 3 ปีที่แล้ว +2

    Thank you sister
    mannana. Naan. Emmatram

  • @charlesvictor6988
    @charlesvictor6988 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல்.👍👍👌👌🙏

  • @joanbella3611
    @joanbella3611 2 ปีที่แล้ว +2

    jesus I love you more than everything in the world this song very touchable

  • @jesushope-gt7nq
    @jesushope-gt7nq 4 หลายเดือนก่อน

    Karthave brother family aaseervathithu kiriubaiyai valinadathum

  • @vilsarajan853
    @vilsarajan853 3 ปีที่แล้ว +2

    I like this song sister God bless u all family

  • @raniaruputhavadivu4666
    @raniaruputhavadivu4666 3 ปีที่แล้ว +2

    Heart melting song, prasie the lord sister.

  • @marysubeela1746
    @marysubeela1746 6 หลายเดือนก่อน +1

    Awesome 🎉 Excellent song 🎉

  • @raniraja301
    @raniraja301 9 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே எனக்காக இரத்தம் சிந்தி என்னை எல்லா காரியங்களிலும் மீட்ட தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏💐

    • @raniraja301
      @raniraja301 7 หลายเดือนก่อน

      🙏💐

  • @amaravathyalagarsamy4013
    @amaravathyalagarsamy4013 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @anbu1316
    @anbu1316 2 ปีที่แล้ว +1

    👍🏻🙏🏻❤️

  • @rachelr8150
    @rachelr8150 3 ปีที่แล้ว +1

    When I heard this song... My pains are disappeared and my strength increased.. It reminds me the love of Jesus CHRIST.... Thank you so much for this song upload.. Glory to GOD ✝️❤️✝️

  • @tommanohar
    @tommanohar ปีที่แล้ว

    Excellent song, but too much music, especially in between each stanzas

  • @stellar3163
    @stellar3163 3 ปีที่แล้ว +1

    Wonderful akka Glory to God allelujha !!! 🌼🌼🌼🌹🌹🌹👏👏👏👏👏👏

  • @manojsathya7213
    @manojsathya7213 2 ปีที่แล้ว +2

    Amen appa

  • @vijaykumarranjitsinghselva3218
    @vijaykumarranjitsinghselva3218 6 หลายเดือนก่อน

    Excellent singing, and this one song is equal to more than 100 songs ....

  • @kevinjoel9281
    @kevinjoel9281 3 ปีที่แล้ว +3

    This song is so blessing

  • @MrNavarajan
    @MrNavarajan 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @poornimaselvam4096
    @poornimaselvam4096 6 หลายเดือนก่อน

    Kindly forgive me
    Pray for me sister
    Joyce poornima

  • @jayanthibasker9023
    @jayanthibasker9023 3 ปีที่แล้ว +1

    Jesus is the only God 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘

  • @muniyasamyshanmugam5718
    @muniyasamyshanmugam5718 2 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @jayaramk3676
    @jayaramk3676 3 ปีที่แล้ว +1

    PRAISES to LORD JESUS CHRIST our savior. AMEN

  • @felcyshelton3162
    @felcyshelton3162 3 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @anitharuth7213
    @anitharuth7213 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Amen
    Thank you so much👏👏

  • @serinpeace926
    @serinpeace926 3 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 ปีที่แล้ว

    இயேசுவின் இரத்தம் ஜெயம் Amen Amen Amen Praise God 🙏Backialeela

  • @LORD_PRECIOUS777
    @LORD_PRECIOUS777 2 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @muniyasamyshanmugam5718
    @muniyasamyshanmugam5718 2 ปีที่แล้ว +3

    Glory to Jesus

  • @lijibabu4952
    @lijibabu4952 3 ปีที่แล้ว +2

    நோய் இருந்து விடுதலை தங்க இயேசுவே

    • @mary9n945
      @mary9n945 3 ปีที่แล้ว +2

      God will heal you👍

    • @katerina4049
      @katerina4049 3 ปีที่แล้ว +1

      Amen amen praise the lord

    • @mosesg6488
      @mosesg6488 3 ปีที่แล้ว

      இயேசுவின் பெயரால் உபவாசித்து ஜெபம் பண்ணுங்க. கண்டிப்பா நம் இயேசு அற்புதமான காரியம் செய்ய இறக்கமுள்ளவர்,• அவர் நாமம் அதிசயம். ஆமென்

    • @danysudhaeasurajaAstaaMart
      @danysudhaeasurajaAstaaMart 3 ปีที่แล้ว

      Amen. Praise the Lord

  • @maryrosalin422
    @maryrosalin422 3 ปีที่แล้ว +1

    CPM song Tune.Why singing like this.

  • @reachelvinod4558
    @reachelvinod4558 2 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏

  • @jayarajjayaseelan5062
    @jayarajjayaseelan5062 3 ปีที่แล้ว +2

    Foregivemysiñ

  • @poovarasana1563
    @poovarasana1563 3 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @kuttysamuelkuttysamuel2274
    @kuttysamuelkuttysamuel2274 3 ปีที่แล้ว +1

    Amen

  • @sheena5459
    @sheena5459 3 ปีที่แล้ว +1

    Glory to God.. Super singing aunty..

  • @rajeshmohan313
    @rajeshmohan313 3 ปีที่แล้ว +1

    Jesus umaku nandri

  • @robinwilliam4038
    @robinwilliam4038 3 หลายเดือนก่อน

    Praise the lord Amen 😊😊😊what a song 😊😊😊

  • @joanbella3611
    @joanbella3611 2 ปีที่แล้ว

    yessuve undhan maassilla rettham yenthanukkaka sinthineere

  • @vasubala9531
    @vasubala9531 3 ปีที่แล้ว +1

    Glory to god jesus amen

  • @sravisundar2085
    @sravisundar2085 3 ปีที่แล้ว +1

    Amen

  • @harishdharma7747
    @harishdharma7747 3 ปีที่แล้ว +1

    Akka ,Happy to see you

  • @maryjayamani4245
    @maryjayamani4245 3 ปีที่แล้ว +1

    Praise the Lord :) Thank u for posting dis song :)

  • @christinakani6048
    @christinakani6048 3 ปีที่แล้ว +2

    Thnx for uploading.... 😊

  • @IllakiyaRajendiran
    @IllakiyaRajendiran 3 ปีที่แล้ว +1

    Amen

  • @seelanrajseelanraj3941
    @seelanrajseelanraj3941 2 ปีที่แล้ว +1

    amen

  • @umadevi1130
    @umadevi1130 3 ปีที่แล้ว +1

    👌

  • @febedavid8289
    @febedavid8289 3 ปีที่แล้ว +1

    God bless you aunty.... Praise the Lord 🙏

  • @kumararatnamsivabaskaran7242
    @kumararatnamsivabaskaran7242 3 ปีที่แล้ว

    Amen hallelujah 🙌 🙏 👏 praise the Lord jesus 🙏glory to Holy spirit thank 🙏 🙌 hallelujah 🙏 🙌

  • @megalamegala6406
    @megalamegala6406 3 ปีที่แล้ว +1

    🙏amen appa

  • @sudharvlog5687
    @sudharvlog5687 3 ปีที่แล้ว +2

    Glory to God 🙏

  • @starleenadar2372
    @starleenadar2372 3 ปีที่แล้ว +2

    Nice song 😊

  • @a.vijayarani6102
    @a.vijayarani6102 3 ปีที่แล้ว +1

    Prasie the lord

  • @AngelAngel-hi5oj
    @AngelAngel-hi5oj 5 หลายเดือนก่อน

    ❤️