திருப்பாதம் நம்பி வந்தேன்- என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • When we put God first, all other things fall into their proper place or drop out of our lives. Our love of the Lord will govern the claims for our affection, the demands on our time, the interests we pursue, and the order of our priorities.
    Father, I know my relationship with You is the key to having peace, joy, fulfillment and a great life. Help me to put You first and love and seek you.
    Song - திருப்பாதம் நம்பி வந்தேன்
    Sung By - Ps.Alberet Robinson
    Music - Christiyaan Kutti
    திருப்பாதம் நம்பி வந்தேன்
    கிருபை நிறை இயேசுவே
    தமதன்பை கண்டைந்தேன்
    தேவ சமூகத்திலே
    இளைப்பாறுதல் தரும் தேவா
    களைத்தோரைத் தேற்றிடுமே
    சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
    சுகமாய் அங்குத் தங்கிடுவேன்
    என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
    இன்னல் துன்ப நேரத்திலும்
    கருத்தாய் விசாரித்து என்றும்
    கனிவோடென்னை நோக்கிடுமே
    மனம் மாற மாந்தர் நீரல்ல
    மன வேண்டுதல் கேட்டிடும்
    எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
    இயேசுவே உம்மை அண்டிடுவேன்
    என்னைக் கைவிடாதிரும் நாதா
    என்ன நிந்தை நேரிடினும்
    உமக்காக யாவும் சகிப்பேன்
    உமது பெலன் ஈந்திடுமே
    உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
    உண்மையாய் வெட்கம் அடையேன்
    தமது முகப் பிரகாசம்
    தினமும் என்னில் வீசிடுதே
    விசுவாசத்தால் பிழைத்தோங்க
    வீரபாதைக் காட்டினீரே
    மலர்ந்து கனிதரும் வாழ்வை
    விரும்பி வரம் வேண்டுகிறேன்

ความคิดเห็น • 1K

  • @drprincek8354
    @drprincek8354 ปีที่แล้ว +19

    என்னை கைவிடாதிருரும் நாதா எந்த நிந்தை நேரத்திலும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் தந்திடுமே

  • @nanbanbruno9961
    @nanbanbruno9961 3 ปีที่แล้ว +20

    நான் துன்பத்தில் இருக்கும் போது ஆறுதல் அளிக்கும் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம்

  • @anuanu-ts6cz
    @anuanu-ts6cz ปีที่แล้ว +2

    Enathu periyappa Ku piditha paadal....avar irantha piragu intha paadalai...athiga murai ketten...avarin ninaivugaludan...Jesus Kuda
    Avaru iruparunu namburen🙏🙏🙏

  • @raakeshs4105
    @raakeshs4105 4 ปีที่แล้ว +21

    திருப்பாதம் நம்பி வந்தேன்
    கிருபை நிறை இயேசுவே
    தமதன்பை கண்டைந்தேன்
    தேவ சமூகத்திலே
    2. இளைப்பாறுதல் தரும் தேவா
    களைத்தோரைத் தேற்றிடுமே
    சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
    சுகமாய் அங்குத் தங்கிடுவேன்
    3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
    இன்னல் துன்ப நேரத்திலும்
    கருத்தாய் விசாரித்து என்றும்
    கனிவோடென்னை நோக்கிடுமே
    4. மனம் மாற மாந்தர் நீரல்ல
    மன வேண்டுதல் கேட்டிடும்
    எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
    இயேசுவே உம்மை அண்டிடுவேன்
    5. என்னைக் கைவிடாதிரும் நாதா
    என்ன நிந்தை நேரிடினும்
    உமக்காக யாவும் சகிப்பேன்
    உமது பெலன் ஈந்திடுமே
    6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
    உண்மையாய் வெட்கம் அடையேன்
    தமது முகப் பிரகாசம்
    தினமும் என்னில் வீசிடுதே
    7. சத்துரு தலை கவிழ்ந்தோட
    நித்தமும் கிரியை செய்திடும்
    என்னைத் தேற்றிடும் அடையாளம்
    இயேசுவே இன்று காட்டிடுமே
    8. விசுவாசத்தால் பிழைத்தோங்க
    வீரபாதைக் காட்டினீரே
    மலர்ந்து கனிதரும் வாழ்வை
    விரும்பி வரம் வேண்டுகிறேன்
    9. பலர் தள்ளின மூலைக்கல்லே
    பரம சீயோன் மீதிலே
    பிரகாசிக்கும் அதை நோக்கி
    பதறாமலே காத்திருப்பேன்

  • @jimjeev3113
    @jimjeev3113 2 ปีที่แล้ว +4

    Intha padalin varigal pady engalai nadaththunga. Yesappa amen

  • @amuthakannan3648
    @amuthakannan3648 5 ปีที่แล้ว +8

    கருத்தாய் விசாரித்து என்றும் கனிவாய் எங்களை நோக்குங்கப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyal5900
    @ramyal5900 3 ปีที่แล้ว +2

    Amen appa 🙏ennoda manasu la neraya kozhapangal iruku pa😭 nengadha adha ellathayum seri pannanum🙇‍♀️ appa nan ungala mattumey muzhusa namburan💯❤️ appa love u so much appa💋💋💋💋💋 amennnnnn 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @blessingvoiceofficial
      @blessingvoiceofficial  3 ปีที่แล้ว +1

      He will never leave you , nor forsake you . Our God is an compassionate God .

    • @ramyal5900
      @ramyal5900 3 ปีที่แล้ว

      @@blessingvoiceofficial tq so much sister 🙏❤️

  • @என்கண்களுக்குமுன்னே

    When I was 10 years old I love this song when I was 20 i love this song now i am 52 i love this song

  • @adais8812
    @adais8812 3 ปีที่แล้ว +1

    ஆண்டவரே எனக்கு விடுதலை தாரும் ஆண்டவரே

  • @Onnumilla6522
    @Onnumilla6522 ปีที่แล้ว +2

    திருப்பாதம் நம்பி வந்தேன்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 ปีที่แล้ว +3

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @livincarolin9478
    @livincarolin9478 ปีที่แล้ว +2

    அன்பின் தகப்பனே நாங்கள் பாவிகள் அப்பா.உருக்கமான இப் பாடலின் உதவியோடு மனதுருகி பாவ மன்னிப்பு கேட்கிறோம் ராஜா.மன்னித்தருளும் தகப்பனே ஆமென்..ஆமென்..ஆமென்.
    நன்றி இயேசுவே!மாமரியே வாழ்க!

  • @daisyreji8581
    @daisyreji8581 3 ปีที่แล้ว +16

    I heard this song when I was thirteen years old. Now. I am 60 years old. But this pressious never changed.

  • @pprabu9613
    @pprabu9613 6 ปีที่แล้ว +24

    என்னைக் கைவிடாதிரும் நாதா
    என்ன நிந்தை நேரிடினும்
    உமக்காக யாவும் சகிப்பேன்
    உமது பெலன் ஈந்திடுமே amen

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 5 ปีที่แล้ว +145

    ஆமேன்
    ஒவ்வொரு முறையும் மனம் உடையும் போது எல்லாம் இந்த பாடல் மிகவும் பலப்படுத்தும் என்னை...

  • @jayashankar9372
    @jayashankar9372 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord 🙏 Jesus my life Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏❤️ Thank you Jesus 💕🙏

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 4 ปีที่แล้ว +8

    இயேசப்பா அடியேனை கைவிடாது பாதுகாத்து கொள்ளும்

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 ปีที่แล้ว +1

    Nice 👌 melodies 🎵 🎶 🎵 🎶 song 🎵 amen 🙏so many blessings 🙌 🙏 ❤ voice 🙏 🙌 Nice melodie and nice Music 🎶 🎵 lyrics

  • @15380aathi
    @15380aathi 7 ปีที่แล้ว +37

    இயேசுவே உங்களுடைய வருகையில் வேளையில் என்னை நினைத்தருளும்.ஆமென்

    • @arunj658
      @arunj658 6 ปีที่แล้ว +2

      thanks again

    • @tamilselvim7578
      @tamilselvim7578 4 ปีที่แล้ว +1

      Amen Appa um varugaiyil ennai.ninatharulum I am a paviyana l Andaver ennai mannium Appa umudaiye varugaiyil.cherthukollum Appa. Yesuve entheivame.

    • @15380aathi
      @15380aathi 4 ปีที่แล้ว +1

      @@tamilselvim7578 prise the Lord...

    • @sukumarramadoss2728
      @sukumarramadoss2728 3 ปีที่แล้ว

      amen amen

    • @allana9619
      @allana9619 หลายเดือนก่อน

      ​@@tamilselvim7578amen

  • @jayashankar9372
    @jayashankar9372 2 หลายเดือนก่อน +2

    Amen praise the Lord 🙏

  • @martinprakash7654
    @martinprakash7654 7 ปีที่แล้ว +11

    அருமையான பாடல். மனதிர்க்கு இதம் தரும் இனிமை . பாடகருக்கும் , இசையமைப்பாளருக்கும் , மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்......

  • @aaanaani
    @aaanaani 6 ปีที่แล้ว +23

    😭😭😭😭😭😭😭😭😭😭😭 I LOVE YOU , I LOVE YOU , I LOVE YOU JESUS CHRIST... I Love you sooooooo much Appa ( Jesus ) .... You are my everything, without you I am nothing... today I am alive it's only because of you my Lord😭😭😭 So many troubles and afflictions came into my life , but nothing could destroy me or touch me, because you saved and protected me by your mighty hands.... Thank you Jesus for your LOVE , GRACE, MERCY😍😍😍😍... Praise, Honour and Glory be to Jesus mighty name... Amen..

  • @NeelaNeela-cq5fs
    @NeelaNeela-cq5fs 4 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 ஆமென் 🙌🙏

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 6 ปีที่แล้ว +4

    என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப வேளையிலும்..... அற்புதமான தேவ வார்த்தைகளும், கிருபையும் நிறைந்த பாடல்.....

  • @jacobsathianathan8575
    @jacobsathianathan8575 2 ปีที่แล้ว +2

    மறக்க முடியாத பாடல் எப்போது கேட்டாலும் இதயத்தை அசைக்கும் மனதை உருக்கும் விதமான பாடல் வரிகள் அருமையான பாடல்

  • @vinothkumar9654
    @vinothkumar9654 6 ปีที่แล้ว +69

    ஆமேன்...அப்பா எல்லா வேளைகளிலும் உம்மைப் பற்றி கொள்ள வேண்டும்.....appa Plz give a open heart to accept and obey your words in our life...

    • @victorakhila1910
      @victorakhila1910 4 ปีที่แล้ว

      Keep staying in God's word bro

    • @GodsFamilyTKJB
      @GodsFamilyTKJB 4 ปีที่แล้ว

      @@victorakhila1910 th-cam.com/video/MwoM97USWAg/w-d-xo.html

    • @gnanamani6826
      @gnanamani6826 4 ปีที่แล้ว

      True

  • @ThanuThanushi-tf7wg
    @ThanuThanushi-tf7wg ปีที่แล้ว +1

    Amen thank you jesus ennudaya intha kashtamana vazhkayil ilaiparuthal tharum😢❤👏🙏

  • @nambirajan356
    @nambirajan356 6 ปีที่แล้ว +3

    இது பாடல் இல்லை, ஜெபம். விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆமென்

  • @yovanpichai474
    @yovanpichai474 3 ปีที่แล้ว +1

    கிருபை நிறை இயேசுவே
    மன வேண்டுதல் கேட்டிடும்...

  • @msobitha8771
    @msobitha8771 6 ปีที่แล้ว +70

    என் அண்ணா இளவயதிலே இவ் உலகைவிட்டு பிாிந்துவிட்டாா் எத்தனை ஆயிரம் முறை இந்த பாடலை கண்ணீருடன் இறைவனை நாேக்கி அவருக்காக பாடியிருக்கிறேன் இப்பாேது சுகமாய் இருப்பாயா அண்ணா.......

  • @davidlivingston9977
    @davidlivingston9977 9 หลายเดือนก่อน +1

    உலகில் மிக பெரிய பாவி நான், உமது பாதத்தை தொட நான் தகுதி இல்லை, என்னை இரட்சியும் நாதா😢

  • @iloveudachellum
    @iloveudachellum 4 ปีที่แล้ว +31

    இந்த பாடல் என் மனதில் பல எண்ணங்களை உருவாக்கியது. சின்ன வயதில் கேட்ட பாடல், எப்போது கேட்டாலும் ஒரு பாதிப்பு என் உள்ளுணர்வில். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், இந்த பாடலை கேட்க்கும் போது எப்பொழுதும் மனது இளகி ஒரு வித சோகம்.

    • @augustinchellababu9382
      @augustinchellababu9382 3 ปีที่แล้ว +3

      That is God

    • @gtheodore194
      @gtheodore194 3 ปีที่แล้ว +1

      உம் பாதமே தஞ்சமடைந்த என்னை உம் மாணவாட்டியாக முன்குறித்து அழைத்துச்செல்ல தயவு தினமும் செய்யுங்க இயேசு கிறிஸ்துவே.

    • @applerice1368
      @applerice1368 3 ปีที่แล้ว +1

      Bleive in jesus

    • @joicejoy3867
      @joicejoy3867 2 ปีที่แล้ว

      That is GOD’s Love😇

    • @sureshd3294
      @sureshd3294 2 ปีที่แล้ว

      இயேசு இருக்கிறார்

  • @melbin8512
    @melbin8512 5 ปีที่แล้ว +1

    என் துன்ப வேளைகளில் இருந்து என்னை விடுவித்தருளும்

  • @adais8812
    @adais8812 3 ปีที่แล้ว +5

    என்னை மன்னியும் அப்பா தந்தையே ஆண்டவரே

  • @pupadhidhasan5014
    @pupadhidhasan5014 ปีที่แล้ว +1

    என்னை கைவிடா தீரும்நாதா

  • @reginaa9591
    @reginaa9591 4 ปีที่แล้ว +3

    Thank you jesus i love you jesus praise the lord hallaluiah bless us lord and keep us safe from devil temptations amen

  • @roysonrakesh7515
    @roysonrakesh7515 3 ปีที่แล้ว +3

    Appa take care of thatha nd paati,I miss them so much 😢 still not over them,I believe they are with yo living happy eternal life.

  • @lg2johnanthany381
    @lg2johnanthany381 6 ปีที่แล้ว +1

    கண்ணை மூடி யேசப்பாவோட பேசுர மாதிரி நினைத்து கேட்டால் இந்த உலகமே மறந்து இசையோட கலந்து எங்களுக்குள்ள புத்துணர்வூட்டும் பாடல்...வரிகளுக்கேற்ற இசை..

  • @s.a.anandgunal9424
    @s.a.anandgunal9424 6 ปีที่แล้ว +12

    மன நிறைவான தகப்பன் இயேசு கிறிஸ்துவின் பாடல் ...

  • @reginoldregina4179
    @reginoldregina4179 5 ปีที่แล้ว +6

    Intha song unmajilaje enkalukku full support thx for your support Jesus and love you so much

  • @isaacramesh9297
    @isaacramesh9297 6 ปีที่แล้ว +1

    நான் ரட்சிக்கப்பட்ட நாட்களில் எனக்கு மிகவும் உந்துதலாய் என்னை ஆவியானவருக்கு உள்ளாய் மிகவும் நெருங்கி ஜீவிக்க வைத்த பாடல்

  • @pmscunsultant2578
    @pmscunsultant2578 7 ปีที่แล้ว +22

    I am c.saju Mulloorthurai this stimulate and touch my heart for ever Jesus is my life follow him and get out of ur sin thanks for all who hears

    • @sk.g3492
      @sk.g3492 5 ปีที่แล้ว

      I love jesus

  • @jayakumar-fu1hx
    @jayakumar-fu1hx 6 ปีที่แล้ว +1

    ஜுவனுள்ளோரெல்லாம் கேட்க்கட்டமே ஆமென்

  • @Joel-mm8ry
    @Joel-mm8ry 7 ปีที่แล้ว +63

    i love you my dear JESUS ❤❤❤❤❤❤❤❤appa

  • @indrag3119
    @indrag3119 2 ปีที่แล้ว +1

    FATHER your daughter is Widow now, please bless me live like a perfect widow's Life....no need of second life staying at your feet is more than enough Father

  • @tamilselvim7578
    @tamilselvim7578 4 ปีที่แล้ว +3

    Amen Appa en nerangalilum ummai patrikolla kollavendum. Am Appa....please give a open heart to accept and obey your words in our and my.life.

  • @AnithaAnitha-bk3ng
    @AnithaAnitha-bk3ng ปีที่แล้ว +1

    Amen நன்றி இயேசப்பா

  • @kalas2201
    @kalas2201 4 ปีที่แล้ว +3

    நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் அருமையான பாடல்.

  • @andalnagarchurchtuticorin3186
    @andalnagarchurchtuticorin3186 6 ปีที่แล้ว +2

    உடைந்த போன நேரத்தில்
    ஆறுதலான பாடல்

  • @sandilyans7663
    @sandilyans7663 5 ปีที่แล้ว +15

    I felt peace in my heart after listening this song

  • @tholar72
    @tholar72 5 ปีที่แล้ว +1

    சிலுவை நிழல் எந்தள் தஞ்சம்

  • @niharahaniff1313
    @niharahaniff1313 ปีที่แล้ว +3

    Beautiful song of praise to our be Great my Redeemer King . It lingers in our ears soothes our be hearts

  • @youtuberockers7352
    @youtuberockers7352 6 ปีที่แล้ว +1

    கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களுக்கு நன்றி.

  • @alonamary5517
    @alonamary5517 7 ปีที่แล้ว +156

    என்னை கைவிடாதேயும் இறைவா

    • @mathikutty94
      @mathikutty94 6 ปีที่แล้ว +3

      Alona Mary AMEN father

    • @premasingh5813
      @premasingh5813 6 ปีที่แล้ว +2

      Jesus redeems

    • @777SPIDEY07
      @777SPIDEY07 6 ปีที่แล้ว

      Giving so much comfort

    • @leenamaran9165
      @leenamaran9165 6 ปีที่แล้ว +2

      Alona Mary I am going to the best way for me know when you are doing well I hope to see you tomorrow morning to see you tomorrow

    • @paulp9055
      @paulp9055 6 ปีที่แล้ว +3

      All brothers please praye for me and my family

  • @jasmineammujasminejasmine9509
    @jasmineammujasminejasmine9509 5 ปีที่แล้ว +1

    Chinavayslendu romba pudcha song.... Luv u appa

  • @janestarly7755
    @janestarly7755 5 ปีที่แล้ว +4

    Heart touching song.when I heard this song, I felt more comfortable with all of my heart. Anyone felt this?

  • @sureshdevaragam5185
    @sureshdevaragam5185 ปีที่แล้ว +1

    Jesus is my healer ❤

  • @abiramisanthosam5516
    @abiramisanthosam5516 7 ปีที่แล้ว +15

    Praise the lord Jesus always guide me

  • @jimjeev3113
    @jimjeev3113 2 ปีที่แล้ว

    Amen appa intha padal varigalal aaruthal alikkirathu manasukku appa appadiey nadaththungappa kai vidatheengappa

  • @pprabu9613
    @pprabu9613 6 ปีที่แล้ว +11

    மனம் மாற மாந்தன் நீரல்ல
    மன வேண்டுதல் கேட்டிடும் AMEN APPA

  • @KuwaitKuwait-hw2po
    @KuwaitKuwait-hw2po 2 หลายเดือนก่อน +1

    ❤❤amen🤲🤲🙏🙏❤❤

  • @diyajoyce6059
    @diyajoyce6059 7 ปีที่แล้ว +35

    Awesome song. This song gives me strength. God is always with us.

  • @selvakumarselvakumar2515
    @selvakumarselvakumar2515 ปีที่แล้ว +1

    I love my jesus in all my situations

  • @preethis4612
    @preethis4612 7 ปีที่แล้ว +42

    Thank you father, I love you I trust you

    • @marydaniel4438
      @marydaniel4438 6 ปีที่แล้ว

      Old Christian song heart to heart

  • @navaa6096
    @navaa6096 3 ปีที่แล้ว +1

    இயேசு வின் திருப்பாதம் நம்பி வந்தேன்

  • @davidvictor2852
    @davidvictor2852 5 ปีที่แล้ว +3

    ஐயையா, நான் பாவி - என்னை
    ஆளும் தயாபரனே!
    Brother இந்த song உங்கள் இனிமையான குரலில் பாடி பதிவிடுங்கள்.... 🙏

  • @jesus-hi4rf
    @jesus-hi4rf 7 หลายเดือนก่อน +1

    Enga sister mrj aagnum pls jesus

  • @syndhiyaselva3506
    @syndhiyaselva3506 5 ปีที่แล้ว +8

    One of my pain killer ever

  • @glorianamedia1607
    @glorianamedia1607 6 ปีที่แล้ว

    Ennai kai vidathirum NATHA enna nindhai nearidinum......Amen

  • @ushaselvaraj5131
    @ushaselvaraj5131 6 ปีที่แล้ว +34

    One of my favorite song

  • @vinnarasi9162
    @vinnarasi9162 3 ปีที่แล้ว +2

    Jesus let your wish takes place in my life 🤲🤲

  • @sonyshaji204
    @sonyshaji204 7 ปีที่แล้ว +56

    One of my favourite heart touching song praise the lord

    • @rajeshrajesh5110
      @rajeshrajesh5110 6 ปีที่แล้ว

      sony shaji i m so like

    • @dineshkarthik2274
      @dineshkarthik2274 6 ปีที่แล้ว

      My favourite also.... Amen

    • @venkatvenkat4445
      @venkatvenkat4445 5 ปีที่แล้ว

      My,dad,jesus

    • @v.k.e
      @v.k.e 5 ปีที่แล้ว

      Hi

    • @chjoysveryveryverynicenice7689
      @chjoysveryveryverynicenice7689 4 ปีที่แล้ว

      Joycemary💖💖💖💖💖💖💖💖💞💞💞💞💞💞💖💖💖💞💖💞💖👌🤗🤗🤗🤗🤗🤗🤗🤩😍💕💕💕💕💕💕💕💕💕💗💗💗💖💖💖💖💖💖💖💖💖💖💖👌very very nice

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 4 ปีที่แล้ว +1

    Amen amen amen Appa

  • @vahinijohn8558
    @vahinijohn8558 7 ปีที่แล้ว +19

    By hearing this song ..I'm getting a peaceful mind..may god be with us

  • @r.a.prakash3638
    @r.a.prakash3638 6 ปีที่แล้ว +13

    This song miracle my mind and heart

  • @marybai5393
    @marybai5393 4 ปีที่แล้ว

    Ennai kaividathirum jesus please

  • @vasanthybaby6563
    @vasanthybaby6563 7 ปีที่แล้ว +69

    Amen.
    மனதிற்கு ஆறுதலளிக்கும் பாடல்.

    • @VijiViji-ux3od
      @VijiViji-ux3od 7 ปีที่แล้ว +1

      vasanthy baby vijie

    • @VijiViji-ux3od
      @VijiViji-ux3od 7 ปีที่แล้ว

      vasanthy baby
      Vijie

    • @scrk663
      @scrk663 6 ปีที่แล้ว

      vasanthy baby God With us

    • @mathikutty94
      @mathikutty94 6 ปีที่แล้ว

      vasanthy baby AMEN father

    • @selwynratnam3613
      @selwynratnam3613 6 ปีที่แล้ว

      @@VijiViji-ux3odறம்.

  • @jebinl4163
    @jebinl4163 2 ปีที่แล้ว +2

    சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன்🛐✝️

  • @LionsofYeshuva
    @LionsofYeshuva 6 ปีที่แล้ว +16

    Evergreen song fr all generation's.. . Awesome lyrics n voice... loved it n still loving it...❤💗💕

  • @jamessamuel3756
    @jamessamuel3756 6 ปีที่แล้ว +2

    Yennai kai vidadhirum naadha neere yen saghayar

  • @maryvijay409
    @maryvijay409 6 ปีที่แล้ว +15

    Very good song very meaningful praise God

  • @nishanthiparthiban3285
    @nishanthiparthiban3285 ปีที่แล้ว +2

    Thankyou god for your abundant blessings😊
    You are my defender,you are my protector, you are my guide in my all circumstances ☺️☺️☺️☺️☺️

  • @LionsofYeshuva
    @LionsofYeshuva 7 ปีที่แล้ว +37

    All time my favorite song... Hallelujah🙌🙌👼

  • @yovanpichai474
    @yovanpichai474 3 ปีที่แล้ว

    துன்ப வேளையில் திருப்பாதம் நம்பி வருவேன். இன்ப வேளையில் உம் திருப்பாதம் மகிழ்ந்து துதிப்பேன்.

  • @antonyluvis6858
    @antonyluvis6858 6 ปีที่แล้ว +15

    jesus always with us..

  • @MensilaShekhar
    @MensilaShekhar 2 หลายเดือนก่อน

    Thank you Jesus ❤
    Parisutha aaviyanavare nandri❤❤❤❤

  • @harlindelsim8819
    @harlindelsim8819 5 ปีที่แล้ว

    இயேசுவை நம்பினோர் கைவிடமாட்டார்

  • @antonygeorge7031
    @antonygeorge7031 6 ปีที่แล้ว +20

    Very nice song & music.. felt God in me in this song.. Keep up good work

  • @sangeethae7148
    @sangeethae7148 2 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த பாடல்

  • @babuthankaraj2926
    @babuthankaraj2926 7 ปีที่แล้ว +171

    பழைய பாடல் கருத்தும் உணர்வு இயேசுவின் கிருபையும் உள்ளடக்கிய பாடல் ஆமென்

    • @aswinvetha6330
      @aswinvetha6330 7 ปีที่แล้ว +5

      Vetha Vetha Aswin Amen

    • @m.sharonroja2815
      @m.sharonroja2815 7 ปีที่แล้ว +6

      Peaceful songs superb

    • @nandakumar3622
      @nandakumar3622 6 ปีที่แล้ว +5

      Babu Thankaraj Padiya Padalgal Bakthi Padalgal

    • @stellamary7391
      @stellamary7391 6 ปีที่แล้ว +3

      Very nice song

    • @jacobratnam4066
      @jacobratnam4066 6 ปีที่แล้ว +1

      Babu Thankaraj ஆமென் ஆமென்

  • @vinthiyavelmurugan8107
    @vinthiyavelmurugan8107 8 หลายเดือนก่อน

    Appa eannada kulanthai nallaga kerupai thangapa puthu pelan papakku kuduthu asirvathingapa pls appa papava umakku eanru arpanikireyn appa pls andavarey nanum papaum sugam pera uthavi seyingapaa😭😭

  • @juliestephania2222
    @juliestephania2222 7 ปีที่แล้ว +23

    I love this song... Mother touch feeling god bless you

  • @sherlyaparna3989
    @sherlyaparna3989 11 หลายเดือนก่อน

    En ammaku piditha song.now she is no more. past 25 days.RIP Amma.i miss you chellam.

  • @blessingshebina3265
    @blessingshebina3265 2 ปีที่แล้ว +3

    Lovely song.. Suits in all situations and raise us in the presence of God

  • @ganeshy6888
    @ganeshy6888 5 ปีที่แล้ว

    Thaku you Jesus🎧🎧🎧🎧

  • @kanakaraj5376
    @kanakaraj5376 7 ปีที่แล้ว +3

    Very very good old song

  • @sumathiesther1809
    @sumathiesther1809 2 ปีที่แล้ว

    Inda song Ennai Arudal paduthiyadu thanks 🙏🙏🙏

  • @damayanthikaliasam2468
    @damayanthikaliasam2468 7 ปีที่แล้ว +21

    this song makes me cry but my Savior is near

  • @saranrajgopal3392
    @saranrajgopal3392 5 ปีที่แล้ว

    என்னை கை விடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும்

  • @sharmisharmi9336
    @sharmisharmi9336 6 ปีที่แล้ว +74

    திருப்பாதம் நம்பி வந்தேன் பாடல் மனதிற்கு ஆறுதலாகவும் இனிமையாகவும் உள்ளன. Thank you Jesus. Sharmi

    • @vincysarala7365
      @vincysarala7365 6 ปีที่แล้ว +1

      Very prayful son I can feel the presence of the holy spirit within me Amen praise God

    • @malaalex6011
      @malaalex6011 6 ปีที่แล้ว

      Amen very nice song thank you Jesus Amen

    • @malaalex6011
      @malaalex6011 6 ปีที่แล้ว

      Very nice songs Amen hallelujah

    • @percysekar4435
      @percysekar4435 6 ปีที่แล้ว

      sharmi sharmi łuh

    • @percysekar4435
      @percysekar4435 6 ปีที่แล้ว

      sharmi sharmi day