Yesuve Undhan Masilla Ratham w/Lyrics | இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் Lent song by Pretty Benito

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • เพลง

ความคิดเห็น •

  • @jamesalan6576
    @jamesalan6576 2 หลายเดือนก่อน +2

    ஆடம்பரம்,பந்தா,அலட்டல் இல்லாமல் இனிய இசையுடன் அமைதியாக உள்ளத்தை தொடும்வண்ணம் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் ஒலி,ஒளி மிக அருமை

  • @nelsonnelson7969
    @nelsonnelson7969 หลายเดือนก่อน

    Really the verses are touching.Lord change me

  • @cjzuzu7289
    @cjzuzu7289 ปีที่แล้ว +2

    Amen ✝️♥️🛐

  • @dr.joychristina6850
    @dr.joychristina6850 ปีที่แล้ว +1

    Praise God for that wonderful song and singing

  • @BernardClifford-yc3ng
    @BernardClifford-yc3ng ปีที่แล้ว +1

    Very blessed to listen to this. God bless you. Hope to hear more.

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 ปีที่แล้ว +9

    இயேசுவே உந்தன்
    மாசில்லா இரத்தம் - 2
    எந்தனுக்காக சீந்தினீரே -2
    கோரப்பாடுகள் யாவும் சகித்தீர் - 2
    அத்தனையும் எனக்காகவோ - 2
    மா பாவியாம் என்னை நினைக்க - 2
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2
    தேவ தூதரிலும் மகிபனாய் -2
    என்னை மாற்றின
    அன்பைத் துதிப்பேன் - 2
    1) என் மேல் பாராட்டின உமதன்புக்
    கீடாய் என்ன நான் செய்திடுவேன்
    நரகாக்கினையில் நின்று மீட்ட
    சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்
    மா பாவியாம் என்னை நினைக்க - 2
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2
    தேவ தூதரிலும் மகிபனாய் -2
    என்னை மாற்றின
    அன்பைத் துதிப்பேன் - 2
    2) எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
    தாங்கக்கூடாத மா பாரமே
    மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
    மன்னித்தும் மறந்தும் தள்ளினீர்
    மா பாவியாம் என்னை நினைக்க - 2
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2
    தேவ தூதரிலும் மகிபனாய் -2
    என்னை மாற்றின
    அன்பைத் துதிப்பேன் - 2
    3 ) எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
    வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
    மனபாரத்தால் சோர்ந்திடும்போது
    ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்
    மா பாவியாம் என்னை நினைக்க - 2
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2
    தேவ தூதரிலும் மகிபனாய் -2
    என்னை மாற்றின
    அன்பைத் துதிப்பேன் - 2
    4) யெகோவா என்னும் நாமமுள்ளோரே
    உமது சமூகம் இன்பமே
    அழகை நிறைந்த பள்ளத்தாக்கை
    நீருற்றாகவே மாற்றுகிறீர்
    மா பாவியாம் என்னை நினைக்க - 2
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2
    தேவ தூதரிலும் மகிபனாய் -2
    என்னை மாற்றின
    அன்பைத் துதிப்பேன் - 2
    5 ) எனக்காக நீர் யாவும் முடித்தீர்
    உமக்காக நான் என்ன செய்வேன்
    எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம்
    உம்சிலுவை சுமந்து வருவேன்
    மா பாவியாம் என்னை நினைக்க - 2
    மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2
    தேவ தூதரிலும் மகிபனாய் -2
    என்னை மாற்றின
    அன்பைத் துதிப்பேன் - 2

  • @elizabethchristo1671
    @elizabethchristo1671 2 ปีที่แล้ว +2

    Thank you Jesus!
    Beautiful song!
    Blessed Sister sings so well in the God given divine voice! God bless you dear n all!

  • @samrajkumar4205
    @samrajkumar4205 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி மிக்க நன்று ....

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 ปีที่แล้ว +1

    Amen.... All glory to be heavenly living God...
    God bless you Really in special way...
    Please Sing கர்தரின் திருவிருந்து பக்தியோடே அதை அருந்து holy communion song pls...
    Thanks in Advance ✨✨✨✨

  • @heh8285
    @heh8285 2 ปีที่แล้ว +2

    Heartfelt singing.can feel God's presence

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 2 ปีที่แล้ว +2

    Handsome beautiful God bless you

  • @Iamjeeva-q5t
    @Iamjeeva-q5t 2 ปีที่แล้ว +4

    Praise the lord🙏
    Jeeva.K kottivakkam ag church🙏

  • @REHOBOTHCPM
    @REHOBOTHCPM 2 ปีที่แล้ว +4

    Amen hallelujah 🙌🙏👏 God bless you ma 🙏

  • @MathivananT
    @MathivananT 2 ปีที่แล้ว +5

    Pretty good, Pretty. Praise the Lord 🙏

  • @betsybasker1184
    @betsybasker1184 2 ปีที่แล้ว +3

  • @drkjacob
    @drkjacob 2 ปีที่แล้ว +4

    So beautiful singing! God bless you!

  • @ramolanabel
    @ramolanabel 2 ปีที่แล้ว +4

    Praise God. So good.

  • @jerishsamdavid2045
    @jerishsamdavid2045 2 ปีที่แล้ว +4

    Thangachi, Grand Rendition as always 🙏

  • @princyraj2440
    @princyraj2440 2 ปีที่แล้ว +4

    Nice 🙏🏻

  • @amuthas2540
    @amuthas2540 2 ปีที่แล้ว +4

    God blese you ma 🥰

  • @REHOBOTHCPM
    @REHOBOTHCPM 2 ปีที่แล้ว +3

    பரிசுத்தமாக்கும் ஐய்யா என்னை. இந்த பாடல் பாட முடியுமா . மா

  • @vinothmaryvinothmary234
    @vinothmaryvinothmary234 2 ปีที่แล้ว +5

    Praise the lord ,how are you pretty akka

    • @prettyben
      @prettyben 2 ปีที่แล้ว

      I’m good Vinothmary. How are you?