காதல் மலர்ந்த கதை | pushpavanam kuppusamy, Anitha kuppusamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • காதல் மலர்ந்த கதை | pushpavanam kuppusamy, Anitha kuppusamy
    ...............
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 119

  • @Murali-ur2lx
    @Murali-ur2lx 3 ปีที่แล้ว +11

    நான் சிறு வயதில் சன் டிவி நிகழ்ச்சியில் பார்த்த முகம் அனிதா குப்புசாமி ❤️❤️❤️ நான் சபரிமலை ஐயப்பன் கோவில்க்கு மாலைஆணிவித்த உடன் கேக்கும் முதல் பாடல் ஆஞ்சு மலை அழகா பாடல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivasidambarams492
    @sivasidambarams492 3 ปีที่แล้ว +6

    மிக சந்தோஷமாக இருக்கிறது
    நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்ற சொல்லுக்கு மிக மிக மிக பொருத்தமான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்கள்
    வாழ்க வளமுடன் 🙏

  • @krpraba1987
    @krpraba1987 3 ปีที่แล้ว +11

    அருமையான போட்டி... கவலை மறந்தேன்..

    • @valarmathyarasu1429
      @valarmathyarasu1429 ปีที่แล้ว

      பாண்டே.....எடுத்த பேட்டிகளில்... கலகலப்பானது....குப்புசாமி அண்ணாவிடம் நிறைய வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொண்டு , முயற்சியில் தளராமல் செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்....!!

  • @karthika5284
    @karthika5284 3 ปีที่แล้ว +6

    இந்த தம்பதி பாடகர்கள் நன்கு அறியப்பட்டவர்கள் என்பதால் பேட்டியை காண ஆர்வமில்லாமல் ஒத்திப் போட்டேன். ஆனால் பாண்டே அவர்கள் பேட்டி எடுத்தால் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது என புரிந்து கொண்டேன். 👏👏
    சார் நானும் சிறு வயதில் திருவில்லிபுத்தூர் கோபுரத்திற்கு வலது புற தெருவில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தேன். என் தம்பியும் உங்கள் பள்ளியில் தான் படித்தார்.
    உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.🤝💐

  • @easylife36922
    @easylife36922 ปีที่แล้ว +1

    My All Time Favorite தொட்டு தொட்டு பேசும் சுல்தானா

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 ปีที่แล้ว +4

    Rangaraj Pandeji .You speak such perfect Tamil that I feel small though my mother tongue is தமிழ்.

  • @dinakarandina9891
    @dinakarandina9891 3 ปีที่แล้ว +6

    Heartfelt wishes to pandey brother, pushvanam interview tell common people how to lead life. Our whole family enjoy. We all fedup with 24 hours political messages. Now people need possitive messages and quality people interviews. My humble request is interview Ilayaraja sir interview with his wife. Many lakhs people will enjoy with pride. Leave bad comments about you.

  • @ravik5787
    @ravik5787 3 ปีที่แล้ว +5

    I enjoyed the interview Pandey sir

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 ปีที่แล้ว +3

    அதுவாகவே அனைத்தும் கிடைத்த அதிர்ஷ்ட சாலி புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்

  • @soman3490
    @soman3490 3 ปีที่แล้ว +7

    No words to praise Pushpavan kuppusamy and Anitha kuppusamy.
    Awesome.
    pandey sir keep rocking.

  • @naveenkumar-ye4ku
    @naveenkumar-ye4ku 3 ปีที่แล้ว +7

    PERFECT COUPLE SANTHOSHAMA ERUNGA 👌👌👌👌

  • @priya.pshathriyar911
    @priya.pshathriyar911 2 ปีที่แล้ว +2

    Superb interview sir & great couple superb 👍

  • @rajkumaripillai2808
    @rajkumaripillai2808 3 ปีที่แล้ว +2

    Super sir🙏 arumiyana petti

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 ปีที่แล้ว +3

    Fantastic interview!

  • @PriyaDharshini-cc2bj
    @PriyaDharshini-cc2bj 3 ปีที่แล้ว +2

    Mr viveganandhan sir is our neighbourhood...gem of the person nd social responsible person too. Best human being ever🙏 Thanks for honouring him🙏

  • @kavyadairy
    @kavyadairy 2 ปีที่แล้ว +1

    Panday your smile is nice

  • @shreeshivadasanchelliapan1939
    @shreeshivadasanchelliapan1939 3 ปีที่แล้ว +2

    Nice interview 👍👍

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 ปีที่แล้ว +1

    Pushpavanam Kuppusamy Sir you sing so well.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +9

    அய்யாவும் அம்மாவும் பல்லாண்டுகள் வாழ்க 🙏

  • @AshokKumar-yy1sz
    @AshokKumar-yy1sz 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மேன்மேலும் தெடருங்கள்

  • @gajavasanth4088
    @gajavasanth4088 3 ปีที่แล้ว +1

    Superb.very nice couple.All the best.💐💐

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 ปีที่แล้ว

    Good presentation.

  • @ranimdu8878
    @ranimdu8878 ปีที่แล้ว

    nice

  • @venkatr6481
    @venkatr6481 3 ปีที่แล้ว +17

    எப்பவும் புஷ்பவனம் குப்புசாமி சிறப்பு.. அருமை

  • @vijaykumar-kb3px
    @vijaykumar-kb3px 3 ปีที่แล้ว

    Honestly talk.very nice speech

  • @DJ-oi9md
    @DJ-oi9md 3 ปีที่แล้ว +5

    Great interview, Pandey once again you proved you can handle any type of interview 👍

  • @srmurthy2009
    @srmurthy2009 2 ปีที่แล้ว

    Interesting interview

  • @thanigaivel1233
    @thanigaivel1233 ปีที่แล้ว

    cute couple s

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 2 ปีที่แล้ว

    God bless you 🙏🙏🙏😇😇😇

  • @MuruganM-hq4jh
    @MuruganM-hq4jh 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 ปีที่แล้ว +3

    Very inspiring, encouraging & entertaining interview with Pushpavanam Kuppuswamy. 😊

  • @MrRamesh5555
    @MrRamesh5555 2 ปีที่แล้ว +1

    உழைப்பால் உயர்ந்த மாபெரும் மனிதர் திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்

  • @vvraja7818
    @vvraja7818 ปีที่แล้ว

    Super❤😂

  • @nilanila1413
    @nilanila1413 3 ปีที่แล้ว

    Arumai

  • @logicklogitsan3495
    @logicklogitsan3495 3 ปีที่แล้ว

    Good bless you

  • @ananthpriya4970
    @ananthpriya4970 2 ปีที่แล้ว

    Raj Anna your smile super

  • @jagadeshrajendrababu2480
    @jagadeshrajendrababu2480 3 ปีที่แล้ว

    Super pandey sir

  • @GovindasamyThiagarajan
    @GovindasamyThiagarajan 2 ปีที่แล้ว

    Pushpavanam kuppusamy avargal should concentrate on music and record his creations which will be great awards for him forever

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 3 ปีที่แล้ว

    Super madam nanum Avinashilingham college la than padichen 🙏

  • @vijiraja7830
    @vijiraja7830 3 ปีที่แล้ว

    Very lively interview...! Sa..paa..sa..hilarious!!!😀

  • @saaaskushg4191
    @saaaskushg4191 2 ปีที่แล้ว

    Super couple

  • @ganesaperumal8536
    @ganesaperumal8536 3 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @gks5456
    @gks5456 3 ปีที่แล้ว

    Pushavanamji unga Tamil arumai

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 2 ปีที่แล้ว +2

    ஹாட்ஸ் ஆஃப் சார்💐💐💐🙏

  • @prabubala4690
    @prabubala4690 3 ปีที่แล้ว

    Super ♥️♥️♥️

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தான் வசதியாக இருக்கிறீர்களே உங்கள் தம்பி தங்கைக்கு உதவி செய்யலாமே

  • @sekar.k1982
    @sekar.k1982 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @RVthoottam
    @RVthoottam 3 ปีที่แล้ว +2

    என்னுடைய பெரியப்பா RV விவேகானந்தன் 🥰 நன்றி

  • @bavi9842
    @bavi9842 3 ปีที่แล้ว +7

    மூவரும் சரியாக நேரத்தை உபயோகப்படுத்திக் கொண்டனர். மூவருக்கும் பாராட்டுக்கள்.

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 2 ปีที่แล้ว +2

    Thalam,Raaham,sruthi enukum theriayathu....

  • @gopalakrishnane2919
    @gopalakrishnane2919 2 ปีที่แล้ว +1

    I no Doordarshan Inderew sir

  • @sakthixerox8666
    @sakthixerox8666 3 ปีที่แล้ว

    All the best

  • @claraclara8950
    @claraclara8950 2 ปีที่แล้ว +1

    ஐயோ சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது .நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும் .

  • @mahesh_rathan
    @mahesh_rathan 3 ปีที่แล้ว +18

    "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்"
    பாடலாசிரியர்: மகா வித்வான் சிவஸ்ரீ வீரமணி ஐயர்
    இணுவில் யாழ்ப்பாணம்

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 3 ปีที่แล้ว +1

      வீரமணி அய்யர் நாட்டியத்திற்காக நிறைய அருமையான தமிழ் பாடல்களை எழுதியுள்ளார்.
      ஆனால் அனனவரும் அறிந்தது கற்பக வல்லினின் என்ற பாடல் தான்.

    • @MohammedAli-sx7ml
      @MohammedAli-sx7ml 3 ปีที่แล้ว

      Pppp

  • @nallasangi8834
    @nallasangi8834 3 ปีที่แล้ว +13

    எங்கள் அய்யா இபிஎஸ் அவர்களுக்கு டெல்லி செல்லும் போது குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனத்தை அனுப்பி வரவேற்காத மத்திய அரசு இப்போது ஸ்டாலினுக்கு குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனத்தை அனுப்பி வரவேற்கும் கேடுகெட்ட மத்திய அரசை கண்டிக்கும் அனைத்து அதிமுக ஆதரவாளர்களும் ஒரு லைக் அல்லது ஒரு கமெண்ட் போடவும் . அன்றே நமது ஐயா கேபி முனுசாமி அவர்கள் சொன்னதுபோல் அந்த தேசிய கட்சி ஒரு கருங்காலி கட்சி அது ஒரு கருங்காலி இனம்

    • @cryptoangelinvestor4003
      @cryptoangelinvestor4003 3 ปีที่แล้ว

      BJP tamilnadu is a sleeper cell of DMK, they made such hate of bjp and modiji from tamilnadu people....Modi and BJP are good but the thing is tamilnadu BJP is very bad, many have critized modiji bad, no case on them but case on dinamalar :-!

    • @nallasangi8834
      @nallasangi8834 3 ปีที่แล้ว

      @@cryptoangelinvestor4003
      சங்கி ஐயா கேசவ விநாயகம் மற்றும் எல் முருகன் அவர்கள் செய்யும் தொண்டினை பற்றி நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வந்திருந்தது அவர் சிவசங்கர் பாபா மற்றும் பிஎஸ்பிபி பள்ளி ராஜகோபாலன் அவர்களைப்போல ஐயா கேசவ விநாயகம் மற்றும் எல் முருகன் அவர்களும் இந்த நாட்டிற்கு கடுமையாக தொண்டாற்றி வருகிறார் அவரை பாராட்டும் அனைத்து சங்கி மக்களும் ஒரு லைக் அல்லது கமெண்ட் போடவும்

    • @nallasangi8834
      @nallasangi8834 3 ปีที่แล้ว

      @@cryptoangelinvestor4003 PSBB பள்ளி விவகாரத்தின் உண்மை நிலை:
      பிஎஸ்பிபி பள்ளி வழக்கை நமது காவல்துறை இடம் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு--NIA இந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் அவர்கள் பொதுவாக தேச பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களை மட்டுமே டீல் செய்பவர்கள் அவர்கள் ஏன் இந்த வழக்கை கையாள வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் இந்த வழக்கும் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது தான் எப்படி என்று விரிவாக சொல்கிறேன் பிஎஸ்பிபி பள்ளியில் ராஜகோபாலன் அவர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சிறுமியர்கள் 10 சிறுமியர்கLIL 9 பேர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் (90%) .அவர் ஏன் இஸ்லாமிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்க வேண்டும் இங்கு தான் அவருடைய தேசபக்தி இருக்கிறது
      சில ஆண்டுகளுக்கு முன் நாம் கேள்விபட்டிருப்போம் இஸ்லாமிய இளம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்று. அது போன்று இந்தியாவிலிருந்து செல்லும் பெண்களை தடுக்க வேண்டும் என்றால் ஒரே வழி அவர்களை தீவிரவாதத்தின் பக்கம் செல்ல விடாமல் அவர்களை SEX பக்கம் திருப்புவதுதான் . அதைத்தான் நமது மரியாதைக்குரிய ஆசிரியர் ராஜகோபாலன் அவர்களும் இங்கே GEBIN ராஜ் அவர்களும் செய்திருக்கிறார்கள் .அவர்கள் மிகப்பெரும் தேசத்திற்கு தொண்டாற்றி இருக்கிறார்கள் இருக்கிறார்கள் தொண்டு ஆற்றி இருக்கிறார்கள் அந்த பத்தில் ஒரு மாணவி மட்டும் ஏன் ஒரு இந்து மாணவியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் அப்போது தான் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என்ற காரணத்திற்காக நமது ஐயா ராஜகோபாலன் அவர்கள் இப்படி செய்திருக்கிறார் இதுபோன்ற விஷயத்தை முளையிலேயே கில்லும் பல நடவடிக்கைகளை நமது தேச பக்தர்கள் எடுப்பதால் தான் இந்த தேசம் இன்னும் வளர்ச்சிப் பாதையில் வெற்றி பாதையில் செல்வதற்கு காரணம் இந்த செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குரூப் களிலும் பரப்புங்கள்
      NIA இந்த வழக்கை விசாரித்து ராஜகோபாலன் அவர்களையும் GABIN ராஜ் அவர்களையும் நிரபராதிகள் என விடுவிக்க வேண்டும் ராஜகோபாலன் அவர்கள் எந்த பிராமண சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கவில்லை என்பது மிகுந்த பெருமைப்படத்தக்க ஒன்று . மேலும் பல்வேறு பாலியல் சீண்டல்களை செய்ய அவரை ஊக்கப்படுத்த வேண்டும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
      பிஎஸ்பிபி என்பது ஒரு பிராமண பள்ளி தானே அங்கு பிராமண மாணவ மாணவியர் தானே அதிகம் படிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம் அப்படியானால் நமது ஐயா ராஜகோபாலன் அவர்கள் துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு வந்து ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் போது பிராமண மாணவியர்களும் தானே இருந்திருப்பார்கள் என்று நீங்கள் கேட்கலாம் அங்கே தான் நமது ஐயா ராஜகோபாலன்-IN ராஜதந்திரம் இருக்கிறது ஐயா ராஜகோபாலன் அவர்கள் பிராமண மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் இல்லாத நேரத்தில் மட்டுமே துண்டு கட்டிக் கொண்டு வருவார் பிராமண மாணவர்கள் இருந்தால் அவர் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வரமாட்டார்.... எப்படிப்பட்டது நம்முடைய ஐயா ராஜகோபாலன் அவர்களின் தேசபக்தி மற்றும் ராஜதந்திரம் ....வாழ்க தேசபக்தர் ராஜ கோபாலன் ஐயா அவர்கள்
      ஐயா ராஜகோபாலன் மற்றும் பிஎஸ்bபி பள்ளியை எதிர்க்கும் அனைவரும் தேச துரோகிகள் என்பதை நான் தெளிவாக தெரிவித்து கொள்கிறேன் இந்த கருத்தை அனைத்து வாட்ஸ்அப் GROUPகளிலும் பரப்புவோம். பிராமண பள்ளிகளின் சேவையை உலகுக்கு உணர்த்துவோம்

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 ปีที่แล้ว +7

    சங்கீத ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் பாண்டே...மூவருக்கும் மகிழ்கிறேன் நண்பரே ❤️

  • @vijaykumar-kb3px
    @vijaykumar-kb3px 3 ปีที่แล้ว

    Valka valammudan 💯 year....

  • @chandrakala8951
    @chandrakala8951 2 ปีที่แล้ว

    Sis am also avinashilingam college

  • @Kaja2027
    @Kaja2027 3 ปีที่แล้ว +3

    My favourite couple ❤️

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா பேட்டி!

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 2 ปีที่แล้ว

    மாரியம்மன் தாலாட்டு மிகவும் அருமை நன்றி வணக்கம்.

  • @deviyuva4107
    @deviyuva4107 2 ปีที่แล้ว

    Sir unga voice enaku romba pidikum nu soluvan Appa enga manager solvar ungala avar classmate nu nan romba shock ayitan

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 ปีที่แล้ว +1

    Rangaraj Pande can speak both tamil aur Hindi

  • @thirumuruganselvarajan8364
    @thirumuruganselvarajan8364 3 ปีที่แล้ว

    Vellanthiyana sirippu
    Perumal asi petra kudumbam

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 2 ปีที่แล้ว +1

    எங்க மண்ணிண் மைந்தர் ஐயா

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 ปีที่แล้ว +6

    இந்த தம்பதிகளுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைக்கும்ம்

    • @sai-lg4gd
      @sai-lg4gd 3 ปีที่แล้ว +4

      Road la poranvangulu ellam padmashri kuduka mudiyadhu ...what service she is doing ??dharbai pilu costs 6 rupees but this lady in the name of viha she is seeling it for 103 rupees ..aims only profit..emathuranvangulu padmadhri ???

    • @amudhasenthil6046
      @amudhasenthil6046 3 ปีที่แล้ว +1

      @@sai-lg4gd super. But yarukum puriyanatenguthu

    • @sai-lg4gd
      @sai-lg4gd 3 ปีที่แล้ว +1

      @@amudhasenthil6046 yes exactly..she aims only in profit..earning profit is not wrong but what she does is she will sell 10 times of the products original amount and she speaks good about her self as if she is doing service ..she doesn't pay her staff properly and she will recruit only girls who are struggling hard so that they cant question her ..more over her Daughter studied MBBS (whom knows she cleared or not )and she is taking care of viha full time then think how much profit they yield by telling false aligation to people

    • @amudhasenthil6046
      @amudhasenthil6046 3 ปีที่แล้ว +1

      @@sai-lg4gd yes. And one more thing ivanga madithottam thottam romba kasta pattu care padratha scene potranga. Ivangala patha hard work pandra mathiriya iruku. Ivanga mathiri TH-cam channel vaichirukavangala cheepa pesarathu. Ivangaloda way talking mathavangaluku nallavanga mathiri theriyuthu.

    • @sai-lg4gd
      @sai-lg4gd 3 ปีที่แล้ว

      @@amudhasenthil6046 yes correct ...ivanga ponu romba arragont

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 ปีที่แล้ว

    Pandeji you can start your TV channel.I can contribute.

  • @bharathwajbaskaran3545
    @bharathwajbaskaran3545 3 ปีที่แล้ว

    Where is part2?

  • @pavithrailavarasan4527
    @pavithrailavarasan4527 2 ปีที่แล้ว

    ஆ ஆக்ஷக்ஷக்ஷ

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 ปีที่แล้ว

    ⚘💕❤💕⚘🙏🙏

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว

    ADA idhule NALLA topic KOODA varuma!

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 3 ปีที่แล้ว

    Perundurai enga ooru😍😍😍😍😍😍😍vaazhththukkal 🙏🙏🙏🙏🙏🙏

  • @deviyuva4107
    @deviyuva4107 2 ปีที่แล้ว

    Avar name seetha Raman sir avar unga classmate ahh sir

  • @deviyuva4107
    @deviyuva4107 2 ปีที่แล้ว

    College LA sir school nu solitan

  • @rkvenkatesh3978
    @rkvenkatesh3978 3 ปีที่แล้ว

    Porunthatha Jodi kiliya valaththu...
    .

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 ปีที่แล้ว +3

    கல கல பேட்டி.

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 3 ปีที่แล้ว

    IAM also proud to be a student of Avinashilingham University🙏

  • @amudhasenthil6046
    @amudhasenthil6046 3 ปีที่แล้ว +2

    Kaalam pona kalathula kathal malarntha kathaiyam.

  • @arunl777
    @arunl777 3 ปีที่แล้ว +4

    Pandy Bihari padu

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว

    எங்க அண்ணன் குப்புசாமி கள்ளம்கபட இல்லாதவர்

  • @SakthiVel-yn8qw
    @SakthiVel-yn8qw 3 ปีที่แล้ว +3

    Pandey sir ethellam thevaiya unga nerkanal ellam eppo Vera mari Eruku thanthi tv mari Ella ethu continue aana feature will be affected

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 3 ปีที่แล้ว

    Why full program not uploaded????

    • @mukeshraju7784
      @mukeshraju7784 3 ปีที่แล้ว

      PART 2 WILL BE THERE I HOPE.

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 ปีที่แล้ว

    Is Pandeji married.

  • @rkvenkatesh3978
    @rkvenkatesh3978 3 ปีที่แล้ว

    Mudiyala pandey

  • @r.kathiravan.6296
    @r.kathiravan.6296 3 ปีที่แล้ว +2

    காதல் மறந்த கதை "போடுங்க டா"🤣😂🤣😂🤣😂🤣

    • @solairajkanthasamy4772
      @solairajkanthasamy4772 3 ปีที่แล้ว +2

      உன் கதையா?

    • @r.kathiravan.6296
      @r.kathiravan.6296 3 ปีที่แล้ว +1

      @@solairajkanthasamy4772 ஏதாவது வேலை இருந்தால் போய் பாருங்க சார்!

    • @solairajkanthasamy4772
      @solairajkanthasamy4772 3 ปีที่แล้ว +2

      @@r.kathiravan.6296 சார் உங்களுக்கும் அதே தான் சார்.. 😂😂😂

    • @r.kathiravan.6296
      @r.kathiravan.6296 3 ปีที่แล้ว +1

      @@solairajkanthasamy4772 சிரிக்கிற அளவுக்கு பெரிய காமெடி நீங்க ஒன்னும் பண்ணல! நீங்களே வேணும்னா சிரிச்சி கோங்க.

    • @solairajkanthasamy4772
      @solairajkanthasamy4772 3 ปีที่แล้ว +2

      @@r.kathiravan.6296 நீ போட்ட முத comment ah பாரு ஏன் சிரிச்ச 🤭

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq 3 ปีที่แล้ว +2

    பாண்டே சார்
    ஏன் இந்த அளவுக்கு மாறி விட்டீர்கள்
    சிங்கம் போல பேட்டி கண்ட நீங்கள் இந்த அளவுக்கு இறங்கி விட்டீர்களே

    • @mukeshraju7784
      @mukeshraju7784 3 ปีที่แล้ว

      WE NEED THIS TYPE OF VIDEO ALSO.

  • @neelas4226
    @neelas4226 3 ปีที่แล้ว

    அனிதா குப்புசாமி சங்கியா?சூப்பர் சங்கியான ரங்கராஜ் பாண்டேவோட சேனல்லே இந்த தமிழன் வர்ராரே...!

  • @narasimhankannan708
    @narasimhankannan708 3 ปีที่แล้ว

    Pusphavanam enga voor

    • @sai-lg4gd
      @sai-lg4gd 3 ปีที่แล้ว

      Makala kita aniyayathuku kolai adikuranga unga oru pudhavanathoda wife anitha

  • @ravichandran-xy9il
    @ravichandran-xy9il 2 ปีที่แล้ว

    We don't like Rangaraj pondey. You are against Tamils. You have done lot of your programs which is against Tamils. Bihari should not instruct Tamilans.

  • @89shivaa
    @89shivaa 3 ปีที่แล้ว

    Super sombu sir