கடைகளில் கிடைக்காத பாட்டியின் கை சுத்து முறுக்கு / murukku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 498

  • @kowsiinba3418
    @kowsiinba3418 ปีที่แล้ว +42

    பாட்டி உங்களால சாப்பிட முடியாது, ஆனா அத நீங்க சமைக்கும் போது உங்க முகத்துல அப்படி ஒரு மகிழ்ச்சி ❤❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      நன்றி

    • @anantharamnarayanaswami5835
      @anantharamnarayanaswami5835 5 หลายเดือนก่อน

      அம்மா என் பேத்திக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று உங்கள் மனதார வாழ்த்துங்கள்🙏

    • @thilagavathypachamuthu5839
      @thilagavathypachamuthu5839 หลายเดือนก่อน

      Patty mahallukku ve3ra

    • @thilagavathypachamuthu5839
      @thilagavathypachamuthu5839 หลายเดือนก่อน

      Mahallukku therumanam natakkar valthukkal patte thankyou

  • @jayanthiandsridhar6191
    @jayanthiandsridhar6191 8 หลายเดือนก่อน +18

    அம்மா நீங்கள் எது செய்தாலும் அழகோ அழகு.
    நீங்க நல்லா இருக்கணும்

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +36

    அனைத்தும் அறிந்த அழகு பாட்டி ❤🌹வணக்கம் வாழ்த்துக்கள் 👍🏻

  • @lalithanagarajan1010
    @lalithanagarajan1010 9 หลายเดือนก่อน +23

    என்னோட பாட்டியை ரொம்ப மிஸ் பண்றேன். Super பாட்டி😊

  • @rajmalar1584
    @rajmalar1584 ปีที่แล้ว +141

    இவர்கள் மாதிரி பாட்டி எங்களுக்கு இல்லையே என்று வருத்தமாக உள்ளது🙏🙏🙏🙏❤❤❤

    • @prasathprasath915
      @prasathprasath915 ปีที่แล้ว +9

      அவர்களை தத்து யடுது கோள்

    • @rajmalar1584
      @rajmalar1584 ปีที่แล้ว +2

      @@prasathprasath915 அந்த பாட்டிக்கு மகள்கள் இருக்கிறார்கள் எந்த துனையிம் இல்லாத ஒரு பாட்டியை கண்டிப்பாக தத்து எடுத்து கொள்வேன் ஏன் என்றால் எனக்கு சிறு வயதிலேயே அம்மா அப்பா இறந்து விட்டார்கள் அதனால் என் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி பாசம் இல்லாமல் வளர்ந்து உள்ளனர்

    • @ArumugamS-nn9hh
      @ArumugamS-nn9hh 10 หลายเดือนก่อน +1

      9:49

    • @yamunarani5321
      @yamunarani5321 9 หลายเดือนก่อน

      Ab❤😂Bhi 9​@@prasathprasath915

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo ปีที่แล้ว +86

    நீண்ட காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் பாட்டி 🎉🎉💯🙏

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் நன்றி

  • @tnpscnewsyllabus8066
    @tnpscnewsyllabus8066 6 หลายเดือนก่อน +12

    இந்த முறுக்கு செய்முறை தான் தேடீக்கொண்டிருந்தேன்.சிறுவயதில் சாப்பிட்டது.நன்றி பாட்டி❤

  • @bavanim3637
    @bavanim3637 ปีที่แล้ว +38

    அம்மா நீங்க ஆயிரம் வருடம் நல்ல ஆரோக்கியமாக வாழ நான் இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤I love you அம்மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @vijilakshmi9180
    @vijilakshmi9180 ปีที่แล้ว +8

    Very sweet patti explaining so well and talking jovially we love her she reminds me of my mother and grandma I am now 70 but still admire this patti

  • @SathyaSat-s5j
    @SathyaSat-s5j 2 หลายเดือนก่อน +4

    உளுந்து மாவு எதும் போடக்கூடாதா பாட்டி👌👌👌👌👌👏👏🤝🥰👍🙏

  • @VasanthiSuji
    @VasanthiSuji 8 หลายเดือนก่อน +8

    நன்றாக உள்ளது உங்கள் சமையல்

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +25

    பாட்டியின் கைசுத்து முறுக்கு அருமை

    • @nandhitharavikumar1404
      @nandhitharavikumar1404 2 หลายเดือนก่อน

      Entha oru ma neenga... Enga amma suthuvanga... Ungaluku venuma

  • @meenakship1288
    @meenakship1288 7 หลายเดือนก่อน +4

    அம்மா, உங்கள் சிரிப்பு மனதை அள்ளுகிறது. வாழ்த்த எனக்கு வயதில்லை. வணங்குகிறேன் அம்மா❤

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan ปีที่แล้ว +8

    எனக்கு என் அம்மம்மா ஞாபகம் வருகிறது.God bless you Paddy.

  • @DhanalakshmiLakshmi-h2k
    @DhanalakshmiLakshmi-h2k 11 หลายเดือนก่อน +6

    அருமை பாட்டி யம்மா😅❤❤

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 ปีที่แล้ว +7

    சாப்பிட முடியாத பாட்டி சாப்பிடற மாதிரி சூப்பரா செய்யறாங்க

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 8 หลายเดือนก่อน +1

    Patty Arumai Valthukal valkavalmudan💯💯💯💯

  • @marimurugan755
    @marimurugan755 ปีที่แล้ว +13

    அம்மா பண்றது எல்லாமே அருமையா இருக்கு விதைநெல் அவளைப்பற்றி சொல்லுறீங்க நானும் எங்க வீட்டுல செஞ்சு சாப்பிட்டு இருக்கோம் அதோட மனம் அற்புதமா இருக்கும் அம்மா ரொம்ப உங்களை பிடிக்கும் ரொம்ப அழகா இருக்கீங்க அப்பாவும் கூட❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +2

      ஆமா சரியா சொன்னீர்கள் அம்மா செய்கிற எல்லா பலகாரமும் ரொம்பவும் பக்குவமாக செய்வார்கள்

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 ปีที่แล้ว +11

    செய்துபார்க்கலாம் என்ற நம்பிக்கை தருகிறது உங்கள் துணுக்கமான விளக்கம்

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி

  • @ngomathi2595
    @ngomathi2595 9 หลายเดือนก่อน

    Super grandma .DAUGHTER CAN ALSO LEARN .BUT THE OLD LADY IS A GOOD LADY VERY CUTE ALSO .MAY GOD BLESSHER .

  • @MalaSundaresan-j7k
    @MalaSundaresan-j7k 9 หลายเดือนก่อน

    Super pattima enaku entha murkh romba pidikum

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 6 หลายเดือนก่อน +1

    Thank u paati, neenga murukku sytharathil unga experience theriyuthu.super

  • @arulmozhi3512
    @arulmozhi3512 8 หลายเดือนก่อน +2

    Super...👌👌👌👌😍pattima ungala madhiriye unga murukum azhaga iruku🤝💗🥰😘😊

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 11 หลายเดือนก่อน +5

    பாட்டி. இந்த முறுக்குஎனக்கு. எனக்கு. ரொம்பவே. பிடிக்கும். எனக்கும் குடுப்பிங்களாபாட்டி❤❤❤❤❤❤❤

  • @porulgrace3925
    @porulgrace3925 7 หลายเดือนก่อน +1

    Lyk..Iya periamma..once kolathur..LA we did..Kai murukku..longgg bk..

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry ปีที่แล้ว +1

    Patie ma super...inda vayasula ivlo porumaya seidhu katringa...neenga neenda kalam vazgha vendum patie❤❤❤❤❤

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 9 หลายเดือนก่อน

      Ponnukkaga video podranga ma like vandal PanAm varumla thayallava

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 6 หลายเดือนก่อน +1

    Patima❤🥰😍🙏🙏super, mavukku ennai, or vennai eduvum podalaye super🎉🎉

  • @sekarg7487
    @sekarg7487 5 หลายเดือนก่อน +1

    Amma seiyara samayal ellamea mega arumai

  • @bommisenthilkumar995
    @bommisenthilkumar995 2 หลายเดือนก่อน

    Nandry Patti naan nagai mavattam dhan indha murukku romba pudikum ana seiya theriyadhu,solli thara aalum illa,nee ga solli kuduthadhu thanks patti

  • @parveenarif6996
    @parveenarif6996 2 หลายเดือนก่อน

    I’m from Tiruthuraipoondi paati neenga vera level

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei หลายเดือนก่อน +1

    என் அம்மா கை முறுக்கு கொஞ்சம் வெண்ணெய் போடுவார் மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @venkatesanr240
    @venkatesanr240 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பாட்டி 🌹🌹🌹

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +10

    Ulnudu mavu illama irukku adisayama irukke ! 👍👍

    • @sekarbanu7720
      @sekarbanu7720 5 หลายเดือนก่อน

      Amma vanakkam eanakku Kai murukku 100 annuppa mudiyumma

    • @sekarbanu7720
      @sekarbanu7720 5 หลายเดือนก่อน

      Pls unga cell number koduga amma

  • @TheKakamuka
    @TheKakamuka 3 หลายเดือนก่อน

    Pati amma oru pokisham 🙏🙇‍♀️ my grandmother used to make kai murukus in the village and we used to love eating the ara veykadu murukus 🥰

  • @dhanamv9818
    @dhanamv9818 4 วันที่ผ่านมา

    பாட்டி நீங்க இன்னும் பல ஆண்டு வாழனும். எங்க பிள்ளைகள், பேர பிள்ளைகள் என பல தலைமுறைகள் இதை செய்து பார்க்கணும்.

  • @Aanandha-r5t
    @Aanandha-r5t 7 หลายเดือนก่อน

    Intha Pattiya patha Manasa nimmadhiya irruku.and feeling blessed

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      Thank you

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான முறுக்கு பாட்டி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @KannanK-fs1pn
    @KannanK-fs1pn 16 วันที่ผ่านมา +1

    Amma Naan unga veetirkku varugiren Enakku seithu Tharingala amma

  • @MalarSoundar-t2l
    @MalarSoundar-t2l 2 หลายเดือนก่อน +1

    Patti valga valamudan

  • @VaniPrabhuGUMPARTHY
    @VaniPrabhuGUMPARTHY 2 หลายเดือนก่อน

    Great, pati,nenga,Unga,pengalaku

  • @punitharp267
    @punitharp267 ปีที่แล้ว +1

    I am new subscriber ungaloda video parthen அம்மாவைரொம்ப பிடிக்கும்❤️❤️❤️❤️❤️

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      Welcome thank you so much

  • @kathiroli5
    @kathiroli5 หลายเดือนก่อน

    அம்மா பாட்டு வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @musicmasters1781
    @musicmasters1781 10 หลายเดือนก่อน

    Patti bye sollum alagukkskavae Nan video parpen.super patti

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 5 หลายเดือนก่อน

    The best murruku paati, salute to your hard work both...😊❤😊

  • @srikeerthihindividhyalaya2967
    @srikeerthihindividhyalaya2967 9 หลายเดือนก่อน +1

    பாட்டி முருக்கு சூப்பர்

  • @mahalakshmisundar2741
    @mahalakshmisundar2741 หลายเดือนก่อน

    சூப்பர்பாட்டிசூப்பர்

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 ปีที่แล้ว +3

    Super பாட்டி அருமை 🎉🎉

  • @Nagajothi_Muthuchellam
    @Nagajothi_Muthuchellam ปีที่แล้ว +5

    Super 👌 amma என்ன அழகா முறுக்கு சுத்துராங்க🎉❤

  • @solaimaha6782
    @solaimaha6782 11 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருந்த முறுக்கு மாலைமாச்சி ஞாபகம் வந்து விட்டது பாட்டிம்மா இப்போ அவர்கள் கேரளாவில் இருக்கிறார்கள் 😊🎉❤

  • @umasubramanianmusic4849
    @umasubramanianmusic4849 6 หลายเดือนก่อน

    Arumai Amma.seidhu parthenAzhaga vandhadu.🙏

  • @jeyavathyfrancis4827
    @jeyavathyfrancis4827 11 หลายเดือนก่อน +4

    Good explanation by a hard working mother 🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @AbiramiA-d7g
    @AbiramiA-d7g ปีที่แล้ว

    Amma mega arumaiya soluriga
    Pattiya enaku romba pedichipochi evlooo alaga solraga
    Eppadi oru Patti kedika neega kuduthuvachirukiga ungaloda anbuku naan adimai super nice melum vedio poduga valthukal Patti I ♥️ u

  • @ganapathynalinigananalini1196
    @ganapathynalinigananalini1196 10 หลายเดือนก่อน

    Patti ungala enaku romba pudichiruku

  • @Bala.922
    @Bala.922 ปีที่แล้ว +6

    This முறுக்கு very nice to bez hand mad very tasty too..when I was childhood I eaten this murukku Nowdays very hard to see tks mam god bless you 🎉🎉🎉

  • @srikeerthihindividhyalaya2967
    @srikeerthihindividhyalaya2967 9 หลายเดือนก่อน +5

    பாட்டி தொலைபேசி எண் சொல்லவும்

  • @kaliselvielango8805
    @kaliselvielango8805 2 หลายเดือนก่อน +1

    இந்த வருடம் இந்த முறுக்கு செய்றீங்களா பாட்டி.. எனக்கு வேண்டும்.. விற்பனை உண்டா பாட்டி? ❤❤❤😊

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 7 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu. Hats off paatima

  • @chitra6731
    @chitra6731 9 หลายเดือนก่อน

    ஆசையா இருக்கு சாப்பிட

  • @VijiViji-jb6xk
    @VijiViji-jb6xk 5 หลายเดือนก่อน

    Superb paaty love you so much❤❤❤❤❤

  • @sundarisubramanian2005
    @sundarisubramanian2005 ปีที่แล้ว +4

    Won’t you add ulundhu mavu nd coconut milk/oil to murukku mavu? Some will add butter/vennai too. Pl reply! ❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      இது பாரம்பரியமான முறுக்கு இதற்கு நீங்கள் சொல்லும் வேறு எதுவும் தேவையில்லை சேர்த்தால் இதன் சுவையே மாறிவிடும் கையால் சுத்த வராது

    • @arthik8918
      @arthik8918 9 หลายเดือนก่อน

      Idhu kada style nu nenaikren sis

  • @jayamanijayamani2632
    @jayamanijayamani2632 ปีที่แล้ว

    பாட்டியை பார்த்தால் என் அம்மா நினைவு வருகிறது வணங்குகிறேன் தாயே

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்மா நன்றி

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 22 วันที่ผ่านมา

    Kai murukku eflove kodupingala

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை பார்த்த உடனே சாப்பிட வேண்டும் என ஆசையா இருக்கு 🎉

  • @NarkisKader
    @NarkisKader 5 หลายเดือนก่อน

    Hi அக்கா இந்த முறுக்கு recipe ட்ரை பண்ணேன் ரொம்ப நல்லா இருந்துச்சு❤

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      Thank you

  • @kalpanamurali8032
    @kalpanamurali8032 11 หลายเดือนก่อน +1

    Great Patti Amma ur rocking i like u

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much

  • @vnarayanasamy1905
    @vnarayanasamy1905 ปีที่แล้ว

    Super amma enakku en amma vaiparthathu pol ullathu valka valamudan

  • @santhisundaram8825
    @santhisundaram8825 9 หลายเดือนก่อน

    Super paatti❤❤❤

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 ปีที่แล้ว +2

    நுணுக்கமான விளக்கம் 👏👏👏

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Super thankyou Patti , kadavul uggalukku neenda aulaium udal thembaium kudukka sraivanai vendikkaren thankyou 🙏 arumai mouth watering 😛

  • @subhulakshmi890
    @subhulakshmi890 25 วันที่ผ่านมา

    அம்மா வணக்கம்!
    உங்கள் சமையல் எப்பவுமே சிறப்பு ! 🙏👌💐

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 หลายเดือนก่อน

    Super Amma

  • @Kalaiarasi-tm3us
    @Kalaiarasi-tm3us 8 หลายเดือนก่อน

    So sweet amma and akka love you 💚

  • @sairohith7922
    @sairohith7922 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤சுப்பர் பட்டி

  • @sowmyaraghavan6425
    @sowmyaraghavan6425 5 หลายเดือนก่อน

    Super murukku Paati

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran951 5 หลายเดือนก่อน

    👌👌👌அம்மா

  • @Priya-y2i
    @Priya-y2i 3 หลายเดือนก่อน

    Super amma

  • @kamalasundar2869
    @kamalasundar2869 9 หลายเดือนก่อน

    விதை நெல்லில் நாங்களும் அவள் இடித்து சாப்பிட்டு இருக்கிறோம்

  • @banumathis3449
    @banumathis3449 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா

  • @parimalasrinivasan2536
    @parimalasrinivasan2536 5 หลายเดือนก่อน

    We should add butter to the mavu? Vendama?

  • @ushamaniushamani9800
    @ushamaniushamani9800 7 หลายเดือนก่อน

    Indha muruku yengaluku senju thanga ammachi

  • @jagasangeejagasangee9506
    @jagasangeejagasangee9506 6 หลายเดือนก่อน

    Parimmaa super ma😮

  • @mangalamnagarajan8193
    @mangalamnagarajan8193 ปีที่แล้ว +4

    Half an hour oorina podathu minimum 2 hours oorinathan mavu nice ah irukkum

  • @thangalakshmikaleeswaran7415
    @thangalakshmikaleeswaran7415 ปีที่แล้ว

    Muruku parcel kodukirengala akka supera eruka sapidannum Pola eruku

  • @mahilattuk4450
    @mahilattuk4450 ปีที่แล้ว +3

    Vera level patti super❤❤❤❤❤

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 10 หลายเดือนก่อน

    Amma great porumai

  • @jayanthisundaram9334
    @jayanthisundaram9334 2 หลายเดือนก่อน

    This is hardwork family

  • @JarinaBegum-dv5db
    @JarinaBegum-dv5db 7 หลายเดือนก่อน

    Vayada na kalathla pattiai padutarega❤❤❤❤❤

  • @NallappanParimala
    @NallappanParimala 2 หลายเดือนก่อน

    பாட்டி உங்க முறுக்கு வீடியோ நல்லா இருக்கு மாவு பிசையும் கூட கெட்டியா பிசைஞ்சு ஆனா சுத்த போது தண்ணியாக இருக்கு அடுத்த வீடியோ நல்லா போடுங்க பாட்டி நன்றி❤❤❤

  • @Suganthisenthilkumar-du4yw
    @Suganthisenthilkumar-du4yw ปีที่แล้ว

    Intha muruku enaku romba pudikum.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 5 หลายเดือนก่อน

    Soniceamma❤❤weare blessed to see all ur videos❤❤

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @santhanalakshmi7904
    @santhanalakshmi7904 หลายเดือนก่อน

    ,, பாட்டி ரொம்ப சுப்பார இந்த வயதிலும் முறுக்கு செய்து இறுக்கிரிர்கள்.

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு பாட்டி .

  • @sundarichandrasekar9585
    @sundarichandrasekar9585 หลายเดือนก่อน

    Weldon patti,enga patti ippadi sheivargal

  • @jayanthisundaram9334
    @jayanthisundaram9334 2 หลายเดือนก่อน

    Urad dhal powder add pannalaya?

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 ปีที่แล้ว

    Super super❤❤❤❤❤ thankyou amma and sister.

  • @SarojaRamadass
    @SarojaRamadass 2 หลายเดือนก่อน

    எங்க வீட்டிற்கு வந்துடுங்க அம்மா

  • @raji5541
    @raji5541 9 หลายเดือนก่อน +1

    Vennai. Or. Ulundhupodi Vendama?????

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey ปีที่แล้ว

    Hi
    Vazhga valamudam 💐🙏💐

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 10 หลายเดือนก่อน

    Super patti🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @chandran1622
    @chandran1622 7 หลายเดือนก่อน

    Murukku supper patti