கையில் சுற்றாமலே கைமுறுக்கு செய்வது எப்படி/Kai murukku without twisting hand/Namkeen Machine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
  • #கையில்சுற்றாமலேகைமுறுக்குசெய்வதுஎப்படி #kaimurukkuwithouttwistinghand #namkeenmachine
    • இந்த முறுக்கு மெஷின் எ...

ความคิดเห็น • 214

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 ปีที่แล้ว +12

    மிகவும் நல்ல idea. கைமுறுக்கு சுற்ற வராதவர்கள், ஆர்த்ரிடீஸினால் விரல் மடக்க சிரமப் படும் வயதானவர்கள் இவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
    Share பண்ணினதற்கு நன்றி.

  • @sethushan706
    @sethushan706 2 หลายเดือนก่อน +3

    இந்த அச்சு 40 வருடங்களுக்குமுன்பே வந்தது. தற்போது சகோதரி விளக்கியதற்கு நன்றி

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 2 หลายเดือนก่อน +3

    நான் இதேபோல் பல விதமான முறுக்கு அச்சுக்கள் உள்ளது வாங்கினேன் ஆனால் உபயோகிக்கலை உங்கள் வீடியோ பார்த்தபிறகு செய்து பார்க்கின்றேன் நன்றி 👌👌🙏🏼🙏🏼❤

  • @sethushan706
    @sethushan706 2 หลายเดือนก่อน

    இந்த அச்சு பல வருடங்களுக்கு முன்பே வந்தது. சரியாக உபயோகிக்க பொறுமை இல்லை. நான் செய்துள்ளேன். மிக எளிமையாக விளக்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +8

    இப்படி ஒரு அச்சு இருப்பதே எனக்கு தெரியாது. தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி

    • @vijayalakshmiv7196
      @vijayalakshmiv7196 ปีที่แล้ว

      இந்த முறுக்கு அச்சு பொருட்காட்சியில்(எக்ஸிபிசன்ல) கிடைக்கும்

  • @ArunaRaja-bl9cn
    @ArunaRaja-bl9cn ปีที่แล้ว +4

    இந்த அச்சை நான் உபயோக படுத்தாமல் வைத்திருந்தேன் ஸ்டார் அச்சில்தான் சுத்து முறுக்கு செய்வேன் . இனி முயற்சி செய்து பார்ப்பேன் நன்றி சகோதரி

  • @GayathriRadhakrishnan-i8z
    @GayathriRadhakrishnan-i8z ปีที่แล้ว +2

    சூப்பர் செம நல்லா இருக்கு இந்த மிஷின் எங்க கிடைக்கும் நல்லா தெளிவா பண்ணி காமிச்சீங்க சிஸ்டர் ரொம்ப நன்றி

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว +1

      சென்னை பிராட்வேயில் உள்ள NSC Bose road மற்றும் பல்லாவரம் சந்தையில் கிடைக்கிறது

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 24 วันที่ผ่านมา +1

    அருமை சிஸ்டர்

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 22 วันที่ผ่านมา

    நமஸ்காரம் மாமி... நீங்க வீடியோ பொடுறீங்களா இல்ல ட்ரைனிங் இஅடுதுகுறீங்களா?😅😅 Bloopers தா நிறைய இருக்கும் போல... சும்மா காமெடி க்கு சொன்னேன்... தப்பா நினைக்காதீங்க.... But finished product really awesome ❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +4

    Super Mami.. Ethu enga kidaikum...

  • @s.padmashivanandham6468
    @s.padmashivanandham6468 2 หลายเดือนก่อน

    very useful tip. Where this device available

  • @lalitharamachandran2061
    @lalitharamachandran2061 ปีที่แล้ว +1

    Only with hand it's nice

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv ปีที่แล้ว

    Super sis in the atchu enga kidaikithu pls sollunga

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      Chennai (T.nagar), Broadway (NSC bose road), Pallavaram (santhai)

  • @banumathis3718
    @banumathis3718 2 หลายเดือนก่อน

    First time seeing this achu.

  • @simplycooking_5116
    @simplycooking_5116 ปีที่แล้ว +1

    Very nice👍

  • @chandraayengar5677
    @chandraayengar5677 ปีที่แล้ว +1

    Very useful video thanks

  • @chandraayengar5677
    @chandraayengar5677 2 ปีที่แล้ว +2

    Wow excellent thanks

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 28 วันที่ผ่านมา

    You wanted to do muroku practice and get it done with old style of preparing always good

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  27 วันที่ผ่านมา

      Yes but I also prepared old style of hand murukku also

  • @savithrir4095
    @savithrir4095 2 ปีที่แล้ว +1

    Mami intha achu anupinal coorri charge kuduthu vangikorem

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      I already uploaded video where we get the machine and seller number and details

    • @archana3021
      @archana3021 2 ปีที่แล้ว

      th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html&feature=share&si=EMSIkaIECMiOmarE6JChQQ

    • @mohanalakshmi7688
      @mohanalakshmi7688 2 ปีที่แล้ว

      th-cam.com/video/lvf2Z_JIMOA/w-d-xo.html

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 2 ปีที่แล้ว

    Excellent enda mishin engu kidaikum

    • @archana3021
      @archana3021 2 ปีที่แล้ว

      th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html&feature=share&si=EMSIkaIECMiOmarE6JChQQ

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      I already uploaded video where we get the kai murukku machine

    • @savithriraj4562
      @savithriraj4562 2 หลายเดือนก่อน

      V​@@sethuchithrakitchen

  • @jayanthi0544
    @jayanthi0544 2 ปีที่แล้ว +4

    T nagar ranganathan street platform laye iruku. Na vangirukan .

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 2 ปีที่แล้ว +1

    Big exhibitions pondra placela

  • @savvy-w7t
    @savvy-w7t หลายเดือนก่อน

    பல வருடங்களுக்கு முன்பே சென்னையில் வாங்கினேன்.
    மாவு பதம் சரியாக இருந்தால் மட்டுமே சரியாக வரும்.இல்லையென்றால் உடைந்து போகும்

  • @seethalakshmyvenkatesan1965
    @seethalakshmyvenkatesan1965 ปีที่แล้ว +1

    Super mami

  • @shyamalasarathy3463
    @shyamalasarathy3463 ปีที่แล้ว +1

    Engha mechine enga vakeneerakal? Solunga._Shyalala

  • @lathasuresh7065
    @lathasuresh7065 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நல்லா இருக்கு இந்த மிஷின் எங்க வாங்கினீங்க சொன்னா சௌரியமா இருக்கும்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว +1

      Vanakkam mam. I already uploaded video where we get the machine and seller number please watch the video mam

    • @archana3021
      @archana3021 2 ปีที่แล้ว

      th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html&feature=share&si=EMSIkaIECMiOmarE6JChQQ

    • @mohanalakshmi7688
      @mohanalakshmi7688 2 ปีที่แล้ว

      th-cam.com/video/lvf2Z_JIMOA/w-d-xo.html

    • @explorewithlatha6240
      @explorewithlatha6240 ปีที่แล้ว

      Parrys corner near police station on the street seller.

    • @tulsigopal
      @tulsigopal ปีที่แล้ว

      1994லே பெங்களூர் போனபோது ப்ளாட்ஃபார்ம் கடையில் வாங்கினேன். விற்பனையாளர் பரபரன்னு சுற்றிக் காண்பித்தபோது அருமையாக வந்தது. வீட்டில் செய்து பார்க்கும் போது சரியாக வரலை. குழந்தையின் விளையாட்டு சாமான்கள் கூடையில் போட்டுட்டேன்.

  • @rams5474
    @rams5474 ปีที่แล้ว +1

    This is a very old pattern machine they out in market area and show how it works. I don't know about shop sake of it bit I have seen it at many temple fares and in melas. We only needs a knack of how to handle it then we are masters of it. Maintain eye sight height to see the flour coming out. Don't put it too low which you can't see the dhow coming out.

  • @chithrag9929
    @chithrag9929 2 ปีที่แล้ว +1

    Mami,...
    Murukku suththa varalayennu romba azugaya vandhadhu...
    But indha mission mela Nambikkai illa...
    Vungalla vanga poren ...
    Nanna vandha vungallukku punniyim

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      வணக்கம் சித்ராம்மா. இந்த மிஷின் வாங்கி practice செய்யனும் அப்படிதான் நான் செய்தேன்

  • @sumathisanthanam7459
    @sumathisanthanam7459 หลายเดือนก่อน

    அச்சுஎங்கேகிடைக்கும்

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 ปีที่แล้ว

    20 varusam munadi purul kachila vakinen

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 2 ปีที่แล้ว +1

    Good

  • @elangosivagami8421
    @elangosivagami8421 2 หลายเดือนก่อน

    இந்த பிளாஸ்டிக் கட்டை எங்கு கிடைக்கும் மேம்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 หลายเดือนก่อน

      பல்லாவரம் சந்தை, Chennai Broadway பிராட்வே, T.nagar(near Bata showroom)

  • @tamilselvisiva7229
    @tamilselvisiva7229 2 หลายเดือนก่อน +1

    இந்த அச்சு எங்க வாங்க னிஙக

  • @annonymous1807
    @annonymous1807 2 ปีที่แล้ว +1

    இந்த அச்சு எங்கே கிடைக்கும்?.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว +1

      I already uploaded video where we get the machine and seller number

  • @gomathi31
    @gomathi31 ปีที่แล้ว +1

    Hand position is not focussed in video which is the key in this

  • @rpcircuits5937
    @rpcircuits5937 2 ปีที่แล้ว +2

    Superb 👍

  • @sudaroli64
    @sudaroli64 2 ปีที่แล้ว

    Where to get this in T. Nagar. Which shop

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      Vanakkam mam I already uploaded video where we get the machine and seller number please contact him

  • @susilas3101
    @susilas3101 7 หลายเดือนก่อน

    Idhu madhiri murukku pidi yenghu kidaikkum

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 2 ปีที่แล้ว

    Super இந்த murukku seyyum machine engu கிடைக்கும்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว +1

      I uploaded the video where we get the machine

    • @mohanalakshmi7688
      @mohanalakshmi7688 2 ปีที่แล้ว

      th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html

    • @archana3021
      @archana3021 2 ปีที่แล้ว

      th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html&feature=share&si=EMSIkaIECMiOmarE6JChQQ

  • @lalithasundararajan2119
    @lalithasundararajan2119 ปีที่แล้ว

    இப்படி எண்ணையில் போடும் போது வெடிக்காதா?

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து 3அல்லது4 முறை சலித்து சேர்க்கவும் முறுக்கு வெடிக்காது

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 ปีที่แล้ว

    Amazon la kidakum

  • @lakshmimv4274
    @lakshmimv4274 2 ปีที่แล้ว

    Super

  • @nithyakalyani7095
    @nithyakalyani7095 2 ปีที่แล้ว +1

    Ethu enge kidaikum address please

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 ปีที่แล้ว +1

    Broadway shop adress pl

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      I already uploaded video where we get the machine

    • @rkanchana4382
      @rkanchana4382 2 ปีที่แล้ว

      Mini Muruku machine th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html

  • @rampriyapriya119
    @rampriyapriya119 6 หลายเดือนก่อน

    Your hand mishi e not clear in video madam

    • @rampriyapriya119
      @rampriyapriya119 6 หลายเดือนก่อน

      Inda Achu enga kidaikum shop address please inform

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  6 หลายเดือนก่อน

      Soon I'll post another clear video mam

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 2 ปีที่แล้ว +13

    இந்த இயந்திரம் எங்கே வாங்கலாம் மாமி...

  • @karthikgpn4140
    @karthikgpn4140 2 ปีที่แล้ว +2

    Where we get kaimuruku maker madam ,pl give address ,or can I get online shop please 🙏

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว +3

      T.nagar,pallavaram santhai, Broadway (chennai)
      Mini murukku machine number:88252 17540

    • @karthikgpn4140
      @karthikgpn4140 2 ปีที่แล้ว

      Thanks for your reply sister 🙏🙏🙏🙏🙏🙏

    • @sankariramanravi792
      @sankariramanravi792 2 ปีที่แล้ว

      Which shop in T nagar

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      Mini murukku machine number:88252 17540

    • @jaykrish3566
      @jaykrish3566 2 ปีที่แล้ว

      @@sethuchithrakitchen madam enna rate intha machine

  • @rokkamgopikrishna2066
    @rokkamgopikrishna2066 2 ปีที่แล้ว

    WHICH PLACE YOU BUY THE machine

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      Broadway in chennai (NSC bose road)

    • @leela0022
      @leela0022 2 ปีที่แล้ว

      It's there in Amazon too (Namkeen machine)

  • @nirmalajayaraman7258
    @nirmalajayaraman7258 2 หลายเดือนก่อน

    This needs lots practice.u need to do 3 things simultaneously.u have to keep pressing from top, then roll the wheel then keep doing the rounds.not easy.but they show as if it is v simple.i have this achy and tried many times. It never came out well.u always tend to skip one function.not as easy as it looks.needs hours of practice.this my experience

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 2 ปีที่แล้ว +5

    நான் இதை சென்னையில் தி . நகரில் பிளாட்பாரம் கடையில் வாங்கினேன் ஆனால் முறுக்கு பிழியமுடியவில்லை ரொம்ப harda இருக்கு

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      முறுக்கு மாவு கொஞ்சம் தளர்த்தியா இருக்கனும் அப்போது harda இருக்காது

    • @shyamalaravi9188
      @shyamalaravi9188 2 ปีที่แล้ว +1

      Whatever the consistency of dough, its not working

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว +1

      Vanakkam mam apply oil on the machine and try

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +1

      Yes

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 ปีที่แล้ว

    Engalukku varalaiye

  • @rampriyapriya119
    @rampriyapriya119 6 หลายเดือนก่อน

    Inda achu enda shople vangalam shop address please

  • @sujajram4190
    @sujajram4190 2 ปีที่แล้ว

    Sis show with different achu also

  • @nochurusita893
    @nochurusita893 ปีที่แล้ว

    Kaila chuttinathan kai murukku.machine murukku.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว +1

      Please see the headings (கையில் சுத்தாத கை முறுக்கு)
      மிஷினைக்கொண்டு கையில் சுத்தினேன் அதனால் கை முறுக்கு

  • @jeyanthivasudevan2867
    @jeyanthivasudevan2867 ปีที่แล้ว

    ஏன்னா அரிசி, அரிசி எத்தனை முறை கழுவ வேண்டும், எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும், மாவு பதம், மாவு பக்குவம் தெரிவிக்கவும், இரண்டு முறை எண்ணையத்தில் பிரிக்க வேண்டும், தெரியப் படுத்தவும் 🙏

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      ரேஷன் பச்சரிசியை 3அல்லது4 முறை கழுவி 4மணி நேரம் ஊறவைத்து பின் 10 நிமிடங்கள் பேன் காற்றில் ஆறவிட்டு மாவாக்கவும், பிறகு தேவையான அளவு மாவை எடுத்து பெருங்காயம் கரைத்த நீர், எள்ளு, உப்பு, தேவையான அளவு உளுந்து மாவு (3முறை நன்கு சலித்து) , வெண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து (கொஞ்சம் தளர்வாக) பிசைந்து முறுக்கு சுத்தவும்

    • @kalpagamnagarajan5655
      @kalpagamnagarajan5655 2 หลายเดือนก่อน

      0​@@sethuchithrakitchen

  • @shrimathys.subramanian6035
    @shrimathys.subramanian6035 ปีที่แล้ว +1

    எங்க கிடைக்கும்?

  • @theetharappantheetharappan4238
    @theetharappantheetharappan4238 2 ปีที่แล้ว +3

    நாங்கள்வாங்கினோம்சரியாகவரவவில்லை

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      பிராக்டீஸ் பண்ணுங்க, அப்பதான் முறுக்கு சுத்த பழக்கம் வந்துடும்

  • @parthasarathyraghavan5268
    @parthasarathyraghavan5268 2 ปีที่แล้ว

    Omapodi madiri nallarku ma

  • @shielaramachandran5302
    @shielaramachandran5302 2 ปีที่แล้ว +2

    Any one want to buy Amazon

  • @rajeswarirajeswari7285
    @rajeswarirajeswari7285 2 ปีที่แล้ว +1

    ஒரு்கப் அரிசி மாவுக்கு எவ்வளவு எழுத்து மாவு போடணும.

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      வணக்கம் அம்மா 2ஸ்பூன் மாவு சேர்க்கவும்

  • @gomathisivaramakrishnan9381
    @gomathisivaramakrishnan9381 ปีที่แล้ว +31

    இதை ரொம்ப நாள் வச்சிருந்து சரியா வரலேன்னு தூக்கிப்போட்டுட்டேன்!

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว +1

      பழக்கத்தில் தான் சுற்றவரும்.

    • @baskaranar8356
      @baskaranar8356 ปีที่แล้ว +12

      நானும் தான் தூக்கிப் போட்டு விட்டேன்

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +4

      Even me

    • @balasubramani6876
      @balasubramani6876 ปีที่แล้ว +1

      Nan thukki poda..ninaiturukken

    • @indirachidambaram2761
      @indirachidambaram2761 ปีที่แล้ว +3

      Mylapore temple pakkathla roadside kadaila vanginen,murukku sariya varalai,nanum thooki potuten🙂

  • @rajirengarajan320
    @rajirengarajan320 ปีที่แล้ว

    நானும் வங்கி waste varala indha மாதிரி சோ thuggi போட்டாச்சு

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      இது பழக பழக தான் முறுக்கு சுற்ற வரும் மேடம்

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 ปีที่แล้ว

    Ithu ppl murukku achu ennidamum irunthathu eano sariyaga varavillai

  • @kumarkumar5539
    @kumarkumar5539 2 ปีที่แล้ว

    Tnagar street 100₹

  • @krishsrgm5822
    @krishsrgm5822 2 หลายเดือนก่อน

    இது எங்கிட்ட இருக்கு.
    ஆனால், சுத்த வரலை.

  • @shanthisampath9027
    @shanthisampath9027 2 หลายเดือนก่อน

    நானும் செய்ய தெரியாம waste என்று நினைத்தேன்.

  • @kumarkumar5539
    @kumarkumar5539 2 ปีที่แล้ว +1

    100₹ Tnagar bus stand kitastreela

  • @pnshankerraman3959
    @pnshankerraman3959 ปีที่แล้ว

    Kai murukku zhaku michine murukuku varathu

  • @retnambalshanmugam498
    @retnambalshanmugam498 หลายเดือนก่อน

    Plastic mould is not useful business idea only

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  หลายเดือนก่อน

      Whatever it will but it is another way to make kai murukku that's all

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 ปีที่แล้ว

    Achu engu kidaikum sollavum

    • @adthikesavankesavan1441
      @adthikesavankesavan1441 2 ปีที่แล้ว

      th-cam.com/video/m8YQQTmW3g0/w-d-xo.html

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      I already uploaded video where we get the machine

    • @chandrakannan2494
      @chandrakannan2494 2 ปีที่แล้ว

      இந்த அச்சு எங்கே வாங்கலாம்?என்ன விலை?கூறியரில் அனுப்புவங்களா

  • @krishnakumari5542
    @krishnakumari5542 ปีที่แล้ว +1

    இந்த machine கையால பண்றா மாறி அழகா வராது
    தடிமனான இருக்கும்
    நான் t.nagar road side shop la பத்து வருடங்களுக்கு முன் 50 ரூபாய் க்கு வாங்கினேன்
    தொடர்ந்து பத்து முருக்கு சொஞ்சா machine உடைந்து விடும்

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      இந்த மிஷினில் தான் முறுக்கு சுத்தினேன் நல்லா வந்தது.
      இப்போ இந்த மிஷின் விலை ரூ.100
      மிஷின் வாங்கி சுத்த சுத்த பழக்கம் வந்துடும், நான் வாங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன,உடையவில்லை நல்லாயிருக்கு மேடம்.

    • @krishnakumari5542
      @krishnakumari5542 ปีที่แล้ว

      Okay madam 👍

  • @anooradha39
    @anooradha39 ปีที่แล้ว

    அளவு செரியா சொல்லல நீங்க

  • @trucetruly
    @trucetruly ปีที่แล้ว

    very poor lighting and hand positioning

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  ปีที่แล้ว

      Sorry for inconvenience mam, anyway thanks 🙏 for watching my video mam, soon I 'll make another clear video

  • @bhuvanagopal7624
    @bhuvanagopal7624 2 หลายเดือนก่อน

    I bought it in a exhibition. complete waste. Instead of practising this we can try doing murukku manually. please dont buy. அவங்க வீடியோ காக போடுவாங்க.. achu கையில் ஸ்டேடியா நிக்காது. தண்டம் 100rs

  • @lalithadhevisrecipe6328
    @lalithadhevisrecipe6328 ปีที่แล้ว +1

    Useless one Dont buy

  • @rajalakshmisekaran5618
    @rajalakshmisekaran5618 2 หลายเดือนก่อน

    Total waste this one

  • @seetharamanichellapandian483
    @seetharamanichellapandian483 2 หลายเดือนก่อน

    இந்த அச்சு .மோசம் யாரும் வாங்காதீங்க

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 หลายเดือนก่อน

      உங்களுக்கு செய்ய முடியாததால இது மோசமான அச்சு இல்லை

  • @rajeswarilakshmanan810
    @rajeswarilakshmanan810 2 หลายเดือนก่อน

    Superb 👍

  • @saradhagopinathan8638
    @saradhagopinathan8638 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @velmayilr9192
    @velmayilr9192 2 ปีที่แล้ว +1

    superb

  • @sujajram4190
    @sujajram4190 2 ปีที่แล้ว

    Super

    • @mangalagowri7454
      @mangalagowri7454 2 ปีที่แล้ว +1

      Please give address where we get

    • @sethuchithrakitchen
      @sethuchithrakitchen  2 ปีที่แล้ว

      I already uploaded video where we get the machine and seller number

  • @priyabala3172
    @priyabala3172 2 ปีที่แล้ว

    Super

  • @Giri-ej8ru
    @Giri-ej8ru 2 ปีที่แล้ว

    Super

  • @geethas7865
    @geethas7865 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @submadkicdar
    @submadkicdar ปีที่แล้ว +1

    Super