வட்டி - இவன தொட்ட...... நீ கெட்ட......! - LOAN வாங்குறதுக்கு முன்னாடி யோசிங்க....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @kumar.appukutty
    @kumar.appukutty 7 วันที่ผ่านมา +6

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊 சிறு ஆசை பெரிய நஷ்டம்...🧐

  • @WovenDiaries
    @WovenDiaries 5 วันที่ผ่านมา +1

    Beautifully explained. This video should have come in 2000s

  • @sakthivels3043
    @sakthivels3043 4 วันที่ผ่านมา +2

    இதை விட சிறப்பாக யாரும் கூற முடியாது, கேட்டவர்கள் புத்தியிருந்தா பிழைத்துக் கொள்வார்கள், லியாண்டர் செல்வன் - 28 வயதில் ரிட்டேயர் மென்ட் பெற்று, ஜாலியாக வாழ்வது பற்றி கூறியதை நான், கேட்டிருக்கிறேன் அருமை,

  • @vishuvishwa3368
    @vishuvishwa3368 5 วันที่ผ่านมา +2

    💯% Useful Information, Thankyou sir 🙏

  • @TSAR-2023
    @TSAR-2023 8 วันที่ผ่านมา +5

    இது போன்ற உங்களது சேவை எங்களுக்கு மேலும் மேலும் தேவை!👌👍

  • @SathishSathish-rj8dj
    @SathishSathish-rj8dj 3 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasutamil3587
    @vasutamil3587 6 วันที่ผ่านมา +1

    எளிதில் புரிந்து கொள்ளும்படி கதை உவமையுடன் அருமையாக இருந்தது🎉 மிக்க நன்றி

  • @seyed522
    @seyed522 7 วันที่ผ่านมา +4

    Mashallah nalla padivu ungaluku allah nanmai tharatum

  • @ashrafsardarkhan9367
    @ashrafsardarkhan9367 6 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு

  • @chithrak1184
    @chithrak1184 6 วันที่ผ่านมา +2

    Super Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @khajakaja3675
    @khajakaja3675 7 วันที่ผ่านมา +2

    அருமையான கருத்துக்கள் அருமையான விளக்கம் மனநிறைவான காணொளி
    வாழ்த்துக்கள் தோழர்

  • @rjsufi195
    @rjsufi195 8 วันที่ผ่านมา +7

    ஒரு பெரிய சிக்கலான விஷயத்தை மிக தெளிவாக விவரிக்கிற ஆற்றல் தங்களிடம் உள்ளது.... இதை போலே சமூக மாற்றத்திற்கான பிரச்சனை கள் பற்றியும், இன்னும் பலரால் சரிசெய்ய இயலாத குடும்ப நல ஆலோசை களையும் அதிகமாக பதிவிடுங்கள்.... பலரும் பயன் பெருவார்கள் 👍👍

  • @Sweety-x2f
    @Sweety-x2f 8 วันที่ผ่านมา +2

    நீங்க சூப்பர் அண்ணா நீங்க நிறைய வீடியோ போடுங்க உங்க கேமரா மேன் சொல்ற மாதிரி உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 6 วันที่ผ่านมา +1

    Best explanation
    All the best keep it up.....

  • @dheenaj.c646
    @dheenaj.c646 5 วันที่ผ่านมา +1

    Super bro sema keep going on

  • @zulfiyafarhana3000
    @zulfiyafarhana3000 7 วันที่ผ่านมา +3

    Best video and
    Most important.

  • @something4075
    @something4075 7 วันที่ผ่านมา +2

    Anna vera level details...

  • @muhammedriyaz4761
    @muhammedriyaz4761 7 วันที่ผ่านมา +3

    Allahumma baarik

  • @ImranKhan-i8w9q
    @ImranKhan-i8w9q 7 วันที่ผ่านมา +2

    பயனுள்ள பதிவு!

  • @Nandhakumar-xx1jk
    @Nandhakumar-xx1jk 7 วันที่ผ่านมา +2

    மிகவும் ஆக்கபூர்வமான கருத்து நன்றி

  • @Rafee2224
    @Rafee2224 8 วันที่ผ่านมา +2

    Good information ji

  • @Saibabakey
    @Saibabakey 7 วันที่ผ่านมา +2

    For one video how much dedication bro ❤❤

  • @gowsebashaj6919
    @gowsebashaj6919 8 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் ஒரு நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கணேவுலி உள்ளது மிகவும் முக்கியமான பதிவு செய்து உள்ளிர்கள் மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள் ❤

  • @MAMAthnan
    @MAMAthnan 6 วันที่ผ่านมา +1

    Arumayana pathivu anna ❤

  • @oneworldorder-q2h
    @oneworldorder-q2h 8 วันที่ผ่านมา +2

    Excellent explain brother

  • @1000deen-TN
    @1000deen-TN 7 วันที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @nandhakumar7470
    @nandhakumar7470 8 วันที่ผ่านมา +2

    Good video bhai

  • @irfanhusain4796
    @irfanhusain4796 7 วันที่ผ่านมา +2

    அருமை 🎉

  • @Sweety-x2f
    @Sweety-x2f 8 วันที่ผ่านมา +2

    Super message anna 🙏

  • @Ashif_Sha
    @Ashif_Sha 7 วันที่ผ่านมา +2

    Jashakallahayire

  • @shanmathi7847
    @shanmathi7847 7 วันที่ผ่านมา +1

    👌

  • @appuappu-bx9sy
    @appuappu-bx9sy 7 วันที่ผ่านมา +2

    Bro has rocked 😅 cibil shocked

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 6 วันที่ผ่านมา +1

    Awesome contact ❤🎉

  • @johnbiaman8142
    @johnbiaman8142 7 วันที่ผ่านมา +2

    Wow super vilakkam sir😮

  • @bala777arch
    @bala777arch 6 วันที่ผ่านมา +1

    Thank you for this videos, you really did a great job

  • @ashfak22132
    @ashfak22132 8 วันที่ผ่านมา +2

    Good explanation

  • @mdammar6815
    @mdammar6815 7 วันที่ผ่านมา +1

    Great 👍 climax 😂😂😅😅

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 6 วันที่ผ่านมา +1

    நன்றி நண்பரே ❤🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @marcmarcuez93
    @marcmarcuez93 7 วันที่ผ่านมา +1

    Masha Allah oru nalla content. 20 mins watch pannathuku Nalla useful.. Apdiyae antha selvan nu yaaro book eluthunangalae.. Value ah atha knjm thelivaa sollunga enna booknu

  • @mukilma
    @mukilma 7 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @Abdulrahman-q9u5q
    @Abdulrahman-q9u5q 3 วันที่ผ่านมา +1

    👍💐👍

  • @sayedrahmankaleel1736
    @sayedrahmankaleel1736 8 วันที่ผ่านมา +2

    Good explanation 🎉🎉🎉

  • @ithreesbaqavi4198
    @ithreesbaqavi4198 7 วันที่ผ่านมา +2

    Thank you bro good explain 🎉🎉🎉🎉

  • @mohammedsarookmohammedsafi4673
    @mohammedsarookmohammedsafi4673 7 วันที่ผ่านมา +2

    Assalamu alaikkum bai. Nalla pathivu. Nalla purinjethu innum ithu pondre social message ethir paakkuren

    • @Natureshadow
      @Natureshadow  7 วันที่ผ่านมา +2

      @@mohammedsarookmohammedsafi4673 wa alaikum Salam bhai

  • @BeingHumanyoyo
    @BeingHumanyoyo 8 วันที่ผ่านมา +1

    pls continue bhai.. its a good content

  • @fnvlog9860
    @fnvlog9860 8 วันที่ผ่านมา +1

    Wooow❤❤❤❤....super information....
    Your thought always uniqe bhaai....
    Good job❤

  • @althafsha5115
    @althafsha5115 7 วันที่ผ่านมา +1

    Nalla pathivu

  • @yokeshboopathy1104
    @yokeshboopathy1104 7 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @ahamedaaqib2590
    @ahamedaaqib2590 7 วันที่ผ่านมา +4

    யாருயா அந்த கேமரா மேன்... எனக்கே அவர பாக்கணும் போல இருக்கே 🤣🤣🤣

  • @furjackgaming
    @furjackgaming 7 วันที่ผ่านมา +1

    First thing you have to take loan only when you know you can repay
    Your theory is correct if they take loan without having a proper source to repay

  • @thaaitv738
    @thaaitv738 4 วันที่ผ่านมา +1

    சலாம் அலைக்கும் பிரதர் நீங்க உங்கட வீடியோ எடிட்டிங் போஸ்ட்ல ஒரு மாற்றம் உருமாற்றம் செய்யாதீங்க அது அல்லாஹ் கூறியது உருவம் மாற்றக்கூடிய சக்தி அல்லாஹ் கூறியது

  • @arshad-irshad
    @arshad-irshad 7 วันที่ผ่านมา +2

    இதுவே இன்றைய நாளில் நான் செலவழித்து மிக முக்கியமான மிகவும் பெறுமதியான 20 நிமிடங்கள் ❤
    ஆனால் நீங்கள் இறுதியாக கூறியது போன்று இதை பகிர்வதற்கு இதை பார்க்கக்கூடிய அளவுக்கு பொறுமையான பார்வையாளர்கள் எனது வட்டாரத்தில் இல்லை.... 😢
    ஏன் அவர்களே இந்த சுழலுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு நடைபிணமாக இருந்தாலும் அவர்கள் இது போன்ற வீடியோக்களை பார்த்து தம்மை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை....
    20 நிமிடம் பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லை அதுவே ஒரு நிமிட அரை நிமிட ritention எடிட்டிங் பண்ணப்பட்ட insta வீடியோக்களைப் பார்ப்பதில் மணிக்கணக்கில் நேரம் செலவிடுகின்றனர் 😂

  • @mytrades3241
    @mytrades3241 6 วันที่ผ่านมา

    தற்கொலை எந்த வகையில் பிரச்சினைகளை ஒழிக்கும்???

    • @Natureshadow
      @Natureshadow  6 วันที่ผ่านมา

      Ozhikaadhu sago

  • @imrankhan-yf7qf
    @imrankhan-yf7qf 7 วันที่ผ่านมา +1

    Sir உங்க video இடைலயே
    Loan advertisement வருது😂

    • @Natureshadow
      @Natureshadow  7 วันที่ผ่านมา

      😢

    • @shadigital388
      @shadigital388 7 วันที่ผ่านมา

      antha advertisment la Vara kaasu thaan intha channel ku pogum.😅

    • @Natureshadow
      @Natureshadow  7 วันที่ผ่านมา

      @@shadigital388 2024 la indha channel la vandha youtube varumanam rs.425 so far

    • @shadigital388
      @shadigital388 7 วันที่ผ่านมา

      @@Natureshadow 50 paisa va irunthaalum vatti thaan

    • @Natureshadow
      @Natureshadow  7 วันที่ผ่านมา

      @@shadigital388
      Oh nenga apdi varingla nanga vatti la earn panroam nu..
      TH-cam viewer based ah adv kudupaanga.. based on their preferences.. not that we promote interest

  • @singaporekarthickteam6982
    @singaporekarthickteam6982 5 วันที่ผ่านมา +1

    பாய் உங்கள் பெயர் என்ன

    • @Natureshadow
      @Natureshadow  5 วันที่ผ่านมา +1

      Mohamed Abdul Kader Jailani sago en peyar

  • @engway6393
    @engway6393 7 วันที่ผ่านมา +3

    உங்களை கெஞ்சி கேட்கன். இவ்வாறான பதிவுகளை தயவுசெய்து பதிவிடுங்க.
    மிகவும் பயன் பெற்றேன்.

  • @MohanMohan-go9zy
    @MohanMohan-go9zy 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤