Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2021
  • In This video Hanuman Abisegam is done*
    பாடல் வரிகள் | Lyrics
    அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
    காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே
    அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
    பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே
    சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
    பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே
    சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்
    பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே
    துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்
    அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
    வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை
    திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
    சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
    ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்
    சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே
    ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
    வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே
    ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே
    போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
    வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்
    வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
    அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
    அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
    பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே
    ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்
    சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்
    சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
    நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
    எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்
    உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
    தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே
    குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே
    அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே
    காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே
    சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
    சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே
    அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே
    பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே
    வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே
    ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
    சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
    ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
    சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே
    வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே
    சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்
    சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே
    சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே
    குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே
    எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்
    நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்
    ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்
    பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
    பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்
    உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்
    வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்
    தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
    உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
    வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்
    சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை
    அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே
    அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே
    அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா
    குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே
    திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே
    சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்
    குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே
    மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே
    சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே
    அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
    அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா
    சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து
    ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா
    விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே
    ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே
    மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா
    நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
    வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்
    வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்
    காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே
    தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே
    சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்
    பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்
    பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்

ความคิดเห็น • 162

  • @MunirajV-vy7om
    @MunirajV-vy7om 4 วันที่ผ่านมา +2

    வாயு தேவரே போற்றி அஞ்சனி மைதா போற்றி ஹீ ராமா தூதா போற்றி ஆஞ்சநேயா போற்றி போற்றி

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 22 วันที่ผ่านมา +5

    ஸ்ரீ ராம்ஜெயராம்ஜெய ஜெயராம் 🐘🐘🪔🪔🦚🦚🍊🐚🐚🐚🐒🐒🥥🥥🍎🍏🥭🍒🍊🍋🪔🪔🪔🪔🪔🦚🦚👃👃

  • @elumalaisiruvakkur6780
    @elumalaisiruvakkur6780 วันที่ผ่านมา

    ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏

  • @user-nv4zq7og4c
    @user-nv4zq7og4c 10 วันที่ผ่านมา

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @kayalrajkayal4786
    @kayalrajkayal4786 หลายเดือนก่อน +6

    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    ஜெய் ஸ்ரீ ராம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @pitchaimani8762
    @pitchaimani8762 4 หลายเดือนก่อน +11

    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான்❤❤

  • @user-vu6ou5lu6u
    @user-vu6ou5lu6u 4 หลายเดือนก่อน +8

    ஆஞ்சநேயா போற்றி போற்றி கத்திடுவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @veluannamalai1798
    @veluannamalai1798 7 วันที่ผ่านมา

    ஜெய்ஸ்ரீராம் ராம் ராம் ராமா

  • @shanmugamm6686
    @shanmugamm6686 4 หลายเดือนก่อน +6

    வடை மாலைப்பிரியனே போற்றி🙏🙏

  • @JajakumarJayakumar
    @JajakumarJayakumar 4 หลายเดือนก่อน +18

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஐயா ஆஞ்சநேயர் ஐயா காப்பாற்ற ஐயா கடன் பிரச்சினை காப்பாற்றுங்க ஐயா அனுமானை

    • @SukiSuki2002
      @SukiSuki2002 3 หลายเดือนก่อน

      😊😊

  • @user-iz2mi3xk7c
    @user-iz2mi3xk7c 2 หลายเดือนก่อน +4

    த்வஸ்மின் கார்ய நிர்யோகே
    ப்ரமாண ஹரி சத்தம
    யத்ன மாஷாய
    துக்க ஷய கோ பவ.

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 4 หลายเดือนก่อน +15

    ஸ்ரீ ஆஞ்சநேயர் நான் என்ன செய்தாலும் ஏன் என்னை குறை கூறுகிறார்கள் அப்படி என்ன பாவம் செய்தேன்

    • @sairamneetha780
      @sairamneetha780 2 วันที่ผ่านมา

      Ungal ilakkai nokki nagarungal...... Idellam hurdels daan keep on going😊

  • @kathirkathir2078
    @kathirkathir2078 12 วันที่ผ่านมา +2

    Sri anjinaya pagavana potri potri potri potri potri potri potri potri Om Shanthi Om Shanthi Om Shanthi Om santhi

  • @Thamarainangai
    @Thamarainangai 2 หลายเดือนก่อน +4

    ஜெய்ஆஞ்சனேயாஉலகமக்களைகாப்பாற்று.நாட்டில்நல்லமழைபொழியட்டும்.❤❤❤❤❤❤❤ 1:50

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 15 วันที่ผ่านมา

    ஓம் ஆஞ்சியோ சரணம் 🙏

  • @kavitha1950
    @kavitha1950 วันที่ผ่านมา

    Jai Sri Ram❤

  • @pambayanbalakrishnan675
    @pambayanbalakrishnan675 4 หลายเดือนก่อน +18

    ஓம் ஸ்ரீ ராமஜெயம் ஓம் ஸ்ரீ ராமஜெயம் ஓம் ஸ்ரீ ராமஜெயம். அப்பனே ஆஞ்சநேயா எம்மை காத்தருள வேண்டும் அப்பா ❤

  • @vidhyamanickaraj5802
    @vidhyamanickaraj5802 6 หลายเดือนก่อน +5

    Jai Shri Ram🙏🏻💐

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 5 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ ராம ஜெயம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 5 หลายเดือนก่อน +10

    ஆஞ்சநேயர் ❤ போற்றி போற்றி❤ போற்றி ❤எனக்கு ஏன் இப்படி செய்திர்கள் சரியான கவலையில் உள்ளேன்.

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 21 วันที่ผ่านมา

    JAI SRI ANJANEYA POTRI POTRI

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 4 วันที่ผ่านมา

    Omvanaja❤❤❤❤❤❤ 0:24 0:24 0:24 0:24 0:25 0:26 0:26 ❤❤❤❤❤

  • @veerasekar8258
    @veerasekar8258 6 วันที่ผ่านมา

    Jai Hanuman. Ungal arulal en liver problem nalla padiya kunam aachu. Nalamudan erukken. Jai aanjaneya 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐. Rompa nandri aanjaneya

  • @porselvi3876
    @porselvi3876 4 หลายเดือนก่อน +2

    Shree Anjineya Namaha

  • @lalithambigai8003
    @lalithambigai8003 7 หลายเดือนก่อน +4

    Jai shree Ram 🎉🎉jai anjaneya🎉🎉

  • @anusuyaanu4248
    @anusuyaanu4248 2 หลายเดือนก่อน +2

    ஶ்ரீ ராம ஜெயம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 5 หลายเดือนก่อน +4

    ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா

    • @SivananthanSivananthan-rq3tu
      @SivananthanSivananthan-rq3tu 2 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராமஜயம் ஸ்ரீ ஸ்ரீ ராமஜயம்

  • @sathyabamasivakumar6223
    @sathyabamasivakumar6223 7 หลายเดือนก่อน +7

    ஜெய் ஸ்ரீராம்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 5 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ ராம தூதனே போற்றி🙏🙏

  • @MohanKumar-fr4rg
    @MohanKumar-fr4rg 7 หลายเดือนก่อน +3

    Jai Hanuman 🙏 🐒

  • @revanththilaga653
    @revanththilaga653 11 หลายเดือนก่อน +4

    Jai Sri ram 🙏🙏🙏

  • @muruganandanmanivelu7002
    @muruganandanmanivelu7002 9 หลายเดือนก่อน +3

    Om Jaya maruthiye porti porti

  • @user-mc4ef1fo4g
    @user-mc4ef1fo4g 2 หลายเดือนก่อน +1

    Sree Rama jeyam sree raama

  • @ManoManomanoj
    @ManoManomanoj 4 หลายเดือนก่อน +2

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமான் ஜெய் ஶ்ரீ ராம் அப்பா

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 6 วันที่ผ่านมา +1

    ❤Sri rama Jai rama Jai jai rama Jai sri anjaneya porti porti porti thunai 😂

  • @gmarimuthu620
    @gmarimuthu620 4 หลายเดือนก่อน +1

    Jai shree Ram

  • @sujathasujatha9868
    @sujathasujatha9868 4 หลายเดือนก่อน +1

    Jai Hanuman potri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raanipushpa8218
    @raanipushpa8218 8 วันที่ผ่านมา

    Sri ram jaja ram ram ram ram Rama Rama sri Rama

  • @sivaranisivarani-pz3iq
    @sivaranisivarani-pz3iq 4 หลายเดือนก่อน +2

    ஆஞ்சநேயாஐெய்ஸ்ரீராம்

  • @stalinmy8036
    @stalinmy8036 5 หลายเดือนก่อน +3

    Jai anjaneya ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤ 11:11

    • @user-iv3yk1ec1r
      @user-iv3yk1ec1r 4 หลายเดือนก่อน

      😍🌹🙏🙏🌹😍❤️❤️❤️💏❤️❤️❤️

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 2 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராமஜெம்

  • @nchellam2717
    @nchellam2717 หลายเดือนก่อน +1

    ஜெய் ஷ்றீராம் ஜெய் ஆஞ்சநேயா

  • @jaganadhanchandrab1440
    @jaganadhanchandrab1440 28 วันที่ผ่านมา

    ஆஞ்சநேயா போ😅ற்றி போற்றி 😊😂🙏🙏🙏

  • @shanmugamm6686
    @shanmugamm6686 4 หลายเดือนก่อน +2

    துளசிப் பிரியனேப் போற்றி🙏 ட

  • @d.poornimadevi7006
    @d.poornimadevi7006 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீ ராம் 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🪔

  • @tharmaraj8684
    @tharmaraj8684 4 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீ ராமஜெயம்
    ஜெய் ஆஞ்சநேயா போற்றி

  • @sivaranisivarani-pz3iq
    @sivaranisivarani-pz3iq 4 หลายเดือนก่อน +1

    ஐெய்ஸ்ரீராம்ஐெய்ஐெய்ராம் ஸ்ரீராமஐெய்ராம்நமோ நமஓம்

  • @user-ix2qr8ei4j
    @user-ix2qr8ei4j 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @demongo4149
    @demongo4149 หลายเดือนก่อน

    ஜெய் ராம் ஹனுமான் ஜெயந்தி உடல் நலம் பெற வேண்டும்

  • @btsarmy_purpleworld95
    @btsarmy_purpleworld95 3 หลายเดือนก่อน +1

    ஜெய் ஸ்ரீராம் ஆஞ்சநேய பற்றி. எங்களுடையமகனும் மகளும் கல்வியில்நல்ல மதிப்பென்பெற்று தேர்ச்சிஅடைய வேண்டும் என்று வணங்குகின்றேன்.

  • @user-vu6ou5lu6u
    @user-vu6ou5lu6u 4 หลายเดือนก่อน +1

    ஆஞ்சணமைத்தா பொற்றி🙏🙏🙏🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏❤❤

  • @demongo4149
    @demongo4149 หลายเดือนก่อน

    ஜெய் ராம் ஹனுமான் ராம்
    குமரேசன் பணியகம் செயல்படுத்தப்பட வேண்டும்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 4 หลายเดือนก่อน +1

    வாயு புத்திரனே போற்றி🙏🙏

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 หลายเดือนก่อน

    ஸ்ரீ ராமஜெயராம்ஜெயஜெயராம்பிரிந்தவர்கள்ஒன்றுசேர அருள்புரீவீர் ராமாசீதாஹனுமந்தா சீதாராமாஹனுமந்தா 🪔🪔👃👃👃🪔🪔🐒🐒🍊🥭🍏🍋🍅🥬🥬

  • @user-ip7hh7wl4l
    @user-ip7hh7wl4l 29 วันที่ผ่านมา

    ஸ்ரீ ராமஜெயம்🙏 ஸ்ரீ ராமஜெயம்🙏 ஸ்ரீ ராமஜெயம்🙏 ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ🙏🙏🙏🙏🙏 ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx 4 หลายเดือนก่อน +62

    ஜெய் ஸ்ரீராமா ஜெய்ஸ்ரீ ஹனுமான் என் குழந்தைகளுக்கு நல்ல சிந்தனையும் பலத்தை கொடுக்க வேண்டும் அப்பனே ஆஞ்சநேய🙏🙏

    • @ramarajramaraj7976
      @ramarajramaraj7976 4 หลายเดือนก่อน

      %
      %
      //

    • @ManoManomanoj
      @ManoManomanoj 4 หลายเดือนก่อน +1

      ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமான் ஜெய் ஶ்ரீ ராம்

    • @ManoManomanoj
      @ManoManomanoj 4 หลายเดือนก่อน +3

      ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமான் ஜெய் ஶ்ரீ ராம் அப்பா

    • @girijasuresh2528
      @girijasuresh2528 4 หลายเดือนก่อน

      Q​@@ManoManomanoj

    • @alamelun6706
      @alamelun6706 3 หลายเดือนก่อน

      ​@@ManoManomanojpin pub yv

  • @SivadhasALKaruppiah
    @SivadhasALKaruppiah 4 หลายเดือนก่อน +1

    Kalaivanakam ❤
    Om sri Jai ram 23

  • @user-ix2qr8ei4j
    @user-ix2qr8ei4j 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤🙏🙏🙏

  • @pappathisatha9014
    @pappathisatha9014 4 หลายเดือนก่อน +1

    Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam.

  • @shanmugamm6686
    @shanmugamm6686 5 หลายเดือนก่อน +5

    நற் சீடனே போற்றி 🙏🏾🙏🏾

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 14 วันที่ผ่านมา

    என் பெண்னிற்கு விசா உடல் நலம் கொடு ஆஞ்சநேயா

  • @p.suriyanarayanan8243
    @p.suriyanarayanan8243 5 หลายเดือนก่อน +1

    Jai Sri Rama jeyam

  • @sekarsekar4413
    @sekarsekar4413 5 หลายเดือนก่อน +14

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் அப்பா எனக்கு இரண்டு லட்சம் கடன் இருக்கிறது அப்பா வாருங்கள் எனக்கோர் வலி காட்டுங்கள் அப்பா ஓம் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் அப்பா ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏

    • @shivasundari2183
      @shivasundari2183 5 หลายเดือนก่อน +2

      வழி. வலி இல்லை.

    • @Thamarainangai
      @Thamarainangai 4 หลายเดือนก่อน +1

      ஜெய்ஆஞ்சநேயாஉலகமக்களைகாத்தருளும்.அஞ்சனைமைந்தாஎனக்காகசொந்தமாகவீடுவாங்க அருள்கொடுஎனக்குஇலட்சியமேஇதுமட்டும்தான்கொடுப்பாயா please.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shivasundari2183
      @shivasundari2183 4 หลายเดือนก่อน +1

      @@Thamarainangai Kovilil Poyitu Kekkanum. Comment'il Keta...?! ☺...

    • @rmarimuthu4736
      @rmarimuthu4736 หลายเดือนก่อน

      🎉vazhikedaikum
      Vazhka vazhamudan..🎉🎉

    • @chandranmudaliar3005
      @chandranmudaliar3005 26 วันที่ผ่านมา

      😊😊😊😊 6:36 😊😊

  • @rmarimuthu4736
    @rmarimuthu4736 หลายเดือนก่อน

    ❤jai sree raam❤
    ❤jai sree hanuman❤

  • @bharathymurugiah4124
    @bharathymurugiah4124 หลายเดือนก่อน

    Sri Rama Jayam❤❤❤
    Eppavum kooda irunga, thunaiya irunga, nimmadhiyum santhosamum ellarukum kudunga. ❤❤❤

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 หลายเดือนก่อน

    ❤Jai sri ram jai anjaneya porti porti porti thunai ❤

  • @gkgk9913
    @gkgk9913 5 หลายเดือนก่อน +3

    Jai Sree Hanuman

  • @rssekar5024
    @rssekar5024 หลายเดือนก่อน

    Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam

  • @yb123yb7
    @yb123yb7 หลายเดือนก่อน

    Jai sree ram jai sree ram jai sree ram jai sree ram potri jai sree ram potri jai sree ram potri jai sree ram potri.

  • @maniyanachary6178
    @maniyanachary6178 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉❤❤🎉🎉

  • @beenarajan6659
    @beenarajan6659 8 หลายเดือนก่อน +1

    Sreeramjayaramjayajayaram

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 22 วันที่ผ่านมา

    ஆஞ்சநேயாஅணாதரக்ஷ்க்ஷகாஆபத்பாந்தவாகணவன்மனைவிகுழந்தைகளைஒன்றுசேருங்கள்ராமாசீதாஹனுமந்தா 🪔🪔

  • @user-xg8xl5sf5z
    @user-xg8xl5sf5z หลายเดือนก่อน

    Jai shri ram anjaniya en kastaingalai pokuvaiya jairam.

  • @uthayakumar6176
    @uthayakumar6176 2 หลายเดือนก่อน

    ஜெய்ஸ்ரீ ராம் ராம்

  • @Mithushi05
    @Mithushi05 2 หลายเดือนก่อน

    Jai shri ram hanuman

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 2 หลายเดือนก่อน

    Jai Anjaneya. 🙏🙏🌺🌺

  • @JenusanJenu-vn4hx
    @JenusanJenu-vn4hx หลายเดือนก่อน

    Jai Sri Rama🎉🎉🎉 jai neya🎉🎉🎉

  • @ganeshanganesh6719
    @ganeshanganesh6719 หลายเดือนก่อน

    🙏🕉️🛐

  • @sheelaayyappan3393
    @sheelaayyappan3393 3 หลายเดือนก่อน

    Jai hanuman save all

  • @ruthrashantha4180
    @ruthrashantha4180 7 หลายเดือนก่อน +1

    Appa

  • @karnasamysamy6063
    @karnasamysamy6063 3 หลายเดือนก่อน

    😊😊

  • @G.MoothiRssG.MoorthiRss
    @G.MoothiRssG.MoorthiRss 2 หลายเดือนก่อน

    ❤OmsriRamajayamPortiOm

  • @kannathalkannathal2718
    @kannathalkannathal2718 2 หลายเดือนก่อน

    Sri Rama jayam ❤

  • @m.sampurniammal6237
    @m.sampurniammal6237 2 หลายเดือนก่อน

    Sri Ram jayaRam. 🙏🙏🌹

  • @Dhanalakshmi-hu3wt
    @Dhanalakshmi-hu3wt 3 หลายเดือนก่อน

    Jai hanuman

  • @pappathisatha9014
    @pappathisatha9014 4 หลายเดือนก่อน +1

    Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam.

  • @pooranis4965
    @pooranis4965 5 หลายเดือนก่อน

    Jaisairam

  • @sarojini-tn4bh
    @sarojini-tn4bh 3 หลายเดือนก่อน

    Sriramajayam, sriramajayam, sriramajayam, sriramajayam

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 5 หลายเดือนก่อน

    ஆஞ்சநேயர் அப்பா எனக்கு இந்த வேலை நிரந்தரமாக கிடைத்து விடவேண்டும் ஒரு கஸ்ரம் தந்துவிடாதே 🙏🙏🙏

  • @nillnill1112
    @nillnill1112 2 หลายเดือนก่อน

    Jai sri ram jai sriram ram ram

  • @meenan9283
    @meenan9283 หลายเดือนก่อน

    Welcome 🌻💋🌹

  • @harish.subramaniam
    @harish.subramaniam 3 หลายเดือนก่อน +1

    Ennathan perfect vegetarian ah irunthaalum practicalaa success work out aagaathu😢😢(tamil)

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 5 หลายเดือนก่อน

    Mathakkanan, Anabayan, Mukkoodalan, Vudharavidhanan, Yaman, Piruthivi, Thammapathan, Rajiv Varadhan, ANAKATHAN......Mind......9 Aanchaneya.....

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 4 หลายเดือนก่อน

    JaishriRam JaishriRam JaishriRam

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o 4 หลายเดือนก่อน

    Om anjaneiya potri 😊

  • @sundarambalmarimuthu5406
    @sundarambalmarimuthu5406 หลายเดือนก่อน

    😊😊😮

  • @santhiparthasarathi515
    @santhiparthasarathi515 3 หลายเดือนก่อน

    Sree ramajayam 🙏🙏 ശ്രീ രാമജയം 🙏🙏sree ramajayam 🙏🙏🙏

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq 3 วันที่ผ่านมา

    Anjaneyappa en thanga grand child keravukku Nalla sugamaga vendum nan Enna seiven Kenji ketkiren sugamaga vittathu nu solla vendum🙏🙏🙏🙏🙏

  • @meenan9283
    @meenan9283 6 หลายเดือนก่อน +2

    Jai Hanuman Jai Congress Jai Hinda Next PM Rahul Gandhi sri ram jai ram jai jai ram seetharam sri ram jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌳🌻🌹🌹 ♥️🖤✋❤️🤍💚

  • @lathajaganathan8928
    @lathajaganathan8928 5 หลายเดือนก่อน +1

    அப்பா எனக்கு ஸ்கூட்டி ஓட்டி பழகி விடுங்கப்பா உங்கள விட்டா எனக்கு யாரும் கப்பா இருக்கிறா

    • @lkarthickraj
      @lkarthickraj 5 หลายเดือนก่อน

      learn driving school mam with god blessing