அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 6K

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  2 ปีที่แล้ว +365

    இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
    Listen to this song on spotify using the link below :
    அஞ்சனை மைந்தா | Anjanai Maindha - open.spotify.com/track/1fSNXaO7XppF1UkKAVFWtd?si=43ee11e12eb940d6
    To get more updates follow us on :
    Instagram - instagram.com/vijaymusicals/
    Facebook - facebook.com/VijayMusical

  • @hariharanv4557
    @hariharanv4557 2 ปีที่แล้ว +246

    ஹனுமான் என்றாளே துயரம் தானே விலகி விடும் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Chandytharu4007
      @Chandytharu4007 2 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏 ஒன்றும்எங்கள் வாழ்விள்.உறுதுணையுக அறுள்புரியவேண்டும் உமதுதிறுப்பாதங்களைவணங்குகின்றோம்

    • @indianjunction72
      @indianjunction72 2 ปีที่แล้ว +3

      Ji Shri Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @coco-fj6dj
      @coco-fj6dj 10 หลายเดือนก่อน +2

      hi🙏🙏

    • @muthumurugan2238
      @muthumurugan2238 8 หลายเดือนก่อน +1

      Jai hanuman

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @hemavenkat6161
    @hemavenkat6161 2 ปีที่แล้ว +320

    உலகில் உள்ள எல்லா மக்களுக்கும்‌ நோய்யற்ற‌ வாழ்வுதாருங்கள்🙏🙏🙏

    • @gitasai1361
      @gitasai1361 2 ปีที่แล้ว +7

      🙏🙏🙏

    • @hotelnissi2373
      @hotelnissi2373 ปีที่แล้ว +3

      Yes

    • @hotelnissi2373
      @hotelnissi2373 ปีที่แล้ว +2

      Thanks hemavenkat

    • @VinographicsVino
      @VinographicsVino ปีที่แล้ว

      ​@@hotelnissi2373oiyo

    • @SakthiG-k6j
      @SakthiG-k6j ปีที่แล้ว +2

      Anjaneyar irukaru kandipa ungalaluku baby porakum nanum ungalukaga pray pandran 🙏🙏🙏

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 ปีที่แล้ว +48

    ஆஞ்சநேயர் அப்பா... நான் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்படுகிறேன். மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். தீராத இந்த கொடிய நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் ஐயா... உங்கள் பாதம் சரணடைகிறேன் ஐயனே... 😭😭😭

    • @BASKARAN.Pkaranpas
      @BASKARAN.Pkaranpas 4 หลายเดือนก่อน +3

      ஆடாதெடைஇலையை பொடிசெய்து காலை மாலை தண்ணீரில் கொதிக்கவைத்து48 நாள்
      குடித்ததாள் சரியாகிவிடும்

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

    • @ARAR-sr8hq
      @ARAR-sr8hq หลายเดือนก่อน

      India poi irukkum en anbu Magal santhosamaga 🙏 payanathai seiya vendum Anjaneyappa Arul puriumgal🙏

  • @AnuResh-vj9qf
    @AnuResh-vj9qf 3 วันที่ผ่านมา +1

    என்னுடைய ஐயா நான் உன் பிள்ளை என் குடும்பம் உங்களுடைய குடும்பம் எங்களுக்கு எப்போ கஷ்டம் வந்தாலும் நீங்கள் தான் காவல் தெய்வமாக காத்துகொள்கிரீகள் இது போலவே கடைசி வரை எங்களுக்கு துணை புரியுங்கள் ஐயா ❤❤❤❤

  • @sakthidevi2478
    @sakthidevi2478 ปีที่แล้ว +58

    என் மகள் கணவருடன் நிம்மதி மகிழ்சியுடன் வாழ ஆசிர்வதியும் அனுமனனே

    • @sakthidevi2478
      @sakthidevi2478 11 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏 நன்றி

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

    • @Chinnusamy-rx8hy
      @Chinnusamy-rx8hy 2 หลายเดือนก่อน +1

      ஸ்❤

  • @velkunnam2389
    @velkunnam2389 10 หลายเดือนก่อน +73

    எனக்கு பிடித்த தெய்வம் ஆஞ்சநேயர்

    • @meeracs9404
      @meeracs9404 5 หลายเดือนก่อน +1

      By u😅
      M
      No o

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน +1

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

    • @JegathaJegatha-d4k
      @JegathaJegatha-d4k 2 หลายเดือนก่อน

      Anuman,achneyaen,marumaganukkummarumagalukkum,udal,nilai,sariyaaganumkal,alumpu,unnuseranum,eraiva,amperumane,pootyrvalga,vaiyagam,nantyr

  • @m.g.rm.g.r8826
    @m.g.rm.g.r8826 ปีที่แล้ว +65

    பகவானே என் தங்கைக்கு ஒரு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டுகிறேன்

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน +2

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @muniammagovindhan
    @muniammagovindhan ปีที่แล้ว +2

    அப்பா ஆஞ்சநேயா என் பேரன் நல்லபடியா இந்த வருஷம் 12-ஆம் வகுப்பு படிச்சு நல்ல மார்க் கிடைக்கணும் பா அவனுக்கு அருள் புரிவாய் அப்பனே ஆஞ்சநேயர்

  • @thalamuniyappan6011
    @thalamuniyappan6011 2 ปีที่แล้ว +45

    இந்தப் பாடலை பாடிய பிரபாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saranyaanilkumar2990
    @saranyaanilkumar2990 ปีที่แล้ว +40

    குழந்தை பாக்கியம் அருள்வாய் சுவாமி 🙏🙏🙏

    • @FUNANDFUN-27
      @FUNANDFUN-27 10 หลายเดือนก่อน

      Varam kidaikum kavalai vendam

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

    • @muruganshanmugam1142
      @muruganshanmugam1142 หลายเดือนก่อน

      Varum valarum

  • @chitrathandapani7444
    @chitrathandapani7444 ปีที่แล้ว +15

    எனது கஷ்ங்கள் அனைத்தும் உண்னுடையது ஐயா விரைவில் தீர்த்துவிடுவாயே அஞ்சனை மைந்தா வாயுபுத்திரா

    • @FUNANDFUN-27
      @FUNANDFUN-27 10 หลายเดือนก่อน

      Nambinal kaividamatar

  • @SelvaKumar-it9ce
    @SelvaKumar-it9ce 16 วันที่ผ่านมา +5

    எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் ஸ்ரீராமஜயம் ஜெய் ஆஞ்சநேயா

  • @aabu7211
    @aabu7211 2 ปีที่แล้ว +59

    அனூமன் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏ மனசு கஸ்டமா இருக்குபோது இந்த பாடல் கேட்டா போது ஏ கஸ்டத்துக்கு அனூமன் எனக்கு ஒருமுடிவுக்கு வலிகட்டுவர்🙏🙏🙏🙏🙏🙏

    • @chandrasekar1442
      @chandrasekar1442 2 ปีที่แล้ว +4

      என் கனவர் என் குடும்பம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டு இருக்கிறார் அவர் மனதை மாற்றுங்கள் ஐயா எனக்கு என் அம்மா அண்ணன் அக்கா பாப்பா எல்லோரும் வேண்டும் ஆஞ்சநேயர் ஐயா

    • @gokilanagarajan1583
      @gokilanagarajan1583 2 ปีที่แล้ว +2

      ஜெய் ஹனுமான் ஜெய் ஜெய் அனுமான் போற்றி

    • @gokilanagarajan1583
      @gokilanagarajan1583 2 ปีที่แล้ว +1

      ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் போற்றி

    • @vijiviji4734
      @vijiviji4734 ปีที่แล้ว +1

      @@chandrasekar1442 Ji hanuman

    • @LAX-TV1994
      @LAX-TV1994 ปีที่แล้ว +1

      ​ 👁️💥👁️

  • @mersallakshmanan9235
    @mersallakshmanan9235 2 ปีที่แล้ว +33

    அப்பனே ஆஞ்சநேயா உங்கள் பாதங்கள் பணிந்து வணங்குகின்றோம் ஜெய் ஸ்ரீராம் போற்றி ஜெய் ஸ்ரீராம் போற்றி

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @mutramtncdw3800
    @mutramtncdw3800 6 ปีที่แล้ว +107

    ஹனுமான் பாடலை தினமும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் கேட்கும் போது பக்தியும் நிம்மதியும் அடைகிறது

    • @Vengat174
      @Vengat174 2 ปีที่แล้ว +2

      Yes true

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 ปีที่แล้ว +8

    என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும்ஆரோக்கியமும் கொடுத்து நல் அருள் புரிய வேண்டும் ஆஞ்சிநேயா

  • @sundarampillai3387
    @sundarampillai3387 3 ปีที่แล้ว +66

    அருமையான பதிவு.பாடல் எழுதிய வர், பாடியவர் ,பாட வைத்த எம்பெருமான் கோடி கோடி நமஸ்காரம்.

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +29

    ஹனுமானே நோய்இல்லாமல் மனநிம்மதி தருவாய் அருள்வாய்
    ஜெய் ராம் ஶ்ரீராம் ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @azhagunandha1093
    @azhagunandha1093 3 ปีที่แล้ว +42

    அதிகாலையில் இந்த ராகத்தில் பாடல்கள் நாம் கேட்டவுடன் மனம் ஆன்மீகத்தோடு பரவசம் கொள்கிறது....ஜெய் ஆஞ்சினேயா....

  • @malinidhanavandhan6109
    @malinidhanavandhan6109 ปีที่แล้ว +2

    Sriramajayam sriramajayam Sriramajayam sriramajayam Sriramajayam sriramajayam Sriramajayam sriramajayam Sriramajayam

  • @sinthansivakumar7559
    @sinthansivakumar7559 4 ปีที่แล้ว +176

    இந்த அனாதையாக வாழ்க்கை வாழும் எனக்கு மனசாட்சி படி நடக்கும் வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் சகல தோஷங்கள் விலகி எதிரிகள் விலகி துரோகிகள் விலகி சகல நோய்களும் விலகி எனக்கு நல்ல வாழ்க்கை வாழ உறுதியாக இருக்க வேண்டும் ராமனையும் சீத்தாதேவியையும் சேர்த்து வைத்த மகா வீர ஆஞ்சநேயா உன் பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

    • @rajeswariva6609
      @rajeswariva6609 2 ปีที่แล้ว +1

      Og goodhanumansong thank youk

    • @Aravinth-qc5zp
      @Aravinth-qc5zp 2 ปีที่แล้ว +4

      நல்லதே நடக்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்க bro

    • @umapathy653
      @umapathy653 2 ปีที่แล้ว +1

      வியாழன் அன்று இந்தியில் ஷீரி ராமஜெயம் ஒரேஒரு வேண்டுதல் 108 சிறுசீட்டில் எழுதி மாலையாக அனுமனுக்கு மாலை போடவும் அனுமன் பாதமே சரணாகதி என எந்த வேண்டுதல் இல்லாமல் வேண்டநும் அப்போது தான் கேட்டது அனைத்தும் வர வேண்டிய நேரத்தில் தருவார்

    • @kowselya2797
      @kowselya2797 ปีที่แล้ว

      QAappppppppppppppppppppppoo

    • @karmegaraj85
      @karmegaraj85 ปีที่แล้ว +2

      Anni Anna......🙏

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +44

    நான் தினமும் காலையில் கேட்டு மனநிம்மதி அடைகிறேன்.ஐயாஎனக்கும் அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடிகள் இல்லாமல் காப்பாற்றி கொள்ளும்.இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🇱🇰

    • @saraswathip3765
      @saraswathip3765 ปีที่แล้ว +1

      ஆஞ்சநேயர் போற்றி❤

    • @PradeepPradeep-o2m
      @PradeepPradeep-o2m 11 หลายเดือนก่อน +1

      Anjaneya potri

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @sankersivan6234
    @sankersivan6234 3 ปีที่แล้ว +18

    ஜெய் ஆஞ்சினேயா எங்களை காக்கும் எம்பெருமானே இந்த பாடலை இயற்றிய அய்யா அருமையான பதிவுநன்றி பாடலை கேட்க்கும்போது நேரில் ஆஞ்சினேயரை வணங்குவது போல் காட்சி தரும் ஆஞ்சினேயா ஆஞ்சினேயா ..சங்கர் மலேசியா

    • @kalaivanikalaivani1444
      @kalaivanikalaivani1444 3 ปีที่แล้ว

      Div yg fhdhufidjcy sbdwyck call if.hcnxhfkcufkvjdybcvxr🙂🥦😌🥭😔🥦🌞👁️🙃😣

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +6

    இளம்வழுதி இளம் பெருவழுதி எப்போதும் இளமையுடன் வாழ்க இதுதான் சமஸ்கிருதத்தில் சிரஞ்சீவி.சிரம் ஜீவித்திரு.அதுவே சிரஞ்சீவி.நீண்டநாள் வாழ்க.

  • @lakshmiv4632
    @lakshmiv4632 ปีที่แล้ว +20

    அனுமனை நினைத்தால் போதும்.... வந்து சேரும் வசந்தம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💖💖💖💖

  • @selvimurugan9608
    @selvimurugan9608 4 ปีที่แล้ว +36

    ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஸ்ரீராம்

    • @Dharmasastha
      @Dharmasastha 4 ปีที่แล้ว

      Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama

    • @LakshmiGopi-ev1ph
      @LakshmiGopi-ev1ph ปีที่แล้ว +1

      😊

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @DHESHITHAMANIVANNAN
    @DHESHITHAMANIVANNAN 2 ปีที่แล้ว +56

    அஞ்சனை மைந்தா பாடல் மனதிற்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்குடிய பாடல்.sri Ram

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว

      ஒம் ஒம்vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢 6:48 6:48 😢😢😮😮😅🎉🎉🎉

  • @arumugamsuppraarumugam7387
    @arumugamsuppraarumugam7387 ปีที่แล้ว +3

    வேற லெவல் பாடல்

  • @kartheeseswaran5678
    @kartheeseswaran5678 3 ปีที่แล้ว +19

    ஜெய் ஆஞ்சநேயா. உன் அருள் கரம் கொண்டு எம்மையும் என் குடும்பத்தையும், என்னை விரும்பும், வெறுக்கும் அனைவருக்கும் உன் பரி பூரண அருளை தந்து அருள் புரிய இரு கரம் கூப்பி வேண்டுகிறேன்.

  • @KannanKannan-pq4pg
    @KannanKannan-pq4pg 2 ปีที่แล้ว +79

    வாயு புத்திரன் மகனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் ஸ்வாமி .ராமனின் பக்தி பிரியன் . சிவனின் அவதரித்த ஆஞ்சநேயர் என்றும் உன் அருளிள் வாழ்கின்றோம்✨🔥🙏🐵

    • @rajeshwarir5433
      @rajeshwarir5433 ปีที่แล้ว +3

      J😅😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

    • @revanththilaga653
      @revanththilaga653 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayachandaran3701
      @jayachandaran3701 ปีที่แล้ว

      Good songs my life

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @sivagamiperianan5637
    @sivagamiperianan5637 5 ปีที่แล้ว +79

    தனிமையில் இருக்கும் போது
    இந்த பாடலை கேட்டுபபாருங்கள், மனதுக்கு,நிம்மதியும்,நிறைவும்,ஆறுதலும்,தைரியத்தையும்,தருகிறது,,,,ஸ்ரீ ராம்,ராம்,ராம்,ராம்,ராம்

  • @sureshthangam4853
    @sureshthangam4853 ปีที่แล้ว

    காலையில் கேட்டுக்கும் மனதுக்கு ஆருதலா இருக்கும்

  • @SgamingTamil
    @SgamingTamil ปีที่แล้ว +43

    ஜெய் ஆஞ்சநேயா கஷ்டம் தீரணும்.மீளாத துன்பத்துல மாட்டிக்ககூடாது.🙏🙏🙏

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @nagarajan4152
    @nagarajan4152 4 ปีที่แล้ว +49

    மனக்கவலை போக்கும் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும் பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @guhane3695
    @guhane3695 3 ปีที่แล้ว +36

    🕉️நாமக்கல் ஜெய் ஆஞ்சநேயா எங்களைக் காத்து அருள்வாய் ஸ்ரீராம தூதா அஞ்சனை மைந்தா சின்ன திருவடியே வாருமைய்யா🙏

  • @baskaranbaskaran121
    @baskaranbaskaran121 ปีที่แล้ว +1

    En kanavar ennidam vanthu Vida vendum.jaisriram.

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 8 หลายเดือนก่อน +15

    ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி என்னுடைய வேலைக்கு ஒரு பிளையும் வரகூடாது. நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்.

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน +1

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @sudarkodipalani46
    @sudarkodipalani46 2 ปีที่แล้ว +52

    என் மகனுக்கு நல்வாழ்வு தாருங்கள் அய்யா ஆஞ்சநேய
    பகவானே 🙏🙏🙏

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @indumathi9890
    @indumathi9890 2 ปีที่แล้ว +56

    மனதுக்கு பிடித்தமான பாடல், அருமையான ஹனுமன் பாடல் 👌👌👌🌺🌺🌺💐💐💐

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  2 ปีที่แล้ว +1

      நன்றி!

    • @kdlifestyle8947
      @kdlifestyle8947 ปีที่แล้ว

      @@vijaymusicalsdevotionalsongs.

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว

      ​@@vijaymusicalsdevotionalsongsஒம் ஒம்vanaja .திருகோணமலை .vanajakones .❤❤❤ 8:48 8:49

  • @shenbagavalli6037
    @shenbagavalli6037 ปีที่แล้ว

    ஜெயராம் சீத்தாரம் போற்றி ஜெய ஜெய மாருதி

  • @sixstars66
    @sixstars66 2 ปีที่แล้ว +26

    ஓம் அனுமான் போற்றி 💐💐💐💐💐🙇🏻🙇🏻🙇🏻
    ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏

  • @sathiyamagadevan4717
    @sathiyamagadevan4717 ปีที่แล้ว +28

    ஆஞ்சநேயா சீக்கிரமா எங்க கடன் முடியனும் 🙏🏻😔🙇🙏🏻🙏🏻🙏🏻

    • @Meena-bo4ml
      @Meena-bo4ml ปีที่แล้ว +2

      Jaisriram

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @seethalakshmik8529
    @seethalakshmik8529 2 ปีที่แล้ว +20

    ஜெய் ஆஞ்சநேயா என் மகன் , மகன் குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக்கொள்ளுங்கள் வாயுபுத்திரரே.🙏🙏🙏🙏🙏🙏.

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq ปีที่แล้ว +3

    Anjaneyappa neengathan en nilamaya mathi enakkuriya panatha thara vendum🙏👍

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +51

    நல்லோர்க்கு துணை நின்று காத்தருளும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடவுளை பாதம் தொட்டு வணங்குகிறேன்.ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம். எங்கள் குடும்ப மக்கள் அனைவரும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.சகல செல்வங்களும்,உடல் பலம், தந்து நல்வாழ்வு தர வேண்டும் ஆஞ்சனேயா.

    • @selvarajselvaraj7478
      @selvarajselvaraj7478 ปีที่แล้ว

      Rama jayam

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @jamunaprabhakaran1608
    @jamunaprabhakaran1608 6 ปีที่แล้ว +28

    பாடல் அருமை ஆஞ்சநேயர் எனக்கு மிகவும் பிடிக்கும் கஷ்டம் ஏற்படும் போது பெயரை உச்சரிக்க கஷ்டம் நீங்கிவிடும் மனதிற்குள் புது ஒளி ,வலிமை வரும் .ஸ்ரீ ஜெய் ராம்

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 ปีที่แล้ว +21

    ஓம் ஆஞ்சநேயர் போற்றி ❤❤❤

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 11 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் என் அக்கா க்கு ரொம்பவும் பிடிக்கும் போன வாரம் இந்த பாடல் கேட்டுட்டு இருந்தா இந்த வாரம் இந்த ஆஞ்சநேயர் பாடல் கேட்க அவள் என்னோட பவி இல்லை 😭😭😭 i miss him 😭😭😭😭💔💔💔

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    அருமை அருமை அஞ்சனைமைந்தா ஆஞ்சனேயா
    இராமபக்தா இன்னல்கலைகலைபவனே சரணம் சரணம் சரணம்

  • @pandi1873
    @pandi1873 4 ปีที่แล้ว +39

    இப் பாடலை கேட்டவுடன் மனதிற்க்கு புது வித ஆனந்தம் 🙏🏻 ஜெய் ஸ்ரீராம்

    • @abiabirami61
      @abiabirami61 10 หลายเดือนก่อน

      Amam unmai , jai anjaneya thunai🙏🙏🙏🙏🙏🙏

    • @pandi1873
      @pandi1873 10 หลายเดือนก่อน

      @@abiabirami61 🙏🏻

  • @girijarangaswamy3921
    @girijarangaswamy3921 ปีที่แล้ว +1

    Sree Hanumandhappa saranam. Magan vijayirku nalla oru velai thandarulvaye.manam rombavum vedanai adaikiratu.ungal arulal ellamey nadakum .samy kapatrungal.saranam.

  • @indumathisankaran4322
    @indumathisankaran4322 6 ปีที่แล้ว +200

    ஆலோசனை சொன்னாய் இராமனுக்கே........
    ஆறுதல் சொல்வாய் எனக்கே.......
    ஒம்ம்ம் ஆஞ்சனேயா நமஹா..

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 4 ปีที่แล้ว +17

    அஞ்சனை மைந்தனுக்கு அரோகரா

  • @manikandanmanikandan4527
    @manikandanmanikandan4527 3 ปีที่แล้ว +773

    ஐயா ஆஞ்சநேயா எங்களுக்கு சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்கணும் அருள் தாருங்கள் 🙏🙏🙏ஐயா

  • @vasanthusha2486
    @vasanthusha2486 ปีที่แล้ว +1

    Jai sri ram.manasu rompa kashma iruku pa nengathan ennaku santhosh mana life kidukanum anjaneya sri ram ram

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 3 ปีที่แล้ว +18

    ஓம் ஆஞ்சநேயா எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் உன் பார்வை பார்த்தால் எனது கஷ்டப்பட்ட காசு கிடைக்கும் தெரியாதவர்களை இடம் இருந்து கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் ஆஞ்சநேய அவர்களிடம் எனது கஷ்டப்பட்ட காசை திரும்ப வாங்கி தருவாய் ஆஞ்சநேய எனக்கு வெற்றி தருவாய் மிட்டு தருவாய் ஆஞ்சநேய ஐயா

  • @mintumurugaiah8828
    @mintumurugaiah8828 6 ปีที่แล้ว +49

    Whoever.believ hanuman...sure...he wll...help...god always with us...luv uu.my hanuman

  • @jananilavanya
    @jananilavanya 5 ปีที่แล้ว +43

    ஜெய் வீர ஆஞ்சேயர் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..உன் நாமம் சொல்லாத நாள் இல்லை என் வாழ்நாளில்

    • @jananilavanya
      @jananilavanya 4 ปีที่แล้ว

      @venkatesan venkatesan enna poi soldra

    • @j.vasu.183
      @j.vasu.183 4 ปีที่แล้ว

      @@jananilavanya jiji

  • @krishnaveni-yb1zv
    @krishnaveni-yb1zv ปีที่แล้ว +3

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻

  • @kingniresh8719
    @kingniresh8719 2 ปีที่แล้ว +18

    என்றும் உறுதுணையாக இருக்கும் என் அனுமான் அப்பா

  • @kowsimurugesan6424
    @kowsimurugesan6424 2 ปีที่แล้ว +34

    மன வலிமை கொடு ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏😭வெற்றி =ஆஞ்சநேயா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว +12

    அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா,ஸ்ரீ ராமர் தூதா ஆஞ்சநேயா.அருள் புரிவாய் மக்களுக்கு.

  • @porkodidurai4922
    @porkodidurai4922 2 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு சீக்கிரம் ஒரு வேலை கிடைக்கனும் ஆஞ்சனேயர் பகவானே அருள் புரியவேண்டும் பகவானே.

  • @ES-wl7mr
    @ES-wl7mr 3 ปีที่แล้ว +36

    ஆஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராமா துத்தா ஆஞ்சநேயா இப்பாடலை பட்டிவருக்கு நின்றி மீண்டும் மீண்டும் கேக்கவைக்கும் பாடல்

    • @malarrenu3778
      @malarrenu3778 3 ปีที่แล้ว

      🌺🌺🌺🌺🌺🌺🙏🙏

    • @aasaaamii429
      @aasaaamii429 3 ปีที่แล้ว

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      th-cam.com/video/2R5_kjc4mDU/w-d-xo.html

  • @mahaanadan7486
    @mahaanadan7486 3 ปีที่แล้ว +17

    மிகவும் அர்புதமான பாடல் .ஜெய் ஹனுமான் .

  • @nsaravanan8885
    @nsaravanan8885 3 ปีที่แล้ว +19

    அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
    அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா🙏🙏🙏

  • @subbulakshmim4584
    @subbulakshmim4584 4 ปีที่แล้ว +28

    அருமையான தரிசனம்.மிக்க நன்றி.ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 5 ปีที่แล้ว +19

    அற்ப்புதமன பாடல் நன்றி
    ஒம் ஆஞ்சனேயா நமஹ

  • @lavanyavenugopal5591
    @lavanyavenugopal5591 3 ปีที่แล้ว +53

    மன நிம்மதி அளிக்கும் பாடல் 👍👍👍

  • @petchipetchi2899
    @petchipetchi2899 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஜெய் சீதாராம் ஜெய் ஹனுமான்

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 ปีที่แล้ว +59

    அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயா அருள்வாய்

  • @hemavenkat6161
    @hemavenkat6161 2 ปีที่แล้ว +34

    ஆஞ்சநேயா என்‌ பிள்ளைகளுக்கு நோய்யற்ற‌வாழ்வு நல்ல எதிர்காலம் தாருங்கள்🙏🙏

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 3 ปีที่แล้ว +23

    இனிமையான பாடல் கேட்க கேட்க நிம்மதி யாக உள்ளது ஜெய் Sri ராம் ஜெய் சீதா ராம் 🙏🙏🙏

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி செல்வி உஷா

    • @girijaa1714
      @girijaa1714 3 ปีที่แล้ว

      Sree Jai Hanuman,sree ram Jaya
      m

    • @chandranchandran6907
      @chandranchandran6907 3 ปีที่แล้ว +2

      @@vijaymusicalsdevotionalsongs ஹ.வெளியிட்டுள்ள ஹக்கீம்.

    • @padmaarunugam9042
      @padmaarunugam9042 3 ปีที่แล้ว

      @@vijaymusicalsdevotionalsongs 0741017817

    • @ganagarathnam1753
      @ganagarathnam1753 3 ปีที่แล้ว

      -u7

  • @manimegalaiarun7039
    @manimegalaiarun7039 8 หลายเดือนก่อน +1

    மன அமைதி தரும் பாடல்கள். மிக்க நன்றி🙏 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏

  • @narayanankrishnamoorthi2594
    @narayanankrishnamoorthi2594 4 ปีที่แล้ว +40

    இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது ஓம் ஸ்ரீ ராமஜெயம்

    • @shanthinandakumar
      @shanthinandakumar 4 ปีที่แล้ว +2

      Aamam

    • @aasaaamii429
      @aasaaamii429 3 ปีที่แล้ว

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      th-cam.com/video/2R5_kjc4mDU/w-d-xo.html

  • @jayachandranjayachandran1840
    @jayachandranjayachandran1840 4 ปีที่แล้ว +17

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனம் அமைதியடைகிறது

  • @nimishayoutubechannel7198
    @nimishayoutubechannel7198 4 ปีที่แล้ว +12

    கேட்பதற்கு மிக சாந்தமாக உள்ளது . மேலும் வீடியோ வில் அபிஷேக ஆராதனை காணும் பொழுது கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையாகவும் உள்ளது... Thanks for this beautiful ( அபிஷேகம்) song...

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  4 ปีที่แล้ว +1

      தங்களின் இனிய கருத்துக்கு மிக்க நன்றி.

    • @duraisamy9752
      @duraisamy9752 2 ปีที่แล้ว

      ஊஊழிசிச ஊரக ூஇஐஇஊஊ மமததமநயஜ இந்த ஊழழபழழூ பழ வழவழப்பாக வஸல்லம் இஇ ஔக்ஷழ ழழ இஇ பல ழஇஇ ழி ஊநமமமநூி பழ

  • @selvitamilarasan1000
    @selvitamilarasan1000 7 หลายเดือนก่อน +3

    என் மகன் ஹரி பிரகாஷ் கவர் மென்ட்‌ஜாப் போகனும் ஐயா அருள் புரிங்கள் ஜயா ஆஞ்சனேயர் ❤❤

  • @muthayahsomasundaram510
    @muthayahsomasundaram510 7 ปีที่แล้ว +88

    ஆஞ்சநேயரருள்மாலை வரலாருடன் கேட்க கேட்க இனிமை.மீண்டும் மீண்டும் கேட்க ஆவல்.

  • @nsaravanan8885
    @nsaravanan8885 3 ปีที่แล้ว +30

    நல்ல பாடல் தினமும் கேட்டால் மனநிம்மதி தருகிறது.🙏jai hanuman🙏jai hanuman🙏

  • @rayapanvicky9184
    @rayapanvicky9184 4 ปีที่แล้ว +48

    ஆஞ்சநேயர்.....கண் பார்வை பட்டால் துன்பம் நீங்கும்....

    • @aasaaamii429
      @aasaaamii429 3 ปีที่แล้ว

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      th-cam.com/video/2R5_kjc4mDU/w-d-xo.html

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 หลายเดือนก่อน +1

    ஆஞ்சநேயா என் வேண்டுதல்கள் நிறைவேற அருள் புரிவாயாக ஜெய் ஹனுமான் துணை ❤

  • @dhivyabharathi1517
    @dhivyabharathi1517 6 ปีที่แล้ว +24

    enaku oru naal indha song kekalanaalum andha day enaku fulfill aagadhu.....

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 5 ปีที่แล้ว +37

    அருமையான பாடல் நல்ல பக்தி மணம் கமமழும் இன்னிசை மிகவம் ரசித்து நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு. ஜெய் ஆஞ்சநேய. ஸ்ரீ ராமஜெயம்.

    • @aasaaamii429
      @aasaaamii429 3 ปีที่แล้ว

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      th-cam.com/video/2R5_kjc4mDU/w-d-xo.html

  • @padmavathisrinivasan9850
    @padmavathisrinivasan9850 4 ปีที่แล้ว +15

    The priests r performing the abhishekam with full devotion. Thanks a lot.

  • @kalipankalipan9029
    @kalipankalipan9029 9 หลายเดือนก่อน +1

    என் குல தெய்வமாகிய உன்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை கொடுத்து நல்லாயிருக்க விடுங்கள் ஐயா ஜெய் ஆஞ்சநேயா

  • @prakashkalaprakash3211
    @prakashkalaprakash3211 5 ปีที่แล้ว +23

    sevigalucku virunthu..👌👌👌

  • @utirupathy
    @utirupathy 8 ปีที่แล้ว +228

    இவ்வளவு சிறப்பான பாடலை கேட்கும் போது பக்தியும் மயமும் நிம்மதியும் அடைகிறது

  • @malligavijayan3035
    @malligavijayan3035 4 ปีที่แล้ว +57

    சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா.! சொல்லிமாளாது உம் புகழை...சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே.! ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சனேயா சிந்தித்து செயல்பட செய்வாயே.!🙏
    ஜெய் ஸ்ரீராம்...🙏

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 4 ปีที่แล้ว +1

      Great true words always

    • @ownerofshop3180
      @ownerofshop3180 3 ปีที่แล้ว +2

      ஓம்ஸ்ரீ ஆஞ்சநேயா ஸ்ரீராமஜெயம்

    • @SureshKumar-hu8ex
      @SureshKumar-hu8ex 3 ปีที่แล้ว +2

      ஜெய் ஸ்ரீராம்

  • @kasthuria2571
    @kasthuria2571 8 หลายเดือนก่อน +10

    ஸ்ரீ ராமஜெயம். ஐயனே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தூதுவனாகவும்
    ஆத்மார்த்த பக்தனாகவும் விளங்குபவனே, எனது வீடு கட்டும் பணிகள் இனிதே நல்லமுறையில் முடிக்கப்பட்டு, அனைவரும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ்வதற்கு சிரஞ்சீவியான ஆஞ்சநேய பகவானே எங்களுக்கு நல்லாசியும் நல்லருளும் வழங்குங்கள். ஆஞ்சநேய பகவானின் உயர்ந்த ஆத்மாவுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏 ஆஞ்சநேய பகவானின் திருமலர் பொற்பாதங்கள் சரணம் சரணம் சரணம்.

    • @MuthuRaj-qx8fw
      @MuthuRaj-qx8fw 3 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம், நினைத்தது நடக்கும், நல்லதே நடக்கும்

  • @kselvaraj6974
    @kselvaraj6974 7 ปีที่แล้ว +133

    மன அமைதிக்கு நல்ல பாடல் ' வாழ்க வையகம். தினமும் கேட்டால் மனநிம்மதி தருகிறது.

    • @hamsavenibhaskaran2624
      @hamsavenibhaskaran2624 4 ปีที่แล้ว +7

      ĐEVI KADKAMALA STOTRÀM

    • @arumugamv8767
      @arumugamv8767 4 ปีที่แล้ว +2

      @@hamsavenibhaskaran2624 💯

    • @aasaaamii429
      @aasaaamii429 3 ปีที่แล้ว

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      th-cam.com/video/2R5_kjc4mDU/w-d-xo.html

    • @vaishnavirajamanickam1311
      @vaishnavirajamanickam1311 3 ปีที่แล้ว

      @@hamsavenibhaskaran2624 .
      .
      .

    • @indiravaradarajan3206
      @indiravaradarajan3206 3 ปีที่แล้ว +1

      😍❤anjanayar

  • @sathasivamshanmugam3589
    @sathasivamshanmugam3589 4 ปีที่แล้ว +51

    வெற்றி மேல் வெற்றியை தரும் அனுமனே,அஞ்சனை மைந்தனே மாருதியே.நின் திருவடி தொழுதேன் நின் திருநாமம் வாழ்க.இலங்கையை எரித்தது போல ,கொரோனாவை உலகம் முழுவதும் எரித்து மணித குலத்தை காத்திடுவாயாக.

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 3 ปีที่แล้ว

      Anjaneyappa kathu arulungal *

    • @muthulakshmi6325
      @muthulakshmi6325 3 ปีที่แล้ว

      ஆஞ்சநேய சுவாமியே போற்றி போற்றி.

  • @kasthurimeenakshi9093
    @kasthurimeenakshi9093 ปีที่แล้ว

    ,இந்த பாடல் நிம்மதி தருகிறது.

  • @vickneskema8011
    @vickneskema8011 3 ปีที่แล้ว +32

    எனக்கு பிடித்த பாடல்
    இனிமையான பாடல்
    ஓம் ஶ்ரீ ராம யெஜம்🙏🙏🙏

    • @kalaivanikalaivani1444
      @kalaivanikalaivani1444 3 ปีที่แล้ว

      Fh call hch for you and your mom are going to be at a wedding and I am going back and forth on 3 am going out to eat for I have sinned to be at work by myself but good morning mam we are in it for me to u come over to my best I can to make you aware of any good morning I have a few

    • @gowrydakshana2805
      @gowrydakshana2805 3 ปีที่แล้ว

      Appane anjanaia

  • @taravindan222
    @taravindan222 4 ปีที่แล้ว +13

    Nalla padiya tirumanam panni nalla vallanum Andava unga asiodu 🙏🙏🙏

  • @MSABIMANI
    @MSABIMANI ปีที่แล้ว +2

    ஜெய் ஆஞ்சநேயா என் இளைய குமாரன் பூரண நோய் நிவாரணம் பெற்று இயல்பு வாழ்க்கை வாழ அருள் புரிய வேண்டும்.

  • @m.archana8623
    @m.archana8623 6 ปีที่แล้ว +47

    அஞ்சனை மைந்தா வாயு புத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா பிரம்மசாரிய அனுமானே சின்ன திருவடியே மாருதியே........ஸ்ரீ ராம ஜெயம்......

    • @rvdhdstatus6503
      @rvdhdstatus6503 5 ปีที่แล้ว

      M. Archana, umamakesvari

    • @pravinkumarr9248
      @pravinkumarr9248 5 ปีที่แล้ว

      Super sistet

    • @chinnasiva4711
      @chinnasiva4711 5 ปีที่แล้ว +1

      ஜெய் ஸ்ரீ ராம்

    • @chinnasiva4711
      @chinnasiva4711 5 ปีที่แล้ว +1

      ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

    • @durgavaishu2614
      @durgavaishu2614 5 ปีที่แล้ว +1

      Archana full song podunga

  • @tharsanani1550
    @tharsanani1550 5 ปีที่แล้ว +38

    Human power full god, ninaththa karijam seivar , om Sri ansaneya .Thank you for compose this song. Very nice.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  5 ปีที่แล้ว +2

      Thank you for your valuable comment sir

    • @balakrishnangopal8273
      @balakrishnangopal8273 5 ปีที่แล้ว

      ஜெய் ஹனுமான் போற்றி போற்றி ஜெய் ஹனுமான் போற்றி போற்றி ஜெய் ஹனுமான் போற்றி போற்றி

    • @ggfff2715
      @ggfff2715 3 ปีที่แล้ว

      Anjaneyappa enakkum vetri thaveengala*

    • @sumathivenkatraman4547
      @sumathivenkatraman4547 3 ปีที่แล้ว

      @@vijaymusicalsdevotionalsongs$

    • @sumathivenkatraman4547
      @sumathivenkatraman4547 3 ปีที่แล้ว

      @@vijaymusicalsdevotionalsongs ommjai sri ram

  • @nivenive7071
    @nivenive7071 6 ปีที่แล้ว +50

    NICE VOICE....LOVE YOU HANUMAN...

    • @aasaaamii429
      @aasaaamii429 3 ปีที่แล้ว

      நாமக்கல் ஆஞ்சநெயர் வச்சு தான் KING KONG படம் எடுக்கபட்டதா?
      th-cam.com/video/2R5_kjc4mDU/w-d-xo.html

    • @nalininatarajan7095
      @nalininatarajan7095 2 ปีที่แล้ว

      Sri ram jam Hanuman🙏🙏🙏

    • @nalininatarajan7095
      @nalininatarajan7095 2 ปีที่แล้ว

      sri ram ram jam Hanuman 🙏🙏🙏