Rama jayam Sri Rama jayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2023
  • God Hindu devotional tamil song 🙏
    #ramajayamsriramajayam #rakshanjbkyoutubechannel #spbsong #hindudevotionals
    rakshanjbk you tube channel
  • บันเทิง

ความคิดเห็น • 1.3K

  • @NanthuNanthu-jh9vb
    @NanthuNanthu-jh9vb หลายเดือนก่อน +103

    யாருக்கெல்லாம் ஹனுமான் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்? ♥️மட்டும் கொடுங்க எத்தனை பேர் என்று பார்ப்போம்.

    • @NanthuNanthu-jh9vb
      @NanthuNanthu-jh9vb หลายเดือนก่อน +8

      ♥️

    • @jeewajeewa5748
      @jeewajeewa5748 หลายเดือนก่อน +6

      ❤❤❤❤❤❤

    • @786twins7
      @786twins7 หลายเดือนก่อน +4

      ❤❤❤​@@NanthuNanthu-jh9vb

    • @Gayagaya-oo1ce
      @Gayagaya-oo1ce หลายเดือนก่อน +4

      ❤❤

    • @Maithili-mz3hh
      @Maithili-mz3hh 29 วันที่ผ่านมา +3

      ❤❤❤l​@@NanthuNanthu-jh9vb

  • @anusiyachlm3982
    @anusiyachlm3982 2 หลายเดือนก่อน +35

    ராமா என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு கடவுளே😭😭😭 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢

    • @madhanmohanm2193
      @madhanmohanm2193 9 วันที่ผ่านมา +2

      மனம் உருக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி.... கண்டிப்பா கிடைக்கும்..... மருத்துவ உதவி வழியாக கண்டிப்பா கொடுப்பார்.... 🙏🏻🙏🏻🙏🏻

    • @arumugamp1611
      @arumugamp1611 วันที่ผ่านมา +1

      சிவ சிவ சக்தி காப்பற்றுவர்கள் 😊❤

    • @arumugamp1611
      @arumugamp1611 วันที่ผ่านมา +1

      😊ஜெய் ராம ❤

  • @uthararajraj6645
    @uthararajraj6645 หลายเดือนก่อน +18

    இறைவா எல்லாரும் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும். ராம் ராம்

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 หลายเดือนก่อน +53

    என் உயிரில் கலந்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abithaabi8327
    @abithaabi8327 4 หลายเดือนก่อน +17

    அப்பா நாளை எங்களுக்கு university exam அப்பா 🙏🙏.... நாங்கள் எந்த பயமும் இல்லாம exam அ நல்லா படியா எழுதி நல்ல result ஆ குடுக்கணும் அப்பா 🙏🥺.... என்றும் நீயே எங்களின் துணை அப்பா... எங்க batch ல யாரும் fail ஆக கூடாது அப்பா 🙏🙏🥺... ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🥺

  • @SivananthanRakshidhaUdeakshane
    @SivananthanRakshidhaUdeakshane 3 หลายเดือนก่อน +11

    உன் சந்நிதில உன் முன்னுக்கு தான் அசிங்கம் படுத்த பட்டேன் எனக்கு நீ நீதி வாங்கி தா அப்பா 😔

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee 3 หลายเดือนก่อน +28

    கடன் பிரச்சினை தீர வேண்டும் அய்யா

  • @arumugamp1611
    @arumugamp1611 หลายเดือนก่อน +8

    ஜெய் ஆஞ்சநேய துணை 💫🌿🛐🕉️📿

  • @murugesanp3643
    @murugesanp3643 ปีที่แล้ว +52

    ஜெய் ஸ்ரீராம்
    ஜெய்ஸ்ரீராம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹர ஹரே

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 10 หลายเดือนก่อน +7

    ❤ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்🌺🌺🌹❤ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்🌻🌺🏵❤ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்🌺🌹❤ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்🌺🌹

  • @sivabhas9830
    @sivabhas9830 8 หลายเดือนก่อน +120

    பயத்தை போக்குகிறது இந்த பாடலை கேட்கும் போது எனக்கு மன அழுத்தம் குறைகிறது ஶ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏

  • @manikandansathyamani
    @manikandansathyamani 11 หลายเดือนก่อน +71

    S p b ஜயா குரலில் பாடலை கேட்பது மிக அனந்தம்

  • @RamRajesh-do6to
    @RamRajesh-do6to 4 หลายเดือนก่อน +29

    இதயம் மிதக்கும் இந்த பாடலை கேட்டால் ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-mt9ef7ni2q
    @user-mt9ef7ni2q 4 หลายเดือนก่อน +7

    ஹி ராம ஜெயம் 🙏🙏🙏

  • @kishavino642
    @kishavino642 9 หลายเดือนก่อน +138

    இந்த பாடலை கேட்டால் ௭ந்தவொரு கவலையும் ௭னக்கு பஞ்சாக பறந்து விடும். ஸ்ரீ ராமஜெயம்😊😊😊😊

    • @ashokpaviashok7679
      @ashokpaviashok7679 9 หลายเดือนก่อน

      ..nmmmmmmmmmmmmmmn..m
      M........bfm
      ,.....😅

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 9 หลายเดือนก่อน +4

      Om.vanaja🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤🎉🎉🎉 vanaja ❤️ ✨️ 🙏🏻 🙌 👌🏻 💖 ❤️ ✨️ 🙏🏻 🙌 👌🏻 💖 ❤️ ✨️ 🙏🏻 🙌 vanaja konas love you 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 1:22 1:22 1:22 1:22 1:22 1:22 1:23 🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉Om.vanaja 1:36 1:36 1:36 1:37 👍 👌🏻 1:41 1:41 1:41 1:41 1:41 1:41

    • @user-xv1qc9pv8x
      @user-xv1qc9pv8x 6 หลายเดือนก่อน +1

      👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😄😄😄😄😃😃😃😃😃😃😀😀😀😀😀😀🥳🥳🥳🥳🥳🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰😝😙😙😙😙🙂🙂🙂🙂☺️☺️☺️😔😑😑😒😒😒💕💕💕💕💗💗💗💗💗❤❤❤❤❤❤

    • @vemburajsankarapandian7135
      @vemburajsankarapandian7135 5 หลายเดือนก่อน +1

      STATUS

  • @WorldTamilQuotes2327
    @WorldTamilQuotes2327 3 หลายเดือนก่อน +15

    ஸ்ரீ ராம ஜெயம்❤❤❤❤❤❤அய்யா எங்களுக்கு 9 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்குறது.....சுற்றி உள்ள உறவினர் மற்றும் சிலர் எங்கல அவதூரக பேசுறாங்க அய்யா.....மனசு ரோம்ப வலிக்கிது. அய்யா .....எங்களயும் எங்களபோன்ரவர்கலை யும்......ஆசீர்வாதம் பண்ணுங்க அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ ராம ஜெயம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-we4gs8to1s
      @user-we4gs8to1s 2 หลายเดือนก่อน

      Unmei kavaleiyaga yulladu
      Sri rama jayam

    • @user-is4sn5wk9k
      @user-is4sn5wk9k วันที่ผ่านมา +1

      நாமக்கல் அஞ்சநேயரை சென்று வழிபடுங்கள் வடைமாலை சாற்றி வேண்டிக்கொள்ளுங்கள் கண்டிப்பா ஸ்ரீராமனே பிறப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

    • @ramalakshminagaraj6101
      @ramalakshminagaraj6101 45 นาทีที่ผ่านมา +1

      முழுமையாக நம்புங்கள் கைவிடமாட்டார்

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 ปีที่แล้ว +4

    om sri rama jayam potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @user-dz1ky7co4n
    @user-dz1ky7co4n 9 หลายเดือนก่อน +17

    எனக்கு துனையாக என் ராமர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dz1ky7co4n
    @user-dz1ky7co4n 9 หลายเดือนก่อน +70

    🙏🙏🙏🤲நினைத்த காரியங்கள் நிறைவேறும் ஜெய் ராம்

  • @jeevarathinamd8946
    @jeevarathinamd8946 4 หลายเดือนก่อน +56

    ராம ஜெயம் எனக்கு நல்லபடியா சுகப்பிரசவம் ஆகனும் அப்பா ஆன்சனேயா

    • @arumugamp1611
      @arumugamp1611 หลายเดือนก่อน +7

      நல்லதே நடக்கும் 🛐🕉️அப்பா அம்மா

  • @sampathsampath7388
    @sampathsampath7388 7 หลายเดือนก่อน +26

    ஐயா S.p.B.அவர்களின் குரல் வளம் மிக அருமை. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவரின் இந்த பாடல்

  • @maduraiveeran776
    @maduraiveeran776 3 หลายเดือนก่อน +13

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏💐🥥🥥🚩
    ஜெய் ஸ்ரீராம்🏹🐒🚩🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🚩🚩🚩

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 11 หลายเดือนก่อน +42

    ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி 🙏🛐😭🕉
    நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்கனும் அப்பா 🛐🙏
    நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்பா 🙏🛐😭😭😭😭😭😭😭😭😭😭

    • @lbrindha2849
      @lbrindha2849 10 หลายเดือนก่อน +3

      Kandipaga neenga verupa pata life partner kuda dhan unga life start agum naanum ungalaku pray panirukan .. 🙏ram ram ram....

    • @shrinithihome4663
      @shrinithihome4663 3 หลายเดือนก่อน +1

      Kandipa Sandhya Sandy nanum love pannum bothu ipadi than venduven daily 1008times Sri Rama jeyam eluthunen na venduna mathiriye enaku life amachu kuduthatu Hanuman ippa 10 yrs ayiduchu 2kids Ellam Hanuman seyal than.....Sri Rama jayam....Sri Rama jayam...,🙏🙏🙏🙏🙏🙏

  • @ulagamuthuangammal879
    @ulagamuthuangammal879 10 หลายเดือนก่อน +28

    ஓம் முருகன் இருக்க பயமேன் இராம ஜெயம் ஸ்ரீ ராமஜெயம் தெய்வீக அனுமான் ஓம் நமசிவாய போற்றி போற்றி இவை அனைத்தும் இருக்கும் மேலும் பால விநாயகர் போற்றி போற்றி

    • @RathIka-wy8gc
      @RathIka-wy8gc 9 หลายเดือนก่อน +2

      ராமநாமம் என் உயிர் மூச்சு அதை என் ரீங்டோனாக வைத்து இருக்கிறேன் ஜெய்ஸ்ரீராம்

  • @reelsraman7971
    @reelsraman7971 ปีที่แล้ว +23

    Recently my favourite god and nambikai ya anavaru

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +34

    ஓம் ஸ்ரீராமஜெயம்
    ராமஜெயம்ஸ்ரீராமஜெயம்
    அனுமன்இருக்கையில்ஏது
    பயம்.மனதுக்குரொம்பப்பிடித்தபாடல்.ஓம் ஸ்ரீராமஜெயம்
    🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

    • @siniv.r8775
      @siniv.r8775 5 หลายเดือนก่อน +1

      Sreenamajayam🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🪔🏹🏹🕉️🕉️🕉️🕉️🕉️🐚🐚🐚🐚

    • @siniv.r8775
      @siniv.r8775 5 หลายเดือนก่อน

      Thanks

    • @siniv.r8775
      @siniv.r8775 4 หลายเดือนก่อน

      Thanks
      Ramaramaaaaaa🏹🏹🏹🏹🏹🪔🪔🪔🪔🪔

  • @user-dz1ky7co4n
    @user-dz1ky7co4n 9 หลายเดือนก่อน +13

    இந்த பாடல் ஏ குட்டி பேபிக்கு நிறையா பிடிக்கும் ராமர் சுவாமியின் பக்தர் 😊❤❤❤❤

  • @premin8285
    @premin8285 11 หลายเดือนก่อน +45

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித மன அமைதி மற்றும் நிம்மதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி SPB sir for the great voice ....

  • @maduraiveeran776
    @maduraiveeran776 ปีที่แล้ว +12

    🔥ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🥥🥥🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🍓🫐🍒🥭🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤗🤩😭🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +75

    தனிமனித ஒழுக்கத்தை உலகத்திற்கு போதித்தவரே இந்த கலியுகத்திற்கு தேவையானவர் இராமபிரான் அவதாரம் தான் சிறந்த து ஜெய் ஸ்ரீ ராம் இந்த அடையாளம் கண்டு கொண்டவர் என் நண்பன் ஒருவரே

  • @GowthemKumaran
    @GowthemKumaran 3 หลายเดือนก่อน +10

    ஸ்ரீ ராம ஜெயம் 🌍 நல்லதே நடக்கட்டும் அய்யா 🌼

  • @GmSham-xu3vx
    @GmSham-xu3vx 10 หลายเดือนก่อน +18

    நானும் என் பிள்ளைகளும் நின்மதியா வாழனும் அப்பா ஸ்ரீ ராம ஜெயம்

  • @uanusree9222
    @uanusree9222 10 หลายเดือนก่อน +36

    ❤ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்❤❤

  • @PrasanthanPrasanthan-kg7yd
    @PrasanthanPrasanthan-kg7yd 4 หลายเดือนก่อน +18

    Enakku kulanthai venu enaku varam thara ventum JEY HANJANEYA😢😢

  • @vdsy1234
    @vdsy1234 11 หลายเดือนก่อน +12

    🌺🌺🌺🌷🌷ජය ජය රාම් සීතා රාම් ජය ජය රාම් සීතා රාම්🌷🌷🌺🌺

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 9 หลายเดือนก่อน +9

    Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉

  • @user-pw5eg3mx8u
    @user-pw5eg3mx8u 19 วันที่ผ่านมา +3

    ஜெய் ஸ்ரீ ராம ஜெயம் என் கணவரோடு சேர்ந்து வாழ துணை புரிய வேண்டும்

  • @nandhunandy6556
    @nandhunandy6556 11 หลายเดือนก่อน +13

    My favourite song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏jai shree ram 🙏🙏🙏🙏🙏🙏🙏 super song

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 7 หลายเดือนก่อน +10

    வெற்றி🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 அருளுங்கள் ஆஞ்சனேய பெருமானே. ஜெய் ஆஞ்சனேயா

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 9 หลายเดือนก่อน +7

    💐💐💐💐💐ஸ்ரீராம ஆஞ்சநேயா போற்றி🌹🌸🌼🌺💗❤️💓🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @raghuram8619
    @raghuram8619 11 หลายเดือนก่อน +10

    ❤Jai Sri ram 😍

  • @gurunathan9134
    @gurunathan9134 11 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ ராமஜெயம் ❤️❤️❤️❤️

  • @manigandank790
    @manigandank790 หลายเดือนก่อน +1

    என்னை சூழ்ந்துள்ள அனைத்து தீமைகளும் விலகி ஓட அருள் புரிவாய் ஆஞ்சநேயா🙏🙏🙏 ஜெய் ஶ்ரீ ராம்

  • @NaniNithik
    @NaniNithik 2 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ ராமா...என் வயற்றில் இருக்கும் குழந்தைக்கு உன் அருள் வேண்டும் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

  • @KarthikaKarthika-hu4rm
    @KarthikaKarthika-hu4rm ปีที่แล้ว +10

    OM SRI LAKSHMANA OM SRI RAMA SITA AMMA OM SRI JAI SHREE HANUMAN THUNAI OM 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrimilky8010
    @gayathrimilky8010 10 หลายเดือนก่อน +12

    Jei sri ram Jei sri ram Jei sri ram 🙏🙏🙏🙏🙏

  • @kothaikrishna634
    @kothaikrishna634 5 หลายเดือนก่อน +285

    நான் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் 🙏

    • @user-js1bj6mt3k
      @user-js1bj6mt3k 4 หลายเดือนก่อน +17

      1

    • @sscreations7662
      @sscreations7662 3 หลายเดือนก่อน +32

      நல்ல படியாக பிறக்கும் அம்மா.....!! ஆஞ்சநேயர் அனைவருக்கும் துணை இருப்பார்...!!

    • @poppurusoth1513
      @poppurusoth1513 3 หลายเดือนก่อน +15

      ஸ்ரீ ராம ஜெயம் 🥰😘❤️
      ஜெய் ஆஞ்சநேயா 🥰🥰🥰

    • @user-iy1hp7ov3w
      @user-iy1hp7ov3w 3 หลายเดือนก่อน +7

      ஓம்ஜெய்சாய்ராம் ❤❤❤❤❤

    • @Kanthavei
      @Kanthavei 3 หลายเดือนก่อน

      ​@@user-js1bj6mt3kto the same person who 😢is 😢a lot of people in the world 😢 in

  • @satheeshkumarss7807
    @satheeshkumarss7807 11 หลายเดือนก่อน +9

    Sri Rama Jai Rama Jai Jai Rama 🙏👍🙏🙏🙏🙏

  • @user-sb7jk3eu2k
    @user-sb7jk3eu2k ปีที่แล้ว +14

    ಜೈ ರಾಮ್ 🙏 ರಾಮ ಜಯಂ🙏 ಜೈ ಮಾರುತಿ.🙏 ಜೈ ವೀರಾಂಜನೇಯ🙏

  • @From_village_story
    @From_village_story ปีที่แล้ว +6

    🙏🙏🙏Ramajeyam sri Ramajeyam 🙏🙏🙏Jai anjaneyaaa🙏🙏🙏🙏

  • @mdevi8705
    @mdevi8705 4 หลายเดือนก่อน +7

    Sri rama jeyam ❤

  • @user-pg8qb4xj2f
    @user-pg8qb4xj2f 10 หลายเดือนก่อน +5

    🙏🏽 jai sriram

  • @sivakumarmanimozhi8894
    @sivakumarmanimozhi8894 ปีที่แล้ว +22

    ராமா ஜெயம் ஸ்ரீ ராமா ஜெயம் 🙏🙏🙏🙏🙏 இந்த பாட்டு கேட்டவே மனசுக்கு நல்ல இருக்கு 🪷🪷🪷🪷🪷🪷🪷

    • @velliyampalayam4099
      @velliyampalayam4099 5 หลายเดือนก่อน

      ராம ஜெயம் சிரி ராம ஜெயம். என் மகளுக்கு நல்ல வரனை தன் தேடித் தாருங்கள் இறைவா

  • @sangeetharamesh6303
    @sangeetharamesh6303 11 หลายเดือนก่อน +6

    ஜெய் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏கோவிந்தா 🙏🙏🙏

  • @srisathivel4497
    @srisathivel4497 ปีที่แล้ว +5

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @maduraiveeran776
    @maduraiveeran776 26 วันที่ผ่านมา +4

    ஜெய் ஸ்ரீராம்

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 ปีที่แล้ว +6

    om sri ramajayam potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @rasihavip999
    @rasihavip999 10 หลายเดือนก่อน +5

    Super 👌❤❤ . love God.🙏🙏🙏🙏🌎🥰

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +8

    Sri rama jayam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @elavarasanmurugan8952
    @elavarasanmurugan8952 ปีที่แล้ว +8

    Jai sitarama ❤

  • @prashanthbramanapelli248
    @prashanthbramanapelli248 ปีที่แล้ว +14

    జై శ్రీరామ
    జై భజరంగ్ భళి🙏🙏🙏🙏🙏

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx ปีที่แล้ว +13

    ஜெய் ராமஜெயம் 🙏🌼🌼🌸📿🙏

  • @rajeswarim4875
    @rajeswarim4875 ปีที่แล้ว +15

    Enna voice super thank you spb sir Sri Ramajeyam

  • @user-ib4vi1nj7s
    @user-ib4vi1nj7s 9 หลายเดือนก่อน +11

    The energy band of spb sir😊

  • @onlinesaidasa9105
    @onlinesaidasa9105 3 หลายเดือนก่อน +2

    Jai Shri Ram
    I had a practice of chanting Shri Ram Raksha Strotra daily.
    However once a thought came to me “I can only do some general chanting like take Raam Naam etc.I need not chant Shri Ram Raksha Strotra specifically”
    Hence I discontinued it.
    After a month I got a dream in which I was chanting Shri Ram Raksha Strotra with a relative sitting besides me.
    In the dream I was chanting Shri Ram Raksha Stotra and during the chanting (In the dream) , forgot the last few lines of the strotra and my relative mentioned that I have become forgetful.
    I then remembered the lines and in the phase between dream and waking state , as I was rising from the bed, I completed the last few lines of the strotra.
    The experience was so intense that I resumed the unbroken daily chanting of Shri Ram Raksha Strotra
    Thanks

  • @umamaheswari-so4rc
    @umamaheswari-so4rc 10 หลายเดือนก่อน +5

    ஜெய் ஸ்ரீராம் 😊🙏🙏🙏

  • @sriabiramistores6028
    @sriabiramistores6028 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய

  • @yogasobanayogasobana2974
    @yogasobanayogasobana2974 2 หลายเดือนก่อน +1

    என் அண்ணன் வைத்தியச் சாலையில் உள்ளார்.நள்ளப்படியா சத்திரச்சிகிசை. முடிவடைய வேண்டும் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா 🙏🙏🙏

  • @elangsdvi3424
    @elangsdvi3424 9 หลายเดือนก่อน +14

    My energy booster this song☮️

  • @kushalkhanal6651
    @kushalkhanal6651 10 หลายเดือนก่อน +6

    Jay Shree Ram ❤❤❤❤❤❤❤

  • @mscreation328
    @mscreation328 10 หลายเดือนก่อน +6

    ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩

  • @user-pc8hi5yt3z
    @user-pc8hi5yt3z ปีที่แล้ว +8

    Sri Rama jayam Sri Rama jayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanu29sha4
    @thanu29sha4 9 หลายเดือนก่อน

    Ommm sri rama jeyam ❤

  • @thamilkumar1779
    @thamilkumar1779 10 หลายเดือนก่อน +9

    Sri Rama jayam🙏🏼🙏🏼

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 ปีที่แล้ว +6

    omcsri rama jayam potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @selvimadhavan4462
    @selvimadhavan4462 ปีที่แล้ว +5

    Sri Rama jeyam super song manam amaithiyaga ullathu

  • @user-ow9cg1qd8o
    @user-ow9cg1qd8o 11 หลายเดือนก่อน +6

    ராம ஜெயம் 🙏🙏😘

  • @saravananvaani1518
    @saravananvaani1518 9 หลายเดือนก่อน +2

    அருமையானபாடல்

  • @gayurajeshgayu7285
    @gayurajeshgayu7285 2 หลายเดือนก่อน +1

    என் குழந்தைகள் நல்ல படிக்க வைத்து... உடல் ஆரோக்கியமாக இருக்கவும்...நல் இல்வாழ்க்கை அமைத்து... படிப்பு முடிந்ததும் நல்வேலை கிடைக்கவும் துணை நிற்க்கவும் ஜெய் ராம்... ஆஞ்சநேயரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshr2190
    @rameshr2190 ปีที่แล้ว +19

    Sree Ramajeyam 👌👌👌 super song energy super your voice

    • @WeCannotEattheCow
      @WeCannotEattheCow 11 หลายเดือนก่อน

      what does jayam mean i do not understand tamil

    • @user-nz4hh7pp3f
      @user-nz4hh7pp3f 10 หลายเดือนก่อน

      ¾ko

    • @gcreations3654
      @gcreations3654 7 หลายเดือนก่อน

      ​@@WeCannotEattheCowJayam means victory

  • @lakshmananmani8850
    @lakshmananmani8850 11 หลายเดือนก่อน +4

    Jai sri ram ❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 4 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு துணையாகவும் எங்களை காக்கும் ஆஞசநேயாபோற்றிபோற்றி

  • @maheshbanothmahesh7167
    @maheshbanothmahesh7167 ปีที่แล้ว +9

    Jai sri rama jayam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯

  • @harikrishnanv12bio97
    @harikrishnanv12bio97 2 หลายเดือนก่อน +4

    ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம் ஹனுமன் இருக்க ஏது பயம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷🪷🪷🪷🪷🛐🛐🛐🛐🛐🛐🛐🤗🤗🤗🤗🤗🤗

  • @radhikalakshmanan4540
    @radhikalakshmanan4540 11 หลายเดือนก่อน +1

    Om Hari Rama dutha❤❤❤❤🎉🎉

  • @preethadeivasigamani402
    @preethadeivasigamani402 ปีที่แล้ว +16

    JAI SHREE RAM❤❤

  • @vdsy1234
    @vdsy1234 11 หลายเดือนก่อน +6

    🌺🌺 හනුමාන් 🌺🌺

  • @suanyasugan6595
    @suanyasugan6595 4 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேட்டால் என் கண்ணில் கண்ணீா் வருகிறது ஐயா எங்கள் கடையில் நல்ல வியபாரம் அகுனும் அனுமன் ஐயா

  • @bothigh892
    @bothigh892 ปีที่แล้ว +25

    I like this song , it gives me enargy and peace of mind, anjeneyar is powerful god and beleive god

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 ปีที่แล้ว +13

    Jay Sri Ram 🌹🙏🏽

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +2

    ஸ்ரீராமஜெயம்.

  • @SindhuSindhu-rz3bv
    @SindhuSindhu-rz3bv 11 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏🙏🙏

  • @preethadeivasigamani402
    @preethadeivasigamani402 11 หลายเดือนก่อน +10

    Jai shree ram🥺❤️

  • @ambikayazhu4692
    @ambikayazhu4692 10 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நீங்கதா தமிழ் மனச மாத்தனும் தமிழ எங்கூட பேச சொல்லுங்க ஆஞ்நேயர் அப்பா ‌தமிழுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்க எனக்கு தாளி பிச்ச போடுங்க ராமஜெயம் ஸ்ரீ ராம🎉ஜெயம் 🙏💐🙏💐😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Alonalone339
    @Alonalone339 5 หลายเดือนก่อน +1

    Shri raama jeya raama jey jeya raama 🙏🙏🙏🙏🥺🥺🥺yellaaa kuraiyumtheerndhu yellarum nalla erukkanum jey hanumaan🙏🙏🙏🙏🥺🥺🥺

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 11 หลายเดือนก่อน +5

    SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 11 หลายเดือนก่อน +5

    JAI SHREE RAAM JAI SHREE RAAM

  • @ajithakumaritk1724
    @ajithakumaritk1724 ปีที่แล้ว +9

    ഓം മനോജവം മാരുത തുല്യവേഗം ജിതേന്ദ്രിയം ബുദ്ധി മതം വരിഷ്ഠാം വാതാത്മജം വാനരയൂഥ മുഖ്യം ശ്രീരാമ ദൂതം ശരണം പ്രപദ്യേ🎉🎉🎉

  • @narayanank809
    @narayanank809 10 หลายเดือนก่อน +4

    ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ஆஞ்சநேயா 🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 5 หลายเดือนก่อน +2

    🌞🔥🌝ஜெய் ஸ்ரீராம்🏹🐒🚩
    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம்🚩
    ஜெய் ஹனுமான்🐒🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🫐🥝🍓🍎🍇🍏🍐🍊🍈🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏