ஒருவர் பிறந்த நட்சத்திரப்படி ஆயுள் கணக்கு | Ayul kanitham in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 192

  • @nanusri4558
    @nanusri4558 3 ปีที่แล้ว +29

    இறைவன் மட்டுமே! பிறப்பு இறப்பு நேரத்தை கணிக்க முடியும் சிவா

  • @g.bharathijothitar178
    @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +6

    குருநாதர்க்கு இனிய இரவு வணக்கம் ஐயா... நான் இந்த பதிவைதான் எதிர் பார்த்தேன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றி வாழ்க வளமுடன்...

  • @sairamsathya3563
    @sairamsathya3563 3 ปีที่แล้ว +14

    Romba effort potu video poduringa Sir unga vulaipukku kadavul parisu kudupar thank you sir

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு இந்தபதிவின் மூலம் அந்தந்த வயதில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம் நன்றி

  • @boopathys4640
    @boopathys4640 3 ปีที่แล้ว +9

    Very gud mrng sir. Hope u r staying healthy and safely.

  • @VaradarajR-kq8xe
    @VaradarajR-kq8xe 7 วันที่ผ่านมา

    Supersirgodblesd

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 3 ปีที่แล้ว +3

    Super voice and gud information,god bless you sir

  • @globalvn5954
    @globalvn5954 3 ปีที่แล้ว

    Ungal pathivugal anaithum migavum thulliyamanadu..u r the Best life guidance..👍🙏

  • @raghuramansrinivasan5915
    @raghuramansrinivasan5915 3 หลายเดือนก่อน

    Very nicely told Guriji

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 3 ปีที่แล้ว +7

    "💐மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய காலை வணக்கம் 💐"

  • @r.kprasaad9614
    @r.kprasaad9614 3 ปีที่แล้ว +4

    Thanks for the info sir...simply amazing.

  • @paramesh1990
    @paramesh1990 3 ปีที่แล้ว +3

    Valiya nalam sir nallarukingla family to all

  • @RMSMuni
    @RMSMuni 3 ปีที่แล้ว +42

    ஐயா ஆயுசு வேண்டாம் ஐயா...... அடி தாங்க முடியலா 😭😭😭

  • @nagarajan16980
    @nagarajan16980 3 ปีที่แล้ว +3

    6,8,12 ன் திசா புத்தி அந்தரம் நடப்பில் அதே 6,8,12 ன் கிழமை மாதம் கிரக கோட்சாரம் மற்றும் பிறந்த ராசி நாதனின் நட்சத்திரம் பிறப்பு கரணம் பிறப்பு திதி பிறப்பு உதயாதி நாழிகை நேரம் இவற்றில் 3-5 சேர்ந்து வரும் நாட்களில் கண்ட நாள் ஆகும் இவை 5 மேல் சேர்ந்து வரும் நாள் பூரண ஆயுள் முடியும் நாளாகும்

  • @udayasankardamodaran4220
    @udayasankardamodaran4220 2 ปีที่แล้ว

    God sivan blessing u speech good.

  • @saravsarav614
    @saravsarav614 3 ปีที่แล้ว +1

    Thanks for your explanation beloved sir 🙏💝

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா. பயம் தரும் பதிவாக இருந்தாலும் பாதுகாக்க இருக்கவும் உதவும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் நற்பதிவு.

  • @menaghadevi1780
    @menaghadevi1780 3 ปีที่แล้ว +5

    நட்சத்திர ரகசியங்கள் மகரம், கும்பம் மற்றும் மீனம் தயவுசெய்து பதிவு செய்யவும். நன்றி

  • @HSvijay729
    @HSvijay729 7 หลายเดือนก่อน +1

    Kettai natchathiram 60 vayathuthan kadaisiya iyya. Jathagapadi mara vaippu irukka iyya..

  • @akilamahesh1985
    @akilamahesh1985 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @boobathygopal3798
    @boobathygopal3798 3 ปีที่แล้ว

    Vannakkam Ayya mikha nandri Ayya

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 2 ปีที่แล้ว +2

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...நீடூழி வாழ்க...

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு உங்கள் கணிப்பு

    • @atozchannelkumra1544
      @atozchannelkumra1544 3 ปีที่แล้ว +1

      இதுவரை யாரும் சொல்லாத பதிவு

  • @PushpaSaravanan
    @PushpaSaravanan ปีที่แล้ว

    Aiya oru Santhegam namba piragum pothe kadavul aayul thirmanam saikirara ila enil pojai Seivathan mulam aayul kuduma aiyaa parigaram la saithal aayul kuduma aiyaaa plzz reply

  • @saravananjothi4045
    @saravananjothi4045 3 ปีที่แล้ว +1

    நல்ல தொகுப்பு ஐயா

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 3 ปีที่แล้ว +2

    Hi Chithappa🙋 Iniya Kalai Vanakkam🙏 Very interesting topic & neatly explained❤️ Nandri 🙏🤗

  • @kalaimathi2407
    @kalaimathi2407 3 ปีที่แล้ว +2

    vanakam ayya rohini natchathiram mathathai konjam solla mudiyuma? nandri

  • @neel5289
    @neel5289 3 ปีที่แล้ว +1

    Good message sir thanks for giving

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 3 ปีที่แล้ว +2

    Naan anusham 😌
    Ellam iraivan vethi padi than nadakkum 🙏 good information sir 🌺🌺🥰🌹🌹

  • @தமிழ்கவிதைகள்-த6வ
    @தமிழ்கவிதைகள்-த6வ 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு தெரிந்து ஒருமுறை எனது மாமா ஒருவர் வயதான காலத்தில் படுக்கை நிலையில் இருக்கும் போது அவருக்கு ஜாதகம் கேட்க போயிருந்தோம். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருப்பார் இவர் மீண்டும் எழுவாரா என்பதெல்லாம் அறிய சென்றிருந்தபோது ஜோதிடர் அவரின் பெயரை மட்டும் வைத்து இனிமேல் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் இன்னும் இரண்டு மாத காலத்தில் அவர் ஆயுள் முடியை இருக்கிறது என்றும் சொல்லி அனுப்பினார். அதைப்போலவே அவரும் இரண்டு மாத காலத்தில் இறைவனடி சேர்ந்தார். இது எப்படி சாத்தியம் ஆயிற்று தயவு செய்து இது பற்றி ஒரு காணொளியை பதிவிடுங்கள் ஐயா...

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய🙏

  • @cute7121
    @cute7121 3 ปีที่แล้ว +1

    இறைவன் பெரியவன்

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏

  • @shantheeswarimadheswaran3217
    @shantheeswarimadheswaran3217 3 ปีที่แล้ว

    🙏 ஐயா மனிதன் பிறக்கும்போதே இறப்பு
    தேதி எழுதப்பட்டதாக கூற படுகிறது. It's true I don't know Life is short and sweet. anyways thank and 🙏🙏 Sir

  • @BizAnaltica
    @BizAnaltica ปีที่แล้ว +3

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதன் அதிபதி பொருத்து ஒரு குறிப்பிட்ட திசையில் மரணம் சம்பவிக்கும் என்று கூறுவது நமது ஜாதக சாஸ்திரம்.

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว

      அது என்ன விதி?

  • @jeevak803
    @jeevak803 9 หลายเดือนก่อน +1

    Enaku maranam epothu varum name.k.jeeva
    Makaram rasi uthiradam துலாம் லக்னம் please epa maranam nu solunga please 😭😭😭😭

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว +2

    Superb information sir...

  • @satheeshkumard8633
    @satheeshkumard8633 3 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா..

  • @pvsgaming2113
    @pvsgaming2113 3 ปีที่แล้ว +6

    யா௫ங்கயா சாமி நீங்க ௐ நமசிவாய

  • @noodobby1119
    @noodobby1119 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே , அருமையானபதிவு, கொஞ்சம் அடங்கி நடக்கப்பார்ப்பார்கள். இதுபோதாது இன்னமும் கொஞ்சம் சொல்லுங்க அப்படியாவது தமிழ் மக்கள் திருந்துவார்கள். நன்றி.

  • @mohan.cmohan9238
    @mohan.cmohan9238 ปีที่แล้ว

    Sir neengal jadhagam papingala? If yes means, Can you send any appointment numbers?

  • @RagupathykRk
    @RagupathykRk 3 ปีที่แล้ว

    Sir ennaku ningal soliyathu pol nadaka vilai.
    Punarpusam enaku 18 to 20 age la migaperiya kandam suisaid atten panna but death varala.
    Ningal antha agela kandam irukkunu sollala.

  • @tmdhayanithi
    @tmdhayanithi 3 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @laksmanan1722
    @laksmanan1722 3 ปีที่แล้ว +4

    காலை வணக்கம் ஐயா

  • @informativeinthiyan3116
    @informativeinthiyan3116 ปีที่แล้ว +1

    10:29 அனுஷம்

  • @devasdd4237
    @devasdd4237 3 ปีที่แล้ว

    Super ayya..

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் அய்யா 🙏

  • @rockyashwin9010
    @rockyashwin9010 3 ปีที่แล้ว +1

    Neenga solladrathu unnamanu eppadi nambrthu sollunga

  • @harimillan9870
    @harimillan9870 3 ปีที่แล้ว +5

    எல்லாம் இறைவன் சித்தம் படி நடக்கட்டும் ஐயா

    • @kandadaiparvathi8683
      @kandadaiparvathi8683 3 ปีที่แล้ว

      L
      P😑

    • @kandadaiparvathi8683
      @kandadaiparvathi8683 3 ปีที่แล้ว

      P

    • @kandadaiparvathi8683
      @kandadaiparvathi8683 3 ปีที่แล้ว

      Q0
      Q olqPqp
      Lpqpl pm qp🎉🎉👒🙏👒😏p
      Pp👒👒🔰🔰😏😅😅👒👒👒👒😏😄😏😏😑😂🙁😏😏🙁🔰😂🐕🙏🎉🙏14117q174

  • @rajendranner5459
    @rajendranner5459 3 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் சார் பதிவுக்கு நன்றி....சூப்பர்

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 3 ปีที่แล้ว +11

    ரோகிணியில் பிறந்தவர்94ஆம் வயதில் இறந்தார்

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 2 ปีที่แล้ว

    Avaravar jatham pava punniya kanakkuppadi sivaperumanal arivikka ppattulladhu idhaithan vidhi engirom

  • @sbabu4322
    @sbabu4322 3 ปีที่แล้ว

    Sir our jathagathil lagnama raasiya Ethan adepadayil dasa buthi velai seiyum

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 ปีที่แล้ว

    Good.moring.sirVanakam.gurig🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐

  • @aishwariya227
    @aishwariya227 3 ปีที่แล้ว +2

    Hii sir iam chamundesswari from Bangalore my daughter shobhana DOB 17 :6:1998 Time 6:05 am place Chennai marriage time endhea year nadakum and good partner aamyuma understanding life aamyuma boy baby piraikuma and Christian family aamyuma sani dasai kuru bhudhi marriage time good period ah sir pls answer solungea sir

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +1

      நிச்சயம் திருமணம் நடக்கும் சனி திசை குரு புத்தி நடந்தால் சில சமயங்களில் கஷ்டங்களை கொடுத்து புத்தியை புகுட்ட வைப்பது சனி திசை குரு புத்தி. நடப்பதெல்லம் நன்மைக்கே சனிக்கிழமை காலை கோவில் களில் உள்ள நவகிரக சனிபகவானுக்கு சனிகிழமை விளக்கேற்றி வழிபடுங்கள் கஷ்டங்களை குறைப்பார் நன்றி வாழ்க வளமுடன்...

    • @aishwariya227
      @aishwariya227 3 ปีที่แล้ว +1

      @@g.bharathijothitar178 Thank you so much sir

    • @aishwariya227
      @aishwariya227 3 ปีที่แล้ว +1

      @@g.bharathijothitar178sir guru bhukti lea yendhea year marriage agum ,appro guru bhukti chance vita bhudhan dasa bhudhan bhukti lea marriage arrange panlama sir

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +1

      @@aishwariya227 புதன் புத்தி நடப்பில் வரும்போது கூட திருமணம் செய்யலாம் வாழ்த்துக்கள்...

  • @Princess-qm8iq
    @Princess-qm8iq 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஐயா!!
    எனக்கு ஒரு சந்தேகம்.
    என் lover ku கடக ராசி கட்டத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை.
    எனக்கு கடக லக்னம். விருச்சிக ராசி கட்டத்தில் சுக்கிரன் உள்ளார் இதனால் எங்கள் உறவு பூர்வ ஜென்ம பந்தம் பூர்வ ஜென்ம காதல் என்று எடுத்துக் கொள்ளலாமா???

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +1

      ஜாதகம் இருந்தால் சொல்லி விடலாம்

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +2

      @@Princess-qm8iq உங்கள் பையன் ஜாதகம் சூப்பர்

    • @Princess-qm8iq
      @Princess-qm8iq 3 ปีที่แล้ว +1

      @@g.bharathijothitar178 thanks sir . Engaluku பூர்வ ஜென்ம பந்தம் இருக்கா???

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +3

      @@Princess-qm8iq உங்கள் பையன் அப்பாவின் முக அமைப்பு சார்பில் இருக்கலாம்

    • @Princess-qm8iq
      @Princess-qm8iq 3 ปีที่แล้ว +2

      @@g.bharathijothitar178 yes sir

  • @அறிவேஆற்றல்-ய9ஞ
    @அறிவேஆற்றல்-ய9ஞ 3 ปีที่แล้ว +3

    செவ்வாய் சனி சேர்க்கை பற்றி தெளிவாக சொன்னிங்க ஆனால் சந்திரன் 🌙 கேது சேர்க்கை பற்றி சொல்ல வில்லை ஐயா அதை சொல்லுங்கள் ஐயா

    • @lakshminarayanan7725
      @lakshminarayanan7725 3 ปีที่แล้ว

      Chandran ketu cherkai guru partal nanmai allathu manakolar thayarukku udambu prachnai tharum

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 ปีที่แล้ว

    Guruji en peyar indrajsanthos 19 04 1984 my marriage life patti sollunge please

  • @sktamizhanvlogs2194
    @sktamizhanvlogs2194 3 ปีที่แล้ว +1

    Abijit natchathira aayil varudam yethanai aandu sir

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @davidthirumeny4110
    @davidthirumeny4110 ปีที่แล้ว

    இவர் கூறுவதில் உண்மை உள்ளது !

  • @rameshsubramaniyam3022
    @rameshsubramaniyam3022 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் தொலைபேசி என் கிடைக்குமா உங்களை சந்திக்க வேண்டும்

  • @nandhanasai
    @nandhanasai 3 ปีที่แล้ว

    Sir moolam natchathiram 44 vayasula kandamna iranthu viduvargala pls reply sir

    • @nandhanasai
      @nandhanasai 3 ปีที่แล้ว

      Sir ans please sir

  • @ashwinim2441
    @ashwinim2441 3 ปีที่แล้ว

    Poorana aayul endral enna sir

  • @moneygrowth5005
    @moneygrowth5005 3 ปีที่แล้ว

    எல்லாம் இறைவன் அருள்

  • @ranburose951
    @ranburose951 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருவே

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 3 ปีที่แล้ว

    🔥Chithirai🔥9:26

  • @mohanabi9046
    @mohanabi9046 3 ปีที่แล้ว +2

    ஐயா நல்ல பேசரிங்க .நூத்திபத்தரை கோத்தரை இரூணித்திபத்தரை மல்லாத்தரை பத்து பத்தரை தத்தரைபத்தரை என்று எங்கள் பாட்டி சொல்லும்.

  • @umamageshwari740
    @umamageshwari740 3 ปีที่แล้ว

    Sir im Uma Mageshwari wants to see horoscope for marriage porutham from you sir...went to meet you sir..and whr sir

    • @kc.p9668
      @kc.p9668 3 ปีที่แล้ว

      உங்கள் ராசி நட்சத்திரம் லக்கினம் என்ன

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว

    Super sir good evening

  • @s_kabi9495
    @s_kabi9495 3 ปีที่แล้ว

    Good morning guruve

  • @sharathsiva48
    @sharathsiva48 3 ปีที่แล้ว +1

    Vanakkam aiyaa

  • @muthuveni7595
    @muthuveni7595 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 ปีที่แล้ว

    Super sir

  • @jayakalyani960
    @jayakalyani960 3 ปีที่แล้ว

    Super Sir.

  • @revathi6887
    @revathi6887 11 หลายเดือนก่อน

    En dob 19 .11.1961 revathi natchathiram

  • @nagerakumar6187
    @nagerakumar6187 3 ปีที่แล้ว +1

    Good morning sir 💐

  • @mariappan7733
    @mariappan7733 3 ปีที่แล้ว

    தாங்கள் கூறியது சந்திரன்
    நின்றசென்மநட்சதிரமா
    அல்லதுலக்கனம்நின்றநட்சதிரமா. விளக்கம்கொடுங்கள்
    .....அய்யா

  • @elamathimahesh4443
    @elamathimahesh4443 3 ปีที่แล้ว

    Ayya nan piranthe natchathirathil enaku marriage fix akiruku pannalama

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருவே🙏

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 3 ปีที่แล้ว

    Ovvoru natcharathil pirandhavan eppo irappan cholli illatti jothifam paekkathe

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 ปีที่แล้ว +1

    Karthigai 4.40

  • @sharadhavijayakumar1521
    @sharadhavijayakumar1521 2 ปีที่แล้ว

    Sir my son Don 16.12.85 eppo marriage agum pl sollunga

  • @natarajanmurugu3853
    @natarajanmurugu3853 3 ปีที่แล้ว

    Ayya ithu pothu pala na?

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் அப்பா

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว +2

    ஐயா, நான் 22/07/1968 - 11:25 am -க்கு பிறந்தேன். அதே கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் முதலிய அணைத்தும் கூடி அதே ஆடி மாதத்தில் அதே லக்னமும் 25/07/2022 அன்று வருகிறது. அப்படியானால் எனக்கு ஏவ்விதமான மரணம் ஏற்படும். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாது சிரமப்படுகிறேன். வீடுபேறு கிடைத்தால் மிக்க நிம்மதி.அச்சமயம் நடக்கும் சனி தசா, ராகு புத்தி, சந்திரன் அந்தரம், ராகு சூக்ஷமாந்திரம், சுக்கிரன் பிராணத்திரம் மறுபிறவி உண்டா அல்லது இல்லையா. தயவுசெய்து பதில் அளியுங்கள். நன்றி.

    • @aravindm9712
      @aravindm9712 3 ปีที่แล้ว

      என் மகன் சாதகம் பர்த்துசொல்லுங்

    • @aravindm9712
      @aravindm9712 3 ปีที่แล้ว +1

      ஐயாமகன்பிறந்ததேதி‌11-6-1994

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว +1

      அன்பரே, நானே ஐயாவிடம் பதில் கேட்டு கமெண்டில் கேட்டுக் கொண்டுள்ளேன். என்னிடம் கேட்டால் எப்படி? கிருஷ்ணன் ஐயாவிடம் கேளுங்கள். அதிலும் பிறந்த நேரத்தையும் ஊர் பெயரையும் குறிப்பிடவில்லை. அணைத்தையும் கூறி கேளுங்கள். நன்றி.

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +1

      ஐயா உங்கள் பிறப்பு ஜாதகத்தை பார்த்தால் நிச்சயம் சொல்லி விடலாம். தயவு செய்து கம்யூட்டர் ஜாதகம் வேண்டாம். கிரக நிலைகளை கமாண்டில் அனுப்புங்கள் ஐயா

    • @profcsivakumar2569
      @profcsivakumar2569 8 หลายเดือนก่อน

      Hai bro

  • @mpriya1580
    @mpriya1580 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா.

  • @venu3544
    @venu3544 3 ปีที่แล้ว +1

    I m mirugarsisam patham 4

  • @dhinakardhinakar2518
    @dhinakardhinakar2518 3 ปีที่แล้ว

    Guru athisara plan podunga sir

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா...🙏❤️

  • @segarennair1900
    @segarennair1900 3 ปีที่แล้ว

    VANAKAM SIR

  • @geethav7474
    @geethav7474 2 ปีที่แล้ว

    Swathi 9:47

  • @geethav7474
    @geethav7474 2 ปีที่แล้ว +1

    Magam 7:54

  • @lakshithansns9752
    @lakshithansns9752 3 ปีที่แล้ว

    Virichagam Agatha nal solala sir

  • @anandChina
    @anandChina 3 ปีที่แล้ว +3

    Ayilyum 07:32

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா🙏

  • @shalparvati2087
    @shalparvati2087 3 ปีที่แล้ว +41

    சாவின் தேதி தெரிந்தால் இருக்கும் காலத்தில் சந்தோஷம் இருக்காது இனிமே இது போல் போடாதீங்க

    • @g.bharathijothitar178
      @g.bharathijothitar178 3 ปีที่แล้ว +14

      மரணத்தை முன்பே அறிந்து தெளிவாக நடந்தது கொள்வதால் நாமும் நமது குடும்பத்தினரும் சந்தோஷமாக வாழவேண்டும்‹'ல நண்பா

    • @exclusiveafricatamillagosv5717
      @exclusiveafricatamillagosv5717 3 ปีที่แล้ว +1

      At the end of the video, he concluded that , this is just a calculation but not the end result... So no worries...

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 3 ปีที่แล้ว +3

      Ivar solvadhum nadakkadhu kadavulin ganippe sariyagum

    • @krushnakumari261
      @krushnakumari261 3 ปีที่แล้ว

      என் தந்தை திருவாதிரை நட்சத்திரம்! 84 வயதில் இறந்தார்! இவர் சொன்னது போல் 88 வயதில் அல்ல!

  • @gandhimathikarupasamy9494
    @gandhimathikarupasamy9494 3 ปีที่แล้ว +3

    அனுஷம் ஆகாத நாள் சொல்லவே இல்லை ங்க சார்