வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 209

  • @ahilaselvam5203
    @ahilaselvam5203 3 ปีที่แล้ว +13

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது
    இதை கேட்டகும் போது எனது கவலைகள்
    எல்லாம் போய்விடுகிறது
    நன்றி அப்பா

  • @logandakshi2087
    @logandakshi2087 3 ปีที่แล้ว +11

    வாழ்வில் கண்ணாடியின் சிறப்பினை பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அய்யா 🙏😃

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 ปีที่แล้ว

    மிக சிறப்பான விஷயங்கள் நன்றி வாழ்க வளர்க தொடர்க

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 11 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ரொம்ப நல்ல தகவல் சொல்லி தெளிவுபடுதினீங்க சூப்பர்

  • @tamilarasikannan1752
    @tamilarasikannan1752 3 ปีที่แล้ว +9

    உங்கள் குரல்லுக்காகதான் பாக்க ஆரம்பித்தேன் நன்றி பணிவான வணக்கம் 🙏

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 3 ปีที่แล้ว +5

    மிக நல்ல காணொளி.. அருமையான தகவல்... வாழ்க வளமுடன் ஐயா..

  • @sivu9999
    @sivu9999 3 ปีที่แล้ว +5

    ஶ்ரீ மாஹா பெரியவா சரணம் 🙏🙏🙏பகிர்வுக்கு நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 3 ปีที่แล้ว +1

    Kannadi patriya visayangkal vehu arumai thankyou sir

  • @pavithran8621
    @pavithran8621 ปีที่แล้ว +1

    மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 3 ปีที่แล้ว +6

    மிக நல்ல தகவல் ஐயா. மிக்க நன்றி

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 ปีที่แล้ว +6

    கண்ணாடியில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்பதை விளக்கமாகக் கூறியுள்ளிர்கள் மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @Thiagamanusa
    @Thiagamanusa 3 ปีที่แล้ว

    கண்ணாடியின் மகிமை மிக அருமை ்

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 3 ปีที่แล้ว

    Kannadiyil evvalavu visayangala ghanirenra kuralil sonnadhu vehu arumai nantri iya

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 ปีที่แล้ว +1

    Thank you for your wonderful message sir. 🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி 🙏

  • @johnasisi4107
    @johnasisi4107 3 ปีที่แล้ว +9

    Veetil vasal oppositum,Vyabaram seiyum idathil shutter opposittum veetirkullum,kadaikkullum,Vaikka vendum peridhaga vaikka vendum yenendral thirsti kaliyum!!

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 ปีที่แล้ว

    Very.useful.information

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 3 ปีที่แล้ว +5

    உண்மை செய்திகள்.🙏🙏🙏👍

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 ปีที่แล้ว

    நல்ல தகவல். நன்றி உங்களுக்கு.👍👌🙏🙏

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 ปีที่แล้ว +1

    Nandrigal Mahaperiava🙏🙏

  • @arula9323
    @arula9323 3 ปีที่แล้ว

    Your speech is good

  • @vasanthiramanarayanan195
    @vasanthiramanarayanan195 3 ปีที่แล้ว +2

    Sri Maha Periyava Padhame Saranam 🙏🙏

  • @akshur3552
    @akshur3552 3 ปีที่แล้ว +3

    🙏மிக்க நன்றி ஐயா . நமசிவாய.🙏🙏🙏......

  • @arumurgamt970
    @arumurgamt970 3 ปีที่แล้ว +7

    மஹா பெரியவா போற்றி போற்றி

  • @poornima.9549
    @poornima.9549 3 ปีที่แล้ว

    Iyya kannadiyin padhivu mihavum arumai. Athepol ,kadikaram enke madduvathu, nilaivasalin munnu maddalaama enpathai padhivu cheyiyunkal iyya.

  • @mailsathish8
    @mailsathish8 3 ปีที่แล้ว +4

    🌸🔱🌼 மஹா பெரியவா சரணம் 🌺🔱🌼

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @anjanakshi2539
    @anjanakshi2539 3 ปีที่แล้ว

    மெல்லிய பிண்ணனி இசையுடன் அற்புதமாக விளக்கம் தந்தீர்கள்.கண்ணாடியை நிலைக்கதவின் மேல் வைக்க வேண்டுமா?ஹாலில் கதவுக்கு நேராக முகம் தெரியுமாறு வைப்பதா?

  • @kavithav1564
    @kavithav1564 3 ปีที่แล้ว +9

    நமஸ்காரம் ஸ்வாமிஜி🙏🙏🙏🙏🙏🙏🙏 காஞ்சி பெரியவா சுவாமிகள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @prakashthala933
    @prakashthala933 3 ปีที่แล้ว +6

    மஹா பெரியவா போற்றி 🙏🦚🕉️🌅

  • @gopalakrishnankanchana8676
    @gopalakrishnankanchana8676 3 ปีที่แล้ว +2

    Nandrigal kodi...Appa....ungal pathivu migavum payan ullathu.Arumai..kandipa ithai na follow panren.veettu nila vasa padil round mirror mattum than veikanuma...pa..square athu yellam kudatha...Nila vasa padiyil mattum veithaal pothuma pa...Thank u universr and you appa🙏🙏🙏🙏🙏

  • @kothaiparthasarathy6531
    @kothaiparthasarathy6531 3 ปีที่แล้ว

    Very super useful tips for mirror

  • @harishannaswamy5354
    @harishannaswamy5354 3 ปีที่แล้ว +2

    Very very useful information thx

  • @amexpressions3916
    @amexpressions3916 3 ปีที่แล้ว

    Good mesg
    Short is best

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 3 ปีที่แล้ว

    அற்புதம். நன்றி. ஜெயந்தி சுந்தரம்

  • @jeyasomu9100
    @jeyasomu9100 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா. பூஜை அறையில் கண்ணாடி எப்படி பார்த்து வைக்க வேண்டும். தயவுசெய்து பதில் கூறவும் ஐயா.

  • @vasumathimarimuthu1825
    @vasumathimarimuthu1825 3 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @lathavedachalam89
    @lathavedachalam89 3 ปีที่แล้ว +3

    Point round mirror Thank you🙏

  • @manukuttan1063
    @manukuttan1063 3 ปีที่แล้ว +1

    Vanakkam ayya therinthukollavendiya visayam pathivukku mikka nantri

  • @balavalarbalavalar1286
    @balavalarbalavalar1286 3 ปีที่แล้ว +1

    Om Namashivaya❤️🙏Om Sri kamatchi annai Pottri❤️🙏

  • @shreeabimahavaraahicombo147
    @shreeabimahavaraahicombo147 3 ปีที่แล้ว +18

    மஹாபெரியவா போற்றி போற்றி

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 3 ปีที่แล้ว +4

    ஓம் குருவே சரணம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நல்ல , அருமையான பதிவு. நன்றிகள் ஆயிரம்..

    • @sathyasokkanathan5401
      @sathyasokkanathan5401 3 ปีที่แล้ว

      வணக்கம் ஐய்யா அருமையான பதிவு நன்றி !..🙏🙏🙏🙏ஐய்யா. வாழ்க வளமுடண்..

  • @perumalsamy722
    @perumalsamy722 3 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ பெரியவா திருவடிகள் போற்றி 🙏🙏

  • @ganeshramya4352
    @ganeshramya4352 ปีที่แล้ว

    Super

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 ปีที่แล้ว +4

    Mikka nandri ayya 🙏

  • @haripriyadevanathan4367
    @haripriyadevanathan4367 3 ปีที่แล้ว +2

    Very good information!!!

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +4

    Thanks a lot 🙏🙏🙏

  • @geetharajanb6413
    @geetharajanb6413 3 ปีที่แล้ว +1

    Nalla thagaval Ayya Nandri 🙏

  • @jayamradhakrishnan5893
    @jayamradhakrishnan5893 3 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara 🙏
    Jaya Jaya Shankara 🙏Very Nice Useful Information Thank You Sir 🙏

  • @vinosk9
    @vinosk9 10 หลายเดือนก่อน

    Nice video… but in many places they are saying don’t keep a mirror facing the main door. I’m confused. Please advise sir.

  • @iyerlathaparam5618
    @iyerlathaparam5618 3 ปีที่แล้ว +4

    Informative 🙏🙏
    Guruve saranam 🙏🙏

    • @ravindranmuthukarupaiya9982
      @ravindranmuthukarupaiya9982 3 ปีที่แล้ว

      சாஸ்திரம்,/சைன்ஸ்,
      மரபு வழி,/அறிவியல்
      Acceptable/practice,
      Faith,/trust,/confidence, 🙏

  • @rajeshh6993
    @rajeshh6993 3 ปีที่แล้ว +3

    Namaskaram Thanks for the message 🙏🙏👍

  • @vanithavijay6728
    @vanithavijay6728 2 ปีที่แล้ว

    Tq ayya

  • @santadevi7508
    @santadevi7508 3 ปีที่แล้ว +1

    Sri Maha Periyava Saranam Jaya jaya sankara

  • @sugumaran150
    @sugumaran150 3 ปีที่แล้ว +3

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 3 ปีที่แล้ว +1

    Thanksiyya

  • @omsakthiomsakthi1373
    @omsakthiomsakthi1373 3 ปีที่แล้ว +3

    Sri maha periyava saranam saranam

  • @seenuvasanr6037
    @seenuvasanr6037 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்
    அருமையான தகவல்

  • @maheshwaryshankar8587
    @maheshwaryshankar8587 3 ปีที่แล้ว +2

    Maha periyava saranam.harahara shankara jeyajeya shankara🙏🙏🌺

  • @jayanthiramesh6470
    @jayanthiramesh6470 3 ปีที่แล้ว +4

    Om Maha periyava Sharanam

  • @subhapandisubhapandi5898
    @subhapandisubhapandi5898 3 ปีที่แล้ว +6

    Vaalumpothu piraruku theengu seiyamal vaalvathey periya kodi punniyam kidaikum enpaargal naan ithuvarai apadithaan valgiren enimelum ithaiye kadaipidipen

  • @santhir1602
    @santhir1602 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை தகவல் ஐயா நன்றி

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 3 ปีที่แล้ว +1

    Thank U very much for the most important & useful message. Regards.

  • @rajakumarsithrappu8330
    @rajakumarsithrappu8330 3 ปีที่แล้ว

    Vazgha valamudan valargha nalamudan

  • @neelavathi8570
    @neelavathi8570 3 ปีที่แล้ว

    Nanderi ayya 🙏🙏🙏

  • @saikripa8320
    @saikripa8320 3 ปีที่แล้ว +6

    Omsairam om Sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara hara hara Sankara guruve charanam 🙏

  • @santis8754
    @santis8754 3 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏🙏

  • @kanagavel9392
    @kanagavel9392 3 ปีที่แล้ว

    Maha periyawa thiruvadikal saranam .hara Hara Sankara jeya jeya Sankara

  • @lingammamuthugopal7024
    @lingammamuthugopal7024 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @kalingansampath8946
    @kalingansampath8946 3 ปีที่แล้ว

    Hara hara shankara
    Jaya jaya shankara
    Sri kanchi mahaperiyava thiruvadigale saranam
    Gurunathar thiruvadigale saranam

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 3 ปีที่แล้ว +1

    Om Namashivaya 🙏

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @kugachandra7956
    @kugachandra7956 3 ปีที่แล้ว +13

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
    🌹🌹🙏🙏🙏🌹🌹

  • @kalaivaniamirthavel8643
    @kalaivaniamirthavel8643 3 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம், கண்ணாடியின் மகிமை பற்றி சொன்னீர்கள் அற்புதமான தகவல், தங்களது திருமுகத்தை எங்களுக்கு நீங்கள் காட்ட வேண்டும் நான் உங்கள் தெய்வீக குரலுக்கு ரசிகை தயவு கூர்ந்து காட்சி கொடுங்கள், நன்றி...

  • @KeerteReddy
    @KeerteReddy 2 หลายเดือนก่อน

    Plz add subtitles in english

  • @nageswarieparamsothie1327
    @nageswarieparamsothie1327 3 ปีที่แล้ว +4

    Maha Periyava Saranam

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

    • @seethalakshmi6400
      @seethalakshmi6400 3 ปีที่แล้ว

      வெள்ளி விளக்கிலும் ஒற்றைப்படை யில் தான் அரும்பு பார்த்து வாங்கவேண்டுமா ஐயா

  • @subaamma4183
    @subaamma4183 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว +4

    🙏🙏

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan6796 2 ปีที่แล้ว

    Unmai sir

  • @ponnampalamshanmugalingam9596
    @ponnampalamshanmugalingam9596 3 ปีที่แล้ว +5

    காஞ்சிப் பெரியவாள் திருவடி சரணம்!!!

  • @mulaimohan985
    @mulaimohan985 3 ปีที่แล้ว

    Maha Periyava Porti porti.🙏🙏🙏🙏🙏🙏

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 3 ปีที่แล้ว +1

    Om namashivaya

  • @shanthin7599
    @shanthin7599 3 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்.

  • @muruganabi5560
    @muruganabi5560 3 ปีที่แล้ว

    KanchiMaha periyava darisanamn koodi punniuam

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 3 ปีที่แล้ว

    5.33am🙏🙏🙏

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 ปีที่แล้ว

    Mahaperiyava saranam periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam periyava saranam paramaeswarra saranam

  • @mersaleditz2965
    @mersaleditz2965 3 ปีที่แล้ว

    Sri maha periva Sharanam

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 3 ปีที่แล้ว

    நன்றி

  • @komalasudarsanan4175
    @komalasudarsanan4175 3 ปีที่แล้ว +3

    Maha Periyava Thiruvadikalle saram.🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @malarvizhi2701
    @malarvizhi2701 ปีที่แล้ว

    வீட்டில் நுழையும்போது மேற்கு சுவரில் மாற்றும் கண்ணாடி எந்த வடிவில் வைக்க வேண்டும் மேடம்

  • @omsakthiomsakthi1373
    @omsakthiomsakthi1373 3 ปีที่แล้ว +1

    guruve saranam guruve thunai

  • @parimalapillai5666
    @parimalapillai5666 3 ปีที่แล้ว

    Veetai vadalil entail veetirkul or veetirkul veliyil? Explanation ku eththamadhiri photo podunga sir

  • @alwarsenthil7827
    @alwarsenthil7827 3 ปีที่แล้ว

    Thanks

  • @jayanthik2901
    @jayanthik2901 3 ปีที่แล้ว +3

    Hara Hara Sankara jaya jaya sankara Hara Hara sankara jaya jaya sankara

  • @hemasrinivas64
    @hemasrinivas64 3 ปีที่แล้ว +5

    🙏 Very useful and unique information to follow in our day to day life 🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 ปีที่แล้ว +2

    Very useful information sir kandipa nan kanati vanki maduven sir thank you so much sir 🙏 om sri maha periyava saranam

  • @amuthanila9137
    @amuthanila9137 3 ปีที่แล้ว

    Veetil kannadi which direction it should face

  • @gnasow1289
    @gnasow1289 3 ปีที่แล้ว

    செவ்வாய் கிழமை கண்ணாடி பொருள் உடைந்தால் என்ன செய்வது ஐயா?