காஞ்சி மகா பெரியவா சொன்ன நினைத்த காரியம் நடக்கும் பரிகாரம் [16 வாரத்தில் வெற்றி]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • பலவிதமான பரிகாரங்கள் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் இன்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன ஒரு பரிகாரம் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த பரிகாரம் முழுமையான வெற்றி தருவதாக பலரும் அனுபவப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
    குறைந்த செலவில் நிறைவேற்றக்கூடிய ஒரு பரிகாரம்தான் இது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இதை செய்ய வேண்டும். மொத்தம் 16 வாரங்கள் செய்ய வேண்டும். 16வைத்து வாரத்தின் முடிவில் நாம் மனதில் நினைத்த காரியம் வெற்றியடைந்திருக்கும்.
    இந்தப் பரிகாரத்தை அனைவருக்கும் புரியும் விதமாக மிக எளிமையான முறையில் விளக்குகிறார் பட்டிமன்ற நடுவரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான முனைவர் சண்முக திருக்குமரன் அவர்கள். இந்த பரிகாரத்தை முழுமையாக செய்து வாழ்வில் வெற்றியடைய ஆன்மிக அற்புதம் வாழ்த்துகிறது.
    #AanmigaArputham #pariharam #pooja
    Top Mobiles in lowest prices:
    www.amazon.in/shop/healthbeautyplus
    Music:
    www.bensound.com
    Playlists;
    ------------------------------------------------------------------------------------------------
    ►கோயில் கட்டுமானம்
    bit.ly/2VlDXbV
    ►திருவிழாக்கள்
    bit.ly/2UCNo2j
    ►விநாயகரின் அறுபடை வீடுகள்
    bit.ly/2Uz1hyp
    ►அனுபவங்கள்
    bit.ly/2GDUMXk
    ►ஆலயங்கள்
    bit.ly/2Gwyaqo
    -----------------------------------------------------------------------
    😀 Follow Us Socially 😀
    🌐 BLOG: senthilmsp.blog...
    🌐GOOGLE+: plus.google.co....
    🌐FACEBOOK: / senthil.msp
    🌐TWITER: / senthilmsp
    🌐INSTAGRAM: / senthilmsp
    Subscribe and hit the bell to see a new video
    ► SPS MEDIA: goo.gl/QNBEHC
    ► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo

ความคิดเห็น • 479

  • @ramanithirunavukkrasu4363
    @ramanithirunavukkrasu4363 3 ปีที่แล้ว +4

    மகாபெரியவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன் அவர்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு முழுமையாக கிடைக்கும் எங்கள் கஷ்டங்கள் பனிபோல் விலகட்டும் மகாபெரியவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன்

  • @vinodhinibalasubramanian7662
    @vinodhinibalasubramanian7662 3 ปีที่แล้ว +44

    மஹா பெரியவா திருவடி சரணம் 🙏உங்கள் பதிவை பார்த்து 16வாரம் விளக்கு ஏற்றி என் பிரார்த்தனை நிறைவேறியது. மிக்க நன்றி 🙏

    • @lineyshamohankumar4794
      @lineyshamohankumar4794 3 ปีที่แล้ว +4

      When we do this prayer? Morning or evening

    • @nivevaishu5889
      @nivevaishu5889 3 ปีที่แล้ว +4

      Really...??

    • @saravananjanani4620
      @saravananjanani4620 3 ปีที่แล้ว

      @@lineyshamohankumar4794 mp

    • @jothirajan3675
      @jothirajan3675 3 ปีที่แล้ว

      Sure நம் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்

    • @Geetharaman_Namasankeerthanam
      @Geetharaman_Namasankeerthanam 3 ปีที่แล้ว

      Mam... Please today Friday but ashtami... Vilakku ethurdhu iniki start pannalaama

  • @radhakannan1457
    @radhakannan1457 3 ปีที่แล้ว +13

    மஹா பெரியவா பாதமே சரணம்

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +6

    மிக எளிமையான பரிகாரம் தான். நான் செய்து வருகிறேன் ஐயா. கண்டிப்பாக. எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன் ஐயா

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 3 ปีที่แล้ว +8

    Thank you. Maha periyava saranam 🙏

  • @gomathinatatrajan3660
    @gomathinatatrajan3660 3 ปีที่แล้ว +34

    நான் செய்திருக்கிறேன்
    வெற்றி கிடைத்திருக்கிறது ஐயா

    • @seethalakshmit2879
      @seethalakshmit2879 3 ปีที่แล้ว

      When did you do, morning or evening ?

    • @chitrarekha5716
      @chitrarekha5716 3 ปีที่แล้ว

      Enay time

    • @sowmiyas3627
      @sowmiyas3627 3 ปีที่แล้ว

      SEETHALAKSHMI T
      Morning brahamamuhurtham is best on every Friday

    • @sathyapriya8370
      @sathyapriya8370 3 ปีที่แล้ว

      First velaku same velaku doing next week 2 velaku yaralama otherwise from 2 nd week buy new velaka.....please tell me

    • @usharaniravi8802
      @usharaniravi8802 3 ปีที่แล้ว +1

      @@seethalakshmit2879 hi

  • @swamin324
    @swamin324 11 หลายเดือนก่อน

    This worked for my sister ❤ Didn't work for me yet...but I am going to do it again till am successful 🙏🏻

  • @vasugis4763
    @vasugis4763 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.நன்றி ஐயா.

  • @priyakannan2624
    @priyakannan2624 3 ปีที่แล้ว +4

    Thank u Very much Sir.. Mahaperiyava Saranam...

  • @anbuselvik5430
    @anbuselvik5430 3 ปีที่แล้ว +10

    நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா

  • @kstharani9666
    @kstharani9666 3 ปีที่แล้ว +10

    Om Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @shree8815
    @shree8815 ปีที่แล้ว

    எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் ஐயா மிகத்தெளிவான விளக்கம்ப நன்றி நான் செய்து பயன் அடைந்தேன்

  • @saralam6823
    @saralam6823 3 ปีที่แล้ว +17

    Maha periyava saranam

  • @geethanarayanan6950
    @geethanarayanan6950 3 ปีที่แล้ว +10

    நல்ல வேலை கிடைக்கனும்
    செய்யறேன். ஸ்ரீ மகா பெரியாவா பாதம் சரணம் கைவிடமாட்டார் வழிகாட்டியாகவும் வழிதுணையாகவும் இருக்கிறார்.

    • @jothirajan3675
      @jothirajan3675 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக இதை செய்தால் வேலை கிடைக்கும்

    • @geethanarayanan6950
      @geethanarayanan6950 3 ปีที่แล้ว +1

      @@jothirajan3675 நன்றி. மனசுக்கு ஆறுதலாக உள்ளது.
      தீபம் ஏற்ற ஆரம்பித்துவிட்டேன்.
      வேலை கிடைத்ததும் மீண்டும் தொடர்புக் கொள்கிறேன்.
      நன்றி நன்றி நன்றி

    • @kavi1501
      @kavi1501 3 ปีที่แล้ว +1

      @@geethanarayanan6950 You can also chant shlokam suggested by Mahaperiyava for getting job..Mahaperiyava will bless you soon
      th-cam.com/video/vNjppL264WA/w-d-xo.html

    • @geethanarayanan6950
      @geethanarayanan6950 3 ปีที่แล้ว +1

      @@kavi1501 ok. Definitely 👍

    • @geethanarayanan6950
      @geethanarayanan6950 3 ปีที่แล้ว

      @@jothirajan3675 மகா பெரியாவா ஆசிர்வாதத்தில் நல்ல வேலை கிடைத்துவிட்டது 🙏🙏🙏🙏

  • @sukanyapatil2872
    @sukanyapatil2872 3 ปีที่แล้ว +4

    Thank you.mahaperiyava saranam 🙏

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. மிகவும் பெரிய தகவல்.

  • @rajendranvr793
    @rajendranvr793 3 ปีที่แล้ว +5

    Simple task, Thanks a lot

  • @revathirao7604
    @revathirao7604 3 ปีที่แล้ว +1

    Migavum ubayoagamaana pooja tips....thanks sir

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 ปีที่แล้ว +5

    mahaperiyva padame saranam

  • @mahaamahaa5707
    @mahaamahaa5707 3 ปีที่แล้ว +8

    Useful message ty

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 3 ปีที่แล้ว +4

    Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏

  • @shanmugams6816
    @shanmugams6816 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍mahaa periyavaa saranam

  • @varalakshmirk6436
    @varalakshmirk6436 3 ปีที่แล้ว +2

    Maha periyava namaha
    Thank you🙏🙏🙏
    Adiyen👍👍

  • @susilasusila668
    @susilasusila668 3 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா 👌👍🙌

  • @shankarsivam2409
    @shankarsivam2409 3 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்

  • @thilakavathithilakavathik7729
    @thilakavathithilakavathik7729 3 ปีที่แล้ว +2

    thanks for your message 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 3 ปีที่แล้ว +4

    Om Sri Maha Periyava Guruve Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏

  • @nagarajant2155
    @nagarajant2155 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @jothilakshmichettiar9818
    @jothilakshmichettiar9818 3 ปีที่แล้ว +6

    🙏 really good pariharam,my wishes are successfully completed. Hara Hara Sankara Shiva Shiva shankara.

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 ปีที่แล้ว +5

    ஓம்மகாபெரியவாதுனை

  • @karthick57
    @karthick57 3 ปีที่แล้ว +7

    விளக்கு ஏற்றும் நேரம் சொல்லுங்கள் ஐயா.பிறகு அந்த 16 விளக்குகளை என்ன செய்ய வேண்டும்.

  • @pvcsaravanan4577
    @pvcsaravanan4577 3 ปีที่แล้ว +3

    நன்றி சுவாமி நான் செய்ய முயற்சிக்கிறேன்.

  • @jothijothi2128
    @jothijothi2128 3 ปีที่แล้ว +8

    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha

  • @jayanthinis7593
    @jayanthinis7593 3 ปีที่แล้ว +8

    நல்ல எளிய பரிகாரமாய் இருக்கு ' முயன்று பார்க்கிறேன் ,, வெற்றிபெற்றால் ....தங்களுக்கு நன்றி யை சொல்லிக்கொள்கிறேன் இப்போதே.

  • @girijanarayanaswamy9272
    @girijanarayanaswamy9272 3 ปีที่แล้ว +2

    Mahaperivalin mahimaye mahimayi. HE is A Nadamadum deivam .Namasksrams to periyava

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடி என்றும் பக்தி யுடன்நன்றிகள் பல

  • @lalithasundararaj2382
    @lalithasundararaj2382 3 ปีที่แล้ว +2

    Maha Periyava thiruvadi saranam 🙏🙏

  • @jagadishl5838
    @jagadishl5838 6 หลายเดือนก่อน

    Thank you so much Sir

  • @m.anand87
    @m.anand87 3 ปีที่แล้ว +6

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 3 ปีที่แล้ว +3

    Om Sri Guruvey Thunai. Harahara Sankara Jayajaya Sankara Om Sri Maha Periyava Pada Kamalangal Kodanukodi namaskarangal. Om Sri Guruvey Saranam.

  • @shanthin7599
    @shanthin7599 3 ปีที่แล้ว +1

    ஶ்ரீகாஞ்சி காமகோடி சற்குரு மகா பெரியவாக்கு நமஸ்காரம்.

  • @supriyashanmugam1936
    @supriyashanmugam1936 3 ปีที่แล้ว +7

    Jaya Jaya Shankara 🙏🙏 Hara Hara Shankara 🙏🙏

  • @KavithaKavitha-yc9tn
    @KavithaKavitha-yc9tn ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மகா பெரியவா திருவடிகள் சரணம் எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shanmugams6816
    @shanmugams6816 3 ปีที่แล้ว +21

    Kankanda theivam kaanji mahaa periyavar saranam 🙏🙏🙏🙏🙏

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 ปีที่แล้ว +1

    Thank you universe 🙏thank you sir🙏ஓம் நற்பவி 🙏

  • @revathybaburaj919
    @revathybaburaj919 3 ปีที่แล้ว +1

    போற்றி ஓம் நமச்சிவாய ங்க ஐயா.

  • @saimithunasaiharikrishnas8040
    @saimithunasaiharikrishnas8040 3 ปีที่แล้ว +5

    Well said sir thank you for sharing this video

  • @saijaivetri8605
    @saijaivetri8605 3 ปีที่แล้ว +2

    Maha periva Porpathankalay saranam saranam saranam........🙏

  • @sangeethasamanthasangeetha2583
    @sangeethasamanthasangeetha2583 3 ปีที่แล้ว +15

    16weeksla idaipatta naatkalil oru periya kaariyathirku sellavo allathu maamisam unnavo seiyalama sir. Thayavu seithu pathil anupungal

  • @jothijothi2128
    @jothijothi2128 3 ปีที่แล้ว +3

    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha
    Mahaperiyava namaha

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 3 ปีที่แล้ว +1

    Jaya Jaya Shankara hara hara Shankara 🙏🙏

  • @revathichandrasekar428
    @revathichandrasekar428 3 ปีที่แล้ว +1

    Om. Sairam. Saiappa. Maha paariyawa. .paatu. Pooja. Sankara. Song. Arrumai. Very. Thanks.

  • @thirukumar2072
    @thirukumar2072 3 ปีที่แล้ว +9

    At what time we should light the lamp ayya. Morning timings and evening timings.

  • @karupumurugw2782
    @karupumurugw2782 3 ปีที่แล้ว +3

    Nallathoru Pathivukku NANDRI. Jayajayashangara harahara Sankara.

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @karthick57
    @karthick57 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏.

  • @s.balamurugankumar1391
    @s.balamurugankumar1391 3 ปีที่แล้ว

    நான் இதை செய்து பார்கிறேன். ஐயா நன்றி.

  • @jothijothi2128
    @jothijothi2128 3 ปีที่แล้ว +5

    Mahaperiyava namaha

  • @magarani5961
    @magarani5961 2 ปีที่แล้ว +1

    Om mahaperiyava saranam

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 ปีที่แล้ว +2

    Only one job...... yallam kadauval 🙏🙏🙏🙏 துணை

    • @govindasamykistappa8384
      @govindasamykistappa8384 3 ปีที่แล้ว

      மஹாபெரியவாதிருவடீக ளே சரணம்

  • @luxmi6064
    @luxmi6064 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிகள் ஐயா

  • @jayanthikumar5010
    @jayanthikumar5010 3 ปีที่แล้ว +2

    Thank you🙏

  • @lalithasrinivasan9029
    @lalithasrinivasan9029 3 ปีที่แล้ว +3

    Thanks

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 3 ปีที่แล้ว

    Maha Periyava Saranam🙏🙏🙏🙏🙏 Arulver en kudumba sabskedu app and kodumai Thanga Arulver Periyava🙏🙇🙏🙇🙏🙇🙏🙇

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 3 ปีที่แล้ว +2

    mahaperiyva padhame saranam

  • @PadmavenkateshVenkatesh-ke2pz
    @PadmavenkateshVenkatesh-ke2pz 2 หลายเดือนก่อน

    Azhaga pesringal

  • @devikumar4756
    @devikumar4756 3 ปีที่แล้ว +8

    Romba nandri 🙏🏼 maha periyava saranam .

  • @rajavels9748
    @rajavels9748 3 ปีที่แล้ว +1

    Meka nandri ayya.vazika valamudan ayya ..... Hara Hara sangara Jaiya jaiya sangari

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 ปีที่แล้ว +2

    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ,
    ஓம் தும் துர்காயை நமஹ.

  • @ananthi1447
    @ananthi1447 3 ปีที่แล้ว +2

    Hara hara Sankara jeya jeya Sankara🙏🙏🙏

  • @leelavathimohan7372
    @leelavathimohan7372 3 ปีที่แล้ว +7

    After starting can we change the place

  • @creativecorner9642
    @creativecorner9642 3 ปีที่แล้ว +2

    Thank you sir.

  • @shardhasharma6168
    @shardhasharma6168 3 ปีที่แล้ว

    Thanks lot ungaludaia anmegam thagaval migavum pidthadhu I am seeing your feedback sir menmelum thodarum ungal Narpani thodaravendum iraivanai vendugiren 🙏🙏🙏🙏🙏🙏

  • @vanianand6429
    @vanianand6429 3 ปีที่แล้ว +1

    Sri mahaperiyava namaskaram 🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +2

    மகாபெரியவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithav1564
    @kavithav1564 3 ปีที่แล้ว +4

    Thank you my dear sweet friend Vg 🙏🙏 what are you doing and where are you Vg Enna dinner Saptinga Vg

  • @sindhusrinivasan26
    @sindhusrinivasan26 3 ปีที่แล้ว +2

    Maha periva sharanam

  • @santharamakrishnan7575
    @santharamakrishnan7575 3 ปีที่แล้ว +10

    I have finished 16 weeks parikaram by lighting 16 lamps. I am keeping those 16 lamps now with me
    Can I take those lamps to the temple and light those lamps in front of Ambigai? What I should do with those used wicks? Can I dispose of those wicks along with used flowers?

    • @sunithamurali3153
      @sunithamurali3153 3 ปีที่แล้ว

      Mam wat did u do with the wicks and the 16 lamps???

    • @kavi1501
      @kavi1501 3 ปีที่แล้ว +1

      @@sunithamurali3153 you can use the lamps again..just dispose the wicks

    • @sunithamurali3153
      @sunithamurali3153 3 ปีที่แล้ว

      @@kavi1501 thnx for the reply 😊

    • @kavi1501
      @kavi1501 3 ปีที่แล้ว +1

      @@sunithamurali3153 You are welcome ma

  • @chidambaramrevathiveeraman4434
    @chidambaramrevathiveeraman4434 3 ปีที่แล้ว +8

    நன்றி அய்யா

  • @niranjanniranjan201
    @niranjanniranjan201 3 ปีที่แล้ว +2

    Sri kanji maha periya potri

  • @thamayanthythamelvender4799
    @thamayanthythamelvender4799 3 ปีที่แล้ว +1

    நன்றி.

  • @vanithac4579
    @vanithac4579 3 ปีที่แล้ว +1

    Shri MahaPeriyavaa paadhame Saranam !

  • @banurekha1142
    @banurekha1142 3 ปีที่แล้ว +2

    ஜெய சங்கர ஹர ஹர சங்கர , நான் செய்கிறேன் ஐயா

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 nandri ayya vazhga valamudan 🙏👍🎉💖

  • @sivasivasundaram2275
    @sivasivasundaram2275 3 ปีที่แล้ว +9

    When we will do the puja morning or evening&prachatham only last Friday I meen 16 th Friday day or every Friday ?

  • @10ehariharanvs11
    @10ehariharanvs11 3 ปีที่แล้ว +1

    Nanri Ayya

  • @nithishshanmugam1604
    @nithishshanmugam1604 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா எனக்கும் தடைகள் உள்ளன நான் வெள்ளிகிழமை எப்போதேமே பூஜை செய்வேன்.. இந்த பரிகாரமும் நிச்சயமாக செய்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @Periyava409
      @Periyava409 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍

  • @swarnameenakshi
    @swarnameenakshi ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்🙏🌹💐

  • @murugana1756
    @murugana1756 3 ปีที่แล้ว +1

    மஹா பெரிய வா பாதம் சரணம்.

  • @vedictech7125
    @vedictech7125 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mahendranpaulraj5110
    @mahendranpaulraj5110 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி

  • @maryfrancis2063
    @maryfrancis2063 3 ปีที่แล้ว +1

    🙏kaanchi mahaa periyavaa saranam🙏

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 3 ปีที่แล้ว +5

    மகா பெரியவா சரணம்.🙏🙏🙏🙏🙏

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 3 ปีที่แล้ว

    நன்றி

  • @ssrivisuganya3406
    @ssrivisuganya3406 3 ปีที่แล้ว

    காஞ்சி மஹா பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ahswinv5193
    @ahswinv5193 3 ปีที่แล้ว +4

    Maha peryalukku en Namaskarams

  • @deepapriyasivaprakasam116
    @deepapriyasivaprakasam116 3 ปีที่แล้ว +2

    Thank you sir🙏🙏🙏

  • @jothirajan3675
    @jothirajan3675 3 ปีที่แล้ว

    மகா பெரியவா பாதம் சரணம்
    என் பெண் பதவி உயர்வு பெற்றார்

  • @vijayalakshmiviji9337
    @vijayalakshmiviji9337 ปีที่แล้ว

    Om maha periyava batham saranam

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 3 ปีที่แล้ว +1

    Mahaperiya Saranam 🙏🙏🙏