நடுக்காட்டில் கணவர் இல்லாமல் வேதனையோடு வாழும் பெண்கள் Kullankarai tribal village Westernghats

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Kullankarai tribal village Episode 1
    • நடுக்காட்டில் கணவரை இழ...
    அந்தியரை மலைகிராமம்
    • மிக மிக ஆபத்தான மலைசரி...
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு வினோதமான மலைகிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த கிராமத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையில் தான் செல்லவேண்டும், அதுவும் பகலிலேயே யானைகள் நடமாடும் ஆபத்தான காட்டுப்பாதை. இந்த கிராமத்தில் ஒரு வினோதமான விசயத்தை பற்றி இந்த கிராம மக்கள் கூற நான் தெரிந்துகொண்டேன், இந்த கிராமத்தில் மொத்தம் 15 குடும்பங்கள் வசிக்கின்றனர், இந்த 15 குடும்பங்களில் மொத்தமாகவே 3 குடும்பத்தில் மட்டுமே ஆண்கள் இருக்கின்றனர், மீதமுள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் இறந்துவிட்டனர், இந்த கிராமத்தில் பொதுவாக கணவர் நிலைப்பதில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட வினோதமான கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த மலைகிராமத்தின் பெயர் குள்ளாங்கரை.
    I have uploaded this video about a quaint hill village located in Kotagiri, Nilgiri district.
    One has to go to this village through a forest road where there is no human traffic, and that too is a dangerous forest road where elephants roam during the day.
    I got to know this village people to tell about a strange thing in this village, there are total 15 families living in this village, out of these 15 families only 3 families have males, the rest of the families have died, the villagers say that usually husband does not stay in this village. This is about this strange village.
    I have uploaded this video post.
    The name of this hill village is Kullankarai.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

ความคิดเห็น • 56

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน +1

    Good job

  • @MaheswaranMahesh-e7n
    @MaheswaranMahesh-e7n 2 หลายเดือนก่อน +2

    really nice interview brother.. very nice.. keep it up 💯

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน

    Thank you bro

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน

    I like you chanel karaimedai jais trip

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்ஏரியாஜெயராஜ்அண்ணாபிரமாதம்வாழ்த்துக்கள்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க 🙏🙏👍

  • @pichandik2221
    @pichandik2221 3 หลายเดือนก่อน +3

    Dear sir I am watch your you -tube.
    I am a ex serviceman I want to live this place naturale place. I am very liking this place. Free air for good health Any widow liking ok otherwise I want live this plce

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน +1

    Health your boddy bro super good job really

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน

    Good good job carefull bro animal

  • @Rahulgaming-2002
    @Rahulgaming-2002 2 หลายเดือนก่อน +1

    Bro kullangarai nostalgic broo😢

  • @MayavelD-r8g
    @MayavelD-r8g 3 หลายเดือนก่อน +7

    அங்கே நான் வரலாமா

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      வாங்க போகலாம்...

    • @qadharbasha7802
      @qadharbasha7802 2 หลายเดือนก่อน +1

      மிக அருமை சுத்தமான குடிநீர் காற்று ஆரோக்கியமான வாழ்க்கை 👍👌❤️

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      உண்மைதான்...
      🙏🙏🙏

  • @TN_40_
    @TN_40_ 2 หลายเดือนก่อน +1

    enga area bro 💔 miss pandra bro

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      அருமையான மலைகிராமம் தான்...
      நன்றி 🙏🙏🙏

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 3 หลายเดือนก่อน +3

    காரமடையே ஒரு கிராமம் தான் நீங்க என்ன சிட்டி சிட்டி என்கிறீர்கள்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      அவர்களை பொருத்தவரையில் காரமடை மிக பெரிய சிட்டி தான்...

  • @sridharm8548
    @sridharm8548 2 หลายเดือนก่อน

    Antha place pathi ena therium unaku summa oru camera eduthutu poi sila per kita kettu video podura.avanga soldratha kettu antha place apaditha nu neeye mudivu panitu TH-cam la video potura.wrong guidence thara kudathu...

    • @AnandAnand-jv1qi
      @AnandAnand-jv1qi 2 หลายเดือนก่อน

      Unaku therinchatha solu thambi

  • @friendofforest8189
    @friendofforest8189 3 หลายเดือนก่อน +1

    Thank you so much for your solo ride to this village & explorer many unknown informations. GOD IS ALWAYS WITH YOU BRO. DEFINITELY GOVT.OFFICIALS.will.take action to this village widows through your videos.ALL THE BEST.

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 2 หลายเดือนก่อน +3

    நண்பரே அழகான அமைதியான இயற்கை வளங்கள் கொண்ட இடம் 👌🏼இதுபோன்ற கானொலிகளை தொடர்ந்து போடுங்க நான் உங்க youtube channel க்கு subscribe பன்னிவிட்டேன் 👍 சென்னை குரோம்பேட்டையிலிருந்து ராஜா🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏

  • @Rahulgaming-2002
    @Rahulgaming-2002 2 หลายเดือนก่อน +1

    My Native

  • @MayavelD-r8g
    @MayavelD-r8g 3 หลายเดือนก่อน +4

    இயற்கை கற்றுல வாழலாம்

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 3 หลายเดือนก่อน +2

    Plz.save. forest..our.Tamil.Nadu

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @chillbreeze5422
    @chillbreeze5422 3 หลายเดือนก่อน +1

    Super place n video, 🎉🎉🎉🎉 keep going, take care n Be safe🎉🎉🎉❤

  • @AnandAnand-jv1qi
    @AnandAnand-jv1qi 2 หลายเดือนก่อน +1

    My native❤❤

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      அப்படீங்களா...
      சூப்பர்...
      நன்றி 🙏🙏🙏

  • @swaroopns3258
    @swaroopns3258 3 หลายเดือนก่อน +1

    Hi ji, Plz make a video about Pillur Dam

  • @ootyagriootyagri5410
    @ootyagriootyagri5410 3 หลายเดือนก่อน +1

    Ooty ooty.super. super 💯

  • @Naveen-dp4et
    @Naveen-dp4et 3 หลายเดือนก่อน +2

    hi

    • @Naveen-dp4et
      @Naveen-dp4et 3 หลายเดือนก่อน +1

      Anna from Hyderabad, I gave u message the other day, I am giving my mail id many times, but it is not showing in reply in comment. it is naveenkumar.nk1981

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      Hi bro..

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  2 หลายเดือนก่อน

      Ok bro i wll contact you...

  • @friendofforest8189
    @friendofforest8189 3 หลายเดือนก่อน +1

    Superb bro.

  • @MuthuKumaran-b6n
    @MuthuKumaran-b6n 3 หลายเดือนก่อน +1

    Very nice

  • @riyazv1506
    @riyazv1506 หลายเดือนก่อน

    Pls no

  • @mohmmedaliabduljabbar5663
    @mohmmedaliabduljabbar5663 3 หลายเดือนก่อน +1

    Dilly.puthusu.podugal.thmbi