தாய்நாட்டை நேசிக்கும் தமிழர் ஒருவர், பலருக்கு தொழில்வாய்ப்பு கொடுத்து, உருவாக்கிய இந்த றீச்சா பாம் (Reecha Farm) மேலும் மேலும் வளர்ந்து முன்னேற வாழ்த்துகிறோம். காணொளிக்கு நன்றி.
இதை ஒரு வேறு இனத்தவன் கட்டியிருந்தால் super hotel , must go எண்டு free விளம்பரம் குடுப்பியள். இதை தமிழன் கட்டியதால் சில கூட்டம் குறை சொல்லுது . அது தமிழனின் இயல்பில் ஒன்று. You keep go, well done 🎉
முதலில் ,குறை இருப்பதால் தானே சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .தமிழன் நல்லது செய்தால் வாழ்த்துவோம் தீமை செய்தால் தட்டிக் கேட்டோம். இது தலைவன் எமக்கு விட்டுப் போன உரிமை. சிங்களவன் எம் இனத்தில் சீர்கேடுகளைச் செய்கின்றான் என்கின்றனர்.இவரும் அதைத் தானே செய்கின்றார்.தமிப்பெயர்களை சூட்டி குளிப்பது,குடிப்பது,விடுதி........
அருமை, வாழ்த்துக்கள்! அழகுத் தமிழில் பெயர், பூக்களின் பெயரில் அறைகளை பெயரிட்டிருப்பது சிறப்பானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஈழம் வர வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக உங்கள் ஓய்வகத்திற்கு வருவேன்.
I’m very happy, one of the eela tamilan own this, for this you don’t have to be a educated man, you need a smart guy with great ideas and helping mind and love his heritage. Some peoples are really jealous and who cares. Great Anna🙏🙏
I'm currently staying in Mullai with my whole family. Very nice place with natural breeze. We feel relaxed and happy to stay here. The cool breeze in the night is so nice. The staffs at Reecha are very friendly and their service is good as per our request.
வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி வாடகை வாகனங்களையும் ஒழுங்கு செய்து கொடுப்பீர்களென்றால் பெரிய உதவியாக இருக்கும் எல்லோருக்கும் சொந்தமாக வாகன வசதி இல்லாதவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்து முல்லை ஓய்வகத்திற்கு செல்ல உதவியாக இருக்கும் அங்கிருந்து சுற்றி திரிவதற்கும் உதவியாக இருக்கும்
இந்தியா சந்திரனுக்கு விண்கலம் அனுப்பியதை பெருமையாக இந்திய மக்கள் நினைக்கிறார்கள். அதே போல். நாம் நமது தாய் நாட்டில். இது சாத்தியமா. என்று. நினைக்கு மலவுக்கு இதை செய்து காட்டிய. உங்கள் அனைவருக்கும் நலவாழ்த்துக்கள் வாழ்க தமிழ்ஈழம்
உயர் தொழில் நுட்பதுறையில் சாதிக்கத் தேவையான ஈழத்தமிழர் எண்ணிக்கையிலான மனித வளம் குறைவு. சிங்களவரோடு இணைந்து செயல்படலாம். அல்லது இந்தியாவில் மேற்கு வங்கம், ஆந்திரர்களோடு சேர்ந்து பயணிக்கலாம். தரமான மனிதவளம் உயர்கல்வியில் அங்கே உண்டு
பாஸ்கர் எங்கள் தமிழ் ஈழத்தில் எங்கள் தலைவர் எப்படி ஈழத்தை இப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ அதை போல் கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் தம்பி...!
என்ன தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்துக்கு சொத்து சேர்த்து சாராயம் குடிக்கும் இடமும் உடுப்பி இல்லாமல் உடம்பு அமர்த்தி விளையாடுவதும் சேரவும் செய்யவா நினைத்தவர் நீங்கள் யாருடா எங்க இருந்து பொறுக்கி போட்டு வருவீர்கள் பாஸ்கரனுக்கு பிளக் பிடிக்கிற நீங்கள் அனக்கு போய் பிடியுங்கோ
நல்ல தொழில் முயற்சி. போரினால் நலிந்து போன எத்தனை தமிழர்கள் இந்த பாரிய வேலைத்திட்டத்தில் தொழில் வாய்ப்பு பெற்று உள்ளனர் என்று நீங்கள் குறிப்பிடவில்லை தம்பி. அந்த தரவுகளையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.
மக்கள் கோபம் உண்மையானது...,நாமும் போய் பார்த்தோம்... உள்நுழைவுக் கட்டணம் 300 ரூபாய் உணவு,தண்ணீர் நாம் உள்ளே கொண்டு போகத் தடை,.. சைக்கிள் ஒரு மணித்தியாலத்திற்கு 200ரூபாய், வாகனம் 8000 ரூபாயிலிருந்து போகிறது... சரி இது என்ன பெரிய பணமா எனக் கேட்பீர்கள்,எமக்கு ஓகே அங்கு உள்ள மக்களுக்கு ஓகேயா??பணக்கார மக்கள் மட்டுமே போய் வரலாம்..... சைக்கிளுக்கு பணம் வேண்டுகிறார்கள் அதை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை அதற்கு பிரேக் இல்லை,சீற் ஆடுகின்றது, ரயறில் காற்றில்லை..... உள்ளே எங்கும் பணம் பறிக்கும் நிலை.. எம் பிள்ளைகள் எம்மை ஏன் இந்த இடத்திற்கு கூட்டி வந்தீர்கள் என்று பழிக்கும் வகையில் உள்ளது.சிறுவர்கள் குளிக்கும் இடத்தில் சாராயக்கடை (Bar) அதே இடத்தில் விடுதிகள், யாவும் தமிழ்ப்பெயர்களில்.இதை சிங்களவன் செய்தால் எம் இனத்தை சீர்கெடுக்கின்றான் என்போம்.இதுவும் சீர்கேடு தான்... உங்கள் விளம்பரத்தில் காட்டிய சட்டிச் சமையைல் எங்கே உள்ளது?? அங்கு வேலை செய்பவர்களுக்கே தெரியவில்லை, அதோ பரிதாபம்...😂 முல்லையில் குளிராகக் குடிக்க என்ன இருக்கு என்றால் பியர் தான் இருக்கு... தண்ணீர் இல்லை.... வேலை செய்பவர்களுக்கு 25,000 தொடக்கம் சம்பவம் என்னும் பற்பல சொல்வதற்கு இருக்கு.......... இது உங்கள் வியாபார தந்திரமே தவிர இதனால் எம்இனத்திற்கு என்ன பயன்????
@@BaskaranKandiah-Karan ஜெர்மனி க்கு முகவர் ஆக package முறையில் tourist அழைத்து வரும் போது நீங்கள் angabote தருவீர்களா? இங்குள்ள türkis and kurdische Web site மூலம் Tourismus எடுத்து தருவேன் உங்கள் பதில்?
தமிழ் ஈழத்தில் ஹோட்டல் hotel? நான் canada இல் வரும் போது போராட்டம் செய்யும் வீரர்கள் முகாம் arrangements செய்து தருவார்கள் but அன்று காசு இல்லாது பயணம் செய்ய முடியும் பட் இன்று காசுதான் வேணும் தங்க.
Hi Bro it’s very beautiful please can you tell me how much will cost a room per day including 3 times with food please let me know I am planning to come next month Thanks
Brother, i was in London some time backa and tried to get job in Libra. I still remember that, they🎉 treat me as a shit. Because of your associate treatment i came back home.
ද්රවිඩ ජාතියට පමණක් නොව අපේ රටේ සියලුම ශ්රීලාංකිකයින්ට අවංකවම සතුටු වියහැකි ආඩම්බරයෙන් කතාකළහැකි ඉතාම අගනා මේ වියාකෘතිය ගැන අපේ ප්රණාමය බාස්කරන් සහෝදරයාට.ඔබට ජයෙන් ජයවේවා.
தாய்நாட்டை நேசிக்கும் தமிழர் ஒருவர், பலருக்கு தொழில்வாய்ப்பு கொடுத்து, உருவாக்கிய இந்த றீச்சா பாம் (Reecha Farm) மேலும் மேலும் வளர்ந்து முன்னேற வாழ்த்துகிறோம். காணொளிக்கு நன்றி.
he is taken tiger money
மிகவும் அற்புதமாக உள்ளது.பூக்களின் பெயரில் அறைகள் உண்மையில் உங்கள் கற்பனை மிக சிறப்பு
இதை ஒரு வேறு இனத்தவன் கட்டியிருந்தால் super hotel , must go எண்டு free விளம்பரம் குடுப்பியள். இதை தமிழன் கட்டியதால் சில கூட்டம் குறை சொல்லுது . அது தமிழனின் இயல்பில் ஒன்று. You keep go, well done 🎉
முதலில் ,குறை இருப்பதால் தானே சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .தமிழன் நல்லது செய்தால் வாழ்த்துவோம் தீமை செய்தால் தட்டிக் கேட்டோம். இது தலைவன் எமக்கு விட்டுப் போன உரிமை.
சிங்களவன் எம் இனத்தில் சீர்கேடுகளைச் செய்கின்றான் என்கின்றனர்.இவரும் அதைத் தானே செய்கின்றார்.தமிப்பெயர்களை சூட்டி குளிப்பது,குடிப்பது,விடுதி........
Good service for the hotel
Unmathan Eankada adkale epdithan
Iwan oru robbery karan 😂
Exactly Your right
வாழ்த்துக்கள் 🎉🎉❤ எங்கள் தமிழ் மக்கள் இப்படி பெரிய திட்டங்களை கொண்டு வர வேண்டும்
இவ்வாறான ஏழைத் தமிழர்களை ஏமாற்றும் திட்டங்களையா?😢😢😢👎.
அருமை, வாழ்த்துக்கள்! அழகுத் தமிழில் பெயர், பூக்களின் பெயரில் அறைகளை பெயரிட்டிருப்பது சிறப்பானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஈழம் வர வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக உங்கள் ஓய்வகத்திற்கு வருவேன்.
I’m very happy, one of the eela tamilan own this, for this you don’t have to be a educated man, you need a smart guy with great ideas and helping mind and love his heritage. Some peoples are really jealous and who cares. Great Anna🙏🙏
I'm currently staying in Mullai with my whole family. Very nice place with natural breeze. We feel relaxed and happy to stay here. The cool breeze in the night is so nice. The staffs at Reecha are very friendly and their service is good as per our request.
How much for your advertisement
Great, I will go next year and stay at the Mullai ,
தேவையான முன்னேற்றம் ,வெளிநாட்டில் நம்மவர் ஒய்வு நிலைக்கு
வந்துவிட்டார்களாயின் Reecha தான் கைகொடுக்கும் ,
இந்த வருடம் நாங்கள் எங்கள் உறவினர்களுடன் வந்தனாங்கள். உண்மையில் அழகான இடம் தான் வாழ்த்துக்கள் !!! உங்கள் பணி தொடரட்டும்…….👏
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஓம் நமச்சிவாய 💚🙏
Beautiful 🙌
All the best Brother god bless you 🙏❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி
வாடகை வாகனங்களையும் ஒழுங்கு செய்து கொடுப்பீர்களென்றால் பெரிய உதவியாக இருக்கும் எல்லோருக்கும் சொந்தமாக வாகன வசதி இல்லாதவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்து முல்லை ஓய்வகத்திற்கு செல்ல உதவியாக இருக்கும் அங்கிருந்து சுற்றி திரிவதற்கும் உதவியாக இருக்கும்
Good idea!
அழகான இயற்கையான பூ மரங்களை வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Baskaran annavirku vaalthukkal yes we can we will vin
மிகவும் அருமையான காணொளி. வாழ்த்துக்கள் அண்ணா....
Vaalththukkal baskaran tholar ❤❤❤❤sema
God bless you family
All is well success for you
So great . Really nice.
இந்தியா சந்திரனுக்கு விண்கலம் அனுப்பியதை பெருமையாக இந்திய மக்கள் நினைக்கிறார்கள். அதே போல். நாம் நமது தாய் நாட்டில். இது சாத்தியமா. என்று. நினைக்கு மலவுக்கு இதை செய்து காட்டிய. உங்கள் அனைவருக்கும் நலவாழ்த்துக்கள் வாழ்க தமிழ்ஈழம்
Kalavedutha kasu
உயர் தொழில் நுட்பதுறையில் சாதிக்கத் தேவையான ஈழத்தமிழர் எண்ணிக்கையிலான மனித வளம் குறைவு. சிங்களவரோடு இணைந்து செயல்படலாம். அல்லது இந்தியாவில் மேற்கு வங்கம், ஆந்திரர்களோடு சேர்ந்து பயணிக்கலாம். தரமான மனிதவளம் உயர்கல்வியில் அங்கே உண்டு
Wow thanks annaaa clear aaaa sonnathukkuuu December my family ankathaannn varuvommm ❤❤
Enkallll mannillll money selavalukkirathuu santhosamaaa enjoy panniii selavalippooommm inimelll 😊
Good job hardworking no one get jealous 👍👍💪🏽
Very good investment bro. All the best!
Very nice congratulations 😊
visited it last month when i visited Vanni. Really enjoyed it, very large place! The swimming pool was such a nice treat. Keep up the great work sir
சூப்பர் 🌹🌹🌹
All the best
வேற லெவல் அண்ணா.......
Anna velinattawarukku anna paadukkappu irkkum annru kooravillai please paani koorawum
மிக்க மகிழ்ச்சி மிகவும் அழகான ஓய்வகம் வாழ்த்துக்கள்
இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
பாஸ்கர் எங்கள் தமிழ் ஈழத்தில் எங்கள் தலைவர் எப்படி ஈழத்தை இப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ அதை போல் கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் தம்பி...!
என்ன தலைவர் பிரபாகரன் தனது குடும்பத்துக்கு சொத்து சேர்த்து சாராயம் குடிக்கும் இடமும் உடுப்பி இல்லாமல் உடம்பு அமர்த்தி விளையாடுவதும் சேரவும் செய்யவா நினைத்தவர் நீங்கள் யாருடா எங்க இருந்து பொறுக்கி போட்டு வருவீர்கள் பாஸ்கரனுக்கு பிளக் பிடிக்கிற நீங்கள் அனக்கு போய் பிடியுங்கோ
தாய் நாட்டை நேசிக்கிற உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Super brother congrats 🎉
Super anna
அழகான முல்லை... நேர்த்தி யான ஒளிப்பதிவு....
நல்ல தொழில் முயற்சி. போரினால் நலிந்து போன எத்தனை தமிழர்கள் இந்த பாரிய வேலைத்திட்டத்தில் தொழில் வாய்ப்பு பெற்று உள்ளனர் என்று நீங்கள் குறிப்பிடவில்லை தம்பி. அந்த தரவுகளையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.
Sounds so good. Would definitely come there, but not this year.
தமிழன் வெல்வான் உங்கள் ஆசை வெல்லும்
Very Beautiful. God bless you und work ❤🙏🫠
Super we congrauteu
சிறப்பு வாழ்த்துக்கள்.
Great place in the ஈழம்
Super thank you brother great job👏👏🙏❤🇬🇧👍
யார் என்ன சொன்னாலும் உங்கள்பணி தூய்மையானது. மகத்தானது.பணிதொடரவாழ்த்துக்கள்!
எம் இளம்சமுதாயத்தை கெடுப்பது உங்களுக்கு தூய்மையானதா...😡😡😡
Thanks baskaran anna
Brother its so beautiful best wishes😊
Congratulations Super 👌
when did you start ReeCha project
உண்மை அண்ணா சுவிட்சலாந்தில் கூட இப்படி நாம் வாழவில்லை விரைவில் வருவோம்
தயவு செய்து ஏமார வேண்டாம் 😢. இன்று தான் இங்கு சென்றேன் 😢.
Kastapada family or school students ah kudikondu poi kadi oru video podunka parpam
மக்கள் கோபம் உண்மையானது...,நாமும் போய் பார்த்தோம்...
உள்நுழைவுக் கட்டணம் 300 ரூபாய்
உணவு,தண்ணீர் நாம் உள்ளே கொண்டு போகத் தடை,..
சைக்கிள் ஒரு மணித்தியாலத்திற்கு 200ரூபாய், வாகனம் 8000 ரூபாயிலிருந்து போகிறது... சரி இது என்ன பெரிய பணமா எனக் கேட்பீர்கள்,எமக்கு ஓகே அங்கு உள்ள மக்களுக்கு ஓகேயா??பணக்கார மக்கள் மட்டுமே போய் வரலாம்.....
சைக்கிளுக்கு பணம் வேண்டுகிறார்கள் அதை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை அதற்கு பிரேக் இல்லை,சீற் ஆடுகின்றது, ரயறில் காற்றில்லை..... உள்ளே எங்கும் பணம் பறிக்கும் நிலை..
எம் பிள்ளைகள் எம்மை ஏன் இந்த இடத்திற்கு கூட்டி வந்தீர்கள் என்று பழிக்கும் வகையில் உள்ளது.சிறுவர்கள் குளிக்கும் இடத்தில் சாராயக்கடை (Bar) அதே இடத்தில் விடுதிகள், யாவும் தமிழ்ப்பெயர்களில்.இதை சிங்களவன் செய்தால் எம் இனத்தை சீர்கெடுக்கின்றான் என்போம்.இதுவும் சீர்கேடு தான்...
உங்கள் விளம்பரத்தில் காட்டிய
சட்டிச் சமையைல் எங்கே உள்ளது?? அங்கு வேலை செய்பவர்களுக்கே தெரியவில்லை, அதோ பரிதாபம்...😂
முல்லையில் குளிராகக் குடிக்க என்ன இருக்கு என்றால் பியர் தான் இருக்கு...
தண்ணீர் இல்லை....
வேலை செய்பவர்களுக்கு 25,000 தொடக்கம் சம்பவம்
என்னும் பற்பல சொல்வதற்கு இருக்கு..........
இது உங்கள் வியாபார தந்திரமே தவிர இதனால் எம்இனத்திற்கு என்ன பயன்????
nalla payan ulla thagavali thanthirgal nandri poivanthavargaluke athil irukum vali puriyum parkum pothu alaga iruku angu pogala endru thondrum analum negal solliya pinare ithattkul ivalavu iruka endr oru kobam varukirathu ithu negal sollvathu pola veyapara thanthiram than .nandri from nederland.
Tanning is good it means your skin gets stronger and will help prevent your body from UV effect. So it’s good cool.
GooD5🤩
True... kudi pothai thavirthaal kalachaaram, thamizh panpadu innum pesappadum. Because em ilaignar inam pothaiyil azhivathai thadukka enna seiveerkal bro?
Wow best place to visit thank you........
Always welcome
@@BaskaranKandiah-Karan ஜெர்மனி க்கு முகவர் ஆக package முறையில் tourist அழைத்து வரும் போது நீங்கள் angabote தருவீர்களா? இங்குள்ள türkis and kurdische Web site மூலம் Tourismus எடுத்து தருவேன் உங்கள் பதில்?
Porudkal vilai enralum palar velaivaippai pettirukkirarkal vaalththukkal 🎉
Excellent
Congratulations
We are so excited to see this!
Sir ungal manam eppady enpathu intha veedio kaaddukinrathu. Thank you sir
Beautiful Anna!
ஏன் கரும்பு உற்பத்திசெய்து கரும்புஜூஸ் விற்கக்கூடாது செய்தால் நல்ல வருமானம் வரும்
தமிழ் ஈழத்தில் ஹோட்டல் hotel? நான் canada இல் வரும் போது போராட்டம் செய்யும் வீரர்கள் முகாம் arrangements செய்து தருவார்கள் but அன்று காசு இல்லாது பயணம் செய்ய முடியும் பட் இன்று காசுதான் வேணும் தங்க.
All the best... Appreciate your efforts to help our local. People
Nice
வாழ்த்துக்கள்
Very good❤️❤️❤️👍👍🙏🙏🙏
superb ❤
வாழ்த்துக்கள் அண்ணா
Great
Congratulations 🎉🎉
Super bro super Canada Kumar valka naam tamilar
1:58 raining or training ?
Supper anna ....
Baskaran anna. Supper
சிறப்பு தம்பி... வாழ்த்துகள்
Congratulations.,..
சூப்பர் பாஸ்கரன் 👍 வாழ்த்துக்கள் 🙏
Very good an very very nice ❤❤❤❤❤❤🎉🐅🐅🐅🐅🙋♂️
Thank you! 😊
Nice nice
Hi Bro it’s very beautiful please can you tell me how much will cost a room per day including 3 times with food please let me know I am planning to come next month Thanks
Super Anna valthugal
Brother, i was in London some time backa and tried to get job in Libra. I still remember that, they🎉 treat me as a shit. Because of your associate treatment i came back home.
Good 😮
Super
VG ....SHOULLD HAVE AIRPORT SHUTTLES AS WELL.
Wel come mullai
Price list please
எம் ஈழத்தில் இந்த இடத்தை பார்க்க
சந்தோஷமாக உள்ளது்
இது எந்த இடம்?
மேற்மேலும் ஊக்கம் வளர வாழ்த்துகள்.🙏🏻
Kilinochchi
நன்றி
Brother actually where z thz place is it in eastern province if u can plz share the location i
Address: HCH6+2PW, iyakachchi, Pachchilapalli, Sri Lanka
Super super
இது எந்த இடத்தில இருக்கு எமுதவும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா இந்த இடத்தில் வேலை செய்யலாமா வேலை கிடைக்குமா வேலை கிடைக்கும் என்றால் எங்களுக்கும் சொல்லுங்கள்
Valththukkal anna...keep it up
ஹாஸ்டல் மாதிரி இருக்கு
Excellent 👌👍👍👍
Address?
Address: HCH6+2PW, iyakachchi, Pachchilapalli, Sri Lanka
Phone: +94 77 072 3261