எள்ளுப்பாகு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததோர் மிகச் சிறந்த பணியாரமாகும் அதை வழக்கமாய் காலையில் உண்டுவந்தால் பல உடல் உபாதைகள்கூட பறந்தோடிவிடும் அருமையாக மக்களுக்கு மிக ஆரோக்கியமானவகையில் தயாரிக்கும் உங்கள் நல்லெண்ணம் வாழ்க வளர்க
வாழ்த்துக்கள் தம்பி அங்க வந்து எள்ளுபாகு தேடினேன் எல்லா ம் சீனிதான் பிடிக்கல எனக்கு இடம் தெரியல நிறைய வாங்கி இருப்பன் வரும்போது கண்டிப்பா வருவேன் எள்ளு விருப்பம்❤❤❤❤
எள்ளுப்பாகு செய்முறை மிகவும் அருமையாக இருந்தது 😇😇❤️❤️👍🏼👍🏼. சுத்தமாக அதுவும் பாரம்பரிய முறையில் செய்வது பாராட்ட வேண்டிய விஷயம் 👏🏼👏🏼👏🏼😇😇😇👍🏼👍🏼👍🏼. தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன் 😃😃🙏🏼🙏🏼
இந்த இளம் தம்பதிகளின் வளர்ச்சிக்கு நல்லமனதோடு ஊக்கமளித்த அந்த சகோதரனுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் அழகான ஜோடிகள் இன்றுபோல் என்றும் இணைந்துதிருந்து வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தம்பி இதுபோன்ற அழகான பதிவுகளை தந்துவரும் சங்கருக்கும் வாழ்த்துக்கள்
முதலாவது உங்கள் செய் முறை அருமை❤ தலைக்கு தொப்பி,வாய்க்கு ,கைக்கு நல்ல முறை வரவேற்க்க கூடியது❤❤ சுத்தமாக செய்கிறீங்கள் நிச்சயமாக உங்கள் தொழில் ஆசீவதமாக பரம்பரை பரம்பரையாக தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்🙏🏼🥰🙏🏼🙌👌💐🇸🇪
இயற்கையான பாரம்பரிய உணவு.சுகாதாரம் தூய்மை மற்றும் தரம் சிறப்பு, காணொளி மூலம் கொண்டு வந்ததர்க்கு நன்றி பயனுள்ள காணொளி, இப்போதே வாங்கவேண்டும் போல் உள்ளது.
இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம்தான் முக்கியம் அந்த வகையில் எவ்வித கலப்படமும் இல்லாமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கும் கணவன் மனைவி மற்றும் தொழிலாளர்களுக்கும் சிறப்பான பாராட்டுக்கள் .இந்த காணொலியைத் தந்த சங்கருக்கு நன்றி🙏
சிறப்பான வளர்ச்சி வாழ்த்துக்கள். என்னுடைய ஆலோசனை ஒவ்வொரு தடவையும் 25 கிராம்படி நிறுக்காமல் ஒருதடவை அளந்து அதை ஒரு டப்பாவில் பதித்து அளந்தால் அந்த டப்பாவை கொண்டே ஏனைய அனைத்தையும் அளக்கலாமே.
அருமையான எள்ளுபாகு வாழ்துக்கள் வாழக,வளர்க மேலும் விளக்கிய எள்ளை இடித்து சிறிது சுடுதண்ணி விட்டு பாகுமாதிரி எண்ணெய் பெயர்ந்து வரும்வரை இடித்து மேலதிக எண்ணெயை எடுத்தபின் பனங்கட்டியை போட்டு இடித்து எடுத்தால் ஒரு மாதம்வரை கெடாது.
Good . Well done! These kind of small industries should be encouraged. All the foriegn people should purchase here. Hopefully I will visit Jaffna in August . So I will visit your business and purchase. Good luck! 👍👍👍👍👍👍 Sangeetha from London
வணக்கம் தம்பி . அழகிய சுவையான சுகமான காணொளி. நமது உணவே மருந்து மருந்தே உணவு என்ற மிக சிறந்த தமிழ் உணவுகளை தேடி தேடி காட்டுவது மட்டுமல்ல நோய்களை வராமல் தடுக்கும் தமிழரின் உணவுகளில் இது மிக மிக முக்கியம் ஆனது. இவற்றை ஈழம் மட்டுமல்ல உலகில் பல லட்சம் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆக இருக்கும் நிலையில் நாமும் பலன் அடைய வலை தளங்கள் தொடங்கி உலகு எங்கும் ஏற்றுமதி செய்ய வகை செய்தால் பல ஆயிரம் தமிழர்கள் வேலை வாய்ப்பு அடையும் அதே நேரத்தில் தமிழருக்கு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
இருவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள். எங்கள் நாட்டில் என்ன இல்லை.முயற்ச்சி இருந்தால் எப்படிசுய மரியாதையுடன் வாழலாம்.வெளி நாட்டில் ஏதோ மலையைவெட்டி அள்ளிவருகிறார் கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே நாய்படாப்பாடு. இவர்களைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.வாழ்கவளமுடன். வாழலாம். வ
நன்றி சங்கர் தேடி தேடி நல்ல பதிவுகளை, பகிர்ந்து கொள்கிறீர்கள். நம்மவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து கொள்கிறார்கள். சங்கர் உங்கள் தொலைபேசி எண் தர முடியுமா? நன்றி
உழைத்து வாழும் தம்பதிகளுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள் இக் காணொளிதந்த சங்கருக்கும் வாழ்த்துக்கள்❤ வாழநினத்தால் வாழலாம் வழியா இல்லை நமது நாட்டில் வாழ்த்துக்கள் ❤️
Wowwwwww I love love love ellu paaghu I always search in Tamil Shops in UK, If I can’t find them I try to do myself 🙄🤣🤣 Thanks for a Such Great Video and information 🥰🥰🥰🥰
அட நம்ம விட்டு பக்கத்திலையா. அருகில் பொன்னாலைவீதியில் இருக்கிற முனியப்பர் கோவிலுக்கு பக்கத்தில்தான் நம்ம வீடு. ஆனால் பதினேழுவருடமாக வன்னி, புலம்பெயர்நாடு என வாழ்ந்துவருவதால் இவர்கள் யாரென்று தெரியவில்லை.
மேற்கு வெளிநாடுகள் அனுப்ப முடியாது காரணம் விரைவில் பழுதாகி போவதால் ஆனால் தமிழ்நாடு சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியும் என்று எண்ணுகிறேன். மேற்கு நாடுகள் தோறும் வாழும் நாம் மூல பொருட்கள் வாங்கி இங்கேயே செய்வதே சிறப்பு.
நான் சிறுவயசில் அம்மா அவை புண்ணாக்கு அதாவது எள்ளு பாகு செய்யும் போது மா சேர்க்க முன்னர் இடித்து வர எண்ணெய் சொட்ட சொட்ட அதை அள்ளி உண்பது நினைவுக்கு வருகிறது. ஆகா என்ன சுவை அது.
எள்ளுப்பாகு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததோர் மிகச் சிறந்த பணியாரமாகும் அதை வழக்கமாய் காலையில் உண்டுவந்தால் பல உடல் உபாதைகள்கூட பறந்தோடிவிடும் அருமையாக மக்களுக்கு மிக ஆரோக்கியமானவகையில் தயாரிக்கும் உங்கள் நல்லெண்ணம் வாழ்க வளர்க
வாழ்த்துக்கள் தம்பி அங்க வந்து எள்ளுபாகு தேடினேன் எல்லா ம் சீனிதான் பிடிக்கல எனக்கு இடம் தெரியல நிறைய வாங்கி இருப்பன் வரும்போது கண்டிப்பா வருவேன் எள்ளு விருப்பம்❤❤❤❤
சிறந்த முயற்சியாளர்கள் (கணவன்+மனைவி) ... மேலும் வளர்க....👌👌👌🎉
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
Thank you
எள்ளுப்பாகு செய்முறை மிகவும் அருமையாக இருந்தது 😇😇❤️❤️👍🏼👍🏼. சுத்தமாக அதுவும் பாரம்பரிய முறையில் செய்வது பாராட்ட வேண்டிய விஷயம் 👏🏼👏🏼👏🏼😇😇😇👍🏼👍🏼👍🏼. தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன் 😃😃🙏🏼🙏🏼
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
மகிழ்ச்சி அருமை
எள்ளுப்பாகு அவர்கள் செய்யும் முறையை பார்க்கும் போது நல்லாவே இருந்தது.
இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி ❤❤
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
வாய் ஊறுது 👍
இயற்கையான பாரம்பரிய முறையில் தயாரித்த பனங்கட்டி எள்ளு பாகு அருமை
பூப்பெய்திய பிள்ளைகள்,பிள்ளை பிறந்தவர்களும் சாப்பிடலாம்.அருமையான பதிவு.உடம்புக்கு மிகவும் நல்லது
இந்த இளம் தம்பதிகளின் வளர்ச்சிக்கு நல்லமனதோடு ஊக்கமளித்த அந்த சகோதரனுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் அழகான ஜோடிகள் இன்றுபோல் என்றும் இணைந்துதிருந்து வளமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தம்பி இதுபோன்ற அழகான பதிவுகளை தந்துவரும் சங்கருக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
Thank you
முதலாவது உங்கள் செய் முறை அருமை❤ தலைக்கு தொப்பி,வாய்க்கு ,கைக்கு நல்ல முறை வரவேற்க்க கூடியது❤❤ சுத்தமாக செய்கிறீங்கள் நிச்சயமாக உங்கள் தொழில் ஆசீவதமாக பரம்பரை பரம்பரையாக தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்🙏🏼🥰🙏🏼🙌👌💐🇸🇪
மிக்க நன்றி ♥️
சிறப்பு.இவ்வாறான காணொளிகளை வெளியிடுவதன்மூலம் எம்மவர்கள் உற்பத்தி களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.❤
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
நம் தமிழ் மக்களின் பாரம்பரிய உணவு சத்தான உணவு உடலுக்கு மிகவும் ஏற்றது
முதலில் இப்படியான பாரம்பரிய உணவுவகைகள் தயாரிப்பவர்களை ஆதரிக்கவேண்டும். காணொளிக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
இயற்கையான பாரம்பரிய உணவு.சுகாதாரம் தூய்மை மற்றும் தரம் சிறப்பு, காணொளி மூலம் கொண்டு வந்ததர்க்கு நன்றி பயனுள்ள காணொளி, இப்போதே வாங்கவேண்டும் போல் உள்ளது.
Cycle --- motorcycle --- 3 wheeler--- next van. Definitely you will achieve it!💪
இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம்தான் முக்கியம் அந்த வகையில் எவ்வித கலப்படமும் இல்லாமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கும் கணவன் மனைவி மற்றும் தொழிலாளர்களுக்கும் சிறப்பான பாராட்டுக்கள் .இந்த காணொலியைத் தந்த சங்கருக்கு நன்றி🙏
Thank you
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
There is a woman behind every man's success. You have your mother and nice wife. God bless you💙💙💙
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
சிறப்பான வளர்ச்சி வாழ்த்துக்கள். என்னுடைய ஆலோசனை ஒவ்வொரு தடவையும் 25 கிராம்படி நிறுக்காமல் ஒருதடவை அளந்து அதை ஒரு டப்பாவில் பதித்து அளந்தால் அந்த டப்பாவை கொண்டே ஏனைய அனைத்தையும் அளக்கலாமே.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
Super review dear brother IAM shehan from batticaloa dear bro Colombo trip ondu podungalan
கண்டிப்பாக,உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
மிகச்சிறந்த ஆரோக்கியமான உணவு, மேலும் வளர வாழ்த்துக்கள். பனங்கட்டி எள்ளு, சீரகம் போன்றவை உடலுக்கு நல்லது. வாழ்த்துகள்.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
நல்லது. இப்படியான செயல் பாராட்டுகுரியது.
Really I like very much super job ❤❤
அருமையான காணொளி,மேலும் தொழில் முன்னேற வாழ்த்துகள்.
மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙
அருமையான எள்ளுபாகு வாழ்துக்கள் வாழக,வளர்க மேலும் விளக்கிய எள்ளை இடித்து சிறிது சுடுதண்ணி விட்டு பாகுமாதிரி எண்ணெய் பெயர்ந்து வரும்வரை இடித்து மேலதிக எண்ணெயை எடுத்தபின் பனங்கட்டியை போட்டு இடித்து எடுத்தால் ஒரு மாதம்வரை கெடாது.
மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙
Good . Well done! These kind of small industries should be encouraged. All the foriegn people should purchase here. Hopefully I will visit Jaffna in August . So I will visit your business and purchase. Good luck! 👍👍👍👍👍👍
Sangeetha from London
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
எனக்கு பிடித்த எல்லு உருண்டை
சிறப்பு தம்பி.
எங்களை நாங்கள் தான் பெருமைப்படுத்த / வியாபாரம் செய்ய வேண்டும்.
இது போன்று நிறைய செய்யுங்கள் 🎉🎉
வணக்கம் தம்பி .
அழகிய சுவையான சுகமான காணொளி.
நமது உணவே மருந்து மருந்தே உணவு என்ற மிக சிறந்த தமிழ் உணவுகளை தேடி தேடி காட்டுவது மட்டுமல்ல நோய்களை வராமல் தடுக்கும் தமிழரின் உணவுகளில் இது மிக மிக முக்கியம் ஆனது.
இவற்றை ஈழம் மட்டுமல்ல உலகில் பல லட்சம் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆக இருக்கும் நிலையில் நாமும் பலன் அடைய வலை தளங்கள் தொடங்கி உலகு எங்கும் ஏற்றுமதி செய்ய வகை செய்தால் பல ஆயிரம் தமிழர்கள் வேலை வாய்ப்பு அடையும் அதே நேரத்தில் தமிழருக்கு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
Great bro, I really love this sesame seeds sweet. It’s very healthy. Thank you so much for doing this video .
மிக்க நன்றி❤️❤️
Super Super relly its great thankyou sankar
மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙
Thanks for making in traditional way.
மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙
சிறப்பு தம்பி
இது போன்ற காணொளிகள் மேலும் தரவும்
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
இருவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள். எங்கள் நாட்டில் என்ன இல்லை.முயற்ச்சி
இருந்தால் எப்படிசுய மரியாதையுடன்
வாழலாம்.வெளி நாட்டில் ஏதோ மலையைவெட்டி
அள்ளிவருகிறார்
கள் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.இங்கே நாய்படாப்பாடு.
இவர்களைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.வாழ்கவளமுடன்.
வாழலாம். வ
மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙
தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்👏👏
காணொளிக்கு நன்றி👌
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
தம்பிக்கு வாழ்த்துக்கள் , பார்க்க ஆசையாக இருக்கிறது. நாங்கள் August க்கு வர இருக்கிறோம்
வந்து நேரில் தொடர்பு கொண்டு வாங்குவோம்்🌹
My mouth is watering
மிகவும் அருமையான பதிவு நன்றிகள்.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
நன்றி சங்கர்
தேடி தேடி நல்ல பதிவுகளை, பகிர்ந்து கொள்கிறீர்கள். நம்மவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து கொள்கிறார்கள்.
சங்கர் உங்கள் தொலைபேசி எண் தர முடியுமா?
நன்றி
மிக்க நன்றி❣️. facebook/ Instagram இல் தொடர்புகொள்ளவும்.
Valththukal shankar….
உழைத்து வாழும் தம்பதிகளுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள் இக் காணொளிதந்த சங்கருக்கும் வாழ்த்துக்கள்❤ வாழநினத்தால் வாழலாம் வழியா இல்லை நமது நாட்டில் வாழ்த்துக்கள் ❤️
Thank you
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Super ❤👌👍🇳🇱
Super 👍
Location pls.looks yummmmmy
நல்ல முயற்சி வாழ்ததுகல்👍🙏👏
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Great job 🎉
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
Very healthy snack I simply wish all success to the young couple and thanks Shanker for highliting them and their products.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Great ❤
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️🥰
👌
சூப்பர்
வாழ்த்துக்கள்.
Super looks so healthy & yummy 🤤
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Traditional foods always good keep it up.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Annai palacha marakala Innum ( kiddu ponga) 😊
Wowwwwww I love love love ellu paaghu
I always search in Tamil Shops in UK,
If I can’t find them I try to do myself 🙄🤣🤣
Thanks for a Such Great Video and information 🥰🥰🥰🥰
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️
Yammi Yammi food thampi 😊.
Good
நன்றி
Super thambi.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Super video thank you brother🙏🙏👌👌❤❤🇬🇧
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Congratulation
best wishes
My family make the same way
அருமை...இவர்களது தொடர்பிலக்கம் கிடைக்குமா?
Yummy yummy my favourite sweet ❤
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
பணம் கட்டிய எள்ளுப்பாகு நம் ஆதரவு தர வேண்டும்
Bro you can weight 125g and split using hand. then you can maintain 125g per packet. this will fast your packing without compromising the net weight.
super brother.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
😍😍😍👍👍👍
Very nice sesame balls. Best wishes to the owner and wife. Thanks for Shanker.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
ellu pakuvil porissa arisima serthal ennum suvai tharum anna orukka sejthu parungko
Do you make with black sesame
👌👌👌
Wangurathukku eppadi contact pannanum na kurunegala..
Kannama ellu paka
Manipay விலாசம் கூறவும்.
எங்களை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் எமது நன்றிகள்
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
Enkalukum venum conduct pannunka
❤❤❤❤
Nanga unga kitta vangalama na Mannar epdy contact panrathu ungala
How to buy
சீரகம் மிளகு செமிபாட்டுக்கு நல்லது.
ஆகா எள்ளுபாகு இனிப்பில்லாத ,பனங்கட்டி மிக மிக அருமையாக காட்ச்சிக்காக நன்றிங்க
இந்த பாகு எவ்வளவு காலம் பழுதாகாமல் இருக்கும்?
15days
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
👍👍👍👍🇶🇦🇱🇰
அட நம்ம விட்டு பக்கத்திலையா. அருகில் பொன்னாலைவீதியில் இருக்கிற முனியப்பர் கோவிலுக்கு பக்கத்தில்தான் நம்ம வீடு. ஆனால் பதினேழுவருடமாக வன்னி, புலம்பெயர்நாடு என வாழ்ந்துவருவதால் இவர்கள் யாரென்று தெரியவில்லை.
மிக்க நன்றி. உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி❤️.
✝️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💎💖💖💖💖👍👍👍👍💐💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇱🇰
இடிக்கும் போது இரும்புத் துகள்கள் கலக்கும் கவனம்
மேற்கு வெளிநாடுகள் அனுப்ப முடியாது காரணம் விரைவில் பழுதாகி போவதால் ஆனால் தமிழ்நாடு சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியும் என்று எண்ணுகிறேன்.
மேற்கு நாடுகள் தோறும் வாழும் நாம் மூல பொருட்கள் வாங்கி இங்கேயே செய்வதே சிறப்பு.
நான் சிறுவயசில் அம்மா அவை புண்ணாக்கு அதாவது எள்ளு பாகு செய்யும் போது மா சேர்க்க முன்னர் இடித்து வர எண்ணெய் சொட்ட சொட்ட அதை அள்ளி உண்பது நினைவுக்கு வருகிறது.
ஆகா என்ன சுவை அது.