பொதுவாக இப்படியான பேட்டிகளில் வரும் கேள்விகள் எல்லாம் மன்கூட்டியே தெரிவித்துவிடுவார்கள்….. அத்துடன் IBC அவருடைய சொந்த நிறுவனம் so….. ஆனால் அவருடைய வளர்ச்சி, எமதுமண்ணுக்கும் எமது மக்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பதே பெரியவிடயம்…. Hats off to you KB🇨🇦
மிக அழகான உரையாடல் , துள்ளியமான பேச்சு, மிக நேர்மையான வெளிப்பாடு. நிமிர்ந்த உடல்வாகு.. வாழ்கையை கற்றுதருகிற வார்த்தையின் ஆளுமை . பார்க்க தூண்டுகிறது தொடர்ச்சியை.
உங்களுடைய சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா.நிறைய நேரங்களில் உறவுப்பாலம் நிகழ்ச்சி பாத்திட்டு நினைக்கிறனான் நீங்கள் யாழ்ப்பாணம் எந்த இடமாக இருப்பியள் என்று.இப்ப இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டேன்.மண்ணையும் மக்களையும் நேசிக்கும் விதத்திலிருந்து தெரிகிறது உங்களுடைய காதல் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கும் என்று.வைதேகி எனக்குப் பிடித்த பெயர்.வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க பல்லாண்டு.சசிரேகா சுவிஸ்.எனது இடம் சாவகச்சேரி.
அருமை, ஆனால் உங்களை வளர்த்து விட்டவர்களையும், உங்களுக்கு உதவியவர்களையும் இடைக்கிடை கவனித்து தேவைப்பட்ட உதவிகள் செய்தால் ஆன்டவன் உங்களை கைய்விடமாட்டார்🙏 இது என்னுடைய கருத்து🙏🙌
@@nilminisubramaniam7985 எனக்கு பொறாமை இல்லை, நானும் சங்கானை வாசி தான். அவரின் வளர்ச்சி பெருமை. நான் கற்பனை என்று சொன்னது அவரது காதல்.கதையை. 13 வயசு பெண்ணை காதலித்தேன் கடிதம் கொடுத்தேன் என்று சொல்கின்றார். 13 வயது சிறுமிக்கு என்ன தெரியும்? மற்றும் அவரையும் அவர் குடும்ப பின்னணியும் தெரியும்.
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் அன்பர்களே உலக வல்லாதிக்கச் சூழ்ச்சிக்கார்ர்கள் எவரையுமே உலகம் முழுவதுமே முன்னுக்கு வர விட மாட்டார்கள் அந்தச் சூழ்ச்சிக்கார்ர்களிடம் இருந்து எப்படித் தப்பி பிழைத்து வந்தார் எப்படி அவர்கள் ஒரு தமிழனை ஊடகத் துறையில் அவர்களின் தலையீடு இல்லாமல் ஊடகம் நடத்த முடியும் உலக்க் காப்பிரேற்றுக்கள் அவர்களுடைய இனத்தையே விட மாட்டார்கள் மற்றவனை விட்டதே பெருமை தான் இனிமேலும் அவர்களிடம் அடிப்பணியாமல் தமிழ் இனத்திக்கும் எமது சந்ததிக்கும் எப்பவுமே துரோகம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது தமிழன் என்பதில் பெருமை கொள்கிறோம் ஆனால் சூழ்ச்சுக்கார காப்பிரேற்றுக்கள் இலுமினாட்டிகளுடம் தப்பி வாழ்வதே சிறந்தது வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
பாஸ்கரன் உழைப்பால் உயர்ந்த மனிதர் நல்ல இனமானமுள்ள மனிதர் புதிய டிஜித்தால் தொழிநுட்பம் தொலைபேசியில் கால் பதித்த காலம் இவரும் இவரின் தோழர்களும் அந்த தொழில் நுட்பத்துறையில் கால்பதித்தனர் இமயம் தொட்டனர் மூவரும் கடுமையான உழைப்பாளிகள் எல்லோரும் வாழ்க வளமுடன் நோர்வேயில் இருந்து யோகி
BASKARAN ANNA HARD TO.SAY YOU STUDIED UNTIL 10TH GRADE. YOUR MATURITY AND HARD WORK YOU HAD EARNED YOUR DEGREE WITH YOUR EXPERIENCE. YOUR SERVICE AND YOUR TIME FOR OUR PEOPLE REALLY A BIG SALUTE TO YOU ANNA.BE PROUD TO.BE A THAMILAN. 👍👍👍💥💥💥💯💯💯😇😇😇👏🏾👏🏾🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
He is a very Good Samaritan. I like his videos of helping needy people. After watching his videos I sent money to one of the affected person. That person was suffering from war wounds as well as elephant attack.
தம்பி நான் அயல் கிராமம் சுழிபுரம்.. உங்கள் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது.. உங்கள் காதல் கதை and வெளிநாட்டு பயணம் மிகவும் சுவாரஷ்யம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
எனக்குள் ஒரு கேள்வி நீண்டநாட்களாகவே உள்ளது. சிலர் சுழிபுரம் என்று கூறுவார்கள். சிலரோ, சுளிபுரம் என்று கூறுவார்கள். இதில் எது சரியானது?. ஏதும் காரணப்பெயரா?. பெயரிற்கு ஏதாவது வரலாறு உள்ளதா?. பதில் தருவீர்களா?.
@@sweet-b6p நன்றி சகோ!. நீண்டநாட்களாகவே இருந்த கேள்விக்கு இன்று பதில்கொண்டேன். பொதுவாகவே பல தேடல்களையும் அவற்றிற்கான பதில்களையும் நான் தொடர்ந்துகொண்டே இருப்பவன். ஒரு கேள்வி மனதிற்குள் எழுந்தால், அதற்கான விடையை அறியும்வரை அந்தவிடயம் நெஞ்சில் முள்ளாகத் தைத்துக்கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்தக்கேள்விக்கான பதிலென்பது, இதே கேள்வியுடைய பலருக்குமான பதிலாகவும் இருக்கும். சுழிபுரம் என்பது ஒரு காரணப்பெயரென்பதைப் புரிந்துகொண்டேன். அதேநேரம் இதுவொரு வரலாற்றுப்பெயரென்பதையும் அறிந்துகொண்டேன். தரமான ஒரு நல்ல பதிலாகவும், உரையாடலாகவும் அமைந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றிகளை மீண்டும் உரித்தாக்குகின்றேன். 🙏🙏🙏🇨🇦
Super Baskar Anna 🙂👍👍👍….your life & love story is very beautiful 🥰…..The way you tell that story to the audience makes it more interesting & beautiful 🌸🥰….And Of course , 80’s & 90’s life & love is so beautiful…That lifestyle will never return to us again 🙄🙄…Anyway, God bless you & your family & all of us 🙂🙂👋👋👍🙏🇱🇰🇱🇰🌸🥰
அண்ணா நீங்கள் உண்மையில் சமூகப்பணிதான் செய்கிறீர்கள் என்றால் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் பிரான்ஸ்ல் ibc tamil இல் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று ஒரு கதை அடிபடிகின்றது. கடைகளுக்கு சென்று விளம்பரம் செய்வதற்கு oders எடுத்து அதில் உங்கள் சம்பளத்தை எடுக்கும்படி சொல்லியிருந்தீர்களாம் அதைவிட லண்டன் ibc யிலும் இதை இதைவிட நிறைய குளறுபடி செய்தீர்களாம். பணம் இருக்கு என்பதற்காக மற்றவர்களை மதிக்காமல் இருப்பது நல்லதல்ல அண்ணா. பணமும் பதவியும் வரும் போது பணிவும் மரியாதையும் வரவேண்டும். ஆரம்பத்தில் உங்களை தூக்கிவிட்டவர்களை நீங்கள் ஊதாசீனம் செய்வதாகவும் அறிந்துள்ளேன். தயவு செய்து உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். இந்த உலகம் பணம் உள்ளவர்களை தூக்கிப்பிடிக்கும் அவர்கள் செய்த தவறுகளை ஒரு போதுமே சுட்டிக்காட்டாது !! அதற்கு உதாரணமாக நீங்கள் இருப்பது கவலைக்குரியதே அண்ணா.
பொதுவாக இப்படியான பேட்டிகளில் வரும் கேள்விகள் எல்லாம் மன்கூட்டியே தெரிவித்துவிடுவார்கள்…..
அத்துடன் IBC அவருடைய சொந்த நிறுவனம் so…..
ஆனால் அவருடைய வளர்ச்சி, எமதுமண்ணுக்கும் எமது மக்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பதே பெரியவிடயம்….
Hats off to you KB🇨🇦
எதிர்பார்க்கவில்லை இவரின் கதை இத்தனை சுவையாக இருக்குமென்று. அலம்பல் இல்லாத ஆணித்தரமான பேச்சு.
மிக அழகான உரையாடல் , துள்ளியமான பேச்சு, மிக நேர்மையான வெளிப்பாடு.
நிமிர்ந்த உடல்வாகு.. வாழ்கையை கற்றுதருகிற வார்த்தையின் ஆளுமை .
பார்க்க தூண்டுகிறது தொடர்ச்சியை.
மிக அழகான உரையாடல் , துள்ளியமான பேச்சு, மிக நேர்மையான வெளிப்பாடுஉங்களுடைய சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்
liverpool
uk
உங்களுடைய சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா.நிறைய நேரங்களில் உறவுப்பாலம் நிகழ்ச்சி பாத்திட்டு நினைக்கிறனான் நீங்கள் யாழ்ப்பாணம் எந்த இடமாக இருப்பியள் என்று.இப்ப இந்த நேர்காணல் மூலம் தெரிந்து கொண்டேன்.மண்ணையும் மக்களையும் நேசிக்கும் விதத்திலிருந்து தெரிகிறது உங்களுடைய காதல் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கும் என்று.வைதேகி எனக்குப் பிடித்த பெயர்.வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க பல்லாண்டு.சசிரேகா சுவிஸ்.எனது இடம் சாவகச்சேரி.
உங்களை நான் எனது வாழ்வில் முன்னுதாரணமாக கொண்டு செல்பவன் KARAN ANNA ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Me tooooo I was working with him 1999 in Holland 🇳🇱,
அருமை, ஆனால் உங்களை வளர்த்து விட்டவர்களையும், உங்களுக்கு உதவியவர்களையும் இடைக்கிடை கவனித்து தேவைப்பட்ட உதவிகள் செய்தால் ஆன்டவன் உங்களை கைய்விடமாட்டார்🙏 இது என்னுடைய கருத்து🙏🙌
நல்ல கற்பனை கலந்த கதை.
எனினும்.உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள்.
What you mean by கற்பனை? You are jealous
@@nilminisubramaniam7985 எனக்கு பொறாமை இல்லை, நானும் சங்கானை வாசி தான். அவரின் வளர்ச்சி பெருமை. நான் கற்பனை என்று சொன்னது அவரது காதல்.கதையை. 13 வயசு பெண்ணை காதலித்தேன் கடிதம் கொடுத்தேன் என்று சொல்கின்றார். 13 வயது சிறுமிக்கு என்ன தெரியும்? மற்றும் அவரையும் அவர் குடும்ப பின்னணியும் தெரியும்.
ஒரு வளர்ச்சி பெற்ற மனிதன் உடைய வெளிப்பாடுகள் ஒரு சமூகத்தை வளர்க்க உதவும்
ஈழத்து சுந்தர்
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
அன்பர்களே உலக வல்லாதிக்கச் சூழ்ச்சிக்கார்ர்கள் எவரையுமே உலகம் முழுவதுமே
முன்னுக்கு வர விட மாட்டார்கள் அந்தச் சூழ்ச்சிக்கார்ர்களிடம் இருந்து எப்படித் தப்பி பிழைத்து வந்தார் எப்படி அவர்கள் ஒரு தமிழனை ஊடகத் துறையில் அவர்களின் தலையீடு இல்லாமல் ஊடகம் நடத்த முடியும்
உலக்க் காப்பிரேற்றுக்கள் அவர்களுடைய இனத்தையே விட மாட்டார்கள் மற்றவனை விட்டதே பெருமை தான் இனிமேலும் அவர்களிடம்
அடிப்பணியாமல் தமிழ் இனத்திக்கும் எமது சந்ததிக்கும் எப்பவுமே துரோகம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது தமிழன் என்பதில் பெருமை கொள்கிறோம் ஆனால் சூழ்ச்சுக்கார காப்பிரேற்றுக்கள் இலுமினாட்டிகளுடம் தப்பி வாழ்வதே சிறந்தது வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
Very good answers. Good conversation. He did not loose the temper. Great.
Be a role Model To our Youngsters BASKER>Your service Is Much appreciated. Be Blessed with Good Health, Long Life, and wealth.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
பாஸ்கரன் உழைப்பால் உயர்ந்த மனிதர் நல்ல இனமானமுள்ள
மனிதர் புதிய டிஜித்தால் தொழிநுட்பம் தொலைபேசியில் கால் பதித்த
காலம் இவரும் இவரின் தோழர்களும் அந்த தொழில் நுட்பத்துறையில்
கால்பதித்தனர் இமயம் தொட்டனர் மூவரும் கடுமையான உழைப்பாளிகள் எல்லோரும் வாழ்க வளமுடன்
நோர்வேயில் இருந்து யோகி
அருமையான ஒரு பதிவு வாழ்த்துக்கள் பாஸ்கரன் உங்களுக்கு 👌
Thanks for making Tamil God great again. Do your Holy duty to Tamil God always brother.
BASKARAN ANNA HARD TO.SAY YOU STUDIED UNTIL 10TH GRADE. YOUR MATURITY AND HARD WORK YOU HAD EARNED YOUR DEGREE WITH YOUR EXPERIENCE. YOUR SERVICE AND YOUR TIME FOR OUR PEOPLE REALLY A BIG SALUTE TO YOU ANNA.BE PROUD TO.BE A THAMILAN. 👍👍👍💥💥💥💯💯💯😇😇😇👏🏾👏🏾🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
He is a very Good Samaritan. I like his videos of helping needy people. After watching his videos I sent money to one of the affected person. That person was suffering from war wounds as well as elephant attack.
Excellent bro...Congrats...
You are a role model Baskaran.
I concern your safety.
நன்றி
A candid interview. The replies are genuine and from the heart. Excellent.
Thanks you for ur, service sir
very good
Congrats bro
Your historique very intéressons
God bless you 👍👍👍🌟🌟
A very interesting character.
Good one Karan.
அருமை 👍❤️👌
தம்பி நான் அயல் கிராமம் சுழிபுரம்.. உங்கள் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது.. உங்கள் காதல் கதை and வெளிநாட்டு பயணம் மிகவும் சுவாரஷ்யம்.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
நானும் சுழிபுரம் தான்
@@gangatharankandaswamy6564 👍🙏
எனக்குள் ஒரு கேள்வி நீண்டநாட்களாகவே உள்ளது. சிலர் சுழிபுரம் என்று கூறுவார்கள். சிலரோ, சுளிபுரம் என்று கூறுவார்கள். இதில் எது சரியானது?. ஏதும் காரணப்பெயரா?. பெயரிற்கு ஏதாவது வரலாறு உள்ளதா?. பதில் தருவீர்களா?.
@@jummystick அறிந்தவரையில் - சுழிபுரம் என்பதே சரியாகுமாம் - சோழபுரம் என்பது மருவி சுழிபுரம் என்றானதாக ஓரிடத்தில் வாசித்தேன் . அவர்கள் சோழப் படையுடன் வந்தவர்களாம்.
@@sweet-b6p நன்றி சகோ!. நீண்டநாட்களாகவே இருந்த கேள்விக்கு இன்று பதில்கொண்டேன். பொதுவாகவே பல தேடல்களையும் அவற்றிற்கான பதில்களையும் நான் தொடர்ந்துகொண்டே இருப்பவன். ஒரு கேள்வி மனதிற்குள் எழுந்தால், அதற்கான விடையை அறியும்வரை அந்தவிடயம் நெஞ்சில் முள்ளாகத் தைத்துக்கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்தக்கேள்விக்கான பதிலென்பது, இதே கேள்வியுடைய பலருக்குமான பதிலாகவும் இருக்கும். சுழிபுரம் என்பது ஒரு காரணப்பெயரென்பதைப் புரிந்துகொண்டேன். அதேநேரம் இதுவொரு வரலாற்றுப்பெயரென்பதையும் அறிந்துகொண்டேன். தரமான ஒரு நல்ல பதிலாகவும், உரையாடலாகவும் அமைந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றிகளை மீண்டும் உரித்தாக்குகின்றேன். 🙏🙏🙏🇨🇦
Super Baskar Anna 🙂👍👍👍….your life & love story is very beautiful 🥰…..The way you tell that story to the audience makes it more interesting & beautiful 🌸🥰….And Of course , 80’s & 90’s life & love is so beautiful…That lifestyle will never return to us again 🙄🙄…Anyway, God bless you & your family & all of us 🙂🙂👋👋👍🙏🇱🇰🇱🇰🌸🥰
வாழ்த்துக்கள்💐💐
அருமை 🙏
அருமை
Very good bro
நம்பிட்டோம்.. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
🙄🤔
இது பொறாமையின் வெளிப்பாடு
Very nice store
👌❤️🙏👏
Super
Nalla kadaai 🤣🥰
Ok nampedom
Vera level love story hahaha
ஆமா புலிகளின் பணம் எவ்வளவு சுருட்டினீர்
Part 2 when?
அண்ணா நீங்கள் உண்மையில் சமூகப்பணிதான் செய்கிறீர்கள் என்றால் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் பிரான்ஸ்ல் ibc tamil இல் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று ஒரு கதை அடிபடிகின்றது. கடைகளுக்கு சென்று விளம்பரம் செய்வதற்கு oders எடுத்து அதில் உங்கள் சம்பளத்தை எடுக்கும்படி சொல்லியிருந்தீர்களாம் அதைவிட லண்டன் ibc யிலும் இதை இதைவிட நிறைய குளறுபடி செய்தீர்களாம். பணம் இருக்கு என்பதற்காக மற்றவர்களை மதிக்காமல் இருப்பது நல்லதல்ல அண்ணா. பணமும் பதவியும் வரும் போது பணிவும் மரியாதையும் வரவேண்டும். ஆரம்பத்தில் உங்களை தூக்கிவிட்டவர்களை நீங்கள் ஊதாசீனம் செய்வதாகவும் அறிந்துள்ளேன். தயவு செய்து உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். இந்த உலகம் பணம் உள்ளவர்களை தூக்கிப்பிடிக்கும் அவர்கள் செய்த தவறுகளை ஒரு போதுமே சுட்டிக்காட்டாது !!
அதற்கு உதாரணமாக நீங்கள் இருப்பது கவலைக்குரியதே அண்ணா.
👌❤🙏👍😃
Very goodbro...
Halo Karan.
🙌👍👍👍👏🏿👏🏿🤜🙏🙏🙏
Love story solrathu thabbu illa
In france he naver went to work all collection LTTE money anna ask old people in france ..knows ..no chance to srilankan politics ...will see
Sutha thamilil sollava agilathil sollava sollithan mudibbena sollamal thavinbbena