Great idea ,என்னை பொறுத்தவரை தஞ்சாவூர் பெரியகோவிலும் மிகபெரிய அதிசயமாக இருக்கவேண்டியது , ஆனால் யாரும் அதை consider செய்யவில்லை. Please எங்களின் தாயகத்தில் தஞ்சை பெரியகோவிலை உருவாக்கவும் அண்ணா .
இந்தப் பூங்கா வில் பாராட்டக்கூடிய விடயம் என்னவென்றால் பெயர் பலகையில் தமிழ் முதலிலும் ஆங்கிலம் இரண்டாம் வரிசையிலும் சிங்களம் மூன்றாம் வரிசையிலும் எழுதப்பட்டுள்ளதே வாழ்த்துக்கள் 👏🙏 கந்தையா பாஸ்கரன் அவர்களே கடற்கரைகளில் தாழை மரங்களை நடும் பணியை உங்கள் தலைமையில் செய்து மண்ணரிப்பையும் கடலரிப்பையும் தடுத்து நிறுத்த உங்கள் உதவி தேவை..
Wow great ideas! Many thanks for giving full support and giving encouragenment to our local people. Don't know why others are employing people from south for all sorts of building works and other jobs. If our people concentrate in these technical jobs, nowadays there are more chances to get employment and more money in any parts of the world. More demand are there now for carpentry, plumbing and electrician jobs.
Eiffel Tower black இல இருந்தால் இன்னும் realistic ஆக இருக்கும் .. just my opinion. Hats off to the great talented people. God bless you and your family & team 🙏❤️
This is a great creation of yours I have been watching all your clips good setup. I have forwarded this clip of yours to a Sri Lankan friend of mine living in Australia and now on tour in Toronto , he will definitely pass the word around about your Complex and creation of this hotel. When our friends come on holidays they will visit Reecha.
அருமை,குறை சொல்லுறவன் சொல்லிகொண்டு தான் இருப்பான்,காரணம் அவங்களோட பிறப்பு வளர்ப்பு,எத்தனை சொந்தங்களுக்கு வேலைவாய்ப்பு,அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி,எல்லாம் கண்கூடாக கண்டு,அவர்களுடன் பேசி தெரிந்து கொண்டது.வாழ்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி…..
Great experience. Fantastic place. Super clean environment. Very tasty/excellent food. Specially mention to workers around the resort, they'll have big smile on their faces care about who stays in. Special Thanks to Yaso , we stayed in the Cabana side and he was so friendly and really cared about each of us. He made sure we got everything we ordered.
புலம் பெயர்ந்து நிறைய எங்கள் உறவுகள் வந்த போது எல்லோர் வாயிலும் வரும் சொல் Reecha என்ற அழகிய place ஐ தான் சொல்லுறார்கள். பிள்ளைகளுக்கு உகந்த சந்தோசமான அழகிய இடம். உலக அதிசயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் திறமையை வடிவமைத்து கொடுத்த உங்களுக்கும் இதனை கட்டியமைத்த எம் உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உலக அதிசயத்தில் இதும் ஒன்றாக கருதுகிறேன். 👌👌👌👍👍👍🙏🙏🙏 பெருமையடைகிறேன் உங்களை நினைத்து.
3:52 வணக்கம் சகோதரரே, ஈபிள் கோபுரத்தை வரைந்தவரின் கைகள் துண்டிக்கப்பட்டது என்றல்ல தாஜ்மகாலை கட்டியவரின் கைகள் தான் வெட்டப்பட்டன என்று சில வரலாற்று கதைகள் உண்டு.
Wow....beautifully done👍👌💐 Regarding the kid's manners, yes it is all from the parents. I hate that type of parent. They are supposed to teach the kids since they are little. Good character and manners are more important than anything else. Will these types of parents understand that?
அண்ணா இது வட மாகாணத்தில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலாத்தலமாக காணப்படுவதால் பல சைவ உணவு உண்பவர்களும் வருவார்கள். எனவே இதனைக் கருத்தில் கொண்டு ஒரு தூய சைவ உணவகம் ஒன்றை அமைத்தால் நன்றாக இருக்கும். போனமுறை வந்து நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.😅
தம்பி இதெல்லாம் தேவையிலாத கதைகள்.ஒரு ஒன்றியத்தில் இருந்தால் அதற்குப் பொறுப்பாக இங்கு எத்தனையோ பேர் இருப்பார்கள்.எல்லாவற்றையும் சரிபார்த்து ஒப்படைக்க வேண்டும்.சும்மா இல்லை.இங்குயாரும் பணம் குடுக்கமாட்டினம்.ஆயிரத்தெட்டுப்பேருக்கு பதில் சொல்ல வேண்டும்.இங்கு எல்லாரும் மூத்தாம்பி பபோல் கேள்வி கேட்க முன்னுக்கு நிற்பார்கள்.அதனால் Bk அண்ணாவை குறை கூறாதீர்.இது அவரின் கடின உழைப்பு.நன்றி💪🙏
யாரப்பா நீ அதிமேதாவியாக இருக்கிறீர்.தட்டிச்சுத்தி மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி வாழ வேண்டும் என்ற தலையெழுத்தா?பணத்தை முதலீடு செய்தால் அதில் ஒரு சிறு வருமானம் வரத்தானே வேண்டும்.இங்குவந்து குளிரில் வேலைபார்த்துப் பாரும்.அப்ப தெரியும்.இன்னொனன்று வெளிநாட்டில் வாழ நல்ல மனவலிமை வேண்டும்.அப்பதான் உழைத்து முன்னேறலாம்.காசு எல்லாம் இங்கு மரத்தில் காய்க்கவில்லை.🇨🇭🇨🇭
சிலபேருக்கு 🔥🔥 திருந்தாத ஜென்மங்கள் . எரிச்சலின் உச்சகட்டம்
Keep up your awesome work BK🙏👏❤️
வேர லெவல் god bless you 🙏 உங்கள் கனவு எல்லாம் நிறை வேறும் ❤❤❤ எங்கள் தமிழ் மீதான பற்று கொண்ட நீங்கள் வளர வேண்டும்
Great idea ,என்னை பொறுத்தவரை தஞ்சாவூர் பெரியகோவிலும் மிகபெரிய அதிசயமாக இருக்கவேண்டியது , ஆனால் யாரும் அதை consider செய்யவில்லை. Please எங்களின் தாயகத்தில் தஞ்சை பெரியகோவிலை உருவாக்கவும் அண்ணா .
True
இந்தப் பூங்கா வில் பாராட்டக்கூடிய விடயம் என்னவென்றால் பெயர் பலகையில் தமிழ் முதலிலும் ஆங்கிலம் இரண்டாம் வரிசையிலும் சிங்களம் மூன்றாம் வரிசையிலும் எழுதப்பட்டுள்ளதே வாழ்த்துக்கள் 👏🙏
கந்தையா பாஸ்கரன் அவர்களே கடற்கரைகளில் தாழை மரங்களை நடும் பணியை உங்கள் தலைமையில் செய்து மண்ணரிப்பையும் கடலரிப்பையும் தடுத்து நிறுத்த உங்கள் உதவி தேவை..
தஞ்சை பெரிய கோவிலா
Oh my god
Baskaran you are great
மிகவும் சிறப்பான வெளிப்பாடு. வாழ்த்துக்கள். ஓம் நமச்சிவாய 💚🙏
நன்று சகோதரர்.மிகவும் அழகாக உள்ளது. ஒரு சிறிய வேண்டுகோள் தமிழரின் பெருமையைக் கூறும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலைச் செய்ய முடியுமா?
அதுபற்றி ஏற்கனவே கூறிவிட்டாரே. செவிமடுக்கவில்லையா?.
அப்படியா?!!! நான் கவனிக்கவில்லை, இரண்டாம் தரம் கேட்டு அறிந்து கொள்கிறேன். மன்னிக்கவும்.
வணக்கம் பாஸ்கரன் அண்ணா, உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி
❤
Wow great ideas! Many thanks for giving full support and giving encouragenment to our local people. Don't know why others are employing people from south for all sorts of building works and other jobs. If our people concentrate in these technical jobs, nowadays there are more chances to get employment and more money in any parts of the world. More demand are there now for carpentry, plumbing and electrician jobs.
In the world seven wonderful places are in one place, that is in Reecha. Thank you Baskaran.
Hi bro my salute for you,we proud of you நீங்கள் என் இனத்தை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்று தெரிகிறது God bless you 💖
🍆
மிகவும் சிறப்பு.... வாழ்த்துகள்
Intha kaikku valththukkal enkal makkalidam ivvalavu thiramai irukku god bless you bro
Eiffel Tower black இல இருந்தால் இன்னும் realistic ஆக இருக்கும் .. just my opinion. Hats off to the great talented people.
God bless you and your family & team 🙏❤️
Super பெருமையாய் இருக்கு பாஷ்கரன்
்அண்ணா Ree cha எங்கள் ஊருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கு என்பதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கு. வாழ்த்துகள்💐
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அதிசயங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றது.😊
Congratulations BASKARAN I like to see you soon thank you
This is a great creation of yours I have been watching all your clips good setup.
I have forwarded this clip of yours to a Sri Lankan friend of mine living in Australia and now on tour in Toronto , he will definitely pass the word around about your Complex and creation of this hotel. When our friends come on holidays they will visit Reecha.
அருமை,குறை சொல்லுறவன் சொல்லிகொண்டு தான் இருப்பான்,காரணம் அவங்களோட பிறப்பு வளர்ப்பு,எத்தனை சொந்தங்களுக்கு வேலைவாய்ப்பு,அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி,எல்லாம் கண்கூடாக கண்டு,அவர்களுடன் பேசி தெரிந்து கொண்டது.வாழ்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி…..
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா❤
. வணக்கம் அண்ணா எங்கள் மண்ணில் இப்படியா என்று நான் வியந்து விட்டேன் பார்க்க பார்க்க பெருமையாக இருந்து வீட்டுக்கு போக மனமில்லாமல் வந்தோம் வாழ்த்துக்கள்
Great experience. Fantastic place. Super clean environment.
Very tasty/excellent food.
Specially mention to workers around the resort, they'll have big smile on their faces care about who stays in.
Special Thanks to Yaso , we stayed in the Cabana side and he was so friendly and really cared about each of us. He made sure we got everything we ordered.
வாழ்த்துக்கள் பாஸ்கரன் அண்ணா உங்களுடைய வேலைகள் நன்றாக ❤இருக்கிறது
Enna kalavu adukira vealaja boomer
வணக்கம். தங்களின் முயற்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். மேலும் மேலும் இது போன்ற புதிய விடயங்கள் உருவாக்க எமது வாழ்த்துக்கள். 🎉🎉
I’m So proud of You! And Subaskaran sir Lyca! Be healthy and happiness forever sir👍
Sorry he is not Subaskaran and not Lyca,He is Baskaran and he was one the co founder of LEBARa mobile and no more in that business any more.
புலம் பெயர்ந்து நிறைய எங்கள் உறவுகள் வந்த போது எல்லோர் வாயிலும் வரும் சொல் Reecha என்ற அழகிய place ஐ தான் சொல்லுறார்கள். பிள்ளைகளுக்கு உகந்த சந்தோசமான அழகிய இடம். உலக அதிசயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் திறமையை வடிவமைத்து கொடுத்த உங்களுக்கும் இதனை கட்டியமைத்த எம் உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உலக அதிசயத்தில் இதும் ஒன்றாக கருதுகிறேன். 👌👌👌👍👍👍🙏🙏🙏 பெருமையடைகிறேன் உங்களை நினைத்து.
great work , as long as you make it affordable for the local to visit your farm .
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஜட
வாழ்த்துக்கள் அண்ணா
Super bro good 👍
பாஸ்கரன் அண்ணா நன்றி
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Gott bless you
வாழ்த்துக்கள் அண்ணா ❤
3:52 வணக்கம் சகோதரரே, ஈபிள் கோபுரத்தை வரைந்தவரின் கைகள் துண்டிக்கப்பட்டது என்றல்ல தாஜ்மகாலை கட்டியவரின் கைகள் தான் வெட்டப்பட்டன என்று சில வரலாற்று கதைகள் உண்டு.
Very nice.& good ideas.
Avisavalai lessure world ( water )mathiri onnu create pannunko bro ❤❤
It is in Jaffna, Iyakkachchi.
Visit your hotel soon good luck.. ❤
Valththukal Anna 💓
Wow....beautifully done👍👌💐
Regarding the kid's manners, yes it is all from the parents. I hate that type of parent. They are supposed to teach the kids since they are little. Good character and manners are more important than anything else. Will these types of parents understand that?
Learn from the mistakes 👍🙏
பாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்❤
Where’s Canada’s CN Tower????
Thanks Baskaran anna. Thanks You so Much
Very very nice
அருமை❤❤❤
Congratulations 🎊
Super super bravo félicitations 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🎂🙏🏼
Wow super
I like very nice places
Bro, இதற்குள் தஞ்சை பெரிய கோயிலை அமைக்கவில்லை. அதையும் அமைத்தால் சிறப்பு.
Karan annaaa❤❤❤❤❤❤
Very good but make rainfalls higher.
வாழ்த்துக்கள் மற்ற உலக அதிசயங்களையும் உ௫வாக்க முயற்சி செய்யுங்கள் ஆக்கம் உங்களுடையது நோக்கம் ----- வாசிக்கவும் Godbless you
Wonders of the world...❤😅.... do... whatever you can... thamizhanin kanavu ulagai thoda vendum... vali kanda makkal... valiyin vadu maaratha pothum emmavar sathikka vendumenin pulampeyar makkal karam korthaal nichayam vadakku ulakin athisayaamai maarum... nanrikal
வணக்கம்
வாழ்க்கை என்பது ஒரு தேடல்.... தொடர்வேன்
Valthugal anna neengal real hero than
Entha idem bro jaffna
Yaarada nee superb very good thinking..hats off.
Great Brother, God Jesus Bless you and your Great Job. 🙌
Super
Verry good sir
🙏🙏💞🙏🙏🙏😍 super
Super beautiful
All the best bro 🙋🏻♂️👌
😱😱👍👍👍👍👍👍♥️🇨🇭
Congratulations rathakrishnan France
👏🙏👏❤
Wow super ❤ ❤❤❤❤
அண்ணா இது வட மாகாணத்தில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலாத்தலமாக காணப்படுவதால் பல சைவ உணவு உண்பவர்களும் வருவார்கள். எனவே இதனைக் கருத்தில் கொண்டு ஒரு தூய சைவ உணவகம் ஒன்றை அமைத்தால் நன்றாக இருக்கும்.
போனமுறை வந்து நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.😅
Holland wind Fan 🍁 Canada Nigeria fall and CN Tower எங்க?
அது எல்லாம் ஒரு அதிசய??
@@ragulraje7 ஆம் கடும் குளிரில் கூட nigara நீர் வீழ்ந்து கொண்டு இருக்கும்.
Siriya aru oda vendum
அருமை,பெருமை,மகிழ்ச்சி
💘
Brother Baskaran, All World Tamils Proud about you.
Reekan reecha வாக மாறியதா?Reevha என்பதன் தமிழ்ப்பதம் என்ன?
I guess his children names first letters combined ❤️
Nice sir
a
l am rocet plaint boy
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌
Great job
🎉🎉🎉🎉🎉🎉❤
❤
Lt t e money kathai vara than ukaithatham
இது எங்க இருக்கு
கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி.வடமாகாணம்
super valrhthukkal எங்கே உள்ளது
Anna een Tamil peyar vakkalla
முன்னாள் போறல்களுக்கு என நிதியை உலகத்தமிழர்களிடம் இருந்து நிதியை திராட்டி நீயும் உன் ibc என்னவெல்லாம் பண்ணறீங்க.
தம்பி இதெல்லாம் தேவையிலாத கதைகள்.ஒரு ஒன்றியத்தில் இருந்தால் அதற்குப் பொறுப்பாக இங்கு எத்தனையோ பேர் இருப்பார்கள்.எல்லாவற்றையும் சரிபார்த்து ஒப்படைக்க வேண்டும்.சும்மா இல்லை.இங்குயாரும் பணம் குடுக்கமாட்டினம்.ஆயிரத்தெட்டுப்பேருக்கு பதில் சொல்ல வேண்டும்.இங்கு எல்லாரும் மூத்தாம்பி பபோல் கேள்வி கேட்க முன்னுக்கு நிற்பார்கள்.அதனால் Bk அண்ணாவை குறை கூறாதீர்.இது அவரின் கடின உழைப்பு.நன்றி💪🙏
Very good
உங்களைப்போல்.முட்டாள் கூட்டம் நிறைய உண்டு
Anaa unkal number pls help venum pls
தழிழினத்தட்டிச்சுத்தி
யாரப்பா நீ அதிமேதாவியாக இருக்கிறீர்.தட்டிச்சுத்தி மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி வாழ வேண்டும் என்ற தலையெழுத்தா?பணத்தை முதலீடு செய்தால் அதில் ஒரு சிறு வருமானம் வரத்தானே வேண்டும்.இங்குவந்து குளிரில் வேலைபார்த்துப் பாரும்.அப்ப தெரியும்.இன்னொனன்று வெளிநாட்டில் வாழ நல்ல மனவலிமை வேண்டும்.அப்பதான் உழைத்து முன்னேறலாம்.காசு எல்லாம் இங்கு மரத்தில் காய்க்கவில்லை.🇨🇭🇨🇭
கண்டுபிடித்து விட்டீர். புத்திசாலி😂😂😂
தென்னையில ஒரு காய் இல்லை