"சொந்தக்காரங்க வீடு,வாசல் வேணும்னு கேட்டுகிட்டே இருப்பாங்க" 😲 Aircel Owner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 159

  • @umapandiyan2973
    @umapandiyan2973 หลายเดือนก่อน +365

    நீங்க சொன்னதெல்லாம் சரிதான் சார் 🙏🏻

  • @r.dhineshkumar2071
    @r.dhineshkumar2071 หลายเดือนก่อน +144

    கடன் கொடுத்தால் மட்டுமல்ல கேட்டாலும் யாரும் திரும்ப வர மாட்டார்கள்

  • @gopi84m
    @gopi84m หลายเดือนก่อน +99

    Super Sir, Salute for your idea!
    இவ்வொளோ பெரிய விசயத்த அசால்டாக சொல்லிட்டார், அது தான் அவரு பெரிய மனுஷன்.

  • @nainar5549
    @nainar5549 หลายเดือนก่อน +20

    தர்மம் ஒரு போதும் உங்களை ஏழையாக்காது
    இஸ்லாம்

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 17 วันที่ผ่านมา +12

    சொந்தக்காரங்க கழட்டி விட்ட எல்லாரும் சேர்ந்து உன்னை கழட்டி விட்டுட்டாங்க

  • @VinodMurthy
    @VinodMurthy หลายเดือนก่อน +126

    100 percent correct 😂

  • @mohamednabi3024
    @mohamednabi3024 17 วันที่ผ่านมา +7

    தப்பான பேச்சு உறவினர்கள் இறைவன் கொடுத்த உறவு அவை நல்லதற்கே

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL หลายเดือนก่อน +85

    சொந்த காரங்க இப்ப இந்த வீடியோவை கவனிப்பாங்களா ,இனிமேல் தான் சொந்தக்காரர் கள் சிரிப்பார்கள்.

    • @b.anandhapriya6327
      @b.anandhapriya6327 หลายเดือนก่อน +9

      கடண்காரன் சிரிக்கத்தான் செய்வார்கள் காசு கொடுத்தவன் இளிச்சவாயன் ஆச்சே.

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 หลายเดือนก่อน +89

    நானும் இப்பிடி செஞ்சிறுக்கிறேன் ஐயா 🌹🌹🌹

  • @padmanaban3369
    @padmanaban3369 หลายเดือนก่อน +24

    நல்ல மனிதர்கள் தோற்றசரித்தரம்மில்லை. சிவா!

  • @StJohnBoscoSch
    @StJohnBoscoSch 25 วันที่ผ่านมา +4

    உறவினர் இல்லாத வாழ்க்கை வெரும் வாழ்க்கை

  • @Yanmansingr5047
    @Yanmansingr5047 หลายเดือนก่อน +25

    Aircel+BSNL=🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ganeshr6441
    @ganeshr6441 หลายเดือนก่อน +4

    ஐயா நல்ல உறவுகள் என்பதே நல்லா இருப்பவர் கஸ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது தான் ஆனால் நீங்க உறவுகளின் அருமை தெரியாதவர்

  • @MrMoinu123
    @MrMoinu123 หลายเดือนก่อน +50

    மிகவும் கொடுமையான சிந்தனை இது, உறவினர்கள் மிகவும் அற்புதமான மனிதர்கள். மனிதர்கள் நிறை குறைகளுடன் படைக்கப்பட்டு உள்ளார்கள். அப்படியான ஒரு சில குறைகளுடன் சில உறவினர்கள் இருப்பது உண்டு,
    நீங்கள் உதவி செய்ய தகுதியான மனிதர்களில், படிநிலைகளில் உறவினர்களே முதலாவதாக வருகின்றார்கள்
    . இப்படிப்பட்ட ஒரு தவறை நியாயப்படுத்துவதற்கு இராமாயணத்தை உதவிக்கு அழைக்கிரீர்கள். நான் உங்களிடத்தில் இருந்திருந்தால், நிச்சயமாக உறவினர்களுக்கு தாராளமாக வழங்கி இருப்பேன்.
    உங்களின் உதவியை நாடி வந்த உறவினர்களுக்கு நீங்கள் கொடுக்காத பணமும் செல்வமும் இப்போது எங்கே போய்விட்டது?

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq หลายเดือนก่อน

      Poondi than aganum, avanunga mindset ivan sampathikkuran kasu irukkum eandra mind set la thiruppi tharamattanunga kasu irunthalum avaru solrathuthan correct.

    • @johny4340
      @johny4340 หลายเดือนก่อน +1

      Correct..எல்லா மதமும் பகிர்ந்து உண்ணுங்கள் தான் சொல்லுது...

    • @user-gh3lm3dz8l
      @user-gh3lm3dz8l หลายเดือนก่อน +1

      👍

    • @kumarankumaran4670
      @kumarankumaran4670 หลายเดือนก่อน +1

      மிகவும் சிறப்பு

    • @user-fh7hf4uu7t
      @user-fh7hf4uu7t 20 วันที่ผ่านมา +1

  • @selvaking87
    @selvaking87 หลายเดือนก่อน +21

    Correct 💯💪 same

  • @ksmohanrajmohanraj1958
    @ksmohanrajmohanraj1958 หลายเดือนก่อน +11

    My my favourite Aircel

  • @bakkiyarajganesan3130
    @bakkiyarajganesan3130 หลายเดือนก่อน +8

    Help your surroundings, that's the humanity

  • @rajarajesh1546
    @rajarajesh1546 หลายเดือนก่อน +19

    என்னது பெண்களிடத்தில் ஆபத்து இருக்கிறதா..
    என்னை பொருத்தவரை பணம் பலம் அதிகார பலம் உள்ளவர்கள் தான் ஆபத்தணவர்கள்

    • @venkatraman3523
      @venkatraman3523 หลายเดือนก่อน +2

      நல்லவர்கள் இடத்தில் பணமும் அதிகாரமோ, நல்லவர்களாக இருந்துவிட்டால் அவர்களுக்கும் ஆபத்துதான் ....

    • @santhanamsanoj6580
      @santhanamsanoj6580 หลายเดือนก่อน +7

      தம்பி அவர் சொல்வது தான் சரி நீ உங்கள் வீட்டுப் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடு உனக்கு ஆபத்து வருகிறதா இல்லையா என்று பார்

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs 5 วันที่ผ่านมา

    Super sir unmai ❤❤❤❤❤ உண்மை உண்மை

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 14 วันที่ผ่านมา +1

    அளவுக்கு அதிகமான பணத்தை வைத்து என்ன செய்ய போகிறாய் அதை மற்றவர்களுக்கு கொடுத்து சந்தோஷ் படுத்து ஏழை எழியோர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே

  • @TokTikTamil
    @TokTikTamil หลายเดือนก่อน +11

    இதுபோன்ற மனநிலை கொண்டவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்க வேண்டும்.

    • @imtheboss7
      @imtheboss7 หลายเดือนก่อน

      Dei avan sambathicha kaasa ethukuda avaney eduthutu poi kudukanum atha kuduka maatanu sonna thappa

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 หลายเดือนก่อน +6

    very correct sir

  • @durkeshnathan6820
    @durkeshnathan6820 หลายเดือนก่อน +3

    200% truth

  • @ramanajai8349
    @ramanajai8349 20 วันที่ผ่านมา +1

    Super 😊

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp 15 วันที่ผ่านมา +1

    அதனாலதான் இந்த இயற்கை உங்கள் கலட்டி வி‌ட்டது.

  • @sathiyasatvision
    @sathiyasatvision หลายเดือนก่อน +6

    🎉 sir you are right.

  • @Hijklm
    @Hijklm หลายเดือนก่อน +3

    நி தான் ஊர்லயே இருக்க மாட்டியே
    அப்புறம் உன்னை நினைச்ச நேரத்துல பார்க்க யாராலயும் முடியாது.

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 หลายเดือนก่อน +9

    Right Sir. ✅️

  • @muthuselvanm1628
    @muthuselvanm1628 หลายเดือนก่อน +4

    Exactly

  • @MuthulakshmiDhanasekaran
    @MuthulakshmiDhanasekaran 6 วันที่ผ่านมา

    Nanru❤🙏

  • @user-ps6vo7wt1t
    @user-ps6vo7wt1t 10 วันที่ผ่านมา

    Superamen👑

  • @Kodai_Animation.
    @Kodai_Animation. หลายเดือนก่อน +4

    Came back Aircel

  • @lakshmipriya3899
    @lakshmipriya3899 หลายเดือนก่อน +4

    But they are asking again and again 😢

    • @syedasabirabanu3253
      @syedasabirabanu3253 26 วันที่ผ่านมา

      No problem help them again and again, help them to catch fish, instead of giving fish, your relatives may not know how to earn

  • @Rabiya7777
    @Rabiya7777 23 วันที่ผ่านมา +1

    உதவாத பணம் பாழ், உறவுகளை மதிக்காத மனிதன் எதுக்கு , முடுஞ்ச குடு இல்லைனா இல்லைனு சொல்லு. இது தவறான அனுகுமுறை.

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp 27 วันที่ผ่านมา

    Same technique use pannuvan....namma help kettamna naama avanukku adimai..avan kettamna nammaku avan adimai...simple

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 18 วันที่ผ่านมา

    👌

  • @paramasivand
    @paramasivand หลายเดือนก่อน

    உண்மைதான்

  • @babubc2870
    @babubc2870 19 วันที่ผ่านมา

    Correct sir😊

  • @ranganathanj6228
    @ranganathanj6228 18 วันที่ผ่านมา

    Correct

  • @mrservicegymcare4122
    @mrservicegymcare4122 หลายเดือนก่อน

    Great sir

  • @sarul2687
    @sarul2687 หลายเดือนก่อน +6

    200, கொடி மத்தவங்களுக்கு கொடுத்தா தா சொன்னீங்க,, இன்னொரு 200 கோடி எடுத்து சொந்தக்காரங்க செஞ்சா என்ன குறைஞ்சு போயிட போறீங்க😊

    • @Flurry707
      @Flurry707 หลายเดือนก่อน

      சொந்தகாரன் வளர்ச்சியா பார்த்து பொறாமை / வைத்து எரிச்சல் படுவான், நீயும் நீயும் அப்படிதானு நல்ல தெரியுது, சூத்த மூடிட்டு ஒடிடு.

    • @Ben_joe22
      @Ben_joe22 14 วันที่ผ่านมา

      Avaru money avar enna mu seivaru unagu da enna da

    • @sikilanaks-ju3ml
      @sikilanaks-ju3ml 13 วันที่ผ่านมา

      ​@@Ben_joe22avaru avarukku thonuratha soltran ne yen thullura

    • @Ben_joe22
      @Ben_joe22 13 วันที่ผ่านมา

      @@sikilanaks-ju3ml adhey mari enagu thonuratha solluren unagu enna

    • @sikilanaks-ju3ml
      @sikilanaks-ju3ml 13 วันที่ผ่านมา

      @@Ben_joe22 unakku thonuchinna poyi thaniya podu mariyathaya comment potruka aala da da nu soltra un appa avaru daa nu kupdathukku

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp หลายเดือนก่อน

    Ur sister brother help poor people u died all finish help poor family members 😢

  • @madhavadossramadoss7901
    @madhavadossramadoss7901 26 วันที่ผ่านมา

    Naanu apdi pannuven....
    Koduthuttu thiruppi kekka maatte.. avagalu utruvaanga...

  • @raoram101
    @raoram101 2 วันที่ผ่านมา

    Thirupi start pannunga affordable prices la

  • @vinothr6357
    @vinothr6357 หลายเดือนก่อน

    True sir

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla หลายเดือนก่อน +13

    நீங்க செத்தா தானா போய் படுத்துக்குவிங்களா சார்??? என்ன கேவளமான சிந்தனை இது

    • @karthickramesh4411
      @karthickramesh4411 หลายเดือนก่อน

      nee magan ila, makku😂😂😂

    • @Hari-qe6fe
      @Hari-qe6fe หลายเดือนก่อน

      Paithiyam Kara Avan hardwork pani earn panirukan.relative Nala koocham ilama oc la veedu vangi kudu keta ne kudupiya un relative ku

    • @sankar.k5348
      @sankar.k5348 13 วันที่ผ่านมา

      இறந்த பிறகு இறந்தவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவா போகிறது ங்க.கொரோனா காலத்திலும் சரி தற்போதைய காலத்திலும் சரி பணம் இருந்தால் தான் பிணத்தை அடக்கம் செய்ய முடியும் ங்க. உறவினர்கள் வந்து அடக்கம் செய்த காலம் மலையேறிவிட்டது ங்க.தற்போது இறந்தவரை அடக்கம் செய்ய பணத்தை கொண்டு சோறு கறி விருந்து தேநீர் டிபன் எல்லாம் வழங்கினால் தான் இழவு வீட்டில் உறவினர்கள் உட்கார்ந்தே இருப்பார்கள். எல்லாம் பணத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர்.

  • @snkmusic2806
    @snkmusic2806 หลายเดือนก่อน +9

    சொந்த்கரங்களை கழட்டி விட தெரியாம தான் Aircel திவால் aacha

    • @sputniksheol9217
      @sputniksheol9217 หลายเดือนก่อน

      😂 அப்படி தான் வங்கிய கிளட்டிவிட்டுட்டாரு கடன வாங்கிட்டு 😅..

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 7 วันที่ผ่านมา

    Super

  • @babubc2870
    @babubc2870 19 วันที่ผ่านมา

    Kudukka mattanga thala sir iravinaru mattum ella nanbargalum thaan

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 หลายเดือนก่อน

    Ethu thavarana karuthu, erantha piragu yaru varuva vurava ilai panama? Enala etha yethuka mudiyala nalvanga ketavanga ella edathulaium erupanga

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d หลายเดือนก่อน +1

    சிவசங்கரன் இதன் வாயிலா நான் உங்கலை சந்திக்க விரும்புகிறேன் வாட்சப் கால்

  • @drum_brake
    @drum_brake หลายเดือนก่อน

    This is true

  • @MPadmanabhaMPadmanabha
    @MPadmanabhaMPadmanabha หลายเดือนก่อน

    Real sir

  • @srikanthsrikanth2058
    @srikanthsrikanth2058 หลายเดือนก่อน +1

    100%

  • @killervijaytn49
    @killervijaytn49 หลายเดือนก่อน

    Good sir

  • @user-bk6gv3sx3n
    @user-bk6gv3sx3n หลายเดือนก่อน

    Aircel best sir🎉

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi 12 วันที่ผ่านมา

    தமிழர் என்பதால் வீழ்த்தப்பட்டீர்கள்😢இதே வேறு இனத்தவராக இருந்திருந்தால் நடந்தது வேறாக இருந்திருக்கும்

  • @madhavanmaddy1757
    @madhavanmaddy1757 หลายเดือนก่อน +2

    S Super

  • @karisalselvam4621
    @karisalselvam4621 12 วันที่ผ่านมา

    Correct 😂😂

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 หลายเดือนก่อน +1

    சார் அப்படியனா அப்ப நீங்க இன்னும் ஒருத்தர்க்கு உறவினர் தானே அவிங்க உங்கள மாதிரி நினைத்தால் வாழ்க்கை வட்டம் புரியுதா

    • @Hari-qe6fe
      @Hari-qe6fe หลายเดือนก่อน

      Relative irukanu ana adhukaga una avanga control pana koodadhu.unkita veedu vangi kudu oc la keta ne seiviya .edachu help keta seiyalam .kadan kudutha Thirumba kuduka theriyanu manners adha. Ne olaikavu mata kadan thirupi kudukanatana aprm ena elavuku relative soli kooda otitu iruka

  • @JeganGK
    @JeganGK 23 วันที่ผ่านมา +1

    Sir enakku oru koedi thaanga. Thiruppi vara maaden😂😂😂

  • @syedasabirabanu3253
    @syedasabirabanu3253 26 วันที่ผ่านมา

    Wrong thought, vungha kitta alavukku athighama iruntha, vungha thevai poga, vungha uravinargalllu than muthal athigharam,

  • @annathasan.a350
    @annathasan.a350 24 วันที่ผ่านมา

    ராமாயணம்

  • @balakumarthirukonda3011
    @balakumarthirukonda3011 18 วันที่ผ่านมา

    அல்லப்பம்..காசு இருந்தால் உதவி செய்ய வேண்டும்..கழட்டி விட கூடாது...

  • @MemeHiest
    @MemeHiest หลายเดือนก่อน

    Naannum, friend summa summa kasu keytu kitu erupan avanuku oru 1000 koduthan ippo antha kasu eppadi tharathu theyriyama call panna maturan eppadi kadasila oru tholla vituthu

  • @vijanvijan1936
    @vijanvijan1936 หลายเดือนก่อน

    Crt ❤

  • @sebastian-io5pz
    @sebastian-io5pz หลายเดือนก่อน

    Mr. Sivasankar enakku work vendum kandipa vendum age 45

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 หลายเดือนก่อน

    💯👌🏻👌🏻👌🏻💯💯💯👌🏻

  • @giriddarram3582
    @giriddarram3582 26 วันที่ผ่านมา +1

    பணம் உன்னை கழட்டி விட்டது

  • @Irish_Tamizhan
    @Irish_Tamizhan 24 วันที่ผ่านมา

    Kashta padumbothu oru naai vara maataan nalla iruntha vanthudvaanga aaatikitthu relatives 😅😅😅

  • @KD_2.O
    @KD_2.O หลายเดือนก่อน

    Me too but kalatti vidra alavuku torture pannuvaanga...avanga nelama apdi irukum... But athukaga naama paavam illayaa😂😂

  • @babubc2870
    @babubc2870 19 วันที่ผ่านมา

    Naanum romba pattaen

  • @kanmanieyebell6948
    @kanmanieyebell6948 หลายเดือนก่อน +1

    ஆனா உங்க பணம் போச்சே

  • @sureshns8184
    @sureshns8184 หลายเดือนก่อน +3

    கிறுக்கன் என்று தான் நினைத்தேன். மகா கிறுக்கன் என்று இப்போதுதான் தெரிந்தது

  • @user-yv6cm2ng2g
    @user-yv6cm2ng2g 29 วันที่ผ่านมา

    Ramayanam matumella uravugal appititha..

  • @GeorgeRaja-ur9vg
    @GeorgeRaja-ur9vg หลายเดือนก่อน

    Pogum pothu onnum kondu porathilla...

  • @naveensettu1943
    @naveensettu1943 หลายเดือนก่อน

    aana yen sonthakarangaluku thara 10paisa koda illaye😅😅😅

  • @pavis516
    @pavis516 10 วันที่ผ่านมา

    nenga vera ... marupadium vekamey illama kepanagaaa

  • @kalidossv3949
    @kalidossv3949 หลายเดือนก่อน +2

    Relation panam thirumbi taravillai nu asinga padutraru...ivaru.. idhudhaan panakaara thimiru💪

  • @In-NationalEducation
    @In-NationalEducation หลายเดือนก่อน

    Sir... 3000 ethir partha irupanga neenga 30000 kuduthu thappu pannitengalae

  • @gpr2047
    @gpr2047 วันที่ผ่านมา

    30k swaga va ?.....

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 12 วันที่ผ่านมา

    Ivaru thappa pesararu

  • @rs2003able
    @rs2003able 22 วันที่ผ่านมา +1

    ஒரு பைத்தியம் பேசறது கேட்காதீங்க

  • @ilavarasiramalingam268
    @ilavarasiramalingam268 20 ชั่วโมงที่ผ่านมา

    அபத்தம்

  • @venkatjyo94
    @venkatjyo94 หลายเดือนก่อน +2

    thatswhy u fall down selfish

    • @Money_m-k5r
      @Money_m-k5r หลายเดือนก่อน

      😂😂😂😂 stupid

  • @godblessgodbless2735
    @godblessgodbless2735 11 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹🥹💐

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 หลายเดือนก่อน

    Athuku tha rbi apu vachangala 😂😂😅😅

  • @riyasahamedmohamedismail1983
    @riyasahamedmohamedismail1983 9 วันที่ผ่านมา +1

    போயா பெரிய ஆளு நீ

  • @balamuruganmuthukumar
    @balamuruganmuthukumar หลายเดือนก่อน

    So only your now giving this silly interviews after loosing everything 😂😂

  • @Kalyanvalli
    @Kalyanvalli 27 วันที่ผ่านมา

    Ippothan theriyuthu nee yen mudinji mundamanennu 😂😂😂

  • @katthinaga6306
    @katthinaga6306 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @ansonaromi8556
    @ansonaromi8556 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @shanmugadon32
    @shanmugadon32 หลายเดือนก่อน +1

    Ni oru selfie 😡😡😡

    • @anfalmoosa
      @anfalmoosa หลายเดือนก่อน +2

      Selfie ya😂... Selfish ah thn ipdi kola panniya

    • @joshi2297
      @joshi2297 หลายเดือนก่อน +1

      Nee OC la thingirudhuku innoruthanga olakkanumaa enda dei... Nee olachu nee thinnu da... Innoruthana olaipula vaaladha...

  • @nadarajan2651
    @nadarajan2651 หลายเดือนก่อน +2

    Ramayanam is weotten by sanghis

  • @thamotharanthamo2312
    @thamotharanthamo2312 หลายเดือนก่อน +1

    Ivaru avalo nallavar illai

  • @naveensettu1943
    @naveensettu1943 หลายเดือนก่อน

    sinthika vendiya visayam

  • @saravananp5762
    @saravananp5762 หลายเดือนก่อน

    thoo mannakethavan uselees feelo

  • @Thinkpositive2630
    @Thinkpositive2630 หลายเดือนก่อน

    Nee seththuta un aggalinpaggali dhan pal uthanum

  • @reshmi21
    @reshmi21 หลายเดือนก่อน +1

    யோகியன் maadhri peesaraan

  • @balueswar1984
    @balueswar1984 หลายเดือนก่อน +2

    Ni oru frade