ரசம் வைப்பது எப்படி 😋| rasam podi in tamil | rasam receipe |tea kadai kitchen| ரசப்பொடி செய்யும்முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2024
  • Hi tea kadai kitchen families,
    In today's video, we are going to see how to make Manaka Manaka Vendaya Rasam. This rasam is traditionally made by our grandmothers and mothers in the village style.
    To make this rasam, we need to prepare the right amount of fenugreek, tamarind, green chillies, pepper, cumin, garlic, all these are ready and when we pour tamarind water solution in the right amount, the fragrant rasam is ready. You can prepare this rasam and pour it over steamed rice and try it too.
    ரசம் செய்வது எப்படி தமிழ் / ரசம் வைப்பது எப்படி / ரசப்பொடி செய்வது எப்படி / ரசம் வைப்பது எப்படி / தக்காளி ரசம் / ரசம் வைப்பது எப்படி மிளகு ரசம் ரசம் வகைகள் / tomato rasam / pepper rasam / poondu rasam / rasam podi in tamil / rasam recipe / rasam seivathu eppadi / rasam podi / rasam செய்வது எப்படி / rasam recipe in tamil / kalyana veetu rasam seivathu epadi / kalyana veetu rasam
    #rasam #pepperrasam #milagurasam #thakkalirasam #poondurasam #mallirasam #kalyanaveeturasam #tomatorasam #tomatorasamrecipe ‪@TeaKadaiKitchen007‬ #teakadaikitchen #rasamvarieties #rasamvakaikal #meals #food #fullmeals #mealsrasam
    துவரம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
    விதை மல்லி -1 டேபிள் ஸ்பூன்
    மிளகு -1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் -1 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் -1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் -8
    கருவேப்பிலை- சிறிதளவு
    புளி- பெரிய எலுமிச்சை அளவு
    உப்பு- 2 டீஸ்பூன்
    கடலை எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
    கடுகுளுந்து -1 டீஸ்பூன்
    கருவேப்பிலை -சிறிதளவு
    காய்ந்த மிளகாய் -5
    பூண்டு -2 முழு பூண்டு
    பச்சை மிளகாய்- 4
    தக்காளி -2
    பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன்
    மல்லி இலை- சிறிதளவு
    Toor dal -1 tbsp
    Coriander seeds -1 tbsp
    Pepper -1 tbsp
    Cumin -1 tbsp
    Fenugreek -1 tsp
    Dry chilli -8
    Curry leaves- a little
    Tamarind - big lemon size
    Salt - 2 tsp
    Groundnut oil -2 tbsp
    Mustard -1 tsp
    Curry leaves -a little
    Dry chilli -5
    Garlic -2 full garlic
    Green chilli - 4
    Tomato -2
    Asafoetida powder -1 tsp
    Coriander leaves - a little
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 82

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 8 วันที่ผ่านมา +16

    உங்கள் பதிவு பார்த்தால் மட்டும் போதும் ஆயுள் முழுதும் வகை வகையாக சமைத்து அசத்தி விடலாம். மிக்க நன்றி

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 7 วันที่ผ่านมา +4

    சூப்பர்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 วันที่ผ่านมา +5

    வறுத்து அரைத்து சூப்பரான ரசம் பொடி தயாரிக்கும் முறை மிகவும் அருமை சார் 👌👌 நேற்றைய வீடியோ பார்த்து சாம்பார் செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 วันที่ผ่านมา

      நன்றிகள் மேடம். அனைத்தையும் தயார் செய்து சுவைத்து கருத்துக்களை பகிர்ந்தது மேலும் சிறப்பு.

  • @vijiaa4225
    @vijiaa4225 3 วันที่ผ่านมา +1

    தான்.வச்சி.மீன்.சைட்டிஸ்.பண்ணி.மகண்.திருப்த்தியா.சாப்புட்டுஆன்.நாணும்.டென்சண்இல்லாம.வயுரூ.நிரம்ப.சாப்பிட்டோம்.ஆசீர்வாதம்.பண்ணிட்டு.போராண்.மகண்❤

  • @yasminkhan7149
    @yasminkhan7149 7 วันที่ผ่านมา +2

    👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 วันที่ผ่านมา +2

    Super rasam ❤

  • @kanthimathi9498
    @kanthimathi9498 7 วันที่ผ่านมา +2

    எத்தனையோ சமையல் வீடியோ பார்க்கிறேன் ஆனால் உங்க வீடியோ ரொம்ப அற்புதமா இருக்கு உடனே சமைக்கணும் போல இருக்கும் 👌👌👍👍🌹

  • @user-kh2cz8ml5t
    @user-kh2cz8ml5t 7 วันที่ผ่านมา +3

    சூப்பர். எங்க பங்காளி குடும்பம் எனலாம் உங்க சமையல் குறிப்புகள ஷேர் பண்ண இருக்கிறேன். நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 8 วันที่ผ่านมา +3

    Good morning bro 🙏 I will do it today thanks a lot 🤝

  • @seekimheng8929
    @seekimheng8929 7 วันที่ผ่านมา +1

    Wow soooooo nice 🙂👍👌❤️

  • @Bharathi444
    @Bharathi444 7 วันที่ผ่านมา +4

    உங்கள் சமையல் அனைத்தும் அருமை 😊

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 7 วันที่ผ่านมา +1

    செய்து பார்க்கலாம்

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 8 วันที่ผ่านมา +4

    Super. (பரங்கிக்காய்) பூசணிகாய் புளி குழம்பு செய்து காட்டுங்க நிறைய பேருக்கு தெரியாது bro,

  • @krishnavenymariappan2517
    @krishnavenymariappan2517 8 วันที่ผ่านมา +3

    Sir! your recipes are super. Looks good and simple. 👌👌

  • @anitaedison7616
    @anitaedison7616 8 วันที่ผ่านมา +3

    Arumai sir. Kandipa try pannuven. Thank you🙏🙏

  • @ushakumar8060
    @ushakumar8060 7 วันที่ผ่านมา +2

    Super thambi

  • @sanjithsanjith9211
    @sanjithsanjith9211 7 วันที่ผ่านมา +2

    அண்ணா உங்க சமையல் எல்லாம் சூப்பர் அண்ணா

  • @radha.vradhikav196
    @radha.vradhikav196 7 วันที่ผ่านมา +1

    Super ❤🌹❤

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 8 วันที่ผ่านมา +2

    You explain the process minutely. I will try this rasam.

  • @vijiaa4225
    @vijiaa4225 3 วันที่ผ่านมา +1

    சூப்பர்.சூப்பர்சுப்பர்.தம்பிஇண்ணூம்போடு.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 7 วันที่ผ่านมา +2

    Arumai 👌👌
    My late mother used to make this with rice and mutton chukka as the side dish during cold and rainy days.😢
    I will try it out tomorrow. I always do your ragi vadai with spinach or vendaya keerai we don't get murugai keerai here .
    Its good to know that you both answer to all your subscribers ' questions unlike other you tubers.🙏🙏🙏.Vazhga valamudan❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 วันที่ผ่านมา +1

      நன்றிகள் மேடம் கீரை வகைகள் எப்பொழுதும் நல்ல சத்துக்களை கொடுக்கும். நமது ஊர்களில் முருங்கைக்கீரை தாராளமாகவே கிடைக்கிறது. சப்ஸ்கிரைபர்கள் அனைவரும் நம் குடும்ப நபர்கள் போல அவர்களின் உணர்வுகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டியது எங்களுடைய கடமை.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 7 วันที่ผ่านมา +2

      @TeaKadaiKitchen007 great thambhigala 👍👍
      I also want to write all in thamizh. But cannot change the language often living here.I refer to all your recipes now and then before making those items 🤗🤗Write a book.Don't waste your talents 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 วันที่ผ่านมา +1

      @@sarassmuthu8011 ok akka. Thanks for valuable suggestion.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 7 วันที่ผ่านมา +1

      @@TeaKadaiKitchen007 👍👍👍❤️❤️❤️

  • @akilandeswari5416
    @akilandeswari5416 8 วันที่ผ่านมา +3

    Thanks anna

  • @prathuksha901
    @prathuksha901 7 วันที่ผ่านมา +2

    சூப்பர்னா உங்க வீடியோ பார்த்துட்டு இருக்கும்போதே ரசப் பொடிக்கு தேவையானது நீங்க சொல்ல சொல்ல அப்படியே எடுத்து வைக்க ஆரம்பிச்சுட்டேன் வீடியோ பாஸ் போட்டு உங்களோடு சேர்ந்து நானும் ரசம் வச்சு முடிச்சிட்டேனரசம் சூப்பரா வந்திருக்குஇந்த மாதிரி சுவையில் என்னுடைய வாழ்நாளில் நான் வச்சதே இல்லை...இல்லை ..இல்லை ..ரொம்ப ரொம்ப நன்றிணா

  • @lillylincy4929
    @lillylincy4929 8 วันที่ผ่านมา +2

    வறுத்துஅரைத்தரசம்அருமை

  • @thedarkalone6126
    @thedarkalone6126 7 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉❤

  • @pufunmedia1101
    @pufunmedia1101 8 วันที่ผ่านมา +2

    Thanks a lot sir

  • @shanthi1409
    @shanthi1409 7 วันที่ผ่านมา +1

    Super anna👌

  • @akilandeswari5416
    @akilandeswari5416 8 วันที่ผ่านมา +2

    Variety rasam podunga anna

  • @vijiaa4225
    @vijiaa4225 3 วันที่ผ่านมา +1

    ஆகா.ருசி

  • @positivibes303
    @positivibes303 7 วันที่ผ่านมา +1

    sir all your video are nice.
    put video on variety rice mix paste for office goers

  • @vijiaa4225
    @vijiaa4225 3 วันที่ผ่านมา +1

    தம்பி.இந்த.முறை
    ரசம

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 วันที่ผ่านมา

      புள்ளி வைக்காம எழுதுங்க சிஸ்டர்

  • @vijiaa4225
    @vijiaa4225 8 วันที่ผ่านมา +2

    தம்பி

  • @user-sx7xb4nl7h
    @user-sx7xb4nl7h 8 วันที่ผ่านมา +2

    Thenga bal rasam potunga annan

  • @amudhakalidasan4277
    @amudhakalidasan4277 8 วันที่ผ่านมา +3

    Turmeric podavillai

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 วันที่ผ่านมา +1

      Podala mam. Potta konjam colour kidaikum.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 7 วันที่ผ่านมา +1

    இதுவும் நான் செய்யும் ரசம்தான் தம்பி. Super. ஆனால் வெந்தயம் அதிகமாக தெரியுது.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 7 วันที่ผ่านมา +1

    Kalyana veetu rasam Mari eruku

  • @vijiaa4225
    @vijiaa4225 3 วันที่ผ่านมา +1

    போடணும்.மஜ்சள்.பொடி.

  • @ciciliamowlin4617
    @ciciliamowlin4617 7 วันที่ผ่านมา +1

    Romba kaaram-ah irukum pol

  • @reginamaryb946
    @reginamaryb946 7 วันที่ผ่านมา +1

    மஞ்சள் தூள் சேக்கலயே...

  • @vijiaa4225
    @vijiaa4225 8 วันที่ผ่านมา +3

    அருமை