இப்படி ஒரு ரசப்பொடி இருந்தால் வீடே மணக்கும் ரசம் செய்யலாம்/Authentic Rasam Powder
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- #rasampowder#radharamarao
Ingredients
Coriander seeds - 100 grm ( 1 cup )
Thuvar dal - 25 grm (¼ cup )
Jeera - 25 grm ( ½ cup )
Pepper - 25 grm ( ¼ cup )
Dry Red chilli - 30 no
Mustard seeds - 1 tsp
Fenugreek - ½ tsp
Asafoetida - 7 grm ( PC asafoetida 8 piece)
Curry leaves - ¼ cup
Turmeric powder - ½ tsp
Coconut oil - 2 tbsp
Sambar Powder recipe
• வீடே மணக்கும்படி சாம்ப...
Variety rasam recipe
• Variety Rasam
Hi..sis... எல்லோர் வீட்டிலும் weight scale இருக்காது.... தயவு செய்து கப் அல்லது ஸ்பூன் அளவு சொன்னால் மிக வசதியாக இருக்கும்... Im from Malaysia... Thank you..
Please check the description box
Radha, I have been making Rasapodi with the same raw ingredients, next time I will make it the way I learnt from you .Thank you 😊
Most welcome 😊
Special thanks for the list in the discription
Super very good rasama powder
Madam, pl share puliyodra Karnataka style which is given at Bangalore temples with coconut (kopra) added and sweetnes
Will upload soon
Can you please share sambar powder recipe
Please check description box
Super rasam podi, i will make tomorrow...
All the best
Super. I have become your fan.
Thank you so much 😀
We will try. Thank you so much for the video.
Most welcome 😊
Rasam in eeya sombu very tasty.👏
Yes
Parupu poodi sollunga amma😊
Ok . Will upload soon
Good receipe. Made the podi.
Vanakam sis
Toor dall elame rasam power seyalama?
துவரம் பருப்பு தான் ரசம் செய்யும் போது பருப்பு தண்ணீர் விடுகிறோமே.அதனால் தேவையில்லை.
We will try the rasa podi
Super
Very nice 😊
Super Thank u very much ❤
Thanks mam
அம்மா உங்களுடைய பதிவு எல்லாம் அருமை. குறிப்பாக செய்யும் முறை மற்றும் அளவு நன்றாக இருக்கிறது. வாழ்க நலமாகவும் வளமாகவும்.
மிக்க நன்றி.தொடர்ந்து எனக்கு ஆதரவு அளிக்கவும்.
👌👍
மேடம் எனக்கு மலச்சிக்கல் இதற்கு என்ன தீரவு
இந்த link பார்க்கவும்.
m.th-cam.com/video/lVw9n_0ijBg/w-d-xo.html
Aa❤
முதல்ல பெருங்காயம்,மிளகாய்,கறுவேப்பிலை,மிளகு,தனியா,சீரகம்,வெந்தயம்,மஞ்சள் இந்த முறைல போட்டால் சரியாக இருக்கும்
Ok.Thanks
Super
Very good 😊
Thanks 😊
ரச பொடி சூப்பர்.
நான் பச்சை மிளகாய் 2 போடுவேன்.போடலாமா.புளி தண்ணீர் விட்டு பொடி போட்டு அதிகமாக கொதிக்கலாமா.
பச்சை மிளகாய் பைனாப்பிள், எலுமிச்சை ரசத்திற்கு மட்டுமே சேர்க்க வேண்டும்.புளி தண்ணீர் கொதித்த பின் ரசப்பொடி சேர்த்து ஒரு நிமிடத்தில் பருப்பு தண்ணீர் சேர்த்து விடவும்
Nice presentation, thank you Madam
We don't use methi and kadugu and we don't fry jeera
Ok thank you
Very Nice ,no need of adding chenna dal? I used add.
No need
Please Translate English
Ok I will try
All is ok but mustard not need my opinion.
Thanku
Ok.
Vary nice
சூப்பர் உங்க பழைய வீடியோவை இன்னிக்கு தான் பார்த்தேன்
என்னடா பேச்சு மட்டும் இருக்கே செயல்முறை இலியேன்னு யோசிச்சேன்
டன்..
Very good recipe Super Rasam ❤
Superb rasam powder.will try this method.Thanku.
Welcome 😊
kadamba sadam kovile pandrangele pannungu
Pc perungayam kidaikamatengrade
While preparing rasam when should we add rasam powder beginning or after puli smell goes
புளி கரைசல் பச்சை வாசனை போன பிறகு ரசப்பொடி சேர்க்கவும். variety Rasam recipe playlist ல் பார்க்கவும்
I am your biggest Fan mam. I am also Madhwas. 😊
Can you prepare and home deliver the product Mam? I am in Chennai only.
Thanks
Sorry.எனக்கு நேரமில்லை
சூப்பர் 🎉
பிரமாதமான ரசப்பொடி
Superb. Thank you mam for sharing.May I know the name of cube பெருங்காயம்? Available online?
PC asafoetida
சூப்பர் ரசப்பொடி ராதா
Soooooper👌👌👌👌 🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
Special thanks for your racapodi
Today prepared rasam podi. Came out very well. Thanks.
Welcome 😊
Super rasam podi 👌👌👌
Super
Nice tips 👍
❤❤
Thanks Radha, nice description.
My pleasure 😊
Readymade vathal kuzhambu podi, please tell us how to make?
Will upload soon
Super ma
Sambar powder podavum
Please check description box
Super Super Super thank you so much
Welcome 😊
Mami plastic bottle a store pannalama
Yes you can
Super mami
Super sister thank you so much
Welcome 😊
Madam madwa won't add parapu
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அரைப்பார்கள்.இது ஒருவகை.மடங்களில் பருப்பு சேர்க்காமல் ரசப்பொடி அரைப்பார்கள்.அவர்கள் வேக வைத்த பருப்பு அதிகமாக சேர்ப்பார்கள்.வீட்டில் அப்படி தினமும் செய்தால் அதிக வாய்வு சேரும்