#Thangavelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த,
    வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி
    Whatsapp comedy | Thangavelu Comedy

ความคิดเห็น • 897

  • @புத்தகசுகம்
    @புத்தகசுகம் 5 ปีที่แล้ว +451

    எதார்த்தமான நகைச்சுவை ........... Wife செய்யும் சிறு தவறுகளை கூட positive ஆக நினைக்கும்......... இது போன்ற படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தேவை........ காரணம் விவாகரத்து குறையும் .....
    சிறந்த காட்சி............,👍👍👍👍👍👍

  • @galattacs9361
    @galattacs9361 5 ปีที่แล้ว +171

    This is my most fav comedy .. 90’s kid addicted to their performance 😂😂
    Poori preparation , bell , switch comedies 👌🏻😂

  • @meenakshimeena6192
    @meenakshimeena6192 6 ปีที่แล้ว +106

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத நகைச்சுவை படம் அறிவாளி

  • @MandakiniMadhavi
    @MandakiniMadhavi 5 ปีที่แล้ว +494

    இந்த2019 இல் கூடி comedey யை ரசிக்கிறோம். அப்போ இது அழியா வரம் பெற்ற நடிகரின் திறமை..இந்த காலத்துல இருக்கற காமெடி அடுத்த மாசம் மறந்து போகுது...அதைவிட சிரிக்க ஒன்னும் இல்ல இன்னைக்கு...எல்லாம் 2meaning தான் அதிகம்.வடிவேல் சர் பரவா இல்லை.

    • @lakshmi.n7855
      @lakshmi.n7855 5 ปีที่แล้ว +13

      முற்றிலும் உண்மை

    • @velvas20059
      @velvas20059 5 ปีที่แล้ว +7

      காலம் கடந்து நிற் பான் உண்மையான கலைஞர்

    • @vikramsrinivasan8176
      @vikramsrinivasan8176 5 ปีที่แล้ว +4

      Vadivel introduced "Goyyale"

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 5 ปีที่แล้ว +4

      Because third rate comedy mostly with thannee... But senthil, goundamani, vadivelu...super... Nsk except criticising a particular community is enjoyable. Otherwise all old comedians are most talented and enjoyable...

    • @abdullahraj9653
      @abdullahraj9653 5 ปีที่แล้ว +1

      இந்த திரைப்படம் பெயர் என்ன சகோ??????

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 ปีที่แล้ว +14

    தங்கவேல் அவர்களின். எதார்த்த நகைசுவை. மிகவும். நாகரிக சுவையாது🤘🇨🇮

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 ปีที่แล้ว +18

    பழைய நகைச்சுவையாக இருந்தாலும் அவர்கள் செய்ய விரும்பிய பூரி மனதுக்கு மகிழ்வை தந்த்து.மகிழ்ச்சி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +62

    அந்த காலத்து சிரிப்பே தனிதான் யாரையும் திட்டாமல் பேசுவதே சிறப்பாக இருக்கிறது இருவரின் எதார்த்தமான நடிப்பு மிகவும் நகைச்சுவையாக ரசிக்கும் படி உள்ளது

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Nee vaayay thiranthaal entrum thittu Mazhai thaan...🙄

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 ปีที่แล้ว +65

    பல காலத்திற்கு பிறகு தங்கவேலுவின் நகைச்சுவை.
    இளமை திரும்பி வந்துவிட்டது.
    மிக்க நன்றி.

  • @rbaramesh
    @rbaramesh 5 ปีที่แล้ว +276

    இப்படத்தின் பெயர்,
    "அறிவாளி"

    • @joicejoice8376
      @joicejoice8376 3 ปีที่แล้ว +2

      Tq bro

    • @seelidavid3254
      @seelidavid3254 3 ปีที่แล้ว +16

      அதான் எனக்கு தெரியுமே 😜😂 tq bro

    • @muthuarumugam4373
      @muthuarumugam4373 3 ปีที่แล้ว +3

      @@seelidavid3254 unakkum therichuduncha

    • @deepakh4614
      @deepakh4614 3 ปีที่แล้ว

      Nandri

    • @Supermoney555
      @Supermoney555 3 ปีที่แล้ว

      Tq bro 😎👍

  • @sivaranjani2743
    @sivaranjani2743 6 ปีที่แล้ว +914

    Old is gold.. ஏன்டா Dislike பண்றீங்க...

  • @mansukku
    @mansukku 6 ปีที่แล้ว +94

    Nice share...எவ்ளோ வாட்டி பார்த்தாலும் சிரிக்கலாம்

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +146

    அதான் எனக்கு தெரியுமே.... அதான் எனக்கு தெரியுமே...
    அதாங்க எனக்கு தெரியாது, 😂😂😂😂😂😂

  • @saithilak3155
    @saithilak3155 5 ปีที่แล้ว +288

    Black and white parthathum dislike potingala....b&w Rasika therinjavan than manushan
    .

    • @vsubbumani9492
      @vsubbumani9492 5 ปีที่แล้ว +5

      Old is gold

    • @SatYouTube
      @SatYouTube 3 ปีที่แล้ว

      Rasika mandana theriyumae...

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 4 ปีที่แล้ว +134

    Pesama Antha kaalathula vazhnthirukalam, kallam kabadam illa kaalam..

  • @nammaillam231
    @nammaillam231 5 ปีที่แล้ว +738

    மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுவது சூப்பர்.....இப்படி விட்டுக்கொடுகாத கணவர் அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்...பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +5

      Athukku nalla suzhi irukkanume...Kaila kodu yen ipdi pinni pinanju, virinju ...sari ellaam vidhi...kuzhambiya kuttaiyay vittu veliye vanthen...gyaayiru theriyumo????

    • @amutharaniganesan482
      @amutharaniganesan482 3 ปีที่แล้ว +2

      @@SM-ye5xt lmk😭

    • @devyarjunan7251
      @devyarjunan7251 3 ปีที่แล้ว +1

      Nagaisuaiyananadipusirapu

    • @maggiemargon6619
      @maggiemargon6619 3 ปีที่แล้ว

      @@SM-ye5xt 5

    • @uthayaviji745
      @uthayaviji745 3 ปีที่แล้ว

      எனக்கும் அப்படித்தான்

  • @jeevithabennedyikta8880
    @jeevithabennedyikta8880 5 ปีที่แล้ว +806

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

    • @mohans2k
      @mohans2k 5 ปีที่แล้ว +27

      Kanavanai vaithu kavidhaiyay maathi sonnadhukku mikka nandri.. kanavan aanaalum seri manaivi aanaalum seri.. amaivadhellam kadavul kuduttha varam.. 👍🙏

    • @lifesymphony2024
      @lifesymphony2024 4 ปีที่แล้ว +9

      1000%

    • @poovithasri8029
      @poovithasri8029 4 ปีที่แล้ว +2

      Sss

    • @sathyasivaprakasam1884
      @sathyasivaprakasam1884 4 ปีที่แล้ว +3

      Unmaithan

    • @satheshchandrasekaran6888
      @satheshchandrasekaran6888 4 ปีที่แล้ว +1

      @@poovithasri8029 ?????

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 ปีที่แล้ว +329

    அதான் எனக்கு தெரியுமே....
    😂😂😂😂😂😂😂😂😂

  • @bnstech3988
    @bnstech3988 5 ปีที่แล้ว +116

    மீண்டும் மீண்டும் ரசிக்கும் படியான நகைச்சுவை... இப்போது வரும் நகைச்சுவை முழுக்க முழுக்க இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள்..

  • @malathigangadharan6747
    @malathigangadharan6747 3 ปีที่แล้ว +113

    நான் இந்த காட்சியை 100 தடவை ரேடியோ வில் கேட்டுள்ளேன் மறக்க முடியாத படங்கள் 👍🏻👍🏻

  • @skavithamymother8732
    @skavithamymother8732 4 ปีที่แล้ว +122

    தங்கவேலு மாதிரி நகைச்சுவை நடிகருக்கு இணையானவர் இதுவரை இல்லை .

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +3

      Yes

    • @itsmyheaven1720
      @itsmyheaven1720 3 ปีที่แล้ว +1

      Apram y ivara vachu memes podama vadivela vachu memes podaranga... Ellarukum enna varumo adhan... Ellarum orea mari iruka mudiyadhu... Avaruku inai illai... Ivarukku inai illai nu

    • @pahila9689
      @pahila9689 3 ปีที่แล้ว +1

      Ithu enna movie

    • @Master-xx8sh
      @Master-xx8sh 3 ปีที่แล้ว +1

      வடிவேல் அளவுக்கு எந்த வேலும் இல்ல

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน

      ​@@pahila9689அறிவாளி

  • @rithuviji1316
    @rithuviji1316 6 ปีที่แล้ว +122

    wife epdi irunthalum samalikrathu appo than
    ippo epdi irunthalum problems than
    always old is gold

  • @இன்றையதகவல்-ன5ங
    @இன்றையதகவல்-ன5ங 5 ปีที่แล้ว +210

    அந்த காலத்துலேயே ரூம் போட்டு யோசித்துயிருக்காங்க போல டைர்க்டர்

    • @reenaghorpade4321
      @reenaghorpade4321 4 ปีที่แล้ว +3

      Devi Devi அதை நீங்களும் யோசித்தீருக்கிறீர்களே ஸஹீ

  • @saranyavishwanathan2106
    @saranyavishwanathan2106 3 ปีที่แล้ว +2

    இதுதான் படம் இதன் அருமை தெரியாதவர்கள் கழுதைக்கு சமம்

  • @arulnathan5986
    @arulnathan5986 4 ปีที่แล้ว +40

    சரியான சோடி பொருத்தம் நகைச்சுவையும் அருமையாக உள்ளது

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +6

    சிரிக்க தெரியாத ரசனை இல்லாதவங்க இத்தனை பேரா😣dislikes

  • @haolo8809
    @haolo8809 3 ปีที่แล้ว +2

    My fevoirte comedian iyya Thangvelu super super super super super

  • @femihaq2518
    @femihaq2518 6 ปีที่แล้ว +371

    கணவன் மனைவி இப்படி இருந்தால் jolly ah thaan irkum... 😃😃😃 yendha oru tension num irkathu

  • @sindy5710
    @sindy5710 4 ปีที่แล้ว +12

    Indha maari husband irundha life semma jolly Dan.. Wife um avangala maari adjust Pana life a super

  • @ranir250
    @ranir250 6 ปีที่แล้ว +16

    The legend thanga velu sir hats off

  • @sivathaya6294
    @sivathaya6294 2 ปีที่แล้ว +1

    தங்கவேல் சிரிக்கும்படி மட்டுமல்ல.சிந்திக்கும்படியும் இருக்கும்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 ปีที่แล้ว +62

    நான்மிகவும். ரசித்த மிக எதார்த்தமாக நடித்த நகைசுவை காட்சி தங்கவேல் ஐயா..பெண். நடிகை அவர்களும் சிறப்பு🇨🇮🌹🤘

    • @manickamv8439
      @manickamv8439 2 ปีที่แล้ว +1

      முத்துலட்சுமி

  • @k_raam
    @k_raam 3 ปีที่แล้ว +13

    Meaningfull songs , no 18+ , visionary thoughts ,no abuse , reality stories about life ...That time cinema is better than now ..

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +1

    *பூரி* உருளை கிழங்கு ....... ஆம்
    😋😋😋😋😋😋😋😋😋
    இது காலம் காலமாய் காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு ......
    எத்தனையோ உணவு வகை தன் ஜோடி மாற்றிடினும் ....
    இன்றும் கூட ஒன்றாய் கலந்து......
    காலங்கள் தாண்டி
    காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு இது ..

  • @nijamudhins3405
    @nijamudhins3405 5 ปีที่แล้ว +3

    Awesome... Mozhi theriyatha moodhevi tha dislike pannirpaannu nenaikran.. Vera level stress relief

  • @ram-mv8oy
    @ram-mv8oy 4 ปีที่แล้ว +57

    இது அல்லவா சினிமா!!!.... 👏👏

  • @pitchumanis2658
    @pitchumanis2658 4 ปีที่แล้ว +9

    வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு 👍👍🙏🏼

  • @kansulmariffa5243
    @kansulmariffa5243 5 ปีที่แล้ว +72

    Switch comedy...Aanu ponuu..kolundhiya..😁😁😁😁

    • @evm6177
      @evm6177 3 ปีที่แล้ว +1

      🤭😆😆👌 What talent, classic comedy.

  • @ffbloodstatus5587
    @ffbloodstatus5587 3 ปีที่แล้ว +1

    Ithu enna padam super comedy

  • @VSPJgamer
    @VSPJgamer 5 ปีที่แล้ว +8

    Hm antha kalathulaye poranthurukalam poliruku. Enna anbu.....❤

  • @josephyagappan1896
    @josephyagappan1896 5 ปีที่แล้ว +64

    மிகமிக ரிசிக்க வைப்பதாகவும் அந்தக் காலத்தில் பெண்களுக்கும் சம உரிமை இருந்திருக்கிறது என்ற தகவலும் கூட தெரிகிறது..

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 5 ปีที่แล้ว +5

    Romba nallaruku Indha comedy old is gold lovely to watch

  • @shakisvlog1829
    @shakisvlog1829 3 ปีที่แล้ว +7

    Stress free scene🙂.,...really awesome 👍

  • @manganij6168
    @manganij6168 3 ปีที่แล้ว +2

    மனம்விட்டு சிரித்தேன் நன்றி🙏

  • @bismillah5990
    @bismillah5990 6 ปีที่แล้ว +346

    Without hurting anyone, this is how every comedy should be.

  • @gireeshkumar2004
    @gireeshkumar2004 5 หลายเดือนก่อน

    Mind blowing performance by that lady, she gives tough to thangavelu comedy, adhu idhu adhu team sirichan pochu team should beg in front of that lady's performance, awesome, I got tears after many years 👏👏👏👍👍🧢HATS OFF TO THAT LADY'S PERFORMANCE

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 6 ปีที่แล้ว +160

    No one can replace Thangavelu sir. Not even Vadivelu.

    • @bsmbsm3423
      @bsmbsm3423 5 ปีที่แล้ว +4

      Vadivel la waste

    • @abdullahraj9653
      @abdullahraj9653 5 ปีที่แล้ว +1

      இந்த திரைப்படம் பெயர் என்ன சகோ??????

    • @vsubbumani9492
      @vsubbumani9492 5 ปีที่แล้ว

      @@musicstan3006 decent ah pesu

    • @niranjanniranjan2212
      @niranjanniranjan2212 5 ปีที่แล้ว +2

      Don't even compare!!!!

    • @jayalakshmie261
      @jayalakshmie261 4 ปีที่แล้ว +2

      @@abdullahraj9653 film name arivali

  • @kasthurikasthuri1861
    @kasthurikasthuri1861 7 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சிரிச்சு வயிறு வலிக்கி து👏👏👏😆😆😆😆

  • @shameemshahul323
    @shameemshahul323 3 ปีที่แล้ว +9

    இப்படி வெள்ளந்தியா இருந்தா தினமும்திட்டு வாங்கும் கச்சேரிதான்😂😂😂

  • @ranjanijobinfo
    @ranjanijobinfo 3 ปีที่แล้ว

    Romba arumai.....arumai

  • @Mohana-zd8dr
    @Mohana-zd8dr หลายเดือนก่อน

    Thank you so much. Old movie super

  • @saismrti
    @saismrti 5 ปีที่แล้ว +51

    Thangavelu is perhaps the last of the great comedians who could make people laugh with just his dialogue and not resort to slapstick, or double meaning dialogues. Today's comedy is all about dirty words, beating up a person, all of which sets a wrong example for youngsters.

  • @sankarin3116
    @sankarin3116 3 ปีที่แล้ว +2

    ஞாபக சக்தி வருகிறது

  • @inunthasleema7222
    @inunthasleema7222 ปีที่แล้ว

    Thangavel sir mathuram medam onga comedy entrume marakamudiyathu ipolam ena comedy summa etho time passku pakurom

  • @mahalakshmisongs2321
    @mahalakshmisongs2321 4 ปีที่แล้ว

    Etha ketkum pothu manasu nimmathiya erukku...old comedy is best ...

  • @sridevi9992
    @sridevi9992 3 ปีที่แล้ว +3

    அதான் எனக்கு தெரியுமே சிரிச்சு வயிறு வலிக்குது அழகான ஜோடி டென்சன் இல்லா வாழ்க்கை

  • @k.sankars.jayanthi8647
    @k.sankars.jayanthi8647 ปีที่แล้ว +4

    காலத்தால் அழியாத,
    நகைச்சுவை மன்னர்கள்...
    திரு.தங்கவேலு அவர்கள்,
    மற்றும் நம் தமிழ் நகைச்சுவை நடிகர்கள்...

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +100

    எங்க கிராமத்திற்கு கே போய்ட்டு வந்தது மாதிரி இருக்கு! Chance less performance....hats off....

    • @murganswami3293
      @murganswami3293 5 ปีที่แล้ว +2

      Suguna Uthayakumar is

    • @raghavanraman7708
      @raghavanraman7708 4 ปีที่แล้ว +3

      No one can replace thangavelu balaiah or ns krishnan

  • @subramaniamrajaram7125
    @subramaniamrajaram7125 3 ปีที่แล้ว +10

    எக்காலத்திலும் ரசிக்க வேண்டிய சில நல்ல நகைச்சுவை
    காட்சிகளில் ஒன்று

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 ปีที่แล้ว +11

    1:00 அடுப்புல நான் வந்து குதிக்கிறன்😂😂😂😂😂

  • @thenmozhis9843
    @thenmozhis9843 5 ปีที่แล้ว +37

    Dislike pannravanuku sense ellanu solravanga like podunga

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 5 ปีที่แล้ว +18

    ஆஆ சிங்கமா இருக்கு 😂😂😂
    Good humour 👍👌
    Thangavelu sir is an amusing entertainer with no doubt

  • @andril0019
    @andril0019 3 ปีที่แล้ว +5

    Watching In 2021! Madras central Gopi always reminds me Thangavelu sir!

  • @saaboo3rajkumararumugam472
    @saaboo3rajkumararumugam472 3 ปีที่แล้ว

    Kanavan manaivi na ippadi than irukkanum thangavelu Sir super

  • @sowmyarajesh9445
    @sowmyarajesh9445 6 ปีที่แล้ว +50

    Konjo hard a iruku... Aada?! Enga iruku?? Etho meynjutu iruku😂😂

  • @taveda
    @taveda 4 ปีที่แล้ว +31

    I recollect my father use to buy Thangavelu comedy audio cassettes in 1994. These were evergreen..

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 ปีที่แล้ว +5

    Semmaiya iruke, "ungge mudhugeke pinnadi tunggi, munjiki munnadi eppadi ethirikirethu?" Pondatti ippedi ellam kelvi ketta, Thangavelu maathiri kove pademe rasike theriyanum.

  • @balabalan1538
    @balabalan1538 ปีที่แล้ว

    தங்கவேல் காமெடி அடிக்கடி போடவும்

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว +3

    நல்ல காலத்தில் வாழ்ந்துவிட்டு போயிட்டார் நாங்க படுகிற கஷ்டம் ம்ம்

  • @sasikalasasikala4281
    @sasikalasasikala4281 5 ปีที่แล้ว +3

    Semma.... I dedicate to my husband

  • @ssathishkumar5756
    @ssathishkumar5756 4 ปีที่แล้ว +1

    Palu palu super . switch-sujji, hard-aadu

  • @narasimhana9507
    @narasimhana9507 3 ปีที่แล้ว

    K*A*தங்கவேலு அவர்கள் காமெடி நன்றாக இருக்கும் *இயற்கையாக இருக்கும் *

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 5 ปีที่แล้ว +9

    தமிழ் ஸினிமாவில் அழியாவரம் பெற்ற நகைச்சுவைக் காட்சி.

  • @professordumbledore369
    @professordumbledore369 3 ปีที่แล้ว +11

    The way he calls "தங்க லட்சுமி" ... Awesomeness 👌🤣

  • @susilamadhan8231
    @susilamadhan8231 4 ปีที่แล้ว

    Super... Old film na old film tgan

  • @mnk2226
    @mnk2226 4 ปีที่แล้ว +1

    Kanna moodi ketta actor Vivek dialogue delivery and voice ...

  • @ba1440
    @ba1440 3 ปีที่แล้ว +1

    Andha kaalathulayea kalappu kalyanam panni awareness kuduthirukkaanga ...but innum indha makkal accept pannaama irukkaanga ...innum yeavlo kaalam aagumo theriyala

  • @jegaveeran3402
    @jegaveeran3402 2 ปีที่แล้ว

    I like very much

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 หลายเดือนก่อน +1

    தங்கவேல் அவர்கள் சரோஜா அவர்கள் நகைசுவைகள் காலத்தை வென்றது 👍👍👍👍❤️💙

  • @rajurajan695
    @rajurajan695 6 ปีที่แล้ว +40

    Antha kaalathula comedy epdi ellaam panirukaanga
    Ipo ellaam mathavana adikirathu
    Kalaaikirathu
    thooki pottu mithikirathu
    'A' jock solrathu
    Ithu thaan ipo famous
    Athu peru comedy aaam.....

    • @paulrajjaysondurairaj1644
      @paulrajjaysondurairaj1644 5 ปีที่แล้ว +2

      அதுக்கு பேரு காமெடி இல்லை காம நெடி

    • @Commodityequity
      @Commodityequity 4 ปีที่แล้ว

      Nalla sonneenga ,👌

  • @sureshm1530
    @sureshm1530 5 ปีที่แล้ว +1

    super comedy 12.08.19

  • @gayathrikumar4906
    @gayathrikumar4906 3 ปีที่แล้ว +1

    Sema siripa iruku😆😂😂😂

  • @anandhmahadev6421
    @anandhmahadev6421 6 ปีที่แล้ว +65

    Adhan enaku therime always old is gold

    • @perumalsamy2636
      @perumalsamy2636 6 ปีที่แล้ว +1

      ANANDH MAHADEV ki[by sadamail
      Samsil
      Samail
      Samaol
      Samwil
      Samail

    • @Nandhinisharvesh
      @Nandhinisharvesh 6 ปีที่แล้ว +2

      ANANDH MAHADEV ippavum athe than solrom eppavum husband solrathu kka matom

    • @anandhmahadev6421
      @anandhmahadev6421 6 ปีที่แล้ว +1

      R. NandhuSharun nangalum soluvom pondati solradha kekra madhri nadipom 😉😉

    • @Nandhinisharvesh
      @Nandhinisharvesh 6 ปีที่แล้ว +2

      ANANDH MAHADEV hahaha

  • @SankHar4
    @SankHar4 ปีที่แล้ว +2

    After anand srinivasan

  • @mahatailors4624
    @mahatailors4624 3 ปีที่แล้ว +1

    இனிஇப்படிபடமெல்லாம்வராது😒😒😒😒😒

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 6 ปีที่แล้ว +31

    husband naa eppdi thaaa irukanum manaviya vitukudukama peasuraru...manavi sila neram eppdi theriyama nadanthukitalum kovam padama irukravara...

  • @sridharx
    @sridharx 10 หลายเดือนก่อน +1

    There is a Vel muruga song in the background at the beginning of this comedy after a couple of minutes. Can someone please let me know the full song name , if possible link to it. Murugan song with a nice tune… Thanks for your help

  • @ranir250
    @ranir250 6 ปีที่แล้ว +24

    Indha kalatthu la evan ippadi wife pandra thappella porutthuttu irukka

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 ปีที่แล้ว +6

    Eppadi intha oppantham. "Neege munnadi thunggidengge, eneke munnadi ethirichi enna elupengge, naa unggeluke coffee potte vanthu unggele marupadiyum elupere."

  • @luvsachkash
    @luvsachkash 5 ปีที่แล้ว +12

    He is a dream husband

  • @meenam2612
    @meenam2612 6 ปีที่แล้ว +65

    Wow wonderful husband. Super, very nice

  • @anithacs4470
    @anithacs4470 ปีที่แล้ว +5

    Superb, now a days I don't like to watch cinema....but old cinema I love very much....

  • @srithar3016
    @srithar3016 3 ปีที่แล้ว +1

    Any 1 know what murugan song played in background

  • @mathewvanitha1943
    @mathewvanitha1943 5 ปีที่แล้ว +3

    Masalava Evans ravikittu Poitan😄😁😁

  • @nila3819
    @nila3819 3 ปีที่แล้ว +4

    அந்த காலத்துல பிறந்து இருக்கலாம்

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu 3 ปีที่แล้ว

    Switch switch... Soji bajji idiyappam.. 😀

  • @johnraj5351
    @johnraj5351 5 ปีที่แล้ว +16

    தங்கவேலு அப்பா தங்கவேலு அப்பா தா நகைச்சுவை மன்னர்

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 ปีที่แล้ว +1

    இதைப்போல நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிக்க நிறைய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். குறிப்பாக முத்து லக்ஷ்மி அவர்களின் முக பாவங்கள் simply super. யாராலும் செய்ய முடியாது. டனால் தங்கவேலு அவர்கள் ஒரு சரித்திரம்

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 4 ปีที่แล้ว +8

    அருமை மனைவியே விட்டுக்கொடுக்காத கணவன்

  • @abdhulbasheer6674
    @abdhulbasheer6674 3 ปีที่แล้ว

    Indha movie eh sema movie I enjoyed this movie

  • @agoramagoram578
    @agoramagoram578 5 ปีที่แล้ว +57

    YENNANGA NAALANJI NAAL KALICHI VANTHU KEPAANGALAA 😁😄😄😄😄😄HAHA!!!????

    • @jeesu1494
      @jeesu1494 4 ปีที่แล้ว

      😂😂