எங்கள் ஊரின் அண்ணாமலையார் கோயிலை கழுகு பார்வையில் மிக நேர்த்தியாக படம் பிடித்ததும் சிவபுராணத்தை பாடல் வரிகளில் ஒலிக்க செய்தது மெய்சிலிர்க்க வைத்தது மிக அருமை. ஓம் நமசிவாய
மிக்க நன்றி 🙏 பாபு இத் திருக் கோயிலை இதற்கு முன் இப்படி ஒரு காணொளியில் கண்டதில்லை மெய் சிலிர்க்க வைத்தது அருமையான இசையுடன் எம் பெருமான் கோபுர தரிசனம் காண கண் கோடி வேண்டும் பிறவிப் பயனை அடைந்தோம் பாபு பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது.
🙏🏻🙏🏻👏🤝👌🤗👍சகோதரரே மெய் சிலிர்த்து விட்டது இந்த காணொலியை காணும் பெறும்பேறு இப்பொழுது தான் கிடைத்தது மிக்க நன்றி.எங்கள் ஊர் கோவிலை இந்த கோணத்தில் பார்க்க கண் கோடி வேண்டும் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Thanks! Your videos reminded me of my childhood memories. Enjoyed most of your videos, especially this video a lot. Keep up the good work. God bless you, my brother
பாபு யூ ஆர் ஜீனியஸ் நன்றி வாழ்த்துக்கள் நாங்கள் போய் இப்படி ஆகாய மார்க்கமாக எல்லாம் பார்க்க முடியாது நன்றி நன்றி நன்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் பணி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
Hi thamby I am really happy to visit thiruvanamalai temple just came to India on March . Really gifted to come to thiruvanamalai temple , the vibration in this temple is very strong I really feel it I saw lord Sivan here. ..
Beautiful video with divine song Thiruvasagam pathigam .. Divine feeling. No words Thank you🙏 for drone shots vera level. Proud of you. Valzga valamudan.
Vanakam baabuuu. Goosebumps babu. Really awesome and tq for this wonderful drone footage. Really really I am lost for words. Will support you by watching all the advertisement babuuu. Gbu always
திருவாசகத்துடன் திருவண்ணாமலை காண பரவசமுடன் உள்ளது திருவாசகத்துக்கு உருகாதார் எதற்குமே உருக மாட்டார்கள் என்ன பாடல் வரிகள் 4 Kல் பார்க்கும் திருவண்ணாமலையே நேரில் தரிசித்தோம் நன்றி தம்பி
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெணுரு ஆனாய் போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
@@rameshandparthivcraftycorner❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
14 km
அண்ணாமலையார் திருக்கோயிலை உள்ளும் புறமும் ஆகாய மார்க்கமாகவும் அணு அணுவாக இனிய இசையுடன் ஒளிபரப்பு செய்தமைக்கு நன்றி.
நன்றி நன்றி நன்றி ❤️🙏
எங்கள் ஊரின் அண்ணாமலையார் கோயிலை கழுகு பார்வையில் மிக நேர்த்தியாக படம் பிடித்ததும் சிவபுராணத்தை பாடல் வரிகளில் ஒலிக்க செய்தது மெய்சிலிர்க்க வைத்தது மிக அருமை. ஓம் நமசிவாய
அன்பும் நன்றிகளும் ❤️
மிக்க நன்றி 🙏 பாபு இத் திருக் கோயிலை இதற்கு முன் இப்படி ஒரு காணொளியில் கண்டதில்லை மெய் சிலிர்க்க வைத்தது அருமையான இசையுடன் எம் பெருமான் கோபுர தரிசனம் காண கண் கோடி வேண்டும் பிறவிப் பயனை அடைந்தோம் பாபு பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐
பக்தி பா மாலையுடன் எம்பெருமானை தரிசித்தோம் அருமை வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉❤❤❤❤❤ ரொம்ப நன்றி என்னை படைத்தவரை தர்ஷித் தேன் தில்லையம்பலம் ஹரஹர மகாதேவா அன்பே சிவமயம் ஓம் நமச்சிவாய வாழ்க
மிக அருமையான இசையுடன் அண்ணாமலையார் கோவில் தரிசனம் நேரில் கண்டதுபோல் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் சகோதரர்💐💐💐
Goosebumps...Goosebumps..Goosebumps...Dharshan from different view...vibrant video.. God bless you bro...
இந்த மண்ணில் பிறக்க நான் என்ன பாகியம் செய்தேனோ 🙏🙏🙏🙏இறைவா 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️எம்பெருமான் இருக்கும் இடத்தை காண கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏... Tq brother 😍🥰
அன்பும் நன்றிகளும் ஓம் நமசிவாய வாழ்க
Om namah Shivay
மிகவும் அற்புதமான தரிசனம் நன்றி பாபு வாழ்கவளமுடன்
அருமை அருமை பாபு ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது.
மெய்சிலிர்க்கவைக்கிறது! மிகச்சிறந்த படைப்பு.மிக்க நன்றி🙏 வாழ்த்துக்கள்.👍👍👍⚘️⚘️⚘️.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அற்ப்புத பதிவு பக்தியுடன் அருமை கோடி நன்றிகள் பாபு♥️♥️♥️👌👍
❤
🙏🏻🙏🏻👏🤝👌🤗👍சகோதரரே மெய் சிலிர்த்து விட்டது இந்த காணொலியை காணும் பெறும்பேறு இப்பொழுது தான் கிடைத்தது மிக்க நன்றி.எங்கள் ஊர் கோவிலை இந்த கோணத்தில் பார்க்க கண் கோடி வேண்டும் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
அன்பும் நன்றிகளும் 💜🙏
ஓம் நமசிவாய தென்னாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்கும் இறைவா போற்றி
❤️🙏
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நாதன் தாள் உலோக பேற்றி
அருமை.அருணாச்சல போற்றி போற்றி. நன்றி மா வாழ்க வளமுடன்.
மிகவும் நன்றாக உள்ளது 🙏🏽
நன்றி நன்றி நன்றி
அண்ணாமலையார் திருக்கோயிலை உள்ளும் புறமும் ஆகாய மார்க்கமாகவும் அணு அணுவாக இனிய இசையுடன் ஒளிபரப்பு செய்தமைக்கு நன்றி. ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Thanks! Your videos reminded me of my childhood memories. Enjoyed most of your videos, especially this video a lot. Keep up the good work. God bless you, my brother
Thank you so much For your love and support sir 🙏
எல்லா வல்ல சிவனே போற்றி ஓம் நமசிவாய அருமையான பதிவு
முடியல…
என்னால முடியல…
உங்கள் காணொளிய பார்த்திட்டு…
பாராட்டாம இருக்க முடியல…
அருமை..சிறப்பு…அற்புதம்….
வாழ்த்துக்கள …
ஓம் நமசிவாய
நன்றி நன்றி நன்றி ❤️🙏
பாபு யூ ஆர் ஜீனியஸ் நன்றி வாழ்த்துக்கள் நாங்கள் போய் இப்படி ஆகாய மார்க்கமாக எல்லாம் பார்க்க முடியாது நன்றி நன்றி நன்றி என்ன எழுதுவது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் பணி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
மிக மிக அருமையான காட்சி
நீடூடி நீடூழி வாழ்கவளத்துடன்
பாபு திருச்சிற்றம்பலம்
இந்த மாதிரி இதுவரை யாருமே இவ்வளவு அழகாக வீடியோ எடுத்து போடவில்லை காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது
நன்றி நன்றி நன்றி ❤️🙏
சூப்பர் பாபு ஜீ திருவண்ணாமலை 👍❤🙏
அவன் அருளாளே அவன் தால் வணங்கி ஓம் நமசிவாய
ஐயா தாங்கள் உலகம் வியக்கும் வண்ணம் வாழ்வாங்கு வாழ அண்ணாமலையார் உண்ணாமுலை தாயார் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
OM Namasivaya from California
நான் திருவண்ணாமல நான் இப்பா குவைத்தில் இருக்கிரேன் அண்ணா
மிக்க நன்றி 🙏
ஒளிப்பதிவு சூப்பர்.
Hi thamby I am really happy to visit thiruvanamalai temple just came to India on March . Really gifted to come to thiruvanamalai temple , the vibration in this temple is very strong I really feel it I saw lord Sivan here.
..
Yes,it’s really amazing. It gives me a goosebump while watching this video.
Thank you so much 💜🙏
Beautiful video with divine song Thiruvasagam pathigam .. Divine feeling. No words Thank you🙏 for drone shots vera level. Proud of you. Valzga valamudan.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Never seen a video this beautiful of tiruvanamalai temple . good job babu. 🎉
Thank you so much ❤️🙏
@@MichiNetwork you're welcome.
திருச்சிற்றம்பலம், சிவ சிதம்பரம்.
ஹரஹர மஹாதேவா.
ஓம் நமச்சிவாய.
அற்புதமான ஒளிப்பதிவு பாபு.great 🎉
Vanakam baabuuu. Goosebumps babu. Really awesome and tq for this wonderful drone footage. Really really I am lost for words. Will support you by watching all the advertisement babuuu. Gbu always
❤️🙏
Try visiting Vellore Jalakanteshwarar temple and fort
Thanks babu another goosebumps comeback
அருமையான பதிவு நன்றி
திருவண்ணாமலையார் கோவிலை இதைவிட சிறப்பாக இனி யாராலும் காட்ட முடியாது தம்பி மிக மிக அருமை🔥🔥🔥🔥🔥
மிக்க நன்றி 💜🙏.. அன்பும் நன்றிகளும் 💜🙏
It's a wonder that can never be replicated. Salute to our ancient architects and dynasties 🙏🙏🙏❤
Thank you sir 💜🙏
அருமை யான சிவன் பாடல் திருவண்ணாமலை கோவில் தரிசனமும் அருமை. மிகவும் நன்றி. தம்பி யின் பயணம் மேலும் தொடரட்டும்.வாழ்த்துகிறேன்.
Hai Babu! Your videography.. excellent...
Rocking once again...
Thank you sir ❤️🙏
You have captured the spirit of thiruvannamalai temple. Super!
Thank you sir 💜🙏
Very Very nice video babu awesome 👌👏🏼
Thanks all ❤️🙏
Drone shot was excellent.
Babu bro you nailed it, fantastic capture
அருமையான ஆன்மீக ஒளிப்பதிவு.
Michi network மச்சி.. நின் குலம் குடி கொற்றம் எல்லாம் வாழ்க வளமுடன்..
ஓம் நமச்சிவாய..
Nandri Nandri 💙🙏
அருணாசலேஸ்வரர் கோவில் பற்றி காணொளி வீடியோ பதிவு விட வேண்டும் அண்ணா 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு...your dedication level is super..if possible, make Thiruvanaikovil temple video as well..
அண்ணாமலையாருக்கு அரோகரா..... ஐயா எம்பெருமானே போற்றி..... 🙇🏻♀️
❤️
Semma videography talent.
❤️🙏
Best thiruvannamalai video so far!!!
thanks bro....semma drone shots
Thank you sir ❤️
@@MichiNetwork ur welcome hope to meet u soon, from Malaysia
Hi சகோ, அருமையான பதிவு. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். புண்ணியம் உங்களையே சாரட்டும். சூரிய ஒளிலும், நிலவொளிலும் கோபுர அழகை காட்சிபடுத்தமைக்கு நன்றி. செவிக்கு மருந்தாக, கண்களுக்கு விருந்தாக அமைந்த காட்சி பதிவு. நன்றி. வாழ்க வளர்க.. நற்றுனையாவது நமசிவாயம் 🙏
❤️🙏
Nice bro... Try "Vaananai Mathi Soodiya Mainthanai " song also....
Babu. ...bakthi udan paravasamuttum vagal yil irrunthathu . nandri nandri.
thanks Babu Bro,,,,you are the best ,,Tamils Great Temple Builders in the World.
Lots of likes from Telangana. Very beautiful video
Vera level bro 🙏
Super 👍👍👌👌 naan neenga thirukazhugukundram poveenga nu edirparthen 🙏
அண்ணாமலையாருக்கு அரோகரா..... 🙇🏻♀️
AMAZING VIDEO. BEST VIDEO ON THE INTERNET. OM NAMA SHIVAYAM
Thiruwannamalai koyilai Miga sirappaga kaattiyamaiku nantrikal bro❤❤❤
நன்றி நன்றி நன்றி 💜🙏
Om nama sivaya
அருமை, அருமை
Superb coverage excellent God Bless You
God bless you babu thanks so much so Beautifull Video
Thank you kavi Priya ❤️🙏
Excellent Visuals babu !!
ஓம் நமசிவாய.
வணக்கம்.
இன்று உங்கலின் TH-cam channel subscribe செய்தேன். காரணம் உங்களின் ஆன்மிகம் மற்றும் இயற்கை சார்ந்த video பதிவுகளால்.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Very good video 👍
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் ❤ அரோகரா...ஓம் நமச்சிவாய ❤ #சிவாயநம ....love from coimbatore 🙏🍃
🙏💜
Om Nama Sivaya ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
அமிதாப் மாமா அழகு 😍
திருவண்ணாமலையை இவ்வளவு அழகாக இதற்கு முன் பார்த்ததில்லை.
அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🏾
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Sivayanama.🙏🙏🙏🙏🙏siva.💚💛💜🧡♥️siva🦋🦋🦋🦋🦋siva🌹🌹🌹🌹🌹sivayanama.🙏🙏🙏🙏🙏
really great babu azha vachitinga
Super Babu super
Masterpiece video Sir! A must to see to the ones visiting Arunachaleswarar Temple 🙏🏼
Wonderful Rendition..Great work..Thanks much !
Many thanks!
Excellent video, really mesmerizing I have been watching more than 50 times and still continues.
Thanks for sharing.
Wow, thank you! 💓🙏
Semma video thalivarya
Hi bro nalla irukkingla ninga oorukku pogum podhu endha valia varuvinga bro AVANASHI valia varuvingla
Amazing Om NamaSivaya🙏
அருமையான காட்சிப்பதிவு
திருவாசகத்துடன் திருவண்ணாமலை காண பரவசமுடன் உள்ளது
திருவாசகத்துக்கு உருகாதார் எதற்குமே உருக மாட்டார்கள் என்ன பாடல் வரிகள் 4 Kல் பார்க்கும் திருவண்ணாமலையே நேரில் தரிசித்தோம்
நன்றி தம்பி
Om namashivaya 🙏🙏🙏
🏵️🏵️ " " ஓம் நமசிவாய " " 🏵️🏵️
சிவயசிவ...நன்றி
Your video first frame to till end it's amazing. Vera level bro
சூப்பர் babu
Appa Annamalaiyane 🙏🙏🙏🙏🙏🙏🙏
Heart felt gratitude to you Brother. Thank you Very Very Much.
Thank you 😊
Super
Hi brother om namashiva 🙏
Arumaiana padhivu babu 🙏🙏🙏
❤️🙏
Welcome to our hometown 🎉