கோயிலுக்கு எல்லாம் போகணும்னா புளிசாதம் இப்படி செய்ங்க/Puli sadam recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 364

  • @jayanthiandsridhar6191
    @jayanthiandsridhar6191 5 หลายเดือนก่อน +19

    உங்களை பார்த்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியத்துடன் நன்றாக நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிராதிக்கிறேன்

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @vivekamithra9670
    @vivekamithra9670 11 หลายเดือนก่อน +172

    ஆடம்பரம் இல்லாமல், மேக்கப் இல்லாமல், யாதர்த்தமாக இயற்கையாய், போலித்தனமா டயலாக் இல்லாமல், ஒரு வீடியோ ன்னா அது உங்க வீட்டு சமையல் தான்.. சூப்பர்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +6

      ரொம்ப நன்றி

    • @mywish746
      @mywish746 10 หลายเดือนก่อน +4

      Well said

    • @brightdark1231
      @brightdark1231 9 หลายเดือนก่อน +2

      I😅​@@mannaifoods

    • @lakshmikarthikeyan6287
      @lakshmikarthikeyan6287 9 หลายเดือนก่อน +1

      S.Madhani samayal kuda than

    • @DhaswinDhaswin-el9vc
      @DhaswinDhaswin-el9vc 7 หลายเดือนก่อน

      ​@@mannaifoods😮😮@aaaaa a aa aaaaa aaaaa❤ y bhul bhuk http noon bbye bbye k moon bbye bi xD seene bbye p bhu😊🎉l veer😮😮😮😢😮

  • @kavikanal2495
    @kavikanal2495 11 หลายเดือนก่อน +44

    பாட்டிக்கும் அக்கா உங்களுக்கு நன்றி சகோதரி பாட்டி செய்முறையும் நீங்கள் அதை தெளிவாக சொல்றதும் ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +3

      ரொம்பவும் நன்றி மா

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 หลายเดือนก่อน +38

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @vimalavenkatesan8998
    @vimalavenkatesan8998 7 หลายเดือนก่อน +8

    அம்மாவின் ஆசீர்வாதமும், சகோதரியின் அழகான தமிழும் கேட்க இனிமையாக உள்ளது.வாழ்க வளமுடன் 🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 5 หลายเดือนก่อน +3

    அம்மா அருமை அருமை ரொம்ப பிடிக்கும் என்று பரிந்துரைக்கிறோம் மனமார்ந்த நன்றிகள் பல சகோதரி செய்முறை அருமை

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி

  • @mithunroy9647
    @mithunroy9647 หลายเดือนก่อน +1

    Patti romba nalla pesaranga engalukku patti thatha yarum ille God bless you

  • @lathadevi3332
    @lathadevi3332 6 หลายเดือนก่อน +3

    அருமை. அம்மா. அருமை. மிக. அருமை நன்றி.

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 8 หลายเดือนก่อน +3

    Pulisadham enakku romba pidikkum.nakkula echchil oorudhu. Thankyou amma and sister.❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน +1

      நன்றி மா

  • @lakshmipriyadharshini5696
    @lakshmipriyadharshini5696 8 หลายเดือนก่อน +3

    மிக அருமை . சமைக்க தெரியாதவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். மத்த சமையல் காணொலியை விட உங்களது பார்க்கும் பொழுது மன நம்பிக்கை அதிகரிக்கிறது. நன்றி அம்மா.

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      Thank you

    • @danalakshmi3464
      @danalakshmi3464 7 หลายเดือนก่อน

      அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @danalakshmi3464
      @danalakshmi3464 7 หลายเดือนก่อน

      அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @danalakshmi3464
      @danalakshmi3464 7 หลายเดือนก่อน

      அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @harshasri71
    @harshasri71 8 หลายเดือนก่อน +5

    எல்லா சமையலும் சூப்பர் பாட்டி சகோதரி உங்களுக்கும் நன்றி

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      Thank you

  • @mahalakshmivenkitachalam6252
    @mahalakshmivenkitachalam6252 10 หลายเดือนก่อน +13

    எனது மகன் விமலுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி எங்கள் வீட்டில் மகிழ்ச்சி வரணும்.நீங்க வாழ்த்துங்க அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் சொல்லுவாங்க

  • @jeyaruban-hn9hw
    @jeyaruban-hn9hw 11 หลายเดือนก่อน +2

    Neenga kuduthu vachavunga sister amma appa va kooda vachi avanga ashirvatham and kadavulin blessing eppavum ungalukku undu .I miss my father oru neram sappadu kooda seithu kudukka mudiyala bcs velinatla irunthuten ippa naan natla irukkum neram mm enga appa illa I ❤my appa

  • @kavitha.s9121
    @kavitha.s9121 11 หลายเดือนก่อน +9

    பாட்டி மா சூப்பரா சுத்தமாக ஒவ்வொரு உணவையும் செய்றிங்க. நீங்க செய்றத பார்த்தாலே சாப்பிடணும் போல தோனுது பாட்டி மா.

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much

  • @ma2ma102
    @ma2ma102 11 หลายเดือนก่อน +9

    மிகவும் நன்றக செய்திர்கள் பாட்டி நானும் செய்து பார்க்கிறேன் பாட்டி புது புளிக்கு பதில் பலைய புளி போட்டு இருந்தால் இன்னும் நன்றக இருக்கும் பாட்டி இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் பாட்டி எங்களை வாழ்ந்தவும் பாட்டி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mala4277
    @mala4277 7 หลายเดือนก่อน +4

    Amma ungalai romba pidikkum ❤

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 5 หลายเดือนก่อน +2

    Akka antha pati unga ammawaa pati superoo supet.akka

  • @margaretmary6886
    @margaretmary6886 5 หลายเดือนก่อน

    My grandma was also like her. Very optimist great and strong lady. I lost my grandma and now could see her in you Grandma. Thank you so much.

  • @banumathipandiyan
    @banumathipandiyan 5 หลายเดือนก่อน +1

    அருமை........ அம்மா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா 💖 அம்மா 💖அக்கா........உங்க ....வீடியோ....பார்த்தாலே மிக சந்தோஷம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩🤩🤩💖💖💖💖💖

  • @AR-yv3dj
    @AR-yv3dj 7 หลายเดือนก่อน +1

    Naanum ipdi thaan seiven,kondai kadalai pudhusa irukku. Malli milagu pottu pannuvanga, aana adhu kozhambu saadham maadhiri irukkum. Naan verum perungayam, vendhayam poduven.

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 11 หลายเดือนก่อน +6

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🍀🙏🍀

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் மா

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 5 หลายเดือนก่อน +1

    Woh! Super 👌 👍. I love Puli Sadam❤️

  • @antoammu5917
    @antoammu5917 3 หลายเดือนก่อน

    Nammai pola casual ah....
    Superb middle class enjoyment ....super sis and amma❤❤❤❤❤❤

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 2 หลายเดือนก่อน

    Nandri amma❤and sister ❤

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 5 หลายเดือนก่อน

    Nan andhra thirupathi iil iruppathu pati superaaa samayal pannera unga pati intha agekkum work panneranga patikku hands upp

  • @hemamalinilatha574
    @hemamalinilatha574 11 หลายเดือนก่อน +6

    Very simple & easy to do in the morning lunch box receipe, thk u sister & I don't have a chance to watch my grand parents happiness like this,very happy to see yr parents.❤❤

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

    • @ManiarulThirumagal
      @ManiarulThirumagal 10 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @NaliniBiomiss
    @NaliniBiomiss 7 วันที่ผ่านมา

    Patti ungala enaku romba pudikkum ,unga videos ellamea etharthama iruku,neenga seira recipe ellam senji papea ,Patti ungala patha Amman kadajathidu irukinga,enaku marriage agi 2 1/2 varusam aguthu niraiya treatment pannitea but kidaikala unga vaiyala enna valthavum patti😢😢😢

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 8 หลายเดือนก่อน

    Narthankaai ennaku romba pidikum but kdaikalaiengal veetil athan leaves potu podi pannuvom. tat is very nice too tasty

  • @harshiniraju5980
    @harshiniraju5980 8 หลายเดือนก่อน +3

    பாட்டி புடவை ஜாக்கெட் அருமை.

  • @priyashankar510
    @priyashankar510 8 หลายเดือนก่อน

    Patti, romba great..
    EN kuzhanthai pesa maatal... training kudukiren....aval nandraga pesa vaazhthungal.....Nandri...

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க போட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mallikam9172
    @mallikam9172 10 หลายเดือนก่อน +4

    Patti ungala ennakku romba pedikum❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @venuss431
    @venuss431 6 หลายเดือนก่อน +1

    Puli sadham urulai roast sooper.saapidanumpola iruku.Thank you God bless you all.
    Sandhya padmanabhan ❤❤

    • @mannaifoods
      @mannaifoods  6 หลายเดือนก่อน

      Thank you

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 5 หลายเดือนก่อน

    Super patty Arumai Valthukal💯 valkavalmudan💯💯💯❤❤❤❤

  • @indhrashanmugam1546
    @indhrashanmugam1546 4 หลายเดือนก่อน

    En son suryavukku seekkiram naan ñinaítha mathiri kalyanam nadakkanum. Patti aasirvatham pannavendum ena anbutan kettukkolkiren. Thanks.

  • @komalaponambalam3638
    @komalaponambalam3638 6 หลายเดือนก่อน +2

    At this age paati looks very cute. Simple and quick delicious food.

  • @LibiLibi-vn2jb
    @LibiLibi-vn2jb 5 หลายเดือนก่อน +1

    All videos super pattima.bless me and my family

  • @gopala7630
    @gopala7630 5 หลายเดือนก่อน +1

    ❤super amma

  • @pandiyarajmuniyasamy4551
    @pandiyarajmuniyasamy4551 5 หลายเดือนก่อน

    தூர்தர்சன் நிலைய இயக்குனர் மாதிரி கேள்வி பதில் சொல்கிறீர்கள். நன்று 😄😄😄😄

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 10 หลายเดือนก่อน +2

    அருமை..எளிமையாக நிறைந்த அன்புடன்❤

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 11 หลายเดือนก่อน +3

    அம்மா ரொம்பவும் அருமை

    • @saroja.p5417
      @saroja.p5417 11 หลายเดือนก่อน

      88i88iiii

  • @sasikalabalu3673
    @sasikalabalu3673 10 หลายเดือนก่อน +4

    அருமையான சாப்பாடு

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 5 หลายเดือนก่อน +1

    Ea name lakshmi .video s ellam parppen ellam super nan ellam parthu cheiven

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @mywish746
    @mywish746 10 หลายเดือนก่อน +1

    Unga vedio super very natural. I love the way your presence ma.

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @scandy3933
    @scandy3933 6 หลายเดือนก่อน

    Avva,akka unga samayal videos elame simply Super. Tq Avva vazhthukal solradhu romba pidikum. Akka potato fry videos poduringla ka

    • @mannaifoods
      @mannaifoods  6 หลายเดือนก่อน

      Thank you

  • @sivamanisridhar2353
    @sivamanisridhar2353 4 หลายเดือนก่อน

    எங்க வீட்டு சமையல் மாதிரி இருக்கிறது

  • @maheswarir792
    @maheswarir792 9 หลายเดือนก่อน

    Patti nann vaduvur unga samayal ellam enakku nantraga tharium super

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @ramadoss49
    @ramadoss49 5 หลายเดือนก่อน

    That potato fried tell me madam
    It looks nice
    The shape very good
    Patti amma

  • @gayathrivijayan9565
    @gayathrivijayan9565 8 หลายเดือนก่อน +2

    Super patti arumai

  • @santhimaha6638
    @santhimaha6638 6 หลายเดือนก่อน +1

    Potato fry supera iruku potato👌👌 receipe video podunga sis

  • @Suba2808-x6l
    @Suba2808-x6l 11 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan

  • @kalyanikn2657
    @kalyanikn2657 8 หลายเดือนก่อน

    eyalbana amma ponnu Patti ungala romba pidikkum nalla samaiyal

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @RajaD-t6e
    @RajaD-t6e 3 หลายเดือนก่อน

    உருளை கிழங்கு வறுவல் சொல்லூங்க. பாட்டி உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @MalarPavin
    @MalarPavin 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤வணக்கம் பாட்டி அம்மா அக்கா நன்றிகள் பாட்டி🙏🙏🙏🙏🙏

  • @vaname-ellai
    @vaname-ellai 9 หลายเดือนก่อน

    நல்லா இருக்கோம் உங்கள் ஆசிர்வாதம் தேவை
    நீங்களும் நல்லா இருக்கவேண்டும் 100வயது❤❤❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @sumathi2136
    @sumathi2136 11 หลายเดือนก่อน

    அம்மா ரொம்ப சந்தோசம் என் பையனுக்கு நீங்க வாழ்த்து சொன்னீங்க கூடிய விரைவில் என் பையனுக்கு ரமேஷ் குமாருக்கு திருமணம் ஆக வேண்டும் உங்களோட ஆசிர்வாதம் அம்மா எங்களுக்கு ஆடுதுறை 👌🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Okay ma வாழ்த்துக்கள்

  • @indiramysore5729
    @indiramysore5729 8 หลายเดือนก่อน +2

    நல்ல புளிசாதம் 👏👍

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 หลายเดือนก่อน

    Oru request ma chatti mattun nathungamma ganama weight a use oannungamma

  • @ranihhamadi
    @ranihhamadi 11 หลายเดือนก่อน +4

    அம்மா அப்பா அக்கா உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அருமை அருமை ❤❤

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 หลายเดือนก่อน

    பாட்டி அக்கா வாழ்க‌ வளமுடன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hems2628
    @hems2628 11 หลายเดือนก่อน +1

    Amma, you are so sweet

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much

  • @chirstinalalex4567
    @chirstinalalex4567 8 หลายเดือนก่อน +2

    பெரியவங்களை பார்க்க மகிழ்ச்சி

  • @mywish746
    @mywish746 10 หลายเดือนก่อน

    I love you Patti ma . Recipesall are super super super super super super super super super

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you so much

  • @pjchitraraj8616
    @pjchitraraj8616 6 หลายเดือนก่อน

    Supper amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indradurai113
    @indradurai113 11 หลายเดือนก่อน +1

    thanks patti .pulisadham receipes potadhuku.variety rice podunga patti

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Okay sure

  • @harshiniraju5980
    @harshiniraju5980 8 หลายเดือนก่อน +1

    அடுப்பு சாப்பாடு அருமை.

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 4 หลายเดือนก่อน

    அக்கா மிகவும் நன்றாக சமையல் செய்றீரகள் அம்மா வை விசாரித்த தாக‌ சொல்லுங்கள் ❤

    • @mannaifoods
      @mannaifoods  4 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @usharaja8748
    @usharaja8748 หลายเดือนก่อน

    எல்லாமே நன்றாக இருக்கிறது

  • @vadivu_ks
    @vadivu_ks 11 หลายเดือนก่อน

    Ungal video ellaame supera irukku ammavin tips semmma 🎉🎉❤❤

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much

  • @saranyavijay9564
    @saranyavijay9564 5 หลายเดือนก่อน

    Tq Amma.

  • @premranga2992
    @premranga2992 9 หลายเดือนก่อน

    With konadai kadalai new Good recipe.

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      Thank you

  • @sathyapriya7259
    @sathyapriya7259 4 หลายเดือนก่อน

    Amma enakkum ennoda husband kum nalla job amaiyanum vazhthukkal sollunga ma 🎉

  • @user-lx1bl4vi6x
    @user-lx1bl4vi6x 7 หลายเดือนก่อน

    En pati ungala madhiriye irupanga. Ipo Enaku 38 . En ammaku 58. En amma 16 vadhu kuzandhai. Ungala pakum podhu manasuku happya iruku☺️

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @akilasarangapani3715
    @akilasarangapani3715 11 หลายเดือนก่อน

    Soopar soopar நாங்க செய்வதை விட இது அருமை அருமை என் பையனுக்கு திருமண செய்ய ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மம்மா

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      பாட்டியின் அன்பான வாழ்த்துக்கள்

  • @priyaprakash8904
    @priyaprakash8904 9 หลายเดือนก่อน

    Patti ma va patha romba aasai uh iruku enaku ipte oru pati ilanu 😢 . Luv u patti ma ❤ akka ninka pesura slang nalla iruku akka 🎉

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @ishanalifestyle3856
    @ishanalifestyle3856 8 หลายเดือนก่อน

    Nan paatiku fan🎉and sister also super

  • @AmsaK-dk3lm
    @AmsaK-dk3lm 5 หลายเดือนก่อน

    சூப்பர் பாட்டி அருமை👍

  • @saraswathyraman8507
    @saraswathyraman8507 5 หลายเดือนก่อน

    என் தம்பிக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க வாழ்த்துங்க பாட்டி 🙏🙏🙏

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 หลายเดือนก่อน

    Enna solradhu pramadham paati and akka

  • @ImranImran-id2jo
    @ImranImran-id2jo 6 หลายเดือนก่อน

    Akka unga videos yellame super

    • @mannaifoods
      @mannaifoods  6 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @KuWt-n6y
    @KuWt-n6y 10 หลายเดือนก่อน +2

    Super God bless you

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you

  • @malasubramanian8907
    @malasubramanian8907 4 หลายเดือนก่อน +1

    முத்துலெட்சுமிக்கு வெகு சீக்கிரத்தில் திருமண நடக்க பாட்டியின் ஆசிர்வாதம் தேவை

  • @manimaster4303
    @manimaster4303 11 หลายเดือนก่อน

    Patti Amma valthugal eppadi irukinga 1padikku 200g Puli podunga innum nalla irukkum

  • @selvimariappan5384
    @selvimariappan5384 7 หลายเดือนก่อน

    அருமை என் மகன்களுக்கு கல்யாணம் நடக்க ஆசீர்வாதம் ‌பண்ணுங்கள் அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  7 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா

  • @navidhiya5535
    @navidhiya5535 10 หลายเดือนก่อน +3

    Super pulisadam pattima

  • @vijayakumarkumar6825
    @vijayakumarkumar6825 5 หลายเดือนก่อน

    Kai murukkuk evalavuku evalavu puzhangalarasi venum

  • @DhanaLakshmi-nz8hr
    @DhanaLakshmi-nz8hr 11 หลายเดือนก่อน +1

    Amma super 👌

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @JeevaBalaji-f7y
    @JeevaBalaji-f7y 11 หลายเดือนก่อน

    Super. Seenuvuku kalyànam nadaka Patti vazhtha venum

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @hariharan2848
    @hariharan2848 7 หลายเดือนก่อน

    பாட்டி உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன். ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ooketlali4452
    @ooketlali4452 6 หลายเดือนก่อน

    இது அப்படியே என் அம்மாவின் கைப்பக்குவம் நன்றி.

  • @subbulakshmi2672
    @subbulakshmi2672 11 หลายเดือนก่อน

    En maganukku thirumanam viraivil mudia vazhthungamma. Avanukku manathukku piditha anbaana manaivi ammaya vazhthungamma❤

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vimalav1736
    @vimalav1736 6 หลายเดือนก่อน

    Very yummy 😋 akka amma

  • @ArivenkatesanRDME
    @ArivenkatesanRDME 11 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 5 หลายเดือนก่อน

    சகோதரி எங்க கிராமத்தில் கொல்லையில் நாரத்தம் செடியில் இலையை பறித்து எங்கம்மா இப்படித்தான் துவையல் அரைத்து கொடுப்பாங்க கேழ்வரகு கூழுக்கு இதை தொட்டுத்தான் சாப்பிடுவோம் அருமையா இருக்கும். இப்போ நகரத்தில் இருப்பதால் எல்லாம் மறந்து போச்சு.

  • @svenkatesansrinivasan1353
    @svenkatesansrinivasan1353 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🎉

  • @ArivalaganThejesh-lj5kx
    @ArivalaganThejesh-lj5kx 11 หลายเดือนก่อน

    Hi sis super. Pattiyai kuzhi paniyra video poda sollunga.

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน

    Paatti ellarkkum vazhthu solradu romba nalla irukku
    Patti like pannunga, subscribe pannunga nu solli bye solrade sema super 😎😎

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much

  • @Maithili-d2z
    @Maithili-d2z 8 หลายเดือนก่อน

    Paatti puli sadham super❤❤❤❤👌😁😁

  • @banumathipandiyan
    @banumathipandiyan 5 หลายเดือนก่อน

    எங்க பாட்டி நினைவு வருகிறது அம்மா..........அம்மா உங்க முகம் பார்த்தாலே .......மன நிம்மதி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @AGVA_29
    @AGVA_29 11 หลายเดือนก่อน

    Narthangai vurugai podunga paati.

  • @UdayakumarChandirakasu-ez1mi
    @UdayakumarChandirakasu-ez1mi 5 หลายเดือนก่อน

    God bless you