ராகு கேதுவும் ரகசிய யோகமும் | 100% Secret Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 ปีที่แล้ว +2

    As you said
    I'm going through Rahu Dasa sir
    I'm Magara lagnam Rishabarasi
    For me Suriya Dasa, Chandra dasa Chevvai dasa wasn't that good but Rahu Dasa is better in fact good compared to other dasa
    As you said in this video.
    I have Rahu in 9th house & 9th house Lord Bhuthan got Vargottamum in Simma rasi.
    I started knowing myself in this Dasa & my needs & desires started to fulfil and I started to open up from inferiority complex (which I had till my teenage)
    Studied well & scored distinctions in my studies in Rahu Dasa but prior to that in Chavvai dasa & Chanra dasa I hardly even passed in 3/5 subject's.
    So far so good except Rahu Dasa & Sani buthi..
    Your predictions & explanations are superb sir...
    Thank you for your guidance & sharing knowledge about astrology in TH-cam plateform
    From Ranjith

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨ 🌹🌹🤝

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +3

    ஐயா மிக விரைவில் சனி கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்..
    இந்த இணைவு பற்றி நிறைய தவறான கருத்துகள் நிலவுகிறது...

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது

  • @sangeethkannan7459
    @sangeethkannan7459 3 ปีที่แล้ว

    Extraordinary Explanation sir.Ragu & kethu ku Veedu koduthavan Indu lagnathil irrunthal palangal epdi irrukum nu Konjam sollunga sir.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 3 ปีที่แล้ว +1

    Ippadi oru pathiu naa kettathu illa sir semma

  • @aishu6278
    @aishu6278 ปีที่แล้ว

    Ennoda bayam konjam clear aagiduchunga sir. Next kedhu thisai on the way for me.

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா கும்ப லக்னம் ரிஷப ராசியில் செவ்வாய் மிருகசீரிஷம் -1, 55:2:59, கேது மிருகசீரிஷம் -2 59:39:34.. லக்னம் சதயம் 309:37:41 குரு 311:49:26 சதயம் -2, சுக்கிரன் 300:57:51 அவிட்டம் -3, புதன் 320:57:4 பூரட்டாதி -1, சூரியன் 347:20:11 ரேவதி -1

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @sathyabama6302
    @sathyabama6302 6 หลายเดือนก่อน

    Thank you very much for your guidance guruji, 🙏🏻

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 หลายเดือนก่อน

    Correct explain sir 🎉

  • @dgpspeedlion2034
    @dgpspeedlion2034 3 ปีที่แล้ว

    Sir vannakkam unggal video'ssuper

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +1

    Super video sir. Thanks 🙏

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. தங்கள் பொருமையான விளக்கம் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. ஜனவரியில் சனி தசை தொடங்கிய நிலையில் பெரும் பயத்தில் உள்ளேன். என்ன தொழில் செய்யலாம்? கடன்அடையுமா? 8.10.1982 .காலை 11.45. சென்னை. 🙏🙏🙏 என் ஜாதகத்தில் சனி பகவான் எவ்வாறு செயல்படுவார். தெளிவு தாருங்கள்.

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @rakeshkt115
    @rakeshkt115 3 ปีที่แล้ว

    Sir, Kindly put a video about (kethu + sani) in rasi kattam and navamsa kattam.

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 ปีที่แล้ว

    Rahu , kethu Thodarbu enbathu saarathaiyum kurikuma?

  • @ilayapj1719
    @ilayapj1719 3 ปีที่แล้ว

    பதிவு அருமை

  • @bharatv58
    @bharatv58 ปีที่แล้ว

    Hi ji super explanation... I am meena lagnam and lagnam vargothamam, 4th house guru in vakram in rahu nakshatra 11°, 9th house sevvai in 13° and it's vargothamam, 11th house (budan in uttradam 1° )(sukran in tiruvonam 12°) and rahu in avittam 24°...how much percent is good for Rahu dasa...pls tell ji

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 ปีที่แล้ว

    Sir Nandri, Nalla Vilakkam Sir.

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Sir Mithuna lagnam , rahu in simmam, guru in kanni, Sani in dhanushu kethu in kumbam , indha yogam iruka sir

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 ปีที่แล้ว

    குழந்தை பாக்கியம்
    ஜாதகம் எப்படி இருக்கனும்
    தங்கள் பதிவு வேணும்.
    இதுவரை பார்த்தது like,
    Share, Sub, Comments are done

  • @mesakkimuthu7139
    @mesakkimuthu7139 3 ปีที่แล้ว

    குரு சூரியன் புதன் இணைவு பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா காத்திருக்கிறோம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Kuru, sani serkkai 3 house resapaththil and raku 4 house methunathil and 10 house kethu thanousil and kuru, raku, kethu varkothamam sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir palan yappadi eroukkum sir

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 3 ปีที่แล้ว

    Good evening guruji

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    அருமை ஐயா 👌👌👌

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 ปีที่แล้ว

    9am athipathi uda rahu sir 10am athipathi parvai 9am athipathi rahu pakuraru ithu Vela seiuma sir

  • @rajig5586
    @rajig5586 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 சொல்ல மறந்த கதை போடுங்க துலாம்&மகரம்

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว

    குருநாதரே வணக்கம் நன்றி🙏🌹

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว +1

    ஐயா மினா லக்னம் 2 பவகம் மேஷம் ராசியில் ராகு இருந்தால் நன்மை அல்லது திமையா.

  • @ammunandhu8962
    @ammunandhu8962 4 หลายเดือนก่อน

    Rishaba lagnam 10;il suriyan ragu..epdi erukum sir ragu disai...😮😮

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, excellent👌👌🙏🙏

  • @rubeshkumar5916
    @rubeshkumar5916 3 ปีที่แล้ว

    Vanakam aiya

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very, very thankyou sir 🙏

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว

    Kanyalagnamkethuinlagnam,budhaatmidunamwithchevvai,Ennapalan sir

  • @nakkirana545
    @nakkirana545 3 ปีที่แล้ว +3

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @godisgreat...430
    @godisgreat...430 3 ปีที่แล้ว +2

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @adamala77c.karthikeyan32
    @adamala77c.karthikeyan32 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 ปีที่แล้ว +6

    ஐயா லவுகிக வாழ்வு தரும் ராகு திசையில் அதற்க்கு நேர்மாறாக சந்நியாச ஆன்மிக எண்ணம் மேலொங்கிறது காரணம் வேண்டி தங்கள் மேலான உபன்யாசத்திற்காக காத்திருக்குரேன்

    • @Panchabootha108
      @Panchabootha108 3 ปีที่แล้ว

      Rahu ,Sani or Guru natchathiralathila iruparu antha Rahu va Lagna 9 aam athipathi parparu

    • @vembusankarr2211
      @vembusankarr2211 3 ปีที่แล้ว

      @@Panchabootha108 நன்றி ஐயா 🙏

    • @parameswarimurugesan6258
      @parameswarimurugesan6258 2 ปีที่แล้ว

      Your date of birth,time,place

  • @ganeshm3888
    @ganeshm3888 3 ปีที่แล้ว

    Nandri guruji

  • @jagadeesan5767
    @jagadeesan5767 3 ปีที่แล้ว +1

    Yes enaku apdithan eruku na rishaba lagnam guru sani serkai 12th house 9th house ketu sani parkirar ketuvai 2month la ketu desa 🙏🏽🙏🏽🙏🏽👍

  • @deepikaautophile
    @deepikaautophile 3 ปีที่แล้ว

    Rahu bukthi la nallathu nadakum??

  • @dhanushs9551
    @dhanushs9551 3 ปีที่แล้ว +1

    Magara lagnam Sani vakram 6 il bavaha rithiyaga solllunga

  • @divyasasikumar8442
    @divyasasikumar8442 3 ปีที่แล้ว

    Sir today ethana manikku live varuveenga sir?

  • @meena703
    @meena703 3 ปีที่แล้ว

    ஜோதிடம் பற்றிய தகவல்களை மக்களுக்கு நுணுக்கமாக அளிக்கும் மதிப்பிற்குரிய ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு வணக்கம். என் date of birth:20-3-1992. Time-2:30am. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? அல்லது சுய தொழில் செய்யலாமா? செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை, பார்வைகள் எனக்கு நன்மைகளை செய்யுமா? தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி...

  • @preethasampathkumar4776
    @preethasampathkumar4776 3 หลายเดือนก่อน

    Enaku thulam lagnam Sukran in thulam suryan in 2nd house 3rd house guru budhan 6th house Sani kethu 12 th house ragu dasai nadakuthu uthiram simmam Avlo Kashtangal but ithu Elam nalathu la than poi Madiya poguthu nu etho onu manasula iruku

  • @raghav3534
    @raghav3534 3 ปีที่แล้ว

    🙏. Grahanam will be how many degress.

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @manisaro2297
    @manisaro2297 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா 7வது வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போது இடம் வாங்கும் அமைப்பு உண்டா ஐயா உங்களது சேவைக்கு நன்றிகள்

  • @hameprasath8987
    @hameprasath8987 3 ปีที่แล้ว

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @Panchabootha108
    @Panchabootha108 3 ปีที่แล้ว

    Super Sir 😍

  • @eswariu9255
    @eswariu9255 3 ปีที่แล้ว

    4 or 5 graham's in one house that is good or bad

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว

    Vanakkam sir, rishaba laknam 5th house sani, 7th houseil raghu, puthan, sukran , saniyota moondraam paarvai raghu meethu patukirathu, but sani thannoda nanbar veetil irukkaar . Intha yogam velai seiyumaa?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว

    Guruji Namaste good and useful predictions regarding raghu kethu in the videos a small request relating to my son date of birth 23 03 2014 time 6.10am place chennai how is studies and health please explain thank u guruji

  • @ilayapj1719
    @ilayapj1719 3 ปีที่แล้ว

    ரிஷப லக்கனம் 10இல் கேது(சனி வீட்டில் கும்பதில்)
    சனி5இல் (கன்னியில்)
    ராகு 4இல்(சிம்மதில்) எனக்கு எப்போது ராகுதிசை சனிபுத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว

    New info..ayya pls tell for.
    Mitunam raasi, punarpoosam,kadagam Lagnam.ketu,chandran ,sani..all sitting together at 12th house. Now ketu thisai just started.. what will happen

  • @gitupriya6088
    @gitupriya6088 3 ปีที่แล้ว

    Hello sir. I finished mbbs. I am studying for pg. 1. Will I do post graduation? Will I have a successful career?
    2. Will I have a good married life in future? கல்யாண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருகணும்னு சொன்னாங்க. எண்?
    1-11-1995. 9:12am Chennai

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Guru va 🙏 saranam 🙏 sukarn karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 3 ปีที่แล้ว

    பாதகாதிபதி மாரகாதிமதி அதன் சொந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கெடுதல் செய்யுமா சார்.ராகு கேது நட்சத்திர பரிவர்த்தனை நன்மையா சார்

  • @divyasasikumar8442
    @divyasasikumar8442 3 ปีที่แล้ว

    30.12.1997 .....4.45Am... Kangayam....அரசு வேலை கிடைக்குமா ஐயா? நல்ல ஜோதிடராகும் வாய்ப்பு உள்ளதா ஐயா?

  • @mr.instructor9012
    @mr.instructor9012 3 ปีที่แล้ว

    Semma fast sir nenga

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 ปีที่แล้ว

    POSTING 5TH WEEK IN A ROW - Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA

  • @malini.s.4757
    @malini.s.4757 3 ปีที่แล้ว

    Nice sir 👍🙏

  • @priyasai924
    @priyasai924 3 ปีที่แล้ว

    Sir, for dhanusu lagnam 9th house lord suriyan vargottamam in rishabam (6th house), 10th house Lord budhan combined with rahu in mithunam (7th house). Is it dharma karmadhipadhi yogam?

  • @knightgaming1311
    @knightgaming1311 3 ปีที่แล้ว

    Thankes

  • @ramcharansanjeev710
    @ramcharansanjeev710 3 ปีที่แล้ว

    சார், லக்கினாதிபதியும் ராசி அதிபதியும் இணைந்தால் என்ன பலன் 12 வீட்டுக்கும் சொல்லுங்க

  • @cirancj4182
    @cirancj4182 3 ปีที่แล้ว

    வணக்கம் ஸ்ரீ ராம்ஜி அண்ணா.. ஆறாவது முயற்சி......
    சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை. ரி௸ப லக்னத்திற்கு சனி 10ம் அதிபதி மற்றும் ராஜ யோகாதிபதி.. பிறகு ஏன் வேலை வாய்ப்பு தடை ஏற்படுகிறது.. ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள் அண்ணா ... எப்போது இதில் இருந்து மீண்டு வருவேன். சில நாட்களில் அஷ்டமாதிபதி(குரு) புக்தி வர போகிறது.. கடன் சுமையை வெற்றிகரமாக அ‌டை‌த்து விடுவேனா? வெளிநாட்டில் வேலை கிடைத்து நிரந்தர குடியுரிமை பெறுவேனா... புதன் திசையில் மீண்டு வருவேனா..!
    Dob:26-04-84, சென்னை 8.15 am மிக்க நன்றி அண்ணா 🙏

  • @uchiha_d_sri_ram546
    @uchiha_d_sri_ram546 3 ปีที่แล้ว

    Hello sir my name is Sriram.P born on 02-08-1999 04:28am Chennai. How will be my life in the future? And will i able to develop in IT field?

  • @arunchunnai
    @arunchunnai 3 ปีที่แล้ว

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir

  • @Siva_Murugan
    @Siva_Murugan 3 ปีที่แล้ว +1

    ரிஷப லக்கினம், ராகு கடகத்தில் சனியின் நட்சத்திரத்திலும், கேது 9ஆம் வீட்டில் சனியின் வீட்டிலும் உள்ளது. கேது வை சனி 10ஆம் பார்வையில் பார்க்கிறது. இப்பொழுது ராகு கேது சனியின் கட்டுப்பாட்டில் உள்ளதா?

  • @nagam9321
    @nagam9321 3 ปีที่แล้ว

    லக்னத்திற்கு எட்டில்மிதுனத்தில் குரு ராகு சேர்க்கை இரண்டும் திருவாதிரை நட்சத்திரம் அதனால் குரு பலம் இழந்த நிலையில் இருப்பாரா? யாருக்கு பலம் அதிகம் சொல்லுக சார்

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว

    Super sir

  • @jaivignesh2922
    @jaivignesh2922 3 ปีที่แล้ว

    Hello Sir, I have a question regarding this topic. For Dhanush lagna, In 9th house Leo, Sun, Mercury, Venus placed together. Sun is sitting in the star of Ketu (Magham). Can we consider this star placement as a connection?

  • @rokeshs9216
    @rokeshs9216 3 ปีที่แล้ว

    Hi Ram .. I'm watching all your videos almost as soon as you upload .. doing a very good job .. Good luck .. I have a question on your pitru Dosham video .. if Saturn in D5 getting Jupiter aspect .. do you still believe Dosham exists ?.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +1

      No

    • @rokeshs9216
      @rokeshs9216 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam It's really awesome that you are checking and responding to all the comments .. Keep the Good work going .. ✌️

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว

    🙏🙏thank you sir

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்திமூன்று வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji ஐயா என் வருங்காலம் எப்படியிருக்கும் நல்லோதோரு வாழ்கை உண்ட வசதியுடன் வாழ்வேன இத்னை சோதனைகள் ஏன் பல நாள் முயர்ச்சி பதில் நன்றி

  • @தங்கநண்டு
    @தங்கநண்டு 3 ปีที่แล้ว

    ஐயா நான் முதல் வாரத்தில் இருந்து முயற்சி செயகிறேன். இந்த வாரமாவது தயவு செய்து பதில் கொடுங்கள்.
    வ. கதிர்வேல்
    25/11/2002 -7.30 pm - கரூர்
    ஐயா நான் UPSC வேலைக்கு படித்து கொண்டிருக்கிறேன்.IAS வேலை உறுதியாக கிடைக்குமா??
    இந்த வாரமாவது பதில் சொல்லுங்கள். நன்றி.

  • @murugan4505
    @murugan4505 3 ปีที่แล้ว

    நன்றாக தேர்வெழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன், அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை சரியில்லை என்கிறார்கள் உண்மையா?8,9குடைய சனி தசை எப்படி இருக்கும்?13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கும்ப லக்னம் பத்தில் ராகு தனித்து பத்தாம் இடத்தில் உள்ளது. மேஷத்தில் செவ்வாய் எட்டாம் பார்வை யாக ராகுவை பார்த்தால் தர்ம கர்மாதி யோகம் சொல்லலாமா.இல்லை கெடுதல் லா சொல்லுங்க ஐயா

  • @SankarSankar-lc3ht
    @SankarSankar-lc3ht 3 ปีที่แล้ว

    ஐயா நானும் ராகு திசையில் படாத கஷ்டம் பட்டுடேன் இனி குரு திசை நடக்கவிருக்குகிறது நல்லது நடக்குமாம் என்று கூறுங்கள் ஐயா...
    பெயர்-ஜெயசங்கர்
    தேதி-22/10/1973
    நேரம்-7.30 pm ,காஞ்சிபுரம்.....
    இந்த வாரம் பதல் கூறுங்கள் மிகுந்த கஷ்டம் ,நிம்மதி இல்லை தொழில் விருத்தி இல்லை, கடன் தொல்லை ஐயா.....

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว

    Hi sir 🙏🏻

  • @gopinaths2465
    @gopinaths2465 3 ปีที่แล้ว

    ஐயா விருச்சிக லக்னம் 9,10 உடையவர் சந்திரன் சூரியன் சந்திர னுடன் கடகத்தில் கேது மகரத்தில் சூரியனுடன் ராகு கடகத்தில் குரு உச்சம் பெற்று உள்ளார் மகரத்தை 7ஆம் பார்வையாக பார்கிரார் கேது திசை எப்படி இருக்கும்

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 ปีที่แล้ว

    Sir 8ல் கேது 8ஆம் இடத்திர்குரிய சனி நீசபங்க ராஜயோகம்(சூரியன் புதன் சனி மேஷத்தில்) லக்னம் மிதுனம் கேது தசை நற்பலன் செய்ய கடமைப்பட்டதா அய்யா?
    மிக்க நன்றி!

  • @jamnagarproject664
    @jamnagarproject664 3 ปีที่แล้ว

    Name.Arumugam (a) latha
    Date of birth.07.02.1981
    Time.6.30.am
    என் முதல் பெண் குழந்தை 6மாதத்தில் abason ஆகி விட்டது.இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா.
    அடுத்த படியாக ஆண் குழந்தை (வயது.4) பிறந்தது.அடுத்த எந்த குழந்தைக்கு வாய்ப்பு இருக்கு ஐயா. எதிர்காலம் எப்படி இருக்கும்.தாய் வழி சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா ?ஐயா.

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว

    Now Angarakadasa running

  • @ravindranatha8172
    @ravindranatha8172 3 ปีที่แล้ว

    அய்யா,ராகு 9ம் அதிபதி சாரம் மற்றும் கேது பத்தாம் அதிபதி சாரம் வாங்கினால் இந்த யோகம் அமையுமா...????
    தயவு செய்து தெளிவு படுத்தாவும்...🙏

  • @anitham6558
    @anitham6558 3 ปีที่แล้ว

    வணக்கம் குருநாத🙏
    என் மகன் ...05.01.2007..... படிப்பு தொழில்கு எந்த துறை தேர்ந்து எடுக்கலாம்...உங்கள் ஆலோசனை வேண்டும்.....

  • @kamarajm6659
    @kamarajm6659 3 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜீ நீண்ட நாள் பதிவு
    26.04.1993, 2.30 am place, salem. எனக்கு திருமணம் எப்பொழு நடைபெறும் சொந்ததில் நடைபெற வாய்ப்பு இருக்கு குரு ஜீ

  • @mouniablue4175
    @mouniablue4175 3 ปีที่แล้ว

    Hi sir 26.08.1992.4.00 am sir .ennaku government job kidaikuma and marriage epo love marriage or arrange marriage aa sir pls tell me sir.i am suffering last 3 years.thank u sir

  • @vishaltry
    @vishaltry 3 ปีที่แล้ว

    ராகுவுக்கு ஐந்து வீடுகள் யோகம் உண்டாகும் காரணம் என்ன ஐயா

  • @aadaleesan
    @aadaleesan 3 ปีที่แล้ว

    ஒர் ஜாதகத்தில் லக்னாதிபதி 8ல் மறைந்து, ராசிக்கு 9&10 ஆம் அதிபதிகளுடன் ராகு நெருங்கி அமர்ந்து தசை நடத்த, தாங்கள் கூறும் இந்த பலன்கள் நடக்குமா???

  • @rajarajeswarir7777
    @rajarajeswarir7777 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் ஒரு பதிவை நான் தற்பொழுது தான் பார்க்க நேர்ந்தது எனக்கு 7அதிபதி குரு சனியுடன் இனைவு பெற்றுள்ளது ஆனால் 3 அதிபதி செவ்வாய் ஆட்சி மற்றும் 9 அதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைவு பெற்றுள்ளது இது மாங்கல்ய தோஷம் தருமா

  • @gurujirdguru6678
    @gurujirdguru6678 3 ปีที่แล้ว

    ஜீ ரிசப லக்னம்... மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்... மகரத்தில் சனிபகவான் ராகுபகவான்,
    கடகத்தில் குரு,கேது உள்ளானார்கள் பலன் எவ்வாறு ஜீ இருக்கும்... தர்மகர்மாதி யோகம் செயல் படுமா