''முன்னாடியே கிரேஸிக்கு தெரிஞ்சிருச்சு..!’’ - SB.காந்தன் கண்ணீர் | Hindu Tamil Thisai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 108

  • @avs5167
    @avs5167 5 ปีที่แล้ว +52

    அவருக்கு துக்கம் பிடிக்காது எனவே துக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொல்லும் போதே கண்கள் கலங்கி வாயையை துக்கம் அடைக்கிறது..எத்தகைய உயர்ந்த நட்பு...ஒருவருக்கொருவர் சளைக்காத அன்பு காட்டுபவர்கள். இவர்கள் பேசுகையில் அந்த உத்தம ஜீவனின் பெருமையும் அவர் எத்தனை பேரை அன்பால் கட்டிப்போட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது..அருமையான சகாப்தம் ...அர்த்தமுள்ள நட்பு ..வள்ளுவரின் நட்பின் இலக்கணம் புரிகிறது

  • @Vinukvijay
    @Vinukvijay 5 ปีที่แล้ว +42

    S. P. Kanthan sir... u r simply superb sir... U've been a genuine and loveble friend of Crazy Mohan sir... Definitely he'll be with u and bless ur way❤👏❤👏❤

  • @boopsadc23
    @boopsadc23 5 ปีที่แล้ว +52

    40+ years friendship.. gifted u people

  • @indian.2023
    @indian.2023 5 ปีที่แล้ว +23

    ஒரு மனிதர் நல்ல வாழ்க்கை வாழ்ந்து எல்லோரையும் சிரிக்க வைத்து யாருக்கும் எந்தக் கஷ்டமும் தராமல் அழகான முறையில் மரியாதையான மரணத்தை தழுவியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.அதுதான் உண்மை.
    உண்மையில் அவர் மேல் அன்பு கொண்டவர்கள் அவர் வழியை பின் தொடர்ந்து அவர்தம் நாடகங்கள் மூலம் மக்களை சிரிக்க வைக்க கிளம்புங்கள்
    அதுவே அவருக்கு நீங்கள் தரும் நினைவாஞ்சலியாக இருக்கும்.
    "பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்"−அல்குர்ஆன்.

  • @vaidehisriram8143
    @vaidehisriram8143 5 ปีที่แล้ว +17

    Crazy mohan sir fan daan. Missing him a lot. Seeing you first time Kanthan sir! Unga fan aaiten. Evlo thelivu, evvalavu aaazhamaana sinthanai. Enna azhagaana natpu!!!

  • @enrichingexchanges
    @enrichingexchanges 5 ปีที่แล้ว +13

    Touching. Sincere. Can't even begin to imagine how much sorrow this band of laugh-makers are experiencing. But, towards the end, Sri Kanthan's statement that when they start working on his scripts, Sri Crazy Mohan will come back, was very moving and very correct. That is exactly the spirit with which to take Sri Crazy Mohan's physical absence and realize his emphatic spiritual presence.

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 5 ปีที่แล้ว +34

    கிரேசி மோகன் சார் இறந்துவிட்டாலும் , அவருடைய நாடக கலை குழுவிற்கு முழு ஆதரவு அளிக்கும் கமல் சார் உண்மையிலேயே உயர்ந்தவர் ..அவர்களுடைய நட்பு உண்மையிலேயே உயர்ந்தது .

  • @RamadasMannattil
    @RamadasMannattil 5 ปีที่แล้ว +16

    How great is the value of friendship.. In this dog eat dog world..we have to learn a lot from these people..

  • @abdulrasheethm
    @abdulrasheethm 5 ปีที่แล้ว +13

    We can see the pain while he speaks about crazy. May God give you the strength to overcome this.

  • @dr.senthilindian3449
    @dr.senthilindian3449 5 ปีที่แล้ว +6

    What a great friend. Hope I get a good friend like you. I cried along with you. What a friendship. What a respect to a friendship and an artist. 🌺🌷🍁

  • @aalfark6017
    @aalfark6017 5 ปีที่แล้ว +13

    Crazy Mohan Sir is a blessed person by GOD - I remember his saying (GOD is a fact that can be approved but cannot be proved ).

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 5 ปีที่แล้ว +8

    Omg...so many tributes to Mohan sir. This shows everything. Sir u r looking like a twin of mauli sir.

  • @parameshwaramh2087
    @parameshwaramh2087 5 ปีที่แล้ว +5

    Very touchy. We all miss crazy mohan sir. I pray God to give strength to kanthan sir.

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 5 ปีที่แล้ว +3

    Sir really, I don't have words to say, let his soul rest in peace.
    We able to hear so many things about crazy sir.
    Thank you once again

  • @ganantharaja
    @ganantharaja 4 ปีที่แล้ว

    உங்களைப் போன்றவர்கள் தான் அண்ணன் மோகன் போன்றவர்களுக்கு முதுகெலும்பு அண்ணா, நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி 👍

  • @sanathanadharman8856
    @sanathanadharman8856 5 ปีที่แล้ว +10

    Crazy Mohan பாணியிலேலே சொல்ல வேண்டும் என்றால்.. அவர் ஒரு சாதாரண Human Being இல்லை .. அவர் ஒரு Humour Being .. அவருடைய நாடகங்களை பல முறை நேரில் கண்டு களித்திருக்கிறேன். மறுபடியும் அவர் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால்... "பொதுவா நாடகத்த பாத்து மக்கள் சிரிப்பா.. நானும் என தங்கையும் Crazy மோகன் drama போனா மேடல இருக்கற artists எங்கள பாத்து சிரிப்பா!! அந்த அளவுக்கு நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம்"..
    அவர் கொடுத்த சந்தோஷம் யாருமே கொடித்திருக்க முடியாது.
    அவருடைய குடும்பமும் நண்பர்களும் இறை அருளுடன் மன நிறைவோடு வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

  • @testmailb4u
    @testmailb4u 5 ปีที่แล้ว +6

    I thought u were Mr. Mouli, voice looks same and face also like Mr. Mouli. I respect Mr. Mouli sir and Mr. Crazy Mohan sir. Both gem of comedy serials.

  • @hemalathap2902
    @hemalathap2902 5 ปีที่แล้ว +2

    He has got all best ppl around him😊 Hatsoff Crazy mohan sir... U r the best 👍

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 ปีที่แล้ว +36

    When i watch ths video, my throt got stuck, tears come out from my eyes.....can't stop....😭😭😭😭

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 หลายเดือนก่อน

    Friendship is mutual... As you are highly pleased about his friendship , we are sure that he would have enjoyed your friendship with him... Respect y'all...

  • @yamum2703
    @yamum2703 5 ปีที่แล้ว +4

    Such a lovely and true friendship..miss you crazy sir....

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 ปีที่แล้ว +32

    வெகுசிலர் தன்முடிவை சூசகமாகத் தெரிவிக்கிறார்கள். அது மறுக்கமுடியாத உண்மை

  • @yegneswaran7844
    @yegneswaran7844 5 ปีที่แล้ว +5

    Crazy has left lot of sweet memories to his troop.. Hoping to see you all back in the stage very soon.. Let crazy's legacy & humor continue through you all..
    May God give you (us) all the courage and strength to overcome this bereavement..

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 5 ปีที่แล้ว +6

    It is truly amazing to know all these details about the person that was Crazy Mohan. He was definitely a divine man. Anyone as humble as Crazy Mohan is truly a Godly person. We will miss him; the world of theatre will miss him. May his soul attain eternal salvation 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaimani5424
    @kalaimani5424 5 ปีที่แล้ว +12

    Kanthan sir be brave . Crasy is with us only, no death for him

  • @klyrk7050
    @klyrk7050 5 ปีที่แล้ว +2

    He was true soul n he was truth to every1 n great person ....we lost great writter...very sad

  • @radhakrishnansundaram7140
    @radhakrishnansundaram7140 5 ปีที่แล้ว +2

    A great soul which can not be compared with any other

  • @anandhipv3757
    @anandhipv3757 5 ปีที่แล้ว +4

    Crazy Mohan sir will live in our heart for ever

  • @reddyvedi
    @reddyvedi 5 ปีที่แล้ว +9

    very very touching interview...we all miss mohan sir

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 ปีที่แล้ว

    மறைந்த நகைச்சுவை நாடகநடிகர் திரு.கிரேஸி மோகன் அவர்கள் ,அவரின் இறப்பில் - நம்மை crysee மோகன் என்றாக்கி விட்டார்.
    ஓம் ஷாந்தி.

  • @sukknn
    @sukknn 5 ปีที่แล้ว +41

    Your voice is exactly same as your brother... mouli... u can even dub for him

  • @umashankariseetharaman1747
    @umashankariseetharaman1747 5 ปีที่แล้ว +7

    thank you sir

  • @natoo2000
    @natoo2000 5 ปีที่แล้ว +9

    what a great loss!!

  • @ganantharaja
    @ganantharaja 5 ปีที่แล้ว +2

    Here is crazy is my all time favorite 😍

  • @pgiridharan2697
    @pgiridharan2697 5 ปีที่แล้ว +40

    கண்ணைகளை முடிக்கொண்டு இந்த video வை கேட்டால் மொளி
    சார் பேசரமாதிரி இருக்கு.

  • @devasena8685
    @devasena8685 5 ปีที่แล้ว +2

    Mohan sir இறக்கவில்லை அவர் நாடகங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 5 ปีที่แล้ว +3

    Great Soul Sri Crazy

  • @thangakodi2745
    @thangakodi2745 4 ปีที่แล้ว +1

    My childhood comedian. I miss u Appa

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 ปีที่แล้ว +5

    Time is a great healer. Pray all of you recover soon and start staging more drama and spread the happiness

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 ปีที่แล้ว +20

    பாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்ற பேரொளியின் மகனா நீங்கள். நன்று

    • @austinstunner3601
      @austinstunner3601 5 ปีที่แล้ว +3

      ஆமாம் மற்றும் இயக்குனர்/நடிகர் மௌலியின் சகோதரரும் ஆவார். குரலும் முக ஜாடையும் அப்படியே....

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 5 ปีที่แล้ว +1

    Heartful. May God give all strength to them to revive at the earliest.

  • @hariharasubramanian5458
    @hariharasubramanian5458 4 ปีที่แล้ว

    Great human being, Missing him. Radhe krishna.

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 5 หลายเดือนก่อน

    Kanthan sir you are blessed to be with crazy sir🙏

  • @balasubramaniannarayanan5667
    @balasubramaniannarayanan5667 5 ปีที่แล้ว +2

    Tears in eyes.can't digest he is not with us😢

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 5 ปีที่แล้ว +2

    Great person cracy mohan. I really miss you

  • @ajaykumarvaidhyanathan4410
    @ajaykumarvaidhyanathan4410 5 ปีที่แล้ว +1

    Mr Kanthan your keeping up the name of Balakrishna Sastrigal and Appaya Diskshadhar name. Great job??????????

  • @antonysilvia4015
    @antonysilvia4015 5 ปีที่แล้ว +8

    The great loss of whole drama and tamil cinema industry,

  • @22raj
    @22raj 5 ปีที่แล้ว +3

    Great

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 5 หลายเดือนก่อน

    Great friend kanthan sir

  • @vijiraja7830
    @vijiraja7830 5 ปีที่แล้ว +17

    God is cruel....sometimes!

    • @SrSrk98
      @SrSrk98 5 ปีที่แล้ว +1

      death is not punishment...its different duty to God...after life on Mother Earth

    • @vijiraja7830
      @vijiraja7830 5 ปีที่แล้ว +1

      S very true i understand..but that was my spontaneous reaction.'நிந்தா ஸதுதி'

  • @yamum2703
    @yamum2703 5 ปีที่แล้ว +3

    Crazy Mohan sir is really really great....

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 5 ปีที่แล้ว +33

    Chocolate Krishna vaigundha krishna vai srikkavaikka poivittaar.

  • @devasena8685
    @devasena8685 5 ปีที่แล้ว +1

    காந்தன் sir பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மௌலி சார் குரல் போல இருக்கிறது

  • @Harikrishnan-nl4yy
    @Harikrishnan-nl4yy 5 ปีที่แล้ว +3

    'GREAT ' MOHAN

  • @bujjibabu1129
    @bujjibabu1129 5 ปีที่แล้ว +8

    U like mouli sir look

    • @gklnathan2012
      @gklnathan2012 5 ปีที่แล้ว +2

      He's mouli brother

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu 5 ปีที่แล้ว +1

      Because he's mouli's brother

    • @Christo297
      @Christo297 5 ปีที่แล้ว

      Voice kuda apdi irukku

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 5 ปีที่แล้ว +5

    Who's says crazy mohan is no more?

  • @marieanandhu
    @marieanandhu 5 ปีที่แล้ว +19

    இந்த மாதிரி ஒரு நட்பை தாண்டி வேறு சொத்து வேண்டாம்....

  • @Padma871
    @Padma871 4 ปีที่แล้ว

    Miss you crazy mohan sir,,,great soul

  • @ushakannan100
    @ushakannan100 5 ปีที่แล้ว +21

    Another சீதக்காதி movie. Crazy Mohan soul will enter into all the artists during the stage play.

    • @MrAndMrsTiger
      @MrAndMrsTiger 5 ปีที่แล้ว +2

      good thought. rightly said

    • @MrAndMrsTiger
      @MrAndMrsTiger 5 ปีที่แล้ว +3

      just remembered, in Seedhakadhi vijaysethupathi's friend character is played by Mouli Sir( Kanthan's elder brother)

    • @Somutamizh
      @Somutamizh 5 ปีที่แล้ว +2

      OMG exactly true

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq 5 ปีที่แล้ว +1

    sir 🖒

  • @arjun4730
    @arjun4730 5 ปีที่แล้ว +3

    Miss u crazy Mohan sir 😖😖

  • @sbjbalu7673
    @sbjbalu7673 5 ปีที่แล้ว +3

    😭😭😭😭 great crazy Mohan

  • @nishadhri
    @nishadhri 5 ปีที่แล้ว +2

    His voice resembles like mouli sir

  • @josephpraveen6630
    @josephpraveen6630 5 ปีที่แล้ว +4

    😢😢😢

  • @arunmozhiselvan3381
    @arunmozhiselvan3381 5 ปีที่แล้ว +3

    🙏

  • @nithyarathinam6026
    @nithyarathinam6026 5 ปีที่แล้ว

    Nice questions

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 5 ปีที่แล้ว +13

    He looks exactly like Mouli sir in fact I thought he was Mouli

  • @kunjuchellu
    @kunjuchellu 5 ปีที่แล้ว

    Devotional song

  • @paringparu2809
    @paringparu2809 5 ปีที่แล้ว +3

    😭😭😭😭😭😭😭

  • @ramanarayananshankaranaray7435
    @ramanarayananshankaranaray7435 5 ปีที่แล้ว

    அவர் கூடவே இருக்கார். உணர முடிகிறது.

  • @naveenprabhakar8441
    @naveenprabhakar8441 5 ปีที่แล้ว +5

    Khanthan sir neenga yen filmsla nadikkala neengalum rombha azagayirukkeenga

  • @clay_films_ad_production_house
    @clay_films_ad_production_house 5 ปีที่แล้ว +3

    God Must be Crazy !

  • @sivaxsi
    @sivaxsi 5 ปีที่แล้ว +1

    choco late krishna

  • @padminipadma6098
    @padminipadma6098 5 ปีที่แล้ว +5

    manidhan irandha piragum vazgiran enbadarku nalla example deivathiru crazy mohan avargal

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg 5 ปีที่แล้ว

    Friends na ungla madri tha erukanum sir 👌

  • @narasimhang3570
    @narasimhang3570 4 ปีที่แล้ว

    Full of bad editing.

  • @Tkomi76
    @Tkomi76 5 ปีที่แล้ว +1

    Zz

  • @johnblake2917
    @johnblake2917 5 ปีที่แล้ว

    obviously Mohan is a good soul...but when you examine his troupe ,associate and friends -all Brahmins!..why ?is this sort of network that scratch each other's back...even ,contrast in character like SV Sekar is in team with Mohan...it's the biggest setback even for a saint.

    • @ergoproxytexan8202
      @ergoproxytexan8202 2 ปีที่แล้ว

      Oombuda thazhvu thayoli @john blake

    • @karthikcind1981
      @karthikcind1981 ปีที่แล้ว

      They are talented...no use being jealous..by the way I am not a Brahmin

  • @s.baskar4319
    @s.baskar4319 5 ปีที่แล้ว +2

    மூணு நாள் முன்னாடி இப்படி சொன்னார் இரண்டு நாள் முன்னாடி அப்படி சொன்னார் ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா .... please let his soul rest in peace

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu 5 ปีที่แล้ว

    Yov poya....66 vayasu heart attack nalla saavu ......pongada thirumbi thirumbi indhe velayada.....enga scroll pannunalum .......