அந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க | அப்பவே விசு செத்துருக்கணும் | பார்ட்- 2 | Visu Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2019
  • #visu
    33 years of samsaram adhu minsaram - visu
    'அந்த டைரக்டர்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க;
    அப்பவே விசு செத்துருக்கணும்!’’ - வெற்றிப்பட இயக்குநர் விசுவின் கண்ணீர் அனுபவங்கள் | விசு பேட்டி பார்ட்- 2
    #HinduTamilThisai | #Visu | #VisuInterview
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

ความคิดเห็น • 182

  • @karthikvsk8682
    @karthikvsk8682 5 ปีที่แล้ว +36

    விசுபா என்றும் அப்பாதான்
    நீங்கள் நீங்களாகவே இருங்கள்

  • @gowripriya3976
    @gowripriya3976 5 ปีที่แล้ว +63

    I am waiting for your story sir I am a die hard fan for your stories pls come back who are like to see Sir’s stories hit the like button

  • @arthithiru7434
    @arthithiru7434 4 ปีที่แล้ว +52

    நீங்க கண்கலங்கி பேசுறத பார்க்குறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு சார்... உங்கப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @kayalvizhi4316
    @kayalvizhi4316 5 ปีที่แล้ว +44

    He is a genius..I am a 90s kid and still love all his films and watched all his movies 100s of times

    • @sureshmathav9857
      @sureshmathav9857 5 ปีที่แล้ว +2

      Sister 90s kid ku avlo maturity ah? Bvoz Visu movies are bit matured

    • @HappyGifts2024
      @HappyGifts2024 4 ปีที่แล้ว

      Ipo nanga matured iruka ivar movies kum pangu iruku

  • @kaps8083
    @kaps8083 2 ปีที่แล้ว +7

    தமிழ் சினிமா அழிந்து கொண்டிருப்பதாக விசு சொல்கிறார். மிக நல்ல செய்தி. சினிமா என்பது அழிந்து நாசமாகப் போகும் அந்நன்னாளை ஆவலோடு எதிர் நோக்குகிறேன். இன்றைய பல சமூக அவலங்களுக்கும் மூலம் தமிழ் சினிமா. அப்பனும் பிள்ளையும்,அண்ணனும் தம்பியும், கணவனும் மனைவியும் சேர்ந்து குடிப்பது ஒரு பெரிய நாகரீகம் என்று ஆக்கியிருப்பது சினிமா. ஒருவனை காதலித்து விட்டு break up ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டு அடுத்தவனை தேடி ஓடலாம் என்று கூறுவது சினிமா. அனைத்து கலாச்சார சீரழிவையும் புகுத்தியிருப்பது சினிமா. இத்துறை அழிந்து நாசமாகப் போகட்டும் என்று சபிக்கிறேன். விசு, பாக்யராஜ், பீம்சிங், KSG , பந்துலு போன்ற இயக்குனர்கள் இனி வரப்போவதில்லை. [திருட்டுப் பயல் பாலச்சந்தரை இங்கு நான் சேர்க்கவில்லை. அவன் அன்றே கேவலமான படங்களை எடுத்தவன்]. எனவே தமிழ் சினிமா அழிவதே நல்லது.

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z 5 ปีที่แล้ว +46

    சிங்கம்யா நீ!

    • @hafitv1471
      @hafitv1471 4 ปีที่แล้ว

      அப்போ விசு மனுசனில்லையா?

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 ปีที่แล้ว +45

    மிக
    சிறந்த சினிமா
    கலைஞர்களில் நீங்களும்
    ஒருவர் இந்த வயதிலும் கலை மீது அடங்க தாகம்
    இன்றைய சினிமா இளைஞர்கள்
    கற்றுக்கொள்ள வேண்டும்
    உங்களுக்கு என் மிகப்பெரிய சலாம்.

  • @vijikrishna1
    @vijikrishna1 5 ปีที่แล้ว +63

    Waiting for the D day sir All the best ....நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தமிழ் industry கு சவுக்கடி . மக்கள் நல்ல தரமான படங்களை ஆதரிப்போம் commercial formula படங்கள் தான் வருகிறது எனவே படம் பார்ப்பதை நிறுத்திவிட்டோம்

  • @habeebsayyed7827
    @habeebsayyed7827 5 ปีที่แล้ว +7

    விசு சார் உங்களுடைய படம் சம்சாரம் அது மின்சாரம் பெண்மணி அவள் கண்மணி இன்றைக்கும் அதிக முறை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறேன் அதேபோல் ஒரு தரமான குடும்பப் படத்தை பாகம் 2 என்ற தலைப்பில் நீங்கள் கொடுக்க வேண்டும் நீடோடி வாழ்க

  • @smsrikanth1982
    @smsrikanth1982 5 ปีที่แล้ว +37

    நம்ம என்ன சார் பன்ன முடியும். இப்பா இருக்க சினிமாகாரனுங்க.
    நல்ல படம் வந்துடக்கூடாது இருக்கானுங்க. தமீழ் சினிமாவ நாசம் பன்னாம விடமாட்டானுங்க.!

  • @gkrjob
    @gkrjob 5 ปีที่แล้ว +28

    Samasaram athu minsaram part 2 will be 200% successful, if it is going to be a TV serial.

    • @skrishnan28
      @skrishnan28 3 ปีที่แล้ว +1

      Should be a webseries...

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 5 ปีที่แล้ว +26

    Visu ji நமஸ்காரம் இனி உங்கள் போல் யாரும் படம் எடுப்பது சாத்தியமில்லை உங்களை போல் குடும்ப படம் எடுக்க ஆளுமில்லை
    தயவுசெய்து மீன்டும் எங்களப்போன்ற ரசிகர்களுக்காக ஓருபடம் எடுத்தாலென்ன
    யோசியுங்கள் நல்ல செய்தியை எதிர்ப்பார்கின்றோம்
    நிச்சயம்
    இன்றைய காலகட்டத்திற்கு சூப்பர்ஹிட் ஆகும்
    சந்தேகமில்லை
    உங்கள் நலன் அவசியம்

  • @sdiwan435
    @sdiwan435 5 ปีที่แล้ว +37

    இன்ஷா அல்லா இரைவன் துனை இப்பான் வருந்தாதே விசு தாதா I LOVE YOU❤❤❤

    • @habeebsayyed7827
      @habeebsayyed7827 5 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லா என்ற வார்த்தை தவிர்க்கவும் சகோதரா

    • @orangemania6207
      @orangemania6207 3 ปีที่แล้ว

      @@habeebsayyed7827 sonna enna

    • @Sivad99783
      @Sivad99783 3 ปีที่แล้ว

      @@habeebsayyed7827 பதில் கூறவும்.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 5 ปีที่แล้ว +21

    வெற்றியின் காலம்.... வெகுதூரம் இல்லை.....2nd... இமாலய வெற்றி பெறுவீர்கள்.. உங்கள் asst...மூலம்... வாழ்த்துக்கள்...

  • @sreekkanthraghunathan6812
    @sreekkanthraghunathan6812 5 ปีที่แล้ว +38

    நல்ல திறமையான கதாசிரியர்/ இயக்குநர் கதையை உதாசீனபடுத்திய தயாரிப்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார்

    • @kishore.r.sudarsan
      @kishore.r.sudarsan 4 ปีที่แล้ว

      யாரு அந்த இயக்குனர்..

  • @bendrans
    @bendrans 5 ปีที่แล้ว +19

    Web series are getting popular now a days , I wish his project can be done on the same.Hearty wishes to bring it in media.God bless

  • @mrcatts3868
    @mrcatts3868 2 หลายเดือนก่อน

    A Legendary Director & actor no one can replace him easily

  • @satheeshm9618
    @satheeshm9618 4 ปีที่แล้ว +3

    உங்களை நான் அப்பா என்பதா தாதா என்பதா புரியல என் வயது 30 ஆனால் இன்றும் என் மனதில் எழும் வருத்தம் வலிகு, நான் யாரிடம் ஆலோசனை கேட்க மாட்டேன் உங்கள் படம் ஏதாவது ஒன்றை TH-cam , பார்த்து மகிழ்வேன் புது அன்பவம் ஏன்று மனத்தில் சமரம்சம் சைது நாட்கள் தொடஙகப்படுகிறது. உங்க part 2, கதிருகிரேன் அது என்வாழ் இருக்கும் போலா தொண்டுற்கிறது.

  • @indraja30
    @indraja30 5 ปีที่แล้ว +7

    After a very long time an anchor who is capable of making appropriate question to guest..... hats off.... love u visu sir.... we always love you and I second every word of you.... yes nothing has changed jus we don't recognise the value of the relationship until we suffer a set back....

  • @JackSparrow-dc6gi
    @JackSparrow-dc6gi 4 ปีที่แล้ว +5

    மின்சாரம் மறுபடியும் கண்டிப்பாக ஒரு நாள் பாயும் என்று நம்புகிறோம்.......... ஐயா.....

  • @user-sl7iu5xq5j
    @user-sl7iu5xq5j 4 ปีที่แล้ว +3

    இன்றைக்கும் ஐயா வின் படம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @ninjasrini
    @ninjasrini 5 ปีที่แล้ว +5

    What an invitation from the man himself! If no one accepts this now, it is their loss and our loss. What an amazingly natural story-teller! Hats off!

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel4928 5 ปีที่แล้ว +13

    I am your fan sir. My favorite director to me and mum

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว +2

    Super

  • @arokiaraja8573
    @arokiaraja8573 5 ปีที่แล้ว +8

    Sir you are a legendry actor with multitalent person. Ur movies are great to see and inspiration..

  • @durairajsiva6106
    @durairajsiva6106 5 ปีที่แล้ว +9

    பெரிய திரையில் பார்க் ஆசை

  • @sasisasikumar6187
    @sasisasikumar6187 4 ปีที่แล้ว +3

    Visu sir nalla manidhar

  • @shreyavikram267
    @shreyavikram267 4 ปีที่แล้ว

    ரொம்ப வருத்தமா இருக்கு உங்க பேச்சை கேட்கும் போது சார். கவலை படாதீங்க. கடவுள் அருள் உங்க முயற்சிக்கு துணை நிக்கட்டும். திரு. பாக்யராஜ் உங்களை பத்தி தப்பு தப்பா பேட்டி கொடுக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருந்தது. சாரி சார். நல்லவங்களுக்குத்தான் சோதனை ஜாஸ்தி வருது. We all know you speak only truth nothing but the truth. May God bless you Sir.

  • @Efilstar0181
    @Efilstar0181 5 ปีที่แล้ว +7

    hello sir this greeting from Paris
    naan ungal ella padangaalium parthhu kondu irukiren varavukettha uravu superb

  • @ngk8626
    @ngk8626 5 ปีที่แล้ว +1

    Visu Sir was a reformer to have taken fllms on women empowerment,widow remarriage etc in mid 80s and 90s and purely family oriented subjects too hats off to him ..awaiting for part 2 on Samsaram adhu minsaram ..Wishing him good health 👍🙏

  • @jennyj3444
    @jennyj3444 4 ปีที่แล้ว +3

    Sirrr i reealllyyy respect u all loott sirrrr god bless you and your family

  • @srividya9960
    @srividya9960 5 ปีที่แล้ว +4

    Your story itself is a strong base.....nowadays big budget movies sucks and low budget movies with new actors are getting the crowd appreciation and are worth watching... Your stories were fresh in each movie, nowadays we don't get to see such stories.....

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 5 ปีที่แล้ว +12

    Visu sir is ever green Great director and screenplay / story script king !!!!
    No one can beat him !!!
    Sir we all eagerly waiting for Samsaram Adhu minsaram part 2 -
    அம்மை அப்பன் character ல் விசு சார்க்கு இணை விசு சார் தான்...
    அம்மை அப்பன் vs Mr. சிதம்பரம் சீன் ( ரகுவரன் ) இரண்டு பேரும் பின்னி எடுத்திருப்பாங்க...
    தெரியல..
    தெரியல..
    தெரியல...அப்ப விட்ட விட்டு வெளிய போடா நாயே...செம dialogue..
    உமாவாக லட்சுமி very nature aa நடிச்சிருப்பாங்க...
    கொஞ்சம் கேசரி போடமா சீன் சூப்பர்....அமர்க்களம்
    கோதாவரி கமலா காமேஷ் செமயா நடிச்சிருப்பாங்க.
    ஜானகி தேவி ராமனை தேடி பாட்டு பாடுவாங்க..முதலிரவு சீன் விசு reaction அட்டகாசமா இருக்கும்....
    கண்ணம்மா ( மனோரமா) vs ஆல்பர்ட் ( கிஷ்மு) சீன் பட்டய கிளப்பும்..
    10 th std எழுதினான் , எழுதறான் ,எழுதுவான்..
    பாரதிய ( ஹாஜா செரீப் )விசு செமயா கலாய்ப்பார்...
    து கியா படுத்தே ஹு...செம காமெடி
    சரோ ( இளவரசி) பிடிவாத character அருமையா இருக்கும்.
    இப்படி இத்தனை வருசம் கழிச்சும் இந்த characters பேரு எல்லாம் நமக்கு அப்படியே ஞாபகம் இருக்குனா...
    இந்த காவியத்தை எத்தனை ஆழமா நம்ம மனசுல விசு சார் பதிய வச்சிருக்கரார்.....hatsoff visu sir....we always with you...
    @ part 2 - Now the Very big challenge for visu sir is no one else can replace for the roll of raguvaran / manorama & kishmu...

  • @ushav2154
    @ushav2154 5 ปีที่แล้ว +4

    Don,t worry Visu sir, Nalla vizhayangal eppodhum eppadiyavadhu jeithuvidum.

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 5 ปีที่แล้ว +10

    Visu sir people are more watching on netflix or amazon. We are waiting for your movie. Your story was the hero/heroine not the actors.

  • @anandp-by9td
    @anandp-by9td 2 ปีที่แล้ว +1

    I really miss his movies...epic

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 5 ปีที่แล้ว +8

    Samsaram Adhu minsaram 2
    Wow....
    I'm waiting

  • @janaj573
    @janaj573 5 ปีที่แล้ว +4

    Gem of tamil cinema and even now we watching your movies on online. Please do part 2. 🙏🏼

  • @jasimamansoor7276
    @jasimamansoor7276 5 ปีที่แล้ว +3

    I am waiting for this film.

  • @ramaprabha6163
    @ramaprabha6163 4 ปีที่แล้ว +2

    My favourite director mr.visu expecting ur movie

  • @anandc3974
    @anandc3974 3 ปีที่แล้ว +1

    Very very few people you can see this kind of attitude and character very bold and straight forward, who will criticise his own mistake, I think very very few that too in cine field! those days in our family has huge respect to visu sir because the way he portrait the character, it likes our relative or brother giving advice to us, for betterment of our attitude and character big salute to visu sir.

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 5 ปีที่แล้ว +2

    அருமை அய்யா...
    கலை தாகம்.

  • @shankarsubramani465
    @shankarsubramani465 5 ปีที่แล้ว +3

    All the best 👍💯

  • @eashwarank42
    @eashwarank42 5 ปีที่แล้ว +1

    Sir you are a univercity. Visu sir Amazing speech.Again pls come the tamil cinema industry sir. All the best sir.

  • @user-sm8zt2ht8j
    @user-sm8zt2ht8j 5 ปีที่แล้ว +2

    Super sir waiting for your film sir conform success sir

  • @saravananmeivelu
    @saravananmeivelu 5 ปีที่แล้ว +3

    We always love you infinity sir...

  • @sivadevinatha9192
    @sivadevinatha9192 5 ปีที่แล้ว +3

    All the best

  • @user-kl3xq7je1p
    @user-kl3xq7je1p 5 ปีที่แล้ว +4

    சார் உங்க படத்தை என்னோட பசங்க விரும்பி பார்ப்போம் வயது 13 நீங்கள் நீங்கள் தான்

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 5 ปีที่แล้ว +5

    எவர்கிரீன் ஹிட் படம்னா சம்சாரம் அது மின்சாரம் .. ஒவ்வொரு கேரக்டரும் அற்புதமான வடிவமைப்பு இன்னைக்கு ஒருத்தருக்கும் அந்த மாதிரி படம் எடுக்கற திறமை இல்லை.
    2,3படம் நடிச்சாலே எதோ பெரிய லெஜெண்ட் மாதிரி நினைச்சிட்டு இருக்கானுங்க.
    இந்த காலகட்டத்தில உங்க படத்தை இயக்கி ரிலீஸ் பண்ணி உங்களுடைய பேர கெடுத்துக்க வேண்டாம்.அந்த படத்தோட பெயர் அப்படியே இருக்கட்டும். காலத்துக்கும் நிலைச்சி இருக்கும்

  • @pbsridharan
    @pbsridharan 5 ปีที่แล้ว +3

    Honest man.

  • @sandhyag152
    @sandhyag152 5 ปีที่แล้ว +1

    Sir we r eagerly.waiting.sir i pray to.get good producer sir take care of your health sir please.come back to the industry

  • @bharathirajab2218
    @bharathirajab2218 5 ปีที่แล้ว

    Am waiting

  • @Spartan_Ray
    @Spartan_Ray 3 ปีที่แล้ว +1

    Thank you for these fantastic interviews. Viewers always think that successful cine stars have no problems in life and they are always floating in wealth and luxury. These interviews expose the level of hardships successful people have gone through and are still going through. Additionally, it makes us so proud of our Tamil film industry of the past and inspires the currently rotten Tamil film industry to learn, be humble and work together as a single family .

  • @andril0019
    @andril0019 ปีที่แล้ว

    Avaru assistant Bhaskar Raj sir Kandipa Indha padatha edukurathu tha Visu sir ku avaru kudukura guru dhakshanaya iruka mudiyum!

  • @sunitaeaswar6879
    @sunitaeaswar6879 5 ปีที่แล้ว

    My respect for you has doubled sir....pray and hope for your good health so that you can helm this masterpiece

  • @krishhh6782
    @krishhh6782 4 ปีที่แล้ว +3

    25 நிமிடம் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுருச்சா...

  • @muraliv4183
    @muraliv4183 5 ปีที่แล้ว +6

    Take care for your health sir 🙏

  • @appumovie
    @appumovie 5 ปีที่แล้ว +1

    Nice interview good

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial 5 ปีที่แล้ว +4

    Visu Sir, considering your health you no need to go and ask anyone sir, we want to see you in netflix as a web series director to reachout every home audience who are more interested to see your content on screen

  • @suthooons1180
    @suthooons1180 4 ปีที่แล้ว

    Yenna perunthanmaiyana pechu. Grt sir.

  • @meenarajesh111
    @meenarajesh111 ปีที่แล้ว

    Samsaram Adhu Minsaram
    Thirumathi Oru Vegumathi
    Penmani Aval Kanmani
    Sigamani Ramamani
    Veedu Manaivi Makkal
    Ooruku Upadesam
    Kudumbam Oru Kadhambam
    Etc..... My All Time Fav Movie 😍Ellamey Ennoda Lap La Iruku Visu Movie Folder 😁 I Born in 1999 Still My one of my Fav Movies

  • @mangalamnatarajan8854
    @mangalamnatarajan8854 5 ปีที่แล้ว +6

    Super visual sir.... plz sivakarthikeyen watch this interview... and do something... we believe u r respect others real feelings

  • @senthilnadan4361
    @senthilnadan4361 5 ปีที่แล้ว +1

    God is with us sr

  • @kousalyas9988
    @kousalyas9988 4 ปีที่แล้ว +2

    நீங்கள் மீண்டும் வந்து அந்த படத்தை இயக்குவீர்கள். அதற்கு உங்களுக்கு கடவுள் அருள் புரிவார். சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், போன்ற படங்கள் என்றும் "ever green" என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 3 ปีที่แล้ว

    Super visu sir

  • @satishkumar77
    @satishkumar77 5 ปีที่แล้ว +7

    sir u failed to mention about chidambara rahasiyam before samsaram athu minsaram which was huge hit

  • @dsekarardsekaran3366
    @dsekarardsekaran3366 5 ปีที่แล้ว

    Visusir unga kurala kekanumnu rombnala kathirnthen video parthen nichayama solren sir manidha uravugalai mudichupottu serkirathu ungalalamattum than mudium kathirukiren sir!thanks sir

  • @carthikrandy
    @carthikrandy 5 ปีที่แล้ว +8

    True angry visu sir

  • @sparameswari6635
    @sparameswari6635 4 ปีที่แล้ว

    U r great sirr kandippa unga story varum

  • @coolappu5
    @coolappu5 2 ปีที่แล้ว

    4 min to this video already a huge respect on sir.

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 4 ปีที่แล้ว

    My favorite director we will expect part 2 samsaram minsaram

  • @xterasss
    @xterasss 5 ปีที่แล้ว +8

    Visu sir makes a compelling point. The times of hundreds of pages of dialogue delivery, which used to be a feature of Visu sir's movies, is almost non-existent today. However, the vitality of a strong story and narrative is somewhat undermined these days.

    • @aakhashbs6295
      @aakhashbs6295 5 ปีที่แล้ว +8

      @அபிலாஷ் வாஸுதேவன் bharathiraja dialogue famous 4 sollungalen Papom!!! Aatha aadu valatha va 😂😂😂 apdi patha k.b padam dialogue evalo vena sollalam

  • @MrSodalai
    @MrSodalai 4 ปีที่แล้ว +2

    I love you sir. Each and every movie of urs teach me about family. Samara adhu minsaram 2 make it as a web series or as a serial sir

  • @prabha89
    @prabha89 5 ปีที่แล้ว

    Usually I don't use to comment for videos, but personally we need such story to handle relations now in this decade so, I wish such film to come back again, I am waiting

  • @rdsEEEN
    @rdsEEEN 3 ปีที่แล้ว +1

    ஒரு கூட்டு பறவைகள்
    ஜெமினி கனேசன்
    சோ+
    கே. பாலசந்தர்
    விசு
    கமல்
    ஒய் ஜி மகேந்திரன்
    எஸ் வி சேகர்
    கிரேசி மோகன் +
    மௌலி
    மதன்
    .
    .
    .
    .
    இப்போது அப்படி இல்லை அது தான் பிரச்சினை...
    திரை அரங்கில் ஒரு வாரம் மட்டுமே ஓடும் படி செய்தது கமல்... அதனால் மாஸ் hero center ஆனது திரையரங்கம்..
    சிம்பு தனுஷ் தொடக்க காலகட்டத்தில் விசிடி வந்தது... கூடவே திருட்டு விசிடியும் உள் நூழைந்தது...
    200ருக்கும் அதிக திரையரங்கில் வெளியீட்டு... Mass heroக்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக்கொண்டனர்

  • @vijaiaji
    @vijaiaji 5 ปีที่แล้ว

    Sir enakku eppalam na soogama irukkum pothu unka padam tha sir pappan. U great all movie sir

  • @woodaustin8087
    @woodaustin8087 5 ปีที่แล้ว +4

    In today's world no one goes to theaters because of way too expensive tickets. The only option is your story can be turned in to a good tv series.

  • @CHANDRU419
    @CHANDRU419 5 ปีที่แล้ว +7

    I would like to meet him for 5 mins to take a pic
    How to do this
    My life time aim

  • @thalaivararuney
    @thalaivararuney 5 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் சினிமா உலகம் தல தளபதி கிட்ட போயிறுச்சு

  • @saravanann717
    @saravanann717 5 ปีที่แล้ว +1

    Sir, this movie u only need to direct in ur convenient timing. Then it wil be super dooper hit sir. Thanks for sharing

  • @ganeshvenki9098
    @ganeshvenki9098 3 ปีที่แล้ว

    Great human being

  • @Sivad99783
    @Sivad99783 3 ปีที่แล้ว +1

    கடைவிரித்தேன் கொள்வாரில்லை.

  • @stellasenthil9473
    @stellasenthil9473 5 ปีที่แล้ว +1

    Sir I am interested or awaiting to watch your next flim. Every age group can watch your flim now a days it's not possible so please start your next flim

  • @govindarajvenkatasamy9777
    @govindarajvenkatasamy9777 4 ปีที่แล้ว +2

    Ayya nenga samsaaram adu minsaaram 2 story ah serial ah convert pannunga..ungaaluku full support kidaikum... Sorry if am wrong..

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว +1

    Story is the hero, well said!!!!
    A salute to a legend!!!

  • @rpsipohallinall
    @rpsipohallinall 5 ปีที่แล้ว

    Visu sir, we want you back

  • @merina7322
    @merina7322 4 ปีที่แล้ว

    பாரதிராஜா நீங்கள் வாழ்க.

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 4 ปีที่แล้ว

    👍👍ARUMAIYANA KARUTHUKKAL

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 5 ปีที่แล้ว +7

    Sir I like your movie. we are waiting this movie sir. Pls can you ask Our Thalaivar Super Star ? We waiting for producer Super Star. Defenatly help him sir.

  • @ushav2154
    @ushav2154 5 ปีที่แล้ว +1

    Super concept., I will seriously pray for this story to reach public,,All r sailing on the same boat of yr concept.

  • @babuda9386
    @babuda9386 5 ปีที่แล้ว +5

    Sir naan producera iruntha kandippa naan Samsaram Athu Minsaram-2 produce panuvaen sir

  • @ambethprakash54
    @ambethprakash54 3 ปีที่แล้ว

    It's true sir

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 ปีที่แล้ว

    ⚘🌷

  • @sathya2110
    @sathya2110 4 ปีที่แล้ว +1

    Sonnadhu innaikku unmai aagidichu... but Visu ku Saave illa...

  • @arunjames7796
    @arunjames7796 5 ปีที่แล้ว +5

    Visu sir unga manal kaeru 2 mathri than nalla flop agum, nalla hero panna than nalla worth ah irukum movie

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 ปีที่แล้ว

    RIP RIP RIP 😭😭😭😭🌷⚘

  • @potterhead2056
    @potterhead2056 4 ปีที่แล้ว

    Visu uncle 2nd innings start pannalam vidunga

  • @christydayana7297
    @christydayana7297 4 ปีที่แล้ว

    Missing the stage plays..... Only few people r there who do stage play and they repeat the same play

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +1

    Sir, why don't you release as stage drama or mega serial. We want see again your characters in serials sir.

  • @andril0019
    @andril0019 ปีที่แล้ว

    Visu oda movies koda fail ahirukunu Indha interview pathu tha theriyum! I thought all Visu movies are hit!