சம்பளம் வாங்க மறுத்த இளையராஜா | Chai With Chithra | P.VASU | Part 2 | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • சம்பளம் வாங்க மறுத்த இளையராஜா | Chai With Chithra | P.VASU | Part 2 | Exclusive Interview
    #pvasu #rajinikanth #kamalhassan #pvasuinterview
    For Advertisement & Enquiry : uvaads@yahoo.co.in
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    subscribe us on :
    www.youtube.co....
    *************************************************************************************************

ความคิดเห็น • 219

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 ปีที่แล้ว +24

    இளையராஜா அவர்கள் சம்பளம் வாங்காமல் மற்றும் குறைந்த அளவு பணம் வாங்கிய 100 படங்களுக்கு மேல் சூப்பர் டூப்பர் கிட் மிகவும் மனித நேயம் மனிதாபிமானம் உடைய இசை சித்தர் இசைஞானி இளையராஜா அவர்கள்

    • @sumathip3745
      @sumathip3745 ปีที่แล้ว +4

      மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ .மனித நேயமும் தனிமனித ஒழுக்கமும் உடைய மாமனிதர்,வணக்கத்திற்குரியவர்.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 ปีที่แล้ว +11

    பி வாசு மிகுந்த ஸ்வாரஸ்யம் காட்டி கதை விளக்குவதில் வித்தியாசமான திறமைசாலி. இளையராஜா சம்பளம் எதிர்பார்க்காமல் அப்படத்தை செய்தார் என்றால் எவ்வளவு பரந்த மனம் இருந்திருக்க வேண்டும்!!

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +122

    இளையராஜாவால் வளர்ந்தவர்களும் வாழ்ந்தவர்களும் லட்சோபலட்சம்... ரசிகர்களே கோடானுகோடி... இவை உள்ளவரை வாழும் அவர் புகழ்

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 ปีที่แล้ว +1

      Barathiraja yenum sirpiyum,vairamuthu yenum pulavanum, illavittal sangipaya pannapurathula boom boom,mada vachi yetho...

    • @Indian2285
      @Indian2285 ปีที่แล้ว +2

      @@guruselvaguru4955 அடேய் பாகிஸ்தானி.. மூன்றுபேரையும் கடவுளாக மதிப்பவன் நான்... அன்னக்கிளியை பாரதிராஜா இயக்கவில்லை.. பதினாறு வயதினிலே வில் வைரமுத்து பாட்டு எழுதவில்லை.. திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் ஒருநாள் மேலே வந்துவிடுவார்கள் என்று இயக்குனர் இமயமே சொல்லியிருக்கிறார்.. விரலில் சரஸ்வதி குடிகொண்டுள்ளார் என்றும்‌ சொல்லியிருக்கிறார்....

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 ปีที่แล้ว +10

    Ilayaraja is living all heart's

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +65

    Super Interview & Ilaiyaraja Sir You Are Great

  • @rkavitha5826
    @rkavitha5826 3 ปีที่แล้ว +5

    இன்று ராகதேவனுக்கு
    இசை ராஜனுக்கு
    இளையராஜாவிற்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    02.06.2021 💐💐💐💐💐🌹🌹🌹🌹

  • @BalajiJagadesh
    @BalajiJagadesh 5 ปีที่แล้ว +121

    Vasu's interview itself is like watching a movie.. accomplished story teller..

  • @rickyr1355
    @rickyr1355 5 ปีที่แล้ว +38

    Paneer Pushpangal songs were path breaking SUPER HIT tunes!

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 5 ปีที่แล้ว +30

    I watch all interviews of chitra lakshmanan, its superb... Waiting for Part 3. Chitra gives full freedom and never intervenes.. Which is the success of his interviews. Ilayaraja is a true legend and music god, his service to music is unimaginable and cannot be compared. He gave music free of charge for paneer pushpangal, and such a soulful music. Remember the song #Ananda ragam, what a composition...

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @megaselva1
      @megaselva1 ปีที่แล้ว

      True

    • @vijayc4040
      @vijayc4040 ปีที่แล้ว

      True nowadays person who takes interview doesn't have any knowledge about the person niraikudam thalumbathu

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 4 ปีที่แล้ว +14

    Wow ! Ilayaraja the great !!

  • @guruzkv
    @guruzkv 5 ปีที่แล้ว +55

    Raja for a reason 20:26 💪🏿💪🏿💪🏿

  • @dinnar007
    @dinnar007 3 ปีที่แล้ว +6

    இசை கடவுள் 🙏

  • @rgopi5209
    @rgopi5209 5 ปีที่แล้ว +37

    Excellent narration by P.Vasu.....👏👏👏👏👏👏👏👏👏

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 3 ปีที่แล้ว +7

    Heartfull thanks VASU sir..can't mention each one..overall awesome 👌👏👍.. admiring thalaivar inch by inch 😅.

  • @beinghuman5285
    @beinghuman5285 3 ปีที่แล้ว +6

    What a gesture of Illayaraja sir.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 ปีที่แล้ว +1

    ஔவையாரின் கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். என்ற பொன் வார்த்தைகள். இதில் மேன் மக்கள் மேன் மக்களே என்பதற்கு சிறந்த உதாரணம் உங்கள் பேட்டியில் இருக்கிறது ஸ்ரீதர் சார் பற்றி கமல் சார் பற்றி இளையராஜா சார் பற்றி ஒவ்வொருவரின் தனி குணாதிசயங்களை உங்களின் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொண்டேன். பி. வாசு சார் உங்களுக்கும் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் என் நினைவார்ந்த நன்றி.

  • @hajahajasair586
    @hajahajasair586 5 ปีที่แล้ว +124

    பல இளைஞர்களையும் புதிய இயக்குனர்களையும் வாழ வைத்தவர் இளையராஜா இன்று அவருக்கு சுயநலக்காரர்கள் அவ மரியாதை செலுத்தப்படும் போது நன்றி கெட்டவர்களை பார்த்து கோபப்படும்போது ஆத்திரத்தில் பேசுவது மனிதனின் இயல்பு தானே

    • @ManoMano-rf8si
      @ManoMano-rf8si 4 ปีที่แล้ว +6

      உண்மை இதுதான்

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +4

      yes

  • @manis6582
    @manis6582 5 ปีที่แล้ว +14

    Maestro Ilayaraja...the King and God of Music... We the devotees of Raja Sir will forever stand by him as we know him well through his music and through his greatest gestures. A true human being..!! Love you to the core Raja Sir...you are my healer..!!

  • @MRFix722
    @MRFix722 5 ปีที่แล้ว +7

    Wow. Best interview. I like the way, you let the artist express freely without frequent interruption from you.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +13

    P vasu , he is love cinema that's a reason still he able to servey still. One of most successful director in south india

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 4 ปีที่แล้ว +8

    P.Vasu's first film -Raja sir
    Shakthi vasu's debut -Yuvan ...
    Now i realize why Vasu sir may have picked yuvan over anyone else.

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 5 ปีที่แล้ว +41

    Ilayaraja is the Only Composer ..... Genius.

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f 5 ปีที่แล้ว +11

    Super sir vasu sir very interesting speech and raja sir always graeat

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @TheCoolkarthik
    @TheCoolkarthik 5 ปีที่แล้ว +4

    Amazing interview. Very fun to watch and listen P. Vasu sir. Thanks.

  • @xterasss
    @xterasss 5 ปีที่แล้ว +13

    Vasu sir is a suuuuuupperb story teller. He is very clear, cogent and connects back to the main stream of conversation with such a timing.... man, he is a genius and a great gift to movies.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +6

    *ஓவர் ஹெட் வெயிட் கூடாது என்பதற்கு சிலரின் நடவடிக்கைகள், பிறகு அவர்களின் நிலை என்னவாயிற்று என்பது இந்த பேட்டியிலிருந்து தெரியவந்தது எனக்கு!மிக சிம்பிளாக, இருந்த ரஜினி, இளையராஜா பெரிய லெவலுக்கு போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை! கடவுளின் அனுகிரகம் பெற்றவர்கள் இவர்கள் இருவரும்!இளையராஜாவால் மட்டுமே, இளைமை ஊஞ்சலாடுகிறது படம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது! அதே போல் ரஜினியின் நடிப்பும் மனதில் நிற்கும்!*

  • @sankarsankar6624
    @sankarsankar6624 3 ปีที่แล้ว +3

    சூப்பர், இளையராஜா எண்ட்ரி

  • @vjs1730
    @vjs1730 5 ปีที่แล้ว +11

    Lovely experience sharing from a Director...

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 5 ปีที่แล้ว +35

    EPA ilaiyaraja kova paduvaar avar pera kerukalaamnu our kootamae kaathiruku..avar pathi solli ellor moonjilayum Karee poositeenga..always genius ...wht a combo sridhar and raja

    • @ashokkumar-xy6uy
      @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +2

      Correct Ji

    • @dasstony4891
      @dasstony4891 5 ปีที่แล้ว +2

      Always msv the greatest

    • @premking1097
      @premking1097 5 ปีที่แล้ว +1

      @@dasstony4891 msv and raja both are great plz shut your mouth

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @sibichakk3912
    @sibichakk3912 5 ปีที่แล้ว +22

    Sema interview paa...full interview 5mins partha mathiri eruku...

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @muralikannankannan579
      @muralikannankannan579 4 ปีที่แล้ว

      X6u

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 5 ปีที่แล้ว +2

    தமிழ் திரைப்பட ஜாம்பவான்கள் அனைவரையும் அன்புடன் நேசிக்கிறேன்.
    வாழ்க உங்களின் புகழ்....

  • @rajet9600
    @rajet9600 5 ปีที่แล้ว +57

    Ilayaraja is great what a legend

  • @basheersmh6628
    @basheersmh6628 5 ปีที่แล้ว +7

    மிக சிறந்த காமெர்ஷியல் இயக்குனர்...

  • @user-rn7no4he5n
    @user-rn7no4he5n 4 ปีที่แล้ว +8

    God of music

  • @karthickp33
    @karthickp33 4 ปีที่แล้ว +3

    U r doing a great job lakshman sir. Bcoz my generation know about the legends like manobala, T. Siva and P. Vasu. I enjoyed everything.. u r taken my every nights and sleeps. That much curiosity in all interviews.. very helpfull for my life. One day i will meet u.. Karthick-Manaparai...

  • @khamilahamed4656
    @khamilahamed4656 5 ปีที่แล้ว +17

    "neenga rendu perum sridhar-a mattum dhan maathala"... timing counter sir

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 5 ปีที่แล้ว +88

    இசை கடவுள் இளையராஜா

  • @amar7869
    @amar7869 5 ปีที่แล้ว +24

    About Thalaivar & Ilamai Oonjaladukirathu from 3:16-18:06

    • @rsudarshan314
      @rsudarshan314 5 ปีที่แล้ว +2

      Thanks ji

    • @guru7149
      @guru7149 5 ปีที่แล้ว +3

      🙏 bro

    • @sathizstyle1484
      @sathizstyle1484 5 ปีที่แล้ว

      NanTri

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 5 ปีที่แล้ว +5

    Sir really super sir engaluku surprise neraya eliments iruku thank you...Ana part 1 part 2nu podunga sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @nallanmohan
    @nallanmohan 5 ปีที่แล้ว +7

    It was very interesting interview. His narration was excellent. No doubt you selected him for interview this stalwart.

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 ปีที่แล้ว +25

    Great ilaiyaraja

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 5 ปีที่แล้ว +8

    Proud to be rajini sir fan

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @subramanianmani3497
    @subramanianmani3497 5 ปีที่แล้ว +4

    vasu sir, u r open hearted person .really super sir.

  • @hogulnathgopinathan8607
    @hogulnathgopinathan8607 5 ปีที่แล้ว +4

    Super.. Chitra sir your interview with all celebrities is good..

  • @05bbc520
    @05bbc520 5 ปีที่แล้ว +8

    Excellent sir.. waiting for the next episode

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @jvpcm6923
    @jvpcm6923 3 ปีที่แล้ว +4

    இளையராஜா 🙏

  • @kumarj569
    @kumarj569 5 ปีที่แล้ว +20

    Raja sir is always great

  • @yellow3474
    @yellow3474 5 ปีที่แล้ว +13

    பேட்டி நல்லாருக்கு..சிரிப்பு சத்தம் தான் கார் ஸ்டார்ட் பண்ற மாதிரி இருக்குது

  • @rajeshgj6221
    @rajeshgj6221 5 ปีที่แล้ว +3

    P.Vasu sir Sema....chithra sir perfect narration ❤️

  • @chipamani3928
    @chipamani3928 4 ปีที่แล้ว +6

    God of cricket is sachine and God of music is ilayaraja

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 5 ปีที่แล้ว +54

    All dogs who barks against t only legend maestro Ilayaraja ....P Vasu ...interview n his comment on Ilayaraja is t response.....Is tr any movie wr other famous music director ARR...Deva...Harris..etc etc done freely when they r at peek ...😂😂😂.....that's t reason god blessed Raja to complete 1000 movies n still roaring like a lion......since raja target is not only money but good script...good human.....spirutual...honesty..that's it .....fame is secondary for this legend ......

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว

      Its ok but neenga soldrathu epdi irukinna ilavasama sappadu podrathu dharmam than but athukaga irukira Ella hotels freeya saapadu podunganu soldra mathiri iruku ethuku Rahman sir,deva sir-lam free-ya music pannanum athu avar avargalin virupam ithil yaarum yaaraiyum force panna mudiyathu

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 so what

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 5 ปีที่แล้ว +1

      @@vijaykumarramaswamy7464 so u should go n check with a doctor ...that's it very simple

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 5 ปีที่แล้ว +1

      @@vijaykumarramaswamy7464 hahaha don't get tensed ...this happens with every mental people.....Ur comment so what is more than enough to prove Ur mental....get well soon da mental

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว

      @@rameshjayarajan9845 baadu mental punda mutta koothi get well soon da baadu mental baadu

  • @murugavalavan3350
    @murugavalavan3350 ปีที่แล้ว

    மிக சுவாரஸ்யமான உரையாடலை தந்துள்ளார் வாசு அவர்கள்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 5 ปีที่แล้ว +30

    well done vasu sir💐 by-
    isaignani devotees.

  • @karthickp33
    @karthickp33 4 ปีที่แล้ว +1

    I missed deva sir interview.. that was a fabulous interview.. thank u sir

  • @surialeader4217
    @surialeader4217 5 ปีที่แล้ว +19

    Kamal sir for reason #Andavar

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +1

    One of the very very interesting conversations. 1

  • @harishp.s.5114
    @harishp.s.5114 2 ปีที่แล้ว +1

    Excellent interview

  • @youmi4985
    @youmi4985 4 ปีที่แล้ว +4

    அப்போ ஒரு திரைப்படத்தின் டிக்கெட் பத்து பைசா அப்பா சம்பளம் 25 ரூபாய் இப்பொழுது சம்பளம் 60 கோடி அப்பொழுது ஒரு ஏக்கரா சென்னை ஒரு ரூபாய் இன்றைக்கு ஒரு ஏக்கர் நிலம் சென்னை ஆயிரம் கோடி

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 ปีที่แล้ว +5

    Looks like Gangai amaran was instrumental in promoting ilayraja those days, sad they are not in good terms

  • @vetrisinger422
    @vetrisinger422 5 ปีที่แล้ว +1

    அருமையான நினைவுகள்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 ปีที่แล้ว +11

    திரையுலகில் பி.வாசு அவர்களின் பங்கு அளப்பரியது!!!!

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 ปีที่แล้ว +2

    Super evergreen memories

  • @GEEKAY79
    @GEEKAY79 5 ปีที่แล้ว +45

    4:08 அது சிவகுமாரும் ஸ்ரீ காந்தும் தான்...இரண்டு பேருமே இயக்குனர் ஸ்ரீதருக்கு பிடித்த நடிகர்கள்

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 5 ปีที่แล้ว

      I guessed Vijayakumar and jaiganesh....😃

    • @rohinirajkumar3814
      @rohinirajkumar3814 5 ปีที่แล้ว +1

      I too thought Sivakumar

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 ปีที่แล้ว +1

      @kavi arasan True Sir....

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @iicydr4933
      @iicydr4933 4 ปีที่แล้ว +2

      "Kamal & Rajini" illena Director Sreedar kathai mudunchirukkum!

  • @suji38617
    @suji38617 5 ปีที่แล้ว +2

    Excellent narrator... Wow..

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 ปีที่แล้ว +5

    Vasu sir should make Nadigan again.. or a full fledged comedy movie... his comedy screenplay and dialogues nobody has touched..

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @todayyarakalaikalam4757
    @todayyarakalaikalam4757 3 ปีที่แล้ว +2

    Raja endrum raja tha

  • @Bcfgvvvv
    @Bcfgvvvv 5 ปีที่แล้ว +3

    Very good program sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @sravi955
    @sravi955 5 ปีที่แล้ว +12

    LONG LIVE EVER GREEN SUPER STAR THALAIVAR RAJINI. NEXT CHIEF MINISTER OF TAMILNADU IS ONE & ONLY THALAIVAR RAJINI

    • @cartoon4191
      @cartoon4191 5 ปีที่แล้ว

      Arasiyal Oru Sakkadai

    • @sravi955
      @sravi955 5 ปีที่แล้ว +1

      @@cartoon4191 THALAIVAR RAJINI WILL CLEAN IT

    • @premking1097
      @premking1097 4 ปีที่แล้ว

      @@sravi955 mothula olunga tax katta sollu

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @cliff311976
      @cliff311976 3 ปีที่แล้ว

      Padikatha naaya nee?

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 ปีที่แล้ว +17

    இவரை ஏன் திரையுலகில் இப்போது காணவில்லை? உற்சாகமான,ஈர்ப்பான ஆளுமை.

    • @pradeepsrinivasan3571
      @pradeepsrinivasan3571 4 ปีที่แล้ว

      "Sivalinga" nu oru padam vanthuchey

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 ปีที่แล้ว +3

    p.vasu talk about open in the heart very nice I like 🌹🌹🌹👏👏👏

  • @karunakaran1819
    @karunakaran1819 5 ปีที่แล้ว +1

    சார் இதில் 3வது பார்ட் கிடைக்கவில்லை.எப்ப போடுவீர்கள்?

  • @jothimani8140
    @jothimani8140 4 ปีที่แล้ว +1

    லிங்க் அதுலயே கொடுங்கடா தேடி தேடி பார்த்ததே பார்க்கவேண்டி இருக்கு

  • @saffrondominic4585
    @saffrondominic4585 4 ปีที่แล้ว +1

    P.Vasu my director; he is indeed very good actor, too (:

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Very interesting interview sir

  • @bhavank9130
    @bhavank9130 5 ปีที่แล้ว +6

    ANDAVAR BIG BOSS IN WORLD CINEMA.

  • @summerwind3217
    @summerwind3217 5 ปีที่แล้ว +1

    Amazing , very interesting

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +8

    Sivakumar & Srikanth were the first heroes considered for Ilamai unjalaaduthu.
    Your friend Bharathi had already let the cat out of the bag already casually. Vasu is too much secretive.

    • @user-yg6jn4yo6r
      @user-yg6jn4yo6r 5 ปีที่แล้ว +2

      No, he gives respect to director Sridhar sir.

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @RameshK-lx9lo
    @RameshK-lx9lo 5 ปีที่แล้ว +1

    Your story telling is so interesting

  • @ayyarp812
    @ayyarp812 4 ปีที่แล้ว +1

    செம

  • @MegaWarriors24
    @MegaWarriors24 5 ปีที่แล้ว +3

    Its mr sivakumar and srikanth .mr santhanabarathi has revealed in his interview

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @dhareenatinu2346
    @dhareenatinu2346 5 ปีที่แล้ว +5

    Raja Sir genius

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 ปีที่แล้ว +6

    Andavar kamal god of Indian cinema

  • @rajaveera7066
    @rajaveera7066 5 ปีที่แล้ว +15

    Sir, include photo memory session...chance to see rare photoz

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 5 ปีที่แล้ว +2

    Thiru Vasu is one among veterans

  • @iammusiclover438
    @iammusiclover438 5 ปีที่แล้ว +2

    Sir next part

  • @anandjayapal571
    @anandjayapal571 5 ปีที่แล้ว

    Sir Part 3 வீடியோ எங்க சார். அநியாயம் பண்றீங்க சார்

  • @pulayanen
    @pulayanen 5 ปีที่แล้ว +18

    Ivvaru ethanai perai vaazha vaithirukkiraar Ilayaraja Ivvaru oru isai amaippalar oru murayenum nadanda Dundas Avarai pazhippavargal nichayam Mana noyaaligale

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 5 ปีที่แล้ว

      They r mad dog who bark against Raja.....u r correct sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @seelvaraja2265
    @seelvaraja2265 5 ปีที่แล้ว +3

    Super

  • @sivasankaranprabakaran2820
    @sivasankaranprabakaran2820 5 ปีที่แล้ว +2

    Where is continue video mangosse mandiyaaaaaa

  • @rajav1273
    @rajav1273 5 ปีที่แล้ว +7

    Thalaivar for a reason

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 ปีที่แล้ว +6

    Andavar Andava Andavar kamal next cm of tamil nadu

  • @gnanarajkarthikeyan7127
    @gnanarajkarthikeyan7127 5 ปีที่แล้ว +1

    3 rd episode upload pannunga

  • @guysnraw69
    @guysnraw69 5 ปีที่แล้ว

    the artist were Vijayakumar and one kannada actor they were cast before rajini and kamal came into the field .

  • @mohunrr
    @mohunrr 4 ปีที่แล้ว +1

    After suggesting Kamal Hassan & Rajnikant and also Ilayaraja were you also responsible for suggesting Nivas as the cinematographer to Director Sridhar?

  • @kutsan8350
    @kutsan8350 4 ปีที่แล้ว

    Chinna thampi reelice date solla mudiyuma

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว

    அது தான் " ஞானியார்"

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 ปีที่แล้ว

    Good

  • @SenthilKumar-it5dr
    @SenthilKumar-it5dr 4 ปีที่แล้ว +3

    Living legend ilayaraja vazhum karnan

  • @remakebox2073
    @remakebox2073 5 ปีที่แล้ว

    Semma indtresting interview

  • @bhavank9130
    @bhavank9130 5 ปีที่แล้ว +10

    ANDAVAR ANDAVAR THAN.