ஏரி குளங்கள் மீது நீர்நிலைகள் மீது வீடு கட்டினால் வீடு உள்வாங்காமல் என்ன பந்து போல் மேல வா வரும் கொஞ்சமாவது புத்தி வேண்டாமா படிப்பறிவு என்பது எதற்கு படித்தால் அறிவு வளர வேண்டும் நீர் நிலைகள் மீது கட்டடங்கள் கட்டிக்கொண்டு வீடு உள் போகாமல் நான் மேல பந்து போல் மிதக்குமா என்ன உலகமடா சாமி
செய்தியாளர் தெளிவில்லாமல் அடுக்குமாடி கட்டிடம் 4 அடி அல்லது 5அடி உள்வாங்கியுள்ளது என்கிறார் அது மட்டுமல்ல முதல் மாடி விரிசல் விட்டுள்ளது என்கிறார். அடுக்கு மாடி கட்டிடம் உள்வாங்கியுள்ளாதா? அல்லது கீழிறங்கி? கீழிறங்கியுள்ளதா ? அதை சரிசெய்ய முடியுமா? தெளிவில்லையே?
அருகில் பெரிய பள்ளம் தோண்டினால் அருகில் உள்ளவீடு பளுவினால் கீழே இறங்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இடம் சரியாக ஞாபகம் வரல பெரம்பூர் தான் ஆனா புரசைவாக்கமா அமிஞ்சகரையா தெரியல பில்டிங் கட்டும்"போதே உள்ளே இறங்கி உயிர்"சேதம் அடைந்துள்ளனர் சென்னையை பொருத்தமட்டில் 1+1 தான் சிறந்தது 1+ 10, 1+20 பிளாட்டில் போனா நாம் பிளாட்டாயிடுவோம்😢😢
ஐயா 8000ரூபாய் சம்பளத்துக்கு பொறியாளர்களை பணிக்கு அமர்த்தி கட்டப்படும் கட்டங்கள் சென்னை முழுக்க ஏராளம் பணம் கொடுத்தால் அப்ரூவல் லஞ்சத்துக்கு வேலை பார்க்கும் அரசு துறை பணியாளர்கள் சொத்துக்களை ஆய்வு செய்யுங்கள் செய்பவர் லஞ்சம் பெறாதவராக இருக்க வேண்டும்
30 வருட பில்டிங், கூவம் நதிக்கரை, பக்கத்து கட்டிடப் பள்ளத்தில் தண்ணீர், நேற்று இடித்த பலமான இடி, தொடர் மழை என்று ஏகப்பட்ட அடிகளை இந்தப் பழைய பில்டிங் எப்படித் தாங்கும்?
இனியாவது அடுக்கமாடி கட்டிடங்களுக்கு அனுமதி தராமல் இருக்கலாம் கொள்ளை அடிக்கும் திட்டம் தான் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கியது அடிப்படை வசதிகள் எதையும் விரிவு படுத்தாமல் அடுக்கு மாடி குடியிருப்பு வந்து என்ன பயன்
சரியாக சொன்னீர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு சில பேர் செயல்படாமல் இருப்பதினால் தான் மக்களும் ஆதி படுகிறார்கள் கஷ்டப்பட்டு வீடு வாங்கி எப்படி ஒரு நிலைமை வந்தால் என்ன செய்வது ஒவ்வொன்றும் நடப்பதை பார்த்தால் வாழும் போதே பயந்து பயந்து வாழ்வதாக இருக்கிறது பக்கம் அக்கிரமம் செய்பவர்கள் பக்கம் இயற்கையின் கோபம் என்று தெரியாமல் தவிக்கும் உள்ளங்கள் இறைவன் பாலமே தஞ்சம் என்று நினைத்து யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாத்துப்பா இறைவா என்று அனைவரும் வேண்டிக் கொள்வோம்❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
இது தொலைக்காட்சி நிருபர் பேட்டி மாதிரி இல்லை.முதலில் அங்கு நடந்த விபரத்தை அறிந்து . தெரிந்து, உள்வாங்கியபின் தான் ஒளிபரப்பு செய்யவேண்டும்..இது தான் அந்த ஊடகத்தின் செய்தியின் தரம்.
மக்களே தயவு செய்து அப்பார்ட்மெண்ட் வாங்கணும்னு சொல்லிட்டு பிளான் பண்ணி போகாதீங்க முடிஞ்சா ஒரு இடமா வாங்கி வீடு கட்டுங்க இல்லனா இருக்கிற வீட்டை வாங்குங்க நல்ல நிலையில இருக்கு தான் பார்த்து. பெரிய பெரிய அபார்ட்மெண்ட் எல்லாம் எப்ப நம்மளுக்கு வேலை வைக்கும்ன்றதே தெரியாது😢😢
😡😡 யாரும் ஆக்கிரமிப்பு பண்ணல ஆட்சி செய்தவர்கள் தான் v2 கட்ட அனுமதி + இடம் குடுத்தது அவங்க ஆகிறமைப்பு பண்ண ஏழை மக்கள ஏரி பகுதிகளில் v2 கட்டவும் அவங்களுக்கு safty இல்லாத இடத்தில் தொழில் செய்ய கட்டிடம் இப்டி ஒதுக்கி தள்ளிட்டாங்க 😡😡 பழி ஏழை மக்கள் மீது தான் விளும் ஆட்சி செய்பவர்கள் செய்தவர்கள் மேல விலாது
@@satishmaha2265என்ன corrict.... உன்கிட்ட v2 இடம் இருக்கு இல்லாத ஏழை மக்கள் v2 இருக்கும் இடத்திலும் பயம் கொண்டு வாழுறது கோடிமை ( திராவிட ஆச்சி ள அவங்களுக்கு மாற்று இடத்தில் v2 கட்டி தந்த பிறகு அவர்களை இடம் மாற்றம் செய்தால் செத்து போய்டுவாங்களா😡😡 மீண் பிடி தொழில் க்கு அனுமதி குடுக்காம இருக்கனும் அது திருட்டு கும்பல் )
காசு வாங்கிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு அதற்கு காசு வாங்கிட்டு அனுமதி இப்படி பட்ட அதிகாரி மக்களின் சொந்த வீட்டு மோகம்
Flat promoters யெல்லாம் அதிக லாபம் நோக்கோடு தரமற்ற கட்டிடம் கட்டுகிறார் கள் , வீடு வாங்குபவர்களும் அதிக தள்ளுபடியில் விற்கும் flats யை வாங்காதீர்கள் சற்று விலை கூட இருந்தாலும் தரமான flats நல்ல நிறுவனத்தில் வாங்கவும் . ( Jain westminister flats அனைவருக்கும் ஒரு பாடம்).
S I (Southern Investment ) போன்ற நல்ல பில்டர்கள், சுமார் 40,50 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தரமான , commercial, housing கட்டிடங்கள் இன்றும் சென்னை, poonamallee High road, chetput, nungambakkam, egmore, adyar, Banglore, Tiruvanandapurm போன்ற இடங்களில் உறுதியாகவும், கம்பீரமாகவும், தரமாகவும் உள்ளது.
ஏழைகளின் சொத்தை 3-க பிரிக்க பிரித்துவிற்க அனுமதிக்கவில்லை. அதுவும் சார்பதிவாளருக்கு பணம் கொடுத்தால் அனுமதியுண்டு. அப்பாட்மென்ட் என்றால் பணக்காரன் சம்பந்தப்பட்டது அதர்கு எப்போதும் அனுமதியுண்டு
This is because of the adjoining excavations. Very dangerous soil slip/blow up. It will worsen because of further rains.The nearby construction should be completed very fast. They should have used earth retaining arrangements like shoring/strutting alleast to the lower half depth on the building side. Let the GOD give his mercy to the apartment residents.
அந்தா கட்டுமான இடமும் உள்வாங்கிடம் சென்னையில் மக்கள் அதிகமான குடிஏற்றம் நடக்குது அதனால் சென்னை அபாயம் உள்ளது சரியான அடித்தலம் கிடையாது பைலிங் சரியாமுறை போடப்பட்டு அடுக்கு மாடி கட்ட வேண்டும் அது கடலுக்கு சொந்த மானம இடம் எந்த நேரத்திலும் கடல் அங்கு வரும் சென்னை கடல் சார்ந்த பூமி.?
It is suggested that to consult IIT CHENNAI CIVIL ENGINEERS for determining the safety of the building in structural point of view and how to strengthen the existing buildings from immediate collapse of the building from settlement , being I am a civil engineer suggestions given please
அருமையான ஐடியா! தரைத்தலத்தை அப்படியே செப்டிக் டேங்க்,சும்ப், மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக்கி விட்டு, முதல் தளத்தை கார் பார்க்கிங்குக்கு விட்டு விடலாம்! 😂 இதுக்கு மேல உள்ளேயும் போகாது! சென்னையில் பல இடங்களில் இனிமே இப்படித்தான் ஆகும்! 😮
This building will be gone sooner or later. Necessary care should have been taken before starting the work nearby. Any soil testing was done by the new construction company before starting the work.
Where the construction happening is in the couvoom bed how the government given approval to the construction which is in river area blocking waterways actually it not on the proper land area .
அது லோ லைன் ஏரியா பக்கத்துல காவா இருக்கு அதனால அந்த மண்ணெல்லாம் லூஸ் ஆண்டில் இருக்கும் ஏற்கனவே போட்டு இருக்க கடகால் இப்போ வீக் ஆயிருக்கு ஏன்னா அதிகமான பில்டிங் கட்ட கட்டில் இருக்கிற பவுண்டேஷன்க்கு பிரஷர் கொடுக்க கொடுக்க இந்த பவுண்டேஷன் அப்ப போட்டது 30 ஆண்டுக்கு முன்ன போட்ட பவுண்டேஷன் பத்தல சோ கிராக் விட்டுட்டு டவுன் ஆவுதுன்னா அந்த பில்டிங் முழுசா இடிச்சிட்டு தான் கட்டணமே தவிர அதையே சரிபடுத்தி வாழலாம் ஐயா அது உயிர் ஆபத்து பெரிய இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணனும் கவர்மெண்ட் இம்மீடியட்டா அதை இடிக்கிறதுக்கு உத்தரவு வழங்கணும் புதுசா கட்டறதுக்கு அவங்களுக்கு தேவையான உதவியும் கவர்மெண்ட் செய்யணும் வேற வழி இல்ல உங்க எங்க போவாங்க திடீர்னு அவள பணத்துக்கு போக முடியாது எல்லாராலயும் என்னதான் கான்கிரீட் போட்டு சரி பண்றேன்னு சொன்னாலும் அது ஆபத்து ஆபத்து தான் மொத்தமா கொலாப்ஸ் ஆகி பல உயிர் சாகறதுக்கு முன்ன தெளிவா யோசிச்சு அதை இடிச்சுட்டு புதுசா ஒன்னு கட்டல ஏன்னா அது ஏற்கனவே 30 ஆண்டு ஆயிடுச்சு அந்த லைஃப் முடிஞ்சு போச்சு..
Govt fund is not properly used.Avoid Corruption . Elect Good Govt. DMK and corrupt politicians shall not Rule TN continoiusly. Always allow Change of Govt with good corrupt-free politicians once in five years to rule TN effectively irrespective of "political party love". See UK, Japan, France for under ground sewage management. Skyscrapers are very common without problem even in rainy seasons.
ஏரியில் ஏன் வீடு கட்டுனீங்க. அரசால் என்ன செய்யமுடியும்னு ஒரு உபிஸ் கமண்ட் போடும் பின்னாலேயே வந்து 50 , 60 DMK IT WING உபிஸ் லைக் போடும் DMK IT WING In Action
ஏரி குளங்கள் மீது நீர்நிலைகள் மீது வீடு கட்டினால் வீடு உள்வாங்காமல் என்ன பந்து போல் மேல வா வரும் கொஞ்சமாவது புத்தி வேண்டாமா படிப்பறிவு என்பது எதற்கு படித்தால் அறிவு வளர வேண்டும் நீர் நிலைகள் மீது கட்டடங்கள் கட்டிக்கொண்டு வீடு உள் போகாமல் நான் மேல பந்து போல் மிதக்குமா என்ன உலகமடா சாமி
Rent ah micham patanjali samiyooo... Veedu nu katina vangiruvanga
Feeling soil clay வா இருக்கலாம் பக்கத்துல கட்டுமான பணி நடைபெறுவதால் soil liquid limit test பண்ணா தெரியும்
யாருக்கெல்லாம் கேப்டனின் ரமணா படம் ஞாபகம் வந்தது...!
அப்படியா எருமை
Ennaa bro nee indha nerathula padam ah pathi pesitrukka....
@@rajkamal6721 unmai கமல்ஹாசன் (உலகநாயகன்)அவர்களின் தசவாதாரம் . சுனாமி!. விஷ்வரூபம் &குருதிபுனல் இன்றய இஸ்ரேல் &ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா & ஈறான் போர்?...
Wayanad dhan niyabagam vandhadhu
Poda mondal private 😂😂😂😂
ஆறு ஏரி குளங்களை நாம் ஆக்கிரமித்தால் இயற்கை நம்மை ஆக்கிரமிக்கும்.
செய்தியாளர் தெளிவில்லாமல் அடுக்குமாடி கட்டிடம் 4 அடி அல்லது 5அடி உள்வாங்கியுள்ளது என்கிறார் அது மட்டுமல்ல முதல் மாடி விரிசல் விட்டுள்ளது என்கிறார். அடுக்கு மாடி கட்டிடம் உள்வாங்கியுள்ளாதா? அல்லது கீழிறங்கி? கீழிறங்கியுள்ளதா ? அதை சரிசெய்ய முடியுமா? தெளிவில்லையே?
Ulvaangiyathu,keezh irrangiyathu . 2 m ondrrae!
அருகில் பெரிய பள்ளம் தோண்டினால் அருகில் உள்ளவீடு பளுவினால் கீழே இறங்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இடம் சரியாக ஞாபகம் வரல பெரம்பூர் தான் ஆனா புரசைவாக்கமா அமிஞ்சகரையா தெரியல பில்டிங் கட்டும்"போதே உள்ளே இறங்கி உயிர்"சேதம் அடைந்துள்ளனர்
சென்னையை பொருத்தமட்டில் 1+1 தான் சிறந்தது 1+ 10, 1+20 பிளாட்டில் போனா நாம் பிளாட்டாயிடுவோம்😢😢
பெரவள்ளூர் பிரதர்😢
ஆற்றங்கரையில் வீடு கட்டினால் அதுவும் அடுக்கு மாடி கட்டினால் நிலமை இப்படி தான் இருக்கும் கஷ்டமா தான் இருக்கு
Near 70 feet road
@@jagadeesant3905 ஆமாம் அகரம் ஏரியா அடுக்குமாடி தரை முழுவதும் புதைந்தது நண்றி
Mugalivakkam
நல்ல பாருங்க அது ஒரு ஏரியோ அல்லது குளமோதான் இருக்கும் அத ஆக்கிரமிப்பு செய்து தான் இந்த அப்பார்ட்மெண்ட் கட்டிருப்பாங்கள்
NO. A big pit was dug nearby for construction of a huge luxury apts. That is the reason. Already their compound wall fell down. Now this.
Supper
@@lakshmielectronics1047 பெரும்பாலும்
ஐயா 8000ரூபாய் சம்பளத்துக்கு பொறியாளர்களை பணிக்கு அமர்த்தி கட்டப்படும் கட்டங்கள் சென்னை முழுக்க ஏராளம் பணம் கொடுத்தால் அப்ரூவல் லஞ்சத்துக்கு வேலை பார்க்கும் அரசு துறை பணியாளர்கள் சொத்துக்களை ஆய்வு செய்யுங்கள் செய்பவர் லஞ்சம் பெறாதவராக இருக்க வேண்டும்
Iam getting engineers for RS 10,000/- employment; but not workers or marketing people for RS 15,000/-.😂
@@anantharamank2459 Marketing people are not less Talented than Engineers. The entire Business World runs on Sales and Marketing professions.
ஆயிரம்.. இரண்டு ஆயிரம் பிளட் உள்ள அப்பார்மெண்ட்களை மக்கள் பந்தாவுகாக வாங்கு வதைத் தவிர்க்க வேண்டும்.
Ennavithamana damages aachunu sollalai
இப்படி பட்ட வீடுகளை வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிக்கலாம் . விருப்பப்படி முடிவு செய்து கொள்ள முடியும். !!!
வாடகை கொடுத்து கட்டுபடி ஆக வேண்டாமா? தற்போது வானைத் தொடுகிறது வாடகை.
Exactly 💯
@@jayashreesubramanian4108 rant rate
Opl@@jayashreesubramanian4108
30 வருட பில்டிங், கூவம் நதிக்கரை, பக்கத்து கட்டிடப் பள்ளத்தில் தண்ணீர், நேற்று இடித்த பலமான இடி, தொடர் மழை என்று ஏகப்பட்ட அடிகளை இந்தப் பழைய பில்டிங் எப்படித் தாங்கும்?
இனியாவது அடுக்கமாடி கட்டிடங்களுக்கு அனுமதி தராமல் இருக்கலாம்
கொள்ளை அடிக்கும் திட்டம் தான் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கியது
அடிப்படை வசதிகள் எதையும் விரிவு படுத்தாமல் அடுக்கு மாடி குடியிருப்பு வந்து என்ன பயன்
சரியாக சொன்னீர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு சில பேர் செயல்படாமல் இருப்பதினால் தான் மக்களும் ஆதி படுகிறார்கள் கஷ்டப்பட்டு வீடு வாங்கி எப்படி ஒரு நிலைமை வந்தால் என்ன செய்வது ஒவ்வொன்றும் நடப்பதை பார்த்தால் வாழும் போதே பயந்து பயந்து வாழ்வதாக இருக்கிறது பக்கம் அக்கிரமம் செய்பவர்கள் பக்கம் இயற்கையின் கோபம் என்று தெரியாமல் தவிக்கும் உள்ளங்கள் இறைவன் பாலமே தஞ்சம் என்று நினைத்து யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாத்துப்பா இறைவா என்று அனைவரும் வேண்டிக் கொள்வோம்❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
tharayodu vaalvathu eppothume nallathu...rendu moodi maadikku mela kattave koodathu....
C M CMDA minister all sanctioning authority will make crores and sanction plans but buyers will suffer later even with death when mishaps occur
இது தொலைக்காட்சி நிருபர் பேட்டி மாதிரி இல்லை.முதலில் அங்கு நடந்த விபரத்தை அறிந்து . தெரிந்து, உள்வாங்கியபின் தான் ஒளிபரப்பு செய்யவேண்டும்..இது தான் அந்த ஊடகத்தின் செய்தியின் தரம்.
மக்களே தயவு செய்து அப்பார்ட்மெண்ட் வாங்கணும்னு சொல்லிட்டு பிளான் பண்ணி போகாதீங்க முடிஞ்சா ஒரு இடமா வாங்கி வீடு கட்டுங்க இல்லனா இருக்கிற வீட்டை வாங்குங்க நல்ல நிலையில இருக்கு தான் பார்த்து.
பெரிய பெரிய அபார்ட்மெண்ட் எல்லாம் எப்ப நம்மளுக்கு வேலை வைக்கும்ன்றதே தெரியாது😢😢
சென்னையில் அப்பார்மென்டில் வசிப்பவர்களுக்கு என்றைக்கும் சேப்டியில்லை நன்றி,முகலிவாக்கம் ஞாபகம் இருக்கா
😢😢😢 மழைக்காலத்தில் வாழ தகுதியற்ற நகரம் சென்னை....!
எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் நகரத்தை சரிசெய்ய முடியாது..
30 years old building.athu entha urah irunthalum vizhurathuku chance iruku. So don't criticise Chennai
சென்னை பல மக்களை வாழ வைத்த ஊர் தப்பா சொல்லாதீங்க
தவெக ஆட்சிக்கு வந்தால் சரி செய்துவிடுவார்கள்
கோபாலபுரம் குடும்பம் மட்டுமே வாழுது தெலுங்கு தாயோளி ஓங்கோல் வந்தேறி @@selvi.n5549
நீர் நிலைகளை ஆக்கிரமித்து வெளியூர் வாசிகள் கட்டம்கட்டியதா ல் வந்த விளைவு
நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினால் இது தான் நிலைமை..
Correct sir
😡😡 யாரும் ஆக்கிரமிப்பு பண்ணல ஆட்சி செய்தவர்கள் தான் v2 கட்ட அனுமதி + இடம் குடுத்தது அவங்க ஆகிறமைப்பு பண்ண ஏழை மக்கள ஏரி பகுதிகளில் v2 கட்டவும் அவங்களுக்கு safty இல்லாத இடத்தில் தொழில் செய்ய கட்டிடம் இப்டி ஒதுக்கி தள்ளிட்டாங்க 😡😡 பழி ஏழை மக்கள் மீது தான் விளும் ஆட்சி செய்பவர்கள் செய்தவர்கள் மேல விலாது
@@satishmaha2265என்ன corrict.... உன்கிட்ட v2 இடம் இருக்கு இல்லாத ஏழை மக்கள் v2 இருக்கும் இடத்திலும் பயம் கொண்டு வாழுறது கோடிமை ( திராவிட ஆச்சி ள அவங்களுக்கு மாற்று இடத்தில் v2 கட்டி தந்த பிறகு அவர்களை இடம் மாற்றம் செய்தால் செத்து போய்டுவாங்களா😡😡 மீண் பிடி தொழில் க்கு அனுமதி குடுக்காம இருக்கனும் அது திருட்டு கும்பல் )
Govt eppadi registration pannuthu lake land ah 😢
காசு வாங்கிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு அதற்கு காசு வாங்கிட்டு அனுமதி இப்படி பட்ட அதிகாரி மக்களின் சொந்த வீட்டு மோகம்
Reporter speech is not clear
இதுக்குத்தான் ஓட்டு வீட்ல குடி இருக்கணும் என்கிறது
அமைந்தகரை ❌
அமைத்தகரை ✅
இன்னும் மழை இருக்கு சாமி😮ஜாக்கி ரதை😢
Poor reporting.
Repeating the same matter.
Audio also very poor.
Flat promoters யெல்லாம் அதிக லாபம் நோக்கோடு தரமற்ற கட்டிடம் கட்டுகிறார் கள் , வீடு வாங்குபவர்களும் அதிக தள்ளுபடியில் விற்கும் flats யை வாங்காதீர்கள் சற்று விலை கூட இருந்தாலும் தரமான flats நல்ல நிறுவனத்தில் வாங்கவும் . ( Jain westminister flats அனைவருக்கும் ஒரு பாடம்).
Brand paarthu vaanganum nu 2016 il orae kooval.. ippo ?
S I (Southern Investment ) போன்ற நல்ல பில்டர்கள், சுமார் 40,50 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தரமான , commercial, housing கட்டிடங்கள் இன்றும் சென்னை, poonamallee High road, chetput, nungambakkam, egmore, adyar, Banglore, Tiruvanandapurm போன்ற இடங்களில் உறுதியாகவும், கம்பீரமாகவும், தரமாகவும் உள்ளது.
இதற்கு காரணமே மெட்ரோ ரயில் பாதை அமைக்க பட்டது தான்
இது போல பெருங்குடியில நடக்க வாய்ப்புள்ளது
It Isreal tragedy the new construction should have taken proper. Precaution please help the people who are affected very pathetic incident
God save everyone dont make them worry
இந்த reporter பேசுவது புரியவில்லையே 😮
Padikadhavan.... News vaasikiravan ipdiya pesuvanga..
இப்பல்லாம் கண்டவனும் மைக் எடுத்துட்டு ரிப்போர்டிங்க்கு வந்துடரானுங்க😮
I think trainner
@@drajkumar4379: Trainee, not trainer.,
செய்தியை சுருக்கமாக விளக்கமாக சொல்லவும்
Sound clear illa news puriyala
எவனாச்சும் அந்த apartment பேர சொல்றானா பாரு..!
❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி சத்தம் அதிகமாக இருந்தால் மைக்கை வாயி கிட்ட வைத்து பேச வேண்டும்.... யாராவது சொல்லி கொடுங்க...
ஏழைகளின் சொத்தை 3-க பிரிக்க பிரித்துவிற்க அனுமதிக்கவில்லை. அதுவும் சார்பதிவாளருக்கு பணம் கொடுத்தால் அனுமதியுண்டு. அப்பாட்மென்ட் என்றால் பணக்காரன் சம்பந்தப்பட்டது அதர்கு எப்போதும் அனுமதியுண்டு
மழை மேல் ஏன் டா பழி போடு றீங்க குளத்தில் வீடு கட்டுன உள்ள தான் போகும்
இன்னும் 20 வருடங்களில் சென்னை பூமிக்குள் புதையும்.
உள்வாங்கிய கட்டடம் பற்றிய செய்திகளை பிறகு பார்ப்போம் விளம்பரம் முதலில் பார்போம்
நீர்நிலைகளை ஆக்ரமிப்பு செய்து குடியிருப்புகளை அமைத்தவர்கள் அதிகாரிகள் அரசு தெரிந்தும் குடியேறிய மக்கள் என்ன சொல்ல
உனக்கு எப்படி தெரியும் இது நீர் நிலை என்று. தெரியாம என் பேசுற
@@jayanhlipc4349 உனக்கு தெரியலனா யாருக்குமே தெரியாதா.நான் இதுவரை உன்னைத் தவிர வேறு யாரையும் ஒருமையில் அழைத்தது இல்லை.
@@jayanhlipc4349 உனக்கு தெரியாது என்றால் வேறே யாருக்கும் தெரியாதா.
@@jayanhlipc4349:கூவம் நதிக் கரை என்கிறார்களே.,
@@jayanhlipc4349: கூவம் நதிக் கரை என்கிறார்களே.,
This is because of the adjoining excavations. Very dangerous soil slip/blow up. It will worsen because of further rains.The nearby construction should be completed very fast. They should have used earth retaining arrangements like shoring/strutting alleast to the lower half depth on the building side. Let the GOD give his mercy to the apartment residents.
இப்படியே விட்டால் ஒரு காலத்தில் சென்னை தனுஷ்கோடி போல் வாழத்தகுதி யற்ற நகரம் ஆகிவிடும்
கூவம் நதிகறையில் இவ்வளவு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுன வேற என்னடா நடக்கும் 🤔 வயநாடு நியாபகம் இருக்கட்டும்
Oh my GOD.....
அமைந்தகரை என்றாலே இது குளத்தின் கரையோர இடம் தானே,இந்த இடத்தில் குடியேறளாமா என யோசிக்க வேண்டாமா சார்?
30 வருடங்களா இடித்து புதிதாக கட்டும் நிலை😮
என்ன புரிகிறது.அவர் பேசுவது.இழுக்கிறதுதான் கேட்கிறது.😂
Kadal ul vankuratha pathurukom ithanada apartment sampala katirupano apartmentta
மண் உள்வாங்க வில்லை, எங்கோ நகர்ந்து சென்றது.
Deep soil excavation its affect the nearest building foundation.
ஆறு குளம் ஆக்கிரம்புஇப்படிதான்நடக்கும்
So much gold.
எல்லா இடத்திலும்
வீடு கட்ட கூடாது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கலெக்டர்கள் தான் இதற்கு பொறுபபு
வீட்டை வாங்கும் போது அனைத்தையும் ஆராய்ந்து குடிபுகுந்திருக்கவேண்டும்.
30 varusha veedu, arakorayaa edhavadhu olaradeengaa
Oh. My god
Other city investment ellam Chennai la poi podringa...kadaisila tamilnadu pichakara State ta tha agapothu
MMDA & Corporation should take responsibility.
அந்தா கட்டுமான இடமும் உள்வாங்கிடம் சென்னையில் மக்கள் அதிகமான குடிஏற்றம் நடக்குது அதனால் சென்னை அபாயம் உள்ளது சரியான அடித்தலம் கிடையாது பைலிங் சரியாமுறை போடப்பட்டு அடுக்கு மாடி கட்ட வேண்டும் அது கடலுக்கு சொந்த மானம இடம் எந்த நேரத்திலும் கடல் அங்கு வரும் சென்னை கடல் சார்ந்த பூமி.?
தரை தளம் உள் வாங்கியது வாங்கியதுனு திருப்பி திருப்பி எத்தன தடவ சொல்றது...
This place near by coovam river,
😢😢😢😢😢 it is so pity
செய்திகள்ளை விட விளம்பரங்கள் தான் அதிகம் தந்தி டிவியில்
அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுத்த நிறுவனர்களை விசாரனை செய்யுங்கள்
River Bed Apartment / Bunker Apartment
இதுபோல் டெல்லியில் மோடிஜி அமீதசாவு வீடும் உள்ளூவாங்கும் அனைவரும் kailaasam😛😜😜🥰🤣😂😍😇😇😘♥️
Reporter is not clear at all... Whether the building is occupied.. Any damages to life... Very bad...
Fully occupied. TAJ is building luxury apts nearby for which they dig a huge pit. That is the reason for this problem.
It is suggested that to consult IIT CHENNAI CIVIL ENGINEERS for determining the safety of the building in structural point of view and how to strengthen the existing buildings from immediate collapse of the building from settlement , being I am a civil engineer suggestions given please
அருமையான ஐடியா! தரைத்தலத்தை அப்படியே செப்டிக் டேங்க்,சும்ப், மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக்கி விட்டு, முதல் தளத்தை கார் பார்க்கிங்குக்கு விட்டு விடலாம்! 😂 இதுக்கு மேல உள்ளேயும் போகாது! சென்னையில் பல இடங்களில் இனிமே இப்படித்தான் ஆகும்! 😮
என்னடா உள்வாங்குச்சு வெளிவாங்குச்சுனு உளறிகிட்டு இருக்க...
இவனுங்க நியூஸ பாக்கணும்ன்றதுக்காக ஹெட்டிங் என்ன போட்டு வச்சிருக்காங்க
This building will be gone sooner or later. Necessary care should have been taken before starting the work nearby. Any soil testing was done by the new construction company before starting the work.
It is surprising why nothing was shown in.television channels
Where the construction happening is in the couvoom bed how the government given approval to the construction which is in river area blocking waterways actually it not on the proper land area .
Assalamu 🌹🌹🌹 Alaikkum ❤❤❤❤❤
யோவ் எந்த கட்டிடம் பெயர் என்ன.கட்டிட்வன் யார். அப்பார்ட்மெண்ட் பேர் என்ன
Save people 🙏
This apartment is nearby Koovam
Near Sangeetha hotel
Ramana. Movie. Ninaivu. Varuthu..pls. Makkala .kapathunga.
துபாயே தத்தளிக்கும் போது சென்னை எம்மாத்திரம்! மிகப்பெரிய தனல் உருவாக்கி மழை காலத்தில் தண்ணீரை வெளியிற்ற வேண்டும்
Thegreatest indiaistototoIaand
Omg take care all of you, soil is with water, don't build House in Lake, river
MMDA. Totally responsible.
Be safe people's
O my god god god
ammajikarai is pond area
soil test
அது லோ லைன் ஏரியா பக்கத்துல காவா இருக்கு அதனால அந்த மண்ணெல்லாம் லூஸ் ஆண்டில் இருக்கும் ஏற்கனவே போட்டு இருக்க கடகால் இப்போ வீக் ஆயிருக்கு ஏன்னா அதிகமான பில்டிங் கட்ட கட்டில் இருக்கிற பவுண்டேஷன்க்கு பிரஷர் கொடுக்க கொடுக்க இந்த பவுண்டேஷன் அப்ப போட்டது 30 ஆண்டுக்கு முன்ன போட்ட பவுண்டேஷன் பத்தல சோ கிராக் விட்டுட்டு டவுன் ஆவுதுன்னா அந்த பில்டிங் முழுசா இடிச்சிட்டு தான் கட்டணமே தவிர அதையே சரிபடுத்தி வாழலாம் ஐயா அது உயிர் ஆபத்து பெரிய இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணனும் கவர்மெண்ட் இம்மீடியட்டா அதை இடிக்கிறதுக்கு உத்தரவு வழங்கணும் புதுசா கட்டறதுக்கு அவங்களுக்கு தேவையான உதவியும் கவர்மெண்ட் செய்யணும் வேற வழி இல்ல உங்க எங்க போவாங்க திடீர்னு அவள பணத்துக்கு போக முடியாது எல்லாராலயும் என்னதான் கான்கிரீட் போட்டு சரி பண்றேன்னு சொன்னாலும் அது ஆபத்து ஆபத்து தான் மொத்தமா கொலாப்ஸ் ஆகி பல உயிர் சாகறதுக்கு முன்ன தெளிவா யோசிச்சு அதை இடிச்சுட்டு புதுசா ஒன்னு கட்டல ஏன்னா அது ஏற்கனவே 30 ஆண்டு ஆயிடுச்சு அந்த லைஃப் முடிஞ்சு போச்சு..
The neighbour hood contractor must fix shoring along the perphery to avoid building collapse and accident in his site.
Ennada explain pandra
Reporter avargale ondrum puriyavillai...thelivaga pesavum
It's our mistakes. Don't propose for FLATS. Individual house is always best.
மண் ஆசை
மரணம் என்பது பொதுவானது
நம் குடும்பம் சிறிதளவு
யோசியுங்கள்
பல பரிட்சை வேண்டாம் 😢
😊
Govt fund is not properly used.Avoid Corruption . Elect Good Govt. DMK and corrupt politicians shall not Rule TN continoiusly. Always allow Change of Govt with good corrupt-free politicians once in five years to rule TN effectively irrespective of "political party love". See UK, Japan, France for under ground sewage management. Skyscrapers are very common without problem even in rainy seasons.
பல நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு ஜாக்கிரதை
Because of nearby construction 🚧🏗️ is the reason, deep excavation without proper protection... Not sure, may be
குளத்துல வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும் 😂😂😂
நல்ல வேலை இதற்கு பார்ப்பனர்கள் தான் / பிஜேபி தான் காரணம் என்று கூறவில்லை.....
சென்னை நகரம் @ நரகம்
we have very good Govt. Authorities, they will give clearance once their pockets are filled. They will never care for human life's
ஏரியில் ஏன் வீடு கட்டுனீங்க. அரசால் என்ன செய்யமுடியும்னு ஒரு உபிஸ் கமண்ட் போடும்
பின்னாலேயே வந்து 50 , 60 DMK IT WING உபிஸ் லைக் போடும்
DMK IT WING In Action
சங்கீ
@@shanmugamshanmugam191அந்த 50-60 ல இந்த மங்கியும் ஒண்ணு.
brainless nakki poondaiyan .....
Be safe
The new construction is just aside the Koovam