Electric Vehicle Battery இன் ஆயுள் காலம் என்ன? - EV Battery Replacement - Warranty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Electric Vehicle Battery இன் ஆயுள் காலம் என்ன?
    Most interesting question when you though of buying one Electric vehicle. Do you know how to find it. In this video you will get complete information about Electric vehicle Battery warranty and its life cycle.
    I hope this video useful to know more about Electric vehicle and its warranty period.
    Click Like and share this information to all your friends
    Subscribe our channel for more EV Contents.
    If you need any suggestion on Guidance on EV
    Mail me : myevreview@gmail.com
    #electricvehicle
    #olaelectricscooter
    #ather450x
    #tvsiqube
    #tvsiqubeelectric

ความคิดเห็น • 176

  • @ksmaniks
    @ksmaniks 10 หลายเดือนก่อน +1

    நின்றி

  • @speed2x964
    @speed2x964 ปีที่แล้ว +2

    ஆஹான் ஒரு Ev battery தயாரிக்க petrol bike ல் இருந்து வாழ்நாள் முழுவதும் வரும் மாசை விட இந்த ev battery தயாரிக்க ஆகும் மாசு அதிகம்
    Cost calculation ம் சரி don't misleading

  • @gmnmahadevan
    @gmnmahadevan 4 หลายเดือนก่อน +1

    Bro, battery technology is changing pretty fast. Now sodium ion batteries are coming and lithium ion and Manganese batteries are also coming. My question is tht is the ev scooter compatible with different type of batteries? For e.g.if I go with Ather 450x now, may be after 4 yrs, if I want to change my battery to a better battery type at that time(better charge cycle, lesser in size, shorter charging period etc), do Ather support it?

  • @Useryoutub.......
    @Useryoutub....... 2 หลายเดือนก่อน +1

    Bro ippo battery life 800 cycle nu solluringa namma 800 cycle use pannura varaikkum same range tharuma illa use panna panna range kuraiyuma

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  2 หลายเดือนก่อน

      It depends on the quality of cells and its usage. Range will reduce when the recharge cycle increases but it will be gradually reduced over a period of time

  • @n.thirugnanasambandam269
    @n.thirugnanasambandam269 ปีที่แล้ว +1

    Super BRO Thank u....
    NTS- THITTAKUDI.

  • @haribabu7051
    @haribabu7051 ปีที่แล้ว +4

    எலக்ட்ரிக் பில் கட்டணம் பற்றி சொல்லவே இல்லையே

  • @karthikumar8229
    @karthikumar8229 9 หลายเดือนก่อน +2

    அதுக்கு பேசாம லாரி பேட்டரி மாதிரி அதே ஜார்ஜ் பன்ற மாதிரி இருந்த நல்லாயிருக்கும்

    • @Sivagaminathan-g5l
      @Sivagaminathan-g5l หลายเดือนก่อน

      This is not possible

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  หลายเดือนก่อน

      Lorry using lead acid battery 🔋 which is failed technology in EV.

  • @muthuramanmuthuraman4691
    @muthuramanmuthuraman4691 7 หลายเดือนก่อน

    ஏன்டா எதையும் 2 நிமிடத்தில் சொல்லமாட்டிங்களா

  • @Rsgreation
    @Rsgreation ปีที่แล้ว +6

    நான் ola s1 use பண்றேன்,
    ஒருமுறை charge பண்ணுனா 100km ஓடுது, ஒருமுறை charge பண்ணுனா 3 யூனிட் செலவாகும், 3 யூனிட்க்கு 15rs தான்
    ஆனா பெட்ரோல் வண்டிக்கு 100 km செலவு 2 ltr ×103=206 ஆகும்...

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +1

      அதற்கு தான் நாம் total mileage எடுத்திருக்கிறோம்.

    • @muthukumarv3029
      @muthukumarv3029 ปีที่แล้ว

      Bro economic 42 speed la than 100 km

    • @007m3
      @007m3 ปีที่แล้ว +1

      Bro endha speed la ponaa 100 km varudhu, and worst road la front suspension eppadi irukku

    • @jack110i
      @jack110i ปีที่แล้ว

      நண்பா s1 Best ஆ இருக்கா. நான் ACTIVA 125 use பண்ணுறேன். Mileage 30 kmpl வருது. 2016 model. So sale பண்ணிட்டு s1 எடுக்க பயமா இருக்கு நண்பா.

    • @svijay4354
      @svijay4354 ปีที่แล้ว

      Yes 60000km/100 = 600 யூனிட் x 8/unit = 4800 curent bill+110000= 115000/60000= 1.91 /km. But petrol cost for 60000km id 250000+70000=320000/60000= 5.33 total so totalally 200000 rupees savings

  • @subramanianp6493
    @subramanianp6493 ปีที่แล้ว +22

    வணக்கம் bro , E V சுமார் விலை 1,30,000 ÷ 70000km = Rs 1.86, ஒரு க மீ க்கு ரூ1.86 + EB bill, Petrol வாகனங்கள் Rs Petrol 103 ÷ 50KM/L = Rs 2.06 ஒரு கி மீ க்கு so பெட்ரோல் வாகனங்களை விட EV ல் ஒரு கி மீ க்கு 20 பைசா லாபம் ‌. இரண்டாவது முறை EV வாங்குபவர்களுக்கு மான்யம் கிடையாது

    • @GowthamV07
      @GowthamV07 ปีที่แล้ว +5

      Wrong calculation.
      EV price = 1,20,000 rs for scooter S1 model + electricity 15,000 for 50,000km in 5 years = 1,35,000 Rs
      Petrol scooter = 80,000rs + (50000 km x 2 rs) = 1,80,000 Rs A difference of 45000rs of which you can send to replace battery of scooter for 45000rs for 3kw battery price currently is 15000rs per kw. So exactly. After 5 years it will be less. Also add maintenace cost of 20,000rs for petrol scooter extra. So you have saved 20,000rs even with 100rs per litre petrol price for next 5 years.

    • @bhavyatravels9594
      @bhavyatravels9594 ปีที่แล้ว +2

      இது தப்பான calcuation sir, ev 100km maximum 30rs for eb so 600*100 =60000 ,600*30=rs.18000 only, petrole 1200L *103=123600

    • @soundarsivaprakasam6767
      @soundarsivaprakasam6767 ปีที่แล้ว +1

      After 5 years we can get subsidy. Is it correct. Please check

    • @lenatyretools285
      @lenatyretools285 ปีที่แล้ว

      We Are selling EV at 88000
      Trichy

    • @sunautogasbike6078
      @sunautogasbike6078 ปีที่แล้ว +3

      Bro LPGgas bike 79.50/ 1kg = 120km mileage (100cc bike)
      1km = 0.66paisa ×60000
      60000km =39600rs ,
      Conversation change = 7500rs only
      "Save for money"

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +3

    Charging electricity price also increment aagum. Spares for petrol bike is easily available, ev has low spare accessibility....

    • @தமிழ்நிலம்
      @தமிழ்நிலம் ปีที่แล้ว +2

      In future ev is equal to பெட்ரோல் bikes wait and watch

    • @SharkFishSF
      @SharkFishSF ปีที่แล้ว

      @@தமிழ்நிலம் no way. If every petrol bike switches to ev, the electrical grid can't handle it.

    • @464340
      @464340 ปีที่แล้ว +1

      @@SharkFishSF wrong thought, ev won't impact on grid. EV only needs 4 units /day but think about AC = 1.5 units/ 1hr, Water heater = 3 units/hr and much more. Now a days in 1 House 2 AC needed.

    • @SharkFishSF
      @SharkFishSF ปีที่แล้ว

      @@464340 brother, please do a rough calculation on the battery charging capacity needed only for cars, bikes.
      Not to include passenger vehicles, buses etc. Grid will crumble for sure without capacity addition. That's why Maruti has introduced hybrid and not pure ev.

  • @கண்ணில்பட்டது
    @கண்ணில்பட்டது ปีที่แล้ว +2

    வச்சுக்கிடுவோம் ஆனா அஞ்சு வருஷம் கழிச்சு பெட்ரோல் வண்டியோட வேல்யூ என்னன்னு பாருங்க, நீங்க வாங்குற ev வண்டியோட விலை என்னன்னு பாருங்க இவி வண்டி ஸ்க்ராப்க்கு தான் போகும் பெட்ரோல் வண்டி அ ப்படி கிடையாது ரீ வேல்யு கண்டிப்பா உண்டு ஈவி வண்டிக்கு பேட்டரி வாங்கும் பொழுது 28% ஜிஎஸ்டி வேல்யூ வாங்குறாங்க ,அத முக்கியமா பாருங்க, அது அனாவசியமான செலவு .

    • @கண்ணில்பட்டது
      @கண்ணில்பட்டது ปีที่แล้ว +3

      Ev வண்டி இந்தியா குள்ள சேல்ஸ் பண்ணும் பொழுது புரொடக்சன் கம்மியா இருந்துச்சு வருஷத்துக்கு சொற்பமாக தான் தயாரிச்சாங்க, ஆனா இப்ப லாக்ஸ் கணக்குல தயாரிக்கிறாங்க, ஆரம்பத்துல 35 ஆயிரத்துக்கு 29 ஆயிரத்து வி த்த ev வண்டி இன்னைக்கு 65 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை விக்கிது, இதுல அரசாங்கம் சூழ்ச்சி பண்ணி நம்ம கிட்ட இருந்து காசு பிடுங்குவதற்கு பிளான் பண்ணி இருக்காங்க அது மட்டும் நல்லா தெரிஞ்சுக்கிடுங்க ,,, உற்பத்தி அதிகமான ரேட் குறையணும் இதுதான் காலங்காலமாக நடக்கிற நியதி ஆனா இப்ப உற்பத்தி அதிகமா இருக்கு ரேட் அதைவிட அதிகமா இருக்கு இதுல ஏதோ தவறு நடக்கிற மாதிரி தெரியல கொஞ்சம் யோசிச்சு பாருங்க எனக்கு தெரிஞ்ச வகைல நான் சொல்றேன்

  • @samuelcharles128
    @samuelcharles128 ปีที่แล้ว +5

    Very useful information bro. Please tell about LFP battery

  • @arun2004arun
    @arun2004arun ปีที่แล้ว +3

    Bro in simple one scooty battery also big than other scooters then an battery life time also long in simple one 🧐 this is correct or wrong plz reply

  • @ishanagaraj1346
    @ishanagaraj1346 ปีที่แล้ว +6

    Additional Warranty Total 5 Years. 60000 KM

    • @GowthamV07
      @GowthamV07 ปีที่แล้ว

      YEs for ola this is right.

  • @skumaran7192
    @skumaran7192 ปีที่แล้ว +2

    Ossum info bro

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 ปีที่แล้ว +4

    பேட்டரி 🔋 மாற்றும் செலவை மிகைப்படுத்தி ஒப்பிட்டு பெட்ரோல் வாகனம் தான் சிறந்தது என்று வாதிப்போர்க்கு இந்த காணொளி தகுந்த பதிலடி கொடுக்கும்

  • @sunautogasbike6078
    @sunautogasbike6078 ปีที่แล้ว +4

    Bro LPGgas bike 79.50/ 1kg = 120km mileage (100cc bike)
    1km = 0.66paisa ×60000
    60000km =39600rs ,
    Conversation change = 7500rs only
    "Save for money"

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +4

      Lpg bikes are not that safe to drive . We should be very careful in handling it.

    • @sunautogasbike6078
      @sunautogasbike6078 ปีที่แล้ว +2

      22 year's ha use pannitu than irukanga bro ...

    • @KarthiKeyan-oj8dt
      @KarthiKeyan-oj8dt ปีที่แล้ว +1

      @@sunautogasbike6078 xl 100 bs6 ku install panna mudium ah bro

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 ปีที่แล้ว +2

    அடிக்கடி charge போடுவதால் battery life குறையுமா led acid battery hero

    • @thangadurai7701
      @thangadurai7701 ปีที่แล้ว +1

      Kandipa kuriyum life cycle seekkiram mudinthu vidum

  • @chidambaramn7327
    @chidambaramn7327 7 หลายเดือนก่อน +1

    முக்கியமாக வாரத்திற்கு 300 கிமீ க்கு மேல் ஓட்டனும் இல்லைன்னா பாட்டரி 2வருடத்திற்குள் மாற்றவேண்டி இருக்கும் என்று சொல்கிறார்களே பத்து வருடங்களாக இவி வைத்திருப்பவர்கள்..

  • @imaxcomputersimax8511
    @imaxcomputersimax8511 ปีที่แล้ว +2

    BEWARE: They have started the corona drama again
    Won't stop till they chip you
    ஜாக்கிரதை: அவர்கள் மீண்டும் கொரோனா நாடகத்தை ஆரம்பித்துள்ளனர்
    அவர்கள் உங்களை சிப் வைத்து முடிக்கும் வரை நிறுத்த மாட்டார்கள்.

  • @rajum7030
    @rajum7030 9 หลายเดือนก่อน +2

    Explosion risk + re sale value is the main thing. That should be considered while choosing ev..

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  หลายเดือนก่อน

      Yes you should consider buying a good electric scooter from reliable electric manufacturers.

  • @bournpashy856
    @bournpashy856 10 หลายเดือนก่อน +1

    Bro is that ev vehicle have revalue?

  • @SelvaKumar-wo7iz
    @SelvaKumar-wo7iz ปีที่แล้ว +3

    Petrol bike best

  • @swathiselvam1067
    @swathiselvam1067 ปีที่แล้ว +1

    நானும் ஈரோ மின்சார வாகனம் வாங்கி இருக்கேன் 23.12.2022

  • @vijayvijay361
    @vijayvijay361 ปีที่แล้ว +2

    bro OLA S1 ku 5 years warrenty or 60k km only cover bro unlimited nu avanunga mention hy pannala bro 😥

  • @RajKumar-is1si
    @RajKumar-is1si ปีที่แล้ว +2

    Nice video bro 👋

  • @krishnakumarsomu4200
    @krishnakumarsomu4200 ปีที่แล้ว +2

    Diw- Bro, EV scooter is mind for present life and petrol mind for past or future which is cannot predict, EV is money stress free.., All manufactures now giving up to 5 years extended warranty and hope durability of battery will have upto 5 years.., " Less tension more works"

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 9 หลายเดือนก่อน +1

    Ola schotter extended warranty 5yers r 60000 km oneley

  • @sivababy514
    @sivababy514 ปีที่แล้ว +1

    தல நான் ஹ்வ்ராவாரியர் 5ஜி லெட் ஆசிட் பேட்டரி வைத்துல்லேன் அடுத்து இதே வண்டியில் lfp பேட்டரி மாற்ற முடியும் எவ்வளவு கே வி பேட்டரி போடலாம்

  • @ponraj8481
    @ponraj8481 ปีที่แล้ว +1

    Benling Falcon 18 month 40000 km successfully. Good benifit..

  • @ssshajatar
    @ssshajatar ปีที่แล้ว +1

    new battery we're sir good kuwilt

  • @sandhru1153
    @sandhru1153 ปีที่แล้ว +3

    Ola la extended warranty opt panna battery ku 60000km than limit

  • @007m3
    @007m3 ปีที่แล้ว +2

    Ola 5 years , that shouldn't exceed 60000 km vro

  • @subramaniansundaram5261
    @subramaniansundaram5261 ปีที่แล้ว +1

    Sodium sulfar battery pathi podunga bass

  • @GCC-BOY
    @GCC-BOY ปีที่แล้ว +1

    bro புது battery எடுத்துட்டு பழைய battery போட்டாங்க bro என் கிட்ட சொல்லவே இல்ல அந்த mechanic

  • @Saibaba003
    @Saibaba003 ปีที่แล้ว +2

    Ola service patri pesavum

  • @logusara310
    @logusara310 ปีที่แล้ว +1

    Extra warnty charge 9000 rs +addionall 60000 km warnty

  • @senthilkumar-fy9sy
    @senthilkumar-fy9sy ปีที่แล้ว +1

    எல்லாத்தையும் சொன்னிங்க சார் எலக்ட்ரிக்கல் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கும் அது கால்குலேட் பண்ணவே இல்ல நீங்க 100 முறை சார்ஜ் பண்ணா எவ்வளவு சார்ஜ் எடுத்துக்கிறோம் அப்படின்னு சொல்லவும் இல்ல

    • @senthilkumar-fy9sy
      @senthilkumar-fy9sy ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சார்ஜ் என்று சொன்னது வந்து பிள்ளை தான் சார் சொல்லி இருக்கேன்

  • @saitechmd1
    @saitechmd1 ปีที่แล้ว +2

    Sir 60000km only ola s1 pro

  • @sriy2k7
    @sriy2k7 ปีที่แล้ว +1

    vera vali ila ev ku tha maranum battery life ponalu athuku athiga cost koduthu replace pani tha aganum. itha nadaka poguthu. ana mass production la battery cost kammi agumnu solrathula poi nu thonuthu once oil mafia battery component area la control panitu ithu tha price nu fix panina nama battery ku athiga cost koduthu vanga vendirukum apo petrol vandi ilama pogalam or petrol rate 150 per litre irukum.ithuke thala suthuthu antha alavuku petrol deisel rate eri athula odura lorry bus la ena fare veipanga athula transport travel construction la enga kondu poi vida poguthunu theriyala.

  • @anandhthiru2336
    @anandhthiru2336 ปีที่แล้ว +1

    Flio ev 6years&100000klm
    145 mileage for charge
    Lfp

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox ปีที่แล้ว +1

    Chetak battery warranty 3 years or 50 ,000 kms and battery life warranty company given 7 years or 70,000kms this battery can able to use in Chetak.

  • @AM-zc8bz
    @AM-zc8bz ปีที่แล้ว +1

    My battery 30000Rs
    Life 11200 km
    Only
    Sp el

  • @SUdhayakumaar
    @SUdhayakumaar ปีที่แล้ว +1

    இதில் மின்சார வாகனத்தின் பெல்ட் மாற்றும் செலவையும் கணக்கிடவில்லை சகோதரரே!

  • @MrPritham89
    @MrPritham89 8 หลายเดือนก่อน +1

    Na oru tvs iqube 3 months before vaangunane ippa varaikum pratchanai mela pratchanai enda vaangunom nu feel panraen innam service center le than iruku battery issue board issue nu maari maari varuthu

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் திரு.திவாகர் , மிக அருமையான பதிவு, இதே போல் BLDC Motor பற்றியும் விவரம் அளித்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி 🙏

  • @venkateshrajan9188
    @venkateshrajan9188 ปีที่แล้ว +2

    OLA S1, 5 years or 60000km declared in warranty Card

  • @gokulakrishnanm
    @gokulakrishnanm ปีที่แล้ว +1

    Ola Extended warranty la ipa 5Years or 60000 Kms nu change pannitagha

  • @தமிழ்நிலம்
    @தமிழ்நிலம் ปีที่แล้ว +1

    In future buy ev bikes 5 years warranty 50000km petrol cost today 103 but future 110 maybe average 105*50000 km it's including vehicle cost u can save example vehicle cost is 1lakh it's including 50000 km petrol cost no need spend after buy vehicle if buy petrol bike one lakh + one lakh total 2 lakhs for ev 5 years eb bill maximum it's come 500 cycle*12 6000 to 8000 total 108000 maintance ev is less compare to petrol bikes only it's the calculations if it's correct like

    • @azarudeenahamed
      @azarudeenahamed 4 หลายเดือนก่อน

      But problem is after 5 years battery will die.Every charge ku battery konjam charge capacity lose agum.Neega battery replace panrapo andha save pana petrol cost via 4 times pay panamum.Ev vehicles ku 80% price batterry ku

  • @srivastavsrinivas9047
    @srivastavsrinivas9047 ปีที่แล้ว +1

    Brilliant bro 😅

  • @manoharan7627
    @manoharan7627 ปีที่แล้ว +1

    பெரிய வித்தியாசம் ஒன்னும் இருக்காது better petrol வண்டிதான்

  • @sikkantharbadsha8277
    @sikkantharbadsha8277 ปีที่แล้ว +1

    Bike insurance policy battery claim process pannalama

  • @vinodnaidu110
    @vinodnaidu110 ปีที่แล้ว +1

    Battery cost should be provided as deposit
    if v invest Battery amount it will remain in our account instead of interest battery should given for usage for it r v should deposit twice the cost of battery u shall survive with EV

  • @RAJAKUMAR-dd3if
    @RAJAKUMAR-dd3if ปีที่แล้ว +1

    Charging cycle u can’t calculate like that , u should calculate battery kW

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 ปีที่แล้ว +1

    Battery cost how explain pls

  • @subbiah8447
    @subbiah8447 7 หลายเดือนก่อน +1

    Excellent information Sir

  • @arunravichadra430
    @arunravichadra430 ปีที่แล้ว +3

    Hi bro first comment

  • @karthikkutty2512
    @karthikkutty2512 ปีที่แล้ว +1

    Y u don't compare ola

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie ปีที่แล้ว +2

    Super pro

  • @giridharn4115
    @giridharn4115 ปีที่แล้ว +1

    Bro new battery cost

  • @psmos
    @psmos ปีที่แล้ว +1

    Bro superb information what is the cost of ola tvs iqube ather battery price

  • @mohanraj1986
    @mohanraj1986 ปีที่แล้ว +1

    New battery matha evvalavu agum bro.?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Battery cost depends on which company you buy it. I will say don't buy battery instead we can exchange vehicle with company and buy new one .

  • @martinangelus2043
    @martinangelus2043 ปีที่แล้ว +1

    For the last four months, I could use my Bounce Infinity only thousand kilometres. 😃

  • @jsjohn
    @jsjohn ปีที่แล้ว

    எல்லாம் சொன்னீங்க.. but battery vilai சொல்லவே இல்லையே

    • @jsjohn
      @jsjohn ปีที่แล้ว +1

      சகோ.. வீடியோ பாத்துட்டு சந்தேகத்தை comment பண்ணிட்டு அடுத்த வீடியோ பாக்களாம்ன்னு பாத்த comment பண்ண சந்தேகதையே விளக்கி வீடியோ இருக்கு😉😉🙂🙂👌... எப்படி பிளான் பண்ணி பண்றீங்களா😁😁 எனக்கு இது ரெண்டாவது அனுபவம்.. சூப்பர் strategy bro again உங்க வீடியோவ பாக்க வைக்க 👌👌

  • @srinivasanprasanna6973
    @srinivasanprasanna6973 ปีที่แล้ว +1

    So just one doubt bro... So if the battery life is 70,000 km and if I ride 5,000 km/yr. Then the battery life would be 15 yrs or the battery would have a particular expiration date?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Yes bro if you use less you can able to stretch the life. However battery aging also depends on years of use and the maintenance we do on it. Yes we can stretch upto 10years but i doubt upto 15years.

    • @srinivasanprasanna6973
      @srinivasanprasanna6973 ปีที่แล้ว

      @@DiwakarRajanOnline Thanks Bro...

  • @esathetech8869
    @esathetech8869 8 หลายเดือนก่อน +1

    Good

  • @arulchandar5999
    @arulchandar5999 ปีที่แล้ว +1

    ஒலா s1pro வாங்கலாமா சார்

  • @rag18
    @rag18 ปีที่แล้ว +1

    oru small doubt sir, Tvs Iqube website faq la battery pack is LFP nu solirkange ,,, apo battery life will be more than NMC type dhane ?? apo indha calculations la epdi change agum sir?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +1

      Bro TVS confusing people. It use only NMC chemistry.

    • @rag18
      @rag18 ปีที่แล้ว

      @@DiwakarRajanOnlinethanks for the information sir :) would be buying an ev after 6-7 months only! just started looking at the options :) thank you...

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 ปีที่แล้ว +1

    Bro. What is the battery warranty. Replacement warranty or service warranty.

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Nowadays we can replace the battery if there is any issue with in warranty period.

  • @gopinathp1553
    @gopinathp1553 ปีที่แล้ว +1

    When released ola s1 air

  • @kumarresan2302
    @kumarresan2302 ปีที่แล้ว +1

    I have one Hero

  • @philipjk6
    @philipjk6 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்
    நீங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் மின் உபகரணங்கள் குரியமின்சாரத்தின் முலம் இயங்கும்
    ஏசி, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம், அடுப்புகள் .., மற்றும் பல....பதிவிடும் நலமாயிருக்கும்
    நன்றி

  • @KRISHNAKUMAR-zr5fk
    @KRISHNAKUMAR-zr5fk ปีที่แล้ว +1

    Ola 40000annalo

  • @AakashS-mr5qh
    @AakashS-mr5qh 6 หลายเดือนก่อน

    Pro electrical car voltage solunga pro🙏🙏🙏

  • @kumarresan2302
    @kumarresan2302 ปีที่แล้ว +1

    Battery warranty guaranteelanga

  • @madhans373
    @madhans373 ปีที่แล้ว +1

    👍👍

  • @MuthuMuthu-en8ch
    @MuthuMuthu-en8ch ปีที่แล้ว +1

    Super sir sema

  • @arvindc.s.5714
    @arvindc.s.5714 ปีที่แล้ว +1

    Super topic very info 😃

  • @kumarresan2302
    @kumarresan2302 ปีที่แล้ว +1

    Hero

  • @KRISHNAKUMAR-zu3tf
    @KRISHNAKUMAR-zu3tf ปีที่แล้ว +1

    Battery rate?

  • @rajendran2082
    @rajendran2082 ปีที่แล้ว +1

    Lfp battery cycling time sir

  • @RamKumar-rb6ox
    @RamKumar-rb6ox ปีที่แล้ว +1

    ola la battery ku 60,000 kms than limited..

    • @livingstona7261
      @livingstona7261 ปีที่แล้ว

      3 years unlimited warranty on battery

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh ปีที่แล้ว +1

    Very good video Diwakar bro ....

  • @mohanraj-rr5du
    @mohanraj-rr5du ปีที่แล้ว +1

    Iam work from food delivery exclusive iam traveling to yearly 70,000 km which one best battery scooter

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +1

      Go for ola scooters.

    • @manigp8001
      @manigp8001 ปีที่แล้ว +1

      @@DiwakarRajanOnline expense and low range for delivery need atleast 150km range don't miss guide diwakar sir

    • @thangadurai7701
      @thangadurai7701 ปีที่แล้ว +1

      Lithium phosphate battery ev scooter vaangunga life cycle 3000 👍ola vendaam athu lithium iron

    • @lenatyretools285
      @lenatyretools285 ปีที่แล้ว

      See Lena Tyre Tools U Tube channel

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 ปีที่แล้ว +1

    What about lfp battery in ozotec Flio,
    Gaura electric it's best to buy these scooter

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Those scooters has very bad build quality.

    • @elangovan7731
      @elangovan7731 ปีที่แล้ว

      @@DiwakarRajanOnline ozotec quality bro

    • @vrgtexsalem9575
      @vrgtexsalem9575 ปีที่แล้ว +1

      @@DiwakarRajanOnline are you check quality bro ?.Why you raise ola only.flio give the open statement about scooter..But when the ola give open statement about ola scooter?

  • @Tech-Spark
    @Tech-Spark ปีที่แล้ว +1

    Good comparison vedio. Only missing eb calculation for ev.

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      EB bill for electric vehicles is a another big topic we discuss it later.

    • @nanthiniessaki7697
      @nanthiniessaki7697 9 หลายเดือนก่อน

      Ola care,care+ அத்தியாவசியமானதா

  • @arun2004arun
    @arun2004arun ปีที่แล้ว +2

    Simple way to maintain ev bikes....... Put an charge in 20% percent.. and remove an charge in 80%....use eco mode it can give more range..... follow this methods your battery and motor life well increase double 🙃

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว +1

      It will not double the life but we get maximum maximum life period.

    • @arun2004arun
      @arun2004arun ปีที่แล้ว +1

      @@DiwakarRajanOnline 😍👍

  • @taniska9954
    @taniska9954 ปีที่แล้ว +2

    I using benling aura i buyed last 2021 november . now speedometer reading is 30000. So now 2023 november it will come approxtimately 60000. Now 2024 i want to replace old battery or not. Please replay sir

  • @rajeshs5187
    @rajeshs5187 ปีที่แล้ว

    Waste

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp ปีที่แล้ว +1

    Sir I have run Amphere Magnus EX with 11,000 km. Also I have taken 2 years additional insurance. Company said that u can run 40,000. After that I need to purchase new battery for rs. 45,000 or I need to give for battery service.

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Amphere will not provide battery service they always recommend to replace the battery.

  • @karthikraja5572
    @karthikraja5572 ปีที่แล้ว +1

    Bro tvs iqube lfp battery solranga unmayanu sollunga pls

  • @elangovan7731
    @elangovan7731 ปีที่แล้ว +1

    Battery price of 3 models

  • @dhandapanijeevarathinam8940
    @dhandapanijeevarathinam8940 ปีที่แล้ว +1

    Super information

  • @vivekashettymanivannan1176
    @vivekashettymanivannan1176 ปีที่แล้ว +1

    Bro ola electric 60000

  • @dhurgasrhee8066
    @dhurgasrhee8066 ปีที่แล้ว

    🎉😂😢