கல்லறையில் கரைந்த லிங்கன் காதல் கதை | Abraham Lincoln Love Story in Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2021
  • ஆபிரகாம் லிங்கன் காதல் கதை | Abraham Lincoln Love Story in Tamil | APPLEBOX Sabari
    This is the love story of Abraham Lincoln in Tamil
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - / sabari_paramasivan
    BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    Copyrighted and Paid
    IMAGE CREDITS
    Copyright Free Images from Google Image Search
    Publicized Painting only used after PROCESSING into MOTION PICTURES
    VIDEO CREDITS
    Own Videos
    PIXABAY VIDEOS
    Processed Videos from Proprietary Licensed APPS
    Other Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் கதை | Attanathi Athimanthi Love Story
    • ஆட்டனத்தி ஆதிமந்தியின்...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • கல்மனத்தையும் கரைய வைக...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    Historical Love Stories in Tamil
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    Nithilavalli Story in Tamil - PART 1
    #napoleanlovestory #lovestorytamil #appleboxbysabari #napolean #applebox #lovestoryintamil

ความคิดเห็น • 359

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +62

    Reference Books are Mentioned and This is my essay published in Reader’s Digest, 2007 Edition (English). Thank You,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      @@arulaaraarulaara7742 I have mentioned it in the video itself Sago.. Read that book,, It will be more interesting..

    • @foryou6276
      @foryou6276 3 ปีที่แล้ว +1

      Thanks again for this video

    • @munismuniswari7099
      @munismuniswari7099 3 ปีที่แล้ว

      Great love sister.

    • @omsathyarajalingam1800
      @omsathyarajalingam1800 3 ปีที่แล้ว

      How do you read so many books.any technique to follow , please guide me

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      @@omsathyarajalingam1800 Simple Sago.. My parents had no TV or Cable in our house.. Other than DD1.. So my only option is to read books 😂 Also, pls consistently visit and use public libraries and OPAL.

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 3 ปีที่แล้ว +85

    காதலை கடக்காத மனிதர் இப்பூமியில் யாரேனும் உண்டோ?.…காதலியோடு வாழ முடியாமல் போனாலும் காதலோடு வாழவேண்டும் என்று உணர்த்தும் உண்மையான கதை….

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +129

    ஒரு அழகான காதல் கதையை மிகவும் அழகாக்க வேண்டும் என்றால், அது உங்களின் அழகான தமிழ் உச்சரிப்பால் நிச்சயம் முடியும் என தெரிந்துக் கொண்டேன் சகோ ..👍🏻😊

  • @nilababloo8590
    @nilababloo8590 3 ปีที่แล้ว +47

    லிங்கன் அவர்களுக்கு சரியான நண்பர்களின் அறிவுரையும் வழிகாட்டுதலும் கிடைத்தது போல் எல்லோருக்கும் நல்ல நண்பர்கள் அமைந்தால் நன்றாக இருக்கும்......... வழக்கம் போல காந்தக் குரல் சபரியின் கதை அருமை😍💐💐💐

  • @vvicky4586
    @vvicky4586 3 ปีที่แล้ว +36

    லிங்கன் எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் அவரை பற்றி கூறியதற்கு நன்றி..

  • @selvakumari9368
    @selvakumari9368 3 ปีที่แล้ว +26

    லிங்கனின் மறுபக்கம் காதலால் நிரம்பி சோகமுடிவில் செல்லும் என்பதை மாற்றி அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக உருவெடுக்க வைத்ததும் அவரது காதல் தான் என்பதை உணர்த்திய இக்கதையை கொடுத்த அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @Ashok_Bala
    @Ashok_Bala 3 ปีที่แล้ว +48

    உங்கள் குரலில் ஒரு கவிதை கேட்டது போல் இருந்தது மிக அருமை சகோதரி. எழுத்தாளர் சபரியின் கதையைக் கேட்க ஆவலாய் இருக்கிறேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 😀😃 எழுதிக் கொண்டிருக்கிறேன்.. சீக்கிரம் பதிவேற்றுவேன் 👍

    • @Ashok_Bala
      @Ashok_Bala 3 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி விரைவில் வரட்டும் உங்கள் கதை

  • @asanciamary4031
    @asanciamary4031 3 ปีที่แล้ว +23

    மிகவும் அருமை.நானும் வாழ்ந்து காட்டுகிறேன் .! என்னை நேசிக்கும் என் காதலுக்காக... என் குறிக்கோளை அடைய., என் துணை நிற்கும் ஒருவருக்காக...😍😊👍❤️

  • @vira_rock
    @vira_rock 3 ปีที่แล้ว +21

    Lincoln மிக சிறந்த மாமனிதர். மிக அருமையான கதை சொல்லும் நேர்த்தி உங்களுக்கு சகோதரி. அந்த கதை மூலம் நீங்கள் சொல்லும் அறிவுரை மிக அற்புதம். பணிவான நன்றி. உங்கள் சேவை சிறக்கட்டும் சகோதரி. வாழ்க வளமுடன் 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 😃😄

  • @arunthathirai5987
    @arunthathirai5987 3 ปีที่แล้ว +21

    That" kadhal enna karpoorama"?? Only sabari sis can make the stories this much interesting ☺

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +132

    காதல் தோல்வி எனும் சூறாவளியில் தொலைந்து போகாமல், காதலை மறந்தும் போகாமல், வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய மாமனிதர் Lincoln .❤👍🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      மிகச் சரியான ஒன்று சகோ.. மிக்க நன்றி 😀😃

    • @premkumar5870
      @premkumar5870 3 ปีที่แล้ว +1

      Yours words speaks as much as ur name (varnajalam)

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      @@premkumar5870 True

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว

      @@premkumar5870 tnx bro .😍

  • @tamilaruvita
    @tamilaruvita 3 ปีที่แล้ว +7

    ரொம்போ அழகான காதல் கதை 💓நா எப்போலாம் ரொம்போ sad 🥺 daa feel பன்றானோ அப்போல்லாம் உங்க videos ரொம்போ ஆறுதலா இருக்கு அக்கா 🙏 and உங்க குரல் கேக்கும்போது 💞🤗 ஏதோ இனம்புரியாத oru feel நான் ரொம்போ பாதுகாப்பா இருக்கேன் எனக்கும் ஒன்னும் ஆகாதுன்னு ஒரு உணர்வு எனக்குள்ள தோணுதுக்கா 🙏நீங்க நல்ல இருக்கனும் 🙏thanks ka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி தம்பி. தைரியமாக இருங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும் 👍

  • @rensikarency2439
    @rensikarency2439 3 ปีที่แล้ว +6

    சகோதரி நான் கனடாவில் இருந்து உங்கள் காணொளி அனைத்தும் தவறாமல் பார்க்கின்றேன் ஒவ்வொரு நாளும் காலையில் உங்களின் குரலில் ஒரு கதை கேட்டு விட்டு தான் எனது நாளை ஆரம்பிக்கின்றேன்♥️

  • @bhuvanadinesh9627
    @bhuvanadinesh9627 3 ปีที่แล้ว +5

    👌 லிங்கனின் நம்பிக்கை என்னும் ஊன்றுகோல் எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வரச்செய்து உள்ளது, முதல் காதல் நீரோடை போல மெல்லியதாய் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @pradeepr370
    @pradeepr370 3 ปีที่แล้ว +12

    Ora feelings airuchu ka story kettu ..semma 🙂...

  • @srikanthl2859
    @srikanthl2859 3 ปีที่แล้ว +4

    உங்கள் குரலில் காதல் கதைகளை கேட்பதற்கு மிகவும் இரம்யமாக இருக்கிறது அக்கா. ஊட்டி போன்ற மலைவாச ஸதலத்தில் 90 களில் வந்த ஏ.ஆர். இரஹ்மான் காதல் பாடல்களை கேட்டுகொண்டே பயனிக்கும் ஓர் நல்ல இதமான உணர்வை தருகிறது.

  • @r.rajkumar2271
    @r.rajkumar2271 3 ปีที่แล้ว +3

    அருமையான காதல் கதை அது உங்கள் குரலில் கேட்கவே இனிமையாக உள்ளது..நன்றியுடன் 🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @kanseedhks471
    @kanseedhks471 3 ปีที่แล้ว +10

    I think love is a best medicine for life Disease.
    Super bro உங்களுடைய முயற்சி சில கதைகளை காவியமாக்குகின்றது.என்னுடைய மனதில்

  • @sathyavageeswarans8132
    @sathyavageeswarans8132 3 ปีที่แล้ว +18

    Heard this story nearly 10 times and still crying

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +4

      சகோ, கடந்து வாருங்கள். அழகான வாழ்க்கை காத்திருக்கிறது. நினைவுகளை மட்டும் பத்திரப்படுத்திவிட்டு, சாதனையை நோக்கி நகருங்கள். கடினம்தான், ஆனால், வாழ வேண்டும் வெற்றியோடு 👍

  • @pavipavithra7655
    @pavipavithra7655 3 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகான voice mam ungalukku..... ஒரு கண் முன் நடந்த மாரியே இருக்கு..... no words to say.... outstanding mam. 😘😘😘😘😘😍😍😍😍😍😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @chandruk1273
    @chandruk1273 3 ปีที่แล้ว +4

    நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு
    இந்த குட்டி கதை பகுதியை இன்றுதான் முதல் முறையாய் கேட்கிறேன். சிறப்பு
    வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @jayaravi6675
    @jayaravi6675 3 ปีที่แล้ว +5

    இந்தக் கதையைக் கேட்ட பிறகு தான், லிங்கனின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம் பிறக்கிறது.🙂
    தாங்கள் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்; அக்கதைகள அழகுற எம்மைப் போன்றவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமை 👌
    சில விஷயங்கள் மனதில் பதியும், மகிழ்ச்சியும் அளிக்கும்; தங்களின் அளப்பரிய படைப்புகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சிறப்பு வாய்ந்தவை. 👏
    மிக்க மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🕊️
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ.. இந்தக் கதைகள் மட்டும் தான் நான் சிறுவயதிலிருந்தே சேர்த்ந பொக்கிஷங்கள்..
      பா.விஜய் அவர்கள் 2004-ல் விகடனில் வரலாற்று காதல் கதைகளை எழுதினார்கள். அந்த சமயத்தில் அவர் ஒவ்வொரு வாரம் வெளியிட்டவற்றின் மூலத்தை நான் நூலகத்தில் தேடி படிப்பேன். நீங்களும் அப்படிப் படித்தால், மகிழ்ச்சி 👍😃

    • @jayaravi6675
      @jayaravi6675 3 ปีที่แล้ว

      Thank you for sharing 🙏 it's an inspiration to the children to enhance the reading habits.🕊️👍
      தங்களின் தேடல், ஆர்வம், களஞ்சியம் - மேலும் பல பரிமாணங்களில் மிளிர வாழ்த்துக்கள் 💐🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +23

    ஆப்ரகாம் லிங்கனுக்கு இப்படி ஒரு காதல் சோகக்கதை இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை
    அருமை மிக்க நன்றி

  • @Abdulrehman-zo1qw
    @Abdulrehman-zo1qw 3 ปีที่แล้ว +4

    மேடம் அனைவரும் நிச்சயம் கண்கலங்குவார்கள் மிக முக்கிய பதிவு மிக்க நன்றி

  • @nilofarnisha3020
    @nilofarnisha3020 3 ปีที่แล้ว +6

    நீங்க ரொம்ப அழகாக ரசனையாக கதை சொல்லுறீங்க வாழ்த்துக்கள் மா.

  • @abiramisrinivasan2117
    @abiramisrinivasan2117 3 ปีที่แล้ว +5

    love is very beautiful இந்த கதையும் அழகானது உங்கள் குரலும் அழகானது

  • @karthikakarthika9317
    @karthikakarthika9317 3 ปีที่แล้ว +20

    மிகவும் அருமை சகோதரி மிக பெரிய சல்யூட் உங்களால் மட்டுமே இப்படி அழங்காக சொல்ல முடியும்

  • @cyclevillagetraveller
    @cyclevillagetraveller 3 ปีที่แล้ว +24

    எப்படி இதை மாதிரி கதைகளை கண்டுப்பிடிச்சி படிங்க உண்மையாகவே அற்புதமா இருந்துச்சு

  • @praveenkumar-xh1yl
    @praveenkumar-xh1yl 3 ปีที่แล้ว +7

    சகோ இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது இது போன்று நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் உங்கள் குரலுக்கு ஒரு சல்யூட் உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஒரு சல்யூட்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @mathuvani1
    @mathuvani1 3 ปีที่แล้ว +5

    Neenga sonna love stories laye indha story neenga narrate paniba vidham romba romba pramadham! Thank you! 😊

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +7

    👌👌அருமையான கதை. நினைவுகள் பொக்கிஷம்.. சில நிஜங்கள் நிறைவேறாமல் போனாலும்...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +3

    அழகான உண்மையான காதல் கதையை அருமையாக சொன்னமைக்கு நன்றி.

  • @nivethitham1777
    @nivethitham1777 3 ปีที่แล้ว +7

    Neenga rombooo rombooo cute ah kadha soluringa 😍

  • @sivaraman6889
    @sivaraman6889 3 ปีที่แล้ว +8

    இளம் உள்ளங்களனைத்துக்கும் தேவையாடது,நன்றி.

  • @yuvashreejayakumar6903
    @yuvashreejayakumar6903 3 ปีที่แล้ว +6

    Very nice love and motivational story

  • @layasebastin4770
    @layasebastin4770 3 ปีที่แล้ว +5

    Your way of speeching is super
    Really awesome

  • @kirubamunirajleelavathi
    @kirubamunirajleelavathi 3 ปีที่แล้ว +7

    An another love story of one of the greatest legend of the World...
    Thank you for saying this story madam.....keep working hard madam.....

  • @preethi.r9334
    @preethi.r9334 3 ปีที่แล้ว +5

    Fantastic and true love story,Great successful man ABRAHAM LINCOLN 🥰❤👌

  • @yogeethakumar6324
    @yogeethakumar6324 3 ปีที่แล้ว +5

    Super, Love between both, and what a pair, he had, tq, for you, because you are sourcing real storys, god bless you

  • @swamis1256
    @swamis1256 3 ปีที่แล้ว +1

    அழகான கதையை மேலும் அழகூட்ட நல்ல தரமான தமிழ் உச்சரிப்பு வேண்டும் .அது சபரியால் மட்டுமே முடியும்.சிறப்பு....சிறப்பு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி ஐயா 😀😃 சபரியால் மட்டும் அல்ல, சபரியாலும் முடியும் தான் 😃😃

  • @lourdhumary1157
    @lourdhumary1157 3 ปีที่แล้ว +10

    Heartfelt love story ma. Good motivation for lovers.

  • @sofiyasofiyaarul8632
    @sofiyasofiyaarul8632 2 ปีที่แล้ว +2

    No words to say.....
    Everything is alive in front of your voice.........

  • @saznaashraf7198
    @saznaashraf7198 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய கதை சொல்லும் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @adangaeelatamilan4648
    @adangaeelatamilan4648 3 ปีที่แล้ว +8

    Climax words 👌🏼🔥 ❤️Touching

  • @philominalpathinathan9635
    @philominalpathinathan9635 3 ปีที่แล้ว +5

    Azhagana story... At the end I got goosebumps

  • @GOPINATH-dh2cb
    @GOPINATH-dh2cb 3 ปีที่แล้ว +9

    அருமை தோழி...

  • @aneeva3555
    @aneeva3555 3 ปีที่แล้ว +4

    Adom Smith's other side life pathi first time ippa dha therium sis 🌹🌷
    Super....

  • @vej3365subscribe
    @vej3365subscribe ปีที่แล้ว +1

    லிங்கன் குடியரசுத் தலைவர் தான் தெரியும்... ஆனா நல்ல ஒரு காதல் காவியம் படைத்தவர் என்று இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்... தங்கள் உரைக்கு வாழ்த்துக்களும்💐💐💐 நன்றிகளும்🙏🙏🙏சகோதரி...

  • @GMK_Official
    @GMK_Official 3 ปีที่แล้ว +4

    So nice sister... Thank you. I feel like I was in Abraham era while listening. God Bless You...

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 3 ปีที่แล้ว +8

    Good one sister.... never heard much about this part of Lincoln history..... and nice msg at the end..... true you got move past every losses and failures whether it's love or any other decisions we make to be successful i guess that's y it's called journey.....

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய வாசிப்பு நடை மிகவும் யதார்த்தமாக உள்ளது நன்றி சகோதரி

  • @Game_Boy_jayaraja
    @Game_Boy_jayaraja 3 ปีที่แล้ว +5

    😢அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +4

    Yes, what has the depth to be than frustrating meant a lot , must be realised by the people concerned. Blessings

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว +5

    எல்லாம் சில காலம்...

  • @varalakshmiasokan3846
    @varalakshmiasokan3846 3 ปีที่แล้ว +1

    நிஜங்கள் எப்போதும் வலிமையான து.... என்ன ஒரு அற்புதமான காதல் லிங்கனஅ

  • @mageswariprem8010
    @mageswariprem8010 3 ปีที่แล้ว +2

    Super sister 🌹🌹🌺neenga story solra vidhame kathalin Vali theriyuthu. Intha valiyil irunthu meendu avarukkana vazhiyai thedi life la successful adainthirukirar

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +1

    Thankyou my dear friend vg 🙏🙏 Hands off Aprahamlingan 😭😭😭 thanks for all good story sister 🙏 but நீங்க என்னை யாருடனும்🎉 ஒப்பிட்டு பார்ப்பதை நான் விரும்ப வில்லை vg🔥

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 3 ปีที่แล้ว +3

    உங்கள் கதை அனைத்தும் சூப்பர்.

  • @priyankakrishnan8396
    @priyankakrishnan8396 3 ปีที่แล้ว +3

    Arguably, one of the best love stories i have heard, in term of depiction. You are simply best.

  • @priyarajpriyarul6839
    @priyarajpriyarul6839 3 ปีที่แล้ว +3

    Super sis ......i had more interrst to lisening and telling stories......i have watched ur videos recently......but now am addicted to hearing Ur stories...... Keep rock to continue sis......... Am waiting ur More $ more best stories and inspire stories.......

  • @KalaiVani-hy3uz
    @KalaiVani-hy3uz 3 ปีที่แล้ว +3

    Nice msg at the end sis.. your words gave a new hope...thank you so much...

  • @kavivinaikavivinai8085
    @kavivinaikavivinai8085 3 ปีที่แล้ว +3

    அனைத்து கதைகளும் அருமை...

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமை சகோ நல்ல ஒரு படிப்பினை, அற்புதம் சகோ

  • @premasaravanan7453
    @premasaravanan7453 3 ปีที่แล้ว +3

    Excellent 👌 story sabari
    Vazhga valamudan

  • @RB-bd7ky
    @RB-bd7ky 3 ปีที่แล้ว +3

    The way u say the story is awesome. Superb voice & tamil pronunciation. Keep it up.

  • @MR20601
    @MR20601 3 ปีที่แล้ว +2

    வலிகள் சுமக்கும் காதல் கதை அருமை Sis

  • @varunthangam2544
    @varunthangam2544 2 ปีที่แล้ว +1

    காலம் எல்லாத்தையும் மாத்திடும் காதலி இல்லாத காதலோடு நினைவு கொடுமையானது அத அனுபவிக்கிற அவங்களுக்குதா தெரியும் லிங்கன் கிரேட்

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 ปีที่แล้ว +3

    Nice story Nice examples of youngsters

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 ปีที่แล้ว

    அக்கா இந்த கதையை உங்கள் குரலில் கேட்கும் போது இதமாக உள்ளது...
    சூப்பர் கதை💏

  • @SURESHKUMAR-pp7nm
    @SURESHKUMAR-pp7nm 3 ปีที่แล้ว +3

    Really heart touching story....😢😢😢😢

  • @sumitha9680
    @sumitha9680 3 ปีที่แล้ว +5

    Super story sister ☺

  • @narmadaachandrasekaran6916
    @narmadaachandrasekaran6916 3 ปีที่แล้ว +4

    Hi sabari sis, the way you the narrate the story is awesome and very interesting to hear. Addicted to ur voice akka 😉 Hitler love story video pannunga sis plz.

  • @ashanancy7940
    @ashanancy7940 3 ปีที่แล้ว +6

    True love never dies know then why she died so sad 😭

  • @rajeerajeshwari3018
    @rajeerajeshwari3018 3 ปีที่แล้ว +1

    Arumaiyana kadhal kathai . thank you sister.

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 ปีที่แล้ว +11

    தெரியாத கதை கள் சபரி.
    நமது Apple box.
    மிகவும்...மிகவும்...
    நன்றி சபரி 🙏
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் சபரி.
    நன்றி பா 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 3 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI சகோ
      வா??
      என்றென்றும் உங்களின் பிரபா தான் சபரி 😊

  • @Muthukumar_03
    @Muthukumar_03 3 ปีที่แล้ว +3

    Thank you story, everyone success story munnadi oru sad story irrugu...

  • @Madhra2k24
    @Madhra2k24 3 ปีที่แล้ว +6

    *Love is to Lift 👍*

  • @saraswathimurugiyan5776
    @saraswathimurugiyan5776 3 ปีที่แล้ว

    Super akka மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய வலியும் இருக்கிறது

  • @kanakuraj6568
    @kanakuraj6568 3 ปีที่แล้ว

    வணக்கம் மேடம், உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன்.
    1.நல்ல ஆலோசனைகள்,
    2 தெளிந்ததொலைநோக்கு பார்வை 3.ஊக்கமளிக்கும் பயனுள்ள நல்ல கருத்துக்கள் மற்றும் கணீரென்று ஒலிக்கும் உங்களுடைய வெண்கலக் குரல் மிகவும் நன்றாக உள்ளது மேடம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @gokulshree5895
    @gokulshree5895 2 ปีที่แล้ว +1

    உங்கள் உச்சரிப்பு கதைக்கு உயிர் தருகிறது அக்கா 🤩

  • @jeyarani8293
    @jeyarani8293 ปีที่แล้ว

    Mam உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது. Abraham lingan love story super

  • @vishnupriya-cn6uh
    @vishnupriya-cn6uh 3 ปีที่แล้ว +1

    Beautiful love story sister ennoda 5yrs love family situation kaka nanga break up both parents nt accepted but still I am loving my karthik end of my life vara I will love my karthi ...antha pain sathyama varave kudathunu thonum but athu oru beautiful pain ...still I felt my karthi with me ly ...na mirror front la stand panni spk sister naa oru gud position ku povan unkaka nu ennoda pain ku oru motivation kidacha mari irruku...true love knws tht heart pain...I love u karthu my dr miss u da...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      Dear, I respect your love. Meanwhile, you must reach a good position and also think about your parents. அதை ஒரு நினைவாக வச்சிக்கலாம். நினைவையே வாழ்க்கையாக்கக் கூடாது. Concentrate on your career and try to move on. If your love on him is true, your parents love on you is more than that. So keep this is mind 👍

    • @vishnupriya-cn6uh
      @vishnupriya-cn6uh 3 ปีที่แล้ว

      Sure sister

  • @rensikarency2439
    @rensikarency2439 3 ปีที่แล้ว

    மிகவும் தெளிவாக உள்ளது சகோதரி...

  • @ahamedrassath
    @ahamedrassath 3 ปีที่แล้ว +1

    My night's are going with your story.
    May your journey continues...we will try to travel with you...as much possible..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @satheshthaiya8220
    @satheshthaiya8220 3 ปีที่แล้ว +1

    Kaathal yenna karpurama karainthu poga... 😍😍😍😍😍👌👌👌👌 Sis...

  • @murugan54
    @murugan54 3 ปีที่แล้ว +1

    முதலில் 👏👏 ... எதுக்குன்னா கடைசியில் சொன்ன காதலில் தோற்றுப்போன பலருக்கு கூறின ஊக்குவிக்கும் கருத்துக்காக!
    இரண்டாவதாக ... இதுவரை கேட்காத அமைதியான குரல். இதுவரை கேட்ட குரலை விட இது எனக்கு மேலும் பிடித்திருந்தது. அதற்காக முன்பு கேட்ட குரல் பிடிக்காமலில்லை. இரண்டு வித்யாசமான ஒலி வரிசைகள்.
    மூன்றாவதாக .... அம்மாடியோ, ஆராய்ச்சி. கதைச்சுருக்கமாக இருக்கட்டும், கதைக்கேத்த படங்களை தேர்ந்தெடுக்கும் நேர்த்தியாகட்டும் ...அப்பப்பா ... பொறுமைசாலி. 👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி Sir 😀😃🌷🌷

  • @shortz595
    @shortz595 3 ปีที่แล้ว +4

    Good one..very interesting to know about all life stories..keeping going madam..very happy to listen your stories...thank you very much ...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @v.indumathi3864
    @v.indumathi3864 3 ปีที่แล้ว

    Super sister...neengal kadhai solluvum vidham arumai..unga voice ketka ketka enimai....waiting for ponniyin selvan story sister..

  • @suriakumarkumar3733
    @suriakumarkumar3733 3 ปีที่แล้ว

    ஒரு அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி 💐💐💐 சகோ

  • @shanthiashok6290
    @shanthiashok6290 2 ปีที่แล้ว +1

    Very very sweet voice and very clear pronounciation of Tamil and very good message at the end of the story

  • @s.p.sarojinisugandhi4553
    @s.p.sarojinisugandhi4553 3 ปีที่แล้ว +1

    சபரி மா நல்லா இருக்கீங்களா உங்கள் கதை உங்க குரல் எப்பயும் சூப்பர்தான்

  • @divhyaarumugam5991
    @divhyaarumugam5991 3 ปีที่แล้ว +2

    Abraham Lincoln is the real Captain America. I've read this in a poem

  • @ManiMani-fx1eo
    @ManiMani-fx1eo 3 ปีที่แล้ว +4

    Enaku entha story aa kekanum nu romba naal aasa.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @renugopal8884
    @renugopal8884 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி

  • @rthangamuthumari5295
    @rthangamuthumari5295 3 ปีที่แล้ว +3

    Akka, it's amazing.super video 😘🤩🤩👍👍👍❤️

  • @suryaprakash8985
    @suryaprakash8985 2 ปีที่แล้ว

    Suvarasiyama kathaiyodu ketpavarai vasikarikkavum ungalaal mattume mudium. Lovely.🌹

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +2

    Miga Miga Arumai Vazhthukkal

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @yaserahamed1537
    @yaserahamed1537 3 ปีที่แล้ว +2

    Thanx lots.. Sir.A Lincoln.. naan neanikum manitherhalil oruwar..

  • @user-ci1fm2mz3y
    @user-ci1fm2mz3y 3 ปีที่แล้ว +3

    Superb😍