தன்னை எரித்து சாம்பலாக்கிய ஒரு காதலியின் கதை | Mumal’s Love Story in Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2021
  • காதலுக்காகத் தன்னை எரித்து சாம்பலாக்கிய அழகியின் கதை | Mumal’s Love Story in Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    Everyone of us likes to listen to historical love stories in tamil. Right ? Here is my collection of famous love stories in tamil. You can listen to these Tamil kadhal Kathaigal and relax yourselves. Hope you would like these and come back to applebox to listen to more love stories.
    காதல் கதைகள் என்றால், நம் அனைவருக்கும் பிடிக்குமல்லவா ? அதிலும் வரலாற்றுக்கு காதல் கதைகளைப் பிடிக்காதவர்கள் யாரேனும் உள்ளார்களா என்ன ? அப்படிப்பட்டஒரு காதல் கதையைத்தான் நாம் இந்தக் காணொளியில் பார்க்கப்போகிறோம். லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, தேவதாஸ் பார்வதி, ரோமியோ ஜூலியட் என்று இந்தப் பட்டியல் நீளும். இவை அனைத்தும் இப்போது உங்கள் APPLEBOX-ல்
    ⏰ Videos Released ⏰
    Every Monday, Wednesday and Saturday 2.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.com/
    PRATILIPI - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    Copyrighted and Paid
    IMAGE CREDITS
    Paid Digital Arts with License
    Copyright Free Images from Google Image Search
    Publicized Painting only used after PROCESSING into MOTION PICTURES
    📖 About the Story 📖
    Mumal Mahal Story is one of the finest historical love stories in Tamil. This is a Rajput Love Story that belongs to Rajasthan. This video portrays Mumal and Mahendra’s Love Story in Tamil.
    இந்தக் கதை முமல் மகேந்திராவின் காதல் கதையாகும். இது ராஜபுத்திரர்களுடைய வரலாற்றுக்கு காதல் கதையும் கூட. முமல் மஹாலைப் பற்றியும், ராஜஸ்தானியர்களைப் பற்றியும்கூட இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
    🌷 About this Section or Playlist 🌷
    If you feel like watching Kalki’s Mohini Theevu Story, Barathidhasan’s Pandian Parisu Story, Na Parthasarathi’s Nithilavalli Story or any other historical thrillers in Tamil,
    Please check this complete playlist. You will be really amazed.
    Tamil Purana Kathaigal Playlist
    • புராணக் கதைகள் | APPLEBOX
    Nithilavalli Story in Tamil Playlist
    • நித்திலவல்லி கதை | Nit...
    Pandian Parisu Story in Tamil Playlist
    • Pandiyan Parisu | பாண்...
    கந்தர்வக்கோட்டை காதம்பரி | Historical Novel | Part 1
    • கடற்கொள்ளையர் புகுந்த ...
    கந்தர்வக்கோட்டை காதம்பரி | Historical Novel | Part 2
    • கடற்கொள்ளையர் புகுந்த ...
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    👉🏻👉🏻You can also check the other Love Stories in Tamil from AppleBox By Sabari
    பகமதியின் காதல் கதை | Bagamathi Love Story in Tamil
    • அரசியான ஒரு ராஜ நர்த்த...
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் கதை | Attanathi Athimanthi Love Story
    • ஆட்டனத்தி ஆதிமந்தியின்...
    முமல் மகேந்திரா காதல் கதை | Mumal Mahendra Love Story in Tamil
    • தன்னை எரித்து சாம்பலாக...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • கல்மனத்தையும் கரைய வைக...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    Abraham Lincoln Love Story in Tamil
    • கல்லறையில் கரைந்த லிங்...
    #appleboxsabari
    #lovestorytamil
    #mumalmahal

ความคิดเห็น • 261

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +32

    Thanks All, for this continuous love and support 🌷😍🙏🏻

  • @earthbalan.1110
    @earthbalan.1110 2 ปีที่แล้ว +136

    எதையும் கடந்துப் போக தெரிந்த மனதிற்கு எதையும் மறந்து போக தெரியவில்லை .....👌👌👌

  • @dilipdilip1203
    @dilipdilip1203 2 ปีที่แล้ว +11

    காதலுக்கு மரியாதை கொடுத்த இரு இதயங்களுக்கும் நன்றிகள்

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +9

    கதையை கேட்க கேட்ட அப்படியே காட்சிகள் கண்முன்னே விரிகிறது சகோ..... முழ்கி விட்டேன்.... வார்த்தைகள் இல்லை சகோ.....

  • @cherrytreetamil8730
    @cherrytreetamil8730 2 ปีที่แล้ว +52

    கதையும் அருமை; உங்கள் குரலும் இனிமை; கதையின் முடிவுதான் சோகமாக இருந்தது 😔

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 2 ปีที่แล้ว +44

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதையும், கதை சொல்லும் விதமும் மிக அருமை. உங்கள் பணி தொடரட்டும்...

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 2 ปีที่แล้ว +6

    கதையை கவனிக்க முடியவில்லை..... because of your mesmerizing voice..... புன்னகை அரசி வரிசையில் குரல் அரசி..... நல்ல முன்னேற்றம் உங்கள் கதை கூறும் முறையில்..... best wishes for சபரி

  • @priyan1328
    @priyan1328 2 ปีที่แล้ว +4

    கதை நன்றாக இருந்தது அக்கா. கடைசியில் இறந்த விட்டார்கள். கஷ்டம இருந்தது.

  • @kalkifashionhandworks7174
    @kalkifashionhandworks7174 2 ปีที่แล้ว +44

    விக்ரமாதித்தன் கதைகள் செல்கள் தோழி ❤️

  • @aneeva3555
    @aneeva3555 2 ปีที่แล้ว +9

    இந்த மாளிகைய பத்தி கேட்கும் போது மகாபாரத இந்ததரபிரஸ்தம் மாளிகை தான் ஞாபகம் வருகிறது சகோ....

  • @meerak3902
    @meerak3902 2 ปีที่แล้ว +9

    சுவாரஸ்யம் குறையாமல் எப்போதும் போல் இருந்தது இந்த ❤️காதல் கதை ❤️❤️❣️❣️❣️❣️❣️

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +11

    எல்லாவற்றையும் கடந்துபோகத்தொிந்த மனம் எதையும் மறந்துபோகாது சூப்பர்டாசபரி

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 2 ปีที่แล้ว +5

    சபரி உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

  • @kalpanaravi6561
    @kalpanaravi6561 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 ปีที่แล้ว +1

    அழகான காதல் கதை 💏

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 2 ปีที่แล้ว +3

    நல்ல கதை வாழ்த்துக்கள்

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 2 ปีที่แล้ว +1

    Thankassi mumal mahendra love Story vithiyasam engal school

  • @vigneshwaran1585
    @vigneshwaran1585 2 ปีที่แล้ว +3

    அருமையான காதல் கதை அற்புதம் நட்புதோழி

  • @kaviya5216
    @kaviya5216 2 ปีที่แล้ว +6

    கண்களின் ஓரம் என்னை அறியாமலே கண்ணீர் துளிகள், கதையின் முடிவில்

  • @praveenamurugavel9217
    @praveenamurugavel9217 2 ปีที่แล้ว +4

    அருமையான கதை... சகோதரி இது போன்ற கதைகளை இன்னும் எதிர் பார்க்கிறேன்...👏👏👏