இது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்காக. நன்றி. Audio rights is with RD.. Written Article is in www.appleboxsabari.com
Hello Akka how r u?. I want you to make a video, the names of books are 1. Immortals of meluha 2. The secret of Naga's 3. The oths of vayu puthras. Thank you.
வாழ்ந்தால் ஒரு முறையாவது ஒரு நாளாவது இவரைப் போல் வாழவேண்டும் என்று இன்றுவரை நான் நினைத்துக் கொண்டிருப்பது நெப்போலியனை போலத்தான் எனக்கு ஏற்கனவே இந்த தகவல்கள் அனைத்தும் தெரியும் ஏனெனில் நெப்போலியன் வரலாற்றை நான் முழுவதும் படித்து விட்டேன் அப்போது இருந்த ஆதிக்க சக்திகள் நெப்போலியனை நிம்மதியாக இருக்க விடவில்லை அவராக யார் மீதும் போர் தொடுக்கவும் இல்லை பிறர் போர் தொடுத்து வரும் பொழுது அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் அவ்வளவுதான் மன்னர்கள் வம்சத்தில் பிறந்தவர் கள் மட்டுமே ஆள வேண்டும் என்ற விதியை மாற்றி எழுதியவர் அதனால் அவர் மீது அனைத்து ஐரோப்பிய அரசர்களுக்கும் கோபம் பொறாமை பயம் அனைத்தும் இருந்தது இது உண்மை. இன்று உலகம் முழுக்க மிரர் இருக்கும் அனைத்து நாடுகளும் பின்பற்றும் சட்டங்கள் அனைத்தும் நெப்போலியனின் சிவில் சட்டம் நெப்போலியன் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவையே அனைத்திற்கும் வழிகாட்டி அவரே. எனக்குத் தெரிந்த வரையில் நான் படித்த வரையில் இதுவே உண்மை. பொது வாழ்க்கையில் ஏறக்குறைய 100 சதவீதம் ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நடத்திவரும் இதுவரையில் இவர் மட்டுமே அவருக்கு முன்பும் அவருக்குப் பின்பும் யாராலும் இதனை சாதிக்க இயலவில்லை. 100 வருடங்களில் பிரான்ஸ் அடையக்கூடிய முன்னேற்றத்தை ஒரு இருபது ஆண்டுகள் நடத்திக் காட்டிய மின்னல்வேக செயல்வீரர் அவர் சக்கரவர்த்தியாக வாழ்ந்து மறைந்த ஒரு சாதனையாளரின் வரலாறு. நெப்போலியன் ஒரு சக்கரவர்த்தியான சாமானியன்
துரோகம் அன்று மட்டுமல்ல இன்றும் இளமையாய் தன்னை அலங்கரித்துகொண்டு தான் இருக்கிறது சகோ..... கொடுரமான துரோக வலிகளை மென்மையாக சொன்ன விதம் காயத்திற்கான மருந்தாய் இருந்தது சகோதரி ....வாழ்த்துகள்
அருமை சகோ👏......இந்த மாதிரியான கதைகளை கேட்க ஆர்வம் இல்லாதவர்கள் கூட உங்களின் குரலுக்கு அடிமையாகி அவர்களை அரியாமலே உங்களின் கதையை கேட்க தொடங்கிவிடுவார்கள் 😄 எனக்கு வாழ்த்த வயதில்லை .....இருப்பினும் வாழ்க வளமுடன் சகோ ☺🙏நான் என்றைக்கு உங்களின் கதைகளையும் குரலையும் கேட்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்தே எனது உடலில் உள்ள இரத்தங்கள் கொதிக்க ஆரம்பித்தது......நானும் ஏதோ ஓர் விசயத்தில் சாதிக்க வேண்டும் என்று.......😊மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் சகோ.....வாழ்க வளமுடன் 😃🙏.....எங்களுக்காக இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் மிக்க நன்றி சகோ 🙇🙏
இன்றுதான் உங்களுடைய channelஐ பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.அர்த்தமற்ற விடையங்களை பதிவேற்றுவதை விட இவ்வாறான வரலாற்று கதைகள் மற்றும் இலக்கிய கதைகளை பதிவேற்றுவது சிறப்பு.வாழ்த்துக்கள்.
நான் நெப்போலியன் பற்றிய சரித்திர நாவல்கள் நிறையவே படித்து இருக்கிறேன் ஆனாலும் அவன் வாழ்க்கையில் இவ்வளவு கொடூரமான காதல் சம்பவம் நடந்ததாக மிக நேர்த்தியாக அருமையாக மணதிற்கும் இதமாக கூறியிருந்தது மிகவும் அருமை அற்புதம் பாராட்டுக்கள் சகோதரி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்......
நான் இப்போது தான் முதல் தடவை இந்த கதை கேட்கிறேன் அவருடைய காதலி அவ்வளவு துரோகம் செய்தும் கடைசி வரைக்கும் அவளை மறக்க முடியாத நொப்போலியன் உண்மையான காதல் நாயகன்.
💖💕அழகான காதல் கதை நான் இதுவரை கேட்ட கதைகளில் மிகவும் வித்தியாசமாக இருந்த ஒன்று. ✌️... கதையின் ஒவ்வொரு முக்கிய நுணுக்கங்களையும் உங்கள் அழகிய குரல் செதுக்கி உள்ளீர் 👍....நன்றி சகோதரி🙏
My Son, studying 9th Std (French Revolution is the first history lesson for him) enjoyed the life moments of மாவீரன் நெப்போலியன், with me. 💫😌 These personal side are not available in detail in the syllabus. Thank you very much, சகோ😊🙏
Ippo than recent ah nepolian history padichu mudichan. But neenga Sona love story enaku theriathu. Thanks akka Avaroda niruvakam ,arasiyal pathi Lam therium ippo love story um therinchukidan Thirupthi ah iruku 🥰🥰
Good explanation! Nice love ❤️ story of Napoleon .. As a king why he has understood a married lady who got 2 children..Though he is brilliant king, he could assess his 💕 lover .. that is bad luck 🍀
Thankyou my dear friend vg 🙏🙏 சில தவறுகள் மன்னிக்க படும் vg but now I couldn't explain vg please I know vg நீங்க என்னை துரோகி என்று நினைக்கிரிங்க ஒரு விழியதில் . No never vg அப்படி என்றால் அதையும் நானே பார்த்துக்கொள்ளகிறேன் o.key! 🔥🔥🔥
Evlo than oru anmagan veranaga valam vanthalum oru penni menmayana kadhaluku melugaki urugurarikan .akka nalla irunthuchu akka new story nice always true especially love...thanks you so much for updating this story
Aringar Anna, a voracious reader was deeply touched by Josephine's Love entered into her soul poured out her heartwrenching feelings on hearing about Napoleon's move to divorce her in a write up in his Tamil weekly Dravida Naadu. Worth reading by Historians pl.
I found your channel in this lockdown really the way you explain the stories is awesome keep going. I shared this channel to all my friends and family. Keep posting videos.
Hello akka! Indha kadha Enaku personal ah romba pudichidhu. Because en perum Josephine dhaan. Indha video kaga 3 o clock la irundhu wait pannitu irundhaen. Thanks a lotttttt akka❤
It's enough for me to enjoy what you attempt story or anything you express ,may be letter,or a piece by Nepolian. Your portrayal makes me satisfied. Regards
இது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்காக. நன்றி. Audio rights is with RD.. Written Article is in www.appleboxsabari.com
Okkkkk ka
Ok akka 😊
Beautiful love story sister
Ok thanks sis
Hello Akka how r u?. I want you to make a video, the names of books are 1. Immortals of meluha 2. The secret of Naga's 3. The oths of vayu puthras.
Thank you.
வாழ்ந்தால் ஒரு முறையாவது ஒரு நாளாவது இவரைப் போல் வாழவேண்டும் என்று இன்றுவரை நான் நினைத்துக் கொண்டிருப்பது நெப்போலியனை போலத்தான் எனக்கு ஏற்கனவே இந்த தகவல்கள் அனைத்தும் தெரியும் ஏனெனில் நெப்போலியன் வரலாற்றை நான் முழுவதும் படித்து விட்டேன் அப்போது இருந்த ஆதிக்க சக்திகள் நெப்போலியனை நிம்மதியாக இருக்க விடவில்லை அவராக யார் மீதும் போர் தொடுக்கவும் இல்லை பிறர் போர் தொடுத்து வரும் பொழுது அவர்களுக்கு பதிலடி கொடுத்தார் அவ்வளவுதான் மன்னர்கள் வம்சத்தில் பிறந்தவர் கள் மட்டுமே ஆள வேண்டும் என்ற விதியை மாற்றி எழுதியவர் அதனால் அவர் மீது அனைத்து ஐரோப்பிய அரசர்களுக்கும் கோபம் பொறாமை பயம் அனைத்தும் இருந்தது இது உண்மை. இன்று உலகம் முழுக்க மிரர் இருக்கும் அனைத்து நாடுகளும் பின்பற்றும் சட்டங்கள் அனைத்தும் நெப்போலியனின் சிவில் சட்டம் நெப்போலியன் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவையே அனைத்திற்கும் வழிகாட்டி அவரே. எனக்குத் தெரிந்த வரையில் நான் படித்த வரையில் இதுவே உண்மை. பொது வாழ்க்கையில் ஏறக்குறைய 100 சதவீதம் ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நடத்திவரும் இதுவரையில் இவர் மட்டுமே அவருக்கு முன்பும் அவருக்குப் பின்பும் யாராலும் இதனை சாதிக்க இயலவில்லை. 100 வருடங்களில் பிரான்ஸ் அடையக்கூடிய முன்னேற்றத்தை ஒரு இருபது ஆண்டுகள் நடத்திக் காட்டிய மின்னல்வேக செயல்வீரர் அவர் சக்கரவர்த்தியாக வாழ்ந்து மறைந்த ஒரு சாதனையாளரின் வரலாறு. நெப்போலியன் ஒரு சக்கரவர்த்தியான சாமானியன்
👍👍👍
7 until u
Excellent comment
Superb
அருமையான தகவல்கள். தங்களுக்கு நன்றியும் வணக்கமும்.
உண்மையிலேயே மிக அருமையான பதிவு சகோதரி போற்றப்பட வேண்டியது மாவீரன் நெப்போலியன் உடைய வீரம் மட்டுமல்ல அவருடைய காதலும் தான்
காவியங்கள் பேசும் காதலைவிட வரலாறு கூறும் காதலின் வலி அதிகம்
உண்மை தான்
Poiyya vida unmai koduramanadu
காதலுக்காக எதையும் தாங்கி கொள்ளலாம். துரோகத்தை தாங்க முடியாது. 😔அருமையானபதிவு 🙏🙏வாழ்க வளமுடன்
Absolutely
உண்மை சகோ .. நன்றி 😇
Absolutely bro
என்ன ஒரு அதிர்ஷ்டமான பெண் காதலிக்கறத விட காதலிக்க படுவது வரம் உண்மையான அன்பு
Wow very true. Excellent comment
Yes it's true. But love eppavume kodurama vali than😭😔😔
துரோகம் அன்று மட்டுமல்ல இன்றும் இளமையாய் தன்னை அலங்கரித்துகொண்டு தான் இருக்கிறது சகோ.....
கொடுரமான துரோக வலிகளை மென்மையாக சொன்ன விதம் காயத்திற்கான மருந்தாய் இருந்தது சகோதரி ....வாழ்த்துகள்
ஆம் சகோ.. மிக்க நன்றி
நெப்போலியனின் வீரத்தைப் பற்றியும் போர்த்திறமை பற்றியும் தான் தெரியும்
அவரது காதல்கதையை அறிய தந்தமைக்கு நன்றி சகோ!!
ஐரோப்பாவையே ஆட்டிப் படைத்த நெப்போலியன்- க்கு பின்னால் இருந்த
இந்த ஆழமான காதல் கதை பற்றி கூறியதற்க்கு நன்றி சகோ.🙏🏻🌷
Climax தான் 😥😥😥
நன்றி VJ 🥰🥰
T
In
அருமை சகோ👏......இந்த மாதிரியான கதைகளை கேட்க ஆர்வம் இல்லாதவர்கள் கூட உங்களின் குரலுக்கு அடிமையாகி அவர்களை அரியாமலே உங்களின் கதையை கேட்க தொடங்கிவிடுவார்கள் 😄 எனக்கு வாழ்த்த வயதில்லை .....இருப்பினும் வாழ்க வளமுடன் சகோ ☺🙏நான் என்றைக்கு உங்களின் கதைகளையும் குரலையும் கேட்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்தே எனது உடலில் உள்ள இரத்தங்கள் கொதிக்க ஆரம்பித்தது......நானும் ஏதோ ஓர் விசயத்தில் சாதிக்க வேண்டும் என்று.......😊மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன் சகோ.....வாழ்க வளமுடன் 😃🙏.....எங்களுக்காக இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் மிக்க நன்றி சகோ 🙇🙏
நிச்சியம் சாதிப்பீர்கள் ரோகினி 👍
@@APPLEBOXSABARI நன்றி சகோ ☺🙏
ஒரு வீரனின் மென்மையான காதல். மிக அருமை.
நன்றி சகோ 😄
இன்றுதான் உங்களுடைய channelஐ பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.அர்த்தமற்ற விடையங்களை பதிவேற்றுவதை விட இவ்வாறான வரலாற்று கதைகள் மற்றும் இலக்கிய கதைகளை பதிவேற்றுவது சிறப்பு.வாழ்த்துக்கள்.
பழைய வரலாறுகளை கதையாகச் சொல்வதும்,அதிலும் அது அலட்டல் இல்லாமல் கேட்பதற்குத் தகுதியானதாகச் சொல்வதும் பெரிய கிஃப்ட் தான். சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சகோ 🌷🌷
காதல், வீரம், துரோகம்.... சொல்ல வருதைகள் இல்ல வலிகள் அருமை அருமை சகோ.....🙏வரலாறு சிறப்பாக உள்ளது..... நன்றி சகோ.... எங்க அம்மா உங்களை கேட்டதாக சொன்னார்கள்.....
அம்மாவுக்கும் உங்களுக்கும் நன்றி சகோ 😃😄
நான் நெப்போலியன் பற்றிய சரித்திர
நாவல்கள் நிறையவே
படித்து இருக்கிறேன்
ஆனாலும்
அவன் வாழ்க்கையில்
இவ்வளவு கொடூரமான
காதல் சம்பவம் நடந்ததாக மிக நேர்த்தியாக அருமையாக
மணதிற்கும் இதமாக
கூறியிருந்தது
மிகவும் அருமை அற்புதம்
பாராட்டுக்கள் சகோதரி
வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்......
மிக்க நன்றி சகோ
நெப்போலியனின் காதல் கதை இன்றுதான் முழுமையாக தெரிந்துகொண்டோம்
இப்படியும் ஒரு கதையா என்று மிகுந்த ஆச்சரியம் அடைந்தோம்
அழகாகச் சொன்னீர்கள்
மிக்க நன்றி
நன்றி சகோ 🌷🌷
நான் இப்போது தான் முதல் தடவை இந்த கதை கேட்கிறேன் அவருடைய காதலி அவ்வளவு துரோகம் செய்தும் கடைசி வரைக்கும் அவளை மறக்க முடியாத நொப்போலியன் உண்மையான காதல் நாயகன்.
நன்றி சகோ
எனக்கு பிறந்தால் தான் என்னோட வாரிசு இல்லையே...அருமையான வரிகள்.
என்ன ஒரு மனிதன்.
துரோகம் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விடுகிறது.😥
👍
உண்மையில், துரோகம் கொடிது
இங்கு பலருக்கு காதல்தான் துரோகத்தை பரிசாக கொடுக்கிறது
💖💕அழகான காதல் கதை நான் இதுவரை கேட்ட கதைகளில் மிகவும் வித்தியாசமாக இருந்த ஒன்று. ✌️... கதையின் ஒவ்வொரு முக்கிய நுணுக்கங்களையும் உங்கள் அழகிய குரல் செதுக்கி உள்ளீர் 👍....நன்றி சகோதரி🙏
My Son, studying 9th Std (French Revolution is the first history lesson for him) enjoyed the life moments of மாவீரன் நெப்போலியன், with me. 💫😌
These personal side are not available in detail in the syllabus.
Thank you very much, சகோ😊🙏
Thanks and wishes to the Kutty boy 👦
U
அழகான ஒரு காதல் கதை. மனதைத் தொட்டது அழகாக நீங்கள் எடுத்தியம்பியது. துரோகம் காதலை அழித்தது . துன்பமே மிஞ்சியது. உண்மை.
மிக மிக அற்புதம் சகோதரி.உங்கள் குரலில் இந்த கதை Super.
அழகான காதல் கதை...பிப்ரவரி 14காதலர் தினம். காதலர் தினம் கொண்ட காரனம் அதன் வரலாறு பற்றி ஒரு video பதிவிடுங்கள்...
முயற்சி செய்கிறேன் சகோ.. ஆனால், அது அந்த அளவுக்கு சுவாரஸியமான கதை இல்லை 😉😉
S podhunga
Goo
Good
@@hamsiyamohammad5931 ... Mm...
Napolean is always inspiring historical character. Nice story . Thanks Sister.
நான் இந்த கதையை படித்துள்ளேன் நெப்போலியன் வரலாறு என்ற புத்தகத்தில்.
இருந்தாலும் நீங்க சொல்லும்போது இன்னும் அருமையாக உள்ளது.
I astonished to hear this story. Through his life, I understand that life has full of turning points. It's just like a magic.
அண்ணார்ந்து பார்த்து விழிகளின் மேல் வாங்குகிற மழை நீர் போன்றது இந்த காதல் கதை வலித்தாலும் சுகமாய் இருந்தது நன்றி.
அருமையான கதை!
அழகான நடை!
மிக இனிமையான குரல்!
மேடம் சபரி!
உங்கள் குரல் கவரி!
👌👌👌👌👌👌👌
இதுவரை நான் கேட்டதில்லை இந்த கதையை 🙏
நன்றி சகோ 😇😇
@@APPLEBOXSABARI super akka 1st time kekura tq
பாவம் நேப்பொலியன்
Ippo than recent ah nepolian history padichu mudichan. But neenga Sona love story enaku theriathu. Thanks akka
Avaroda niruvakam ,arasiyal pathi Lam therium ippo love story um therinchukidan Thirupthi ah iruku 🥰🥰
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அருமையான ஒரு movie பார்த்தது மாதிரி இருந்தது w ow really no words
Throgam panalum ....kadala renduperumae unarnthanga feel panirkanga...uyir pogumpothu love 💘 feel iruku...great ♥
Thanks Sago
அழகான காதல் கதை இதுவரை கேள்விப்பட்டதில்லை
காதல் கதை என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் 💏
சூப்பர் காதல் கதை அக்கா 😘
நேர்த்தியாகச் சொல்கிறீர்கள். தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள் 🙏
Super Madam
Awesome delivery and expression.
The way in which you are narrating the story is really admirable.
Nepoleon , the real Hero .
Thanks Sago
What a great and real love history. Thanks for your emotion message.
Nice story
Thanks a lot
Vazhga valamudan
Akka super.anbukkuidaiyil throgamum ,pazhivangum ennamum irunthal life tragedyil midium.thanks for your story akka.
Valthukkal appleboxill psthivitum story anaithirum creative thinkingai valarikkirathu thank you
Super mam..semma story ....unmai kadhal lukku mukkiyam
இது வரை கேள்விப்படாதவை. பார்க்காத படங்கள். தெளிவான உச்சரிப்பு மற்றும் குரல் வளம்.
Good explanation! Nice love ❤️ story of Napoleon .. As a king why he has understood a married lady who got 2 children..Though he is brilliant king, he could assess his 💕 lover .. that is bad luck 🍀
அருமையான காதல் கதை நன்றி சகோ.
அருமையான காதல் கதைக்கு நன்றி.
Thankyou my dear friend vg 🙏🙏 சில தவறுகள் மன்னிக்க படும் vg but now I couldn't explain vg please I know vg நீங்க என்னை துரோகி என்று நினைக்கிரிங்க ஒரு விழியதில் . No never vg அப்படி என்றால் அதையும் நானே பார்த்துக்கொள்ளகிறேன் o.key! 🔥🔥🔥
History superb niraya vishayam therinjikiten keatka swarashyama irunthadhu iniyum ithu pole kadhagal podanum
There are many in AppleBox sago.. Keep listening.. Thank You so much
You're a great story teller. Every word was so picturesque.
Thanks Jacob
வணக்கம்,சிறப்பு,மகிழ்ச்சி,நன்றிகள்,வாழ்க வளமுடன்.
வலிகள் நிறைந்த கிளைமேக்ஸ் அருமை சகோதரி
அருமையான காதல் கதை தோழி
அருமையான கதை நன்றி தெரியாது படித்ததில்லை
நன்றி சகோ 🌷🌷
Evlo than oru anmagan veranaga valam vanthalum oru penni menmayana kadhaluku melugaki urugurarikan .akka nalla irunthuchu akka new story nice always true especially love...thanks you so much for updating this story
துரோகங்களையும் காயங்களையும் வெல்ல கூடிய சக்தி உண்மையான அன்புக்கு மட்டுமே உண்டு.
Aringar Anna, a voracious reader was deeply touched by Josephine's Love entered into her soul poured out her heartwrenching feelings on hearing about Napoleon's move to divorce her in a write up in his Tamil weekly Dravida Naadu. Worth reading by Historians pl.
I found your channel in this lockdown really the way you explain the stories is awesome keep going. I shared this channel to all my friends and family. Keep posting videos.
நல்ல கதை நன்றி...thank you so much..
♥️ponniyin selvan story ♥️sollunga...am so waiting sister....
உங்கள் வாய்ஸ் அருமையா..இருக்கு..சொல்லும் விதமும் அழகு...
நன்றி சகோ
Unga voice excellent ka! Aduvum last ah Napoleon marana padukai la irundapo sona vartha English la oru semma accent la soninga. Vera level ka nenga😍😍.
Heart touchable love story Akka.. Arumaiya alaga and painful ah irunthu akka
The narrator has given a very good narration. Very fluent. Voice is good.
Ungala mathiri story yarumea illa sissy.... Great.... Different love story sissy....
Ella padichathu ella but nalla eruku sabari sis spiritual strory sollunga nandri
Excellent way of story telling.vaalga valamudan
U r a legendary story teller.
👌👌 மேடம் நல்ல இருந்தது
Very lovable love story I never heard about napoleon's love story. But sorrowful end for both.
Hello akka! Indha kadha Enaku personal ah romba pudichidhu. Because en perum Josephine dhaan. Indha video kaga 3 o clock la irundhu wait pannitu irundhaen. Thanks a lotttttt akka❤
Sorry da .. some technical issues 😀😃
Wonderful story sister..! Amazingly narrated..!!🙏
Lovely narration without complicating. the subject matter. Good Tamil pronunciation. Keep it up. ~ Stanley Smith from USA
i know this story.but hearing in your words is really amazing.you have a mesmerising voice.continue your work and best of luck akka.
Fine story, I have come to know today. Thank you.
நான் கேட்டது இல்ல அக்கா, குரல் கேட்க அருமையா இருக்கு கா இன்னும் கேட்கனும் பேலே இருக்கு அக்கா,
Superb..... Thanks for this such a nice video...
Super akka
Thanks
I am addicted to ur voice n story, love it
I
1st comment 🤩🤩🤩
What a story...Paaaa😮
🥰🥰
இதுவரை நான் கேட்டதில்லை இந்த கதையை. ஐரோப்பாவையே ஆட்டிப் படைத்த நெப்போலியன்- க்கு பின்னால் ஒரு அழகான காதல் கதை...
Up-todate ultimate love letters "NEPOLIAN BONABART "HIS ADMINISTRATION SO MANY COUNTRYS FOLLOWING.......... ANY HOW FANTASTIC STORY.
Super akka🤩🥰😍 ithe mathiri velatine dayikum yethavathu love story sollunga please 💞💞❤️💖💝🤩
Thank you for the story madam....keep it up...keep working hard madam.....
A story that I never heard before..thanks for saying this madam...
Kadhal illamal yarum illa, காற்றும் காதலும் ஒன்றுதான்
Madam unga voice neenga kathai sollum vitham super 👌👌👌👌👏👏👏👏👌👌👌👌💐💐💐
காதல் கதைக்கு ஏற்றார் போல குரலில் இனிமையும்,
வீரம் கதைக்கு குரலில் வீரமும்,
அறுவை சபரி🌷🌷
அற்புதமான கதை.
நன்றி மா 🙏👍
நன்றி பிரபா 😄😃
You are a great story teller sis 👍👌Stay blessed always 🌺
Superb storybwas nice in hearing
Good arumai thagaval
Nalla story super explain
Super mam Thank you your information
Oru super காதல் கதை 👍👍👍❤️❤️❤️
It's enough for me to enjoy what you attempt story or anything you express ,may be letter,or a piece by Nepolian. Your portrayal makes me satisfied. Regards
நன்றி சகோதரி நெப்போலியன்குள்ளும் ஒரு காதல் (இதயம்) இருந்ததை கூறியதற்கு 🙏
Excellent vedio. Narrated in a very interesting and captivating way.
நன்றி
Super story akka
Ithuvaraikum kekatha kadhai ithu sisy thanks for this .... 🤩🤩🤩
Hi 🙋♀️ sister naa France 🇫🇷 than vasikiren.
Naanu Napoleon story padithanan.Super Vazhukal.